எவ்வளவு கஷ்டம் வந்தாலும் படிப்பை மட்டும் விட்றாதீங்க😭 |

  Рет қаралды 13,450

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 81
@mkathirm5748
@mkathirm5748 Жыл бұрын
இப்படி ஒரு லட்சிபவாதியை அடையாளம் காட்டிய தேநீர் இடைவேளைக்கு மனமார்ந்த நன்றிகள்
@mohamedashikali1109
@mohamedashikali1109 Жыл бұрын
என்ன ஆனாலும் படிப்ப மட்டும் விட்டுற கூடாதுனு வாழ்ந்துக் காட்டிய DR .பாலா ஆவர்களின் வாழ்கை போரட்டம் கண்ணிர் வரவைத்துவிட்டது.... கடின உழைப்பு..சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்... DR.பாலா ஆவர்களை அறிமுகப்படுத்திய தேநீர் இடைவேளைக்கு மணமார்ந்த நன்றி...
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
இன்றைய சினிமா ரசிக பித்தன்களுக்கு, ஒரு சிறந்த உதாரண மனிதன். கஷ்டப்பட்டால் உயரலாம், ரசிகனாக வெறி ஆட்டம் போட்டால் , அதுவும் உயரே போகலாம். 👏👏👏
@vijayaragavand1713
@vijayaragavand1713 Жыл бұрын
கிராமத்தில் பூத்த பூ மதிப்புக்குரிய அண்ணன் பாலா. வறுமையிலும் படிப்பினை வாடாமல்.. விடாமுயற்சியால். படித்தால் மட்டும் வறுமையை ஒழித்து விடலாம் என்று வாழ்ந்து காட்டி என்னை போன்று வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என அனைத்து இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக இன்று திகழ்கிறார்... பாலா அண்ணாவை அறிமுகப்படுத்திய தேனீர் இடைவேளை குழுவினருக்கு மனமார்ந்த நன்றி 🙏 அனைத்து மனிதர்களுமே எனக்கு ஒரு புத்தகம் தான். இன்று நான் ஒரு நல்ல புத்தகத்தை காணொளியில் கண்டேன்...
@mohammedrahmathullah7043
@mohammedrahmathullah7043 Жыл бұрын
உழைத்ததுக்கு ஏற்ற பலனை அடைந்துள்ளார் மாஷா அல்லாஹ்... ❤
@ASPIRANT07.
@ASPIRANT07. Жыл бұрын
எல்லாரும் இவர் கஷ்டத்தைப் பாக்குறீங்க ... நான் மட்டும் இவரின் ஒழுக்கத்தை பார்க்கிறேன்... நீங்க உயர்ந்ததற்கு காரணம் உங்கள் உழைப்புடன் கூடிய ஒழுக்கம் தான் அண்ணா.. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்ப படும்...
@selvarajp1703
@selvarajp1703 Жыл бұрын
Athu mattum illa varumai than namba munneranum nu virakthiya kodukkum
@nithyajayaram1762
@nithyajayaram1762 Жыл бұрын
உங்கள் என்னகளும் சிந்தனை வித்தியாசமானது அதுதான் உங்களை உயர்துசு .உங்களை போன்றவர்கள் என் நாட்டுக்கு வேண்டும் நீ க நிச்சிய மா நே ஏமையகா தான் இருப்பேக , யேன நிக்க கஷ்டத்தில் வளர்த்தவர் .உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
எத்தனை துன்பங்களும் துயரங்களும் கடினமான வாழ்க்கை உன்னை சூழ்ந்தாலும் படிப்பை விடாமல் தொடர்ந்து படித்து இன்றைக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் அண்ணன் அவரைப் போல் எந்த சூழ்நிலையிலும் படிப்பை விட்டு விடாதீர்கள்
@mastertheblaster6061
@mastertheblaster6061 Жыл бұрын
Good, neraya ennoda life mathiri irukku. enna nan enga appa kadaila than iruppen. School and college (govt) padikkumboth.. fees onnum kattala..😃 enakkum athanala friends illa..endha ketta pazhakkamum illa... Ippo nalla job package, appavoda kadai close panni ippo vtl irukkar.. Pasanga panam and time oda value mattum therinja pothum. I'm very happy 😊
@NaanYaaru.22
@NaanYaaru.22 Жыл бұрын
❤️இவரால் #பூதலூர் மண்ணிற்கு கிடைத்த பெருமை #Cntrz #Anna🤝
@Yuvanesh77
@Yuvanesh77 Жыл бұрын
I too completed msc chemistry in 2021.Facing struggles to join PhD.Your video is best motivation for me anna.Thank you so much TI Team♥️🔥
@suryaparthasarathy8373
@suryaparthasarathy8373 Жыл бұрын
Same my senior bro... Ipo project scientist ah nalla research Institute la erukanga... But romba kashtam, Naraiya politics face pannunanga... Part time job, Salary illama romba struggle aananga. Enaku avanga best example... Same story interview kudukura Annavum...
@mohammedrahmathullah7043
@mohammedrahmathullah7043 Жыл бұрын
சிரமத்துடன் தான் எளிது உள்ளது.
@Manikandan-xs8pn
@Manikandan-xs8pn Жыл бұрын
Dr.balasubramainan உங்கள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🏾
@hardik7744
@hardik7744 Жыл бұрын
intha video va partha yaravathu oruthar monneruvanga
@SathishKumar-iy3fo
@SathishKumar-iy3fo Жыл бұрын
What an interview !!! One of the best interviews of Theneer Idaivelai... 👌👌👌
@selvam4678
@selvam4678 Жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் by Selvam budalur
@sasikumartist
@sasikumartist Жыл бұрын
Very nice and inspiring. The people who supported you must be really proud. Mostly people support who study. I had similar experience. I used to prepare for my 12 std exams outside the house since our house was so small. I don't wanted to wake up my parents. We had a 0 watts bulb outside our house in the sand floor I wrap a bedsheet around myself to protect from cold and mosquitoes. Our neighbour Amma watched this everyday. She prepared me tea or boost not just one day but everyday even though I told her not to.
@VarunKumar-ne8dl
@VarunKumar-ne8dl Жыл бұрын
Best motivation by Dr. Balasubramanian, Thank theneer idaivelai team to take this kind good interview with such damgood hardworking person, once again thanks a lot
@sparkavi4260
@sparkavi4260 Жыл бұрын
Nice person.. Friendly and he motivate me in my Ph.D. research... Wish you all success in your future Dr. Bala...
@littletalkslittlethoughts
@littletalkslittlethoughts Жыл бұрын
Felt more POSITIVE and more MOTIVATED
@m.p.lingamshashwatyashmit1909
@m.p.lingamshashwatyashmit1909 Жыл бұрын
..Study,study....continious study ....till end ....with understand ing...one day u became a noteable person .....Super.
@dharunpetsinfo3892
@dharunpetsinfo3892 Жыл бұрын
I got goosebumps when i heard your life story for learning ........hatsoff to your learning thirsty 👌👏brother
@thirua3554
@thirua3554 Жыл бұрын
Excellent video Dr Balasubramaniam & Theneer Edaivelai. Great, after watching this video, I am tempted to study more I will try my best 👌
@damayanthimuruganantham1388
@damayanthimuruganantham1388 10 ай бұрын
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு எனக்கு சாரை 🙏🙏🙏நேரில் பார்க்க ஆசையாக இருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷ் மாக இருக்கும் சார் கிட்ட என்னுடைய மகனை பேசவைக்கனும் சார் மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaijv8743
@jaijv8743 Жыл бұрын
Love it🌊🔥 amazing 🌊
@AntonyAmalraj1
@AntonyAmalraj1 Жыл бұрын
Emotional and motivational interview - felt touched - kindly do interviews with these kind of people
@dharunpetsinfo3892
@dharunpetsinfo3892 Жыл бұрын
Learning ,honesty,hard work,simplicity, savings mentality not hesitate to do odd jobs 🙌👏👌💐.....your words that is not having proud ....wow nice to hear such words
@ASPIRANT07.
@ASPIRANT07. Жыл бұрын
Unga Video Paathu ... Nanum Govt Exams uh kashtapattu padichu clear pannitu ungaluku text panren sir... Illati intha video aprm unga kashtathai paarthathuku arthamey illai...🖤
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
All the best brother
@ASPIRANT07.
@ASPIRANT07. Жыл бұрын
@@theneeridaivelai 🏇✍️
@herd97
@herd97 Жыл бұрын
@@ASPIRANT07. bro enna exam bro
@ASPIRANT07.
@ASPIRANT07. Жыл бұрын
@@herd97 Ssc
@herd97
@herd97 Жыл бұрын
@@ASPIRANT07. bro entha coaching centre poninga
@lemakumar3191
@lemakumar3191 Жыл бұрын
Thank you 👏👏👏👏👏
@gokulkrishna6863
@gokulkrishna6863 Жыл бұрын
Life is good book
@sankardev2738
@sankardev2738 Жыл бұрын
Very nice thinking bro
@manikandan-zl9gm
@manikandan-zl9gm Жыл бұрын
Great interview
@nilamagalseema9968
@nilamagalseema9968 Жыл бұрын
Super motivation padipu than ellam
@mahaprabu100
@mahaprabu100 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாலா...proud of you
@logashlogash7300
@logashlogash7300 Жыл бұрын
Inspiration 💯🙇
@kalaimanikkalaimanik2292
@kalaimanikkalaimanik2292 Жыл бұрын
வாழ்க்கையில் படிப்பு முக்கியம்.
@c.vpadmavathi8114
@c.vpadmavathi8114 Жыл бұрын
only one word - the great man
@jayraj3195
@jayraj3195 Жыл бұрын
Unmai sir.
@tamilrockers3023
@tamilrockers3023 Жыл бұрын
Big fan
@rajat9842
@rajat9842 Жыл бұрын
Hard work never fails!
@christianquotestamil3010
@christianquotestamil3010 Жыл бұрын
Arumai
@YTIndiana
@YTIndiana Жыл бұрын
வெறித்தனமாகப் படியுங்கள்! இதற்கு மேலும் கஷ்டப்பட்டுப் படித்து இன்று ஜப்பானில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் ஒருவரைத் தெரியும்!
@kumar66220
@kumar66220 Жыл бұрын
Very very happy, also help other students like you
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Super
@sajingeorge6588
@sajingeorge6588 Жыл бұрын
Super bro...
@rameshramesh-po9li
@rameshramesh-po9li Жыл бұрын
Mass
@p.kathirselvam.9294
@p.kathirselvam.9294 Жыл бұрын
👌
@Madhesh69
@Madhesh69 Жыл бұрын
Big fan of tea break
@josepherjohnrajud776
@josepherjohnrajud776 Жыл бұрын
Yes bro
@VIGNESH-ke2wv
@VIGNESH-ke2wv Жыл бұрын
Anna super ❤
@b.lakshmananlaxmanan8712
@b.lakshmananlaxmanan8712 Жыл бұрын
Thank you so much ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥💟🥰❤️🥰
@dhinakarandina4938
@dhinakarandina4938 Жыл бұрын
Ippo irukara pasangala padika sonna nambala parthu kova padurnga
@KungumaKannika
@KungumaKannika Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@jagannathan7816
@jagannathan7816 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 👏👏👏👏👏👏👏 & நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@msenthilkumar3316
@msenthilkumar3316 Жыл бұрын
👍🏼💪🏼🙏🏼
@jamalmuthumohamed967
@jamalmuthumohamed967 Жыл бұрын
Dear Viewers.... Dr Bala is still eligible Bachelor..... The girl/parents those who cosmopolitan.... Plz come forward for marriage & fullfill his achievements
@Manidreamland111
@Manidreamland111 Жыл бұрын
First like
@vicky-go1tj
@vicky-go1tj Жыл бұрын
1 st view annae😇
@Ramsuki2006
@Ramsuki2006 Жыл бұрын
My hero👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼
@tamilrockers3023
@tamilrockers3023 Жыл бұрын
Hi
@satheesh2456
@satheesh2456 Жыл бұрын
Bro part time job for students video upload pannuga pzzz
@karan_yt_family
@karan_yt_family Жыл бұрын
Kaasu selavu panni padikaathenga ..schooling mattum pannuga...ceekrama youtube start pannuga..brake the matrix...learn skills..develop yourself..
@Narbavi369
@Narbavi369 Жыл бұрын
Thaeneer idaivaelai Positivity 8 laye `The Best Interview' is this only....
@ajithjayakumar8917
@ajithjayakumar8917 Жыл бұрын
Own business idea soliunga na
@sandeepbasavaraju8702
@sandeepbasavaraju8702 Жыл бұрын
Can you please send some contacts details of bala sir?
@devayanidevayani1496
@devayanidevayani1496 Жыл бұрын
MSc la entha specialisation pannanga
@sakthivelbala
@sakthivelbala Жыл бұрын
General Chemistry
@meganathankns6375
@meganathankns6375 Жыл бұрын
Please avaru email address kudunga
@BALABALA-bf5mk
@BALABALA-bf5mk Жыл бұрын
Bro oru help Unga number send panna mudiuma please
@sakthivelbala
@sakthivelbala Жыл бұрын
Enna visayam?
@BALABALA-bf5mk
@BALABALA-bf5mk Жыл бұрын
@@sakthivelbala bank money transfer visayama ungakitta oru doubt kkanum Anna Unga number send pannunga please
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 116 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01
БУДЕТ ЗНАТЬ КАК ОБИЖАТЬ БАБУШКУ
0:18
МАКАРОН
Рет қаралды 1,4 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Circle?
0:55
Stokes Twins
Рет қаралды 36 МЛН
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 11 МЛН
si tenge menyamar jadi polisi farel #shorts #viral
0:19
Keluarga Hakiki chanel
Рет қаралды 10 МЛН