அருமையான விளக்கம். பிழை திருத்திய உங்களின் பணி அற்புதம். வாழ்த்துக்கள் ஐயா. ❤️❤️🌹🌹
@govindarajg19122 ай бұрын
தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் விசமிகள் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். நம் தாய்மொழி தமிழ் மொழியைக் காக்க தமிழ்க்கடவுள் முருகனே இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும். தமிழ் வாழ்க❤
அருமை ஐயாவுக்கு, வணக்கம் பாராட்டுகள், பிழை நீக்க பண்புள்ள சொற்களை நீங்கள் பயன்படுத்துவது நெஞ்சம் நெகிழ்கிறது .... வாழ்த்துக்கள் சி.சு.மா
@pugalsankar1995Ай бұрын
இதென்ன பிரமாதம் ! நாங்கள் போடும் ஒவ்வொரு திட்டமுமே பிழைகள்தானே !
@IndhiyaThamizhanАй бұрын
ஒவ்வொரு திட்டம் என்பது ஒருமை. 'பிழை' என்றுதான் இருக்க வேண்டும். இந்த அழகில் குறை கண்டுபிடிக்க வந்துவிட்டீர்கள்.
@KumareshJp-sb8feАй бұрын
ஐயா பிழைசெய்தோர்களை திருத்தியமைக்கு நன்றி ஐயா இன்னும் தமிழ் இறவாது வாழும் 🙏🙏🙏🙏😰
@kasirajankasirajan42882 ай бұрын
என்ன செய்ய அய்யா இது தெரியாதவர்கள் இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள், எப்படி உருபடும் நாடு
@nilavaipalaniappan1507Ай бұрын
உருப்படும்😂😂
@Termsandconditions1234Ай бұрын
@@nilavaipalaniappan1507 haha 😂
@r8e2cnjpАй бұрын
கட்சித் தலைவர்கள் உருப்படும் நீயே பிழை செய்கிறாய்
@abdulrahimankasim3542Ай бұрын
தாங்களும் தவறாக எழுதியுள்ளீர்கள் திருத்தம் செய்யவும்.
@NagapanCVАй бұрын
இது எவ்வளவோ பரவாயில்லை. 5000/ ல் 2500/ கொடுத்தது போக மீதி 1500/என கூட்டல் கழித்தல் கூட தெரியாமல் ஆட்சி செய்பவர்களை என்னவென்று சொல்ல . முதலில் உன்னையே நீ எண்ணிப்பார். பின் அடுத்தவரை குறை கூறலாம்.
@Venkataraman-b6t2 ай бұрын
பிழை இன்றி தயார் செய்யுங்கள் இதுவே தமிழை வளர்ப்பதின் அடையாளம்❤
@nilavaipalaniappan1507Ай бұрын
தமிழை வளர் பதின் இல்லை - வளர்ப்பதின் என்று எழுதணும்.
@gangaacircuits8240Ай бұрын
@@nilavaipalaniappan1507அண்ணே நீங்களும் தப்பா எழுதுனா எப்படி எழுதனும் எப்பதே சரி.
@nilavaipalaniappan1507Ай бұрын
@@Venkataraman-b6t எழுத வேண்டும் என்பதைத் தான் எழுதணும் என்று சொல்கிறோம் - னு இல்லை - ணு தான் போடணும் - நல்ல தமிழ் ஆசிரியரிடம் கேட்டுப்பாருங்கள்.
@chellakanir28062 ай бұрын
அய்யா இவர்கள் இந்தியை தப்பு இல்லாமால் எழுதக்கூடிய வர்கள்
@Termsandconditions1234Ай бұрын
Spelling mistake in 'illamal'.
@nilavaipalaniappan1507Ай бұрын
மொத்தத்தில் 10% சதவீதம் பேர் தான் தமிழை சரியாக எழுதுகிறார்கள் இந்த வலைதளங்களில் .
@r8e2cnjpАй бұрын
தமழைச் சரியாக எழுதுகிறார்கள்
@rameshram43862 ай бұрын
மிகவும் அருமை
@mathivanandevadossАй бұрын
தொடரட்டும் உங்கள் அருமையான பணி, நண்பரே! 👍👍😊
@velusamysivan-dt2ulАй бұрын
பூனைமேல் மதில் என்று பேசினவரைப் பற்றி ஒரு வீடியோ போடவும்.
@arunachalamsivan7216Ай бұрын
உங்கள் முயற்சி தொடருட்டும் ஐயா. மேலும் ள ழ ல இந்த மூன்று எழுத்துக்களையும் சரியாக உச்சரிக்கவும் கற்றுத்தர வேண்டிய நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் தான் இதை முயற்சி செய்து சரி செய்ய வேண்டும்.
@d.sabaresand.sabaresan3768Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் வாழ்க்கைக்கு தேவையானது தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் ஒரு சோகம் என்னவென்றால் ஒவ்வொரு தேர்தலுக்கு 2 நாள் முன் சாயங்காலம் 7 மணிக்கு மேல் வாக்காளர் வீடு வீடாக சென்று ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடும் தமிழ் நாட்டு மக்கள்.
@v.m.samuvelАй бұрын
அன்பு சகோதரரே ஸ்டாலின். இந்த சொல் ஆங்கில வார்த்தை. இனிமேல்.ச்டாலின்.T.N.Cm..😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@SaravananSaravanan-fv8kvАй бұрын
அய்யா வைகோ அய்யா😂😂😂
@MURUGANMURUGAN-xo1ofАй бұрын
ஐயா ஸ்டாலின் என்ற பெயரில் ஸ் என்பது தமிழ் எழுத்தா என்பதில் சந்தேகம் உள்ளது. கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@usrm-wm1osbr5vАй бұрын
"ஸ்" என்பது சமஸ்கிருத எழுத்து.
@gangaacircuits8240Ай бұрын
வேறு மொழி உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுதுவது தவறு இல்லை. உலகின் முதல் மொழி தமிழ் அதனால் இந்த ஸ் உஸ் எல்லாம் தமிழில் இருந்துதான் போயிருக்கும். சேகுவேரா மார்டின் லூதர் கிங் மகாத்மா காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விடுதலை புலிகள் தலைவர் அண்ணன் பிரபாகரன் மாதிரி பொதுநலனுடன் போராடுபவர்களே உண்மையான போராளிகள். சுயநலனுக்காக போராடுபவர்கள் போராளிகள் இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் கேடு.
@kasiviswanathanjaisingh9863Ай бұрын
அப்படி என்றால் MGR பெயரில் உள்ள ஜி, ஜெயலலிதா பெயரில் உள்ள ஜெ தமிழ் எழுத்தா. கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்.
@v.m.samuvelАй бұрын
படா ஜூட் பார்ட்டி பிஜேபி 😢😢 இந்த கட்சியில் எதற்காக😮😮 சேருகிறோம் என்று😅😅😅😅 தெரியாமல் தான் 😊😊😊😊😊 சேருகின்ற கூட்டம் ஆனால்😅 அந்தக் கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள் வாழ்க வளமுடன்.
@பதி-ய3சАй бұрын
பிறவிப் போராளியில் இடைவெளி வராதா?
@meganathanp.r874Ай бұрын
Pl.give the Advice and teach the same to some polical leaders also which will be better
@Black_star12bАй бұрын
Naam thamizhar❤❤
@SekarFatherАй бұрын
உனக்கு இதுல என்னடா வேலை.ஓரமா போய் விளையாடு.நீ தமிழர் ன்னா நாங்களெல்லாம் யாரு.
@babuganesan4184Ай бұрын
Adhu eppadi BJP poster mattum kannukku theriyudhu. Up aayacha?
@bmz8018Ай бұрын
சார் அவங்க சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்..
@gangaacircuits8240Ай бұрын
வாழ்க தமிழ் வளர்க திராவிடம்.
@Kasamuthu29 күн бұрын
ஒரு வார்த்தையில் கூறுவதாயின் இவர்கள் தமிழ் நாட்டைமட்டுமின்றி தமிழையும் திட்டமிட்டு ஆசிங்கம் பண்ணுகிறார்கள்
@palanisamyp.s.6752Ай бұрын
எல்லா கட்சி பேனரிலும் தவறுகள் காணலாம். தமிழில் ஆல் பாஸ் தமிழ் அழிந்தது. பொறுப்பு....?
@thambiduraiganapathiraman6361Ай бұрын
தமிழே வேண்டாம்னு சொல்றான், அவனிடம் போய்.....
@sathishkumar-wk7vvАй бұрын
😂😂😂👍🏾
@chandrasekaran8332Ай бұрын
Sir youTube chanala tamil sariya yelutha patikka theriyathavnga athihama seyuranga
@RajKumar-vh4dh25 күн бұрын
ஐயாநன்றி
@திராவிடன்-ப6த2 ай бұрын
கோமியம் குடித்ததால் ஏற்பட்ட பிழை..... 😄😄😄😄
@velusamysivan-dt2ulАй бұрын
கோபாலபுரம் மூத்திரம் குடிப்பவன் எத்தனை பேர் பிழையில்லாமல் எழுதுகிறான்?
@Shriram-n9kАй бұрын
Hindhi thriyum. Miha miga
@rameshindia108319 күн бұрын
அந்த கட்சியே பெரும் பிழை
@harichandran7870Ай бұрын
Good 🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikeyankarthi6643Ай бұрын
அந்த ஆசிரியர் சு"'''' அண்ணாமலை சுவைக்க வேண்டும் !!
@meganathanp.r874Ай бұрын
Thambi, There are some specimens in all the parties like ups
@Adhiradiadhi2 ай бұрын
ஐய்ய. ட் ச் வேறுபாடு சோல்லாங்க
@gnanapragasams122812 күн бұрын
மோடி தமிழ்.
@tamilan162N2 ай бұрын
இது போன்ற எந்த ஒரு தவறும் வராமல் பார்த்துக் கொள்வது நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤
@vampires75Ай бұрын
பாராட்டுக்கள். சீமான் மலையாளியாக இருந்தாலும் தொண்டர்கள் தமிழை தப்பில்லாமல் எழுதுகிறார்கள்.
@arunchudarr4673Ай бұрын
தமிழ் படித்வர்கள் இது கோவை தமு லு
@vilashkumar.m2 ай бұрын
First ❤
@mahendirant2293Ай бұрын
தமிழிசை அக்காவிற்கே தமிழ் தெரியவில்லை . தமிழில் பாண்டித்தியம் என்னே விந்தை
@purushothamansambandan5956Ай бұрын
இனிவரும் காலங்களில் அனைத்து கட்சி நோட்டீஸ்களில் வரும் பிழையை தாங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் இந்த பதிவில் தவறு இருந்தாலும் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்
@gajadhil374Ай бұрын
பழ்ழி என்ன அர்த்தம்
@sekharnaidunugalamunirajul15632 ай бұрын
This Sanskrit effect, Tamilian lacking in the world whereas the other one in the pipeline.
@RajvinJoeАй бұрын
பாஜக வ சொல்லிட்டீங்கல்ல, உடனே திமுக,கிறித்தவ, இஸ்லாமிய poster லையும் போயி பாருங்க னு சங்கிகள் வரிந்து கட்டி வந்து கதறுவானுங்க😂😂😂
@ArunR-y8xАй бұрын
Can't Tamil sir 😢
@rameshbabusirkazhiАй бұрын
BJP RSS இவர்கள் வேண்டுமென்றே தவறாக எழுதுவார்கள்
@IndhiyaThamizhanАй бұрын
இன்றைய அமைச்சர்களும் பெரும்பாலான உ.பி களும் தமிழை சிதைக்கிறார்களே. தமி்ழ் தாய் வாழ்த்து பாடலை சரியாக பாட தெரியாமல் அதை பாடுவதையே தவிர்க்கிறார்களே. இவர்களின் நோக்கம் என்ன?
@agstv2141Ай бұрын
ஸ் என்பது வடமொழிஎழுத்து சுடாலின்
@Loneranger235Ай бұрын
Ayya BJP Katchiye Tamizh naatin perum pizhai
@mohamedibrahim3179Ай бұрын
Highly Educated People's leading BJP .😂😂😂
@suntharapaandiyan7681Ай бұрын
இதே போன்று DMK விளம்பரங்களில் உள்ள எழுதுப்பிழை களும் பல திருத்தப் பட வேண்டும்.😂
@a.lourdhunathanlourd3070Ай бұрын
இதிலிருந்தே தெரியவில்லையா, இவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று?😂😂😂
@IndhiyaThamizhanАй бұрын
பெயரில் கூட தமிழுக்கு இடம் தர விரும்பாத உனக்குத்தான் தமிழுடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.
@ranisankar212027 күн бұрын
😂😂😂
@HistoryTalks-e3o2 ай бұрын
Not BJP...Its PJP..😂😂😂
@vaikundamanisaratha7059Ай бұрын
இதல்லாம்எங்கழுக்குதெரியும்யா
@nilojan6461Ай бұрын
விஜய் அரசியலே பிழை. இதில் எழுத்து மட்டுமா பிழை
@satishkumarkn9699Ай бұрын
Go and find the typist and teach him Tamil, okay
@arunchudarr4673Ай бұрын
இது அண்ணாமலை தமிழ்
@velusamysivan-dt2ulАй бұрын
பிரமாதமாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். நிறைய வீடுகளுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளைத் தமிழில் எழுதச் சொல்லுங்கள். அப்புறம் பாருங்கள் தமிழ் என்ன கதியாகிறதென்று.
@nathirav-wn9ljАй бұрын
Vera vela illaya sir
@mohdrafickАй бұрын
Unga Kann enna Oru dhalai kadhal madhiri oru sideattum dhan velai seiyuma.. DMK Karan panra mistake pathi pesurdhe illaye.. Neengalum UP 200 ah ?
@k.c.ganesan6262Ай бұрын
அது வட இந்திய கட்சி . தப்பு பண்ணால் சரி. ஆனால் தமிழ் நாட்டு சுடலைக் கட்சி படுமோசமாக தமிழை எழுதுகிறது.
@vadiveluthanikavel8842Ай бұрын
அதான் நோட்டாவிடம் போட்டியா
@IndhiyaThamizhanАй бұрын
@@vadiveluthanikavel8842அவர் கேட்டதற்கு பதில் என்ன?
@ayyan.ayyappan64032 ай бұрын
Kalvich saalai ... கல்விச் சாலை ... உங்கள் பெயரிலும் தவறு உள்ளது ... முதலில் அதை பாருங்கள்...
@kalvisaalai2 ай бұрын
ஆங்கிலத்தில் இருப்பதற்கு ஒற்று தேவையில்லை என்று கருதுகிறேன்.
@ayyan.ayyappan64032 ай бұрын
@@kalvisaalai தமிழோ அல்லது ஆங்கிலமோ உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்....இல்லையா
@YamahaRider-bk6vxАй бұрын
அய்யா!!! அது எப்படி தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத கட்சிகளுடைய சுவரொட்டிகள் மட்டும் உங்கள் கண்ணுக்கு தெரிகிறது 😜. ஆண்ட , ஆளும் கட்சிகளின் சுவரொட்டிகள் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை அதை சுட்டி காட்டினால் சுளுக்கு எடுத்துவிடுவார்கள் என பயமா !!?🤣🤣🤣
@TamilSelvan-z4bАй бұрын
தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் இல்லை போடா
@kanagarajkanagarajkanagara9253Ай бұрын
இந்த லட்சனத்தில் தமிழ் கல்விலட்சனம் இருக்கு.ஒழுங்காக தமிழை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுங்கடா........தமிழக திராவிடமாடல் கல்வி இந்த லட்சனத்தில் இருக்கு........
@karnakarna8633Ай бұрын
உணக்கு எண காஸ்டாம்
@psoundpsound1964Ай бұрын
Ithu thanappa BJP , n, kolkai.(Olukkam & so on , kachi.)
@GOPALAKRISHNAN-xb6tg2 ай бұрын
சரி மற்ற கட்சியின் சார்பில் தவறுகள் சுட்டிக் காட்ட திரானி இருக்கா
@vijaynaths92632 ай бұрын
Avaru TVK kum sollirukaru, apdi orama poi katharu da tharkuri 😂😂😂😂😂
@KannankannanKannan-g5c2 ай бұрын
எல்ல கட்சியையும் சொல்லி தான் வருகிறார், அதில் ஒன்றும் குற்றம் இல்லை ப்ரோ
@sampathp5588Ай бұрын
ஏங்க அவங்க தமிழ் னாவே ஆகாதுங்கிற கட்சி. அவுங்க கிட்டப்போய் சொல்ல முடியுமா. ED உங்க வீட்டுக்கும் உட்டுருவாங்க.
@venkatesansc75772 ай бұрын
துண்டு சீட் பற்றி பேசு
@meganathanp.r874Ай бұрын
Which will be more appropriate
@parthibang173Ай бұрын
அது vantheri கட்சி
@IndhiyaThamizhanАй бұрын
அதை கூட தமிழில் எழுத தெரியாத நீதான் பச்சை டமிலன்.
@RajvinJoeАй бұрын
பாஜக வ சொல்லிட்டீங்கல்ல, உடனே திமுக,கிறித்தவ, இஸ்லாமிய poster லையும் போயி பாருங்க னு சங்கிகள் வரிந்து கட்டி வந்து கதறுவானுங்க😂😂😂
@IndhiyaThamizhanАй бұрын
தமிழ் என்று பார்த்து ஒருவரை குறை சொல்வது என்றால் எல்லோரையும் பார்க்க வேண்டியதுதான். தமிழை திமுக, அதிமுக மட்டும் சிதைக்கலாமா? கட்சிகள் வரும், போகும். 5,000 + ஆண்டுகளாக வளர்ந்து நம் தலைமுறைக்கு வந்த மொழியை அடுத்த தலைமுறைக்கு ஒழுங்காக விட்டு செல்லும் கடமை எல்லோருக்கும்தானே?