நான் எதிர்பார்க்கவே இல்ல என் எல்லாம் கேள்விக்கும் பதில் கிடைத்தது இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏🏻
@agalyaravi20152 жыл бұрын
Rs ra
@gnanasekaransubbaiah603 Жыл бұрын
தெளிவாக சொன்னீர்கள் வாழ்க வளமுடன்❤❤
@sritar9853 жыл бұрын
உண்மை சகோதரி.அசைவத்தை விடுவதை கட்டாயபடுத்த கூடாது .தியானம் செய்ய செய்ய தானாக அதன் மேல் எண்ணம் போகாது. தியானம் செய்யும் நேரத்தையும் மாற்ற கூடாது. 8 மணி என்றால் எட்டு மணிக்கு அந்த தியானத்தை அதே நேரத்தில் தொடர வேண்டும். நேரத்தை மாற்றக்கூடாது. நம் இஷ்டத்துக்கு நேரத்தை மாற்ற கூடாது. அதுவும் தியானத்துக்கு ஒரு தடங்கள், வாழ்க வளமுடன். உங்கள் விளக்கம் மிகவும் அருமை.
@kalaielango64613 жыл бұрын
உன்னுடைய பேசும் திறமையைக்கண்டு ஆச்சர்யம் நானும் பத்து நாள் வகுப்பு க்கு விண்ணப்பித்துள்ளேன்எல்லாம் உன்னுடை வி ப்பாசனத் தின் பேசும் திறமை ஆர்வமும் ஆசைதான்
@balar19203 жыл бұрын
எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே
@chitrabharathi99773 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். எனக்கு இருந்த சந்தேகங்களுக்கு, பதில் கூறியதற்கு நன்றி சகோதரி.🙏🏻🙏🏻🙏🏻
@manjulaa70373 жыл бұрын
Hi first comment.. Thanku thanku ma🙏 understand 24 hrs m mochai k avanikalam.. No restriction.
@b.kishore46573 жыл бұрын
மிக்க நன்றி. ௨௩்௧ௗ் பயனம் தொடரட்டும் 🙏🙏
@gopumalar39372 жыл бұрын
நன்றி மேடம் பயனுள்ள பதிவு
@thanarajthanaraj52853 жыл бұрын
மிக்கநண்றி அக்கா. வாழ்க வளமுடன். குருவே சரணம்
@guruleesports7183 жыл бұрын
தெளிவு படுத்தியமைக்கு நன்றி சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
@Hemavathi.1111.2 жыл бұрын
Gurucharanam sister I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ thank you, thank you, thank you so much ❤ 💖 😘
@dhakshayani87433 жыл бұрын
Rombha useful ah irundhichi ma unga video ,thank you
@dayalanji31643 жыл бұрын
Good morning sogodhari super vilakkam thankyou vazhga valamudan
@renukadevi60373 жыл бұрын
வாழ்க வளமுடன் தோழி🙏
@rathika53633 жыл бұрын
Romba nandri 🙏 ma valgha vaiyagam valgha valamudan 🪔 guru valgha guruve saranam 🙏🙏🙏
Clear explanation to meditation Thank you sister 🙏
@kannandhilpa17kannandhilpa763 жыл бұрын
Thanks madm
@yamunaduraisamy3 жыл бұрын
Thank you so much...sister
@PraveenKumar-tv9et3 жыл бұрын
நன்றி மேடம்
@kovendanthilakaran78463 жыл бұрын
🙏🙏🙏வாழ்க வளமுடன்
@user-jp2xu7ym6l3 жыл бұрын
Super sister thank you
@srilingesh3 жыл бұрын
Nanri sis
@thennarasupalanisamy10273 жыл бұрын
Akka life coaching maathiri pannunga kaa unganaala mudunja. Naan join pandran ...I need a mentor like you 🙏
@premasundharam40123 жыл бұрын
vanakkam sister
@bepositive60173 жыл бұрын
Thank you....🙂👍
@trinity89283 жыл бұрын
Manavalakalai payerchi center Chengalpattu la irukka , if address sollunga
@spiritualmasterstamil2853 жыл бұрын
நன்றி நன்பி
@subashinisaravanan94013 жыл бұрын
Nan villupuram dis sis ingu mana vala kalai mandram engu ullathu sis sollunga
@annamalaia78033 жыл бұрын
When i concentrate on my heart,, if i missed 1min im going to sleepy state..
@GaneshKumar-gq4ri3 жыл бұрын
Unga kanna Mel noki parunga thookam varathu
@RamKumar725383 жыл бұрын
பிரமிட் தியானம் பற்றி சொல்லுங்க! சகோதரி
@staypositive79743 жыл бұрын
How to overcome numbness in leg during meditation 🧘♂️😕😪😢
@thennarasupalanisamy10273 жыл бұрын
Haha. Just do what you are doing. It's just karmas releasing. You are not the body, not the mind. Just observe 😀. It is not permanent. It will pass
@redpillmatrix30462 жыл бұрын
Before doing meditation do maha mudra asana its available in youtube. Even after doing this asana you feel numbness just observe it and continue meditation as you go deep in meditation you will forget about legs.
@lovelygod72562 жыл бұрын
God Namam sollalama sis iraiva saranam entru sollalama sis
@jijeshp45863 жыл бұрын
Thanks 🙏🙏
@rimyanima82103 жыл бұрын
Nega kundalini meditation solitharigal And
@umasankar48073 жыл бұрын
சரியே
@moulimouli5913 жыл бұрын
thank you sister...
@NareshNaresh-on9ek3 жыл бұрын
If i am manonam daily one or half an hour some other problem coming and start crying why like that
@southstreetsaravana62423 жыл бұрын
Sivakasi யில் உள்ள மனவளகலை எங்கு சொல்லிகொடுக்கிறாங்க தெரிந்தா சொல்லுங்க
எதற்கெடுத்தாலும் பொய் சொல்பவரை எப்படி சமாளிப்பது...துரோக செயல் செய்து கொண்டே தவறு செய்யாதது போல் காட்டி கொள்கிறார்கள்...
@sakthiparameswaran14033 жыл бұрын
மனிதன் செய்யும் செயல்கள் எல்லாம் அறியாமை, யாரும் அறிந்து செய்வது இல்லை, இதை நீங்கள் புரிந்து கொண்டால் அப்படிபட்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு தானாக தெரிந்துவிடும். தவறு செய்பவன் தான் மனிதன், தவறே செய்யாதவன் இறைவன். நீங்கள் இறைவனாக வாழ்வதும், மனிதனாக வாழ்வதும் உங்கள் கையில்.
@jeganparami7423 жыл бұрын
@@sakthiparameswaran1403 ithelam keka nalla than iruku aana natamuraila Seri varalaye ivalo solra nee katai pudikiraya 😁
@sakthiparameswaran14033 жыл бұрын
@@jeganparami742 நடைமுறையில் சரிவரவில்லை யென்றால் ஏதோ தவறு உங்களிடம் தான் இருக்கிறது என்று அர்த்தம். அடுத்தவர்களை ஆராய்வதை விட உன்னையே நீ ஆராய்ந்து பார் விடை புரியும். உன் வாழ்க்கை உன் கையில். அறிவை கொண்டு யோசி புரியும், மனதால் யோசிக்காதே புரியாது.
@jeganparami7423 жыл бұрын
@@sakthiparameswaran1403 serious sa solrenga ok I will try 👍🙏
@fighting-ag-injustice3 жыл бұрын
பொய் சொல்வோரிடம் விலகி நில். உண்னை நீயே அறிவால் ஆராய்ந்து பார். எனக்கும் பொய் சொல்லாத தோழி தேவை
@poornimarajesh90143 жыл бұрын
வணக்கம் அக்கா
@pooojaaa12343 жыл бұрын
Supper sis
@rajeswarirajeswari27813 жыл бұрын
Vanakkam sister neenga solkira mathri naan thuiryam parthu nane vetla thiyanam seithen neenga sonna mathri ennaku oru Problem vanthu vittathu ennana bus car auto etha parthalum Payama irukku athanala ethuliyum poga mudiya Enna seiyavum Puriyala
@tharcharbuvazhkai3 жыл бұрын
Pls mail pannunga i will send address details
@rajeswarirajeswari27813 жыл бұрын
Ennaku 5 years irukku ennakku Rompa vethaniya irukku athanala ennakku oru Nalla thagaval sollavum pl
@tharcharbuvazhkai3 жыл бұрын
Pls mail tharcharbuvazhkai@gmail.com
@guruvesaranam18133 жыл бұрын
Free counselling epdi contact panradhu nu reply pannunga ? Counselling kudukkaradhu ningala ? Pls reply pa
தியானம் செய்து முடித்த பின்பு ரெம்ப நேரம் கண்கள் உள்ள போன மாதிரி களைப்பா இருக்கற மாதிரி மனம் அமைதி யை நாடுவது நெற்றி பொட்டில் ஒரு குறுகுறுப்பு இருந்துட்டே இருக்கு.. தியானம் முடித்த பிறகு கொஞ்ச நேரம் தலை மேல்பகுதி இறுக்கமாக இருக்கும்... சத்தமாக கோபமாக பேசவிடாமல் இருக்கிற மாதிரி இருக்கு... இதெல்லாம் சரியான அனுபவமா என சொல்லுங்கள் 🙏🙏pls reply pa