ஃபிலிமாலயா பத்திரிக்கையில் "மாடி வீடு ஏழையின் கண்ணீர் கதை" என்ற தலைப்பில் சந்திரபாபு எழுதிய விஷயங்களை வைத்து அவர் தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்பதை மட்டுமே இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளேன்.
@newroyalrangarayalu14983 жыл бұрын
இவை அனைத்தும் பொய்
@marynisha21343 жыл бұрын
Y 3rd tea
@periyathambisampath2 жыл бұрын
நீங்கள் சொன்னது எல்லாமே நூறு சதமானம் உண்மை. எம் ஜி ஆர் எதை வேண்டுமானாலும் மன்னிப்பார், மரியாதை குறைவாய் நடப்பவர்கள் தன் காலில் விழும்வரை விடமாட்டார்...நாகேஷ் காலில் விழுந்தார் விட்டுவிட்டார்... ஆனால் சந்திரபாபு கடைசி வரை மன்னிப்பு கேக்கவில்லை... எம் ஜி ஆர் விடவில்லை அழித்து விட்டு உட்காந்தார்
@sivakumarm65062 жыл бұрын
உண்மையான செய்திகள் மட்டும் பதிவு செய்யவும்.
@aazhisamudhra59702 жыл бұрын
அந்த பத்திரிக்கையில் வந்தது உண்மைதானா என்று தெரிந்து விட்டு பகிரவும் ... பத்திரிக்கையில் வந்ததை பகிருகிறேன் என்ற போர்வையில் உண்மை போலவே பேசுகிறீர் இப்போதைய தலைமுறையினர் இதை காண்கையில் MGR அவர்கள் தான் சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நினைக்க வைக்கும் செயல் இது.
@radjaganabadycodandaramoun32143 жыл бұрын
அமரர்.கவியரசர்.கண்ணதாசன் தயாரித்த 'கவலையில்லாத மனிதன்'- படத்துக்கு சந்திரபாபு ஒத்துழைப்பு தராமல் செய்த அழிச்சட்டியங்கள் வரலாறு. "ஆடிய ஆட்டமென்ன... பேசிய வார்த்தையென்ன...."− இது சந்திரபாவுக்கு முற்றிலும் பொருந்தும்.
@jovinraju42302 жыл бұрын
இதையும் துரை சரவணன் அவர்களுக்கு எடுத்து சொன்னால் நல்லது...
@somasundaramk1837 Жыл бұрын
த
@s.nouneethsasrapthi572121 күн бұрын
YEs
@koor31993 жыл бұрын
real good man chandrababu and a great actor.
@jeyamjeni68602 жыл бұрын
வீட்டுக்குள்ள விட்டுப் பார்த்திட்டு சொல்ளுங்க bro
@NagappanT-mk5ue2 ай бұрын
சாவித்திரியுடன் கள்ளத்தொடர்பு. கண்ணதாசனின் கவ. அடுத்தது. இதுதான் சந்திரபாவிற்கு அழிவு லை இல்லாத மனிதன் படத்தை
@florencemurugesu833 жыл бұрын
All thought MGR had a heart of gold. He's remembered as a poor man's friend, kind, loves elderly ppl. Coming to know that chandrababu a great star was knocked off by MGR is truly a shock. MGR man of vengeance, jealousy. Pitiful chandrababu.
@koor31993 жыл бұрын
yes MGR is not good to chandrababu
@oldmonk592 жыл бұрын
MGR was a good friend but a very bad enemy.
@florencemurugesu832 жыл бұрын
@@oldmonk59 MGR a no good friend then Always love your neighbours as yourself.
@கணபதிமுருகன்-ப2ள2 жыл бұрын
Don't conclude anything only by this video. There may be many hidden things which we may not know.
@syedsultanboysultan20162 жыл бұрын
pls don't believe this man..
@ravichandransubbiramani2992 жыл бұрын
சந்திரபாபுவை எம்ஜிஆர் பழிவாங்கினார்.சந்திரபாபுவின் பேட்டியால் வந்த நிகழ்வு என்பது உண்மையை மறைத்து சந்திரபாபு எழுதியதாகும்.உண்மையில் நடந்தது புகழ் பெற்ற ஒரு நடிகையின் வாழ்க்கையில் விளையாடி அந்த நடிகையை போதைக்கு அடிமையாக்கி குடும்ப வாழ்க்கையையே கெடுத்ததால் வந்த வினையிது.அந்த நடிகரின் கணவர் எம்ஜிஆரிடம் சந்திரபாபுவின் தரங்கெட்டசெயலை பற்றி முறையிட்டு என் மனைவியைக்காப்பாற்றுங்கள் என எம்ஜிஆரிடம் கதறியழுதார்.அதன் பின் மகா நடிகன் சந்திரபாபுவை எச்சரித்தத ல் எரிச்சலடைந்து எம்ஜிஆரை பத்திரிக்கை பேட்டிகளின்போதும் படப்பிடிப்பு தளங்களிலும் தரக்குரைவாக பேசி இழிபடுத்தினார் சந்திரபாபு.அதன்பின் நடந்தவைதான் மாடிவீட்டு ஏழையின் கூத்துக்கள்யாவும்.இதற்கு முழுமுதற்காரணமும் மகாநடிகன் சந்திரபாபுவையே சாரும்.இவரைப்போல் எம்ஜிஆர் ஒன்றும் மற்றவரின் பிழைப்பைக் கெடுப்பவரல்ல.மாடிவீட்டு ஏழை நிகழ்வுக்குப்பின்தான் பறக்கும்பாவை படத்திலும் தனது சொந்தப்படமான அடிமைப்பெண் படத்திலும் எம்ஜிஆர் சந்திரபாபுவுக்கு வாய்ப்புக்கொடுத்தார்.மேலும் அவர் வாழ்ந்தவரை அருக்கு மாதாமாதம் ஒரு தொகையை கொடுத்துவந்தார் என்பதுதான் உண்மை.
@MKasiMKasi-ss6dx2 жыл бұрын
Yes
@arunchalam23292 жыл бұрын
MGR have many kissy kiss u in cine field
@amudhabaskar60011 ай бұрын
🎉mgr oru great man avarai kurai sollathe
@n.a.dhakshinamurthimurthi67892 жыл бұрын
பின்னாளில் எம்ஜிஆர் தான் நடித்த பறக்கும் பாவை, தன் சொந்த படம் அடிமை பெண் போன்ற படங்களில் சந்திரபாபுவிற்கு வாய்ப்பு கொடுத்தார் என்பது தெரியாமல் ஒரு தலைபட்சமான பதிவு. எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
@ambosamy34532 жыл бұрын
அடித்துவிட்டு மருந்து தடவுவது போல்....அல்லவா...? அது அல்வா...!
@@francispapu3958adimaipen padathula yen nadikkavacharu
@tamilthuli88072 жыл бұрын
ஜெ வின் ரெக்கமன்டேசன்
@sundart23922 жыл бұрын
இந்த தம்பிக்கு இப்படியெல்லாம் MGR ஐ பற்றி தரக்குறைவாக பேச சொல்லி ..இவர் போன்ற பல நபருக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது...கிடைக்கும் சன்மானத்துக்காக அதை அவர்கள் கண்ணும் கருத்துமாக செய்கிறார்கள்...MGR புகழை அழிக்க எவனாலும் முடியாது...
@anu48143 жыл бұрын
MGR has got hell of a superiority complex
@hajimohamed64132 жыл бұрын
100% true
@arunchalam23292 жыл бұрын
MGR very worst fellow
@syedhussain2064 Жыл бұрын
அவர எழுதினார் சரி உண்மை யை ஆராய்ந்து எழுதவும்
@BUDDHARRAJASEKARAN5 ай бұрын
சந்திரபாபு ஒரு பெரிய நடிகர் அல்லவா பெரிய நடிகர் இல்லாத எம்ஜிஆரின் போட்டு படம் நடிக்க வேண்டும் சந்திரபாபு அவரை போட்டே அவரை படம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே ஏன் புரட்சி நடிகரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் அப்போது அவர் தானே பெரிய நடிகர்
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Madivettu Egai was stopped on 1960’s also.After that,Chandrababu Acted with MGR in 1964, 1968, and1969 in AdimaiPen.MGR was resigned from DMK in 1972. At that time in 1972,Chandrababu wrote MVE Story in Flimalaya.Why! .Who was background it.Think over it.
@user-pugal2 жыл бұрын
சந்திரபாபு தனது கேட்ட பழக்கங்களால் வீழ்ந்தார் இதுதான் உண்மை !
@murugakarthikmahadev90772 жыл бұрын
கெட்ட... கேட்ட.. அல்ல.
@bahavaninithi40322 жыл бұрын
ம்ம் உண்மை
@viasarumathyn6322Ай бұрын
அதற்கு மூல காரணம் யார்?
@s.nouneethsasrapthi572121 күн бұрын
MGR
@santhoshpraabu69562 жыл бұрын
Sir please continue your video
@saileshbasu79733 жыл бұрын
“நாம் செய்த பாவத்தை தீர்க்கும் ஒரே இடம் காசி தான் ! அந்த புனித நதியில் ஒருதரம் நீராடினால் தான் செய்த பாவம் தீரும்" என்று மரணத்துக்கு பத்து நாட்கள் முன்பு சந்திரபாபு சொன்னது! இந்த ஆவணமும் எங்களிடம் உள்ளது. கொஞ்சமா நஞ்சமா "பிற மாதரை ..............." எதோ உலக மகா யோக்கியன் என்று எழுதினால் போதுமா எழுதுவது உணமையா என்று அலசி ஆராய்ந்து உறுதி செய்யவேண்டாமா???
வெள்ளைச்சாமி மிஞ்சிட்டியா புருடா மன்னன் பட்டம் வழங்குகிறோம் திறமையான மனிதர் சந்திரபாபு நடிகர் சரி கவலை இல்லாத மனிதன் ஏன் பெயிலியர் ஆச்சு பைனான்ஸ் பண்ற தயாரிப்பாளர் பொண்டாட்டியை கைய வச்சா குடிகாரனுக்கு வக்காலத்து வாங்க தேவையில்லை செய்த தவறை மன்னித்து பறக்கும் பாவை அடிமைப்பெண் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் புரட்சித்தலைவர் தேவையில்லை
@anandaraj33662 жыл бұрын
கண்ணதாசனுக்கு கவலை இல்லாத மனிதன் சந்திர பாபுக்கு மாடி வீட்டு ஏழை
@arulselvam96562 жыл бұрын
இதற்கு பிறகு தான் MGR ருடன் சந்திர பாபு பறக்கும் பாவை, MGR சொந்த படமான மெகா ஹிட் படம் அடிமை பெண் படங்களில் நடித்து கடைசிவரை Every month அவருக்கு MGR ஒரு பெரிய தொகை அனுப்பி வைத்தார். இதை பத்திரிகை இல் சந்திர பாபு வே நன்றியுடன் கூறியுள்ளார்... இதுதான் உண்மை... ரியல்லி MGR இஸ் great....!!!
@கணபதிமுருகன்-ப2ள2 жыл бұрын
இந்த பதிவுக்கு யூ டியுபரின் பதில்?
@கணபதிமுருகன்-ப2ள2 жыл бұрын
இந்த பகர்வுக்கு யூ டியூபரின் பதில்?
@sumathipandian48522 жыл бұрын
@@கணபதிமுருகன்-ப2ள @Kandasamy Muruganandam
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
யு டுபர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ரை குறை சொல்லும் நோக்கம் காய்ச்ச வரத்தில் கல்லடி படும் என்பது உண்மை யுடுபர் சொல்வது சூரியனைப் பார்த்து ஏதோ சத்தம் போடுகிறது என்ற கதைதான்தாலி பாக்கியம் படத்துக்கு டைரக்டர் நாகபுஷணம் இறந்த பிறகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் அந்த படத்துக்கு உதவி செய்தார் கண்ணாம்பா அவர்களுக்கு தாமஸ் பிக்சர் தலைவன் படத்திற்கு எம்ஜிஆர் தான் உதவி செய்தார் என்பது வரலாறு சிவாஜியும் நானும் தான் சிறந்த நடிகர் என்று சொன்னார் அப்ப சிவாஜி வச்சு படம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே ஒரு நாள் ஒரு பக்க விளம்பரத்திலேயே ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிஆர் பந்துலுந்து பணக்காரர் ஆகிவிட்டார் காரணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
@kuberanrangappan72132 жыл бұрын
சந்திரபாபு திறமையாக இருந்தாலும் யாரையும் மதிக்க மாட்டார்.சிவாஜி எம்ஜிஆர் இவர்களை அடுத்தவர் முன்னால் அவமானப்படுத்துவார். ஒரு தயாரிப்பாளர் குடும்பத்தில் பிரச்னை செய்தார்.இதனை எம்ஜிஆர் கேட்டதற்கு வாய்த்துடுக்காகப்பேசி சண்டை போட்டவர். சிவாஜியின் நடிப்பை மற்றவர் முன்னால் கிண்டலடித்து மட்டம் தட்டுவார். சாவித்திரி யின் நட்பு எல்லாவற்றிலும் உச்சம் தொட்டு மதுவால் வீழ்ந்து பட்டவர்.
@dinehdinesh59042 жыл бұрын
கண்ணதாசனின் கவலைஇல்லாதமனிதனின் கண்ணீர் தான் எம் ஜி ஆர் மூலம் சந்திரபாவுக்கு கிடைத்ததோ
@indralp2869 Жыл бұрын
சாவித்திரியுடன் கொண்ட கூடாதா பழக்கமும், குடியும்தான் இவர் சீர் கெட்டு போனதற்கு காரணமே.. இதை நாசூக்காய் மறைத்த இந்த பதிவை என்னவென்று சொல்வது? சந்திரபாபு நல்ல கலைஞன். அதே சமயம் நல்ல மனிதனல்லவே? நல்ல
@Jafarullah-gh3uz4 ай бұрын
உண்மைஅதுதான்
@RajendranBalasubramanyamgplus2 жыл бұрын
Thanks a lot for your work. Continue your services.
@venkatesalun56043 жыл бұрын
எந்த உண்மையச் சொன்னாலும் எம்ஜியார் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டானுக.
@ascok8893 жыл бұрын
Venkatesalu N Mgra thappa pessi seruppadi vaanga Bora da unakku bidikkalana tharkolai bannikka da
@ambosamy34532 жыл бұрын
சரியா சொன்னீங்க....! இவ்வளவு சேதியை கேட்டும் சொன்னதை இல்லாமல் பேசும் விசில் குஞ்சுகள் தன் நிலையை மாற்றாது.
@jmanivannancse Жыл бұрын
கண்ணதாசனுக்கு "கவலையில்லா மனிதன்" படத்துல இவரு செஞ்ச மாதிரியே இருக்கே. இதுதான் கர்மாவோ
@sivakumarm65062 жыл бұрын
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். உண்மைய மட்டுமே பதிவு செய்யவும்.
@paulchristopher536525 күн бұрын
Sir, M.G.R. is not God... He's just a human being like us....
@tkprabhakaran Жыл бұрын
This is other face of MGR. Recently i saw another video about MGR by a producer. For a single signature for a news article he has made him to come here and there lot of times. Finally just previous day night he signed it. The reason being that person is Karunanidhi fan.
@florencemurugesu833 жыл бұрын
MGR is believed he throws money on poors but in Chandrababu's case MGR made chandrababu come to the streets. So sad 😭
@thiyagarajansubramanian33012 жыл бұрын
Chandrababu,because of his bad activities with Savithri was only the reason.
@florencemurugesu832 жыл бұрын
@@thiyagarajansubramanian3301 can be true
@hajimohamed64132 жыл бұрын
MGR … ஏழைகளுக்கு வாரி வழங்கினார் என்று கதைகட்டி அவருக்கு விளம்பரம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானது தமிழக பத்திரிகைகள் முக்கியமாக ஆதித்தனார் நடத்திய தினத்தந்தி …! MGR … ஒரு மகா யோக்கியன் என்று கதை உட்டவன்கள் இந்த ஊடக மாமாக்கள் …!
@rogersrivasan2150 Жыл бұрын
Absolutely phenomenal!!! Splendid!!!
@jsampathjanakiraman Жыл бұрын
Chandrababu has acted with MGR 5 or 6 films only. Why do you equate chandrababu with MGR?. You (durai Saravanan) prove that all videos coming in utube are not true. Without gathering proper data and enquiry, don't blame anybody particularly MGR.
அந்த கனவு இல்லமான அவர் கட்டி கொண்டிருந்த அழகான பங்களா ( பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ) சென்னை கிரின்வேஸ் சாலையில் அதிக பணக்கார்ர்களே வாழும் கேசவபெருமாள்புரம் என்ற பகுதியின் நுழைவில் இருந்ததை நான் சிறுவனாகயிருந்தபோதே பார்த்திருக்கிறேன் … இந்த கேசவபெருமாள்புரம் பகுதியில் என் சிங்கப்பூர் மாமாவுக்கும் ஒரு பங்களா இருக்கிறது …! சந்திரபாபு வாழ்க்கையு நாசமாக்கியவர்கள் இரண்டு பேர் 1. புண்மனசெம்மல் ராமசந்திரன் 2. அவருடைய அண்ணன் சக்ரபாணி என்ற கேடுகெட்ட ராஸ்கல் ….! நன்றிகெட்ட மலையாளத்தான்கள் …!!
@தமிழ்த்தம்பி2 жыл бұрын
மிகச் சரி!
@VijayKumar-di8by2 жыл бұрын
MGR அண்ணன் சக்ரபாணிக்கு இந்த விஷயத்தில் பெரும் பங்குண்டு என அக்காலத்தில் Industry talk இருந்தது.
@prakaashj54852 жыл бұрын
R A puram ah?
@KumarKumar-wq2iq2 жыл бұрын
எம்ஜிஆர் ஆரை தூற்றுவோர் தன்னாலே அழிவார்கள் ஏனெனில் அவர் ஏழைகளின் இதயம்
Chandra Babu was a great actor and soul but lacked discipline which is quite essential in the cine industry. He should have just stuck to acting instead of producing film, etc. which he was not capable of executing. He also was loose with his tongue which cost him dearly. As the saying goes--LOOSE LIPS SINK SHIPS! Especially with a personality like MGR who was building his image, career, political limelight and with an ego bigger than a watermelon, he should have been extra careful. But having bad mouthed MGR he should have stayed away from producing a movie with him. Very bad decision that led to his downfall and demise. Very sad ending for a gem of human being.
@hajmohamedmohamed34769 ай бұрын
Great man sir
@royamsureshkumar3 жыл бұрын
மிகத்தவறான கருத்துக்கள். விஷயங்களை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் பதிவுகளை வெளியிடாதீர்கள்.
@jamesfernandez46643 жыл бұрын
If so what is the full story? You should tell all of us. Making people to wait and killing their time is a crime. I have been a ardent fan of MGR. MRRadha shot MGR why. Is there a hidden reason.
@k.s.sabarinathan49533 жыл бұрын
@@jamesfernandez4664 same reason... Mgr did same for MR RADHA Not coming for shooting (MR Radha production movie ) Watch Radha ravi interview he said both about mgr and Chandrababu
@ganesanm16729 ай бұрын
என்ன தவறா சொல்லிட்டாரு எம்ஜிஆர் பற்றி உண்மையா தான்டா சொல்லி இருக்காரு
@mariyappankarthika2 жыл бұрын
என்னப்பா கதை சொல்ற அவர் வாழ்க்கையில் ஒரு நடிகை இருக்கிறார்டைரக்டர் ஸ்ரீதர் கடைசி காலகட்டத்தில் கடனாளியாக இருந்தார் அவரை வாழ வைத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இப்போ அவரோட எத்தனையோ நடிகர் வந்துட்டாருன்னு சொல்ற வானத்தில் கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் அது சந்திரனுக்கு ஈடாகாது திரை உலகில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் எங்கள் ராமச்சந்திரனுக்கு ஈடாகாது
@gopalramadoss56842 жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் மிகப்பெரிய நடிகர௱கவும்,ஒரு அரசியல் தலைவர௱க இருந்த௱லும் எம்ஜிஆர் பற்றிய இந்த செய்தி கலையுலகில் பெரிச௱க பேசப்பட்டது என்பது உண்மைய௱க இருக்கும் என்று நம்பப்படுகிறது.
@radja_ganabadycodandaramou32773 жыл бұрын
Head-weight... Over Self-confidence... Loose talks... EGO... Ended in early death.
@thottakkaransamayal.channe70762 жыл бұрын
இது உன்மை தான் சூப்பர் நண்பா 👍🏽👍🏽😭🙏🙏
@chandrashekharmayakirshan9553 Жыл бұрын
Thank you Sir for the information
@nps8235 Жыл бұрын
தம்பி. வரலாறு தெரிந்து பதிவு போடவும். தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் குடும்பத்தில் சந்திரபாபு கை வைக்க... அந்த தயாரிப்பாளர் எம் ஜி ஆரிடம் புகார் செய்தார். சந்திரபாபுவை கண்டித்தார். நான் நடிகன். அவர்களாகவே என்னைத் தேடி வருகிறார்கள். நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என்று சொன்னதால் அப்படியானால் உன் படத்தில் நான் நடிக்க முடியாது என்று விலகி விட்டார். இது தான் நடந்தது. இது பல பத்திரிகைகளில் வந்தது. தற்போது யு டியூப் பிலும் உள்ளது. அதன் பிறகும் பறக்கும் பாவை மற்றும் அடிமைப் பெண் படங்களில் வாய்ப்பு கொடுத்தார். தன்னம்பிக்கை வேறு. தலைக்கனம் வேறு. இதனால் அவர் வீழ்ந்தார். பழி எம் ஜி ஆரிடம் சேர்ந்தது.
@kr.meganathan.meganathankr30602 жыл бұрын
Arumaiyana Pathivu Brother
@selvaraj.rramasamy25874 ай бұрын
Chandrababu was fell in ladies weakness and spoiled his carrier and money by his bad activities. It is wrong that Dr MGR is behind his drip. Babu himself is the rootcause.
@subramaniam65442 жыл бұрын
Mottathil malayathan manja thuniyai pottu kaluthu aruthuddan....pavam santhiraa babu
@jaga84mib3 жыл бұрын
Arumainga
@balakannangovind57732 жыл бұрын
சந்திராபாபு மரணத்துக்கு காரணம் அந்த ரெண்டு தயாரிப்பலர்கள் than
@thottakkaransamayal.channe70762 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் கருத்துக்கள் சூப்பர் 👍🏽🙏❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽
@sankarnarayanan24403 жыл бұрын
தலைவர் பற்றி தவறாக பேச வேண்டாம் சந்திர பாபு அகந்த யால் தான் அழிந்தார்.... வாழ்க தலைவர் புகழ்
@venkatesanramalingam90822 жыл бұрын
Correct 💯🙏
@hajimohamed64132 жыл бұрын
எம்.ஜி.ராமசந்திரனின் பருப்பு வேகாத ஒரே நடிகர் ….” The greatest legendary actor SIVAJI அவர்கள் மட்டுமே …!
@Rajaram-ji2gj2 жыл бұрын
5c
@Rajaram-ji2gj2 жыл бұрын
6
@வெற்றியின்வாசல்2 жыл бұрын
எப்படி விளக்கவும்
@rajeshwari58092 жыл бұрын
IC 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@sankarnarayanan24402 жыл бұрын
சிவாஜி எந்த வகை யில் மக்கள் திலகத்தை வென்டறார் என்று சொல்ல முடியு மாட வெண்ண.. போட நீ ஒரு ஆளு .. மக்கள் திலகத்தை பத்தி ஏதாவது பேசி ன மரி யாதை கிடையாது
@smsshafic2 жыл бұрын
Correct 💯
@vijayragavan51892 жыл бұрын
கப்ஸா பதிவு.நடந்த விவரம் யாருக்கு தெரியும்?
@alexiisharshini8815 Жыл бұрын
What an aiyogkiyan this MGR is.I always believed this MGR was the cause of Jayalitha's spinsterhood
A great singer, dancer n actor. We miss him very badly. The songs he sang are very meaning full n without our knowledge tears will stars pouring from our eyes🪔🪔🪔🪔🪔🪔🪔🌹
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Saravanan you are not commen men . Ninety percent of your statement is lie. Chandrababu very worst Alchohal adict.When He was in shooting spot,He don’t gave respect to Senior Actors.He called MGR as Ramachandra and Shivaji called as Ganesa.Any how still MGR is giving life and Money to you. G R R G
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Madivettu Eghai was stopped on 1960’s also.After that Chandrababu acted with MGR in Three Flims,like Kannan En Kathalan,ParakumPavai,and MGR own picture AdimaiPen in 1969.In 1972 MGR resigned from DMK Party.From1960 to 1972 ,twelve years passed away.He wrote Madivettu Eghai Story in 1972.Who was back ground in 1972,for wrote this Story.Think over it.
@KattamanchiRajesh2 жыл бұрын
చంద్రబాబు గారు మంచి నటుడు.... ఇతని హాస్యం చాలా బాగుంటుంది......
@nirmalac654 Жыл бұрын
அடப்பாவி mgr இவ்வளவு கெட்ட எண்ணம் கொண்ட ஆளா மிஸ்டர் mgr பழிவாங்கும் குணம் உடையவராக இருப்பார் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை ஒரு சிறந்த கலைஞன் வீழ்ச்சி அடைந்தது மரணம் வரையில் செல்வதற்கு mgr காரணம் ஆகிவிட்டார் மிகவும் வருந்துகிறேன் 😮😢
@balakannangovind57732 жыл бұрын
சந்திராபாபு தான் பெரிய மனிதன்
@adamu6151 Жыл бұрын
MGR was responsible for the pathetic life of ChandraBabu, he deliberately tortured Babu for no reason,Babu should have tried to produce movies with Sivaji.SriThar,Balaji S.V.Subbaiah ,APN,BANDULU earned in crores when they had produced movies with Sivaji.After went with MGR both APN and Bandulu died.APN was a worst fellow,he stabbed on the back of Sivaji, but after MGR'S NAVARATHNAM's total failure he died because of heart attack.
இந்த பாவமும் சேர்ந்துதான்😊 பின்னாலில் அவஸ்தை பட்டு இறந்தார்....
@umamaheshwarisaravanan20082 жыл бұрын
வாழ்க்கையில் முழுவதும் நல்லவனுமில்லை முழுவதும் கெட்டவனுமில்லை.ஆண்டவனின் நாடகத்தில் ஹுரோ வில்லனாகவும்.வில்லன் ஹூரோவாகவும் ஆக முடியும். முடிவு அவன் கையில்.
@thottakkaransamayal.channe70762 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி 👍🏽👍🏽🙏
@rpvinoth35642 жыл бұрын
அல்ப்ப எம்ஜார். 💦
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Saravanan, You are not common Men .Your comments are maximum lies.Chandrabau was not a Good Person.He was very worst Alchohal Adict.When He was in shooting spot He don’t give respect to Senior Artist like MGR and Shivaji Ganesan.Everybody knows this matter very well.But You boost Him over.Any how still MGR is giving money and life to you. so Carry on your lies about MGR.
@sivadasang58162 жыл бұрын
எம்ஜிஆரை புகழவும் வேண்டாம் இகழவும் வேண்டாம். மற்றவர்களைப் போல் பொதுவாக நடந்து கொண்டாள் போதுமானதாக இருந்தது. சந்திரபாபுக்கு நான் என்ற தலைக்கனம் இருந்தது.
@jnathan60642 жыл бұрын
இது எம்ஜியாரின் மறுமுகமா?
@velu.nvelu.n51142 жыл бұрын
சந்திரபாபுவினால் கண்ணதாசன் வீழ்ந்தார் இது சந்திரபாபுவின் இன்னொரு பிசாசு முகமா இதையும் யோசியுங்கள்
@jayavelvarmanarthar93222 жыл бұрын
எம் ஜி ஆர் திருடன் "சந்திரபாபு நல்ல நடிகன்
@jeyamjeni68602 жыл бұрын
உங்க வீட்டுக்குள்ள விட்டுப் பாருங்க நல்ல நடிகன் என்பதை அறிவீர்கள்
@ambosamy34532 жыл бұрын
@@jeyamjeni6860 யாரு.....எம்.ஜி.ஆரை யா...?
@nachiappanm83253 ай бұрын
திரு MGR அவர்கள் சந்திரபாபு அவர்களை பழி வாங்கி விட்டதாக சொன்னீர்கள். சந்திரபாபு கஷ்டப்பட்ட காலங்களில் பட வாய்ப்புகளை வாங்கித்தந்ததாக அவரது சகோதர் சொல்கிறார் தாங்கள் அதை மறந்து போனீர்களா திரு கண்ணதாசன் அவர்களுக்கு இதே சந்திரபாபு அவர்கள் நஷ்டம் ஏற்படுத்தியது ஏனோ? திறமைகள் இருக்கலாம் அகம்பாவம் கூடாது இவை எல்லாம் நமக்கு பாடமே
@balakannangovind57732 жыл бұрын
மோசமானவர் mgr சந்திராபாபு விசயத்துல
@madhavansadagopan3298 Жыл бұрын
And the worst part of the entire events that followed was, God was on MGR's side!
@pooluvarajan2971 Жыл бұрын
உண்மையைப் பேசுவதற்கும் துணிச்சலும் வேண்டும் நேர்மையும் வேண்டும் வாழ்த்துக்கள்
@ThandeesWaran-uu5vu6 ай бұрын
On mai. Kasakum😮
@rasentheramsutharsan6550 Жыл бұрын
சிறந்த புரட்சியாளன் சந்திரபாபுக்கு வாழ்த்துக்கள்
@kesavanmadhavan29563 жыл бұрын
I am not supporting MGR because he also an ordinary human who has 2 side - the good and bad side. Most men has an excuse for their drinking habits. They will search for an excuse just to inform their wife,kids,parents and close friends. Blame yourself for drinking habit and not others or any matters in your life.
@kriskr81782 жыл бұрын
Dear bro . Very good 👍 narration. I’ve one quizzical question though? It’d been very well documented and confessed that both legend JP CHANDIRABABU sir and MGR does not get along well together. Then why did CHANDIRABABU wished to direct the movie with MGR being the hero or protoganist in his film? Rather CHANDIRABABU could’ve made LEGEND Shivaji GANESHAN sir or the romantic hero Gemini GANESHAN sir as hero in his movie or film to get this direction done? This would’ve solved the whole dilemma. Maadi Veetu Ezhai would’ve been grand success with either Shivaji GANESHAN sir or Gemini GANESHAN easily. Bottom line is very clear MGR might’ve helped the poorest people in our state with his wealth or money. However CHANDIRABABU sir was correct in saying MGR isn’t a good actor and he does not have any skill quotient for to be considered as top star of hero.
@natharmeeran98033 жыл бұрын
கோபம் வந்து தனது ஆணவத்தால் அகங்காரத்தால் பிறரை அழிக்க நினைப்பது தான் உயர்ந்த குணம்
@ascok8892 жыл бұрын
Nathar meeran unna yaaravadu kevalama beasi unna miratti nadikka sonna ne nadibiya chandrababu Penn bithan kevalamaana kudikaaran avanana uyarthi beasi un mariyaathai yai keduthukkaatha
@akseenu4430 Жыл бұрын
எம்ஜிஆரை சொல்லியிருக்காரு சிறந்த நடிகர் சிவாஜி என்னை நீ ஏன் பொய் சொல்ற புண்ணாக்கு
@padmanabanboss2 жыл бұрын
சிறந்த நடிகர் சிவாஜி வைத்து படம் பண்ணலாமே... ஏன் கம்பொண்டர் MGR கிட்ட ஏன் போகனும்.. தல கணத்தின் உச்சத்தில் சந்திரபாபு. கண்ணதாசனை காக்க வைத்ததின் கர்மா
@PJagadeesan-r1z2 ай бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@ArunachalamE-gd4bk Жыл бұрын
Mgr Chandrababu s property many money with his Full life spoiled by mgr his drinks habits come to the position for mgr Full position come from mgr but some other person told mgr help parakkum paavai adimaipen chance help mgr full life spoiled to Chandra Babu life but what happened small chance name help that is very wrong information 😢😮out line mgr good other side mgr bad
@KrishnaMurthy-kl7vy3 жыл бұрын
வணக்கம்.உங்களின் சந்திரபாபு வரலாறு நன்றாக இருக்கிறது.ஆனால் சில உண்மைகளை நான் கூற கடமை பட்டுள்ளேன்.எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு வெற்றியாளர்கள் கொடி கட்டிப் பறக்கும் போகும் போது, அவர்களை சார்ந்து, நடித்த நடிகர்கள் நல்ல நிலையை அடைந்தார்கள்.எம்ஜிஆர் க்கு நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், வீரப்பா, நம்பியார்,அசோகன் என ஒரு குரூப், சிவாஜி, மேஜர், வி.கே.ராமசாமி என ஒரு குரூப்.எத்தனை திறமை இருந்தாலும், இவர்கள், இந்த இரண்டு வெற்றியாளர்களை அனுசரித்து போனால் மட்டுமே வாய்ப்பு.இது அன்றிலிருந்து இன்றுவரை உள்ள நிலைமை.எம்ஜிஆரை பொறுத்தவரை யாரை மாற்றினாலும், அவர் படம் மாபெரும் வெற்றி பெறும்.சினிமாவின் அத்தனை சூட்சமங்களையும் தெரிந்து வைத்து இருந்தார்.அதனால் தான் அவருக்கு, ரசிகர்களை விட பக்தர்கள் அதிகம்.எதிரிக்கும் உதவியவர் எம் ஜி ஆர்.சந்திரபாபு கெட்டது, குடி, தான் என்ற அகந்தை, தொழிலில் பொறுப்பின் மை, மனைவியின் பிரிவு இவை தான்.எம்ஜிஆரை அனுசரித்து போயிருநதால், அவர் வாழ்வே உயர்ந்து இருக்கும்.எதையும்முழுமையாக ஆய்ந்து பதிவிடுங்கள்
@ramesh-jd7of2 жыл бұрын
Yes I appreciate your comments. These two giants mgr and sivaji ruled cinema industry. If Chandra babu adjust with them may be he would be a successful actor..
@arunchalam23292 жыл бұрын
MGR sawari gadi saddest
@athmaramnambiappan155110 ай бұрын
கர்மா யாரையும் சும்மா விடாது
@devamanikm40962 жыл бұрын
தட்டுங்கள் திறக்கப்படும் என்று ஒரு படம் எடுத்து படம் ஓடாமல் பெரும் நஷ்டம் அடைந்தார் சந்திரபாபு என்ற உண்மை சம்பவம் ஏன் மறைக்கப்படுகிறது ?
@tanesbalakrishnan47002 жыл бұрын
Duno how many people r effected by m.g.r , that's why we duno actual cost of mgr death til now..all karma..if chandra babu seek shivaji tat time may be his life better I guess..
@user-pugal2 жыл бұрын
தவறான கருத்தை பறப்பாதீர்கள்
@chinnapanselvaraj657428 күн бұрын
CHANDRABABU IS NOT A BIG MAN JOKER WAS TREATED BY ANOTHER JOKER ! JOKERS PARADISE !
Third rated behaviour of MGR and he is known for this.
@Parthan-qx6yo2 ай бұрын
😊 MGR ஆல் தான் சந்திரபாபு பல லட்சம் பணம் ந உர்டம் அடைந்தார். M.GR செய்த பல துரோகங்களில் மிகவும் முக்கியமானது சந்திரபாபுவிற்கு செய்த துரோகம். துரோகம் செய்வதில் M.GR க்க நிகர் M.GR தான்.
@patyvsmamiyarvsmarumagalta56922 жыл бұрын
Then only hero have no child out of three
@bobyprasannas39293 жыл бұрын
என் னென்ன சொல்றான் பாருங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ambosamy34532 жыл бұрын
நீ தான் கொஞ்சம் சொல்லேன். லதாவ ....மஞ்சுளாவ...தங்கச்சியா நினைச்சு பழகினார்னு....! திருந்துங்க பா...!
@sankarnarayanan24402 жыл бұрын
@@ambosamy3453 நீ சொல்லு டா யாரா தங்கச்சி ஐ நினைச்சியேனினு யாரர காதலி ஐ நினையச்சி நின்னு