Aarainthu Paarum Devaney (Cover Song) -Theophilus William |Prakash William| Tamil Christian Song| 4K

  Рет қаралды 139,745

Theophilus William Titus

Theophilus William Titus

5 жыл бұрын

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
II பேதுரு 3:9
SONG CREDITS
Sung by: Theophilus William.T
Music: Prakash Williams
Lyricist: Nadaraja mudaliyar
Mix & Master: Berachah Studios Chennai
Mixed by: B.Thiru
Mastered by: N.David Selvam
Video production: Nehemiah Johnson
Video Post-Production: Sundareswaran
Produced by: Glorious Zion Church
SONG LYRIC
Aarainthu paarum devaney
Ennaiyum neer aariveer
Puthithum jeevanumana
Paathaiyil odaseiyum
Um varthai ketidamal
Kutrangal pala seithen
Karthavey aavaigal mutrum ozhiya
Yennileah velicham thanthidumey
Suyam ennil saagavendum
Neer ennil perugavendum
En sitham virumben
Ennaiyeah baliyai
Thanthen um sevai seithidavey

Пікірлер: 304
@evansolais
@evansolais 5 жыл бұрын
Thank you so much brother for all the old golden songs ... You have placed them as they're .. that's awesome .. you never have mixed any self part that's really inspiring of the lyrics writer and the music composer. This gets you the best credit over all, please do much . Normally old songs has its own unique and peculiar anointing of God . All praises to Abba Father in heaven. May God grant you the grace and favor to do much more for His glory and for many more to be blessed through you by His word.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Evan Ssolai thank u sooo much for ur love and encouragement! Really means a lot Sister ! LET GOD BE MAGNIFIED! Sure will do more old songs for his glory
@evansolais
@evansolais 5 жыл бұрын
@@TheophilusWilliam I'm sister
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Evan Ssolai oops sorry sister 😊
@justinrajimmanuel2823
@justinrajimmanuel2823 5 жыл бұрын
@@TheophilusWilliam when pastor
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
justin siman production very soon brother
@Christopher_David_Samuel
@Christopher_David_Samuel Жыл бұрын
ஆராய்ந்து பாரும் தேவனே என்னை நீர் அறிவீர் புதிதும் ஜீவனுமான பாதையில் ஓடச் செய்யும் 1. உம் வார்த்தை கேட்டிடாமல் குற்றங்கள் செய்தேன் கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய் என்னிலே வெளிச்சம் காட்டிடுமே 2. மார்த்தாளைப் போலிருந்தேன் வீணாக உழைத்திட்டேன் நான் தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன் பாதத்தில் இருக்க கற்றுக்கொண்டேன் 3. வீண் வார்த்தை என் வாயினால் நினைக்காமல் பேசுகின்றேன் என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும் என் தூய வாழ்வை காத்துக்கொள்ள 4. உம் தூய ஆவியாலே துர் ஆசை நீங்கச்செய்யும் உண்மை மனசாட்சி என்னில் உண்டாக உணர்வுள்ள இதயத்தை தந்தருளும் 5. சுயம் என்னில் சாக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் என் சித்தம் விரும்பேன் என்னையே பலியாய் தந்தேன் உம் சேவை செய்திடவே!
@augustineaugustine9808
@augustineaugustine9808 5 жыл бұрын
தேவனே என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும்
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
ஆடம்பரம் இல்லாத மனதுக்கு சுகம் தரும் ரம்மியமான பாடல்
@anandhipillay8557
@anandhipillay8557 3 жыл бұрын
Sthothiram yesappa. Arumaiya padiirrukinka old songs thanks
@ezraanand490
@ezraanand490 5 жыл бұрын
சுயம் என்னில் சாகவேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும்
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Anandan Ezra Amen! Praise God!
@Raj-hs1ed
@Raj-hs1ed 5 жыл бұрын
புரியாத வார்த்தைகளும், சம்பந்தம் இல்லாத இசையும் தான் ஆராதனை என்று இருக்கும் இக்காலத்தில் ஆத்துமாவை தேவனோடு இணைக்கின்ற அருமையான பாடல்கள். God bless u.
@jayaseelanvincent3262
@jayaseelanvincent3262 5 жыл бұрын
It’s is an awesome and holy spirit filled song. God bless you brother Theo.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Raj .K thank u soo much dear brother! Let God be Magnified! Means a lot! ❤️😊🙏🏻
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jayaseelan Vincent amen! Thank u soo much dear brother ! Let God be Magnified! God bless 🙏🏻😊❤️
@philipkethcialjoanjoy1879
@philipkethcialjoanjoy1879 5 жыл бұрын
My favourite
@jenitamaduram7786
@jenitamaduram7786 5 жыл бұрын
பழைய பாடல்கள் திரும்ப வருமோ என நினைத்து வேதனை பட்ட நாட்களுக்கு பதிலாக என் கர்த்தர் பதில் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை. நன்றி brother.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jenita Maduram Thank u soo much for ur words and encouragement! Means a lot to me!
@femiprabu4976
@femiprabu4976 4 жыл бұрын
Yes sister
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 4 жыл бұрын
Amen 🙏💙🙏💛💓💛💜💛💚💛❤💛
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
மயிலிறகால் தடவும்போல உடைந்த மனதுக்கு ஒரு ஆறுதல் பாடலை கேட்கும் போதெல்லாம்Thanks Dear Theo
@dhanasekaran7421
@dhanasekaran7421 3 жыл бұрын
Praise the Lord
@johnson3837
@johnson3837 4 жыл бұрын
Oldisgoldsongesbrother
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
Listening this song before going to sleep really fill the eyes with tears
@sakthimark8434
@sakthimark8434 4 жыл бұрын
This song my heart is touching
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
Hearing this song when I am alone I surrender before God to cleanse my sins ,what a base song
@isacsolomon1669
@isacsolomon1669 5 жыл бұрын
❤️
@ampkd2146
@ampkd2146 5 ай бұрын
Lovely song and meaningful lyrics and beautifully sang .
@iynikeyalasirvatham1856
@iynikeyalasirvatham1856 5 жыл бұрын
Amen....
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Iynikeyal Asirvatham Praise God❤️🙏🏻😊
@ALAN_CHRISTOPHER_D
@ALAN_CHRISTOPHER_D 5 жыл бұрын
all glory to jesus
@devaji6935
@devaji6935 4 жыл бұрын
Amen
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Deva Ji 😊🙏🏻
@jazee1876
@jazee1876 Жыл бұрын
Very beautiful song could feel his presence
@ygyg8591
@ygyg8591 5 жыл бұрын
Sooooper Glory to God and God bless you bro
@duraidurai2551
@duraidurai2551 3 жыл бұрын
PRAISE GOD
@lillyantony6232
@lillyantony6232 5 жыл бұрын
Nice song and sung nicely..
@J.ZechariahJebaraj.official
@J.ZechariahJebaraj.official 2 жыл бұрын
Amene
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise God🙏🏻Thank you so much ❤️
@JameelaJames
@JameelaJames 4 жыл бұрын
ஆராய்ந்து பாரும் தேவனே என்னை நீர் அறிவீர் புதிதும் ஜீவனுமான பாதையில் ஓடச் செய்யும் 1. உம் வார்த்தை கேட்டிடாமல் குற்றங்கள் செய்தேன் கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய் என்னிலே வெளிச்சம் காட்டிடுமே 2. மார்த்தாளைப் போலிருந்தேன் வீணாக உழைத்திட்டேன் நான் தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன் பாதத்தில் இருக்க கற்றுக்கொண்டேன் 3. வீண் வார்த்தை என் வாயினால் நினைக்காமல் பேசுகின்றேன் என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும் என் தூய வாழ்வை காத்துக்கொள்ள 4. உம் தூய ஆவியாலே துர் ஆசை நீங்கச்செய்யும் உண்மை மனசாட்சி என்னில் உண்டாக உணர்வுள்ள இதயத்தை தந்தருளும் 5. சுயம் என்னில் சாக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் என் சித்தம் விரும்பேன் என்னையே பலியாய் தந்தேன் உம் சேவை செய்திடவே
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Jameela Allen Beautiful lyrics! Thanks for sharing the song here! Couldn’t sing all the stanzas ! Let God be Magnified! God bless ❤️ stay safe 👍🏻
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
Oh my God lyrics heart touching you wrote them yar anyway nowadays my miserable nights became meaningful Thanks Theo Brother
@anu-cm6ti
@anu-cm6ti 4 жыл бұрын
Glory to god ..romba blessingah iruku brother. Unga songs romba asirvadhama iruku ..nerya songs podunga.
@hannahshanthamj4376
@hannahshanthamj4376 5 жыл бұрын
Felt god's presence,
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
hannah shanthamj Thank u soo much Sister! Let God be Glorified! God bless 😊🙏🏻
@sugunagracec6999
@sugunagracec6999 2 жыл бұрын
Yes Amen
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God🙏🏻 Thank u so much!!
@stephenvijay8386
@stephenvijay8386 3 жыл бұрын
தேவன் அறிவார் எல்லாம் அறிவார் உள்ளமதின் நினைஉகளை, அருமை pro-GOD bless you.
@mercyramyalatha4870
@mercyramyalatha4870 5 жыл бұрын
Good song bro a rare one...
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Mercy Ramyalatha thank u soo much dear sister! Yeah such a meaningful full which help a person to come closer to God ❤️😊👍🏻 wishin u a blessed life! God bless u
@mkiruba6758
@mkiruba6758 5 жыл бұрын
அருமை
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
M Kiruba thank u so much sister! Means a lot! Let God be Glorified! God bless :)
@johnsondevan6710
@johnsondevan6710 4 жыл бұрын
Awesome Brother
@epstephenpaul
@epstephenpaul 5 жыл бұрын
👍👍👍
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
stephen paul ❤️🙏🏻🙏🏻🙏🏻😊 thank u brother
@evangelinedward7680
@evangelinedward7680 4 жыл бұрын
Praise God . Heart touching song. ...
@rajaabcefg
@rajaabcefg 4 жыл бұрын
Thanks Bro..Happy to listen. Glory to God !
@benetr4937
@benetr4937 4 жыл бұрын
Nice song brother
@benetr4937
@benetr4937 4 жыл бұрын
Kartharai padi pottiduvomae karuthudan...rsag church la last padineenga old song upload pannunga brother
@ushaprasad504
@ushaprasad504 3 жыл бұрын
Nice song glory to god the lirics are good.
@johnsyjeganjohnsyjegan4465
@johnsyjeganjohnsyjegan4465 4 жыл бұрын
Waiting for upcoming old song
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
JohnsyJegan JohnsyJegan yes will be releasing soon! God bless u ❤️🙏🏻😊
@joysuri7936
@joysuri7936 5 жыл бұрын
Prise the lord
@ponnuduraijebaraj2499
@ponnuduraijebaraj2499 4 жыл бұрын
When I hear this song. I feel peaceful and receiving God's presence. 🙂☺😊😍😋😌
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
PONNUDURAI JEBARAJ brother! Amen🙏🏻Thank u soo much for ur love and encouragement! Really means a lot to me! Let God be Magnified! Wishing u a blessed life! ❤️😊 God bless ❤️😊🙏🏻
@ALAN_CHRISTOPHER_D
@ALAN_CHRISTOPHER_D 5 жыл бұрын
vioce super bro
@rapharapha4021
@rapharapha4021 5 жыл бұрын
Praise God.☺️🙌
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Vinolapep Pep amen 🙏🏻! Let God be Glorified 😊❤️🙏🏻
@israelininsulataj4999
@israelininsulataj4999 8 ай бұрын
Praise the Lord Anna 🙏Very pleasant to hear your songs, Anna.
@albanvencilaus5029
@albanvencilaus5029 5 жыл бұрын
ஆராய்ந்து பாரும் தேவனே என்னையும் நீர் அறிவீர் புதிதும் ஜீவனுமான பாதையில் ஓடச்செய்யும் உம் வார்த்தை கேட்டிடாமல் குற்றங்கள் பல செய்தேன் கர்த்தவேய அவைகள் முற்றும் ஒழிய என்னிலே வெளிச்சம் தந்திடுமே சுயம் என்னில் சாகவேண்டும் நீர் என்னில் பெருகவேண்டும் என் சித்தம் விரும்பேன் என்னையே பலியை தந்தேன் உம் சேவை செய்திடவே
@gracykaviyarasu5441
@gracykaviyarasu5441 5 жыл бұрын
Waiting for upcoming songs bro .... Upload old songs .......... God bless you
@joy-lg8fc
@joy-lg8fc 4 жыл бұрын
Very nice song bro.god bless you Jesus
@isaacpremkumar8285
@isaacpremkumar8285 5 жыл бұрын
Praise God for this song.come with new songs
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 5 жыл бұрын
Amen❤❤❤❤❤❤
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
tamilzarasi murli Praise God ! Amen
@r.baskaransamuel4453
@r.baskaransamuel4453 5 жыл бұрын
Nice piano accompaniment and good singing.God bless you.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
R.Baskaran Samuel thank u dear brother! Let God be Magnified❤️ wishing u a blessed life! Piano credits goes to Prakash williams uncle! God bless u too brother
@ezekieljebaraj9446
@ezekieljebaraj9446 4 жыл бұрын
The song stole my day Willy... awesome singing... mesmerizing music by uncle... Way to go..
@medicoinchrist6780
@medicoinchrist6780 5 жыл бұрын
Most beautiful 😍
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jebi Dr thank u sooo much ! Let God be magnified! God bless ❤️😊
@ROCK-wi3es
@ROCK-wi3es 5 жыл бұрын
👌
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Kingsley Rock Thanks brother 🙏🏻
@ROCK-wi3es
@ROCK-wi3es 5 жыл бұрын
@@TheophilusWilliam welcome
@sujin8692
@sujin8692 5 жыл бұрын
Awesome lyrics
@g.t.catherinemala1529
@g.t.catherinemala1529 3 жыл бұрын
Amen... Glory... Super song... Super voice son...!
@francissanthakumar6310
@francissanthakumar6310 5 жыл бұрын
it is like "bali pidathil ennai" song. but so nice. god bless u brother.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Francis Santhakumar Thank u brother
@jhonwesleyp3744
@jhonwesleyp3744 3 жыл бұрын
அருமையான பாடல்...
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much brother !! God bless 😊
@manjulaamma6592
@manjulaamma6592 2 жыл бұрын
Amen 🙏 Beautiful melodies song 🎵nice voice
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise God🙏🏻Thank you so much ❤️
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
What a catching song in base voice!!, Thank-you Prakash sir for the melodious music God Bless you both
@most3228
@most3228 5 жыл бұрын
When I was down this song comforts me a lot
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Nancy Paul Amen! Glory to God! Thanks for ur encouragement! Means a lot !
@Sgrak2011
@Sgrak2011 5 жыл бұрын
Wonderful bro your songs and awaiting for old keerthanai songs in your Voice .
@roselynsampathkumar6823
@roselynsampathkumar6823 5 жыл бұрын
Super voice Brother pls I want ur more songs
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Roselyn Sampathkumar thank u sister! Sure will upload more songs ! God bless u
@warriorsofjesusbenin9789
@warriorsofjesusbenin9789 5 жыл бұрын
Anna plzzzz do more old songs jst amazing... What an god's presense will be waiting eagerly for ur nxt updates..
@malarvizhi8299
@malarvizhi8299 5 жыл бұрын
My favourite song, thank you br
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Malar Vizhi Thank u sister ❤️
@JJThirai
@JJThirai 5 жыл бұрын
Superior direction
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
gowthamedge Nehemiah was awesome
@ponbharathj4026
@ponbharathj4026 5 жыл бұрын
Your Voice very nice Anna. God bless u
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
J bharath thank u dear thambi! God bless u pa! Stay blessed
@josephvincent2064
@josephvincent2064 3 жыл бұрын
Super. no words to express. Great worship resource. Thanks very much brother! Pianist too vera level.
@kisto4497
@kisto4497 5 жыл бұрын
Thank you so much bro.... Sema lines ...
@albertmanoraj1
@albertmanoraj1 3 жыл бұрын
God bless you brother, such a beautiful song... Soulful singing
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
Blessed voice Theo Bro
@geoffreyebenezer2440
@geoffreyebenezer2440 5 жыл бұрын
May our living and loving Lord guide us with Him in the front and the undeserved us in the back . Both the song and the music is good and smoothly moving.
@paulin1760
@paulin1760 5 жыл бұрын
Plz Sing more old songs
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Hadassah sure 😊 thank u
@mehalabennet4960
@mehalabennet4960 4 жыл бұрын
Time is short brother, we need new covenant songs like this for our younger generation whose eyes need to be opened in this evil and corrupt world.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
mehala bennet Sister 🙏🏻 Praise the lord 🙏🏻 yes true ! Working on some more songs ! Will be releasing soon! Do pray for me and our ministries too! Let God be Magnified! Thank u soo much for ur love and encouragement, which really a means a lot to me! Wishing u a blessed life! God bless ❤️🙏🏻😊
@bennetbennet8625
@bennetbennet8625 5 жыл бұрын
Nice song bro
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Bennet Bennet thanks brother! Let God be Magnified
@lydiareddy48
@lydiareddy48 5 жыл бұрын
Beautiful song...God bless
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Lydia Reddy Thank u sister
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
👌👌👌💗💗💗👌👌👌
@rohithregland
@rohithregland 5 жыл бұрын
useful song brother
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
RAJA.C RAJA Let God be Magnified! Thanks brother❤️
@hopelove729
@hopelove729 5 жыл бұрын
Nice voice
@sunpowerelectrical9263
@sunpowerelectrical9263 5 жыл бұрын
Awesome song anna super song
@thalaarmy7689
@thalaarmy7689 5 жыл бұрын
I love this Song 😍😍😍
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
THALA ARMY Thank u Brother
@RelishtheWord6258
@RelishtheWord6258 5 жыл бұрын
Dear Bro.Thaeophilus William.... you took a great job. Excellent meaningful worship songs. Great voice...everyday I search for your new songs.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
j.antony vasanth thank u soo much dear brother! This really means a lot to me! Yeah this is such a meaningful prayer and worship song! Which ppl never wanna sing! Until and unless we confess our sins, our life may not change at any point, this song is all about confession. Thanks for ur love and encouragement ❤️ LET GOD BE MAGNIFIED 😊 God bless ❤️
@mercuryprinters
@mercuryprinters 5 жыл бұрын
brother nice singing, more song song we want....
@jenitamaduram7786
@jenitamaduram7786 5 жыл бұрын
In Italy, I and my family greet you in the name of Jesus Christ. We're still waiting for old christions songs.may God bless you brother. 👏👏👏
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jenita Maduram Thank u sister! Sure will do more for his glory! Wishing u a very blessed new year 2019👍🏻❤️
@christellaarockiam940
@christellaarockiam940 5 жыл бұрын
Thank you very much to you brother.very comforting and drawing us to our Lord Jesus .very specially during this time .
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
christella Arockiam 🙏🏻 Amen! Thank u so much sister! Yes this song is such a beautiful song which helps ppl to cleanse there inner man ! Thanks for ur wishes and blessings which means a lot to me ❤️ Let God be Magnified! God bless ❤️🙏🏻😊
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 5 жыл бұрын
Beautiful song Aiyya 💐
@KB-ky4qr
@KB-ky4qr 5 жыл бұрын
nice voice.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
K B thank u so much ! God bless u
@KB-ky4qr
@KB-ky4qr 5 жыл бұрын
Theophilus William 8056343403 this is my number please send all song sung by you.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
K B sure brother I’ll send ..
@mathewministries6734
@mathewministries6734 5 жыл бұрын
Theva prasennathai unaraseium padalgal brother . I really say thanks to Jesus for you and your songs .god bless you brother
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Edwin Mathew Thank u dear brother! Let God be Glorified! Ur encouragement means a lot to me! Wishing u a blessed new year 2019
@manjulaamma6592
@manjulaamma6592 2 жыл бұрын
Amazing 👏Glory to God 🙏🙌
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Praise God🙏🏻 Thank u sister
@nancymano231
@nancymano231 5 жыл бұрын
Soulful....
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
nancy mano Thank u soo much! Means a lot ! Let God be Magnified
@anishjoesme6846
@anishjoesme6846 Жыл бұрын
Glory to God Almighty.....i lyk old christian songs which helps to connect with God during worship.... Need to hear all the stanzas in the song... Request you to do so.... @theophilus william....
@iivajiiva7182
@iivajiiva7182 5 жыл бұрын
Semma voice
@davidbrainard6433
@davidbrainard6433 5 жыл бұрын
Your song selections are superb and awaiting for upcoming songs.... 🙂☺
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
David Brainard Thank u Brother for ur comment and encouragement! Means a lot to me ❤️ His Grace! Let God be Glorified
@johnbabu2448
@johnbabu2448 5 жыл бұрын
Super voice and semma song
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
JOHN BABU Thank u dear brother ... Blessings
@sujithtitus85
@sujithtitus85 5 жыл бұрын
Theophilus William Brother this is really a heart touching song.. Gad has blessed you with good talent.. Waiting for more such old song
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Sujith Titus thank u so much dear brother! Means a lot! Sure will do more old songs for his glory ❤️🙏🏻 God bless u 😊
@antonstephenrajc.i9606
@antonstephenrajc.i9606 5 жыл бұрын
Annan praise God.annan our 3 songs really very great.when you update next song annan.god bless you annan
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Antonstephenraj C.I thank u soo much dear thambi! Really means a lot! Let God be Magnified ❤️ very soon I’m gonna release my next song, do pray 🙏🏻 God bless u thambi 😊🙏🏻
@victorsamraj
@victorsamraj 5 жыл бұрын
I can feel God's presence Anna When I'm listening. :) God bless.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
victor samraj Thank u soo much thambi .. Let God be Glorified
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
Dear Brother Theophilous during lock down only I started watching the heart touching songs ad your church programs ad subscribed also thanks a lot thambi I am an Advocate from Nagercoil. I am awaiting to hear your latest songs ad till I go to sleep your meaningful soothing songs give me comfort ad solace.May God Bless you.J.Susheela Devi
@prayerlinwisey6583
@prayerlinwisey6583 Жыл бұрын
Keep spreading old songs so that it will not be forgotten in the next generations.❤
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God!!! Thank u so much, will surely do for his glory ❤️🙏
@jasavariraj3143
@jasavariraj3143 5 жыл бұрын
nice songe
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 35 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 14 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
என் நேசர் நீர்தானையா....
4:41
Reegan Gomez
Рет қаралды 1,8 МЛН
Sirumaiyum Elimaiyum - Jeby Israel
7:02
Jeby Israel
Рет қаралды 7 МЛН
Muzhu Idhayathodu / Jebathotta Jeyageethangal Vol 37 / Fr.S.J. Berchmans
6:30
Melchi Evangelical
Рет қаралды 6 МЛН
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
David Franklin
Рет қаралды 29 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 35 МЛН