Eraniel Palace | அழிந்து போன அற்புத மாளிகை | Kanyakumari | karna | TN

  Рет қаралды 327,194

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 828
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நிறைய தகவல்கள் மற்றும் ஒளிப்பதிவுடன் மறுமுறை இந்த கோட்டை பற்றிய ஆவணப்படம் வெளியிட்டிருக்கிறேன் - kzbin.info/www/bejne/p4i8pn-fjN9_Y7s 2020 August மாதம் எடுக்கப்பட்டது
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
ஆபத்தை கூட பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் ஒளிப்பதிவு செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள் ✌🎉🎉🎉
@ajithrvue5200
@ajithrvue5200 4 жыл бұрын
B R 😍🤝
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@ananthiyappan1470
@ananthiyappan1470 5 жыл бұрын
நானும் உங்களை போல் ஓர் வரலாற்று காதலன்...😍😍😍😘
@jayaradharadha9337
@jayaradharadha9337 5 жыл бұрын
Me too bro
@duraipandian5530
@duraipandian5530 5 жыл бұрын
Ananth iyappan 0k
@kavisakaravarthikamban1151
@kavisakaravarthikamban1151 5 жыл бұрын
Am histry Student bro....
@murugaiyanr2886
@murugaiyanr2886 4 жыл бұрын
Me to bro
@antonypevin3189
@antonypevin3189 4 жыл бұрын
Me to
@vijayakumar-bj7zw
@vijayakumar-bj7zw 5 жыл бұрын
Hi Viewers one small request to all viewers pls subscribe and share inthamathri Ellam videos ellarallum poda mudiyathu the really great guy of karna.
@poomaniji3510
@poomaniji3510 5 жыл бұрын
அருமையான பதிவு செய்து இருக்கிறீர்கள் அடுத்த தலை முறைக்கு நல்ல பதிவுகள் வேண்டும் மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் கர்ணா😃😃
@Magesh143U
@Magesh143U 5 жыл бұрын
ஒதுக்க பட்ட அமௌண்ட்... ஸ்வாஹா.... that's தமிழ் இந்து சமய அறநிலையத் துறை... இப்போது கூட சுவாமி சிலைகள் கடத்தப் பட்ட வழக்கில் இரண்டு *அமைச்சர்களுக்கு* தொடர்பு இருப்பதாக பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள் அறிவித்து உள்ளது குறி்பிடத்தக்கது
@jaykaymurthy3662
@jaykaymurthy3662 5 жыл бұрын
அது கல்லறையாதான் இருக்கும் பூ வைச்சு இருக்காங்க. நல்ல இடம் அழிந்து போவது வருத்தம் தருது.
@thaneshthanesh9924
@thaneshthanesh9924 5 жыл бұрын
அது கட்டில்தான் அதில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி தினமும் பூ வைத்து பூஜை செய்வார்
@thaneshthanesh9924
@thaneshthanesh9924 5 жыл бұрын
அது கட்டில்தான் அதாவது கல்லால் செய்யப்பட்ட கட்டில் அதில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி பூ வைத்து பூஜை செய்வார்
@thaneshthanesh9924
@thaneshthanesh9924 5 жыл бұрын
நீங்கள்
@thaneshthanesh9924
@thaneshthanesh9924 5 жыл бұрын
அது கட்டில்தான் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி பூ வைத்து பூஜை செய்வார்
@thenmozhik2355
@thenmozhik2355 5 жыл бұрын
இவர்களால் எதையும் உருவாக்க முடியாது. காப்பத்தவும் தெரியாது. வெக்கம் மானம் எதுவும் கிடையாது.
@KumarKumar-eg7ve
@KumarKumar-eg7ve 5 жыл бұрын
During the merger of Kanyakumari district with Madras state from Travancore Kingdom, if the Eraniel palace was given to Kerala just like Padmanabhapuram palace, I'm sure it would have maintained just like Padmanabhapuram palace. Unfortunately what happened was just opposite and the result is what we are seeing in this video. Still not loo late, dear Kanyakumari District Collector, please take steps to renovate Eraniel palace and preserve it for our future generations I'm from kanyakumari district and writing this with great pain in heart on seeing the condition of Eraniel palace. .
@AravinthanMBA
@AravinthanMBA 5 жыл бұрын
My opinion also
@sangeethapriyasubrahmanyam1901
@sangeethapriyasubrahmanyam1901 4 жыл бұрын
s sir.i too agree with ur request.pl some immediate steps to be taken to safeguard the rest of the palace as soon as possible.
@malarenterprises1506
@malarenterprises1506 5 жыл бұрын
Ji வணக்கம் உங்கள் video எல்லாம் சூப்பர். நான் விருதுநகர் ஊரை சேர்ந்தவன். Virudhunagar மாவட்டம் sriviliputhur அருகில் செண்பகதோப்பு என்று ஒரு forest இருக்கு அடர்ந்த வனம். சிறுத்தை, யானை, எருமை athigam மிகவும் த்ரில் நிறைந்த இடம். மலை உச்சியில் காட்டுஅழகர் kovil உள்ளது. Kovil அருகில் ஒரு குளம் உள்ளது அது நூபுர கங்கை தீர்த்தம் வரும் அங்கு எப்போதும் நீர் vatruvathu இல்லை அந்த நீர் எங்கு இருந்து வருகிறதென்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. அங்கே அழகர் kovil அடைய தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையில் படிகட்டுகள் அமைந்து உள்ளது. புரட்டாசி மாதம் சனி, ஞாயிறு மிகவும் விஷேசம். அங்கு சென்று ஒரு video போடுங்க.
@stellag2201
@stellag2201 5 жыл бұрын
Srivilliputhur ல் இன்னும் நிறைய இடங்கள் இருக்கு bro .
@aachithasblog6433
@aachithasblog6433 5 жыл бұрын
இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிப்பு செய்ய ஏதேனும் உதவி செய்யுங்க சகோ.உங்களது முயற்சிக்கு நன்றி
@mohamedfrozskhan9372
@mohamedfrozskhan9372 5 жыл бұрын
தம்பி கர்ணா உன்மையில் உங்கள் பதிவு அருமை இந்த இடம் அழியக்கூடாது கண்டிப்பாக மீட்டு எடுக்க வேண்டும் நாம் தமிழ்நாடு அரசு கவனத்திற்கு எடுத்து செல்லவேண்டும் உன்மையில் மிக அருமையான இடம் நாம் முன்னோர்கள் நமக்காக விட்டு போன இடம் என்ன என்ன என்று ஒரு ஒரு பதிவு செய்யவும் நன்றி வாழ்த்துகள் தம்பி குவைத்திலிருந்து முஹம்மத் புரோஸ் .....
@hariharan-vz5wj
@hariharan-vz5wj 5 жыл бұрын
ஏது...தமிழக அரசின் கவனத்திற்கா...உடனே நடவடிக்கை எடுத்து விட்டு தான் மறுவேலை😂😂😂😂😂😂 கொள்ளையடிக்க கிடைத்த வாய்ப்பு என்று பயன்படுத்திக்கொள்வார்கள் சகோ
@sajinvijil5650
@sajinvijil5650 5 жыл бұрын
sry s
@singaivendan369
@singaivendan369 4 жыл бұрын
நல்ல முயற்சி என்று சொல்லுவதை விட இது ஒரு ஆபத்தான முயற்சி என்றே சொல்ல தோன்றுகிறது. யாரோ ஒருவரின் நினைவு கல்லறையை படுக்கை என்று சொன்னது உங்கள் அபாரம். அதுவும் குறிப்பாக மன்னர் " ஏறுவதற்கு... " ஒரு இடம் என்று சொன்னது சிரிப்பின் உச்சம். எல்லா இடத்தையும் காட்டி காட்டி இது என்னவென்று தெரியவில்லை. ஏன் என்று தெரியவில்லை. எதுக்கென்று தெரியவில்லை என்பதில் உங்கள் வெகுளித்தனத்தை கண்டு வியந்து போனேன். நன்றி.
@thirunavukkarasusudar9953
@thirunavukkarasusudar9953 4 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துகள்,மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் கடிண முயற்சி எடுத்துச் செல்லும் இடங்கள் குறித்த வரலாற்று தகவல்கள் மிகவும் பலவீனம். தகவல்களும்,வரலாற்று செய்திகளும் தங்கள் பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும். இது போன்ற வரலாற்று இடங்களை அறிமுக படித்தியமைக்கு நன்றிகள் பல.
@senthilkumar-gn3hj
@senthilkumar-gn3hj 5 жыл бұрын
இதை ஒரு சுற்றுலா தளமாக மாற்றி மக்கள் பயன் பாட்டிற்கு வழிவகை செய்வும்
@jacksparow8044
@jacksparow8044 4 жыл бұрын
நல்ல யோசனை கூறினார்
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@4cjeyprannavr93
@4cjeyprannavr93 5 жыл бұрын
அருமை தங்களது பணி சிறக்கட்டும்.
@HarishKirubakaran
@HarishKirubakaran 5 жыл бұрын
நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறையும் அறியும் வகையில் உங்கள் பணி உள்ளது...தொடர்ந்து மேலும் பல video களை கொடுக்க வேண்டுகிறேன் 💪👍👍👍👍👍
@sekar1526
@sekar1526 5 жыл бұрын
நடுவில் இருந்து குளம் இல்லை. அது வீட்டின் நடுமுற்றம்.அது வானம் தெரியுறமாரி இருக்கும்.
@sajinvijil5650
@sajinvijil5650 5 жыл бұрын
d nanum paathurukean
@knsubramanian9837
@knsubramanian9837 4 жыл бұрын
Ezhil Subi :-Atharku peyar "Brahma Sthanum"!.
@jacksparow8044
@jacksparow8044 4 жыл бұрын
நன்றி தோழி உங்கள் பதிவுக்கு
@nilasoru5193
@nilasoru5193 5 жыл бұрын
நண்பா.பெரியவங்கவாழ்ந்தஇடம்.சீரழிந்துபோயிருப்பதை.பார்க்கும்போது.மனதுவலிக்கிறது.
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
அருமை..ஒரு காலத்தில் இந்த இடம் எவ்வளவு பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்திருக்கும்.. பார்க்க பார்க்க மனம் வலிக்கிறது. நன்றாக பராமரித்து இருந்திருக்கலாம்..இனிமேலாவது செய்ய வேண்டும்..
@thanjaismartkitchen7861
@thanjaismartkitchen7861 5 жыл бұрын
உங்களின் இந்த துணிச்சலான முயற்ச்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் . உங்களின் பணிதொடர வாழ்த்துக்கள்
@TamilNavigation
@TamilNavigation 5 жыл бұрын
நன்றி
@ghiyazdeen6251
@ghiyazdeen6251 5 жыл бұрын
மிக அருமை பரமறிப்பு இல்லை மனசு கஸ்டம இருக்கு
@ganesanrajamanickam3487
@ganesanrajamanickam3487 3 жыл бұрын
துணிச்சலாக செய்து சாதனை படைத்துள்ள உங்களுக்கு மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@veenasreeveenasree1075
@veenasreeveenasree1075 4 жыл бұрын
நல்லா இருக்கு அண்ணா உங்களுடைய முயற்சிக்கு 🙏🙏 இப்போ தான் இப்படி ஒரு இடம் இருக்கிறது என தெரியும் இதை அரசு , youths சேர்த்து புதுப்பித்தால் நல்லா இருக்கும், அரசின் படுக்கை spr bro
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 5 жыл бұрын
Love the camera love the editing love the information,you are doing a great job to TamilNadu tourism,love the attire,love you Nanba.
@ameermuckthar9249
@ameermuckthar9249 5 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@janakiram4149
@janakiram4149 5 жыл бұрын
அதிகம் Risk எடுக்க வேண்டாம். ஆபத்தான பூச்சி, கொசு கடிகளுக்கிடையே வீடியோ எடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உடல்நலம் முக்கியம் அல்லவா. ஆபத்தான இடத்தை தவிர்க்கவும்.
@jayaradharadha9337
@jayaradharadha9337 5 жыл бұрын
Becareful thambi safety important
@jayalakshmi7777
@jayalakshmi7777 4 жыл бұрын
Yes
@rajeshweru1061
@rajeshweru1061 5 жыл бұрын
வெகு நாட்கள் கழித்து வருகிறேன்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்
@anandkrishnan6026
@anandkrishnan6026 4 жыл бұрын
Karna .. Wow paerulaye iruke miga Periya varalaaru ... Ungala matrum unga payanam la naan enoda manadhin aasaiyoda pradhibimbama dhaan paakuran ... Solanum na I'm just realising my dreams by your video .... Idhu dhaan naan paatha 1st video in your channel .... More yet to see .... Idhu madhiri neraya edathuku poi visit panunga .. but be safe ... Unga kangal vazhiya andha vaaralaatru sirapumika idangala naangalum paakurom .... Video starting la irukura Thirukural .... Adhu dhaan unga video la icing on the cake madhiri .... Thanks for all your efforts !! 💙
@albina6336
@albina6336 5 жыл бұрын
am also from kanyakumari district. my home from eranial 7 km distance still now I don't knew about this place .now only know this place ......so very nice
@venkadeshrajan
@venkadeshrajan 5 жыл бұрын
Antha alavukku aakitanga
@Sahasrar
@Sahasrar 4 жыл бұрын
காணக்கிடைக்காத இடக்களையும் வரலாற்று சிறப்புமிக்க கலைச் சிற்ப்பங்களையும் எங்களுக்கு காட்டியதற்க்கு நன்றிகள் பல தொடரட்டும் உங்கள் தேடுதல்
@rajeshsp3086
@rajeshsp3086 5 жыл бұрын
Epdi oru palace erukurathu niraya peruku theriyathu. Evlo risk eduthu entha vedio potathukku 👏👏👏👏. Camera man and entha bro ku oru salute
@sukri0911
@sukri0911 5 жыл бұрын
Very beautiful video.. Lovely effort to bring this place to forefront. Indian ASI has helped Cambodia lot of temples and it is quite a shame that 1200 year old place here is left unattended with no maintenance. One of the artefact where flowers were kept look amazing. Better be careful with those Train insects - could be poisonous too and good to be out of structures that could fall on head.. Love to hear the Tamil presentation ingitu, angitu kind.. Kudos!
@nirmalan1424
@nirmalan1424 4 жыл бұрын
உங்கள் ஆதங்கத்தை உணர முடிகிறது. மிக்க நன்றி உங்கள் பதிவுகளுக்கு
@369babu
@369babu 5 жыл бұрын
கேமரா மேன மாத்துங்க, உங்க ஆர்வம் அவர்கிட்ட இல்ல போல...
@AshokKumar-zk1wx
@AshokKumar-zk1wx 5 жыл бұрын
Correct
@ajithrvue5200
@ajithrvue5200 5 жыл бұрын
Thank u bro nantha camera😜🙏
@pandiyanpandiyan3130
@pandiyanpandiyan3130 4 жыл бұрын
மனசு கஸ்டமா இருக்கு அரசு கவணிகௌகனும் இந்த ஊர் மக்கள் என்ன பன்றாங்
@369babu
@369babu 4 жыл бұрын
@@ajithrvue5200 ayo bro...bear grils ku kidacha camera man mari nenga varanum nu sonen bro.☺️😊☺️🤗☺️🤗☺️
@rocki9567
@rocki9567 4 жыл бұрын
Yes, I think correct
@rasiledava4691
@rasiledava4691 4 жыл бұрын
Thanks bro for your attempt to make aware of the pathetic ruined palace. Alas. It's our heritage involved with history. If it was under Kerala, it could have been preserved.
@mskumar-gu7gi
@mskumar-gu7gi 5 жыл бұрын
இந்த இடம் பற்றி ஏதோ ஒரு செய்தித்தாளில் படித்திருந்தேன் .அதை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்காக இருந்தது பூலித்தேவன் என்பவருக்கும் இந்த இடத்திற்கும் தொடபுண்டு சரியாக சொல்ல தெறியவில்லை .நான் படித்து மனதால் பார்த இடத்தை நேரில் சென்று. காட்டியதற்கு நன்றி.வாழ்த்துக்கள்
@srikrishna_13
@srikrishna_13 5 жыл бұрын
கர்ணா கும்பகோணத்திலிருந்து சுமார் ஒரு 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவீழி மலை பற்றி பதிவு செய்க.அது மிகவும் அருமையான இடம்
@RajaRani-rx4gn
@RajaRani-rx4gn 5 жыл бұрын
Sri Krishna hi please athu entha vuru pakkam erukuthu
@srikrishna_13
@srikrishna_13 5 жыл бұрын
@@RajaRani-rx4gn சரியாக சொல்லனும்னா விஷ்ணுபுரம்[kumbakonam outskirts].நீங்கள் கும்பகோணம் இரயில் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் யேரவெண்டும் bus route [eravaancheri bus] அதனுடைய நேரம் எனக்கு சரியாக தெரியவில்லை [other options] மயிலாடுதுறை இருந்து பூந்தோட்டம் பேருந்தில் எறவெண்டும்.
@srikrishna_13
@srikrishna_13 5 жыл бұрын
@Elangiya Gresh sivan temple
@RajaRani-rx4gn
@RajaRani-rx4gn 5 жыл бұрын
Sri Krishna ok nanpa
@mohideenmathar
@mohideenmathar 5 жыл бұрын
Thanks for your video accidentally I found your channel looks good and good collective information about this Place, way to go man ,now I am also one of your subscribers
@ganeshnarayan2875
@ganeshnarayan2875 5 жыл бұрын
வணக்கம் கர்ணா..... மிகவும் அற்புதமான கோட்டை....இது போன்ற இடத்திற்கு செல்லும் போது பூச்சி கடிக்காமல் இருக்க ஏதேனும் உடலில் தடவிக்கொள்ளுங்கள்.... தங்கள் நலம் விரும்பி தங்கள் ரசிகன்
@amuthanamuthan5879
@amuthanamuthan5879 4 жыл бұрын
வாழ்த்துகள் bro இதுபோன்ற அழிவின் விளிம்பில் உள்ள இடங்கள் எடுத்து காட்டுங்கள், அருமை 👌
@gnanasekaran8417
@gnanasekaran8417 5 жыл бұрын
Well done bro. Because of you we could see old monuements. Thanks.
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
arumai arumai nanba,enakku rompa pidikkum...nanba varalaartru idangal...👍👍👍
@aravinthvsk8471
@aravinthvsk8471 4 жыл бұрын
Hi bro Karuna , unga videos pathu excitement agi paruvathamalai sathuragiri malai lam ponan romba happy ya erundhuchi semaya enjoy panom nanga friends ... keep it up 👍
@foodieboy8239
@foodieboy8239 4 жыл бұрын
Old is all ways gold.i like old memories.good job I support u.
@antonyraj1814
@antonyraj1814 5 жыл бұрын
"yen innamadaa nee" Nalla muyerchigal thambi.. Vazthukal..
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Miga Arumai! Valthukkal! Varalatru sinnangalai meeteduka ungal sevai uthavum!
@madesans5036
@madesans5036 5 жыл бұрын
Sir Ithu enga ammavoda sontha village nenga solli than anga oru aranmanai erunthathe theriyum romba thanks
@saravananmadhurai3891
@saravananmadhurai3891 5 жыл бұрын
Karna u r doing fantastic job..best wishes for ur effort...my question sengal kal antha kalathula erunthuthuna theriyala..it looks like serar katinadha erukuma theriyala..but therinjivanga enaku thelivu paduthuvam..thank u..
@rajathuraiy315
@rajathuraiy315 4 жыл бұрын
I am one of the kkdist person. I appreciate your help and advice to the public.AlsoTNGvt.shouldtake care of this place.
@sri7486
@sri7486 5 жыл бұрын
Semma bro good job i like this video
@balajikumaran9893
@balajikumaran9893 4 жыл бұрын
Ungaloda channel Romba Useful ah iruku bro Do continue ur work congrts 😍😍😍😍
@vijayviji___870
@vijayviji___870 4 жыл бұрын
இன்னும் அதிகமாக தகவல் தேவை.. நிறைய செய்திகளை செகரிக்கவும்,.. விடியோ... தெளிவாக... தெரியா.. வில்லை.... உங்கள்... முயற்சி... அருமை... வாழ்க வளமுடன்....🥰🥰🥰🥰
@soniasureshsoniasuresh9075
@soniasureshsoniasuresh9075 5 жыл бұрын
Thanks bro intha place pakumpothu remba varuthama erukuthu
@manimala5391
@manimala5391 5 жыл бұрын
நீ நின்ற இடங்களில் வீர சேர மன்னர்களின் கால் தடமும் பல காதல் நிகழ்வுகளும் வீர வால் பயிற்ச்சிகளும் நடந்திருக்கும் என நினைக்கும் போது மெய் சிலிர்த்து கண்கள் தானாக கலங்குகிறது
@alexraj4666
@alexraj4666 5 жыл бұрын
Nama Aanda parambarai!!!!Meendu Varuvom!!! Kankalangatheenga .!!!!
@kkraja7413
@kkraja7413 5 жыл бұрын
குமரி இல் தமிழ் இனத்தின் வரலாறை வந்தேரி நம்பூதிரி கள் அளித்து ,திணித்து விட்டார்கள் .ஆனால் குமரி இல் உள்ள தமிழ் சமூகம் வரலாறை தேடுபவர்கள் இல்ல வரலாறை உருவாக்குவபர்கள்.
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 5 жыл бұрын
நன்றிகள்
@SasiKumar-cq2qn
@SasiKumar-cq2qn 5 жыл бұрын
அப்படாபத்மநாபபுரம்அரண்மனைதமிழ்நாட்டுஅரசியல்நாறிகளிடம்தப்பிபிழைத்தது
@tamilkumari1148
@tamilkumari1148 3 жыл бұрын
நீங்க எங்க ஊரு பெருமையை சொன்னதுக்கு நன்றி
@jJerryrockstar
@jJerryrockstar 4 жыл бұрын
Great work thambi.. Such a touching video. It's near my home town few km from my home. Keep rocking woth your exploration and vdoz. You will see more heights. God bless u da. Love from Oman 🇴🇲 By Kumari Tamilan
@hariharanrb623
@hariharanrb623 5 жыл бұрын
I think this channel will helpful to fulfill my greatest interest of knowing about the Tamil Nadu's ancient and tourist places
@Stalinmurugesan
@Stalinmurugesan 5 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழா👏👏
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 5 жыл бұрын
Enaku ethu pola KZbin channels pidikathu Nee seitha inda video ku oru periya nandri
@mathivananr8198
@mathivananr8198 5 жыл бұрын
மிக நல்ல முயற்சி.பாராட்டுக்கள்.
@mohanarajendran2515
@mohanarajendran2515 5 жыл бұрын
Athicha nallur,keezhadi,ithu pondra idankalaum kattunga. Romba useful na video.ennakkum ithula romba arvam irukku.ithu mathiri chance kedacha nanum ethavathu kandippa seiven.tamizlukku en muthal vanakkam.neengalum romba nalla panreenga.nalla comments kudukkureenga.
@cinderella1920
@cinderella1920 5 жыл бұрын
Ellam correct a pandra mahane. Inimel idhu madhri pogumpodhu odomos, periya neelamana kambu ellam kaila vachukonga pa. Super.
@jayaradharadha9337
@jayaradharadha9337 5 жыл бұрын
Yes keep safety
@bhaskarmurugan7883
@bhaskarmurugan7883 4 жыл бұрын
வாழ்த்துக்கள் கர்ணன்🙏 நீங்கள் மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👏👏👏
@annaduraigovindan6826
@annaduraigovindan6826 5 жыл бұрын
இரணியல் கோட்டையை சுற்றி காண்பித்து விளக்கிய உங்கள் முயற்சிக்கு நன்றி..வாழ்த்துக்கள்..ஆனால் ஒரு இடத்திற்கு செல்லும் முன் அதை பற்றிய தகவல்கள் சேகரித்து மக்களுக்கு சொன்னால் நலம்..negative aaga பேசுவதை விட்டு விட்டு பாஸிட்டிவ் ஆக பல நல்ல தகவல்களை சொன்னால் நலம்..
@sheelaananthampa7191
@sheelaananthampa7191 4 жыл бұрын
Thampi intha aranmanai enga district la thaan irukungurathu unga video parthu tha Theringukiten ungal effortku Hatsoof👍👍👍
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 5 жыл бұрын
Super bro.maarthanda varman kalainayam super
@b.gurumoorthykurinji839
@b.gurumoorthykurinji839 5 жыл бұрын
Hello sir what a involvement, high risk, keep safe, this type of place
@prembabu293
@prembabu293 4 жыл бұрын
Very good exercise dear. Please continue such explorations & record the forgotten historical places. At one point, the Government will start maintaining them.
@thulasiram449
@thulasiram449 3 жыл бұрын
Unga Health ah pathukonga nice ji👏👏👏👏
@ak_2298
@ak_2298 5 жыл бұрын
Karna thalaiva full video patute supera irunducu maintenance panadadu than kastama iruku. Voice la cleara supera iruncu bro. Todays Video sema interesting.
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam 5 жыл бұрын
I ADMIRE YOUR EFFORTS ...WONDERFUL
@lalitbabubabu2803
@lalitbabubabu2803 5 жыл бұрын
Paakavey super ah iruku, innum neraya video podunga karna
@BEAST-tz5xl
@BEAST-tz5xl 5 жыл бұрын
வேலூர் கோட்டை பற்றி ஒரு பதிவு போடுங்க நண்பா 😎
@deshapriya8724
@deshapriya8724 4 жыл бұрын
Neeinga Velure District aah Anna.... I'm TVM Dt😄
@sureshr5767
@sureshr5767 4 жыл бұрын
I am also
@vishnuprabu6476
@vishnuprabu6476 4 жыл бұрын
எப்படியெல்லாம் வாழ்ந்துருப்பாங்க அருமையான பதிவு ஆனால் நம் அலட்சியத்தால் பரிபோனது
@varikuyil1372
@varikuyil1372 5 жыл бұрын
அறநிலையத்துறை கொள்ளை அடித்தது போக மிச்சமுள்ள சுவர்கள் ரசமிழந்தும் நிற்கின்றன
@saamia4088
@saamia4088 5 жыл бұрын
அய்யா வணக்கம் இன்னும் இந்த இடத்தில் புதையல் இருக்கிறது
@sangeethapriyasubrahmanyam1901
@sangeethapriyasubrahmanyam1901 4 жыл бұрын
pudaiyal erukko ellaiyo aranmanaiyai safeguard pannanum.adhuku enna steps edukanumnu yosikalam
@KumarKumar-eg7ve
@KumarKumar-eg7ve 5 жыл бұрын
What happened to 3.65crores sanctioned by Tamilnadu government for renovation of Eraniel palace. .?
@sakthi8709
@sakthi8709 5 жыл бұрын
That's what i was wondering too. I visited eraniel palace in 2011 with my family back then condition was ok but then the roof collapsed a few years later.
@sarojinic1737
@sarojinic1737 5 жыл бұрын
Athan that Kutty new room.. 3000 crore swakaaaa😐
@thirumalaisamyanuratha2202
@thirumalaisamyanuratha2202 5 жыл бұрын
Thagaval ariyum urimai sattam may help about 3.65crores
@doctor.ed_
@doctor.ed_ 5 жыл бұрын
5 Pisa kuda selavu panala bro
@shivabharathi6153
@shivabharathi6153 5 жыл бұрын
Thank you my dear friend love you all lovely vodeo.....
@raghuraghul4550
@raghuraghul4550 3 жыл бұрын
Nallam nanba thodardhu video edir parkuram i will support ⭕💯💯💯💯💯😍
@ezhilkumariraja6116
@ezhilkumariraja6116 5 жыл бұрын
gd mrg bro....very nice to see....palace...if tey maintained means....very proud of it....smewt hurting by its present condition bro.... keep on rocking bro....hats off my bro
@bhavishpragathi9899
@bhavishpragathi9899 5 жыл бұрын
Anna Ingaludaiya dedication super . Kids vara vendam sonnathu unga manitham super
@kaushikns8050
@kaushikns8050 5 жыл бұрын
Semma bro...awesome...keep going...hats off...❤️😎🔥😍 I guess it is the first comment...😀 Be careful bro...
@karthikpandurangan5498
@karthikpandurangan5498 5 жыл бұрын
bro semma our history are so many was hided i am happy to u all the best ur job
@VS-se1uh
@VS-se1uh 5 жыл бұрын
Amazing bro interesting ah irukku paakkave
@vasukiramesh5546
@vasukiramesh5546 5 жыл бұрын
Same Kanyakumari district Kerala government maintain the Padmanabha Puram palace. But Tamilnadu government spoile this place.
@sachandru1848
@sachandru1848 4 жыл бұрын
🤭🙏👌😊 மிகவும் ஜாக்கிரதை கர்ணா மிக்க நன்றி சூப்பர் இடங்கள்
@dineshkumar-of1tq
@dineshkumar-of1tq 5 жыл бұрын
Supera iruku nanum oru archeology lover than
@nivethagopalakrishnan5507
@nivethagopalakrishnan5507 5 жыл бұрын
Super bro unga videos Ella super bro thanks for this type video.This is good Chance to know our state history.Thanks bro for giving this chance to know the historical places.All your videos are fantastic.☺️☺️☺️☺️
@English-wq4rm
@English-wq4rm 4 жыл бұрын
Great things you are taking forward..! அருமை
@silambumohan8600
@silambumohan8600 5 жыл бұрын
நண்பா எங்க ஊர்ல சோழர் கால அரண்மனை இருக்கு திருவிடைமருதூர் பஸ் நிறுத்தம் அருகில் தஞ்சாவூர் மாவட்டம்
@vijayrajasekaram8113
@vijayrajasekaram8113 5 жыл бұрын
really appriciate you guys, as you said feel bad too, all evidence are distroying, nobody cares, now you brought up to light, responsible peple should do something and should keep for our future generations. They also will look to find evidence of Thamils' history
@gandhithiyagarajan3059
@gandhithiyagarajan3059 5 жыл бұрын
Arumai thambi vazhthukkal
@durgay4781
@durgay4781 4 жыл бұрын
Naan unga video first time pakkuren gingee kottai en ooru angayum nernga varanum
@selvanathanvijayadass7295
@selvanathanvijayadass7295 5 жыл бұрын
As usual Thambi, every thing Super 👏👏👏
@KalaiSelvi-dj4eo
@KalaiSelvi-dj4eo 5 жыл бұрын
Very good job bro really i don t know about this but you covered all places and gave useful information to viewers fantastic thank you
@bhaktigeethangalbyseetha1074
@bhaktigeethangalbyseetha1074 4 жыл бұрын
Historical place nallaparamaricha super ah irukkum govt kitte kasu illai manassum illai
@madhumidha307
@madhumidha307 5 жыл бұрын
I love history so I like join your channel
@unanoche98
@unanoche98 5 жыл бұрын
not sure how i ran into this video of yours but i made sure i watched the entire video not because i liked to know about the place but i liked your energy of delivering info. Not many do this great job of talking good but you do when delivering all relevant info about the place and location. Good show good talk. Keep making more videos. Peace!
@TamilNavigation
@TamilNavigation 5 жыл бұрын
Thanks
@kamaladevir8476
@kamaladevir8476 4 жыл бұрын
Very good effort. Keep going. Be successful
@sivagamisiva9875
@sivagamisiva9875 5 жыл бұрын
super karuna... kattil azhaga irukku idamum thaan... paramarichchi irundha nalla irunthirukkum... ok nee kavanama iruma... god bless u...
INJAR - Magnificent temple destroyed, Located at Sivakasi District
21:00
Tamil Navigation
Рет қаралды 127 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
VISITING A 1300 YEAR OLD ABANDONED PALACE | ERANIEL PALACE
16:44
Kalugumalai Explained | கழுகுமலை | Karna | Tamil Navigation
15:26
Manjolai Night Stay-Tirunelveli | How to get permission? [with SUBTITLES]
12:23
Tiruppur Tamil Temple Destroyed ☹️ | Alathur | tamilnavigation
15:16
Tamil Navigation
Рет қаралды 65 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН