எளிமையாக வீட்டில் தியானம் செய்ய 15 குறிப்புகள்| Complete guided meditation for beginners

  Рет қаралды 50,780

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

In this video I have explained about how to do simple guided meditation on your own at home.
This will help for the beginners who wish to practice meditation at home.
Hope you enjoyed this video.
Thanks for watching.
Contact for counseling: tharcharbuvazhkai@gmail.com
#guidedMeditation
#meditationTamil
#tharcharbuvazhkai

Пікірлер: 175
@kandeshkumar
@kandeshkumar 3 жыл бұрын
எந்த வேலை செய்தாலும் தியானமாக செய்யனும். 👍
@sivasangaran4204
@sivasangaran4204 3 жыл бұрын
தெளிவாக இனிமையான குரலில் வழங்கிமைக்கு பாராட்டுக்கள்
@punithakumaresan6689
@punithakumaresan6689 3 жыл бұрын
நான் இப்பொழுது தான் தியானம் கத்துகிட்டு இருக்கேன் பா நீங்க இந்த வீடியோ போட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏 DR 🎈
@vishalinidevi6971
@vishalinidevi6971 3 жыл бұрын
Nanum sister..ippatan pandren
@immu643
@immu643 Жыл бұрын
Sis unga vidio parkarathula irunthu thaa en manam relex sairukku athukku munnadi na verumane kovam, kavalai ,bayam overa irukkum ippo relax irukku ungalukku Kodi nanri 🎉🤝👍🌹🌺🌷🌻🎂
@perumalvv
@perumalvv 3 жыл бұрын
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐🙏🙏
@manickavelsethuramanui6917
@manickavelsethuramanui6917 3 жыл бұрын
நான் தியானம் கத்துக்க ஆரம் பிச்சப்போ எனக்கு யாரும் இவ்வளவு அழகா சொல்லி தரவில்லையே? வாழ்க வளமுடன்
@poornima3904
@poornima3904 7 ай бұрын
❤nanri sagothari 🙏
@guruleesports718
@guruleesports718 3 жыл бұрын
நன்றி சகோதரி🙏🏽 வாழ்க வையகம🙏🏽 வாழ்க வளமுடன்🙏🏽
@nalininalini8538
@nalininalini8538 3 жыл бұрын
நன்றிகள் சகோதரி. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இதுபோன்ற பதிவுகள் உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.
@savithan7434
@savithan7434 3 жыл бұрын
This meditation is called vipassana......... 👌🙏👍
@pasanthlal9301
@pasanthlal9301 3 жыл бұрын
Migavum nandri sagodhari. Vaalga valamudan. 💐💐
@RadhaBaskar2915
@RadhaBaskar2915 11 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றிகள் சகோ
@gopalannarasimhan3187
@gopalannarasimhan3187 2 жыл бұрын
Ur introduction , AND Ur pronounciation s r really superb..,
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 жыл бұрын
அருமை சகோதரி..நான் ஒரு மாதமாக தான் தியானம் செய்கிறேன்.....எனக்கு குழக்கமாக இருந்தது...எப்படி செய்வது என்று...இது ரொம்ப அருமையான பதிவு...நன்றி 🙏🙏🙏🙏
@padmanabanbabu3125
@padmanabanbabu3125 2 жыл бұрын
Superb explaination ,be blessed by divine Madam.
@NandiniVimalKumar
@NandiniVimalKumar 3 жыл бұрын
Nice tips, great video. Everyone In my family watch all the videos of yours, every video give me more positivity and hope. Stay blessed 🙏
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@pugal2top421
@pugal2top421 3 жыл бұрын
மிக்க நன்றி..... அக்கா
@stalinstalin1033
@stalinstalin1033 3 жыл бұрын
தலைவி தியாணம் நன்மைகள் ஒரு காணொளி....
@pandiramana6300
@pandiramana6300 3 жыл бұрын
அருமையான தகவல் சகோதரி நன்றி 👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@gunaananth7807
@gunaananth7807 8 ай бұрын
Nanri❤
@KarthikRaja-z2w
@KarthikRaja-z2w 6 ай бұрын
Alla neramum thiyana nilaiyila appudi erukurathu?
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
சிறப்பான பதிவு நல்ல பதிவு தற்சார்பு தளத்தில் ...
@srilingesh
@srilingesh 3 жыл бұрын
Nanri nanri nanri 🙏
@sundarsatheesh6701
@sundarsatheesh6701 3 жыл бұрын
Yr voice & presentation are very clear & useful. Tnk u!
@nareshmalliga4346
@nareshmalliga4346 3 жыл бұрын
Super sis.your voice is very clear.keep going
@baskarsupreme6620
@baskarsupreme6620 3 жыл бұрын
🙏🙏🙏 நன்றி சகோதரி
@சபச்சையப்பன்
@சபச்சையப்பன் 3 жыл бұрын
🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏👍
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏 நன்றிகள் கோடி 🙏🙏🙏
@saiari9777
@saiari9777 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@JayJay-ii2ik
@JayJay-ii2ik 3 ай бұрын
Thanks 🙏
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 3 жыл бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@immu643
@immu643 Жыл бұрын
Sis Naa thiyanam seiyum pothu kottavi ya varuthu problem. Illaya. Sis please solluga
@rajagopal5794
@rajagopal5794 2 жыл бұрын
Very good message thanks
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
Thanku mam blessed me🙏🏽 guruvy sharanam
@binoyv.v7824
@binoyv.v7824 3 жыл бұрын
Thanks sister Good message 🙏🙏🙏🙏🙏👍👍👍
@RaniRani-ty1sb
@RaniRani-ty1sb 3 жыл бұрын
நன்றி சகோதரி மிக்க மகிழ்ச்சி.
@வித்யாவைத்தீஸ்வரன்
@வித்யாவைத்தீஸ்வரன் 3 жыл бұрын
நன்றி அக்கா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
Super Akka.sip
@selvakumar558
@selvakumar558 3 жыл бұрын
🙏 🙏 🙏வணக்கம் சகோதரி ... 💐தகவல்களுக்கு நன்றிகள்...
@sathishvarathan
@sathishvarathan 3 жыл бұрын
மிக்க நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன் 🙏🙏
@arumugamn689
@arumugamn689 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@arulmurugan108
@arulmurugan108 29 күн бұрын
Good tips...
@karthikmuruganantham9658
@karthikmuruganantham9658 3 жыл бұрын
Vazhga valamudan..
@syedkalimullar9538
@syedkalimullar9538 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏.
@jeevadharshini.s1089
@jeevadharshini.s1089 3 жыл бұрын
Anbu thankaiku manamarntha nantri🕉️🙏☮️
@sqlbasicrd3872
@sqlbasicrd3872 3 жыл бұрын
Great and I will follow 👍
@Chandru2222
@Chandru2222 3 жыл бұрын
How do you know this thing and all and how you learnt your experience is more I think 👌👌👌👌👌😊😊😊😊
@murugesan7446
@murugesan7446 3 жыл бұрын
Valka valmudan
@vijayasankar5557
@vijayasankar5557 3 жыл бұрын
Thank you for your excellent speech ❤️👍
@baburajendran9761
@baburajendran9761 3 жыл бұрын
நன்றி மா
@sridharvarada4939
@sridharvarada4939 3 жыл бұрын
Thanks ma, please update further detail deep meditation steps, sister . 👍👌
@rajaganapathy1980
@rajaganapathy1980 3 жыл бұрын
Very nice video thank you
@lathabaskaran4285
@lathabaskaran4285 3 жыл бұрын
Thank you so much ❤️🙏
@richardsons1984
@richardsons1984 3 жыл бұрын
🤗வாழ்க வளமுடன் 💙
@divyaj1772
@divyaj1772 Жыл бұрын
Sis meditation panna side effects varuma
@sathyabala9119
@sathyabala9119 3 жыл бұрын
thank u sis i will try..
@kavithasrinivasan9307
@kavithasrinivasan9307 2 жыл бұрын
Thanks ma for information
@vanithavaakeeshan3014
@vanithavaakeeshan3014 3 жыл бұрын
Excellent..........sister
@venkatesanv6886
@venkatesanv6886 3 жыл бұрын
super thank you started medition
@saraskabalikabali4705
@saraskabalikabali4705 Жыл бұрын
Thank you madam
@t.sheebavensilas3576
@t.sheebavensilas3576 3 жыл бұрын
Nice I decided to do
@harigtalks
@harigtalks 3 жыл бұрын
Today vivekananda Remembrance Day .. kindly upload a video about the great saint ..!!
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
Thanks good akka
@vivekvivi9432
@vivekvivi9432 3 жыл бұрын
Thank u Akka 😘
@nehru5847
@nehru5847 3 жыл бұрын
Thank you very good
@vimalaj7162
@vimalaj7162 2 жыл бұрын
Super 🙏🙏🙏👍
@jeevithajeevitha7276
@jeevithajeevitha7276 3 жыл бұрын
Hi manasa control panna mudiyatha
@bhavanisuresh2518
@bhavanisuresh2518 3 жыл бұрын
Romba nandri sis
@m.shankar7232
@m.shankar7232 3 жыл бұрын
Yeppavom thiyana nilai layea irukurathu yepadi madam...
@pavithra4507
@pavithra4507 3 жыл бұрын
Thanks akka👍👍
@rajalakshmipriya1974
@rajalakshmipriya1974 3 жыл бұрын
Nanri nanri
@sivanmagal2512
@sivanmagal2512 3 жыл бұрын
அருமை
@pasupathipasu1355
@pasupathipasu1355 3 жыл бұрын
Vaalga vazamudan...
@leelathangapazham2876
@leelathangapazham2876 2 жыл бұрын
Madam I cannot do duriya thavamand to reach inner top head Pl guide me
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 2 жыл бұрын
Pls reach manavalakalai mandram and take proper theekshai, you can do.
@MUTHULAKSHMI-th8ip
@MUTHULAKSHMI-th8ip 3 жыл бұрын
Om sound headphone potu meditation pannalama sister. pls reply
@anjalaim5199
@anjalaim5199 3 жыл бұрын
அ௫மையான பதிவு
@ranganadanselvanayagan4839
@ranganadanselvanayagan4839 3 жыл бұрын
thanks akka Godbless
@premjackchribbin3392
@premjackchribbin3392 3 жыл бұрын
I’ve started meditating everyday
@vimalasasikumar5840
@vimalasasikumar5840 3 жыл бұрын
எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது எப்படி சகோதரி,
@rajeshnatessn2164
@rajeshnatessn2164 3 жыл бұрын
Super speech super msg
@இராசோ
@இராசோ 3 жыл бұрын
நன்றி
@pqr2027
@pqr2027 2 жыл бұрын
Madam, Shall we 'earplugs' while doing Dhyanam? Earplugs will arrest the outside noise. 🙏
@nithi178
@nithi178 Жыл бұрын
Breathe ah focus pana mudila. Athu oru work mari, breathe ah in and out concious ah panura mari iruku. Ithu oru video podunga akka.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Жыл бұрын
Sure 👍
@selvaart6848
@selvaart6848 3 жыл бұрын
Unable to observe breath, please give tips.
@Kongunadan
@Kongunadan 3 жыл бұрын
Vidio vil Tamil pictures podunga , வெளிநாட்டு படங்கள் போட வேண்டாம்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Copy right problem
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 3 жыл бұрын
Just focus on the message. Don’t worry about the pictures. We all livin being are same in this universe. No difference
@amuthajayabal8941
@amuthajayabal8941 3 жыл бұрын
Picture is not a matter. Picture only represents visualising some ideas about meditation. So no problem.
@bhuvaneswarisellamuthu1765
@bhuvaneswarisellamuthu1765 3 жыл бұрын
Sister, jadhagam realla work aghumanu konjam sollunga... Ennoda thambhiku five yearsa , marriageku பொண்ணு kidathalum jadhagam pathu pathu இன்னும் கல்யாண seiya late panranga... Pls advice sister.
@mohomadriyaz1312
@mohomadriyaz1312 3 жыл бұрын
thanks madam
@PsudhaPsudha-ph2dm
@PsudhaPsudha-ph2dm 3 жыл бұрын
Sister vedhathri maharishi dhavangalai ovvondraga seidhu katavum
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Kundalini Thiyanathai unara mattume mudiyum paarthu purivathu illai. Manavalakalai mandrangalil theetchai petru kattru kollungal.
@vijiratnam901
@vijiratnam901 3 жыл бұрын
Oru video thiyanam eppadi ninaipathu
@srajasri3191
@srajasri3191 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@dusyanthandusidusi3229
@dusyanthandusidusi3229 3 жыл бұрын
nan sri langka .. manapayam ...pathatram... udal soru ... athiga kopam...... athigam veruppu .... valkaila munnetram illatha payam... ellam athigama ... athigama .. . .... suldulladu ... ithil irundu milvadu eppadi👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾💚
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Pls contact tharcharbuvazhkai@gmail.com
@munusamye3528
@munusamye3528 3 жыл бұрын
Very nice
@pappathiradhakrishnan161
@pappathiradhakrishnan161 3 жыл бұрын
Thank you akka
@mperiyasamy3952
@mperiyasamy3952 3 жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி
@raguvarangr5499
@raguvarangr5499 3 жыл бұрын
எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை இருந்தாலும் என்னுடைய பீனியல் சுரப்பியை ஆக்டிவ் பன்ன மெழுகுவர்த்தி ஏற்றி அந்த ஒளியை பார்க்கிறேன் பின் கண் மூடி அந்த ஒளியை தியானம் செய்கிறேன் இது சரியானது தானா இதில் ஏதும் பின் விளைவுகள் வருமா
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
கடவுளுக்கும் தியாணத்திற்கும் சம்பந்தம் இல்லை உங்களால் உணரமுடியும் தியாணம் தகுந்த ஆசிரியர் இல்லாமல் பழகுவதால் குடும்பம் மணம் உடல் பல பிரச்சினைகளை கொடுக்கும் குரு இல்லாம் தயவு செய்து பழக வேண்டாம் 3 மாதம் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் சந்தேகங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்
@lavanyasri1788
@lavanyasri1788 3 жыл бұрын
Super sister.
@Chandru2222
@Chandru2222 3 жыл бұрын
Please tell me about next session is a how to activate Chakra
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
For chakra activation you can reach nearby sky yoga centres for initiating deekshai. If you need address details pls mail to tharcharbuvazhkai@gmail.com
@MrBkkrishna
@MrBkkrishna 3 жыл бұрын
1-first observe bread in and out 2-scan whole body top to down 3.scan down to up 4 .in breadth going up 5 pain manipulate and release breadth 6 chakra activation this is outside meditation but real one is different
@abiramielumalai2115
@abiramielumalai2115 2 жыл бұрын
👍
@palaniammalr9273
@palaniammalr9273 3 жыл бұрын
Super
மனதை மனதால் அறியும் கலை| What is mind by vethathiri maharishi| sky yoga | Tharcharbu vazhkai
15:26
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 49 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
இந்த 5 நிமிடம் உங்கள் வாழ்வை மாற்றும்| 5 minute for the rest of your life| Tharcharbu vazhkai
16:45
கர்மா கரைவதற்கான சில அறிகுறிகள்| Law of Karma cleansing| Healing| Tharcharbu vazhkai | Tamil
14:55
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 9 М.
How to handle the negative thoughts during meditation| Tharcharbu vazhkai | spiritual tamil
11:17
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 40 М.
கவலைகளை கையாளும் அற்புத பயிற்சி| Introspection| How to handle the worries?| tharcharbu vazhkai
14:56
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 57 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН