அம்மாதான் மகாபாரதம் படித்திருக்கிறேன் ஆனால் இவ்வளவு இனிமையாக கேட்ட பாக்கியம் கிடைத்தது நல்வாழ்த்துக்கள்
@Juliet-o7hКүн бұрын
அம்மா நன்றி
@astrokumaravelvetham17625 ай бұрын
அம்மா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் உங்கள் மகாபாரதம் சொற்பொழிவு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றேன் நீங்கள் மகாபாரதம் சொல்லும் முறை மிக மிக அருமை அம்மா வணங்குகின்றேன்
@thillainatarajans5667 ай бұрын
தங்கள் பதிவு எனக்கு மிகுந்த ஆறுதலாகவேஉள்ளது மகிழ்ச்சியாகவும்உள்ளது மேடும் பள்ளமும்தான்உலகம் என அறிந்தோம் மஹாபாரதம்காலத்திலேயே கலிபிறந்துவிட்டதேதர்மத்திற்கு சோதனைமேல்சோதனைநடந்துள்ளதே.தர்மப்புத்திரர்கள் விதுரரின்துணையால் காப்பாற்றப்பட்டார்கள் ஒருசிலர்மட்டுமே விதுரரைபோலநல்லவர்கள்இருந்துள்ளார்கள் ஆனால்இன்றோ முழுமையான கலியுகம் அரசு வேசியர்களின்கையில்போய்விடுகிறது இதுதான்நடக்கும்என்றுபகவான் கிருஷ்ணர் பாரதத்தில் அன்றேசொல்லிவிட்டாரேதாயே கலியுகப்பிறவிகளனைவரும்பாவம்செய்தவர்களாகதான்இருப்போமோஎனநினைக்கதோன்றுகிறதுதாயே நன்றி வணக்கம்
@thillainatarajans5662 ай бұрын
நேரிலே மஹாபாரதக் காடசிகளை கண்டுகளிப்பதுபோல இருககிறது நன்றி அம்மா
Amma pechai kettukitte irukkanum endru thonudhuma amma vaazlga vazlamudan vaazlga vaiyagam amma,,,,,,,,,,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devirajendran7587 Жыл бұрын
Amma mikka Nandri nalla padm pugattugerigathank u sister
@premas4596 Жыл бұрын
❤❤❤அம்மாகுரலுக்கு நான் அடிமை🙏வாழ்க
@saraswathibalaji1029 Жыл бұрын
அருமை அருமை அருமை
@SudarMani-lb6sj Жыл бұрын
🙏ஹரி ஓம் நமோ நாராயணா 🙏
@wantedgaming7816 Жыл бұрын
Super.....amma
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma maalai vanakkamamma innikki na enga kuladhaiva kovilukku poitu vandhenmamoondravadhu sanikkizlame🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@natashasantha75167 ай бұрын
அம்மா அம்மா மிக அருமை சிரம்தாழ்ந்த வணக்கம்
@guhanrajpalani2908 Жыл бұрын
Nandrigal kodi amma
@MuthukumarK-dk1bu6 ай бұрын
Super🙏🙏🙏🙏
@kalaiaraseekaruppasamy22008 ай бұрын
🎉 Excellent
@santhapalanichamy9400 Жыл бұрын
❤❤❤ மாலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉❤❤❤
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம......
@santhamuthusamy9386 Жыл бұрын
Radhekrishna
@subashbose1011 Жыл бұрын
கோவிந்தா
@arangarasanb6 ай бұрын
🙏***💯... True ma...👍
@srk8360 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐 மிகவும் அருமையான உரை.இறைநம்பிக்கையைப்பற்றி விளக்கியது மிக மிக அருமை.. நன்றி நன்றி அம்மா..🙏💐💐💐💐💐💞
@jayanthiprasath4921 Жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@deivasahayam63596 ай бұрын
மனதுக்கு நிம்மதி
@mahalakshmis53266 ай бұрын
Amma ungal padham panigireyin
@AASUSID Жыл бұрын
🤗
@MohanRaj-ny7dj Жыл бұрын
Unga voice la kadai kekkum podu salikka vey mattuthumma. Unga voice thinamum kettal than yenkku thookkamey varum. But na comment panrathu ithan first time. Thank you amma.
@subhiksanagarajan51 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@govindankaruppiah26006 ай бұрын
வணக்கம். மேடம். தங்களுடைய மகாபாரத சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.. சின்னச் சின்ன நிகழ்வுகளைக் கூட தாங்கள் மிக எளிமையாக அதே சமயம் அருமையாக விளக்கி வருகிறீர்கள்.மகா பாரதத்தில் துரோணர் எந்தவித வில் வித்தையும் ஏகலைவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் அவனுடைய கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்டது அறம் சார்ந்த செயல் தானா?என்பதை விளக்கி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டால் தங்கள் மகாபாரதப் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்து வரும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி!! வணக்கம் !!!
Duryodhanan may be a bad character but he lived his life fully with family, friends and relatives. But despite Krishna with Pandava's they only suffered a lot. Even if their victory is bcz of Krishna, they almost lost their family, friends and relatives including their children. Duryodhan faught just 13 days and died but went to heaven. But what is the use of victory with no one to enjoy and celebrate