உடல் பொருள் ஆவி அனைத்தையும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு அர்ப்பணித்த அற்புதமான குடும்பம் நன்றிகள் பல கோடி
@ValarmathiMathi-i1d7 күн бұрын
ஓருவருக்கே சோறு போட தயங்கும் காலத்தில் இத்தனை குழந்தைகளை தத்தெடுத்த தாயே உன் திருவடிகளில் என் சிரம்
@perinparajahmuthiah79752 күн бұрын
இந்த வாயில்லா ஜீவன்களிற்கு கிடைத்த உண்ணதமாண அன்னையை மனமாற வாழ்த்துகின்றேன் 😊அம்மா. நீடுழி வாழ்க.
@topgaming18557 күн бұрын
அரசாங்கம் இந்தமாதிரி உயிரினங்கள் காக்கானும் வழக்கிறவங்களுக்கு உதவுனும் தமிழக அரசு கவனத்துக்கு அதிகாரிகள்செயல்பாட்டில்நடைமுறைபடுத்தனும்
@Nayagam99507 күн бұрын
Vaazhthukkal Amma. Naan Oru music Teacher, Hosuril Irukkiren . Enga streettila irukkira 6 pillaigallukku daily Saappadu poduren.
@KalpanaMs-vg9wq6 күн бұрын
எங்கள் ஏரியாவில் ஏகப்பட்ட நாய்களின் தொல்லைகள் தான் அதிகமாக உள்ளது இந்த ஏறியா தலைவரிடம் கருத்தடை செய்து விடுங்கள் என்று பல முறை சொல்லி சொல்லி சளைத்து விட்டது. இந்த அம்மா நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் நிறைய புண்ணிய ம் உங்களுக்கு மிக்க நன்றி கள். எனக்கு ம் ரோட்டில் கிடக்கும் குட்டி களையும் பரிதாபமான நாய் களை மும் பார்த்து பார்த்து அழுகை தான் வரும் கடவுளே இந்த ஜீவன் களை காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்வேன்
@GolapakrishnanC7 күн бұрын
இந்த அம்மாவிற்கு இறைவன் அருளிய வரம். இந்த வாயில்லா ஜீவன்களுக்கு கிடைத்த அருமை தாய்.
@EswariM-lc2fu7 күн бұрын
அம்மா நீங்க தெய்வம் ❤❤❤
@jayasri53798 күн бұрын
உங்க சேவை இந்த இடத்தில வந்தாச்சா.வாழ்த்துக்கள் தம்பி.உங்கள மாதிரியான தெய்வங்கள் வரவேண்டும்.
@paixamour17947 күн бұрын
உண்மை தெய்வத்தாய் தான் இவர்கள்.... பிள்ளைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா ❤❤
@வீடும்வாழ்வும்7 күн бұрын
எல்லா மனிதர்களும் இந்த மாதிரி இரக்ககுணமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்❤❤❤
@lakshmithangapandian17957 күн бұрын
நல்ல மனம் வாழ்க. தெய்வம் வாழும் உள்ளம்.
@kohiladevis58848 күн бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா.
@vijaypanneer99682 күн бұрын
ஐயா நீங்கள் பேசுவது அனைத்தும் சத்தியம் உண்மை நன்றி நன்றி
@sathiyavathi56197 күн бұрын
அம்மா இவங்க எப்படி உங்க பாதுகாப்பு ல நீங்க இத்தன soldiers கூட இருக்கீங்க ஒரு அருமையான போற்றாட்டம்🎉🎉🎉
@sivatharsinithavakumar31896 күн бұрын
இந்த காலத்தில் சொத்து சொத்து என்று அழைக்கின்றார்கள் நீங்கள் சூப்பர் அம்மா
@shanthamarya62827 күн бұрын
ரொம்ப நன்றி நன்றியுள்ள ஜீவன்களின் அம்மாவுக்கு❤
@ff4hx77 күн бұрын
Always we are love Amma chellam இந்த காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி சார்
@rangaraj83774 күн бұрын
அண்ணா இவர்கள் எல்லாம் கடவுளாய் நினைத்து கும்பிடக் கூடிய தெய்வங்கள் தான் இவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@roselineselvi23995 күн бұрын
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பராமரிப்பு அமைப்பை அரசாங்கம் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும், விலங்குகளை நேசிப்பவர்களை பலர் துன்புறுத்துகிறார்கள் அவர்களுக்காவது அரசாங்கம் ஒரு அமைப்பை எங்களுக்கு ஏற்படுத்தி சப்போர்ட் கொடுத்தால் நன்றாக இருக்கும் 👍
@j.sanbeashivam23 сағат бұрын
அருமை மிக அருமை மிக அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா
@raji41917 күн бұрын
She is a Angel even her children to have a big heart not everyone can do❤❤❤
@viswanathanm70897 күн бұрын
She will get immense blessings of God
@kalaivanirajagopal40698 күн бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@helensubarathyd75377 күн бұрын
பணம் படைத்தவர் உதவுங்கள் பாவம.. வாயில்லா ஜீவர்கள இன்னும் அதிகமாக இன்னும் நன்கு கவனிக்க முடியும்
@tararuppel74273 күн бұрын
People please help them by supporting in all necessary ways. This sleeping Tamil government must help these protect these babyies .
@Rajan-kk8nl3 күн бұрын
மிக மிக அருமை மா, மிக்க மிக்க நன்றி. 🙏
@AngelveroniAngelveroni5 күн бұрын
அம்மா இதே போல எல்லாரும் ஏகமாய்க் இருந்தால் superra. இருக்கும் நன் றி ம்மா..
@ktvenkatesh17873 күн бұрын
வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் வழங்கட்டும்.❤❤❤
@ashachelvan35845 күн бұрын
amma neengal ungal pillagal ellam dheivam than 🙏🙏🙏🤲🤲🤲
Vision of Effective birth control throughout TN for next 15 years will make zero strays. Governments should take steps.
@animeworld17713 күн бұрын
Amma really you great sure ly God will help you thanks for your service and support
@ponnuvels997816 сағат бұрын
I LOVE YOU DI AMMA❤❤❤❤
@saminathanpriya68843 күн бұрын
சார் நான் ஈரோடு மாவட்டம்.... எங்கள் ஊரில் இக்குழந்தைகளுக்கு உதவ முன் வர நினைப்பவர்கள் சொல்லுங்கள்... உங்களுடன் இணைந்து நானும் இக்குழந்தைகளுக்கு udhavalam....
@tararuppel74273 күн бұрын
BEAUTIFULL THAI MANUAU, LOVE GERMANY RUPPEL. ❤
@telakawathykrishnan34827 күн бұрын
Aiyaa, madam you all God for them.I salute people like you.
@PrincyB-v7j3 күн бұрын
Amma god bless you Amma ❤❤
@thenmollykarunanithy81523 күн бұрын
தெய்வம் நீங்கள்
@KalyaniAkshaya7 күн бұрын
Great huminity thanks Madam ❤🎉
@lathathanalahsmi49667 күн бұрын
சொல்ல வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் 🎉❤
@AmusedDinosaur-zi7rl4 күн бұрын
Super brother iraivan irukirar ungaludan Devathai 🙏🤝🧡💛💕❤💚💙💜🧡💛 Nandri Amma Nandri brother🤗
@malini74665 күн бұрын
God bless you ma❤❤❤❤❤❤❤
@dhakshayaniraman55004 күн бұрын
அம்மா இந்த பிள்ளைக்காக கடவுள் உ
@reenasampath62662 күн бұрын
God bless you amma
@chitragovindarajan70175 күн бұрын
God bless you amma.
@nandhinisri89108 күн бұрын
Hats off to your service bro,God will be with your family always 🎉❤
@KavithaS-j7q3 күн бұрын
Neenga solrathu unmaidhan amma inaperukathai kuraikanum makaluku puriya vaiyungal
@nirmalasubramaniam92777 күн бұрын
GOD BLESS YOU AMMA🙏🙏🙏
@umasouresh23653 күн бұрын
Thanks amma ❤❤❤❤❤
@paramesperampalam31335 күн бұрын
Needooli valanum ammah,no words
@ChabithaPannerchselvan6 күн бұрын
God bless you mom
@bharatimb12063 күн бұрын
Namma Amma chellangala❤❤❤❤
@kavithabalaji67754 күн бұрын
Super
@ravichandranm.g29906 күн бұрын
Super Amma vanakkam
@RaniSelvam-nz3pb5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா ❤️❤️❤️❤️😂
@muraliaj51297 күн бұрын
Very good job, God Bless You and Your Family
@ThangapandiSundaramКүн бұрын
❤❤❤❤❤super
@LakshmiSivakumar-w2y3 күн бұрын
God bless you akka
@rohinidevi88616 күн бұрын
Great madam
@FashionPolitics-l1g6 күн бұрын
You are really GOD
@vasanthis94627 күн бұрын
So happy....Incarnation of god...
@latharamasamy11797 күн бұрын
வாழ்க வளமுடன்
@rajiraji41446 күн бұрын
Real Amma
@natarajanr-lk6hs2 күн бұрын
Super 😂
@Mani-r5m6 күн бұрын
கிரேட்.ammavaattdkkal 😊❤🎉😢😮😅😊
@manoabraham29628 күн бұрын
Subscribed bro🎉
@K.SivaKumar-jr1qz7 күн бұрын
🙏🏼🌹🙏🏼🎉🙏🏼 அம்மா 🙏🏼 வணக்கம் அம்மா 🙏🏼
@happyvolly6 күн бұрын
Great ❤
@vasanthikuppusamy82947 күн бұрын
GOD bless you dearest,we love you all 💘💘
@Devi-k6j7 күн бұрын
super ma
@k.latchumekaliaperumal6366 күн бұрын
மிகவும் சாரி சொன்னிங்க நன்றி நன்றி நன்றி கலந்த வணக்கங்கள் ❤❤❤❤❤❤❤❤ இவங்கள பதிவு எனக்கு நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்
@shashikalakannan8227 күн бұрын
Million blessing
@FashionPolitics-l1g6 күн бұрын
GOD bless you
@Rajakumari-v2l6 күн бұрын
Anbulla amma ❤❤❤
@gunabaim71627 күн бұрын
Supersister❤❤❤❤❤
@meenaamala99207 күн бұрын
Great amma
@rethinamrethinam34387 күн бұрын
Valthukal 🌹
@LathaRamasamy-e9z6 күн бұрын
I had saw the god through u madam.valzha valamuda sis.
Arasu udavi irundha amma innum nalla pannuvanga.niraya dogs ku veedu kidaikkum.
@thehealthyyou38927 күн бұрын
Thanks amma
@venivelu45473 күн бұрын
🙏🙏👌👌😊😊
@Ruthuran-if5ubКүн бұрын
❤❤❤❤❤❤🎉
@AanandAanand-qf6cj5 күн бұрын
🙌👏👏👏❤❤❤
@AkilampalR6 күн бұрын
❤
@DhanamDhanam-fk6twКүн бұрын
🙏🙏🙏🙏
@jayajaya90842 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@suganthinisachchithanandan72097 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤Amen 🙏 🙌 👏
@samanthamanoj68643 күн бұрын
Konjam government edha pakkanum corporation department please see this neenga seiya vediyadha Makkal seiramga Amma neenga nadamadum kadavul ma Inga 1dog yaaro koduvandu vittutu poi erukanga Pavan adhu padum pattai pakka mudiya nan 1time than food kondu varen pavam adhu vaai ella jeevan
@SR-zn9qp5 күн бұрын
I have already sent 5000rs to their g pay account after seeing her video that they have no rice to feed those babies. Please do send money for them. So that they can stay happy
@Thaaimanasuதாய்மனசு5 күн бұрын
9080973874
@abdulzeeniya3085 күн бұрын
🙏🙏🙏🙏😢😢😢😢💪
@jayasreekarthikeyan1114 күн бұрын
கோழி ஆடு உயிர் இல்லையா நானும் செல்லம் வளர்க்கிறேன் தெரு செல்லம் அதுவும் பெண் வளர்க்கிறேன் வாடகை வீட்டில் தெரு செல்லங்களுக்கும் ப்ரெட் பொற வாங்கி போடுகிறேன் இவர்களை பார்க்கும் போது நல்ல வசதியுடன் இருந்து செய்வது பெரிய விஷயம் ஏழைகள் செய்வது பெரிய விஷயம் இல்லை வளத்துடன் செய்வது தான் அதிசயம் பிச்சைக்காரர்களை கவனிகள் அவர்கள் கூட இரண்டு நாய்கள் இருக்கும்