Fantastic talk. Suki sivam sir. Thank you for all the wisdom you share with us.🙏
@RathaKrishnan-xf6md6 ай бұрын
வாழும் விவேகானந்தர் அவர்களே பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கு நல்ல கூற வேண்டும்
@pganesan1715 ай бұрын
The Best speech!!!
@parimalak27297 ай бұрын
உங்கள் சொற்பொழிவுகளை கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் எனக்கு மட்டுமே தெரியும் நன்றி ஐயா
@rajesh-py5ey6 ай бұрын
தெரிந்தவர்கள் எல்லாம் சந்தோஷம் அடைவார்கள்
@elamvaluthis72687 ай бұрын
உலகம் நிலைத்திருக்கும் ஆனால் நேற்று இருந்த ஒருவன் இன்றில்லை உலகம் நேற்றும் இன்றும் நாளையும் இருக்கும் என்ற நிலைத்த பெருமையுடையது உலகு.இதுவே பொருள்.உயிர்கள் இறந்து போகும் உலகம் நிலைத்திருக்கும் என்ற பெருமையுடையது.
@subramsubramaniam13276 ай бұрын
Many thanks for your inspirations Sir
@umaanbu10407 ай бұрын
கழுதை கதை அருமை ஐயா 😂😂😂❤
@nithyam87737 ай бұрын
Arputham sir❤
@saravanan.k-nc7dg7 ай бұрын
அருமை அய்யா
@ramakrishnan-uu4tz7 ай бұрын
Supera
@creativethoughts14357 ай бұрын
உள்ளே தூரோகியையும் வெளியே எதிரியையும் வைத்து இந்த நாடு படும்பாடு
@TholkappianTholkappian-py7hm7 ай бұрын
🎉🎉🎉
@lakshmananvenkataraman48388 ай бұрын
மொழி ஆச்சரியம் என்னவென்றால் அதன் மூலம் வளர்வார்கள் ஒரு சிலரே இதுவும் ஒரு ஆச்சரியம் எத்தனையோ தமிழ் அறிஞர்கள் பிழைக்கை தெரியாமல் இருப்பவர்களும் ஆச்சரியம்
@pganesan1718 ай бұрын
My Wife & Mother is Sleping on!
@Rosie__1237 ай бұрын
அறிவியல் இல்லாத ஆன்மீகமும், ஆன்மீகம் இல்லாத அறிவியலும் கைப்பிடி இல்லாத கத்தியை போன்றது.