Kuku Fm Downlaod Link:- kukufm.page.link/vzpw7g7Nkr6wAX478 Coupon code: SAKHI50
@selvarajkrishnan7182 Жыл бұрын
தேடரது சரியா இருந்தா கெடைக்கரது சரியா இருக்கும் கெடைக்கரது சரியா இருந்தா நடக்கரதும் சரியா இருக்கும் இவ்ளோ பெரிய விசியத்த simple லா சொல்லிட்டிங்க அருமை மேடம்
@palanidon Жыл бұрын
நான் இதுவரைக்கும் தெரிஞ்சுகிட்டேன் விஷயம் ஓசவா, ஜேகே கிருஷ்ணமூர்த்தி, ரமண மகரிஷி,வேதாந்திர மகரிஷி, பகவத் ஐயா எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பா சொன்னீங்க நன்றி அக்கா வாழ்க வளமுடன்..
@roselinexavier1396 Жыл бұрын
அற்புதமான விளக்கம்.நீடுழி வாழ வாழ்த்துகிறேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மா.கடவுள் உங்களுக்கு நிறைவான ஆசீர்வாதம் எனென்றும் தந்து வழிநடத்துவார்!!! வாழ்க வளமுடன்!!!
@raguvarangr5499 Жыл бұрын
இச்சிகோ இச்சாயே🤗மூட்டையை கீழே இறக்கி வையுங்கள் சுமை குறையும்
@jasminejasmine-n9l2 ай бұрын
3:35. ❤❤❤❤ 5:00 , 8:45 ❤ Nice advice sister
@arunaramboo4421 Жыл бұрын
அருமை சகோதரி
@anandmeera4797 Жыл бұрын
Semma mam niga vazhga valamudan semma
@perumalvv Жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💓💓💓💓🙏🙏🙏🙏
@BalaG59 Жыл бұрын
அக்கா மற்றவர்களுடன் பேசி பழகுவது எப்படி? ஒரு விசயத்தை தெளிவாக எடுத்து சொல்வது எப்படி? வீடியோ போடுங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்
@maheshwareng901 Жыл бұрын
Vazhga valamudan🙏🙏🙏
@tharcharbuvazhkai Жыл бұрын
Vazhga valamudan 👍
@sureshkannan9802 Жыл бұрын
மிக அருமை சகோதரி
@munusamye3528 Жыл бұрын
Om shanti
@priyaanand9537 Жыл бұрын
Good speech very nice👍👏😊
@Roots7057 Жыл бұрын
Sister can you recommend some books on this art of ignore...I am more excited about this....any books in tamil or English...kindly reply 🙏🙏🙏🙏
@tamilsong4873 Жыл бұрын
great speech and postive feeling thank u
@rganesan77 Жыл бұрын
Excellent speech.i appreciate you for indepth knowledge and your flow in Tamil .you are really talented. I continue to watch your videos .
@karthikn8636 Жыл бұрын
நல்ல தகவல், மிக்க நன்றி 💥💥💥💐💐💐💥💥
@malathymohan57265 ай бұрын
Wonderful!
@Roots7057 Жыл бұрын
Highly needed at right time sister❤❤❤❤
@tamilsong4873 Жыл бұрын
feel your vision makkale
@jacinthajacintha3169 Жыл бұрын
Thank you 😊
@nirojasaravanabavan8568 Жыл бұрын
Merci beaucoup
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
ஓஷோ எழுதிய புத்திசாலித்தனம் புத்தகம் பற்றி பேசுங்கள்.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
I recently bought that book in tamil version. Now I'm reading it. I finished 130 pages in that book.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
It's really well explained about the natural intelligence in that book.
@athiringmaker Жыл бұрын
நன்றி தங்கை 🎉
@deivanaideivanai1007 Жыл бұрын
Pls give more speech 👌👌👌👌👌
@ManojKumar-gg4hk Жыл бұрын
Super❤️❤️
@rajeswariranganathan6676 Жыл бұрын
Excellent and new topic super
@venkateshwarans9852 Жыл бұрын
Isn't the triple filter test formulated by Socrates?... Video is 👏👏👏👏
@sibirasi8931 Жыл бұрын
Thank u akka
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@adhinakaran3615 Жыл бұрын
Nalla pesuradi chellam
@shanthig5920 Жыл бұрын
Thank you for your valuable information mam
@skavitha3739 Жыл бұрын
Nandri nandri sister 🙏 manam nalamagivittathu ❤
@தமிழ்துளிர்கள் Жыл бұрын
Good speech sister vazga valamudan valga vaiyagam. Tamil sanga ilakiyam patri sollunga sister.
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
இங்கு தமிழுக்கே இடம் இல்லாத போது, தமிழ் இலக்கியம் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்.
@தமிழ்துளிர்கள் Жыл бұрын
Vanakam brother ennoda mobile la Tamil typing illa so i am type this format.
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@தமிழ்துளிர்கள் தம்பி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது. தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்.... *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@தமிழ்துளிர்கள் Жыл бұрын
நன்றி வணக்கம்.
@mrbalan1306 Жыл бұрын
very true my soulmate ❤️
@suganthajagadeesan6096 Жыл бұрын
It's TRUE words mam thank you universe 🙏
@maheshwaribalamurugan4004 Жыл бұрын
அற்புதமான பதிவு.. அழகாய் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி ❤
@AnbuAnbu-j6r Жыл бұрын
உன்மை
@kokikokila659 Жыл бұрын
Thank you my sister
@nextgenlearning105 Жыл бұрын
Really very very nice I am also in same topic Thoughts 🙏🙏🙏👍👌🏻
@rohiniraj5452 Жыл бұрын
Thank you universe 🙏Thank you sister 🙏
@priyankaraman814 Жыл бұрын
Excellent speech sis thank you so much
@malathik777 Жыл бұрын
Akka na eppolam kulapamana mananilamaila irukeno apolam unga video ketpen aparam rompa rilaks and thelivu kidaikum rompa thanks akka I love you so much Akka God bless you 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊
@tharcharbuvazhkai Жыл бұрын
Vazhga valamudan Malathi👍🌺
@savithan7434 Жыл бұрын
Well said super video ..sago❤
@BalaG59 Жыл бұрын
Nalla useful video
@basheerappabasheerappa5872 Жыл бұрын
Very useful information thanks sister
@sivakani9403 Жыл бұрын
நன்றி madam
@prasannakumar700 Жыл бұрын
Good 👍👍👍👍👍
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou 👍 🌻
@suntech1826 күн бұрын
Back round photo innum mathave illaya
@arumugamthiyagarajan1144 Жыл бұрын
தன்னை மனதளவில் உயர்த்தி கொள்ளாமல் வாழ்ந்தால். இந்த வாழ்க்கை ஒரு அற்புதம் தான். நன்றி உணர்ச்சி மிக முக்கியம்
@deivakarunai900 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் அக்கா 🙏
@karthickraja2263 Жыл бұрын
Good morning mam "THE HONEYMOON EFFECT " BOOK Audio book tamil summery venum mam. Pls upload pannunga mam.
@krishnamoorthy8802 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@srimathim6744 Жыл бұрын
❤️
@BalaG59 Жыл бұрын
Good video
@judesavarimuthu3762 Жыл бұрын
"Triple filter test" இது சேக்ஸ்பியர் கதையாக எப்போவோ நான் கேட்டிருக்கிறன்
@nithyarul71715 ай бұрын
👍👍👍🙏
@suthakarsuthakar4228 Жыл бұрын
👌👌👌👌
@thushivideos6122 Жыл бұрын
நேரடி வகுப்பு உண்டா மேடம்
@kunjamani2004 Жыл бұрын
Osho
@marimuthug0805 Жыл бұрын
May I know your name please?
@ArunArun-jg4jr Жыл бұрын
Akka ungalukku mail panniruken konjam.paathutu respond pannunga akka
@tharcharbuvazhkai Жыл бұрын
Yes replied check mail
@SureshSuresh-xp6cz Жыл бұрын
Super Bhabhi........... kalathula earanga I am ready........... neenga ready ah????????????