Actor விஜய் அரசியலுக்கு சென்றதால் அவர் இடத்தை நிரப்ப களமிறங்கிய John Jebaraj

  Рет қаралды 286,086

Roasting today's christianity

Roasting today's christianity

Күн бұрын

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Пікірлер
@ignatiouskuldip2229
@ignatiouskuldip2229 6 ай бұрын
நல்லா வெல bro இவன் நடிகர் விஜயைப் பண்ணுறத எல்லாத்தையும் copy பண்ணல இல்லன்னா அவன மாதிரியே வாயில சிகரெட் வச்சு ஆவியானவர் என் வாயில் அக்கினியை வைத்திருக்கிறார் அப்படின்னு சொல்லாம விட்டானே அதுவரைக்கும் ரொம்ப சந்தோஷம் 😜😜😜🤭🤭🤭🤫🤫🤫
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 ай бұрын
😂😂
@vijikaranp
@vijikaranp 6 ай бұрын
🤣🤣🤣🤣
@BeulahJames-k6b
@BeulahJames-k6b 6 ай бұрын
😂😂
@moveitstime
@moveitstime 6 ай бұрын
😂🔥
@StaywithJesus
@StaywithJesus 6 ай бұрын
Correct ah sonniga
@sivarajasiva9383
@sivarajasiva9383 5 ай бұрын
Don't Follow any pastors ..... we must Follow Jesus and His words..❤🎉
@User-12947I
@User-12947I 4 ай бұрын
Christian following the pastor not paster 😂
@sivarajasiva9383
@sivarajasiva9383 4 ай бұрын
@@User-12947I thanks for your comment ..... I will correct that mistake
@RohithV.S-x9w
@RohithV.S-x9w 3 ай бұрын
Yeah
@DayanaAnjaline
@DayanaAnjaline Ай бұрын
Ys u re correct ❤
@GCBS-Salem
@GCBS-Salem Ай бұрын
Praise the lord. நீங்கள் போடும்பதிவு கிறிஸ்தவர்கள் மட்டும் பார்ப்பதில்லைமற்ற மார்க்கத்தாரும் பார்க்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். ஏதோ சில Views காக நம்மை நாமே பரியாசம் பண்ணிக் கொள்வது. சால தகுந்ததல்ல அவரவருக்கு உண்டான தேவ சித்தம் நிறைவேற ஜெபிப்போம்.
@annalmary6033
@annalmary6033 2 күн бұрын
Criticism should be encouraged despite religion. Fraudulance should be questioned beyond biasedness.
@மாக்கலம்
@மாக்கலம் 6 ай бұрын
மற்றவர்களின் குறைகளை காண்பதற்கு பதிலாக நம்முடைய குறை என்னவென்று அறிந்து ஆண்டவரிடம் இன்னும் கிட்டி சேரலாமே?
@rebisharebi1886
@rebisharebi1886 5 ай бұрын
இப்படிப்பட்டவர்களை நம்புவது நம் பரலோக வாழ்வுக்கு வழிகாட்டாது
@imagodschildsheebamerlin9759
@imagodschildsheebamerlin9759 5 ай бұрын
Indeed
@JessiJessica-fp1bi
@JessiJessica-fp1bi 5 ай бұрын
apdi sollunga
@RamiyaRook
@RamiyaRook 5 ай бұрын
yes
@joysministries1905
@joysministries1905 5 ай бұрын
See good opinion.but look like a dance is cinema right.they doing good job to aware the Christianity.really very bad to see
@ravindraravi582
@ravindraravi582 5 ай бұрын
🔥Matthew 7:1-2: "Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you." It reminds us to approach others with humility and understanding, leaving ultimate judgment to God.
@srikaranraman9240
@srikaranraman9240 5 ай бұрын
Bro it's not about judging, it about mentoring the young generation into right path to follow Jesus. Someone should talk about his (John jebaraj's) atrocities who spoils the next generation.That's the main reason many of them are not following Jesus Christ, and lot of upcoming Pastor are getting trolled. I like John Jebaraj's songs which is spiritual but I don't like the cinema touch in his songs. I'll directly dislike or report it.
@Cheeseburger045
@Cheeseburger045 4 ай бұрын
Unga veetula thirundha vandha judge panadhinga, nalla pray panunga.
@pkay75
@pkay75 3 ай бұрын
Brother, the Bible is also clear about admonishing our brethren and holding them accountable. We are called to judge them and know them by their fruit.
@hudsonmanuel6813
@hudsonmanuel6813 3 ай бұрын
Why to normalise these kind of activities? We are not punishing John Jebaraj. That is upto God. But we are against such practices which are not in scripture. We have to point out such wrong activities instead of being insensitive.
@aaronrajan1200
@aaronrajan1200 Ай бұрын
Bible say judge in right manner is only awakening the christians not to get deceived
@philipprabhu2629
@philipprabhu2629 6 ай бұрын
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். 1 கொரிந்தியர் 3
@Kalaiselvan-jb4xk
@Kalaiselvan-jb4xk 4 ай бұрын
ஆமென்
@experimentvideo2668
@experimentvideo2668 16 күн бұрын
Amen
@francis5515
@francis5515 6 ай бұрын
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத்தின விசேஷம் 22:11, 12
@ruckmanathann1049
@ruckmanathann1049 6 ай бұрын
Yes brother this is right word God to him
@chitrarangasamy-z9o
@chitrarangasamy-z9o 6 ай бұрын
Amen 🙏
@arridahapriya2898
@arridahapriya2898 6 ай бұрын
Amen amen amen
@chitrad7626
@chitrad7626 6 ай бұрын
இந்த உபதேசம் அவனுக்கு மட்டும்தான் பொருந்தும் எல்லா ஜனங்களின் நிலைமை
@chitrad7626
@chitrad7626 6 ай бұрын
இந்த உபதேசம் இவனுக்கு மட்டும்தான் பொருந்தும் எல்லா ஜனங்களின் நிலைமை என்ன?
@rosmaniRosmani-c2q
@rosmaniRosmani-c2q 5 ай бұрын
தம்மிடம் உள்ள குறைகளை முதலில் பார்ப்போம் நாம் சரியாக இருந்தால் அடுத்தவரை சொல்லுவோம். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்ப்போம்
@RohithV.S-x9w
@RohithV.S-x9w 3 ай бұрын
Yeah
@enochisrael7122
@enochisrael7122 6 ай бұрын
There is no style without Christ 😎😎😎our God is the wonderful style 🔥🔥🔥we are expecting more style from God there is no copy God paid his blood or everyone in this world 🌍♥️
@SusanthaScarlett
@SusanthaScarlett 5 ай бұрын
Amen ❤
@joysministries1905
@joysministries1905 5 ай бұрын
Super
@gowsy
@gowsy 6 ай бұрын
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். லூக்கா 6:37-38
@sureshs5477
@sureshs5477 6 ай бұрын
Yes 👍🏻
@ShaluSalini-ke9sc
@ShaluSalini-ke9sc 5 ай бұрын
Yes Amen
@followerofchrist4281
@followerofchrist4281 4 ай бұрын
Dear brothers and sisters don't be blind you Can clearly see how fake these pastors are it's not about judging them this is a wake up call for people who are blindly following these wolf's it's really sad to see them being deceived by these false prophets
@gowsy
@gowsy 4 ай бұрын
@followerofchrist4281 it's a long and deep answer, even if they follows wrong every believers have bible they have to read it , holysprit will guide them , we have to catch new fishers not someone else's, because of these kind of videos non believes and new comers are getting affected, that's not a good thing , if you people really want to point out mistakes you can point without names this is a direct attack, even jesus didn't do it bro . Bible didn't ask us to worn others about wolves instead it says be careful about wolves so it's every belivers responsibility to save thire souls, that's why bible given to us read and pray these videos cnt save but only God's word can .
@herij_000
@herij_000 2 ай бұрын
If that is the case then why do you even judge this video?
@pavithrak676
@pavithrak676 29 күн бұрын
John Jebaraj early song's like • ummai arathipen azhage • Yaveh Ropheka • Ebinesare • Um kirubai Were really done with god's grace and Blessings, but now i feel like he got attracted to worldly things and got into proudness. Let's pray for him to open his eyes to the wisdom 🙏.
@gowsy
@gowsy 6 ай бұрын
இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். மத்தேயு 7:1-5
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 ай бұрын
நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் - இயேசு!! இதுவும் வசனம் தான்
@shruthikasura5920
@shruthikasura5920 5 ай бұрын
Avaru evlo nalla gospel pesaraaru athela therila vantaanugha
@jayaprakash1532
@jayaprakash1532 4 ай бұрын
த்தூ விஜய் பாட்ட இப்படி காப்பியடிச்சு போட்டு ஆடுறான் இப்படி முட்டு குடுக்குற .....உத்திரம், மூத்திரம்ன்னு
@gowsy
@gowsy 4 ай бұрын
@jayaprakash1532 see nan yaraiyum support panavo hate panavo illa , yaraiyum judged panna wenam nu than sonen more over it's an bibile word, learn to respect bro na ungala ethavethu thappa sonena ? Nega yarunu kuda theyriyathu ipidiya theyriyathvenga kuda pesuvinga,?
@Sulo_Rajasekar1964
@Sulo_Rajasekar1964 18 күн бұрын
Do not speak ill of any pastors, please. The Judge is at the door. You will have to be accountable for every word u use. Never go to hell.
@SuhaSuhashini-s4k
@SuhaSuhashini-s4k 5 ай бұрын
சகோதரரே அவர் செய்த குற்றத்திற்கு கர்த்தர் ஓடு கூட வருகிறது.நீங்க இப்படி வீடியோ போட்டா 😢 கிறிஸ்துவின் மீது இரட்சிக்க படாத ஜனங்களுக்கு அவ நம்பிக்கைகள் உண்டாக்குகிரிகள்.😢 உங்களுக்கான பலனும் இயேசுவோடு கூட வருகிறது தயவுசெய்து மீண்டும் இப்படி ஒரு பதிவு போட வேண்டாம் 🙏
@Rachelkanaga
@Rachelkanaga 5 ай бұрын
Agreed
@jamodhajamodha9153
@jamodhajamodha9153 5 ай бұрын
Yes
@jesus-pe3ie
@jesus-pe3ie 5 ай бұрын
Good
@joshmag2728
@joshmag2728 4 ай бұрын
Super
@bridgeofloveministries6188
@bridgeofloveministries6188 4 ай бұрын
Panam bathalam vary paium ...eallam panathukagatha bro
@alexiaimmaculate6839
@alexiaimmaculate6839 6 ай бұрын
சர்வ லோக நியாயாதிபதி சீக்கிரத்தில் நியாயம் செய்யும் 😢
@pooojaaa1234
@pooojaaa1234 6 ай бұрын
Adhellam ierudhundha yen ipadi nadakudhu...unga vache sambarikaranga ..
@chitrad7626
@chitrad7626 6 ай бұрын
கடவுள் நமக்கு ஞானம் கொடுத்திருக்கிறார் நாம்தான் செய்யனும் நமக்கு பசித்தால் நாமே தானே சப்பிடுகிறோம் அவருக்காக காத்திருப்பதில்லையை
@kingqueen6549
@kingqueen6549 6 ай бұрын
​@@pooojaaa1234 Everything happen to his time... God will come soon
@SriranjiniT-i1h
@SriranjiniT-i1h 6 ай бұрын
Karthar ungala mannikanum adhukaga nan prayer pannikuran bro
@SelvabBselva
@SelvabBselva 5 ай бұрын
Don't Irritate any Jesus children's
@tamilanda0079
@tamilanda0079 6 ай бұрын
11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:11 24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மத்தேயு 24:24 இது கடைசி காலம்
@antonyraj1986
@antonyraj1986 6 ай бұрын
என்னடா இது கிறிஸ்துவத்துக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வந்த சோதனை 😢😢😢😢🎉
@d.sharahshekinah4327
@d.sharahshekinah4327 6 ай бұрын
True
@HephzibahCiba
@HephzibahCiba 6 ай бұрын
கிறுஸ்த்துவுக்கு தான் வேதனை😢
@ShaluSalini-ke9sc
@ShaluSalini-ke9sc 6 ай бұрын
வேதனை சோதனை இல்லை இப்படி ஒரு குறையை கண்டுபிடிச்சு அவங்க முன்னேற கூடாது அப்புறம் அவங்க யூடியூப் சேனல் மேல கொண்டு வரணும்னு அந்த நோக்கத்தோடு போடுறாங்க எல்லாத்தையும் படிச்ச கடவுள் இவர்களையும் படைத்திருக்கிறார் சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க ஆனா ஜான் ஜெபராஜ் அண்ணா அவங்க பாட்டுன்னு அவங்க ஊழியத்தை செய்றாங்க யாருக்கும் அனுமதி கிடையாது ஒரு ஊழியக்காரன் குறை சொல்றதுக்கு தேவன் யாருக்கும் அனுமதிக்கல
@amarkash8544
@amarkash8544 6 ай бұрын
saththuru sothanaya Veda perithu illa
@User-12947I
@User-12947I 4 ай бұрын
Not a test because if u can't think that's your problem 😅 first of all if u knw that secret society changed the bible what do u expect? To be Good?
@SethNethaneal
@SethNethaneal 3 ай бұрын
கர்த்தர் உங்கள் குறைகுறும் வாழ்வை மாற்றுவார் மனம் திரும்புங்கள் காலம் சமிபமாக இருக்கிரது கார்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன் அத்துடன் Tune ட்கு மதம் இல்லை மொழி இல்லை இனம் இல்லை இதை புரிந்து கொள்ளுங்கள் god bless you brothers ✝️
@Renjith_Thomas
@Renjith_Thomas 5 ай бұрын
இயேசுவின் நாமத்தை கெடுக்க ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. (Ex. john Jebaraj )
@sharon_rose333
@sharon_rose333 6 ай бұрын
He that is unjust, let him be unjust still: and he which is filthy, let him be filthy still : and he that is righteous, let him be righteous still: and he that is holy, let him be holy still: And, behold , I come quickly ; and my reward is with me , to give every man according as his work shall be . Revelation 22 : 11; 12
@preethishalom5
@preethishalom5 6 ай бұрын
கர்த்தரோட சிட்சையை அர்ப்பமா என்னாதே... கர்த்தரே உன்னை மன்னிக்கட்டும்...
@N.Lathasirlanka
@N.Lathasirlanka 4 ай бұрын
நிச்சம் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையும் கர்த்தர் மாற்றுவார்
@Lal-ub2oh
@Lal-ub2oh 4 ай бұрын
அதர்க்காய் ஜெபம் பண்ணுவொம்😢
@IYFCPondicherry
@IYFCPondicherry 6 ай бұрын
such a sad state.. i pity the young people who don't study the WORD but blindly follow people and these demonic music.
@lifeisnow3944
@lifeisnow3944 6 ай бұрын
People make their choices. Thats why even God cannot stop them. He has given full access of good and evil and a conscience. If we disobey our own conscience knowing it's wrong, there is nothing awaits such except the Judgment seat of Jesus Christ.
@abishaesther827
@abishaesther827 4 ай бұрын
I pity u brother....let god save u ...
@User-12947I
@User-12947I 4 ай бұрын
​@@lifeisnow3944why should people make their choices? Didnt God died for all sins ? Why should u worry about it ?
@eswaranashokan6494
@eswaranashokan6494 Ай бұрын
சகோதரரே அவர்களை தனிப்பட்ட முறையில் பேசுவது உங்களுடைய உரிமை ஆனால் தயவுசெய்து கிறிஸ்தவர்களை புண்படுத்த வேண்டாம் கர்த்தர் நல்லவர் 😢😢😢
@nishadallu8605
@nishadallu8605 6 ай бұрын
Brothers please dont tell about missionaries or pastors like this because i think you dont have the fear of GOD. We have to leave upon GOD for what others doing you dont have to judge other persons. God knows whom to punish. And what you are doing also is wrong in GOD'S eyes. Always PRAISE OUR GOD LORD JESUS CHRIST AND MAY GID GIVE YOU PEOPLE WISDOM TO UNDERSTAND NINKE WORDS AND NOT TO TELL GOSSIPS OR BLAME ABOUT OTHERS. THANKS
@johnthiyagarajan2261
@johnthiyagarajan2261 6 ай бұрын
இப்படி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி தான் மக்களை முட்டாளாய் மாத்தி வைத்துள்ளீர்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று வேதாகமத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை விரியன் பாம்பை போல் வினா உள்ளவனாக இரு என்றே கூறுகிறது கேள்வி கேளுங்கள் இல்லாவிடில் கிறிஸ்தவத்தை இழப்போம்
@jason_jazz
@jason_jazz 5 ай бұрын
Dai poda
@joysministries1905
@joysministries1905 5 ай бұрын
This awareness only to followers
@followerofchrist4281
@followerofchrist4281 4 ай бұрын
Stop supporting these false prophets Jesus will ask you on the judgement day knowing the truth why didn't you tell the people about these false prophets and you will be holding an account for not letting know the people who are blindly following these Raven wolfs. JESUS IS COMING VERY SOON WAKE UP AND READ BIBLE
@PushpaKanthan-zt5xf
@PushpaKanthan-zt5xf 5 ай бұрын
இயேசு சொன்னாரே நாசியில் சுவாசம் உள்ள ஒருவனையும் நம்பாதே என்ரு🥹
@Jothikumar-io6el
@Jothikumar-io6el 5 ай бұрын
உண்மையான வாழ்க்கையில் ஏசு கிறிஸ்து கற்பித்த செயல் ஒருவன் கூட செய்ய முடியாது அவர் அன்பு நிறைந்தவர். இது கீழ் தரமான காரியமாக உள்ளது 🥺
@alphaomegapoliceacademy5108
@alphaomegapoliceacademy5108 6 ай бұрын
இதை பிற மதத்தவரும் அறிவர், நேரில் அல்லது போனில் கூட சொல்லியிருக்கலாமே ❤
@amarkash8544
@amarkash8544 6 ай бұрын
Yes
@ShaluSalini-ke9sc
@ShaluSalini-ke9sc 5 ай бұрын
பப்ளிக் சிட்டி பண்றது தான் இவங்களோட வேலை குறையை கண்டுபிடிக்கிறது இவங்களோட வேலை இவங்களோட யூடியூப் சேனல் காகவே ஒருத்தவங்கள குறையை கண்டு பிடிக்கிறாங்க இதிலேயே நீங்க புரிஞ்சுக்க வேண்டாம் அவன் உன்னோட சேனல் ஓட சர்ப்ரைஸ் காக தான் பண்றான்னு
@MeharajahMeharajah
@MeharajahMeharajah 5 ай бұрын
@nesapriyanpriyan645
@nesapriyanpriyan645 6 ай бұрын
See u both in Judgement day soon bros And one small request... Pls write one song and compose if you can with the same presence he gave💦
@edwinminuhannahdass5786
@edwinminuhannahdass5786 6 ай бұрын
Thy only know to judge others
@parthibhanrbarnabas
@parthibhanrbarnabas 6 ай бұрын
True
@jason_jazz
@jason_jazz 5 ай бұрын
Dai edachu solira poren odi poiru serupa kalati adipen
@KaviyaN-qv2lg
@KaviyaN-qv2lg 5 ай бұрын
Crta soninga
@Ray53421
@Ray53421 4 ай бұрын
Wat presence u tell me😂😂😂
@pratheeprevathi6266
@pratheeprevathi6266 6 ай бұрын
நண்பா ஜான் ஜெபராஜ்..நீங்கள் யாரைப் பிரியப்படுத்துவதற்காக இப்படி செய்கிறீர்கள்...இனி இப்படி ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பண்ணுவதாக இருந்தால்..தயவுசெய்து எங்கள் இயேசுவின் நாமத்தை உபயோகப்படுத்த வேண்டாம்..அப்படி மீறியும் பயன்படுத்தினால் கூடிய சீக்கிரத்தில் உனக்கு செருப்படி நிச்சயமாக விழும் ஜாக்கிரதையா இருந்துக்க.😡💯👍👍
@rishonacarys990
@rishonacarys990 6 ай бұрын
He's already under curse!
@d.sharahshekinah4327
@d.sharahshekinah4327 6 ай бұрын
​excuse me pastor John jeberaj Is not under curse. You are the one who is going to be curs4
@dicoshadavid598
@dicoshadavid598 6 ай бұрын
Even you under curse​@@d.sharahshekinah4327
@MrDeepak-x8l
@MrDeepak-x8l 6 ай бұрын
Hello first neenga Christian ah
@dailycalm4992
@dailycalm4992 6 ай бұрын
இந்த சரீரத்தை கொடுத்த கர்த்தருக்காக டான்ஸ் ஆட கூடாதா பாட்டு பாட கூடாதா பாரம்பரியம் என்பது உங்கள் மூடநம்பிக்கை காட்டுப்புலே செலிப்ரேஷன் பண்ணுது. தன் ஜீவனை ஒரு பொருட்டாய் எண்ணாமல் தன் ஜீவனை கொடுத்து சாபத்திலிருந்து விடுதலை பாவத்திலிருந்து விடுதலை கொடுத்த இயேசுவை நாம் கொண்டாட வேண்டாமா? உண்மையாக கொண்டாட வேண்டியவர்கள் யார் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தாருங்கள். உலகத்தில் இருப்பவர்களா அல்லது நாம கர்த்தர் சகல விதமான சுதந்திரத்தையும் கொடுத்து இருக்கிறார். உன்னை சுதந்திர வாலியாய் மாற்றி இருக்கிறார். நீ அடிமையா இருந்தேன்னா டான்ஸ் ஆட மாட்ட நீ புத்திரனா இருந்தேனா டான்ஸ் உனக்கு தன்னால வரும் நான் ஏன் இப்படி சொல்றேன்னா அடிமைக்கு மைண்ட் செட் அடிமைத்தனமா தான் இருக்கும். பிள்ளையோட மைண்ட் செட் செலிப்ரேஷன் அப்பாவை கொண்டாடக்கூடிய ஒரு மைண்ட் செட் ஆக இருக்கும். இதுக்கு பேரு தான் புத்திர சுவிகாரம்
@MrDeepak-x8l
@MrDeepak-x8l 6 ай бұрын
41. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 42. அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். 43. நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
@Annamariyala-jg7sw
@Annamariyala-jg7sw 2 күн бұрын
Amen❤
@kavithav3349
@kavithav3349 20 күн бұрын
இயேசப்பா இப்படிப்பட்டமனுஷங்களுக்காகதான் நீங்க சிலுவையசுமந்தீங்க இயேசப்பா குற்றமுள்ள உலகம் இவர்கள்பாவங்களைமன்னியும்
@Sulo_Rajasekar1964
@Sulo_Rajasekar1964 18 күн бұрын
Amen.
@rajivchandarn1440
@rajivchandarn1440 6 ай бұрын
நீங்க என்ன தான் சொன்னாலும் ஜான் ஜெபராஜ் திருந்த போவது இல்லை
@rajivchandarn1440
@rajivchandarn1440 6 ай бұрын
All r aware of that we r in last days. Wolf is coming as clothed with goat's skin. This is john jebaraj
@JealJeal-c5y
@JealJeal-c5y 6 ай бұрын
ஜான்ஜெபராஜ் திருந்த வேண்டும் என்றால் அவரைப் பின்பற்றி இருக்கும் அட்டூழியர்களும் விசஊசிகளும் மணம்திறும்ப வேண்டும்.
@Ruban_K_velu
@Ruban_K_velu 6 ай бұрын
Avana thirutha video podala bro avana follow pandravanga thiruntha than video poduranga
@moveitstime
@moveitstime 6 ай бұрын
மனந்திரும்ப நாங்க ஜெபிப்போம். எங்களுக்கு சர்வ வல்லவர் மேல நம்பிக்கை உண்டு
@d.sharahshekinah4327
@d.sharahshekinah4327 6 ай бұрын
​hey brother please repent Please don't say about the pastors
@PeterJohnson-v1o
@PeterJohnson-v1o 6 күн бұрын
எனக்கு போட்டி, விஜய், அஜீத் என்று இந்த கள்ளன் ஜெபராஜ் சொல்லி இருந்தான் அதனுடைய அர்த்தம் என்ன என்று இந்த வீடியோ பார்த்த போதுதான் புரிந்தது.👌👌👌👌
@DevarajDeva-l6l
@DevarajDeva-l6l 6 ай бұрын
இந்த பாடல் தேவ தூக்ஷனம் செய்கிறது📕⛪
@abishaesther827
@abishaesther827 4 ай бұрын
Deva dhooshanam illatha oru paatu ninga eluthunga
@alexiaimmaculate6839
@alexiaimmaculate6839 6 ай бұрын
தேவனே உம்முடைய நாமம் பூமியில் பரிசுத்தப்படுவதாக... 🙇‍♀️ தேவன் ஒரு நாளும் தம்மை பரிகாசம் பண்ண ஒட்டார்
@christinaalice6228
@christinaalice6228 5 ай бұрын
This 2 brothers revealing is how to seek God.. a servant do serve to God not to favourable to people it’s favourable to God.
@pastor-lucas
@pastor-lucas 4 ай бұрын
அருமை பிரதர் நீங்க இப்படியே வீடியோ போடுங்க அப்பதான் இந்த கிறிஸ்தவ மக்களுக்கு கள்ள போதர்களை குறித்து தெரியவரும் கர்த்தர் உங்களோடு கூட இருப்பாராக. அப்போஸ்தலர்கள் நேரடியாக சொன்னார்கள்❤️❤️❤️💯💯👌👌👌
@rajasundarkesavan2847
@rajasundarkesavan2847 6 ай бұрын
Praise the Lord brothers, I wonder why present day churches and Pastors are encouraging such Wolf's songs in their churches knowing every thing. Pastor s are accountable for the misleading of thier folks and present generation allowing such wolf songs in their churches.May god open the eyes of Pastors and half baked believers. Thank you brother's for your work. Lets pray more for God's kingdom along with exposing such wolfs. May God bless
@abishaesther827
@abishaesther827 4 ай бұрын
U guys are really cruel itha poramaila pesringanu solratha illa arivillamayil pesringanu solratha ethulayo pesunga aana avara pesathinga theva illatha words um use pannthinga Let himself Judge u
@abishaesther827
@abishaesther827 4 ай бұрын
How dare u call him wolf apdila judge panna ninga yaar ungaluk pudikatu mind ur business no one is worthy to call him like that
@marinusjerald2783
@marinusjerald2783 6 ай бұрын
Aandavar mel payam illamal ippadi aattam podum intha kalla O naai manithanaa?? Illai mirukamaa?? mirukame thaan ❤thank you ❤ God Bless you All Brothers❤❤
@abishaesther827
@abishaesther827 4 ай бұрын
Ipdila pesravanga thaa kalla onaigal not him mind ur words....Aandavar mela bayam irukura ninga y ukkandh aduthavangala kora pesringa poyi theru prsangam pannunga paatu ezhuthunga athellam varathula aduthuvangala humiliate panna criticize panna thaana varum
@3jtv971
@3jtv971 6 ай бұрын
நாசமா போச்சு சாத்தான் உள்ளே புகுந்து விட்டான் புகுந்து விட்டான்
@HappyLulu-h3m
@HappyLulu-h3m 6 ай бұрын
I really appreciate url service brothers. Url just made open eyes to many by showing fake preachers
@Annamariyala-jg7sw
@Annamariyala-jg7sw 2 күн бұрын
Unga kannil ulla thurumbai paarthu vittu matravargal kannil ulla thurumbai paarka vendum...😢 Avaru Jesus paathupanghaa...Eanku ore maari tune paadranga na oru problem um illa just song la vara vaarthaigala kellungaa...pidikalana keakaathingaaa.... Ivaru songs ahh evlo Hindus keakuranga theriumaa bcoz of that tune....❤ apdiyaachum naraya youngsters ku jesus naa yaarunu aachum theriuthu....
@SureshBabu-hy1oo
@SureshBabu-hy1oo 6 ай бұрын
Totally Agreed Brother So very True these so called these wolves haves to be dealt very harshly but our Lord is Patient but when the Wrath of God comes these people no doubt these do not Serve Our Lord Jesus Christ...
@timothykalaithamilk4132
@timothykalaithamilk4132 Ай бұрын
முதலில் நம் ஆத்மாவை காத்துக்கொள்ள வேண்டும்....மற்றவர்களை குறை சொல்வதை தவிர்த்துவிட்டு அவர்களை விட சிறப்பாக நீங்கள் தேவனுக்காக ஊழியம் செய்து முன்மாதிரியாக காட்டுங்களேன்....
@rx100killerandlover8
@rx100killerandlover8 6 ай бұрын
நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் இவங்கபுத்தியில உரைக்க போறதுபோறதில்ல இந்த ஜென்மங்கள் எல்லாம் பட்டுத் திருந்தும்
@ravindraravi582
@ravindraravi582 5 ай бұрын
❤ Matthew 22:39: "Love your neighbor as yourself." It's one of the core teachings of Jesus, emphasizing the importance of showing love and kindness to others just as we would want for ourselves.
@bharathraj6709
@bharathraj6709 6 ай бұрын
Sir தயவு செய்து dgs ஐயாவை குறை சொல்லாதீர்கள் மனதுறுக்கமிடையவர்
@nagabooshanamkrishnan9347
@nagabooshanamkrishnan9347 6 ай бұрын
Only God has to save these people 😮
@uthayaKumar-cm1oe
@uthayaKumar-cm1oe 6 ай бұрын
ஜான் ஜெப ராஜ் சார் தன்னை லியோவாக உணர்ந்த தருணம்
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 6 ай бұрын
🤣
@moveitstime
@moveitstime 6 ай бұрын
இவர் pub & club குசுவாசிகள் ஆழ் மனசுல போய் சொல்லி நம்பவச்சுட்டாங்க போல.
@JosephMaxwell-nh4gg
@JosephMaxwell-nh4gg 6 ай бұрын
John jebaraj ye oru vijay fan dha 😂
@sivaputhiranabira5092
@sivaputhiranabira5092 5 ай бұрын
Good, then you have seen Leo film. Good judge.
@ramachandranp7506
@ramachandranp7506 5 ай бұрын
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; ( 1 கொரிந்தியர் 3 : 17 )
@ragulr2484
@ragulr2484 6 ай бұрын
“A time will come when instead of shepherds feeding the sheep, the church will have clowns entertaining the goats.” - Charles H. Spurgeon
@sbabu2373
@sbabu2373 5 күн бұрын
வேதனை அளிக்கிறது எப்படி இது சாத்தியம் இல்லை சார் இது பாவம்
@mickeldassamalorpavandin-go2wl
@mickeldassamalorpavandin-go2wl 6 ай бұрын
கிறிஸ்துவின் பிரியமானவர்களே! இந்த விந்தையான பாடல் நடனத்தினால் தேவ சுவிஷேசம், பரிசுத்தம், விசுவாசம் உண்டாகாது ...... மாறாக மனித கிளர்ச்சி, ஆடம்பர பரவசம் நிலையை உருவாக்கி பிறகு உருக்கும் !!!!!!! "மிக மிக கவனம் அவசியம்" !!!!"" சோதனைக்காரனும் வசனத்தோடு தான் வருவான் ஆதலால் பிரியமானவர்களே ஒருவரும் இப்படி பட்டவர்கள் மூலமாக வஞ்சிக்கப்பட்டு போகாதிருப்போமாக. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். ஆமேன். FRANCE / INDIA / SRI LANKA / SINGAPORE TAMIL CHRISTIANS
@AjithAjith-ef9qn
@AjithAjith-ef9qn 6 ай бұрын
God bless you both of you anna, let the word of God may touch your heart and you be saved in the name of Jesus Christ... Amen
@balashanmughams9238
@balashanmughams9238 6 ай бұрын
Praise the Lord. After Vijay enters full time politics our John bro will replace his place. 🎉🎉🎉
@viji5916
@viji5916 6 ай бұрын
John bought 500 rupees each for online service during COVID... Vijay is good person, not this fraud..
@abrahamsamson1920
@abrahamsamson1920 6 ай бұрын
😂
@MarinusJerald
@MarinusJerald 6 ай бұрын
இங்கு என்ன நடக்குது கிருஸ்தாவமா இல்லை சினிமாவா? இவன் ஊழியகரன்னா இல்லை நடிகனா? ஒன்றுமே புரிய வில்லைசகோ❤ நன்றி நன்றி சாகோ🎉🎉
@PastinA-h1s
@PastinA-h1s 6 ай бұрын
🤐
@godspentingministry-official
@godspentingministry-official 6 ай бұрын
You are right ,❤
@sharoncabsnellai
@sharoncabsnellai 13 күн бұрын
Jesus always live and love you brothers ,
@jonahjustin8010
@jonahjustin8010 6 ай бұрын
அவர் பிழைப்பிற்காக மட்டுமே வாழ்கிறவர் அழைப்பிற்காக அல்ல
@abishaesther827
@abishaesther827 4 ай бұрын
Ninga thaa azhachingalo illa avar pozhaika ninga saapadu potingala illalla ivlo pesra ninga konjam paatu ezhuthungalen papom with same presence of god that he presented us through his songs and sermon
@Sulo_Rajasekar1964
@Sulo_Rajasekar1964 18 күн бұрын
14 சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள். 15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். 16 சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். 17 சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். 18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். 19 அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்
@dorothydavid1982
@dorothydavid1982 6 ай бұрын
More than praying for souls, we must earnestly pray for true Biblical servants of God to raise and these people to be saved.😢😢😢
@PrabhuPrabhu-ei5iz
@PrabhuPrabhu-ei5iz 6 ай бұрын
Sure🙂
@User-12947I
@User-12947I 4 ай бұрын
Don't u believe God already died or all sins why should u worried? So weird because if u still worried God did mistake dying for human sins ?
@Rachelkanaga
@Rachelkanaga 5 ай бұрын
Do we have any right to judge anyone ? Mathew 7: 3 ..its stated clearly .. Whatever we do in public it will show as example for new believer... Let God take Charge ..
@asariyahhari5467
@asariyahhari5467 2 ай бұрын
ஜான் ஜெபராஜ் யாராவது ஒரு விசுவாசியிடம் மேடையிலயே செருப்படி வாங்க போராரு
@selindavid4388
@selindavid4388 Ай бұрын
kattayam jhon jebaraj adi vanganum.naragam nichayam ivanukku. ivan pinnadi poravankalukkum naragam nichayam😂😂😂😂😂😂
@mercyrao2385
@mercyrao2385 5 ай бұрын
Good job bro thanks 🔥🔥 for exposing and explaining the difference between paganism and Christianity... hope the youngsters are aware of these wolves in Sheep clothing...
@MYV3STEPHEN
@MYV3STEPHEN 6 ай бұрын
ivangalukku copyrights varaathaa brother
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 ай бұрын
Already வந்துடுச்சு bro. Claim from Vijay. Very soon we can expect strike from JJ
@graceepge2521
@graceepge2521 6 ай бұрын
People who are saying the video makers listened to cini songs for editing, its inevitable and not a taboo listening to cinema songs, The important thing is whether gospel singers singing for God or just singing for views and appreciation. The intention should be good, if you see a christian song should feel the presence of God and should teach something that reaches us towards Jesus but these days songs sound the same, with all words seeking only blessings. Songs nowadays lack deeper meaning like back in those days😢
@Kavitha-x2r
@Kavitha-x2r 5 ай бұрын
கொர சொல்லுற உங்கள நிச்சயமா ஆண்டவர் மாத்துவார் இப்ப கொர சொல்லுறத நிறுத்துங்க
@MGPMinistries
@MGPMinistries 25 күн бұрын
I have seen all your videos and everything is true and correctly portrayed. It is true such fake pastors are mis guiding people to hell. God bless your works and love your works too. I am an ex-Muslim (Mohammed ajhas) and feel burdened to see Christianity is diverted from the real truth.
@sk-creations9409
@sk-creations9409 6 ай бұрын
அனிருத்தே ஒரு காபி கடை அந்த கடைல இந்த பாஸ்டர் வேற காபி போடறாரா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு 😊👌🏻
@LoganLogan-jp3ze
@LoganLogan-jp3ze 5 ай бұрын
நண்பர்களே.. விமர்சிப்பதல் நாம் என்ன சாதிக்க போகிறோம்... பிரசங்கி சொல்கிறார்.. முன்னே நடந்தது இப்போதும் நடக்கிறது.. நடப்பதும் ஏற்கனவே நடந்தது.. ஆகவே எல்லோருக்கும் ஒரு தளந்து உள்ளது... அதை புதைப்பவன் வாழ்வாதில்ல ராட்டிபாக்குறவன் வளருகிறான்... 🙏நன்றி.. ❤️❤️
@YuthaYutha-us4gu
@YuthaYutha-us4gu 6 ай бұрын
Jesus is coming to all the way to get look with you life
@larajohn4286
@larajohn4286 6 ай бұрын
Bros u r doing Vera level job.continue
@bhavanyajebisha2611
@bhavanyajebisha2611 Күн бұрын
John jebaraj pastor always mass
@ShaluSalini-ke9sc
@ShaluSalini-ke9sc 6 ай бұрын
ஜான் ஜெபராஜ் அப்படி பண்றானா வாலிப பசங்கள் ஆன எங்களுக்காக மட்டும் தான் என்ன நிறைய வாலிபர்கள் சினிமா பாட்டு கெட்டுப் போறாங்க அப்படி போயிரு கூடாது அப்படின்னு சொல்லி தான் அவர் அந்த மாதிரி ஸ்டெப் போட்டு என் அநேக வாலிபர்களை ஆண்டவர் பக்கம் கொண்டு வராரு இதுல அவரை குறை சொல்றதுக்கு யாரும் அருகில் இல்லை ஒரு ஊழியக்காரன் குறை சொல்றதுக்கு யாருக்கும் தேவன் அனுமதிக்கல அவங்க அவங்க செய்ய வேண்டிய ஊழியத்தை அவங்க பாடம் செய்யறாங்க குறை கண்டுபிடிக்கிற நீங்களே ஒரு நாள் இயேசப்பா தான் மெய்யான தேவ என்று சொல்லிட்டு வர போறீங்க இயேசப்பா உங்களை நேசிக்கிறார்
@jesusismyhopeeditz...20079
@jesusismyhopeeditz...20079 6 ай бұрын
Super.....👍🏻🙂
@kirubaa7181
@kirubaa7181 6 ай бұрын
Yes God bless you brothers💞
@evelynfreeda842
@evelynfreeda842 6 ай бұрын
Even satan is good in attracting people. As it was said in revelation last days satan will come and sit inside church and it was the beginning of that era I suppose.
@erwinerwin4502
@erwinerwin4502 23 күн бұрын
Well said sis
@Nehash-zy1ek
@Nehash-zy1ek 7 күн бұрын
KZbinla ippadi peoples a awarepanni sambaathikurathu kooda nallathaan iruku😊😊😊😊😊
@ranisusai8645
@ranisusai8645 6 ай бұрын
There are many wolves in sheeps clothing " Lord Jesus said. And Jhon Jebaraj is one among them. Let our Lord Jesus forgive him and his gang😢
@pondurai3354
@pondurai3354 5 ай бұрын
Bro நீங்க ViJAY Song ரொம்ப பாப்பீங்க போலயே😂😂😂😂😂
@arunaugustine4351
@arunaugustine4351 6 ай бұрын
அந்த சபைக்கு செல்லும் ஆத்மாவிற்கு பரிசுத்த்தை பிரசங்கியுங்கள்..
@rajaamburose2449
@rajaamburose2449 6 ай бұрын
அருமையான ஆப்பு சகோ..
@saralkiruba7582
@saralkiruba7582 6 ай бұрын
சூப்பர் சூப்பர் தலைவா சூப்பர் அருமையா அருமையா ரோஸ்ட் பண்றீங்க ஜான் ஜெபராஜ் கூட அவர் வாழ்ந்துட்டு தான் இருப்பாரு நீங்க பேசுறவங்க தான் வேஸ்ட் உங்க டைம் தான் வேஸ்ட் குரூப்ல வேலைய பாருங்க ரோஸ்ட் பண்ணுங்க அவரால முடிஞ்சது அவரு பண்றாரு உங்களால முடிஞ்ச நீங்க நல்லா பண்றீங்க அருமை
@abdielmagdi
@abdielmagdi 4 ай бұрын
Super bro 😂❤..manasula iruntha baarame koranchiruchu
@suganyamoses
@suganyamoses 6 ай бұрын
Correct anna... God ku tha thanks solanum nala Vela ippadi pata aaluga kuda nama illama..God pagutheriya vechirukaga athukae God ku romba thanks solitae irukanum pola ....
@hepsibaful
@hepsibaful 6 ай бұрын
சில பேர் சினிமா பாட்டு பாடுவது தப்போ தப்புனு சொல்றாங்க. ஆனா அதே இசை கிறிஸ்துல வெளியிட்டா பத்திபாடல்னு சொல்லி dance ஆடறாங்க. எனக்கு ஒன்னுமே புரில..
@royden3537
@royden3537 6 ай бұрын
Singing movie song glory to followers of fallen angels not Jesus
@SusanthaScarlett
@SusanthaScarlett 5 ай бұрын
Cinema song music than but liricks Jesus oda glory solluthunka❤ atha paarunka Jesus is true lord
@AreatSelvamary
@AreatSelvamary 6 ай бұрын
A day will come John jebarah will turn to God let ppl who is like him God bless you'll thambi
@PastinA-h1s
@PastinA-h1s 6 ай бұрын
Jesus பத்தி உங்களுக்கு என்ன தெரியும்
@justus4905
@justus4905 Ай бұрын
Ada paavi onakku Bible ah pathi theriyuma da
@tephillahshalom1498
@tephillahshalom1498 6 ай бұрын
Bro John Jebaraj ungala indirect ah thakki oru fb post potrukkaru bro... Unga roast avaru kannule mattirichu pola.. Manushan gand agitappla 😅😅😅😅... But still keep up this good work bro.
@lediyalediya5225
@lediyalediya5225 6 ай бұрын
எப்படி. இப்படிதான் இயேசப்பா பெயரை கெடுக்கிறார்கள்
@KavithaMary-zu5pe
@KavithaMary-zu5pe 5 ай бұрын
than John jebaraj, I think u both r much interested in movies.. u guys have better clarity abt the filmy steps n songs..
@rajkschwartz
@rajkschwartz 6 ай бұрын
Justin Pakistan used to say “ Adhu vera Idhu vera “
@elizabeth8895
@elizabeth8895 6 ай бұрын
Christians should strongly condemn John Jebaraj. We should definitely judge this.
@சபரிரியல்எஸ்டேட்
@சபரிரியல்எஸ்டேட் Ай бұрын
இப்படி ஒரு கூட்டம் குறை சொல்லி. பிழைக்கும் கூட்டம் அதிகமாக பெருகி வந்துவிட்டது
@chennai1918
@chennai1918 6 ай бұрын
Please respect Senior pastors✝️🤩
@Ramya_sinamika
@Ramya_sinamika 6 ай бұрын
Yaaru ivan ah senior pastor? 😂
@VaishnaviM-k3b
@VaishnaviM-k3b 6 ай бұрын
😂😂😂😂
@klmmanivannan8257
@klmmanivannan8257 5 ай бұрын
😂😂😂😂😂😂😂​@@Ramya_sinamika
@mahimahi8751
@mahimahi8751 6 ай бұрын
நண்பா TFO to RTC - யா செம,,,,,,, வாழ்த்துக்கள்,,,,,,,
@KirubaKiruba-cs8bn
@KirubaKiruba-cs8bn 6 ай бұрын
Sema brother arumai song நீங்க சொன்ன பிறகு தான் கேட்கிறேன் ரொம்ப அருமையாக john jebaraj. Pr song panirukanga நன்றி
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 ай бұрын
🤣🤣🤣
@ritashalini4443
@ritashalini4443 5 ай бұрын
Sister and brother we will pray for these kind of people bcoz we should not share our diamonds to the piglets our god is almighty he remains for ever
@veenakaran8546
@veenakaran8546 6 ай бұрын
Shameless pastors, irritating fellows.
@Mystical.233
@Mystical.233 5 ай бұрын
Vijay anna song ah vida jeba anna song superb ah iruku... creativity for upcoming youngsters will understand Jesus 😎jeba anna mass 🔥neenga nalla troll pannunga jeba anna valarattum....
@dasanraj2127
@dasanraj2127 6 ай бұрын
சர்ச் மத (Church religion) நிஜ உலகின் ராக் ஸ்டார் மிஸ்டர் ஜான் செபராஜ்....
@prathibhaprathi5139
@prathibhaprathi5139 26 күн бұрын
God will judge for what their will do so you both plz don't do any judgment be praying for this kind of evil spirits
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 6 ай бұрын
அப்படியே சட்டினிக்கும் ஒரு ஜோடி போடசொல்லுங்கப்பா....நல்ல ஹிட்டாகும்
Yudha Raja Singam - John Jebaraj ft Zayne #johnjebarajnewsong #tamilchristiansongs
3:58
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 1,1 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 19 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 123 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 37 МЛН
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,6 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН