அப்பாவிகள் போல் வேடமணிந்து வருபவர்களை நம்பக்கூடாது
@vijayvino4 жыл бұрын
ஆவலோடு எதிர்நோக்குகிறேன் ஐயா.
@tamilalltrendings18964 жыл бұрын
ஐயா,இனி அனைத்து தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆங்கில முறை தவிர்த்து தமிழ் மொழி முறையில் சான்றிதழ் பெற வேண்டும்,இதைப்பற்றி ஒரு காணொளி போடுங்கள்.
@JAY-qt2rc4 жыл бұрын
kzbin.info/www/bejne/f2Onf35tmryAmbc , இதை நாம் எபபொழுது செய்து கொள்ள போகிறோமோ,,,,?
@ErAmaariselvamArumugaNadar4 жыл бұрын
அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வர வேண்டும்...! ( ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை ஓங்குக வெல்க செந்தமிழ். வெல்க செந்தமிழ் நாட்டு பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவக தமிழ்ச் சான்றோர்கள். ) முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்...!
சர்வமூம் ஸிரீமண் நாராயணர் வைகுண்டர் மயம் அய்யா உண்டு தர்மமும் நீதியும் தழைத்தோங்கும் வாழ்க அய்யா வழி வளர்க நலமுடன்
@mercury76359 ай бұрын
சர்வமும் நாராயணன் என்றால் தட்சனின் யாகத்தை காக்க முடியாமல் காளி, வீரபாகுவிடம் இந்த நாராயணன் பயந்து என்னை விட்டு விடுங்கள் என உயிர் பிச்சை கேட்பது ஏன்? நாராயணனுடைய நாராயிணப் படைகள் வீரபாகுவிடம் தோற்றது ஏன்? சூரனை எதிர்த்து யுத்தம் செய்த நாராயணன் சூரனிடம் தோற்று தன் சக்ராயுதத்தையும் இழந்து தன் உயிரை காத்துக் கொள்ள பூமிக்கு அடியில் கடந்து சென்று ஒழிந்து கொண்டது ஏன்? சர்வமும் நாராயணன் எனில் ஏன் இவர் ஏக இறைவன் சிவனின் அடிமுடியை காண செல்கின்றார். ஆலகாலவிஷத்தை தான் உண்டு மக்களை காக்க இயலாமல் சிவனை பருகச் சொல்வது ஏன்? முருகன் கேட்ட ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பிரம்மனோ, விஷ்ணுவோ பதில் சொல்ல முடியாமல் போனது ஏன்? இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு.
Wow what a master plan to create such a complicated design to fool innocent people, their hate towards our legends like Ravanan and Indra all included in this tale.
@anandavalli18614 жыл бұрын
நள்றி ஐயா இநத கட்டுகதைகளை எல்லாம் நம்பிக் கொண்டிருந்தோமே அறியாமையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா
@vanajamanojkumar52264 жыл бұрын
வணக்கம் ஐயா. நாளைய விழியத்தை காண மிகுந்த எதிர்ப்பாரப்புடன் காத்திருக்கிறேன்.
@ranjithk16934 жыл бұрын
தமிழன் அறிவு என்ற ஆயுதத்தை கூர்மையாக்கினால் சதிகாரர்களை (யூதன் மட்டும் அல்ல அவர்களுக்கு துணை செல்பவர்களும் இருக்கிறார்கள்) எளிதாக வெல்லலாம் நேரடியாக எதிர்த்து அல்ல திறமையாக வாழ்வதின் மூலமாக.
@kamalakannankrishnasamy20994 жыл бұрын
ஆசானுக்கு அன்பு வணக்கங்கள். இனிய காலை வணக்கம்.
@rajavel62264 жыл бұрын
63 நாயன்மார்கள் வரலாற்றை ஆய்வு செய்யுங்கள் ஐயா.... பிராமணர்கள் சிலர் நாயன்மார்களாக உள்ளார்கள்.... வரலாறு உன்மைதன்மை அறிய வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏
@sivakarthikayan85654 жыл бұрын
kzbin.info/www/bejne/g4nSeYt6qp58h6c இதை காணுங்கள்
@rasadesigners4 жыл бұрын
Yes nanum kekanum nu irundhen
@rajavel62264 жыл бұрын
@@sivakarthikayan8565 நன்றி 🙏🙏.... இவர் ஒரு தனி பதிவு நாயன்மார்கள் வரலாற்றை பற்றி ஆய்வு செய்தால் இன்னும் நல்லாருக்கு
@baskaranr20604 жыл бұрын
தங்களின் நாளைய விழியத்திர்காக காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... இன்று தூக்கம் வராது தங்களின் அடுத்த விழியம் வரும்வரை.. வெற்றி வேல் வீர வேல்....
@ErAmaariselvamArumugaNadar4 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க வெல்க ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் ஆவேன் சிவனே ஈசனே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் முருகா போற்றி ஓம் ஐயனாரே போற்றி ஓம் மகா விஷ்ணு மகாலட்சுமி பொற்பாதங்களே போற்றி ஓம் வாழ்க வளமுடன் வளர்க வெல்க பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அண்டங்களின் மக்களும் பூர்வீகம் குமரி கண்டத்தில் இருந்து வந்தவர்கள் தான் அனைத்து அண்டங்களின் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வர வேண்டும். வாழ்க வளமுடன் வளர்க வெல்க ஆதியும் அந்தமும் இல்லாத பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவகம் உலகையே வென்று சாதனை படைத்து ஒரு குடையின் ☂️ கீழ் கொண்டுவந்து ஆட்சி செய்து அரசாளும் சர்வ வல்லமை மிக்கது ஆகும். வாழ்க வளமுடன் வளர்க வெல்க ஆதியும் அந்தமும் இல்லாத ஒரே ஒரு பிரபஞ்ச விஞ்ஞான மொழி நமது அன்னை செந்தமிழ் மொழி. வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் நாடு. வாழ்க வளமுடன் வளர்க வெல்க பாரத நாடு. வாழ்க வளமுடன் வளர்க வெல்க பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவகம். வெல்க செந்தமிழ். வாழிய செந்தமிழர்கள்.
@சந்திரசேகர்-ற4வ4 жыл бұрын
கிரேக்க கதைகளை, கிரேக்க மக்களிடமும்... ஆங்கில கதைகளை ஆங்கிலேய மக்களிடமும்... சீன கதைகளை சீன மக்களிடமும்.. அரபு கதைகளை அரபு மக்களிடமும்... தான் கேட்பார்கள். ஆனால், தமிழக மக்கள் தான், தம் முன்னோர்களின் கதைகளை.. நாடற்று, மொழியற்ற நாடோடிகளான வந்தேறி பிராமணன்களிடம் கேட்கிறார்கள். kzbin.info/www/bejne/aJiXYaOwjrKid5I
@shanmugapriya6714 жыл бұрын
😖😖😖
@jalajaukraperuvazhuthi23574 жыл бұрын
தமிழ்மக்கள இப்ப பைபிள் என்னும் பொய்யை படிக்க ஆரம்பித்துவிடடனர்
@mayandimayandi719610 ай бұрын
குரான் எனும் பொய்யையும் படிக்கிறான் தமிழன்.
@prabagarann864710 ай бұрын
பூமியே அனைத்து உயிர்களுக்கும் சொந்தமென்பதை உணர்ந்தால் மனிதனை நாட்டை வைத்து பிரிவினை பேசுவது தர்மமா?
@mayandimayandi719610 ай бұрын
இந்த பூமியே அல்லாவுக்கு சொந்தமானது.
@rajendranp81354 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்களுடைய சிறப்பான அந்த விழியத்திர்காக காத்திருக்கிறோம், கருணாநிதி அவர்கள் செய்த பெரிய சாதனை தமிழர் வரலாறு மீட்கப்படாமல் பார்த்துக்கென்டது.
@muthukumari66735 ай бұрын
🐎mk🐎🙏👌👏👍சூப்பர் வீடியோ 🙏
@manipandi62824 жыл бұрын
இந்த வாமன அவதாரம் குறித்த ஆராய்ச்சி குறிப்பு ஒன்றின்படி பாதாளம் என்பது பாதத்தின் அடி என்ற பொருளில் பூமியின் மறுபக்கத்தை குறிக்கும் சொல் எனவும் படித்துள்ளேன். மகாபலி வந்த ஊர் என்ற பொருளில் மாபுலி என்ற ஊரில் உள்ளது, அந்த தேசத்தின் பெயர் நினைவில் இல்லை. மேலும் கபில முனிவர் பாதாளத்தில் தவம் செய்தார் எனக் குறிப்பு உள்ளது, கபிலர் முனிவர் தவம் செய்த காடு( ஆரண்யம்) கபிலாரண்யம் என பெயர் பெற்று காலப்போக்கில் அது கலிஃபோர்னியா என மருவியதாக படித்துள்ளேன். மேலும் அங்கு சாம்பல் பள்ளத்தாக்குகள் உள்ளது
@malaysiatamilachi774 жыл бұрын
VANAKAM PANDIAN AYYA🙏 ENAKU EPPO NALAI POLUTHU VARUM NU IRUKU😊 IM WAITING🔥🔥🔥🔥
@rajivgandhi204 жыл бұрын
நாரதர் பற்றி விழியம்செய்ய முடியுமா ஐயா ?
@evo10964 жыл бұрын
Like Karnan, naradhar also seems to not exist..
@raghuraman99914 жыл бұрын
@@evo1096 exactly...
@ruckminivenkataswamy60054 жыл бұрын
சேர சோழ பாண்டிய நாடுகளை மூவுலகம் என்று கூறி உள்ளார் களோ
@ttk2thiru4 жыл бұрын
இருக்கலாம்
@வீரத்தமிழன்வானவன்4 жыл бұрын
உண்மை
@kannanvelayutham71825 күн бұрын
ஓம் நாராயணா
@sivakumarsubramanian29364 жыл бұрын
ஐயா. இந்த காணொளியில் உங்கள் குரல் இல்லை. வருத்தமாக உள்ளது.
@Aiding_Minds7 ай бұрын
ஓங்கி உலகளந்த உத்தமர் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பது தெங்காதெ புக்கிருந்து சேர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேளோர் எம்பாவாய்.
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம்
@ramusethu8138 Жыл бұрын
ஓம் நமோ நாராயண மூர்த்தி போற்றி போற்றி போற்றி
@Iyyamperumal-nn1ug4 жыл бұрын
Ayya murugan 6 padai veedu pathi soluga
@sivavalli27644 жыл бұрын
Muruku bathi irunthal sollvar
@mastermind9184 жыл бұрын
நேற்று கூட விஜய் டிவி போட்டாங்க perfect timing
@snekakalaithanjai.14224 жыл бұрын
Enna potanga intha padathaiya
@omanmasirah60794 жыл бұрын
ஒளியேற்றினார்கள்
@mastermind9184 жыл бұрын
@@snekakalaithanjai.1422 mahabratham in tamil episode
@raghuraman99914 жыл бұрын
Enaku time machine kedachal 100 kilo bomb ha thookitu yutharkal enka origin aarankalo anka thooki potu vandruven....avalo aatra varudu
@sathiskumar11574 жыл бұрын
semma....👌unge kobam sarithan..👏👏👍. time machine le rommba pinnadi poirathinge... apuram avangalum kumari kanda Tamil origin nu vanthura poguthu....💪
@Ramasamyhaveagreatramanathan4 ай бұрын
ThankyouBrother Manikandan
@கலைஅரசன்-ஞ3ங4 жыл бұрын
யூதர்கள் இராமாயண போரில் தோல்வி அடைந்த இராமன் மீது ஆபிரகாமின் கதையை ஏற்றி கடவுளாக்கி விட்டனர். பைபிள் : இராமாயணம் இரயு --) இரகு செராகு--) சிக்ராக் நாகோர்--) நகூசா தெராகு--) தசரதா ஆபிராம்--)ராமா லோத்து--) லக்ஷ்மணன் சாராய்--) சீதாய்(சீதை)
@கலைஅரசன்-ஞ3ங4 жыл бұрын
இராமயண போர் நடந்து7000 ஆண்டுகள் ஆகின்றது.இராமாயண புராண(புருடா)கதை இயற்றப்பட்டது கி.பி 300 க்கு பிறகு தான் நண்பா
@sivaanjalivarathan89794 жыл бұрын
அருமை ஐயா எதிர்நோக்கியுள்ளேன் ஐயா
@sasiyakarisalkadu99514 жыл бұрын
ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
@poornimaprakash57064 жыл бұрын
மூன்றடி மண் கேட்ட வாமனனை விட மூன்றாவது அடியும் தர சித்தமாய் இருந்த, சொன்ன சொல்லை காப்பாற்றிய மஹாபலியை தான் மனம் போற்றுகிறது.
@klmkt4339 Жыл бұрын
You got the point poornima.
@klmkt4339 Жыл бұрын
Contract becomes invalid when the measuring scale changed by deception. So who commits the crime here😮
@007bluesky007 Жыл бұрын
The great spiritual truth behind the interaction of Bhagavan Vamana Vs Emperor Mahabali is well encapsulated in this puranic story. In one's life, there is always a tug of war between Material wealth & Worldly Knowledge Vs Spiritual Knowledge. Which one a person considers of utmost value as the true accomplishment of life? Emperor Mahabali representing the epitome of mankind who had the power of Material Wealth and Worldly Knowledge puffing up false ego. Spiritual Knowledge of knowing oneself ' Who am I' , though small initially, is represented by Bhagavan Vamana. When one awakens to spiritual awareness ( Emperor Mahabali obliging to offer 3 steps of land ) , the Spiritual Knowledge and Grace from the God wells from within. As the Vamana expands ( Spiritual Knowledge) it's takes up control over Gross body and senses ( first step) and Subtle Mind ( second step). Man thinks that it is all he has, but then the false ego that arises out of Material dependence is still there. Finally Lord Vamana takes the 3rd step on the head suppresing the false ego-identity with love for the true spiritual identity of oneself. Thus Emperor Mahabali giving up his false ego relying on Material world thinking it's permanent, becomes the devotee of God completing his spiritual awakening that true wealth is spiritual wealth, knowing true Self. The bond of Mahabali and Vamana thus became sacred, the divine bond of Love between the God and Devotee. Such is the essence of the story.
படம் பார்த்து விட்டோம் இனி ஐயா இதைப்பற்றி என்ன ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிய மிகவும் ஆவலாக உள்ளது
@SingaravelS-p5f4 жыл бұрын
அருமை அய்யா அய்யா
@gayathrik86644 жыл бұрын
Nan vanangum 🙏 kadayulargal: thinamum 108 naamam solgiren. 1.Namasivayam 2.Murugar 3.Ravavanan 4.Indirar 5.Kumbakarnar 6.Thirumaal 7.Kirutinan(krishnan) Idai enaku matrum anaivarukum edutu kooriya Padiyan ayya matrum Tamil chinthanaiyalar peravai anaivarukum en manam magildha Nandri.. Mukkiya kuripu::: Nam vazhakam agiya kootu prathanai muraiyai Corona vaal thadaipadum padi seithulanar.. kovil, church matrum mosque il ulla oru otrumai naam kootaga vazhipaduvadu... Edai thaduthagi vitadu.. Adalal.. Naam nam kadayulargalai vitileye ungaluku piditha kadayulargal vendi thinamum potra vendum.. Idai anaivarum kadaipidithal tamilar aalum naal mikka seekram vandu vidum.. Sathya yugam thil naamai vazhinadathum nam kadayulargalukum iraivanukum nandrigal koodi.. 🙏🙏🙏
@princerichard58494 жыл бұрын
யூதர்கள் ஆட்டம் மிகவும் அதிகமாக உள்ளது இவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை ஐயா கடவுள் காப்பாற்ற வேண்டும் ஊரடங்கு காலத்தில் அவர்கள் சட்டம் ஒரே நாடு ஒரே ரேஷன் ஒரே நாடு ஒரே விவசாயிம் ஒரே நாடு ஒரே மின்சாரம் இவர்கள் செயல் தங்க முடியவில்லை கடவுள் காப்பற்ற வேண்டும்
யூத பிராமணனை போல புருடா கதை எழுத இந்த பூலோகத்தில் எவரும் இல்லை😏😏😏😏
@krishkris14 жыл бұрын
அதை நம்ப நம் மக்களை போல உலகில் யாரும் இல்லை..
@raahuls23854 жыл бұрын
உண்மையில் பிராமணவந்தேறிகள் கப்சா கலந்து மிக நேர்த்தியாக,புத்திசாலித்தனமாக கேட்க ஆவலை தூண்டும் வகையில் எல்லா ஆபாச புராணங்களை எழுதியுள்ளனர்.அதனால் தான் மக்கள் எளிதில் பிராமண கப்சாக்களை நம்பி ஏமாந்திருப்பார்கள்.நம்மில் பலரே ,பாண்டியன் ஐயா தோலுரிக்கவில்லையெனில் அரைகுறை நம்பிக்கையுடன்தானே இந்த அவதார கப்சாக்களை நம்பினோம்.
திருமண நாள் வாழ்த்துக்கள், தமிழ் உறவே...! என் ஈசனின் அருளாலும், தமிழின் அருளாலும், எல்லா வளமும் நலமும் பெறுக.
@karthikdon54 жыл бұрын
Yes idhu summa trailer tha ma 😆 main picture is coming, happy anniversary.
@malaysiatamilachi774 жыл бұрын
TIRUMANA NAAL VAALTUKAL.VAALGE VALEMUDAN🙏🙏🙏💕
@evo10964 жыл бұрын
Happy anniversary Kalai..
@amuthamrajasekar74264 жыл бұрын
Thirumananal vazhuthukal
@ranjithraj15524 жыл бұрын
உண்மையான வாமன அவதார கதையில் ஒரே நேரத்தில் விஷ்ணு பகவான் பூமியில் ஒரு கால், வானத்தில் ஒரு கால்,மகாபலி தலையில் ஒரு கால் வைத்ததாக தான் உள்ளது. ஆனால் படத்தில் அவ்வாறு சொன்னால் நம்பமாட்டார்கள் என மாற்றி விட்டனர். ஆனால் இதையும் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்பினார்கள் என்பது தான் வேதனையாக உள்ளது.
@a.c.devasenanchellaperumal35264 жыл бұрын
கதைகளே படிப்பறிவில்லா மக்களை திசை திருப்ப எளிதான வழி ! கவனமே வாழ்க்கை ! அறிவே தெய்வம் !..♥**
@அமாவாசைஅமளிபடைகமேண்டர்4 жыл бұрын
கேரளத்தில் மகாபலியை வணங்குகிறார்கள். கருநாடகத்தில் கம்சன் பெயரை பேருந்திற்கு(Raja Hamsha) வைத்திருக்கிறார்கள்.
@anandajothi12044 жыл бұрын
Proud to be a thamizhan. Yuthargalin azhivu aarambithu vittathu. It has started with Trump. Next may be Modi. Vinnulaga sithargal velaiyai aarambithu vittaargal. Vázhga thamizh
@007bluesky007 Жыл бұрын
Every community that thinks that it's others that's the cause of their bad state will never get to self-instrospect and find the true cause. As per the law of cause and effect, if the causes sown are positive, the effect is positive too. When Tamil community thinks that it's Jews, Brahmins, Christians, Muslims etc. who are the reasons for their diminishing culture, but not themselves, then it can only harm and do no good. According to this channel, ,it seems the list can indeed go endless.. claiming Siva, Vishnu , Brahma, Jesus, Allah, Krishna, Muruga as their own gods.. but the point is to live by the values portrayed by the gods not just cursing and hating other communities or people as reasons for the presumed pitiable condition of Tamils as per this channel. Move off self-pity. Tamils are achieving great in every field and if something is not working, find the cause and correct, don't blame it's Jews,Christians, non-tamils etc. like kids blaming others. Grow up! Just having the name as Tamil Sinthanaiyalar peravai but not doing 'narsinthanai' can be of any help?
@senthilkumar78314 жыл бұрын
ஐயா,நண்பன் படத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற வசனம் வரும்.ஷங்கர் படமல்லவா!!!
@rajeevkarthi56014 жыл бұрын
Vanakkam Ayya aseevaham thaithongum
@mariyappanMari-ki7nt8 ай бұрын
நாடாலும் மன்னனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் எந்த வேறுபாடும் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் இல்லை என்றால் தீமையை சந்தித்து ஆகவேண்டும்
@ramkumarkrishnan18444 жыл бұрын
Naalaiku Kerala makkal enna ghathi ku aalaagappogiraargalo?
@sivakkumarsundaram573 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமக
@rahulsrilanka9343 ай бұрын
ஸ்ரீ வாமன துவாதசி: பகவான் ஸ்ரீ வாமன தேவரை பற்றி பல்வேறு தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள சிலவற்றை இங்கே காண்போம். "மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான்" - ஞானசம்பந்தர் தேவாரம் திருமாலின் திருவிக்ரம தரிசனத்தை வாமன அவதாரத்தை சைவர்களின் தேவாரம் சொல்கிறது. "மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு" - திருக்குறள் அதாவது சோம்பலில்லாத மன்னவன் விண்ணையும்,மண்ணையும், பாதாளத்தையும் வெற்றி கொண்ட திருமாலைப் போல உயர்வடைவான் என்று திருக்குறள் சொல்கிறது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே" - சிலப்பதிகாரம் பொருள்: இரண்டடியால் இருள் முடிய மூவுலகை அளந்தாயே! "மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசேவடி" - சிலப்பதிகாரம் பொருள்: மூன்று உலகையும் இரண்டு அடிகளால் முறையாக அளந்தாய் வாமன அவதாரத்தில் என்கிறார் இளங்கோவடிகள். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல" - முல்லைப்பாட்டு பொருள்: அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து,சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,திருமகளை அணைத்தவனுமாகிய வலிமையான கையை உடையவனும்,மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமாலைப் போல் உள்ளது மேகக் கூட்டத்தின் எழுச்சி என சங்கப்புலவர் நப்பூதனார் வாமன அவதார புராணத்தை போற்றுகிறார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "இருநிலங் கடந்த,திருமறு மார்பின்,முந்நீர் வண்ணன்" - பெரும்பாணாற்றுப்படை பொருள்: பெரிய இந்த நிலப்பரப்பைத் தன் காலடியால் அளந்தவனும்,திருமகளைத் தன் மார்பில் நிறுத்திய கடலின் நீல நிறத்தைக் கொண்டவனுமாகிய திருமால் என புகழ்கிறது வாமன அவதாரத்தை போற்றுகிறார்கள். "ஞால மூன்றடித்தாய முதல்வன்" - கலித்தொகை பொருள்: மூன்று உலகத்தையும் தன் அடிகளால் அளந்த முதல்வன். "திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி" - பரிபாடல் பொருள்: திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம்.இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய்! 👇 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஆக வைணவத்திற்கு அப்பால் உள்ள நூல்களும் இந்த புராண குறிப்பை தொன்முது காலத்தில் இருந்தே தன் பண்பாட்டு மற்றும் வழிபடு விழுமியமாக போற்றி புகழ்கிறது பல்லாயிரம் வருடமாக.இதுதான் தமிழர் போற்றும் திருமாலின் வாமன அவதார வணக்கம். தமிழின் சங்ககால நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சி தலையாலங்கானத்து சென்றுவென்ற பாண்டியனின் புகழ் கீர்த்தி பாடும் நூலாகும்.ஓணம் பண்டிகையை பற்றியும் திருமால் அசுரரை வென்றதையும் குறிப்பிடுகிறது.👇 "கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் மாயோன் மேய ஓண நல் நாள், கோணம் தின்ற வடு ஆழ் முகத்த, சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை, மறம் கொள் சேரி மாறு பொரு செருவில், மாறாது உற்ற வடுப் படு நெற்றி, சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப, கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர" - மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்) பொருள்: அதாவது வலிமை பொருந்திய அரக்கரை அழித்தவனும்,பொன்னால் அணிந்த மாலையினை உடையவனுமான திருமால் பிறந்தநாள் திருஓணம்.வெட்டுகளை உடைய முகங்களோடும் முரட்டு தோள்களோடும் மறவர் சேரிகளில் ஓருவரோடு ஒருவர் போரிட தயாராகி யானைகளை ஓட்டி விளையாடினர்.அதை ஆர்ப்பரிப்போடு மக்கள் பார்த்தனர் என்றும் எல்லோரும் கள்ளுண்டு மகிழ்ந்து திரிந்தனர் எனவும் மதுரை காஞ்சி சொல்கிறது.
@gcreations36543 ай бұрын
Silapathikaaram la oru line irukkumae bro
@arumugamyadav9177 Жыл бұрын
❤❤❤ ஓம் நமோ நாராயணா ஓம் நமோ பகவதே வாசுதேவாய❤❤
@ramamoorthyakash3640 Жыл бұрын
❤ஓகே 🤎🧡💚🏯⭕🇳🇪☂️
@kumaresanperiyathambi4698 Жыл бұрын
வலுவும் வல்லமையும் இருக்கு என்று எல்லாவற்றுக்கும் ஆசை படாதே எது கிடைக்குமோ அது கண்டிப்பாக கிடைக்கும் . வாமன சொரூபமே போற்றி
@rajbharathr4 жыл бұрын
நன்றி ஐயா!!
@aaseevagamarambam95354 жыл бұрын
உங்கள் குரல் எங்கே? மதிப்பு அதற்குதன்
@kalanige4 жыл бұрын
வினாயகரும் சிறுவனாக,காக்கையாக வந்து அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட உள்ள காவேரி ஆறு வெளியேற உதவினார் என்று படித்ததாக ஞாபகம் உள்ளது
நமது இதிகாசத்தில் நடந்த உண்மைசம்பவம் ஏராளமானது அதில்ஒன்று இன்றைய அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நமதுபாரதத்தின் கலாசாரம் நடைமுறையில் உள்ளது குறிப்பாக கேரள மாநிலம்நடைமுறைகள்
கவலைப்படாதே, உன்னைப்போன்ற தர்குறிகளுக்கு அழிவு காலம் விரைவில் வரும். பார்ப்பனர்களின் மேல் எந்நேரமும் வெறுப்பை உமிழும் உன்னைப் போன்ற கயவர்கள் தீராத துன்பத்தை அடைவார்கள். உன்னை போல குணம் உள்ளவர்கள் தான் அசுரர்கள். அது பிறப்பினால் வருவதில்லை, குணத்தால் வருவது. இராமனும், கண்ணனும் பிராமணர்கள் இல்லை, ஒருவர் க்ஷத்திரியர், ஒருவர் யாதவர் குலத்தவர். இறைவனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. வித்தியாசங்கள் எல்லம் மனிதனின் நடத்தையால் வருவது. நீ பிதற்றும் வெறுப்பு உன் பெற்றோரின் வளர்ப்பாலும் உன்னை சுற்றி இருக்கும் அரசியலாலும் உண்டானது. இனி நீ திருந்துவது என்பது நடக்காத ஒன்று.
@prasathguru65974 жыл бұрын
ஐயா, இதே போல் நாரதர் எல்லா புராண கதைகளிலும் கலகம் செய்பவராக காண்பிக்கப்படுகிறாரே.. அதோடு திரையில் அவர் காவி உடையிலேயே காட்டப்படுகிறார்..மேலும், அகத்தியர் படத்தில் அகத்தியருக்கும், நாரதருக்கும் இறுதியில் ஒரு பாட்டில் அகத்தியர் சிவனையும்,நாரதர் நாரயணனையும் குறித்து பாடுவது போன்ற பாடல் வரும்.. அது மறைமுகமாக சைவ வைணவ சண்டையை குறிப்பதாக இருக்கும். இது காலங்காலமாக யூதர்கள் உருவாக்கிய சண்டை அல்லவா.. அதோடு கலகம் என்றாலே அது யூதர்கள் வேலை அல்லவா.. அவரை பற்றியும் பதிவிட வேண்டுகிறேன்.. மேலும், கீழுள்ள வேண்டுகோளையும் உங்கள் ஆராய்ச்சியில் என்றேனும் ஒரு நாள் விடை கொடுக்க வேண்டுகிறேன்.. கொரிய இளவரசிக்கு தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் சம்பந்தம் உள்ளதே.. கொரிய மொழி, கலாச்சாரத்தில் தமிழோடு பல ஒற்றுமைகள் உள்ளதே அது பற்றி ஒரு விழியம் செய்ய வேண்டுகிறேன்.. நன்றி..
இது என்ன பிரமாதம்.நாளைக்கு இத விட ஸ்பெஷல் வீடியோ ஒன்னு இருக்கு🤣🤣🤣
@ARANGAGIRIDHARAN4 жыл бұрын
நன்றி நண்பரே மகிழ்ச்சி 😃 ஒன்றும் புரிய வில்லையே ! இந்தப் பதிவின் நோக்கம் மற்றும் முடிவின் விளக்கம் போன்ற ஒன்றும் இல்லாததை எண்ணி வினவுகிறேன் ?
@arvindr193 ай бұрын
V S Raghavan Sir as Sukracharya acting Seema ❤❤
@jaikumar-xp5js Жыл бұрын
Maga Bali is the hero
@dineshd41934 жыл бұрын
ஐயா கன்னடம் மொழியில் 2019 ஆண்டு வெளிவந்த "அவனே ஸ்ரீமன் நாராயணா" திரைப்படம் பார்த்தேன் இக்கதையில் வரும் ஒவ்வொரு அசைவும் நிறைய வரலாறுகளை சொல்கிறது, கடைசியில் ஒரு நுழைவு வாயில் இடிந்து விழுவது போல காட்டப்படும் பிறகு கோட்டை முழுவதும் எரிந்து விடும், இத்திரைப்படம் நீங்கள் கட்டாயம் பாருங்கள்..