என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே - 2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம் 1.தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் - 2 உம் வல்லமை உம் மகிமை (என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா - 2 2.படுக்கையிலும் நினைக்கின்றேன் நடு இரவில் தியானிக்கின்றேன் - 2 உம் நினைவு என் கனவு உறவெல்லாம் நீர்தானைய்யா - 2 3.மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது - 2 என் உதடு உம்மை துதிக்கும் உயிருள்ள நாட்களெல்லாம் - 2
@boanergesmedia14064 жыл бұрын
இந்த பாடலின் மூலம் நீங்க இயேசப்பாவை எவ்வளவு நேசிக்கிறிங்க னு புரியுது....... நானும் இதே மாதிரி என் வாழ்கை முழுவதும் இயேசப்பாவை நேசிக்கணும்... I Love you Jesus christ...
@prabulajananthiran52123 жыл бұрын
ஆண்டவரே ஐய்யாவுக்கு ஆயுசு நாட்களை பெருகபண்ணுங்கப்பா எங்கள் தலைமுறைகள் ஆசீர்வதிக்கபடனும் plz.
@velichamsarugani5 жыл бұрын
முடியலை இந்த பாடல் கேட்டு ஜெபிக்காமல் இருக்க முடியலை
தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் கிறிஸ்தவ உலகத்திற்கு தேவனால் கொடுக்கப்பட்டுள்ள அரிய பொக்கிஷம் , எத்தனையோ பாடகர்கள் உலகத்தை திருப்தி படுத்த தங்கள் சொந்த மாமிசத்திலிருந்து பாடல்களை பாடும்போது , இன்று வரையும் வேதத்திலுருந்து பரிசுத்த ஆவியின் துணையோடு பாடல்களை இயற்றி பாடுபவர் தந்தை பெர்க்மான்ஸ் மட்டுமே, அதனால்தான் வித்தியாசம் இல்லாமல் எல்லா சபைகளிலும் தந்தை அவர்களின் பாடல்களை பாடுகின்றனர் , தேவன் இன்னும் அநேக பாடல்களை தந்தைக்கு கொடுத்து நம் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
@rajagopald62813 жыл бұрын
ஜீவனுள்ள வார்த்தை
@SamNaren5 жыл бұрын
அதிகாலமே உம்மைத் தேடுகிற பாக்கியத்தை அனைவருக்கும் தாரும் கர்த்தாவே..👀⛪
@arulrajmercy24985 жыл бұрын
Father Father Than Than u God
@preethaselvaraj57805 жыл бұрын
Amen... Pa😭✝🙏❤😍
@palanivelvel57335 жыл бұрын
Amen Amen Amen
@SamNaren5 жыл бұрын
@@palanivelvel5733 👍amen
@SamNaren5 жыл бұрын
@@arulrajmercy2498 amen...
@OnlyjesusNoworldOnlyjesusNowor5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகின்றது.. வீணான ஒரு மனுஷனாய் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்று 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Er.CRajaraman3 жыл бұрын
🙏
@ArunKumar-gm1gw Жыл бұрын
@@mvictormvictor7252 l. L.. Of. N nn.m l m mm.. Al MMM mm mm pl Ml..p.m.pmom mm mm. L. p. J mm o .m see m mm mmoonnk nopmln.k..mo.k on n zm . Beennnnokmpmmokl mm
என் தேவனே அதிகாலமே உம்மைத்தேட எனக்கு கிருபை தாரும்...ஆமென்.
@hanistanasrielofficial76505 жыл бұрын
தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் என் தேவனே😇❣️ அப்பா பெர்க்மன்ஸ்❣️
@Pradhapjoshua5 жыл бұрын
❤️
@hanistanasrielofficial76505 жыл бұрын
Pradhap Jos ❣️
@olivegardenchannel12684 жыл бұрын
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். சங்கீதம்: 143 :8
@harikutty55935 жыл бұрын
கேட்டும்போதே மெய் சிலிர்ப்பு வருகிறது அல்லவா..அதான் காத்திருந்து கர்த்தர் இடத்தில் பெற்ற..வார்த்தைகள். இப்படி பட்ட பாடல்கள்தான்..இதுதான் ஆராதனைக்குரிய பாடல்.
Amen amen amen amen amen lord of christ jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@sundersingh45463 жыл бұрын
இசை அமைப்பாளர் ஆல்வின் அய்யா அவர்களின் இசை பிரம்மாதம், தந்தை அய்யாவின் பாடலே படல் ஈடு இணையே இல்லை ஆமென் அல்லேலுயா
@JR-dg2ob3 жыл бұрын
என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன்-2 உம் வல்லமை உம் மகிமை உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன் நடு இரவில் தியானிக்கின்றேன்-2 உம் நினைவு என் கனவு உறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது-2 என் உதடு உம்மை துதிக்கும் உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போல திருப்தி அடைகிறேன் ஆனந்த என் உதடுகளால் அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில் தானே களிகூர்ந்து மகிழ்கின்றேன் உறுதியுடன் பற்றிக்கொண்டேன் உமது கரம் தாங்குதையா En Devane En Rajanae Thedugiren Athikaalame-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 1.Thanneerilla nilam pola Thaagamayirukkiren-2 Um vallamai um magimai Ullam ellaam yenkuthayyaa-en-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 2.Padukkayilum ninaikkindren Nadu iravil thiyanikkindren-2 Um ninaivu en kanavu Uravellaam neerthaanayyaa-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 3.Melaanthu um peranbu Uyirinum melaanathu-2 En uthadu ummai thuthikkum Uyirulla naatkalellaam-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane
@gnanapragasamselvakumar10523 жыл бұрын
I love you somch jesus ❤️❤️❤️❤️
@DeepanImmanuelChakravarthy3 жыл бұрын
கண்கள் எல்லாம் குளம் ஆகிறது... கர்த்தாவே உம் அன்பை நினைக்கும் போது...நன்றி அப்பா... இந்த பாவியை ஏற்று கொண்டதற்காய்.... 🙇🙇🙇
Father father thanya ethana singers vanthalum father maari oruthar vara mudiyathu phhhaaaaa
@vijayanto38725 жыл бұрын
Because he's selected like as Jeremiah 1:5.....by God as Catholic priest
@ZionstamilsongChannel5 жыл бұрын
Yes.its true
@DanielKishore5 жыл бұрын
Scale: D minor என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன்-2 உம் வல்லமை உம் மகிமை உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன் நடு இரவில் தியானிக்கின்றேன்-2 உம் நினைவு என் கனவு உறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது-2 என் உதடு உம்மை துதிக்கும் உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே En Devane En Rajanae Thedugiren Athikaalame-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 1.Thanneerilla nilam pola Thaagamayirukkiren-2 Um vallamai um magimai Ullam ellaam yenkuthayyaa-en-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 2.Padukkayilum ninaikkindren Nadu iravil thiyanikkindren-2 Um ninaivu en kanavu Uravellaam neerthaanayyaa-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 3.Melaanthu um peranbu Uyirinum melaanathu-2 En uthadu ummai thuthikkum Uyirulla naatkalellaam-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane Dm A என் தேவனே என் இராஜனே Dm A Dm தேடுகிறேன் அதிகாலமே-2 Gm Dm A Dm தேவையெல்லாம் நீர்தானைய்யா Gm Dm A Dm ஜீவனுள்ள நாட்களெல்லாம் Dm Am என் தேவனே என் இராஜனே Gm C F தேடுகிறேன் அதிகாலமே Dm Gm 1.தண்ணீரில்லா நிலம் போல Em(C) F A தாகமாயிருக்கிறேன்-2 Bb Am(F) Bb(G) Am(Bb) உம் வல்லமை உம் மகிமை Gm A Dm உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 Gm Dm A Dm தேவையெல்லாம் நீர்தானைய்யா Gm Dm A Dm ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
@OnlyjesusNoworldOnlyjesusNowor5 жыл бұрын
சூப்பர் அண்ணா..
@DanielKishore5 жыл бұрын
@@OnlyjesusNoworldOnlyjesusNowor Praise the Lord.. Thanks bro
@abishekg49405 жыл бұрын
Great job. This has the correct lyrics spelling . The description contains errors in lyrics .
@ChandraShekar-gg6wq5 жыл бұрын
👍👍👍
@victorvijay41225 жыл бұрын
Spr bro....tq for chords
@muthuselvan40865 жыл бұрын
Please pray for my dad 🙏 He is unconscius 48 days Conscius வர Pray pannunga please please please😢😰😭😓 Please pray for all🙏🙏🙏🙏🙏 கர்த்தருக்கு காத்திருக்கிரேன் ஆசிர்வதியும் ஆண்டவரே😢🙏🙏🙏🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏
@vaijayanthimala28055 жыл бұрын
தேவ அன்பை உணரவைக்கும் பாடல். தேவ அன்பை ருசிக்கவைக்கிறது. Praise the Lord
எப்போது ஆண்டவரே நான் உம்முடைய சந்நிதிக்கு வருவது...
@holy4032 жыл бұрын
என் தேவனே என் ராஜனே என் தேவையேல்லாம் நீர் தானய்யா நன்றி தகப்பனே 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💟💟
@JVJM20135 жыл бұрын
Iyya...neenga innum 120 aandu vazanum..unga paadal varukalankalin santhathikkum vedum....jesus pls give life more than 120 yrs....making me to walk with you jesus...amen ...more wards ...more presence....amen....
@calistramarydaladalu24235 жыл бұрын
Amen
@jayaprakasamm20013 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@rescueship14504 жыл бұрын
எங்களுக்கு தேவன் தந்த விலைமதிப்பில்ல பரிசுகளில் எங்க பாதர் பெர்க்மான்ஸ் ஐயா vum தான் . வருங்காலங்களில் இவரை போன்ற தாவிதுகள் இனி பிறக்க முடியாது.😢
@arockiasamy20404 жыл бұрын
God bless your ministry and japathottam long life Amen alleluia sothothiram.
@encyclopediafromsj29815 жыл бұрын
True worship leader gives by jesus to this tamilnadu, thank you jesus, praise the lord
@peterpeter99774 жыл бұрын
90's kids&2k kids ellarukkum neenga than father(i'm 2k alsokid)
கேட்க கேட்க இனிமையாகவும் உயிர் உள்ளதாகவும் என்னை புதுப்பிக்கிறதாகவும் உள்ளது நன்றி இயேசுவே
@rehobothgraphics25453 жыл бұрын
அருமையான பாடல்...
@Jemimaprin173 жыл бұрын
கர்த்தர் என்றும் நல்லவர் .ஆமென்
@ssjchannelsolorankmatchsud73964 жыл бұрын
It's very good song really good because jesus is a life amem
@johnsonmurugan59024 жыл бұрын
தேவனே இந்த தேவமணிதரை தந்தர்காய் உம்மை துதிக்கிறேன்
@maklinmary53435 жыл бұрын
I feel the presence of God. Amazing lyrics. Pray for you appa daily every morning. Love you so much appa. God bless you dear appa.
@TamilnaduChristians5 жыл бұрын
Kartharai thedukiravargaluku oru nanmaiyum kuraivu padaaathu. Amen 🔥
@pracillachristopher26804 жыл бұрын
This anointed song make us to forget this world and meditate only on our Bride groom JESUS. The relationship with JESUS should become breath of our life.
@vaijayanthimala28054 жыл бұрын
எப்போது கேட்டாலும் ஆத்மாவை உயிர்பிக்கிறது. என் தேவனே என் இயேசுவே நன்றி ராஜா
@HadrielJason5 жыл бұрын
Ppl those who has 3 un likes are mad I think they don't the taste of god really god bless uu father
@chandrasekar19394 жыл бұрын
என்ன சொல்லுவது இந்த மகிமையை இழக்காமல் காப்போம்
@dannyhagila92493 жыл бұрын
💕💕💕 💓💓💓 💕💕💕 Praise 🙏🙏🙏 the LORD 🙏🙏🙏
@joshuanixon.j65325 жыл бұрын
Super song father
@amala43303 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 ♥️♥️ 🙏🙏🙏🙏🙏 Praise the LORD JESUS Wonderful JESUS
@rebekah43083 жыл бұрын
இயேசப்பா உம்முடைய அன்பு என் இருதயத்தை நிரப்புகின்றது. இந்தப் பாடல் மூலமாக.
@gracyvincent99134 жыл бұрын
ಯೇಸು ನಾಮಕ್ಕೆ ಸ್ತುತಿಯು glory to God heart touching song 🎶 beautiful wording my favorite song 🙏🙏🙏
@sureshvandhana5 жыл бұрын
உம் நினைவு என் கனவு உதடு உம்மை துதிக்கும் Supar ..usful lines
@judahjashuasambeni18715 жыл бұрын
உம் நினைவு என் கனவு உறவேல்லாம் நீர்தான்னய்யா
@geethapavithras6725 жыл бұрын
Excellent music.its amazing.glory to god alone.thank u father.thank u........
@thinker99443 жыл бұрын
💙🧡💛♥️❤️ 🙏 💙🧡💛♥️❤️ Praise you JESUS CHRIST 🙏🙏🙏🙏🙏🙏
@PrakashRaj-fh9uo3 жыл бұрын
YESUVE ANDAVAR ✝️🛐 Praise the Lord 🙏
@karikalan49303 жыл бұрын
Thanks appa Jesus
@goodsamaritan69525 жыл бұрын
என் தேவனே என் ராஜனே தேடுகிறேன் அதிகாலமே....
@brilliantpaul67413 жыл бұрын
❤️ JESUS AMEN JESUS ❤️ AMEN JESUS
@rodrickphilph3 жыл бұрын
Morning blessing this song praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏
@jesusvoice253 жыл бұрын
Very very nice god bless you
@gideonselvanesan4675 жыл бұрын
Father song always heart melting. Music is divine and speaks to us the essence of the song.
@steny9th-b4973 жыл бұрын
Praise the Lord thatha so beautiful song thatha God bless you 😘😙😚
அளவே இல்ல இந்த பாடல் எனக்கு உணவுக்கு மிஞ்சி என்னை போஷித்து நடத்தும் அய்யாவின் பாடல் .அய்யா கர்த்தர் உங்களை இன்னும் உயர்த்த கர்த்தரிடம் கேட்கிறேன் அய்யா
@johnlawrence98584 жыл бұрын
ஆண்டவர் பிரசன்னத்தை உணரவைக்கும் அருமையான பாடல்..God bless u ஐயா ..
My lord I praise you my lord your greatest in greatest My lord jesus I love you so much ... Your great in all your path ♥
@leocelestine35314 жыл бұрын
Wonderful song I like your All devotional songs
@joysri69135 жыл бұрын
Father unkal. jeevanaadkal needikka veendukiren. Ennum aavikkuriya paadalkal thruvathadku..........
@joyceesther48995 жыл бұрын
Heart touching song...👍❤
@frcministry4 жыл бұрын
மேலானது உன் பேரன்பு உயிரிலும் மேலானது
@kaviarasu4230 Жыл бұрын
Jesus song very lovely😢 oru mana niraivu Jesus pakathula kutti variga song no end😊
@palanivelvel57335 жыл бұрын
Wonderful song Glory to the Lord Jesus 🙏 ❤❤❤❤❤❤❤❤❤
@boopathiboopathi47904 жыл бұрын
கர்த்தர் இவருக்கு திர்க்க அய்சசை தர வேண்டும்.
@Mona-jk6gz5 жыл бұрын
Such a amazing voice in very good way inspiration for all Christian I like and love all his songs
@kamarajnancy32194 жыл бұрын
😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥 no words any language to tell, what a glory, what a God of Man, we're more grateful people this opportunity god gives us amem. Thanks Jesus Christ
@ubah51773 жыл бұрын
தேவை எல்லாம் நீர்தானையா.. என் ஜீவன் உள்ள நாள்தோறும்.. இசை அமைப்பாளர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕.. ஐயாவின் பாடலுக்கு ஏற்ற இசை 🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶
@godgiftmedicinechannel3665 жыл бұрын
God bless you father and your family and your ministry AMEN hallelujah....
@sivakumars7375 жыл бұрын
Amen hallaluya praise the Lord amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya
@aruljesus89545 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பதில் தரும் ஆழமான பாடல்... Dios mío, estoy buscando a mi rey ...
@limlim42204 жыл бұрын
I love god ..theres nothing without him..amen
@limlim42204 жыл бұрын
Amen
@limlim42204 жыл бұрын
Halehluya
@arvindavi79055 жыл бұрын
Our Father in Heaven, Father of our Lord Jesus, one thing to ask you as a generation and the generation that is to come, Give us the same hunger and thirst that this God's general carries all through his life. Something to keep our hearts burning for you. Lord, we need you and the lamp that always burns for you. May this song becomes our lifestyle. We thank you so much for giving us Bercman appa. in Jesus Name Father. Amen