என் இதயம் துடிக்க மறந்தால் EN ITHAYAM THUDIKA | AARONBALA | D.ANAND ALWIN | NEW CHIRISTIAN SONG 2024

  Рет қаралды 89,690

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

7 күн бұрын

Omega ministries
Lyrics, Tune & Sung by Pr.Aaron Bala
8870800833
Ft.Nancy Aaron
Thiya
Divya
Anjel blessy
MUSIC
sequenced & Arranged by : D. Anand Alwin
Acoustic guitar, bass, electric, charango : Keba Jeremiah
Flute: Jotham
Rhythm : Godwin
Violin - finny
Harmonies : rohit fernandes & Sarah.
Mixing & Mastering : Jerome Allan Ebenezer
Voice recorded @ oyasis studio by : Abishek
Filmed Joemedia
Secound camera - Thomas & Jacob
Poster By - Kingsley
Special thanks to
Pastar.S.Titusrobinson.Erode.
Brother.Daniel
Bro. Johnson George Peeramade
Mr.David Govindan
Mr.Shaji
song lyrics
என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்
(1) எங்கள் மத்தியில் (சபையிலே)நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே
என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே (2)
ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே
2.உங்க கிருபைதான் எங்கள் நீர் ஒருவர்தான் எங்கள் வாஞ்சயே
உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

Пікірлер: 505
@abishekjohanan
@abishekjohanan 6 күн бұрын
என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (2) எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே எங்கள் சபையிலே நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (2) உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே (2) உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கனும் உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (4) உம் ஒருவருக்கே (3)
@jencyjanu2330
@jencyjanu2330 5 күн бұрын
Spr bro
@velukalebvelu7817
@velukalebvelu7817 5 күн бұрын
VELU kaleb
@AnjelDani
@AnjelDani 4 күн бұрын
Pastor super
@user-vs4vf7zr7t
@user-vs4vf7zr7t 2 күн бұрын
Lyrics kaga thanks
@balasubramanianprabakaran7558
@balasubramanianprabakaran7558 2 күн бұрын
Good song
@Marygrace-yk1mh
@Marygrace-yk1mh 2 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏
@last_call.33.3
@last_call.33.3 Күн бұрын
நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்
@user-Cibi82
@user-Cibi82 5 күн бұрын
இந்த அருமையான பாடலின் மூலம் கர்த்தராகிய தேவனுடைய மகிமை இன்னும் உயர்த்தப்படுவதாக. ஊழியக்காரரை இன்னும் வல்லமையாய் நீர் பயன்படுத்துங்கப்பா. ஆமென்.
@ManirajManiraj-vx8fi
@ManirajManiraj-vx8fi 3 күн бұрын
Praise God நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து பராமரித்து போஷித்து ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
@Djdood07
@Djdood07 4 күн бұрын
Amen❤❤❤
@nimmijeni332
@nimmijeni332 4 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் சூப்பர் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் மற்றும் அருமையான தேவ சித்தம் செய்து வாழ கர்த்தர் உங்களை அழைப்பாராக
@Government2530
@Government2530 6 күн бұрын
ஊழியப் பாதையில் நான் சோர்ந்து போன வேளையில் இந்தப் பாடல் என்னை ஊழியத்தில் இன்னும் பலப்பட வாலிபப்ரியாத்தில் இன்னும் ஆண்டவருக்காக ஓட இந்தப் பாடல் அமைந்துள்ளது... My favrt song 🤗🙏
@mmu267
@mmu267 6 күн бұрын
Song very nice ❤
@ajaya9541
@ajaya9541 5 күн бұрын
Amen
@anandlakshmi8413
@anandlakshmi8413 5 күн бұрын
Very nice song pastar God bless you & family
@ManiMani-gw7vo
@ManiMani-gw7vo 2 күн бұрын
0
@MurugeshanA-tp8nr
@MurugeshanA-tp8nr 23 сағат бұрын
​@@mmu267amen
@asquithsundersingh9527
@asquithsundersingh9527 3 күн бұрын
என் சிரிப்பில் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே... உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜுவன் உம் பாதம் மடியனும்...பாடலின் வரிகள் அருமை...👌👌👌👌👏👏👏👏💐💐💐💯💯💯உண்மை வரிகள்....
@siluvaianpu8705
@siluvaianpu8705 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️இயேசுவே உம் கிருபையை பாட கிருபை தாரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashprakash2770
@prakashprakash2770 3 күн бұрын
இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் உண்மையாக இயேசுவை நேசிக்கும் பிள்ளைகளை அளவைக்கும்
@selvarathnamselvam9035
@selvarathnamselvam9035 5 күн бұрын
உணர்வுள்ள பாடல் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது❤❤ கர்த்தர் உங்கள் குடும்பங்களை ஆசீர்வாதமாக வைப்பார் ✨✨
@ALFREDJOSEBH
@ALFREDJOSEBH 5 күн бұрын
🎼Beautiful song🎼 Paattu reumba Nalla irukkuu 👍👍🙏Amen
@amudhaesther7951
@amudhaesther7951 5 күн бұрын
பாடல் வார்த்தைகள் அறுமையாகயுள்ளது கர்த்தர் உங்க ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
@packiya
@packiya 5 күн бұрын
என் இதயம் துடிக்க மறந்தால் அதுதான் கடைசி நிமிடம்... நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்...💯
@ramyaramya9899
@ramyaramya9899 5 күн бұрын
உம் இதய துடிப்பை நான் அறியனும் 🫀என் இதயம் உமக்காக துடிக்கனும் ⛪உம் சமூகத்தில் நான் கிடக்கனும் 🙋என் ஜீவன் உம் பாதம் மடியனும் 💯 Heart Touching Lyrics 🥺🫀🥺
@user-bv2iu5ob5c
@user-bv2iu5ob5c 5 күн бұрын
திரும்ப திரும்ப கேட்கும் போதெல்லாம்,,,,❤ ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான், நீங்களும் ஏனோக்கு தான்😊 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PreethiChristopher
@PreethiChristopher 5 күн бұрын
Very blessed song..❤✨ No words to say.. Wish u write many more songs..😇❤ May God bless your family..✨😇 Waiting for next song Anna.. ❤✨
@malarmalarmalar4976
@malarmalarmalar4976 5 күн бұрын
ஞானிகளை வெட்கபடுத்தும்படி பைத்தியமான என்னை என் தேவன் தெரிந்து கொண்டார் 😊 எங்கள் ஆராதனை உம் ஒருவருக்கே கர்த்தாவே அல்லேலூயா 🙏🏻
@ThiyagarajanRajaksr
@ThiyagarajanRajaksr 5 күн бұрын
மனம் சோர்ந்து போன வேளையில் இருந்த எனக்கு கர்த்தர் தந்த பொக்கிஷம் இந்த பாடல்
@NilaDevil-cp7rj
@NilaDevil-cp7rj 5 күн бұрын
இயேசுவே எனக்கு தாயும் தந்தையும் ஆவார் தாயும் என்னை விட்டு இறந்தார் இறைவன்னிடம் சேர்ந்தார் தகப்பன என்னை கவனிக்க வில்லை ஆனால் இயேசு கிறிஸ்து ஒருவேரே❤❤
@SamsonFernondez
@SamsonFernondez 5 күн бұрын
என் இதயத்திர்க்கேற்றவன் என பெயர் வாங்கனுமே
@agnalf177
@agnalf177 5 күн бұрын
My favourite song brother..... sema lyrics...god bless u ❤
@user-uh3ql6li2t
@user-uh3ql6li2t 6 күн бұрын
Resently addict song ❤️❤️❤️ Lyricsayyyy 😭
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@jabastinjansi8863
@jabastinjansi8863 6 күн бұрын
இயேசுவா சொன்னது போல் நானும் என் வீட்டாரும் என்றால் கர்த்தரையே சேவிப்போம் அருமையான வரிகள் அருமையான பாடல்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@thecrownofsprit4606
@thecrownofsprit4606 6 күн бұрын
ஆமென் ஆமென் அப்பா
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@VanavilVanavil-mj2iy
@VanavilVanavil-mj2iy 6 күн бұрын
என் இதயம் துடிக்க மறந்தால் அது தான் கடைசி நிமிடம். நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம். என்ன ஒரு உயிரில் கலந்த ஆழமான வரிகள்.சூப்பர் ப்ரோ.
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God ❤
@chittimedicallabinfo1386
@chittimedicallabinfo1386 4 күн бұрын
அருமையான பாடல்
@Sheela-ld2oj
@Sheela-ld2oj 6 күн бұрын
Wow..Glory to mighty God. God bless you and your ministry, Family. 🎉🎉🎉🎉!!!
@bethelvisionagchurch2016
@bethelvisionagchurch2016 3 күн бұрын
உங்க கிருபைதான் எங்கள் மேன்மை 👌🙏🙏🙏 Glory to God
@RaghmathunisaMohamedGani-zw7fk
@RaghmathunisaMohamedGani-zw7fk 6 күн бұрын
My favourite song of 2024 and best too....my very words too dear LORD....
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God ❤
@sujathav7252
@sujathav7252 6 күн бұрын
Amen
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@SamSathish_official
@SamSathish_official 6 күн бұрын
❤இருதயத்தை தொடும் வரிகள், தாளம் இனிமை!! இராகம் புதுமை!! ஒளிப்பதிவு அருமை!! குடும்பத்துடன் பாடியதற்கும். நல்ல பாடலை கொடுத்ததற்கும் தேவனுக்கே மகிமை!!❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@ThiviyaApshara
@ThiviyaApshara 5 күн бұрын
Rmpa Nan wait pannan unka songukku ❤ heart touching lyrics 💔💘💘💘
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God ❤
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 20 сағат бұрын
எதற்காக வாழவேண்டும் என்று நினைத்து வாழும் ஒவ்வொரு மனிதனும் இந்த பாடல் சாட்சி மூலம் புது பெலன் கிடைக்கும்
@backialeelajc4971
@backialeelajc4971 2 сағат бұрын
Amen Amen Amen🙏 Praise the Lord🙏Glory be to Glorious Lord Jesus Christ 🙌God Bless ❤
@johnjeba89
@johnjeba89 4 күн бұрын
ஆமென் அல்லேலூயா
@PrathapBadboy-dx3mt
@PrathapBadboy-dx3mt 6 күн бұрын
என் இதயத்தை உடைத்த வரிகள்💔💔💔
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@jamesrajeev9573
@jamesrajeev9573 6 күн бұрын
என் இதயம் உமக்காக துடிக்கணும் அப்பா....❤ Very nice song Brother All Glory to God 🙏
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@stellamary3361
@stellamary3361 6 күн бұрын
உம் மைகிமையால் எங்களை மூடுகிறதற்காய் நன்றி இயேசப்பா ஆமென் ❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@common3123
@common3123 3 күн бұрын
அண்ணா இந்தப் பாடல் ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் சாட்சியை கேட்டேன் ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆண்டவர் மேலும் மேலும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆசீர்வதிப்பார் உங்க குடும்பத்தையும்
@Marygrace-yk1mh
@Marygrace-yk1mh 2 күн бұрын
அருமையான பாடல்🎶🎤🎵
@danianbu3235
@danianbu3235 6 күн бұрын
இருதயத்தை உடைத்த பாடல் வரிகள்....💔 💫என்னுடைய கடைசி மூச்சு🫀 இருக்கும் வரையிலும் என்♥️ இதயம் இயேசுவிற்காய் ✝️துடிக்கனும்💗 என் ஜீவன் 🫀அவருடைய பாதத்தில் மடியனும்... ⚰️என்ற வைராக்கியத்தை உண்டாக்கியது இந்த பாடல்🥺
@SethVictor-qo5ef
@SethVictor-qo5ef 5 күн бұрын
என் சிரிப்பிலும் வலி மறையுதே😖 அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே 😌 Super lyrics BRO....
@sanbusanbu8794
@sanbusanbu8794 3 күн бұрын
GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR AMEN AMEN AMEN ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriramr4928
@sriramr4928 2 күн бұрын
ஆமென் அல்லேலூயா மிகவும் அருமையான பாடல் வரிகள் கர்த்தர் தாமே இன்னும் ஊழியத்தில் வல்லமையாலக பயன் படுத்த வேண்டும் என்று முழு மனதோடு இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@MeryAnitta-uo7xs
@MeryAnitta-uo7xs Сағат бұрын
👍🙏ஆமென் ஆமென் 🌹🌹💕👍🙏🙏🙏
@KPuvanadiran
@KPuvanadiran 6 күн бұрын
Uooliyare.devan.ennum.aasirvathippaaraaga.amen.amen.amen.❤❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@உயிர்ப்பிக்கமாட்டிரோ
@உயிர்ப்பிக்கமாட்டிரோ 6 күн бұрын
என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மைத் துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் - 2 ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கு - 2 எங்கள் மத்தியிலே(சபையிலே) நீர் வாருமே உங்க மகிமையினால் எங்களை மூடுமே - 2 என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மைத் துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே - 2 ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கு - 2 உங்க கிருபை தான் எங்கள் மேண்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையை - 2 உம் இதயத் துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும் என் ஜீவன் உன் பாதம் மடியனும் - 2 ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கு - 2
@SuhrithaSuhritha
@SuhrithaSuhritha 6 күн бұрын
Thank you
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
​❤@@SuhrithaSuhritha
@pushpahenryraj8438
@pushpahenryraj8438 3 сағат бұрын
❤❤❤❤❤
@JohnSanthosh-5509
@JohnSanthosh-5509 6 күн бұрын
this not song this is love letter for jesus❤️❤️I'm waiting this song❣️❣️💐💐❤️❤️
@SelvamRetta
@SelvamRetta 5 күн бұрын
என் இதயம் துடிக்க மறந்தால் அது தான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அது தான் மரணம் உண்மையாகவே அற்புதமான வரிகள் அய்யா கர்த்தர் உங்களை உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@paulmoses1209
@paulmoses1209 5 күн бұрын
கர்த்தாவே இந்தப் பாடல்களின் மூலம் அநேக ஆத்மாக்களை நீர் உம்முடைய கிருபையினால் தொடுவீராக.
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@praveenav3886
@praveenav3886 4 күн бұрын
இந்த பாடல் இயேசு அப்பா மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் இந்த நாள் 28.6.24 11.11 pmமுதல் முறை பாடலை கேட்டேன்
@SuganthiJohn
@SuganthiJohn Күн бұрын
Praise the lord
@gopalakrishans6257
@gopalakrishans6257 5 күн бұрын
ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா மிகவும் நன்றி சகோதரா.
@AdonaiWorshipSeries_
@AdonaiWorshipSeries_ 5 күн бұрын
🫂🫂🫂🥲🥹🥹🥹🥹 Appa unnai nechayamai rajakaloddu vakkara vaiparu brother🥲🥲🥲 soon🥹.... You'll be known to kings🔥🥲🥹
@AshokkumarJames
@AshokkumarJames 6 күн бұрын
உண்மையே எங்கள் இருதயத்தில் வாஞ்சித்து தினசரி தினந்தோறும் வாழ்ந்திட எங்களுக்குகிருபை தாரும் தாரும் தாரும்...........❤❤❤❤❤❤❤ இயேசுவே❤❤❤
@Mr_black_king_offical
@Mr_black_king_offical 6 күн бұрын
Wonderful song uncal ❤❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@prabhakaran7621
@prabhakaran7621 6 күн бұрын
🙏என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் 🙇🏻‍♂️❤️
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@jayabharathis8563
@jayabharathis8563 34 минут бұрын
தகப்பனே, எங்களை காப்பாற்றுங்கள் .
@abishaa6149
@abishaa6149 5 күн бұрын
என் இதயம் துடிக்க மறந்தா அது தான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்(2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே(2) எங்கள் மத்தியில் நீர் வாரும் உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே(2) அராதனை அராதனை அராதனை உம் ஒருவருக்கே(2) உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே(2) உம் இதய துடிப்பை நான் அறியனும் என்ற இதயம் உமக்காக துடிக்கனும் உம் சமுகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உமக்காக பாதம் மடியனும்(2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே(4) உம் ஒருவருக்கே(3)
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God ❤
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 6 күн бұрын
Amen amen இயோசப்பா அப்பாவுக்கு வாழ்க்கை ❤❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@Joemedia_Official
@Joemedia_Official 6 күн бұрын
Great! Happy To Be A Part Of This Wonderful Song!!!
@SureshJ-vb5bi
@SureshJ-vb5bi 6 күн бұрын
சோர்ந்து போயிருந்த நேரத்தில் இந்த பாடலைக் கேட்கும் போது ஆண்டவர் என்னை பெலப்படுத்தினார்...
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God ❤
@MeryAnitta-uo7xs
@MeryAnitta-uo7xs 36 минут бұрын
ஆமென் ❤👏
@romanticavi8222
@romanticavi8222 6 күн бұрын
உம் சமூகத்தில் நாங்கள் எப்போதும் நிற்க வேண்டும்!!! உம் பாதத்தில் எங்கள் ஜுவன் முடிய வேண்டும் ஆண்டவரே!!!ஆமென்!
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God ❤
@viviliyacntangalan
@viviliyacntangalan 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@keerthyjesus
@keerthyjesus 6 күн бұрын
ஆமென் அருமையான பாடல் அண்ணா கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 5 күн бұрын
உங்கள் இருதய துடிப்பு வாஞ்சை தாகம் ஆவள் அத்தனையும் அறிந்தவர் இயேசு கிறிஸ்து ஆமேன்
@rajivr526
@rajivr526 6 күн бұрын
அல்லேலூயா ❤❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@manoahsarathkumar
@manoahsarathkumar 6 күн бұрын
ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே... 💙💙💙
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 7 сағат бұрын
❤ Amen ❤
@harshaharsha6038
@harshaharsha6038 56 минут бұрын
Amen Daddy God Bless You🙏
@beulabeula8343
@beulabeula8343 6 күн бұрын
Super super nice song❤
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 5 күн бұрын
ஆமென் அல்லேலூயா.தேவ கிருபை ஒவ்வொருவருக்கும் இருப்பதனால் ... உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே. நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God ❤
@user-du8lt5wp2g
@user-du8lt5wp2g 4 күн бұрын
Super song nice lyrics ❤ Glory to God
@ganadiva
@ganadiva Күн бұрын
💯 person correct Amen Yesappa yen vazhkkail ummai thavira yarum elladha aanadhai
@kannan21
@kannan21 Күн бұрын
இயேசப்பா❤❤❤
@user-qj1ts2ns5d
@user-qj1ts2ns5d 4 күн бұрын
Praise the lord. Arumaiyaana lyrics, tune nalla irukku
@alexamma9571
@alexamma9571 5 күн бұрын
என் இதயம் துடிக்க மறந்தால் பாடல் அருமை பாஸ்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@Government2530
@Government2530 6 күн бұрын
Fvrt song..
@joshuva4335
@joshuva4335 6 күн бұрын
❤️ Song Lyrics :- என் இதயம் துடிக்க மறந்தால் அது தான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே - 2 1.எங்கள் மத்தியில் ( சபையிலே ) நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே ( நிரப்புமே ) - 2 என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே - 2 2.உங்க கிருபை தான் எங்க மேன்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே - 2 உங்க இதயத் துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கனும் உங்க சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் - 2
@berlinberlin777
@berlinberlin777 5 күн бұрын
நன்றி
@Arunlilly293
@Arunlilly293 5 күн бұрын
You are my fav pastor Aaron bala❤
@tamilkalai8674
@tamilkalai8674 6 күн бұрын
We are waiting for your bless song praise God hallelujah
@samuelsathiyaseelan681
@samuelsathiyaseelan681 6 күн бұрын
இதயத்தை தொடும் பாடல் வரிகள் மிகவும் அருமை ❤
@HappyBlueLake-fb2hj
@HappyBlueLake-fb2hj 5 күн бұрын
Praise god🙌
@KalaiarasiJesintha
@KalaiarasiJesintha 6 күн бұрын
Amen❤❤❤❤❤❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
@rajaalex7057
@rajaalex7057 Сағат бұрын
I feel more anointing, may God bless you, and your family
@michealamosdaniel1191
@michealamosdaniel1191 2 күн бұрын
Amen Amen Amen Amen🙏❤❤❤
@user-ur5rc6eb2n
@user-ur5rc6eb2n 2 күн бұрын
I love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bharathim8643
@bharathim8643 7 сағат бұрын
Hallelujah 🙏....
@faithmedia3265
@faithmedia3265 6 күн бұрын
கர்த்தர் நல்லவர்,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@hosannashank4490
@hosannashank4490 6 күн бұрын
🙏🙏Praise the LORD🙏🙏 🎉🎉அருமையான பாடல்🎉🎉 ❤🔥🔥❤ஆண்டவரோடு உள்ள உறவில் இன்னும் அன்பின் ஆழத்திற்குக் கொண்டு செல்லும் உணர்வுள்ள வார்த்தைகள்❤🔥🔥❤ ❤🛐❤இயேசுவை உண்மையாய் நேசிக்கும் ஒவ்வொரு இருதயத்தின் ஏக்கம் இந்தப் பாடல் வரிகள்❤🛐❤. 👑👑தேவனுக்கு மகிமை உண்டாவதாக 👑👑
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@bfg_music
@bfg_music 6 күн бұрын
Glory to lord Jesus Christ🙏🙏🙏 என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும் சங்கீதம் - 104 : 33 நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன் என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்
@AshokkumarJames
@AshokkumarJames Күн бұрын
ஆராதனை ஆராதனை மகளுடைய வாய்ஸ்சூப்பர்❤❤❤
@AugustineMohanraj1918
@AugustineMohanraj1918 6 күн бұрын
Amen ❤❤ aandavar intha padalai adigamai asirvathipar god bless u abundantly ❤❤❤
@sonofgodapostolicprayerhou8163
@sonofgodapostolicprayerhou8163 6 күн бұрын
Amen🙏🙏🙏🙏
@KalyaniKalyani-ku9kx
@KalyaniKalyani-ku9kx 6 күн бұрын
என் இதயத்துடிப்பு இயேசு நல்ல பாடல் ஆமென்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Amen ❤
@Blessing_Eden_Ministries.
@Blessing_Eden_Ministries. 6 күн бұрын
Praise God Wonderful Lyrics...❤️
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 күн бұрын
Praise God
@vijayamohanraj491
@vijayamohanraj491 6 күн бұрын
Praise the lord amen alleluha
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 84 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,1 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
Arise Jukebox | Nonstop Tamil Christian Songs | Stella Ramola, Joel Thomasraj, Anita Kingsly & More
30:04
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 113 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 630 М.
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 217 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 28 МЛН
Umyttyń Ba? (feat. Turar)
2:54
akimmmich - Topic
Рет қаралды 43 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 8 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 224 М.