பிரபல காணா பாடகர் சரவெடி சரண் பாடிய | என் கருவை கண்டீரையா | ஆரோன் பாலா

  Рет қаралды 48,661

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

Ай бұрын

Пікірлер: 120
@YeasuranBenjamin
@YeasuranBenjamin Ай бұрын
ஆண்டவரே இந்த பாலா அண்ணணை ஆசீர்வதிங்க இயேசப்பா, உங்களுக்காக ஊழியம் செய்யிற இந்த அண்ணணை கன்னோக்கிப் பாருங்க, உமக்காக கஷ்டத்திலிருந்து ஊழியம் செய்யுறத பாருங்க, இவர ஆசீர்வதிங்க இயேசப்பா, அண்ணேணுடைய்ய தேவையை சந்திங்க இயேசப்பா. அன்றைக்கு எலியாவை காகங் கொண்டு போசித்திரே அதேபோல, அண்ணனையும் போசியுங்க இயேசப்பா ஆண்டவரே என் கருவை கண்டறிய அந்தப் பாடலைப் போல, இன்னும் பல பாடல்களை எழுத உதவி செய்யுங்க. ஆமேன் ஆமேன் ஆமேன். ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.
@user-or1do9of4h
@user-or1do9of4h Ай бұрын
amen Hallelujah 😢😂👍🙏🙏💯
@user-wu3pt6cc6g
@user-wu3pt6cc6g Ай бұрын
ஆமா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢ஆமாம் நேரம்
@Rssatheesh-cm2be
@Rssatheesh-cm2be Ай бұрын
Amen Amen❤
@calebramesh4236
@calebramesh4236 Ай бұрын
சரண் பிரதர்ரை இயேசு கிறிஸ்து ரட்சிப்பார் ஆக ஆமென்..அவர் கர்த்தருக்காக அனேக பாடல்களை பாட வேண்டும்
@josephantony6334
@josephantony6334 Ай бұрын
சரன் Brother சங்கீதம் 90 /91 இருந்து பாடலை எதிர்பார்த்து காத்திருகிறோம்
@mariyalmariyal8281
@mariyalmariyal8281 Ай бұрын
சரவெடி சரண் அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா கிறிஸ்துவ பாடலை நீங்க பாடி கேட்க ரொம்ப அற்புதமா இருக்கு
@pasupathik-dt5lv
@pasupathik-dt5lv Ай бұрын
(1) எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) 🫂💙
@shankar-kt6zx
@shankar-kt6zx Ай бұрын
சரவெடி இயேசு வெடியாக நிச்சயம் மாறும்.பாடல் மிகவும் அருமை.சகோதரர் பாலா வெட்கம் இல்லாமல் உங்களை குறித்து சாட்சி சொல்வது சூப்பர் கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jabastinjansi8863
@jabastinjansi8863 Ай бұрын
நரம்புகள் உருவாகவில்லைத தசைகள் உருவாகவில்லை தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே
@manimegalaivictor8391
@manimegalaivictor8391 Ай бұрын
சரன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்
@compassionfamilychannel
@compassionfamilychannel Ай бұрын
மெய்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான் என்ற நீதிமொழி வாக்கியத்தின்படி அன்பு சகோதரன் பகிரும் சாட்சி ஆயிரங்களை கிறிஸ்துவின் அன்பில் சேர்க்கும். நேர்காணல் செய்த ஆரோன் பாலா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@sivakumarseewanu
@sivakumarseewanu Ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🛐 பாலா அண்ணாவை தேவன் எலுப்புதலுக்காக பயன்படுத்துவிராக ஆமென் 🙏🙏🙏
@creatorsgospelmedia1247
@creatorsgospelmedia1247 Ай бұрын
என் வாழ்வை சிந்திக்க வைத்த சாட்சி தேவனே நன்றி...
@iloveyoujesus8424
@iloveyoujesus8424 Ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது இயேசப்பா மார்புமீது சார்ந்து இருப்பது போல் ஓர் உணர்வு சகோ this is my life Jesus ilove you so much yesappaa 🙇‍♀🙇‍♀🙏🙏🙏🙏🙏🙏
@kisasaki3440
@kisasaki3440 Ай бұрын
அப்பா தம்பி சரணை கல்வாரி அன்பினால் நிரப்புங்க அப்பா..
@MatheshMathesh-ee9xn
@MatheshMathesh-ee9xn Ай бұрын
Saravedi saran brother karthar unkalai rachikkapanuvar avaral ellam kutum amen🙏
@sarasvathilavina
@sarasvathilavina Ай бұрын
Wow wow wow wow wow wonderful amzeing beautiful super super super bro s🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Aman Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏👍❤️😍❤️😍❤️😍❤️ amazing voice bro sboth
@sarasvathilavina
@sarasvathilavina Ай бұрын
Amzeing worship Jesus Christ always blessed you saran❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super super super super your lovely voice bro ❤️🤩❤️🤩😉🤩🤩
@compassionfamilychannel
@compassionfamilychannel Ай бұрын
19:56 நான் துயரத்தில் இருந்தாலும் என்னை உயரத்தில் வைப்பவரே.. ஆஹா.. அருமையான எதுகை மோனை வரிகள்.
@selvisagin2339
@selvisagin2339 Ай бұрын
Dailyum indha song kettruven.... Heart touching song thank you jesus
@magiedennis2055
@magiedennis2055 Ай бұрын
தினமும் கேட்கும் பாடல்.
@devasena1216
@devasena1216 Ай бұрын
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் நீங்கள் கர்த்தர் பக்கம் திரும்பினால் அவர் உங்கள் பக்கம் திரும்புவார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இயேசுவின் நாமத்தை சந்தோஷப்படுத்தும் கள் அவர் உங்களை சந்தோஷமாக வைப்பார் தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த நாமத்திற்கே மகிமை ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@user-vf1gg2tf9x
@user-vf1gg2tf9x Ай бұрын
Crt.. lyrics beautiful ❤️ touching the heart Vera level my fav song
@m.j.prabhakarrao7639
@m.j.prabhakarrao7639 Ай бұрын
🙏praise💕the💕lord👍bro bala ❤️god 🤗bless👍you🙌lord jesus will lead and guide you always 🙏Amen👏
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Ай бұрын
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
@Jesus_2068
@Jesus_2068 Ай бұрын
Thank you Jesus amen
@beulahsula8760
@beulahsula8760 Ай бұрын
Super sara vadi brother God bless you bro confirm God s voice kaintipa Kaitpeka🎉
@charlesa7594
@charlesa7594 Ай бұрын
God can break any stubborn heart❤God bless you Saran🎉
@samuelsambath1557
@samuelsambath1557 Ай бұрын
Praise the lord super pastor❤❤❤❤❤❤❤
@user-tx3vz5zv6w
@user-tx3vz5zv6w Ай бұрын
Amen❤❤appa❤❤
@saralasheela5146
@saralasheela5146 Ай бұрын
God bless u brothers.
@svalanarasuvalan8261
@svalanarasuvalan8261 Ай бұрын
ஆண்டவரே
@animalaction2884
@animalaction2884 Ай бұрын
God is always good.
@user-su8lo1tj4o
@user-su8lo1tj4o Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்
@malinis8642
@malinis8642 Ай бұрын
Thambi Jesus kaka patto paduingal paralokaththl sallungal God is great
@MatheshMathesh-ee9xn
@MatheshMathesh-ee9xn Ай бұрын
Bala brother karthar unkalai menmaipatuthuvar amen
@antonysamy8315
@antonysamy8315 Ай бұрын
Wonderful interview, God loves Saran and His family.
@JESUSSPIRITGOSPEL
@JESUSSPIRITGOSPEL Ай бұрын
Hi saravadi saran anna neiga gana song's Thane paatuvinga but eppadi Edhu sathiyam super God unga kitta varaporaru anna
@sarasvathilavina
@sarasvathilavina Ай бұрын
Wow wow wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍👍 Jesus Christ always blessed you with happiness always both ❤️🥰🙏👍❤️🙏🙏👍🙏🌹🙏👍❤️🙏👍❤️🙏👍❤️
@treasar8497
@treasar8497 Ай бұрын
Praise the Lord God bless both family members
@Anganwadi2007
@Anganwadi2007 Ай бұрын
Amen 🙏 Thank you Lord 🙏
@nallameippan
@nallameippan Ай бұрын
Vazhthukkal Vazhthukkal
@manivannanr5813
@manivannanr5813 Ай бұрын
Amen
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 Ай бұрын
Praise God Thank you Holy spirit Hallelujah.
@joyjasline3428
@joyjasline3428 Ай бұрын
Praise the Lord Jesus Christ. Tq so much Pastor 🙏🏻🙏🏻 Amazing n Blessed testimony tq Brother. 👍👍👍
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es Ай бұрын
Amen.amen.yesuvinnamathil.saran.yesuvin.adimai..god.bless.youmagan.saran
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Ай бұрын
Glory to Jesus God Bless you Brothers
@srimathi499
@srimathi499 Ай бұрын
Nanri easuve
@josmsd1065
@josmsd1065 Ай бұрын
Amen 🙏
@davidrajan9158
@davidrajan9158 Ай бұрын
Praise Jesus brother This is David Rajan from Delhi God bless your ministry and your family life. I like song of Thai uruvagum munne....
@FOOD-RML
@FOOD-RML Ай бұрын
ஆமென் கர்த்தாவே
@N.GayathriRavi
@N.GayathriRavi Ай бұрын
Super pastor aaron ....God is great...neenga nalla varuveenga
@SaravananS-bq9js
@SaravananS-bq9js Ай бұрын
God bless you Bro
@francisjebara934
@francisjebara934 Ай бұрын
God bless you brother Sara vedi Saran. You are blessed.
@jasminekethsial5649
@jasminekethsial5649 Ай бұрын
Praise the Lord
@user-or1do9of4h
@user-or1do9of4h Ай бұрын
amen 🙏 Jesus bless love you 💝🙏🎉❤
@PravinKumar-bv6kb
@PravinKumar-bv6kb Ай бұрын
Jeremiah 1:5 in Other Translations 5 "Before I formed you in the womb I knew you, and before you were born I consecrated you; I appointed you a prophet to the nations." 5 “I knew you before I formed you in your mother's womb. Before you were born I set you apart and appointed you as my prophet to the nations.”
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Ай бұрын
ஆமென்
@kabilkabila2166
@kabilkabila2166 Ай бұрын
Praise the lord 🙏 brother saravetibrogodblessyou
@deendeenkumar1403
@deendeenkumar1403 Ай бұрын
Amen Appa
@tamilbibleaudio
@tamilbibleaudio Ай бұрын
Andavar dhan ungala kootitu vandharu brother
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es Ай бұрын
Amen.amen.saran.nee.kartharukku.sontham
@jesusblessedfamily5244
@jesusblessedfamily5244 Ай бұрын
Amen ❤❤❤❤
@vichynesh
@vichynesh Ай бұрын
Praise the load ❤❤
@miller_singh
@miller_singh Ай бұрын
Amen Hallelujah congratulations 👏🎉
@megalajoseph4082
@megalajoseph4082 Ай бұрын
Grace 🙏 grace...
@thangathuraipthangam5576
@thangathuraipthangam5576 Ай бұрын
Amen praise the lord ❤
@user-ul1lv9gf6z
@user-ul1lv9gf6z Ай бұрын
Hi brother intha song tha ring tone ithu ethana vatti kekura ana salikula song
@prabaher2183
@prabaher2183 Ай бұрын
Praise the lord
@beulabeula8343
@beulabeula8343 Ай бұрын
👍 pastor god bless you
@estherpushpamoni7019
@estherpushpamoni7019 Ай бұрын
praise the Lord🙏🙏🙏
@majithamajitha793
@majithamajitha793 Ай бұрын
Glory Glory to Jesus ❤❤❤
@revathijr1314
@revathijr1314 Ай бұрын
❤❤❤❤
@yuvarajjohn5951
@yuvarajjohn5951 Ай бұрын
Praise the lord ❤
@yuvarajjohn5951
@yuvarajjohn5951 Ай бұрын
Thank you Jesus ❤
@ronaldtitu7299
@ronaldtitu7299 Ай бұрын
God bless u brothers.. 🥰🥰
@pastorbenoch6056
@pastorbenoch6056 Ай бұрын
God bless you all brothers 💝
@S_E_T1081
@S_E_T1081 Ай бұрын
God bless you Saran bro🌹🌹🌹
@TamilJeni-jt3oi
@TamilJeni-jt3oi Ай бұрын
All glory to God ✝️
@stellas7861
@stellas7861 Ай бұрын
Super
@jfph2569
@jfph2569 Ай бұрын
சூப்பர் anna
@drsarah4437
@drsarah4437 Ай бұрын
Good song bro to hear
@sarasvathilavina
@sarasvathilavina Ай бұрын
🙏 God 🙏 bless 🙏 you 🙏 saran 🙏 And 🙏 joy 🙏 of 🙏 your 🙏 lovely 🙏 family 🙏 happy 🙏 and 🙏 yours 🙏 wife 🙏 and 🙏 joy 🙏 of 🙏 lovely 🙏 kids 🙏 happy 🙏 sarr 🙏 An 🙏 God 🙏 bless 🙏 you 🙏 always 🙏 with 🙏 you 🙏🙏🙏🙏 Aaron balailike your lovely Jesus songs very awesome 👍👍👍👍👍👍👍 thank s❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KennedyArul
@KennedyArul Ай бұрын
❤super brother 💙 ❤️
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es Ай бұрын
Ps.aron.bala.manoj.daniel..pray.for.him.amen.manoj.daniel.ulaga.sagathi.sikkundan.avanpavam.mannikkapadattum.please.ps
@SuhrithaSuhritha
@SuhrithaSuhritha Ай бұрын
Anemanna✝️✝️
@paarikpaarik7662
@paarikpaarik7662 Ай бұрын
சூப்பர் 👍அண்ணா 👍🙏
@lailam9644
@lailam9644 Ай бұрын
அண்ணன்ஆரோன்பாலாஅண்ணணன்க்கும்சரன்அண்ணணன்இருவருக்கும்என்வாழ்த்துக்கள்அண்ணாநீங்கள்இருவரும்பாடியெஎன்தாய்உருவாகும்முன்னேஎன்கருவைகண்டீரய்யாஎனபாடிபாட்டுஎனக்குபிடித்ததுகர்த்தர்என்னையும்ஆசீர்வதிக்கும்படிஉங்களிடம்என்மகனுக்காகஜெபிக்கனும்இதுஆண்டவரின்ஜெபமாகெஎனக்குஆசீராவதியுங்கள்அண்ணன்அவர்களேநான்ரொம்பவும்மனவேதனையுள்ளவர்ஜெபியுங்கள்கிருபையும்தரிசனமும்வேனும்நன்றியுள்ளஜுவனாகிருப்பேன்
@lailam9644
@lailam9644 Ай бұрын
எனாமகன்சீக்கிரமாகவீட்டிற்க்குவருவதற்காகாஆண்டவர்என்மகனைசீக்கிரத்தில்விடுவிதாதுஎங்கிருந்தாலும்வீடாடிறாக்குவரனும்என்றுஜெபியுங்கள்கர்த்தர்என்மகனைஎங்களிடம்சீக்கிரம்கொண்டுவந்துதரும்படிஏன்ஏசப்பாசீக்கிரம்சாட்சிசோல்லனும்ஆண்டவர்எனக்கும்குரல்கொடுக்கநான்ஆசையாகிருகாகிறேன்ஜோத்திரம்கண்டவார்த்தையைஏசப்பாஆமேன்
@leethiyalleethiyal4056
@leethiyalleethiyal4056 Ай бұрын
Super 👌
@kjmano8816
@kjmano8816 Ай бұрын
God gift
@sridharstickers4023
@sridharstickers4023 Ай бұрын
Amen super
@sunitatole8031
@sunitatole8031 Ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@sonofgodapostolicprayerhou8163
@sonofgodapostolicprayerhou8163 Ай бұрын
Amen🌹🌹👍👍👍
@moorthiv2035
@moorthiv2035 Ай бұрын
✝️🛐🛐🛐🛐🛐🛐🛐
@sarasvathilavina
@sarasvathilavina Ай бұрын
🙏 I 🙏 pray 🙏 for ❣️ you 🙏🙏🙏❣️💕💗😊 sarangod 💕 Always 💗 with 😊 you 🎶 try 🎶 to 🎶 write 🎶 to 🎶 song 🙏 lyrics 🙏 music 🎶🎶🎶🎶🎶 God bless you all happiness and joy of your life bro 🙏💞🙏🙏👍 God bless you Aaron Bala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Ай бұрын
Brother எனக்கு ஒரு doubt, சினிமா பாட்டு கூட ராகம் ஏற்ற இறக்கம் அணுக்கள் மாறாமல் இருக்கு, கிறிஸ்தவ பாடல்களில் ஒவொருவரும் அந்த originality ஐ follow பண்ணினால் வருங்கால சந்ததிக்கும்ம் கிறிஸ்தவ பாடல்களை விரும்பி கற்றுக்கொள்கிறவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@jesusblessedfamily5244
@jesusblessedfamily5244 Ай бұрын
❤❤❤❤Amen ❤❤❤❤
@uthayakumarbaskaran4178
@uthayakumarbaskaran4178 Ай бұрын
👍
@v.purushothaman88
@v.purushothaman88 Ай бұрын
❤🎉🎉🎉🎉🎉❤
@muraliraj5964
@muraliraj5964 Ай бұрын
𝓐𝓶𝓮𝓷 𝓪𝓶𝓮𝓷
@yesuvinsnegam8317
@yesuvinsnegam8317 Ай бұрын
இயேசுவை பிடிக்காது என்று சொல்லாதே.... தெரிஞ்சிக்கோ... புரிஞ்சிக்கோ... ஆண்டவரை அறிஞ்சிக்கோ..... அறுமை அறுமை....
@user-yh9jc8nn5f
@user-yh9jc8nn5f Ай бұрын
Super bro
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
✨life changing testimony ✝️💯bro.santhosh||ayanavaram
5:48
santhosh official
Рет қаралды 10 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 5 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,3 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 226 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 2,6 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,2 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 9 МЛН