ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி எங்கள் குடும்பம் ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய். என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி நன்றாக நடக்க அருள் புரிவாய் பகவானே. அனைவருக்கும் நோயற்ற வாழ்வு வேண்டும் பகவானே. அருள் புரிவாய் பகவானே போற்றி
@anpuramani6532 Жыл бұрын
தந்வந்திரி பகவானே எமக்கேற்பட்டிருக்கும் நோய்களைக் குணப்படுத்தியருளும் உம்மை மன்றாட்டமாக வேண்டுகிறன் பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி
@arivazhagana56811 ай бұрын
தன்வந்திரி பகவான் என்.மகள்கள்.பேரன் உடல்நலத்தை நன்றாக வைத்திருக்க அருள்புரியும்.
@KavithaR-q5b14 күн бұрын
தன்வந்திரி பகவானே என் குழந்தை பூரண.ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
@ramasamyrajamani21575 күн бұрын
என் பேரனின் காது அறுவை சிகிச்சை நல்ல. படியாய் நடந்து பூரண குணமடைய தன்வந்திரி பகவானே அருள் புரிய வேண்டுகிறேன்.
@Sathish-rc3gkАй бұрын
எனக்கு பிறக்க போகும் குழந்தை நோய்நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கனும் தன்வந்தரி பகவானே🙏🌹🙏
@jayanthielumalai689711 ай бұрын
என் அம்மா நோய் தீர்ந்து உடல் நலம் பெற அருள் புரியவேண்டும் அய்யனே அனைவரும் உடல் ஆரோக்கியம் வாழ வேண்டும் அருளவேண்டும்
@vkcchannaichannai519713 күн бұрын
தன்வந்திரி பகவானே எனக்கு கால்களில் காயங்கள் சீக்கிரம் ஆற வேண்டும் என்று வேண்டுகிறேன் என் குழந்தைகளையும் நல்லபடியாக காத்தருள்வாயாக
@harisharyaa9246 Жыл бұрын
🌺🙏🌺 OM DHANVANTARI BHAGAVAN POTRI OM 🌺🙏🌺
@Thiruselvan-p1u2 ай бұрын
My brother பிணி தீர்க்க வேண்டும்.உடல் நலம் அடைய வழி காட்டுங்கள் தன்வந்திரி பகவானே
@ranitharma17994 ай бұрын
தனவந்திரி பகவானே போற்றி அருமையான பாடல்
@aishuajira-617 Жыл бұрын
Om muruga vel vel muruga vetrivel muruganukku arogara arogara arogara om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri
@ramesh225711 ай бұрын
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🙏🙏
@jayasuba80Ай бұрын
Om thanvanthiri pagavan pottri 🙏 🙏🙏🙏🙏
@rmithuran9975 Жыл бұрын
தன்வந்திரி பகவானே. என் ஒரு மாத பெண் குழந்தையின் கழுத்தில் சிறிய வீக்கம் உள்ளது. டாக்டர் 3 மாதத்தில் சரியாகிவிடும் சொன்னார்கள். எனக்கு ரொம்ப பயமாக இருக்கு. எவ்ளோ பெரிய கஷ்டதில் இருந்து இந்த குழந்தை எனக்கு பிறந்தது. நான் கடவுள மட்டும் தான் நம்பினேன். என்னை கைவிடல.ஏன் என் குழந்தைக்கு மட்டும் கஷ்டம் மேல கஷ்டம் கொடுக்குற.எனக்கு நல்ல வாழ்க்கை அமைல. அந்த நரகத்த நான் அனுபவிக்கிறது போதாதா. தயவுசெய்து என் குழந்தையை காப்பாற்றி தாங்க
உடம்பிலுள்ள நோய்களை விரட்டி நிம்மதியை குடுங்க தன்வந்திரி பகவானே அப்பா அம்மா இல்ல நிம்மதி சந்தோஷம் பணம் எதுவும் இல்ல நோய் மட்டும் வாழ்க்கைனு ஆக்கிடாதீங்க அப்பா😢😢😢😢😢
@lathabanumathigurusamy32562 ай бұрын
Om Dhanvantri bhagavan potri
@Pradeepakarthick161510 ай бұрын
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி✨🙏
@kanika59513 жыл бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரியே அம்ருத கல ஹஸ்தாய சர்வாமய விநாசாய திரிலோக்ய வசமாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நமஹ!
என் அம்மா தங்கை குடும்பம் குழந்தை அண்ணன் தம்பி அண்ணன் குடும்பம் குழந்தை மணவி என் மகன் இரண்டு பேர் எனக்கு உங்கள் அருள் வேண்டும் 🙏 உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 நோய் கடன் பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி அதர்மம் மந்திரம் பில்லி வினை ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் புற்றுநோய் எல்லாம் தடை நோய் கடன் திர வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் என் வம்சம் தழைக்க வேண்டும் 🙏🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔
தன்வந்திரிகவசம்கேட்கும்போதுஅதன்வரிகளின்அர்த்தத்தின்அழகும்பாடுபவரின் குரலின்இனிமையும்கேட்டுஉடலும்மனமும் ஆரோக்கியமாக இருக்க தன்வந்திரிபகவான் அருள் தருவாராக
@ramraman23963 жыл бұрын
ஓம் தன் வன்றி போற்றி 🙏🙏🙏
@nandhininandi72179 ай бұрын
Song is super❤
@palaniappanmuthuraman62672 жыл бұрын
Bless my daughtersfamily
@rajakumari73686 ай бұрын
பகவானே சரணம் நான் நனறாக சாப்பிடுவேன் ஆனால் கடந்த ஒரு மாதமாக என்னால் சாப்பிட முடியாமல் இருக்கிறேன் ஏனெனில் சாப்பாடு ஜீரணம் ஆகவில்லை மேலும் லூஸ் மோஷனாகி விடுகிறது இதனால் எங்கும் செல்ல பயமாக இருக்கிறது கீரை காய்கறி சப்பாத்தி பூரி என வெரிட்டியாக சாப்பிட்ட நான் இப்போது எதை சாப்பிடவும் பயமாக இருக்கிறது தன்வந்திரி பெருமாள் என்னால் பழையபடி அனைத்தும் சாப்பிடவும் என் தேகம் ஆரோக்கியம் பெறவேண்டும் நன்றாக நடந்து சென்று என் பணிகளை நான் செய்ய வேண்டும் எனக்கு ஏற்படும் வயிறு உபாதைகள் நீங்கவும் லூஸ் மோஷன் ஆகாமல் இருக்கவும் எனக்கு தன்வந்திரி பெருமாள் அனுகிரகம் செய்ய வேண்டும் அவருக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasishankar89443 жыл бұрын
Amma yan noey.thertuvai.annaya 😭🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
@rajeswarichinnapaiyan7488 Жыл бұрын
Thanvandhiribagavan picture podavum appathan pattu mulumai irukkum om namo pagavathe
@vkcchannaichannai519713 күн бұрын
என்னுடைய அக்கா கேன்சர் சரியாக னும்.தன்வந்திரிபகவானே
Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛