u will come up as a different person.my foresight is always right.
@sivaganeshm29782 жыл бұрын
@@nirmalams9851 👍
@sivaganeshm29782 жыл бұрын
அருமை
@BalaMani-727 жыл бұрын
One day this man will be celebrated more than Rajini or Kamal or even Ilayaraja !
@vijayvee93955 жыл бұрын
முற்றிலும் உண்மை
@nagarajan21203 жыл бұрын
Yes
@nirmalams98512 жыл бұрын
Wonderful truth
@angayarkannivenkataraman203311 ай бұрын
Yes, may be. Good.
@kannantm36827 жыл бұрын
எஸ்.ரா அவர்களின் கேள்வி மிக நியாயமானது ,படிப்போம் பகிர்வோம் நண்பர்களே!! எஸ் .ரா அவர்கள் கூறியது போல ஸ்ருதி டிவியின் சேவைக்கு மனம் நிரம்பிய பாராட்டுக்கள் !! பல இலக்கியவாதிகளின் பேட்டியை பார்ப்பதற்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் நன்றி ஸ்ருதி டிவி!!
@Charlie123Chaplin3 жыл бұрын
மிகவும் வலிதரக்கூடிய உரை. கனடாவில் கேட்டுக்கொண்டிருக்கிறென் தமிழ் எழுத்தாளர்கள் வாழ்வில் முன்னேறூவார்கள்
@jacinthanirmalam2292 жыл бұрын
எழுதி, அங்கீகாரம் பெறுவதில் தமிழ் எழுத்தாளர்கள் நேர்கொள்ளும் துன்பங்களை அறியும் போது மிக்க வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் எங்கள் மனங்களில் உங்களுக்கு உயரிய இடமிருக்கிறது அய்யா.🙏🙏
@priyagautam3704Ай бұрын
Books I have read : 1) ponniyin selvan❤ 2)sivagamiyin sabhadham 3)parthipan kanavu 4)kaviri maindhan 5)oru manidhan oru veedu oru ulagam 6)paalangal 7)sila nerangalil sila manidhargal 8)gangai enge pokiral 9)abaayam thodu 10)apsara 11)pandiyan bhavani 12)nilavukkum neruppendru per 13)vedikkai parpavan 14)oru veedu poodikidakiradhu-short story collection. I'm studying grade 8th
@agil365 Жыл бұрын
Thank You Shruti TV for Uploading this type of இலக்கிய உரைகள் I am watching this in 2023 I am a non fiction book reader now I willalso buy novel books along with my non fiction, history related books 📚📚📚🙏🙏🙏🙏🙏 Once again thank you Shruti TV and நம் மனம் கவர்ந்த கதை சொல்லி எஸ் . ராமகிருஷ்ணன் Sir... Because of his speeches and story telling I came to know many Russian novels.....and he makes us excited to read those novels...sir 📚📚📚🙏🙏🙏🙏🎉🎉🎉👏👏👏👏
@anbuselvan1010 Жыл бұрын
Hats off ஐயா 😊
@steve81107 жыл бұрын
எஸ்.ராவின் சிறப்பான உரைகளில் இதுவும் ஒன்று. தமிழ் எழுத்தாளனின் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் மென்மையாக அழுத்தமாக சொல்லியுள்ளார். எத்தனை எத்தனை நாவல்களை அறிமுகப்படுத்துக் கொண்டேயிருக்கிறார். இவர் எழுத்தைப் போலவே, அவர் பேச்சுக்கு எப்போதும் நான் ரசிகன். தமிழ் இலக்கியத்திற்கு சுருதி டிவியின் பங்களிப்பு அபாரமானது. நன்றி.
@k.n.vijayakumar55197 жыл бұрын
எப்பொழுதும் போலவே பல அரிய நாவல்கள் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் , தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை பற்றியும் எவரையும் புண்படுத்தாத வகையில் தனது மென்மையான மொழியில் கூறிய எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள். அவர் சொன்னது போலவே சமீபகாலமாக இலக்கியகூட்டங்கள் எங்கு நடந்தாலும், யார் பேசினாலும் அவர்களை உலகமக்கள் அனைவருக்கும் அடையாளம் காட்டும் பணியை செய்யும் ஸ்ருதி டிவிக்கு கோடானகோடி நன்றிகள்.
@pushpavicky70355 жыл бұрын
தமிழன் என்று சொல்வதையும், தமிழில் பேசுவதையும், தமிழ் புத்தகங்கள் படிப்பதையும் அவமானமாக என்னும் தலைமுறையாக இன்று தமிழ் சமூகம் மாறிப் போனதற்கு ஆசிரியர்களே காரணம்.
@rjartscbe2 жыл бұрын
ஆம் தற்கால ஆசிரியர்களின் பங்கு அதில் அளப்பரியது.
@vijayakumartc4902 Жыл бұрын
இல்லை. பெற்றோர்களின் பங்கு அளப்பரியது. தன் குழந்தைகள் ஆங்கிலவழி கல்வி பயில வேண்டும் என்பதில் வேகம் காட்டும் பெற்றோர், பாடப் புத்தகம் தவிர வேறு புத்தகம் படிப்பதை வீண் என்று கருதுவதுதான்.
@audiobook984 Жыл бұрын
நீங்கள் உண்மையை தான் கூறுகின்றீர்கள்
@sathismr94687 жыл бұрын
தாங்கள் ஸ்ருதி டி.வி., பற்றிக் கூறியது முற்றிலும் உண்மை! நானும் கூட இப்பொழுது ஆஸ்திரேலியாவிலிருந்து தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கும், ஸ்ருதி டி.வி.யின் இந்த மகத்தான சேவைக்கும் நன்றிகள் பற்பல!
@ShrutiTv17 жыл бұрын
+Sathis M R நன்றி
@balamurugan28677 жыл бұрын
திரு.எஸ் ரா. போன்றவர்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் அவசியமானவர்கள். இன்றைய இளைஞர்கள் எஸ் ரா வை தெரிந்து வைத்திருப்பது முக்கியம்
@badarjahan16633 жыл бұрын
True bro
@ArunmadhavArun6 ай бұрын
உங்கள் ஆதங்கத்தை 😢😢உணர்ந்து அனைவரும் படிக்க வேண்டும் அய்யா❤❤
@mahalakshmip43892 жыл бұрын
ஐயா என்னிடம் நீங்கள் கூறிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் உள்ளன நான் படித்து உறுதியாக விமர்சனங்கள் எழுதுவேன் கவலை வேண்டாம் ஐயா 1.சஞ்சாரம் 2.அறம் 3மோகமுள் 4.ஒரு புளிய மரத்தின் கதை 5.புயலிலே ஒரு தோனி 6.வெக்கை 7.தண்ணீர் தண்ணீர் 8.இல்லந்தோறும் இதயங்கள் மேலும் பல புத்தகங்கள் உள்ளன ஐயா
@kailashmurugesan96717 жыл бұрын
ராமகிருஷ்ணன் என்ற நடமாடும் புத்தகசாலை யாவரும் படிக்கப்பட வேண்டிய ஒருவர். ஸ்ருதி தொலைக்காட்சி கு மனம் நிறைந்த நன்றி.
@ArunmadhavArun6 ай бұрын
உங்கள் பேச்சை கேட்டு கேட்டு எனக்கு மனசேல்லாம் வலிக்கிறது அய்யா. 😢😢😢
@thirupathiraja21247 жыл бұрын
வெளி நாட்டில் வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் பயனடையும் வகையில் செய்யும் சுருதி டிவிக்கு நன்றி..
@justbe37087 жыл бұрын
True speech. We must support Tamil writers. They are creators and legends.
@serendipity59513 жыл бұрын
Beautiful speech. I am from Malaysia and never fail to listen to great writers from Tamilnadu, especially by S.Ramakrishnan and Bava Chelladurai.
@chuttiteacher53063 жыл бұрын
நன்றி! நல்ல ஊக்கமளிக்கும் உரை. தமிழால் இணைவோம். புத்தகங்களால் வாழ்வோம்.
@sathishkumar.a99422 жыл бұрын
மிக சிறந்த உரை உண்மையில் இரத்தினச் சேவை செய்த இரத்தினத்திற்கு என் தலைதாழ்த்தி வணங்கிக் கொள்கிறேன். இன்றைய இளைஞர்களின் நிலையே எண்ணியும் வருங்கால சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இலக்கியம் எவ்வாறு உந்துதலை தரும் என்பதை பல படைப்புகளின் வழி விளக்கியுள்ளிர் மானுட வளர்ச்சி, விடுதலை, இவை அனைத்திற்கு ஒரே தீர்வு படைப்புகளை வாசித்தல் என்ற ஒற்றைச் சிந்தனையினை வாய்மொழியாக வழங்கி வருகின்றது ஐயா எஸ். இராமகிருஷ்ண் அவர்களுக்கும் என் தலைதாழ்த்திய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishnumayil8794 Жыл бұрын
❤
@SciencePlusMovies5 жыл бұрын
உங்கள் ஆதங்கம் மறையும் என நம்புகிறேன். தொடர்ந்து வாசிப்போம்!
@manirk69463 жыл бұрын
அருமை, வலி தரக்கூடிய யதார்த்தமான உண்மை, படிப்போம், அறிவையும், நல்ல எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம், முன்னேறுவோம், நன்றிங்க ராமு ஐய்யா🙏🙏🙏
@gaya3bala923Ай бұрын
மிக சிறப்பான உரை
@anbukumarc88863 жыл бұрын
மதிப்பிற்குறிய எழுத்தாளரின் அத்துனை ஆதங்கமான கேள்விகளும் நியாயமானதே.. ஸ்ருதி டிவி ற்கு நன்றிகள்..
@sakthivelviru7 жыл бұрын
நான் ஸ்ருதி டி.வியின் எழுத்தாளர்கள் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டுவருகிறேன் . உங்கள் சேவை அளப்பரியது .நன்றி . எஸ் ரா அவர்களின் பேச்சு மிக அருமை . பலரை தமிழ் எழுத்தின்பால் ஈர்க்க கூடியதாக உள்ளது ...
@ramaramanathan75547 жыл бұрын
mikavum arumaiyana urai. vazhthukkal tholar
@moorthysenthil64027 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@sotheswarysivapragasam29673 жыл бұрын
S Rama உங்கள் ஆதங்கமான பேச்சை கேட்டு எனகாதுகள் கண்ணீரைத்தான் விடமுடிகிறது 75😢வயநிலும் உங்கள்பேச்சை கேட்கிறேன் உங்கள்சிந்தனை எப்படியும் இளைஞர்கட்கு கேட்க வேண்டும்பேராற்றல் மிக்க பிரபஞ்சம் உங்கள் விண்ணப்பத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் மநிலை பார்ப்பீர்கள் எங்கே எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உங்கள் நியாயமான கோரிக்கையை வழி மொமிகிறேன்
@venkatesansundaresan48007 жыл бұрын
Thanks Shruti TV. As Mr. Ramakrishnan sir mentioned, I watched it from USA before i got to sleep. It is because of your service.
@vijayvee93955 жыл бұрын
முற்றிலும் உண்மை. புத்தகங்களை புறக்கணிக்கின்ற சமுகம் என்றுமே முன்னேற்றம் அடையாது. வருத்தமாக தான் உள்ளது. ஸ்ருதி தொலைக்காட்சிக்கு நன்றி.
@cinemavv7 жыл бұрын
Ayya மிக நன்றி . குற்ற உணர்வில் குறுகுகிறேன்
@t.punitha2 жыл бұрын
நான் இப்போது பத்து புத்தகம் வாங்கியுள்ளேன் இது என்னுடைய ஆரம்பம்
@kannanam123 жыл бұрын
நல்ல விசயம் நிறைய புத்தகங்களை பரிந்துரைத்தீர்கள் இவற்றை பட்டியலாக கொடுத்தால் நன்றாக இருக்கும்
@vidhuranviews57897 жыл бұрын
ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படி ஒரு தேவதச்சனோ அதைப்போ எனக்கும் ராமகிருஷ்ணன் அவர்கள்தான் வழிகாட்டி .
@jamessmuthu99363 жыл бұрын
புத்தகங்கள் வாங்கிப் படிக்காத, இந்த தலைமுறை இளைஞர்கள்,வாழ்வதே வீண் என்பதை, எப்போது புரிந்து கொள்வார்கள்?
@Chef-Geo-omanАй бұрын
They are waste
@srutimaadangi15597 жыл бұрын
Yes dear S. Ra. I am seeing / listening this from Muscat. I am an ardent fan of your writing. My name is also Ramakrishnan and i feel proud about it.
@poongodibala84772 жыл бұрын
ஐயா...எஸ்.ரா.அவர்களின் உரை மனதில் நின்றது.... அவரின் ஆதங்கம்,வருத்தம் முற்றிலும் உண்மை.ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்...வாசிக்கும்தலைமுறையை உருவாக்குதல் வேண்டும்.... சரியான வார்த்தை.... நானும் ஒரு ஆசிரியர்.... என்னால் முடிந்த அளவு மாணவர்களிடம் வாசித்தலை ஊக்குவிக்கிறேன்....நமது சமுதாயம் புத்தகங்களால் மட்டுமே உயரும் என்பது திண்ணம்.... நன்றி ங்க ஐயா
@anandhakumarthangavel56237 жыл бұрын
வலியை தரக்கூடிய உரை..
@balasubramanin7563 Жыл бұрын
ஸ்ருதி டிவி க்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@T.M.R.MuthuRajanHumanities4 жыл бұрын
உங்களின் உரை வாசிக்க மறந்த மனிதர்களை வாசிக்கத் தூண்டும் என நம்புகிறோம்
@maheshs94596 жыл бұрын
ஸ்ருதி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ...
@Trave_lien4 жыл бұрын
குழந்தைகளும் மாணவர்களும் புத்தகங்கள் படிக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணம் .... நம் நாட்டின் கல்வி கொள்கையே ....
@sathyavelusamy2 жыл бұрын
Q
@lovesongtamil2034 Жыл бұрын
Suppar ❤
@svijayarani47472 жыл бұрын
அற்புதமான ஆழமான கருத்துக்கள்,அருவிபோல் அற்புத உரை தங்களின் ஆதங்கம் தீற்கப்படவேண்டிய ஒன்று அரசாங்கமும் தமிழ்சமூகமும் ஒன்றிணைந்து எழுத்தாளர்களை கொண்டாடுவது நம் மேல் வீழ்ந்த கடமை வணங்குகிறேன் ஐயா உங்களின் பரந்த அறிவை பாராட்ட என்னிடம் வார்த்தைகளில்லை
@AnandpillaiAnandpillai3 жыл бұрын
மிகமிகஅற்புதமானஉரைஅஒளிபரவட்டும்
@jklifestyle21602 жыл бұрын
எஸ். ரா 💙 மிக தீவிரமான ரசிகன் / வாசகன் ஐயா....இலங்கையில் இருந்து ஜெனத்
@mangai50208 ай бұрын
அருமையான உரை அய்யா ❤❤❤
@mahalakshmip43892 жыл бұрын
புதமைப் பித்தன் அவர்களின் வரலாறை படித்துள்ளேன் எழுத்தளன் என்றால் அரைபட்டினி எனற வரி மிகவும் வருத்தமடைய செய்தது கண்டிப்பாக உங்கள் எழத்துக்களைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் என்றும் இருப்போம் ஐயா
@srutimaadangi15597 жыл бұрын
Thank you shruti tv. S.Ra speech has touched me. Yes, writers and thinkers never got the limelight that a cine actor gets. Very sad state .
@karthickjaganathan2 жыл бұрын
Thank you S.Ra sir. Thank you Sruthi TV.
@parithimathi7 жыл бұрын
சுருதி டிவி-யின் பணி அளப்பரியது. எஸ்ரா-வின் பேச்சில் உண்மையும் வலியும் தெரிந்தது. மண விழாக்களில் அன்பளிப்புகளாக, மேடைகளில் சால்வைகளுக்கு பதிலாக, ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை ஊக்கப்படுத்த (நானும் ஓர் ஆசிரியன் தான்) என பல தருணங்களில் நாம் நூல்களை வழங்கலாம்.
@sr.monicastella57942 жыл бұрын
உங்கள் நல்ல மனம் வாழ்க நல்லவற்றை நாளும் சொல்லிக்கொண்டேஇருப்போம் நல்ல பயிர் வளரும் தங்கள் உரை பலவற்றை உணர்த்துகிறது தொடரட்டும் உமது பணி இறையருள் நிறைய இதயம் நிறைந்த வாழ்த்துகள்
@ramkithirugnanam42572 жыл бұрын
thank you sruthi TV
@lalithaloganathan92904 жыл бұрын
அமுது படைக்கும் உந்து சக்தி வாய்ந்த அற்புதமான பதிவு
@vaidekiarulmary27092 жыл бұрын
Sir Rathinam! you are doing a great work. You are introducing many personality through your TV. Congratulations. Sr. A.Arul Mary
@kumaranbalraj38797 ай бұрын
Proud To Be A Thamizhan
@sivarajan9425 Жыл бұрын
உண்மையிலேயே ஐயா உங்களுடைய வருத்தம் நியாயமான வருத்தம் ஐயா
@chandragopalan3966 Жыл бұрын
Hats off to Shruti tv
@kalaiarasir6123 жыл бұрын
அருமை ஐயா.எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவதில்லை என்ற தங்களின் வலி உணர்கிறேன்.தங்களின் கணினி திரைக்கு தாங்கள் அளித்த பதிலே விடை.எழுத்துகள் மனிதர்களை தங்களுக்குள் கருத்தரித்து கொள்கின்றன.தொடரட்டும் தங்களின் பணி.வாழ்த்துகள் சுருதி தொலைக்காட்சி.
@rolemodelselva7 жыл бұрын
shruti tv romba nandri..oru varthai edagadhu therium. s.ra pondrorkalai kaalam marakka kudathu...ungal pani ovondrum varalatru pathivugal..love u all shruti tv members.
@rajasiva23064 жыл бұрын
I don't know how express my emotions for this vedio, thank you so much sir I start to read the books here before no one to say for read the books. Thank so much sir . I disturbed
@aramuses7 жыл бұрын
நன்றி அய்யா.
@subbusubbu85957 жыл бұрын
அருமையான பகிர்வு
@velmuruganvel5385 жыл бұрын
ஸ்ருதி டி.விக்கு மிக்க நன்றி.
@arunarun-gg6nn7 жыл бұрын
Good speech. I follow your opinion. thank you sir...
@jafersadiq4995 жыл бұрын
Ayya with you....ur making good people...thanks suruthi tv
@saravanankumar53597 жыл бұрын
அருமை..நன்றிகள்
@readersjournal3 жыл бұрын
wonderful speech and something to ponder about. like other ppl mentioned in the comments. he will be celebrated one day.
@guhapriyathiagarajan68872 жыл бұрын
Really it is an eye opener towards developing reading habit among mankind.... thank you sir...
@perumalnarayanan29752 жыл бұрын
Excellent oratory efficient
@thangavel52514 жыл бұрын
அருமையான பதிவு
@jockinjayaraj2866 Жыл бұрын
Super super❤❤❤❤🎉🎉🎉 tesnslated top 50 Tamil books sollu ga ❤❤❤❤❤ refer
@pvpbalaji20796 жыл бұрын
அருமை சார்
@tamil18916 жыл бұрын
சிறப்பான பேச்சு அய்யா.
@mani4mech3 жыл бұрын
சிறப்பான உரை
@rinubuhari98873 жыл бұрын
அருமையான பேச்சு 👏
@manoranjanap.64062 жыл бұрын
Lovely speach
@gopal_cris29557 жыл бұрын
வாழ்த்துக்கள் சுருதி டிவி
@mohamedmalik26884 ай бұрын
Super
@poonkuzhali17306 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sbaskaran76387 жыл бұрын
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயமாக காண்பிக்க பட வேண்டிய நிகழ் படம் .
@ellamavanseyal86813 жыл бұрын
Enakku 20 yrs than sir aakuthu ❤️
@angayarkannivenkataraman203311 ай бұрын
Bitter truth of life. Don't feel small sir, you are doing a great service to people like me. 17-2-24.
@bharathikumar20697 жыл бұрын
சுருதி டிவி தொடர்ந்து நல்ல பல இலக்கிய ஆளுமைகளின் உரைகளை தமிழின் மீது உள்ள உண்மையான அக்கறையின் பொருட்டு பதிவு செய்து அதனை தன்னலம் இல்லாமல் you tube இல் upload செய்கிறது.. அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.. தொடர்ந்து இப்பணியை செய்ய என் வாழ்த்துக்கள்
@lakshminarayanan64147 жыл бұрын
superb sir
@kershomthomas5 жыл бұрын
Shruti tv hands off
@vithyasugi10596 жыл бұрын
நல்ல சேவை
@selvamgunaratnam30174 жыл бұрын
Great speech. Thanks sir.
@paramasivam42273 жыл бұрын
Ramakrishna in sirappana petchu.kongu mandalam has good number of bookreaders.jaihindh
@bhagyavans44165 жыл бұрын
Super speech...
@financialfreedom6357 жыл бұрын
Thanks for the video. Great job
@selvamlingesan8173 жыл бұрын
Shruthi tv, you are great
@rathikar79686 жыл бұрын
வணக்கம் ஜயா அருமை.
@aswanth.3 жыл бұрын
39.35 கரிகாலன் Reference 😍❣️ எம் தலைவர் மீண்டும் வருவார் எமக்காக போராடுவார்💪💯🔥
@maheshs94596 жыл бұрын
நன்றி! நன்றி! நன்றி!
@anpuanpu41003 жыл бұрын
The truth is living
@Top10Points5 жыл бұрын
I like overall.But I especially like him for his care for normal/ low level people and his mankind