எந்த Language புரியுமோ.. அந்த Language ல் ரெளடிகளுக்கு பாடம் - அருண் IPS அதிரடி

  Рет қаралды 15,203

Polimer News

Polimer News

Күн бұрын

'ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் சொல்லிக்கொடுப்போம்..' சென்னை காவல் ஆணையராக புதியதாக பொறுப்பேற்ற அருண் ஐ.பி.எஸ் அதிரடி..!
#Chennai | #IPS | #PoliceCommissioner | #ArunIPS | #LawandOrder | #Rowdy | #TNGovt | #ChennaiCommissioner | #CommissionerOfPolice | #IPSArun | #DMK | #CMMKStalin
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 54
@WERINDIAN-x1b
@WERINDIAN-x1b 2 ай бұрын
ரவுடி எல்லாம் உபிஸ், சிறுத்தையா இருக்கே😂😂😂
@chandru2kc
@chandru2kc 2 ай бұрын
Opening எல்லா நல்லா தான் இருக்கும். But finishing சேரி இல்லையே
@BeemaPrabhu-fq1ti
@BeemaPrabhu-fq1ti 2 ай бұрын
Bro avara pathi therunchukittu pesunga yellathaum orey mathiri ninaikathiga bro😅 ninga nenaikura police kidayathu Honest officer 👍🏻arun sir🔥🔥
@chandru2kc
@chandru2kc 2 ай бұрын
@@BeemaPrabhu-fq1ti now ruling party is DMK. They change all things wit power n money
@muralitinku8692
@muralitinku8692 2 ай бұрын
ரௌடிசம் ஒழிய என்கவுண்டர் தான் தீர்வு.....
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 2 ай бұрын
வாய்ப்பில்லை
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 ай бұрын
வழக்கு விசாரணைக்கு வரும் நபர் 100 பேரை கூட்டிகிட்டு வந்து அலம்பல் பண்ணுவதை முதலில் தடுத்து நிறுத்துங்கள் சார்
@wagonpro8692
@wagonpro8692 2 ай бұрын
Rowdies be like: yellaam paathaachu sir😂😂😂😂
@interiorwork7948
@interiorwork7948 2 ай бұрын
UP புல்டோசர் ஃபார்முலா use பண்ணுங்க 😂😂😂
@ponrchandran37
@ponrchandran37 2 ай бұрын
புதுசா வரும் போது எல்லோரும் வீரமா தான் பேசுறாங்க, பிறகு கொத்தடிமைகளாக ஆயிடுறாங்க, இது தான் திராவிட மாடல்...😂
@BeemaPrabhu-fq1ti
@BeemaPrabhu-fq1ti 2 ай бұрын
Avar veratha pakkanumnda....... Ni rowdyndu thoranaya suthi paruda ampala niya...... Honest officer 👍🏻 Arun sir ' ah... Ndu therium brother 👉🏻........😂😂😂😂😂😂😂
@harihari-xp6we
@harihari-xp6we 2 ай бұрын
அரசியல் தலையீடு இல்லை என்றால் தமிழ்நாடு காவல் துறையால் அனைத்து குற்றங்களையும் ஒழிக்க முடியும்... மக்கள் அனைவரும் அரசியல்வாதியை நம்பாமல் நேர்மையான அதிகாரிகளை நம்ப வேண்டும்
@Saikathir6972
@Saikathir6972 2 ай бұрын
சட்டம் மாற வேண்டும் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 2 ай бұрын
ரவுடிகளுக்கு அவங்க language சூப்பர்...😮 உயிர் இருக்கும் ஆன அவன் திரும்பவும் ஆயுதம் எடுக்காத அளவுக்கு செயல் இசக்க வைக்கிறது......
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Nothing will improve until ?
@Laramalli
@Laramalli 2 ай бұрын
😂😂😊😎😎 சென்னை புதுசா மாறனும் னு தான் ஆசை படுறோம். உங்களுக்கு புதுசு இல்லை னா அதே நிலை யோ?! Talk less, take more action and control things
@yrt1761
@yrt1761 2 ай бұрын
யாரு டா இவன் ஊப்பீஸ் மாதிரியே இருக்கான்
@Laramalli
@Laramalli 2 ай бұрын
@@yrt1761 ம்ம் பச்சை ய தெரியுது. ஊப்பிஸ் எழுதி கொடுத்தது நகைச்சுவை உணர்வு மாறாம ஒப்பிக்கிறாங்கனு.
@balamurali5151
@balamurali5151 2 ай бұрын
இவன் உதயநிதிக்கு மிக நெருக்கமானவன்.
@dhamodarankanniappan4254
@dhamodarankanniappan4254 2 ай бұрын
Government no strong but police strong
@DivyaJayabal-tk6pn
@DivyaJayabal-tk6pn 2 ай бұрын
Super sir 🙏🙏
@tamilinformation7237
@tamilinformation7237 2 ай бұрын
Congratulations Brother 🎉
@tamilrhymes8063
@tamilrhymes8063 2 ай бұрын
Corruption daily pannuga koranjudum
@walterjayakumar
@walterjayakumar 2 ай бұрын
Super hero
@arunauto127
@arunauto127 2 ай бұрын
செம காமெடி
@krishnanbalasubramanian9108
@krishnanbalasubramanian9108 2 ай бұрын
அல்லக்கைகளை எப்படி சமாளிப்பீர்கள்? Meaning of Statistics?
@BeemaPrabhu-fq1ti
@BeemaPrabhu-fq1ti 2 ай бұрын
Action king Sir....... 🥳
@Nagarjun.n7
@Nagarjun.n7 2 ай бұрын
சிங்கம் 4 😅
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 ай бұрын
Only mouth talking
@mohan27501046
@mohan27501046 2 ай бұрын
Please make zero rowdysm state
@jeevanandhamchinnasamy9208
@jeevanandhamchinnasamy9208 2 ай бұрын
Yempa comedy pannikittu
@soulspecialom
@soulspecialom 2 ай бұрын
Body strong basement weak ... Police 😂
@chandrusekar8161
@chandrusekar8161 2 ай бұрын
Velraj is better than Useless
@RajeshDirector
@RajeshDirector 2 ай бұрын
ப்பா.... ய்யோ... ப்பா... நம்பிடுவாங்க..! இளிச்சவாயன்கள்..!
@rajanraja1680
@rajanraja1680 2 ай бұрын
all mouth only...................... with this mouth................. doing things ................but no action most of rowdies in politics only.............
@premkumar-gd4lb
@premkumar-gd4lb 2 ай бұрын
Manithan.
@NaguNagendren-b5x
@NaguNagendren-b5x 2 ай бұрын
Ethgu natagutu
@MadasamiSami-l7c
@MadasamiSami-l7c 2 ай бұрын
இசக்கிராஜாஎஸ்ஐஅவர்தான்சரி.
@indianpolicegethu
@indianpolicegethu 2 ай бұрын
எங்க ஆதித்தமிழ் கூடிய அடக்குமுறை பண்ணக்கூடிய நடவடிக்கை இது
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 2 ай бұрын
Sir, rowdyism adhu oru side le irrkattu, sarayam/ pan kudka tobacco products ku ungal action yenna 🤔⁉️
@divya4571
@divya4571 2 ай бұрын
A2D nanda effect
@Veeran-uv1mh
@Veeran-uv1mh 2 ай бұрын
Panuradhu elam dmk kaaraga tha
@interiorwork7948
@interiorwork7948 2 ай бұрын
சவுக்கு சங்கர் புரொமோஷன் 😂😂
@ananthakumar1057
@ananthakumar1057 2 ай бұрын
Sssapa.
@RajaP-xm2wd
@RajaP-xm2wd 2 ай бұрын
😂😂😂😂😂😂😂
@satheesha.k.s131
@satheesha.k.s131 2 ай бұрын
சென்னை சிறுத்தைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது 😅
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh 2 ай бұрын
சீகிரம் பன்னிட்டு பேசு 😡😡
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 ай бұрын
அண்ணாமலை அயி.பி எச்சு ன்னு ஒரு சிறந்த அதிகாரி...இருந்தாராம்மே...😅
@RajanS-u2k
@RajanS-u2k 2 ай бұрын
இந்த ஆருத்ரா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக அண்ணாமலை மீது ஒரு கண் வையுங்கள் இருக்கிற பிரச்சினைக்கு அவன் தான் காரணம்
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 273 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 6 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 273 МЛН