Electromagnetic waves in Tamil (தமிழில்)

  Рет қаралды 6,223

USA Tamil-an (தமிழன்டா )

USA Tamil-an (தமிழன்டா )

Күн бұрын

Пікірлер: 50
@r.b6349
@r.b6349 Ай бұрын
மிக மிக நன்றி. பத்தாம் வகுப்பு தமிழ் media த்தில் படித்த 60 வயதாகும் எனக்கு நீங்கள் போடும் vedioக்கள அறிவியலை ஓரளவு அறிய உதவுகிறது. நல்ல படியாக ஆன்மீகம் அறிவியல் இரண்டும் அறிவதில் பொழுது நல்ல படியாக போகிறது. நன்றி ஐயா.
@EV40-x6i
@EV40-x6i Ай бұрын
Sir. Fantastic.. I am ME still not learnt until this video is seen.
@USATamil-an
@USATamil-an Ай бұрын
@@EV40-x6i That is the problem I am solving. I want to give deep clarity on technical stuff. So the Tamil community can learn properly
@nach695
@nach695 Ай бұрын
Thanks for the explanation, It's very helpful to me, Answer to the question, The speed of light outside of water is higher, but when it enters water, the light slows down. That's why the pen appears slightly bent.
@myth4492
@myth4492 Ай бұрын
Thank you so much, you have opened my eyes
@carthyck
@carthyck Ай бұрын
Nicely explained. Thanks for the video Bro!!
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Ай бұрын
Very good explanation...I have completed my engineering in mechanical but iam not understood in my college days...now I understand my basic of electromagnetic waves.. thanking you Sir... keep it up
@ManiRaj-gv7ld
@ManiRaj-gv7ld Ай бұрын
உயரமான ஒருவர் ஒரு ஸ்டெப்பே நாலடி தூரத்தில் வைக்கிறார். அதற்கு அவர் இரண்டு செகண்ட் எடுத்துக் கொள்கிறார். அப்படியானால் அவருடைய வேகம் செகண்டுக்கு இரண்டு அடி. அதே இது குட்டையான ஒருவர் ஒரு ஸ்டெப்புக்கு இரண்டு அடிதான் எடுத்து வைக்கிறார். ஆனால் வேகமாக ஒரு ஸ்டெப்புக்கு ஒரு செகண்ட் தான் எடுத்துக் கொள்கிறார். அப்படியானால் அவருடைய வேகமும் செகண்டுக்கு இரண்டு அடி. எனவே இருவருடைய வேகமும் சமம். இதே போலத்தான் அலைநீளம் கூடினால் ஒரு செகண்டுக்கு போகக்கூடிய அலைகள் அதாவது அதிர்வெண் குறையும். அலை நீளம் குறைந்தால் அதிர்வெண் கூடும். வேகம் என்பது ஒரு செகண்டுக்கு போகக் கூடிய அலைகளின் மொத்த நீளம். உதாரணத்திற்கு அலைநீளம் 10 அதிர்வெண் 2 என்றால் வேகம் 10 × 2 = 20 /second அலை நீளம் குறைந்து 4 ஆனால் அதிர்வென் கூடி 5 ஆகும். அப்பவும் அதனுடைய வேகம் 4 × 5=20 /செகண்ட் எனவே மின்காந்த அலைகளில் எத்தனை அலைகள் இருந்தாலும் அதனுடைய வேகம் மாறாது
@Lastone11
@Lastone11 Ай бұрын
Bro plz quantum entanglement pathi podunga ❤
@USATamil-an
@USATamil-an Ай бұрын
Here it is kzbin.info/www/bejne/nnLJYpqXZbGKlac
@paalmuru9598
@paalmuru9598 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 wow super nice 👍 of success in the world 🌎🌍 okay sir thank you so much by paal Muruganantham Palakkad Kerala India 🇮🇳 vanakkam 🙏🙏
@BMuruganM
@BMuruganM Ай бұрын
Refraction... light goes slowly in medium
@krishnaveni860
@krishnaveni860 Ай бұрын
தண்ணீரில் Photon SPeed குறைவு
@ECE621
@ECE621 Ай бұрын
Could you explain about RADIO WAVES, is Radio waves a combination of Electric field and magnetic field?
@USATamil-an
@USATamil-an Ай бұрын
Sure
@maniaphobia4719
@maniaphobia4719 Ай бұрын
Seeing is believing is Not True ; There are so many happening around us without we see it !!!
@svenkataramanan5393
@svenkataramanan5393 Ай бұрын
🎉 அருமை
@godsspiritual3746
@godsspiritual3746 Ай бұрын
Please explain how will used binary 1 ,0 in computer
@USATamil-an
@USATamil-an Ай бұрын
@@godsspiritual3746 there are videos here in CPU architecture logic gates etc. please watch usatamilan.com/computer-1
@karthik5232
@karthik5232 Ай бұрын
Quasars பற்றி ஒரு வீடியோ போட முடியுமா bro?
@USATamil-an
@USATamil-an Ай бұрын
I have mentioned quasars in different videos, I see I don't have a dedicated one. I will create it.
@Ssss-607
@Ssss-607 Ай бұрын
Planks constant & magnetic,electric Permittivity க்கும் உள்ள வேறுபாடு என்ன?
@USATamil-an
@USATamil-an Ай бұрын
Both are different. Planck constant is for Quantum energy. Here is the video to watch about that. kzbin.info/www/bejne/Y4StnpmDjN95gKs magnetic,electric Permittivity is about energy storage in electric or magnetic field
@hiridharanraju8749
@hiridharanraju8749 Ай бұрын
வோக்கம் ஏரியாவில் வோவ் லேன்த்தும் பிரிக்கன்சிவ்வும் ஒன்றுக்கு ஒன்று ஒரு தன்மையில் இருப்பதால் சிரான ஒளியின் வேகத்தை அடைகிறது.வோக்கம் இல்லாத மற்ற இடத்தில் வோகம் குறைவதால் தண்னிறில் விளைகிறது.
@nandhakumarpalani6660
@nandhakumarpalani6660 Ай бұрын
Density change light speed change also மைய கோட்பாட்டினை நோக்கி போட்டான் வளையும் இது அப்படியே தலைகீழாக ஒளி நீரில் இருந்து வெளியேறும் போது நடைபெறும்! ஆனால் எப்படி எந்த ஆற்றல் இழப்பும் ஒளியில் ஏற்படுவதில்லை! அது ஏன் என சொல்ல முடியுமா?
@USATamil-an
@USATamil-an Ай бұрын
Ah, that is my question in the video, let's see if someone answers. How the refraction happens in water in atomic level
@nandhakumarpalani6660
@nandhakumarpalani6660 Ай бұрын
@@USATamil-an photon energy loss ? (In particular atom or electron) & refraction ?
@jayammicky
@jayammicky 23 күн бұрын
நல்ல விளக்கம்..! ஔியின் வேகம் ஏறக்குறைய 3 லட்சம் கி.மீ.. என்பதும், யூனிவர்ஸில் அதிவேகமானது (யூனிவர்ஸ் விரிவடையும் வேகம் ஔியைவிட அதிகம் என்ற கருதுகோளும் உண்டு) என்பதும் சரி. ஔியின் வேகத்தை எப்படி அளவிட்டார்கள் என்பதையும் ஒரு காணொலியாக பதிவேற்றுவீர்களா.?
@vengat3556
@vengat3556 Ай бұрын
Sir are you sure during reflection electron in mirror oscillates inorder to reflect the light back?
@USATamil-an
@USATamil-an Ай бұрын
@@vengat3556 inside the atom it does. In case of semiconductors, it will knock out electrons as well and that is solar panels
@umapathy2870
@umapathy2870 Ай бұрын
VAZKHAVALAMUDAN
@MuthuKumar-co4vu
@MuthuKumar-co4vu Ай бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது புரிந்துவிட்டது லைட் ஸ்பீட் என்பது ஒரு உளறல்
@victorAntoo
@victorAntoo Ай бұрын
Thank you for the video sir. 🎉
@Ssss-607
@Ssss-607 Ай бұрын
மின் காந்த அலைகளில் various frequency மற்றும் wavelength இருக்கிறது, அது எப்படி vaccum space ல் நிலையான வேகத்தில் பயணிக்கிறது.
@USATamil-an
@USATamil-an Ай бұрын
@@Ssss-607 That's the property of the electromagnetic wave. It does not need a medium to travel.
@Ssss-607
@Ssss-607 Ай бұрын
அது எப்படி என்று புரியவில்லை Electromagnetic wave ல் different particals have different mass, நிறை அதிகமாக உள்ள துகள்களுக்கு அதிகமான starting உந்து விசையும், நிறை குறைவாக உள்ள துகள்களுக்கு குறைவான starting உந்து விசையும் தேவைப்படாதா? To get constant speed in vaccum Imagine நாமும் electromagnetic wave ல் ஒரு பகுதி நம்மால் vacuum space ல் நிலையான ஒளியின் வேகத்தில் பயணிக்க வேண்டும் எனில் முதலில் உந்து விசை அதிகமாக தேவைப்படாதா? அது எப்படி என்று விளக்கமளிக்கமுடியுமா
@USATamil-an
@USATamil-an Ай бұрын
@@Ssss-607 All electro magnetic wave has only 1 particle. Its called photons. Photons has no mass. So all will travel at same constant speed. I explained this in the video somewhere in the middle as force carriers. Watch around 13.45 mark in video
@Ssss-607
@Ssss-607 Ай бұрын
Thank you now I understand🎉 It means In electromagnetic wave spectrum only photon travel constant speed all other waves travels different different speeds.
@USATamil-an
@USATamil-an Ай бұрын
@@Ssss-607 Yes, radio waves for example has different speeds. All electromagnetic waves have only photons and all electromagnetic wave spectrum travels in light speed as speed is constant.
@princejoseph7141
@princejoseph7141 Ай бұрын
Rockfeller yaru
@rasasen
@rasasen Ай бұрын
worst lecture.
@USATamil-an
@USATamil-an Ай бұрын
Technology is for not everyone to understand
Standard Model of Particle Physics in Tamil (தமிழில்)
16:18
USA Tamil-an (தமிழன்டா )
Рет қаралды 1,1 М.
Science Before Schrodinger| What is inside Light? | Maxwell's Physics That Influenced Schrodinger|
18:00
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 63 М.
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 5 МЛН
I Turned My Mom into Anxiety Mode! 😆💥 #prank #familyfun #funny
00:32
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН
Magnet - அதன் அறிவியல் என்ன | எளிய தமிழில்  | Science of Magnets | In Simple Tamil |
19:59
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 82 М.
A Brief History of Quantum Mechanics - with Sean Carroll
56:11
The Royal Institution
Рет қаралды 4,2 МЛН
Quantum - Very simple explanation in Tamil | Mr.GK
15:33
Mr. GK
Рет қаралды 483 М.
Einstein & Schrodinger In Switzerland | Tamil | Schrodinger Life Story | Second Quantum Revolution|
11:40
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 7 М.
From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man
1:13:11
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 486 М.
Art Of Hand Shaking | Irai Anbu
7:33
IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Рет қаралды 5 М.
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 5 МЛН