"I had no faith in God and followed people like Osho" | Bro. Tirupur Solomon - Open Talk | Eden

  Рет қаралды 17,440

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

2 жыл бұрын

"I had no faith in God and followed people like Osho" | Bro. Tirupur Solomon - Open Talk | Eden
#tirupursolomon #theosgospelhall #edentvbiblereview

Пікірлер: 54
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
உண்மையிலேயே இறைவனின் உறைவிடம் மனிதனின் உள்ளமே. அழகாக சொன்னீர்கள், பாராட்டுகள் நன்றி
@elbinprabhu1229
@elbinprabhu1229 2 жыл бұрын
Tirupur salomon is very nice
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@JD-zk3kp
@JD-zk3kp Жыл бұрын
Good saying Church is not a building God bless you
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Жыл бұрын
Praise the Lord brother in Christ. My journey was the same as yours. Now Jesus alone is all for me.
@padminijoel9621
@padminijoel9621 Жыл бұрын
Superb, Respected brothers in Christ. Thanks.
@panchukutti7201
@panchukutti7201 10 ай бұрын
Bro thank god for his grace upon you god bless you &your ministry
@daniee333
@daniee333 2 жыл бұрын
Vanakkam ...... Brother in Christ.
@user-ot2dr3wf5h
@user-ot2dr3wf5h Жыл бұрын
உங்களின் பேட்டி உங்களின் தனிப்பட்ட கருத்தாக்கம் சிறப்பு
@duraichella6287
@duraichella6287 2 жыл бұрын
ஆமேன் அல்லேலுயா
@SalethPrakash
@SalethPrakash 2 жыл бұрын
ரோமர் 16:16 யின்படி நாம் தான் கிறிஸ்துவின் சபை, கட்டிடம் இல்லை என்று அருமையாக சொன்னீர்கள். முதல் நூற்றண்டில் வீடுகளில் கூட சபை கூடி ஆராதனை செய்திருக்கிறார்கள். ஆகையால் பொதுவாக கூறும்போது "கிறிஸ்துவின் சபை கூடும் இடம் (Church of Christ gathering place)" என்று தான் சொல்ல வேண்டும். "ஹால் அல்லது மன்றம்" என்பது கூட வேதத்தின் படி சரியானது அல்ல.
@swetharajkumar4332
@swetharajkumar4332 2 жыл бұрын
Super sir ❤️❤️
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
செழிப்பின் உபதேசம் சாத்தானின் உபதேசம். அதனால் தான் சகோதரர் எதிர்க்கிறார்
@kathrynd8156
@kathrynd8156 Жыл бұрын
Really? He is interviewing everyone just to earn money thru youtube
@user-ot2dr3wf5h
@user-ot2dr3wf5h Жыл бұрын
இரண்டு மூன்று பேர் அனேகர் கூடுகின்ற இடம் சபை என்று சொல்வதே சரியானது தேவன் தங்கும் ஆலயம் நாம் மன்றம் என்று சொல்வது வேதத்தில் இல்லை என்று நினைக்கிறேன்
@Hi-Siri18
@Hi-Siri18 Жыл бұрын
Hall is correct eg: KINGDOM HALL, Theos Gospel Hall and it’s the only right name for gathering not church, Church means read 1coritians 3: 16,17
@s.nelsonrubhus1023
@s.nelsonrubhus1023 2 жыл бұрын
The great men.👍💐
@gracychellam4081
@gracychellam4081 2 жыл бұрын
Praise the lord
@maryposhiya1811
@maryposhiya1811 Жыл бұрын
Luke cha 12:52
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 2 жыл бұрын
Money Music Makeup have been destroying our great Religion
@daniee333
@daniee333 2 жыл бұрын
Dear interviewer ... Again a small suggestion... Pls don't do partiality between people like Dhinakarans and other real Ministers of God... I've been watching your videos and found that you are giving different respect level to people ... I don't know how you calculate the values of the people...
@EdenTVBibleReview
@EdenTVBibleReview 2 жыл бұрын
நம்முடைய நேர்காணல் எடுக்கும் நபர்களில் எந்த வித்தியாசமும் கிடையாது. அவர்கள் முன் வைக்கும் கருத்துக்களை மக்கள் முன்பாக வைக்கிறோம். அவர்களின் பதில் சரி தவறு என்பதை பார்க்கிற உங்களை போல மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். எந்த ஒரு தனிமனிதரை புகழ்வதோ தாக்குவதோ நம்முடைய ஈடன் டிவி சேன்னலுக்கு கிடையாது. 🙏
@selvisekar8564
@selvisekar8564 2 жыл бұрын
@@EdenTVBibleReview simply vanakkam why ?
@asaayosapath9382
@asaayosapath9382 2 жыл бұрын
@@selvisekar8564 yes
@daniee333
@daniee333 2 жыл бұрын
@@EdenTVBibleReview பொறுப்பற்ற ... திசைதிருப்பும் பதில்.... கேள்வி வேறு... பதில் வேறு...?!
@asaayosapath9382
@asaayosapath9382 2 жыл бұрын
@@jesuschrist5405 he is preaching prosperity or truth ?
@drskb2934
@drskb2934 5 ай бұрын
அரைவேக்காடு சாலேமோனுக்கு சொல்லுங்கள்!! கூடி வந்த இடத்திற்கு எபேசு சபை/ கொரிந்து சபை/ சிமிர்னா சபை/ பிலதல்பியா சபை/- ஏதாவது ஆழமாக புரியுதா?? ஊர் பெயர் மட்டும் இல்லை ஸ்தல பெயரும் உண்டு!! வேதத்தின் படியே!!
@ShivaKumar-jk8kj
@ShivaKumar-jk8kj 2 жыл бұрын
இவரை போன்ற ஊழியர்களை interview பண்ணுங்கயா..... அதை விட்டுட்டு நல்லா famous ah யாராரெல்லாம் பாடல் பட்றாங்களோ அவங்கள மட்டும் interview பண்றது 🤦‍♂️
@kumarponnaiyan1037
@kumarponnaiyan1037 2 жыл бұрын
Your well known person in christian field what about any prayer srimathi in kallakurichi death r y organise entire chisitian to deliver truth befo rechisit
@kumarponnaiyan1037
@kumarponnaiyan1037 2 жыл бұрын
Before chirist
@jamesdishan1855
@jamesdishan1855 2 жыл бұрын
Brother ivanga sollavaratha nalla purinchukonja ivanga patchikura onaikal
@maryposhiya1811
@maryposhiya1811 Жыл бұрын
Luke cha 11:17 pls brother don't talk against Jesus.you are not having rights to give the judgement to the pasters.
@ALLINALLAZHAGURAJAA
@ALLINALLAZHAGURAJAA 2 жыл бұрын
10 நிமிசம் நேர்காணல் அதுல் அறிமுகம் மட்டுமே 5 நிமிசம்... இது ஒரு வீடியோ
@Johnpinto1000
@Johnpinto1000 Жыл бұрын
நீங்கள் பேசுவது குதர்க்கமாக இருக்கிறது காஸ்பல் ஹால் என்று வைப்பது தவறில்லை என்று சொல்லுகிறீர்கள் காஸ்பல் ஹால் என்று வைக்கலாம் என்று வேதத்தில் எங்கே இருக்கிறது அந்தக் காலகட்டங்களில் அந்தந்த ஊரின் பெயரை வைத்து சபை அழைக்கப்பட்டது வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளுக்கும் பெயரிடப்பட்டிருக்கிறது இதற்கான விளக்கத்தை கொடுக்கவும்
@drskb2934
@drskb2934 5 ай бұрын
சாலமோனை ஓசோ ஆவி பிடித்து இருக்கு போல் தெரிகிறது!! தியோ என்றால் கிரேக்க கடவுளை குறிக்கும் பதம்!! அது யொகோவா தேவனை குறிக்காது,😅😂😂
@immaculatefelcitaprakasam7389
@immaculatefelcitaprakasam7389 2 жыл бұрын
He is angry with everyone . He is always trying to prove he is the right person
@Indian-sh2xz
@Indian-sh2xz Жыл бұрын
He’s talking according to the Bible so what’s wrong in that
@christopher298
@christopher298 Жыл бұрын
He had no faith in God but you are faith in Esha.He is also birth by one lady with gent's.Are you an educated? Please speak before think.
@Zorbathebuddhask
@Zorbathebuddhask 2 жыл бұрын
Oru paithiyam Pola pesukirar.. To the point vanka sir
@jesusname6450
@jesusname6450 2 жыл бұрын
Ethellam oru polappu
@jehutheultimategodswarrior5089
@jehutheultimategodswarrior5089 2 жыл бұрын
இப்ப மட்டும் என்ன osho philosophies தான் நீ பேசிக்கிட்டு இருக்க.
@anantharajraj7565
@anantharajraj7565 2 жыл бұрын
Solamon Annan unga phone number kidaikkua
@entertainmenttamila2691
@entertainmenttamila2691 2 жыл бұрын
Number irukku venuma
@everydaymeditation9270
@everydaymeditation9270 Жыл бұрын
Enakku veum
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 167 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 157 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
😱Lion Baby Fall Down In Green Water | Let See 🦁| Lion Shorts
0:26
Hassan Bro😘
Рет қаралды 14 МЛН