அற்புதமான தொகுப்பு. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டாம் எப்படி வாழனும் என்று காணொளிகள் கற்றுக் கொடுத்தேன் ... நன்றி சகொ🙏
@gopalramadoss56842 жыл бұрын
சந்திரப௱புவின் கடைசி க௱ல நிகழ்வுகளை ப௱ர்க்கும் பொழுது இப்படிப்பட்ட சோகம் ய௱ருக்கும் வரக்கூட௱து என்பதே என்னுடைய எண்ணம்.
@prabhu-rm4ni3 жыл бұрын
தம்பி உங்கள் வருணனை அற்புதம். எனக்கு வயது 75. நான் சந்திரபாபு வின் ரசிகன் மட்டுமல்ல அவரது பாடல்களை அவர் குரலிலே இன்றும் பாடுவேன். தம்பி நீங்கள் நடிகர் இறந்த பிறகுதான் பிறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு இன்றைய நடிகர்களைப் பிடிக்கும். ஆனால் உங்கள் ரசனையே வேறு. வாழ்க நலமுடனும் நல்ல வளமுடனும். நன்றி.
@SivaKumar-ni7vu2 жыл бұрын
நல்ல நடிகர் வந்தார் வென்றார்
@drhsyedazeezpeeran62462 жыл бұрын
பணமும் புகழும் ஒரு மாபெரும் போதை அந்த போதையோடு போதைப் பொருட்களும் சேரும்பொழுது மனிதனுடைய வீழ்ச்சி தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சி சமூகத்தில் அதுவரை சேர்த்து வைத்த அந்தஸ்து புகழ் பெருமை நம்பிக்கை திறமை அனைத்தையும் அடித்துச் சென்று விடுகிறது. இது அனைவருக்குமான பாடம். உயர உயர நாம் கீழ்நோக்கிப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஆழத்தின் பாதிப்பு புரியும்.
@dillibabusrdyillibabu43722 жыл бұрын
🙏☕🍚🍚🍞🍎🍏🙏
@sathyakumaridurairaj47472 жыл бұрын
@@dillibabusrdyillibabu4372 apà
@padmanabhana7022 Жыл бұрын
9i
@balachandran32822 жыл бұрын
அற்புதமான தொகுப்பு நண்பரே, ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டாம் மற்றும் நண்பர்களுடன் எப்படி வாழனும் என்று இந்த உண்மை சம்பவம் மூலம் தெரிகிறது. ''வாழ்க நட்பு ''
@pavadaimani93352 жыл бұрын
ஓர் அருமையான பதிவு. ஓர் திறமையுள்ள கலைஞன் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மகா நடிகர் திரு சந்திரபாபு அவர்கள் வாழ்க்கை ஓர் அருமையான எடுத்துக் காட்டு. பிறக்கும் போது நீ என்ன கொண்டு வந்தாய் நீ போகும் போது கொண்டு செல்ல என்ற வாக்கினை நன்கு புரிந்து கொண்டால் இறப்பும் ஓர் அமைதியான முறையில் இருக்கும் என்று நான் வெகுவாக நினைக்கிறேன்.
@SGS7566E2 жыл бұрын
மிக அருமையாக பேசுகிறீர்கள் தம்பி. சந்திரபாபுவை பற்றி நல்ல பல விஷயங்களை எடுத்துக் கூறினீர்கள். அவர் மிகச்சிறந்த ஒரு நடிகர்.. நமக்கு அவரின் வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும். நாம் குடிப்பழக்கத்திறகு அடிமையாகாமல் வாழ்வோமாக. நம் தமிழ் இனம் சிறந்து வாழ நம் கடமையை செய்வோம்.
@vasanthaiyer65552 жыл бұрын
4images 12688
@luckybaring39074 ай бұрын
A great actor . I love him and admire him. He will never be forgotten. ☆☆☆☆☆☆☆
@mj5853 жыл бұрын
இவ்வளவு பெரிய பிரபலங்கள் இருந்தும் அவர் ஒருவருக்கு, நல்ல கலைஞருக்கு உதவி செய்யாமல் கைவிட்டது துரோகம்,,வாழ்க தேங்காய் சீனிவாசன்,,
@parameswaranparameswaran80752 жыл бұрын
DEAR BRO DONT SAY THROGAM. WHEN HE WAS IN TOP HE NEGLETED MANY PRODUCERS AND DESTROY SAVITRI LIFE.CANCELLATION OF SHOOTING WITHOUT REASON. OFCOURSE HE WAS OPEN HEARTED MAN DUE TO LIQUOR HE LOST ALL...
@balabalendran61302 жыл бұрын
sso
@kumarasivana Жыл бұрын
Accepted your reply Bro
@subramaniyapillaipadmanabh86163 жыл бұрын
குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக சந்திரபாபுவின் வாழ்க்கை அமைந்த விபரத்தை அறிந்து மிக வருத்தம் அடைத்தேன். பதிவிட்டவருக்கு மிக்க நன்றி.
@alagappansockalingam86993 жыл бұрын
அதனால்தான் டாஸ்மாக் குளோஸ் பண்ண பட வேண்டும்..(??!!!!) ஆயிரக் கணக்கான ஏழை நடுத்தர குடும்பங்கள் குடி யினால் பாதிக்க பட்டுள்ளன. குடி அனாதைகள் உருவாகிறார்கள்.உடல் நலம் பாதிக்க படுகிறது .குழந்தைகள் பாதிக்க படுகிறார்கள் .இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் .அரசு முடிவு எடுக்க வேண்டும் .ஹிஜாப் பிரச்னைக்கு பேசும் ஊடகம் மது விலக்கு பற்றி பேசுவதே இல்லை.அனைவரும் ஒன்று கூடி போராடினால் ஒழிய குடியை ஒழிக் க முடியாது.குடி நோயாளிகள் அதிகம் ஆகி விட்டார்கள்
@shiyamaladevi90493 жыл бұрын
De it's
@prabakardurairaj90592 жыл бұрын
Alagappan sir ethai aarambichuthu karnataka. Valathadhu aiadmk. Makkala paarthuthan vaalnum. Govt la income illa. Evanuga evanum Ethan psthi pesa Mattan. Lakhs of family affected. Why our Indian judges to issue order for close all tasmarch?
@kolappannandakumar88032 жыл бұрын
@@prabakardurairaj9059 Mr Prabakar the dmk came to power in 1967 it was they who brought and opened liquor shops including arrack nd toddy in T.N . Please note that
@santhakumari48292 жыл бұрын
@@shiyamaladevi9049 ¹
@36yovan2 жыл бұрын
🇮🇳சிரிப்பு நடிகர்களின் முடிவு சோகம்தான்.! தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கம், கடமை, நேர்மை, நாணயம் மிக மிக முக்கியம் என்பது இவர் வாழ்க்கை காட்டுகிறது.!😢👍
@georgeb85552 жыл бұрын
DEAR BROTHER, WE ARE DEEPLY TOUCHED WITH THE WAY YOU NARRATED THE LIFE OF OUR BELOVED & EVER LOVING ACTOR CHANDRA BABU IS SOMETHING AMAZING AND TOUCHED THE HEARTS OF EVERYBODY. THE WAY YOU NARRATED THE LIFE HISTORY OF GREAT ACTOR IS HIGHLY APPRECIATED. EXCELLENT, WONDERFUL AND TEARFUL PRESENTATION OF LAST STAGE OF THE GREAT ACTOR' CHANDRABABU IS A LESSON TO EACH ONE OF US. CHANDRABABU IS ALWAYS IN OUR HEARTS & MIND.
@ck.karupusamyckkarupusamy293 Жыл бұрын
Jjj76tyyyy6yy5555 gr to be 5 the best
@-Thulangu Жыл бұрын
❤
@mohandasgandhi55092 жыл бұрын
Iam extremly say thanks to your wonderful video. Iam son of Late.S.M.Kumaresan hero actor of Jupitor abhimanyu (coming from Nawab Rajamanikkam Pillai Drama acting company)and in that film Late.MGR act as Arjuna, Late.M.G.Sakrabani (Late.MGR's elder brother), M.N.Nambiar acted this film released on 1948 in allover Tamilnadu run for more than 3 years. At that time my father late.S.M.Kumaresan met and brought This wonderful actor Late.Chandrababu and he stayed in the same luxery house of my father in Madras it was 1949, free of charge free food too. My father introduced him many producers and recommended for acting chances. When he become famous my father left Chennai to Madhurai to act Valli Thirumanam, Sathyavan Savithri, Pavalakodi, Arichandra Mayana Gandam Dramas near Madhurai sarrounding areas as villages festivals. Even Late.Chandra Babu last situation food and his other expenses my father took care for Chandra Babu my brother used to bring every day food for him. Late.Chandra Babu like American style films and copied the style and also recommend my brother he use to say Mapillai to go and settle in USA. we were living at that time Balavinayagar Colony, alwarpet Eldams Road, Chennai18. I was only at the age of 8. I remember I had Oats with milk my last bol made by my wonderful uncle Late.Chandra Babu at his house. He was driving a Fiat Premium car own driving at that time. OLD IS GOLD MEMORIES.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for the comment
@nirmalanirmala10012 жыл бұрын
Super sir.... Koduthu vaithavar ... Neengal... Vazhga
@mylambavel80492 жыл бұрын
What s memorable memory you have.many details you have given.these informations may b useful to people who write cini history.
@arockiaswanyrajan43612 жыл бұрын
Thanks a lot Mr. Durai Saravanan you explained very neatly about the life history about actor J.P. Chandrababu. When some people talk negative about famous person you gave us a neat life history of Chandrababu. I think you again
@BalaProfessor Жыл бұрын
Dear Mr. Saravanan, Neengal Chandrababu avargalin vazhkayai miga thelivaga miga peria vizhayangalai nandraga solli yirukkireergal. Very Good Video. Thank u.
@southernwind27372 жыл бұрын
சந்திரபாபுவின் வாழ்வை மிக அருமையாக விளக்கியிருக்கிறார்👍👌
@Pandiyarajan.1232 жыл бұрын
Pspr
@sagayaraj96332 жыл бұрын
@@Pandiyarajan.123 sular Supar massage thampi thang s
@sofiaarockiamary71253 жыл бұрын
தம்பி, அருமையான பதிவு .நீ சொல்லும் போது அழுகை தான் வருது பா.
நடந்த சம்பவங்களை கண்முன் நடக்கின்ற நிகழ்ச்சிகளாக எடுத்து சொல் லும் தங்களைப் போன்ற திறமைசாலகள் ஒருசிலர்கள்தான் இருப்பார்கள். மேலும் சிறப்பாக தொகுத்து வழங்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நண்பரே!!
@geethav6013 жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :இன்றைய இளம் கலைஞர் களுக்கு ஒரு நல்ல பாடம். திரைப்பட தொழில் பழக்க வழக்கங்கள், விபத்துகள் அதிகம் சந்திக்கும் தொழிலாகும். பல நடிகர்கள் சாம்பாதித்த பணத்தை சேமிக்காமல் கெட்ட வழிகளில் செலவழித்து சீரழிந்து இறந்திருக்கிறார்கள். MKT பாகவதரும் ஒரு உதாரணம். நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic3 жыл бұрын
thanks for the cmnt
@annathanggaveloo22353 жыл бұрын
@@duraisaravananclassic...... |
@kriskr81782 жыл бұрын
@ Geetha V. No you are wrong sissy. You cannot draw parallels between the life of legend JP CHANDIRABABU SIR with real SUPERSTAR MKB THIYAGARAJA BHAGHAVATHAR. Because MKT BHAGHAVATHAR was incorrectly framed as a convict or murderer by the law along with legend CHINNA KALAIVAGNAR NSK. MkT BHAGHAVATHAR was superstar actor and he lived a charmed life, he is also not a drunkard like JP CHANDIRABABU SIR. Mkt BHAGHAVATHAR was wrongly accused or framed in a case due to certain politics and envious behind the scenes. Post releasing from the prison it was proved or confessed that both MKTB and NSK were free of any charges from the murder case that had been wrongly coerced upon them to defame their careers and reputation
@thamaraipugazenthi19432 жыл бұрын
சந்திரபாபு மிக சிறந்த நடிகர்.என் தந்தையின் நெருங்கிய நண்பர். என் சிறிய வயதில் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
Rock and Roll நடனத்தை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர்.
@kruschevsundararaj2 жыл бұрын
காமெடி நடிகர்களில் நினைவு கூற தக்க மகா கலைஞன் ஒரு முறை AVM ஸ்டுடியோவிலிருந்து அவரின் பீயட் காரில் வெளியே வரும் போது பார்த்துள்ளேன் வாழ்க அவரின் புகழ்!
@ramasubramanian4442 жыл бұрын
Really nice sharing the details of Chandrababu sir. Great actor
@guru61539 ай бұрын
Thank u bro 🙏 continue more videos like this please 🙏🙌
@harikrishnan88082 жыл бұрын
Thank u for ur time in narrating the last tragic days of the great character/comedian actor n singer Chandra Babu. He will ever remain in our memories. Thank u again.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@kunasundarisuppiah21233 жыл бұрын
Heart wrenching episode. A great veteran actor. Thanks durai Saravanan.
@jamesfernandez46643 жыл бұрын
Yes, Tears comes to my eyes. 🌹My humble tribute..,.
@traderdinesh902 жыл бұрын
Wow! Excellent narration. Exceptional information. You've clearly done a ton of extensive research @Durai sir. Keep it coming! Thank you!
@thangarajubending67963 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே கண்கள் கலங்கின
@duraisaravananclassic3 жыл бұрын
thanks for the cmnt
@thangarajubending67962 жыл бұрын
@@duraisaravananclassic thank you jii
@durailakshmanaraj3821 Жыл бұрын
Thanks for your clips regarding thiru chandrababu
@senthisenthil96652 жыл бұрын
Hello brother your speech is very clear and audible. Keep it up. Thank you. See you soon as you told right..?! Okkay bye.
@lekshmananlekshmi4862 жыл бұрын
Very good message 😊☺️ excellent.very good, very good 👍
@babumbbabuba45462 жыл бұрын
Thanks super news .
@SelvamIRCS Жыл бұрын
Very nice
@rajeshnarayanaswamy57733 жыл бұрын
Very detailed info bro.
@josephdivakar6439 Жыл бұрын
THANKS FOR THIS INFORMATIONS.
@annathanggaveloo22353 жыл бұрын
உலகில், கோடிகணக்கில், மனிதர்கள், பிறக்கிறோம், இறக்கிறோம், இவரின் பெயர், சினிமா உலகம், உள்ளவரைவாழும் , குடிப்பழக்கத்தால், அற்ப்புத நடிப்பு, சொந்தக்குரலால் பாடும் திறமைக் கொண்ட, ஒரு கலைஞன், எப்படி சீர்குலைந்து, போயிருக்கிறார்? குடி குலைத்துவிட்டதே ஒரு, சிறந்த 'கலைஞரின் வாழ்க்கையை ???....... .
@davidsoundarajan11122 жыл бұрын
எனக்கு 65 வயது இதுவரை சந்திரபாபு இவ்வளவு கஷ்டத்தில் இருந்தார் என இன்று தான் கேட்டு நொந்து போனேன் ஃ
@wolverinevivek61923 жыл бұрын
இது விதி அல்ல யாராலும் வெல்ல முடியாத ஊழ் வினை.
@sarangarajanranganathan13153 жыл бұрын
Difference ?
@hahahehe7932 жыл бұрын
Bro please explain ur words
@vetriselvikomahan57882 жыл бұрын
@@sarangarajanranganathan1315 no difference
@vijayraj76202 жыл бұрын
Ama unmaithan
@vijayraj76202 жыл бұрын
Ama unmaithan
@imnsanable3 жыл бұрын
Great!
@dhandapanidhandapani20913 жыл бұрын
Supper bro , thankyou bro
@user-jn6bs2hq3u Жыл бұрын
Brother thank you for explaining in detail,and in thoroughly about the late singer actor Mr chandrababu,I love that song nan vore mutalenge,there's deep meaning and sorrow in this song,beautiful, thank you nandri,oh yes when I was a boy I asked my mother jayaletchumy, how and why she named me ragu?she replied,she watched those years 1940, 1950,s old Tamil movies and in one movie the veteran actress was pregnant and asked,what shall we name this boy? Ragu,I was in my mothers womb,and that's how I was named ragu,I forgot that old Tamil movie name,do you know that old Tamil movie?thank you nandri for all your effort in acknowledging and revealing the past,wow Mr chandrababu with bible with him amen.
@mukhtarahmed2529 Жыл бұрын
Super Chandra babu Icon
@ragsan2472 жыл бұрын
Great artist bro .. 🙏🙏🙏🙏 seriously it's lesson for manyof us ..
@chandrashekharmayakirshan9553 Жыл бұрын
🙏 TEARFUL brief narration OF GREAT ACTOR' CHANDRABABU's life. CHANDRABABU JI IS ALWAYS B IN OUR HEARTS Thaaankyo Sir
@sivasources66243 жыл бұрын
நடிகையர் திலகம் சாவுதிரி அவர்கள் இவருக்கு செய்த உதவிகளை நீங்கள் எங்கும் பதிவு செய்ய வில்லை ஏன் ?? நன்றி !
@muthukrishnan80972 жыл бұрын
Excellent information. Everybody should know this .
@jesurajaamala59212 жыл бұрын
சிறந்த கலைஞர்களின் இறுதிக்காலம் சிறப்பானதாக இல்லை.
@msr.tamilya19612 жыл бұрын
தமிழகத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த அத்தனை நடிகர்கள் அனைவரோடும் பழகி பயணித்து உடன் வாழ்ந்த ஒப்பற்ற பழுகன் கப்சா சரவணா உன் வாழ்க்கையைப் பத்தி எவன் எழுதுவான்.
@jeyakodim19792 жыл бұрын
கேட்கும் போதே மனம் ரொம்ப கஷ்டமா இருக்கு. தம்பி துரை சரவணனின் தெளிவான பேச்சு கேட்பதற்கு மிகவும் அருமை....
@bobyprasannas39293 жыл бұрын
இதே சந்திரபாபு வால கண்ணதாசன் பட்ட கஷ்டம் உங்களுக்கு தெரியுமா? முற்பகல் செய்யின் பிற்பகல் வரும் 😊
@ChristyRomeo2 жыл бұрын
நம்ம சொந்தம்!நம்ம பந்தம்!நமது உறவு!!நமதுஇரத்தம்!!மகா கலைஞன்,சகலகலா வல்லவன் நடிகர் J. P. Chandrababu Born 5 August 1927 Tuticorin, India Died 8 March 1974 (aged 46) Chennai, Tamil Nadu, India?Comedian, actor, director, playback singer, Musician,Composer and dancer Joseph Panimayadas Chandrababu Rodriguez ! ❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️J.P.சந்திரபாபு!👌👍👌👍Great Artist சகலகலாவல்லவன் J.C.Chandrababu my Relative!❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️இந்த நல்ல பதிவிற்கு நன்றி!🙏🏿👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍
@abdullaazmath77213 жыл бұрын
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
@southernwind27372 жыл бұрын
குடித்து தன் உடலை பாழாக்கி கொள்வது மட்டும் தான் ஒழுக்க கேடா? இன்று அத்தனை ஒழுக்க கேட்டுடன் எத்தனை சினிமாக்காரன் அரசியல் வாதிகள் ஊரை அடித்து உலையில் போட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@r.m.rameshramesh71843 жыл бұрын
இறந்த பிறகு கூடிய நண்பர்கள், அவர் கஷ்டப்பட்ட காலத்தில் உதவவில்லையே!?
@thiyaguthiyagarajan80352 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உதவியிருக்கிறார். சந்திரபாபுவின் இறுதிகால படங்களான ராஜா, நீதி, பாரதவிலாஸ், அவள், அவன்தான் மனிதன் சிவாஜியின் சிபாரிசில் கிடைத்தவைதான்.
@kriskr81782 жыл бұрын
What a pity, I only get tears 😭 😭 😭 in my eyes after watching this video, having learnt that a legend like CHANDIRABABU sir toil extremely hard for single time food or a meal 🥘 everyday.
@vichuboy113 жыл бұрын
Durai Saravanan Brilliant fluent narration. Whatever be the case may be a man who lived with all comforts and fame should never never come to dire poverty.(vaznthu kettavarkal) . Human beings are full of frailties and defects.But ultimately there is goodness in all people. Thengai Srivasan ,MSV,and all the friends who helped him deserve our praise.
@krishnamurthinarayanan44063 жыл бұрын
9
@mallaippan.n29193 жыл бұрын
Nallanadiksrthamgris ...
@shyaamaliassamueljoseph2 жыл бұрын
p
@mothilal64792 жыл бұрын
சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் MGR மற்றும் சக்கரபாணி. மாடிவீட்டு ஏழை என்று எழுபதுகளில் எழுதிய கட்டுரையில் சந்திரபாபு குறிப்பிட்டுள்ளார்.
@samssam71062 жыл бұрын
அதற்கு காரணம் சந்திர பாபு அவர்களின் முன்கோபம். மனஸ்தாபம் இருந்தாலும் JPC கு மீண்டும் பட வாய்ப்பு கொடுத்தவர் MGR அவர்கள். கிறிஸ்துமஸ் முன்தினம் கேக், பரிசு பொருட்கள் மற்றும் பறக்கும் பாவை படத்திற்கான முன்பணம் கொடுதனுப்பியவர் MGR
@natarajasuberamanian30132 жыл бұрын
Kudikaran.
@kssps20092 жыл бұрын
Wrong. He had tortured Kannadasan. To set score on him, MGR treated him
@kamatchir.95323 жыл бұрын
During, nalla vilakkama pesineerkal Keep it up
@anjalaimuniandy85642 жыл бұрын
Thank you very much for this wonderful video, Sir. A great salutation fir you Sir
@vedhagirinagappan18852 жыл бұрын
சந்திரபாபு அவர்கள் சினிமா உலகில் மறக்க முடியாத மனிதர்.
@manuelregina24542 жыл бұрын
Very good explanation
@sebastianpauldas87792 жыл бұрын
@@manuelregina2454 😊😊😊😊😊😊😊
@kavitham44452 жыл бұрын
Supper Tank you
@kumarasivana Жыл бұрын
Chandrababu is a great actor
@sweet-b6p3 жыл бұрын
அதீத ஆணவம் மனிதரை வீழ்த்தும் - சந்திரபாபு - ஜெயலலிதா
@venkateswaranbalasubramani55342 жыл бұрын
There are many more in the list like Maimuna Begum, Saddam Hussein, Bhutto, Gaddafi....
@marudhanayagam49302 жыл бұрын
@@venkateswaranbalasubramani5534 you are correct. Jayendrar also
@hajimohamed64132 жыл бұрын
@@venkateswaranbalasubramani5534 உண்மைதான் நண்பர் வெங்கட் .
@hajimohamed64132 жыл бұрын
அ1A … உண்மை .
@VijayVijay-uz1jw10 ай бұрын
@johnbosco13916 ай бұрын
Wow wonderful
@shekarr7183 Жыл бұрын
Thanks for the Information, Thanks Thanks a lot
@sathishmadhavan63762 жыл бұрын
Excellent, Thankyou sir, such a wonderful artist and the Cinema industry proves it's face of real and reel human beings, it's very weird that MGR didn't even sent a condolence message. That's cine industry, please post about more talented artists life history.
@ebenezersumitra31563 жыл бұрын
Thanks a lot
@sendhilkumar16293 жыл бұрын
Very nice and heart touching sir.
@bashabasha88053 жыл бұрын
நல்ல பதிவு நல்ல நடிகர் அருமையான பதிவு அருமை இருக்கு
@venkatrangan27393 жыл бұрын
He is Sidhar dear team . Who sacrifice his wife , The great Nature Matured Mind. Evaluation of team needs to be appreciated.
@rajasekaranp67493 жыл бұрын
🌹நாகேஷ்ஐயாவின் நடனத் தை போல,சந்திரபாபு ஐயாவி ன் நடனமும் மிக சிறப்பாக இரு க்கும்.நடனத்தை பார்த்து கொ ண்டேருக்கலாம்.பூமியுள்ளவ ரை பாபுவின் புகழ் நிலைத்திரு க்கும்👌👍🤗😘🙏
@vimusuri74693 жыл бұрын
Thank you sir
@chamuchamu583 Жыл бұрын
Great narration ❤
@sajineesajinee925 Жыл бұрын
Superb
@KoushiKrishnan3 жыл бұрын
பதிவுக்கு நன்றி அண்ணா
@santanamaryapthanimalai9102 жыл бұрын
Thankyou for sharing Bro.
@ksuriyakumar5443 Жыл бұрын
Very sad story.
@balajigbalagig17803 жыл бұрын
வாழ்க புகழ் வளர்க அவர் நடிப்பஅருமை அய்யா பதிவு புரியாத புதிர் இது தான் வாழ்க்கை
@rnaveenthrannaveen69233 жыл бұрын
Ithu than vaalki
@durgaprasadhv48223 жыл бұрын
Head wright goes 0 to Chandrababu
@estherrani76892 жыл бұрын
Super information in flawless narration
@dafinijustin63063 жыл бұрын
Nice information
@rajandranratnam88463 жыл бұрын
Very good presentation about a greatest artist of the Tamil film industry. 😢😢😢😢
@magasjothi35083 жыл бұрын
தம்பி உன்னுடை இந்த சந்திரபாபுவின் உரை உன்மேல் மதிப்பை அளிக்கிறது வேறு சிலரதது பேச்சு வேதனை அளித்து நீ நல்லாயிருக்க இறைவனை வேண்டுகிறேன்👍🏕
@valligunasekaran39542 жыл бұрын
A great detail. Thank u.
@jamunaraniradhakrishnan5250 Жыл бұрын
Arumai arumai
@murugaiyankannaiyan6651 Жыл бұрын
மிகவும் சிறப்பு
@balajiselvamani76172 жыл бұрын
Nice ji..
@jansiranid1132 жыл бұрын
Neat presentation
@Floweringrose1233 жыл бұрын
Bro, very nice video ❤️👍❤️
@v.annaduraidurai30843 жыл бұрын
சந்திர பாபு . சார்லின் சாப்ளின் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@florencemurugesu833 жыл бұрын
God never let's down a good soul. Although chandrababu had rivals, there were best friends of his to do his last rites. He too has done good things he was blessed in the end🙏
@joshvaantony8 ай бұрын
Super🙏
@kalaivanan19612 жыл бұрын
I can't forgotten Chandrababu acting congratulation lThengai srinivasan,MSV, and all
@renganathankaruppiah88862 жыл бұрын
Tq vvv thru beautiful speech
@sarojini58982 жыл бұрын
குடிப்பவர்கள் உண்மையான மனிதர்கள்...சந்திரபாபு சார் மட்டுமா, எல்லா கலைஞர்களும் இதே கஷ்டம்தான் படுகிறார்கள்....🤨🤨🤨😎
@p.balajip.balaji23382 жыл бұрын
Good message
@meenalochani3584 Жыл бұрын
I am a fam of Chandrababu it is sad. His last days.Meenalichani. From Coimbatotore
I Am Speechless . But , I'm Learning & Understanding Something From Him .
@subramanianiyer27312 жыл бұрын
J. P. Chandrababu:::: He was great actor on those days but he was not punctual in his shooting schedules. Because of this misbehavior, he himself damaged his name.
@sivakumarbalu43432 жыл бұрын
Super Anna..
@gopalakrishnan5858 Жыл бұрын
Chandrababu a man of greatness , a lesson to every human being. Always remembered