எப்போது உடல் நிலை சரியில்லாவிட்டாலும் தன்வந்திரி பகவானின் இந்த 28 நாமாவளி சொல்லுங்கள்

  Рет қаралды 308,249

ஆன்மீக ஒளி (கல்மச்சு)

ஆன்மீக ஒளி (கல்மச்சு)

Күн бұрын

Пікірлер: 284
@UmaTrk
@UmaTrk 4 күн бұрын
பகவானே என் உடல் நிலைசரியாக வேண்டி பிரார்த்திக்கிறேன் என் அப்பா நின் பாதமே சரணம்.
@shakuthalashakuthala1814
@shakuthalashakuthala1814 28 күн бұрын
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் போற்றி போற்றி என் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன்
@palaniappanthiyagarajan6467
@palaniappanthiyagarajan6467 21 күн бұрын
தன்வந்திரி பகவானே என் மனைவிக்கு புற்றுநோய் சுத்தப்படுத்தி நிம்மதியாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன் பகவானே❤
@subramanianr3996
@subramanianr3996 2 күн бұрын
ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே கருணை செய்தருள வேண்டும் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilagavathysrinivasalu9831
@thilagavathysrinivasalu9831 5 ай бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தந்வந்த்ரயே அமிர்தகலசஹஸ்தாய சர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ 🙏🙏🙏 4:09 4:09
@selvamalarsuntharesan5604
@selvamalarsuntharesan5604 Ай бұрын
ஓம் தன்வந்திரிபகவானே எங்கள் அக்கா ICU வில் இருந்து மீண்டும் சுகதேகாரோக்கியத்துடன் வர அருள் புரிவாய் ஐயா,சரணம் ,சரணம் தன்வந்திரி பகவானே
@Kanmaniprabha
@Kanmaniprabha 14 күн бұрын
ஓம் தன்வந்த்தரி பவானே.. எனக்கு கர்ப்பப்பை பிரச்சனை சரியாகிடணும்... அருள் புரிவாய் 🙏🙏🙏🙏
@vijiviji3425
@vijiviji3425 Ай бұрын
ஓம் தன் வந்தரி பகவானே போற்றி போற்றி எனக்கு உடலில் உள்ள அணைத்து உடல் சார்ந்த நோய்களும் எனனைவிட்டு விலக வேண்டும். தன்வந்தரி பகவானே பாத நமஸ்தே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹புஸ்பாஞ்சலி சமர்ப்பயமே
@bhuvaneswaris9948
@bhuvaneswaris9948 6 ай бұрын
தன்வந்திரி பகவான் என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே அப்பா
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 6 ай бұрын
என்னை மாதிரி நிறைய பேருக்கு தேவையான பதிவு சார் மிகவும் நன்றி சார்...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
@kannananugraham
@kannananugraham 6 ай бұрын
🙏🙏
@selvamalarsuntharesan5604
@selvamalarsuntharesan5604 3 ай бұрын
ஓம் தன்வந்திரி பகவானே எம் குடும்பத்தவரகளை பீடித்த அனைத்து நோய்களும் குணமாக அருள்புரிவாய் ஐயா
@ganesansenguttuvan4007
@ganesansenguttuvan4007 27 күн бұрын
ஓம் தன்வந்தரி பகவானே என் உடல்நலத்தில் உள்ள அனைத்து நோய்களும் பூரணகுணமடையவேண்டுகிறேன் பகவானே🙏🙏🙏சரணம்.
@subramanianr3996
@subramanianr3996 4 ай бұрын
தன்வந்திரி பெருமானே எனது பேத்திக்கு தோல் நோய் பூரணமாக குணமாக அருள்புரிய வேண்டும் பகவானே. நின் திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 3 ай бұрын
என் மகள் குழந்தை பாக்கியம் வேண்டி தற்போது எடுத்துவரும் மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக பலனை வழங்கவேண்டும் நாராயணா, தன்வந்திரி பகவனே போற்றி! போற்றி!!!
@SriRamela
@SriRamela Ай бұрын
ஸ்ரீதன்வந்தரி தந்தையே என்கணவர் உடல்நலம் சரியில்லாமல் படுத்தபடுக்கையாக வேதனைப்படுகிறார் பலநாட்களாக..விரைவில் குணமாக உன்னையே முழுமையாக நம்பி இருக்கிறேன் தாங்கமுடியாத எனக்கும் என்குழந்தைகழுக்கும் உள்ள வேதனையை தீர்த்திடுப்பா தன்வந்திரி தந்தையே😢😢😢😢😢
@tusithankan2008
@tusithankan2008 2 ай бұрын
ஓம் தன்வந்திரே என் உடல் நிலை சரிவர மன்றாடுகின்றேன் பெருமாளே🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤
@shanthipandian7597
@shanthipandian7597 2 ай бұрын
எங்கள் அம்மா பூரண குணம் அடைந்து நன்றாக இருக்க வேண்டும் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி
@subramanianr3996
@subramanianr3996 29 күн бұрын
ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே கருணை செய்தருள வேண்டும் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏
@sailakshmansai663
@sailakshmansai663 5 ай бұрын
நோய் தீரும் நல்லதே நடக்கும் நீண்ட ஆயுள் நலமுடன் வாழ வேண்டும் சாமி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 3 ай бұрын
என் மனைவி உதயஸ்ரீ என்கிற ஜோதி எடுக்கும் சிகிச்சை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு உடல் பலம், மனபலத்தோடு விரைவில் பூரண குணமாக தன்வந்திரி பகவானே உம்மை துதிக்கிறோம்!!!
@renuka100
@renuka100 7 күн бұрын
ஒம் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி என்மகள் குடும்பத்துடன் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் உடன் சந்தோஷ்மாகவாழனும்
@SriRamela
@SriRamela Ай бұрын
ஓம் தன்வந்தரிபெருமானே என்கணவர் உடல்நலம் இன்றி இருபதுநாட்களாக படுத்தபடுக்கையாக கண்திறவாமல் மயக்க நிலையிலேயே ICU ல் படுத்த படுக்கையாக இருப்பது மிகுந்த தாங்கமுடியா வேதனையாக இருக்குப்பா எங்கள் வேதனையை விரைந்து போக்க நீயே கதிஎனதவிக்கிறேன் அப்பாநீயேகதி😢😢😢😢😢
@surekasureka3647
@surekasureka3647 5 ай бұрын
தன்வந்திரி அப்பா என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா நல்ல வழியே காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 Ай бұрын
ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே கருணை செய்தருள வேண்டும் பகவானே 🙏🙏🙏🙏🙏
@thamizharasi3331
@thamizharasi3331 5 ай бұрын
ஓம் தன்வந்தரி பகவானே நமஹ. 🙏 என் தாய் நோயிலிருந்து குணமாகி வரவேண்டும் 🙏🙏 ஓம் நமோ நாராயண ணாய🙏🙏
@krishnasamynarayanan9016
@krishnasamynarayanan9016 Ай бұрын
உண்மையான பிரார்த்தனை நிச்சயமாக பலன் அளிக்கும்
@kannananugraham
@kannananugraham Ай бұрын
🙏🙏🙏
@Kart-h3n
@Kart-h3n 4 ай бұрын
எங்க அம்மா உடல் நலம் பெற வேண்டும் கடவுளே இறைவா அருள் புரிவாயா
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 Ай бұрын
என் மகன் டிஸ்க் வலியில் இருந்து குணமாக வேண்டும் பகவானே !!
@kamalaramanathan8798
@kamalaramanathan8798 3 ай бұрын
சிகிச்சையின் போதும் அதற்கு பின்னும் ஏற்படும் வலியை போக்க வேண்டும் தன்வந்திரி பகவானே
@bhavadharanisivapavithra6523
@bhavadharanisivapavithra6523 6 ай бұрын
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நமஹா🙏🙏🙏🙏🙏 🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯..............................
@pranavkiruthik115
@pranavkiruthik115 2 ай бұрын
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏 போற்றி 🙏🙏 போற்றி 🙏🙏
@rajislifestyle9263
@rajislifestyle9263 4 ай бұрын
ஓம் தன் வந்திர பெருமானே என் அப்பா பூரண குணமடைந்து ஐ சி யூ வில் இருந்து வீட்டுக்கு வர வேண்டும் நாராயண 🙏🙏🙏பகவானே
@sivabhas9830
@sivabhas9830 6 ай бұрын
எனக்கும் உடல் ஆரோக்கியம் வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏
@raviv1847
@raviv1847 Ай бұрын
ஒம் தன் வந்திரி பகாவனே போற்றி போற்றி போற்றி Bangalore
@tusithankan2008
@tusithankan2008 2 ай бұрын
ஓம் தன்வந்திரி யே என் உடல் நலை சரிவர மன்றாடுகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 5 ай бұрын
பொது நலமாக யோசிககும் உங்கள் பதிவு அருமை அனைவரும் பயன் பெற வேண்டும் வாழ்த்துக்கள் ❤
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@ajay.s9634
@ajay.s9634 Ай бұрын
ஓம் தன்வந்திரி பகவானே எனது மகன் அஜய்வர்மன் குணமாக வேண்டும்
@prakashrash9360
@prakashrash9360 2 күн бұрын
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி
@gomatiiyer1754
@gomatiiyer1754 5 ай бұрын
Thank you very for your message I am a patient I should get recover soon by chanting this slogam. 🙏🙏🙏🙏
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
Great 🙏
@ramkumarr4093
@ramkumarr4093 Ай бұрын
ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமஹா. ....ஓம் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@JR-gk9jy
@JR-gk9jy 5 ай бұрын
என் குடும்பத்தில் சந்தோஷம் வவேண்டும் சாமி
@tusithankan2008
@tusithankan2008 2 ай бұрын
எனக்கு தலைசுத்து அடிக்கடி வருகிது அது விரவில் சுகமடைய வேண்டுகின்றேன் தனமந்தரே பெருமாளே நன்றி🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤
@PoyyathuPoyyathu
@PoyyathuPoyyathu 2 ай бұрын
ஒம்.தன்வந்திரே.என்பில்லை.என்மனவிக்கு.திரதானோய்யேதிர்தியவ.❤❤ஒம்தன்வந்ரஇபகவனஓ.போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🪔💔🪔🙏🪔🪔
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko 5 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@jayshreep.k5962
@jayshreep.k5962 6 ай бұрын
Dhavantri Bahagavane Potri Potri 🙏🙏🙏 Please bless everyone in this universe for good health and long life 🙏 🙏🙏
@nandagopalar3751
@nandagopalar3751 2 ай бұрын
My son should able to understand and work all fully please vishnuve..Bless my son Swamiye
@jeyabackiamrjeya1239
@jeyabackiamrjeya1239 5 ай бұрын
Iam suffering from throught problem ithu sariyaga vendum omsaktji
@SrirangaVaasi
@SrirangaVaasi 5 ай бұрын
Migavum Nandri 🙏🏻 Om Namo Narayana 🙏🏻 Dhanvanthri Swamy 🙇‍♂️
@mbganesamoorthy7773
@mbganesamoorthy7773 6 ай бұрын
Hara Hara Sankara 🌷🔔🇮🇳🙏 Jaya Jaya Sankara 🌷🔔🇮🇳🙏
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 2 ай бұрын
ஓம் தன்வந்திரி பகவான் ஆரோக்கியம் போற்றி
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 5 ай бұрын
ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவான் நமஹ
@devi5473
@devi5473 Ай бұрын
Nan daily tablet podum pothu thanvanthri manthra sollitu poduvan thanks lot
@kannananugraham
@kannananugraham Ай бұрын
🙏🙏
@varadharajanparthasarathy
@varadharajanparthasarathy 4 ай бұрын
Yanhalota magan oonamutra magan avanugaha prathanai. Pannunhal nanum thanvanthri sologam soluhiran youtub chanelil parthean romba santhosamaha iruthathu romba thanks
@vpathyvaradarajan6351
@vpathyvaradarajan6351 5 ай бұрын
பொக்கிழமான - ஓளஷதமான பதிவு.
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@rajeswarilakshmanan810
@rajeswarilakshmanan810 6 ай бұрын
Thanks for sharing 🙏
@kannananugraham
@kannananugraham 6 ай бұрын
🙏🙏🙏
@RadhaMani-t9c
@RadhaMani-t9c 24 күн бұрын
Dhanvantari bhagavane anaivarum nalamuden vala arulpuriyungal Om namo narayana
@kripasatish6920
@kripasatish6920 5 ай бұрын
TKS fr ur msg. I will follow it. Raam MDU.
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@bhavanim25
@bhavanim25 10 күн бұрын
Great GRATITUTE to THE SINCERE GURUS who guide us to invoke the unseen power that is DIVINE MOTHER within as Remedym
@kannananugraham
@kannananugraham 10 күн бұрын
🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 4 ай бұрын
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@chithrasathish-im6mo
@chithrasathish-im6mo Ай бұрын
Om Danvanthiri sawyami my family all Nambers health nalila eirkunam🙏 😊
@revathyn5769
@revathyn5769 5 ай бұрын
Thank you so much mam for your powerful words
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@rajislifestyle9263
@rajislifestyle9263 4 ай бұрын
ஓம் தன் வந்திராய நமோ நமஹ 🙏
@jayanthir6844
@jayanthir6844 5 ай бұрын
Om maha periyava saranam .
@santhivhn4514
@santhivhn4514 4 ай бұрын
OM thanvanthiri bakavana Pori Pori Pori en makan parthipanukum en marumakal nakayosrikakavum epothu avirkal etuthuurukum IVF treatmentil arokiyamana karuvai karpapiuil uruvanki thavainkalal matumay arokiyamanakulainthuya uruvaki kotukamitiyum entha ammavin korikoya neraivarikotuinkal appana om thanvanthiri bakavana Pori Pori Pori en marumakal nakayosriku Nala saithiya positive enru Nala saithiya kotukavantum appana epthu en marumakal nakayokasri eatukum IVF treatmentil veeri santhosathi jayathi thavainkal kotupirkal eara mulunampikaiyotu thaivankalitan kanirotum manavathanaiyotum vantikatkiran om thanvanthiri bakavana Pori Pori Pori
@jayasuba80
@jayasuba80 15 күн бұрын
Om thanvanthiri pagavan pottri 🙏🙏🙏🙏🙏
@mathiarasan8013
@mathiarasan8013 6 ай бұрын
நன்றி நன்றி
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@Jagan-is1jl
@Jagan-is1jl 6 ай бұрын
Om namo narayana ya namaha.om thanvanthraya namaha❤❤
@kavithakkl
@kavithakkl 6 ай бұрын
Thanks a lot sir God bless you
@kannananugraham
@kannananugraham 6 ай бұрын
🙏🙏🙏
@rugmonysivasubramanian960
@rugmonysivasubramanian960 5 ай бұрын
Thank you. Namaskarams
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏🙏
@revathiramanan7692
@revathiramanan7692 5 ай бұрын
Guruvin Thiruvadigale Thunai Om Sri Mahaperiyavalin Sri Paadamae Thunai Hara Hara Shankara Jeya Jeya Shankara Kanchi Shankara Kamakshi Shankara Kamakshi Shankara Kamakoti and Kamakoti Shankara Kaladi Shankara
@ValarmathiD-bo3br
@ValarmathiD-bo3br 2 ай бұрын
ஓம் தன்வந்திரியே போற்றி என் உடம்பில் உள்ள வியாதி ஒழிய வேண்டும்.
@kannananugraham
@kannananugraham 2 ай бұрын
கண்டிப்பாக சரி ஆகும்🙏
@kalyanirajgopal658
@kalyanirajgopal658 5 ай бұрын
Nandri 🙏🙏🙏🙏🙏
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 6 ай бұрын
Yes Dhanvanthri slokam there. At Sri Rangam temple a separate sannadhi for Dhanwantry swamy for prarthanai.
@sujiths9606
@sujiths9606 3 ай бұрын
Vazhga vazhamudan ❤
@natarajanrsnatraj4849
@natarajanrsnatraj4849 4 ай бұрын
ஓம் ஸ்ரீ பெருமானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
@valarmathi.rrajasuresh1559
@valarmathi.rrajasuresh1559 Ай бұрын
Enaku thirumba cancer varama ena muzhumaiya gunapaduthunga swami.....kuzhandhai ilanu kavala padradha ila odambu nalarkanumnu pray panradhanu therila swami....vazhkaiye vedhanaiya iruku....
@radhabalaji7423
@radhabalaji7423 4 ай бұрын
En magal amrithavum marumagan krishnakumarum Magan akileshwaranukum needirha arokiyarhiaum neenda aulaium rhantharulungal
@kannananugraham
@kannananugraham 4 ай бұрын
🙏🙏🙏
@jambulingamsadhasivam5998
@jambulingamsadhasivam5998 4 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@kannananugraham
@kannananugraham 4 ай бұрын
🙏🙏🙏
@revathiramanan7692
@revathiramanan7692 5 ай бұрын
Om Sri Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam
@sethuramanpoovanalingam9110
@sethuramanpoovanalingam9110 4 ай бұрын
ஓம்நமோ தன்வந்தரயா நமக "🙏🙏🙏
@vsubramanianmanian8889
@vsubramanianmanian8889 2 ай бұрын
ஓம் ஆர்த்தத்ராண பராயணாய நம: என வர வேண்டும்.
@MeenaMeena-ub6ig
@MeenaMeena-ub6ig 2 ай бұрын
Appa ennai kaapadrungal please uyir Pichai podungal appa 😢 enakum en kudumpathirkum vazhkai kudungal appa😢😢😢 nandri
@kalyanirajgopal658
@kalyanirajgopal658 6 ай бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@sjayalalitharaja
@sjayalalitharaja 2 ай бұрын
ஓம்தனவந்திரி போற்றி🙏🙏🙏
@SrinivasanVasan-u8n
@SrinivasanVasan-u8n 2 ай бұрын
My gallbladder stone demisepls thanvanthiri bhagavane
@rugmonysivasubramanian960
@rugmonysivasubramanian960 Ай бұрын
Aneha koti koti namaskarams Bhagavane!
@radhabalaji7423
@radhabalaji7423 4 ай бұрын
Om sri thanvanthri samiye potri.enaki eeukum pcos prachinai nallapadiyaga kunamaga arul puriungal
@kannananugraham
@kannananugraham 4 ай бұрын
🙏🙏🙏
@shanmuk5156
@shanmuk5156 5 ай бұрын
Arumai Arumai Arumai...
@thaariniS-vt4yw
@thaariniS-vt4yw 4 ай бұрын
Om Namo Baghavathe Vasudevaya Dhanvandriye Namo Namaha
@jayashreer5008
@jayashreer5008 3 ай бұрын
Sri dhanvantari bagavan namah shivay namah give us olimayamana life prosperity and good luck job for my son get good healthy food always with your blessings good health wealth prosperity and good luck life always 💐🙏🌷🙏😊🙏😊❤😊😊❤🎉😊
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 5 ай бұрын
நாராயணா...
@m.aswath9630
@m.aswath9630 Ай бұрын
I am Rani enaku karuppabail cinna katti eruku Dhanvantari bagavaney sari pani vidunga appa
@vijayalakshmigovindarajan4702
@vijayalakshmigovindarajan4702 5 ай бұрын
Thank you very much
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 3 ай бұрын
ஓம் தன்வந்திரி பகவான் போற்றி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@jayaramankalyanasundaram5695
@jayaramankalyanasundaram5695 3 ай бұрын
ஓம் தன்வந்தரியே. நமக
@MOHANRAAJ-t7u
@MOHANRAAJ-t7u 3 ай бұрын
OM thanvantri Bagavane namaga🙏🙏🙏
@ponmanigovindh5605
@ponmanigovindh5605 Ай бұрын
Ohm thanvandhriye namakagah enoda karupai katti ah sari pani sikiram nala padiya aganum swami enaku 1yr baby iruku en kolandhaikagavachum enai sari panunga 🙏
@jamunae4494
@jamunae4494 6 ай бұрын
Thankyou sir
@kannananugraham
@kannananugraham 5 ай бұрын
🙏🙏🙏
@nandagopalar3751
@nandagopalar3751 2 ай бұрын
My son has to recover soon from mind ,memory, eye-sight, speed,work
@maduraivaanalai3682
@maduraivaanalai3682 5 ай бұрын
Om Narayanaya namah 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН