Tamil Lyrics இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
@shalini7123 жыл бұрын
Can I get English Lyrics?
@TorahFire3 жыл бұрын
Wonderful lyrics... And amazing singing..
@kaviyakaviya3993 жыл бұрын
Pp
@swaminathananbu59693 жыл бұрын
God name will be glorified and amen
@padmini56443 жыл бұрын
Beautiful song thank you jesus ❤️❤️❤️ we love you Jesus, ur love is so beautiful good glorious might powerful victories god 🙏🎉🎉🎉🎉
@SamsungA-bx9rs2 жыл бұрын
இந்த வருடம் கர்த்தர் என்னை சீர்படுத்தினாலும்.. சீர்படுத்தாமல் போனாலும் ஆசீர்வதித்தாலும் ஆசீர்வதிக்காமல் போனாலும் என் இருதயம் அவரில் மகிழும்.... அதுவே என் நம்பிக்கை...
@rikammapuram90732 жыл бұрын
ஏற்றகாலத்தில் உயர்த்துவார். God bless you
@SiVa-tp8tr2 жыл бұрын
Thank you god
@razharuthin62462 жыл бұрын
🥰🥰🥰🥰🥰💚💚💚💚
@SamsungA-bx9rs2 жыл бұрын
@@rikammapuram9073 அவர் என்னை உயர்த்துவதற்கு முன் நான் அவருக்கு கீழ்பாடியே வேண்டும்... ஒவ்வரு உயிர்வுக்கும் விலை உண்டு அவ்வலே ஈஸியா பெற்றுக் கொள்ளமுடியாது. அவர் எனக்காக சிந்தின ரத்தமே எனக்கு போதும்.. அழிந்து போகும் உயர்வுக்குகாக நான் இல்லை..
@francisxavier62532 жыл бұрын
God bless you💐💐💐💐💐💐,
@raechelcrist89253 жыл бұрын
Today when we were traveling to our church we met with an accident tire burst our vehicle is moving on a highway and we just thrown away but in a fraction of second everybody in the car just shouted Jesus and we closed our eyes we thought we gonna die today but god in a fraction of sec we dont know what had happened our car was standing at the corner of the road. Like it was being parked. I could truly say we all in tat one sec felt a presence of god picked our car and kept it aside of the road. And finally iam alive iam thankful for him for whole of my life time. Tqsm jesus. Even no scars we found on ourselves. HALLELUJAH
@Yashika57753 жыл бұрын
Praise God
@musiclove48873 жыл бұрын
Pls dont use cheap tyres to save money. Tyres r one of the top most important part of the car. Spend more get good quality tyres, n always check your tyres regularly for damage n punctures...also the tyre pressure...it can save lives. N avoid china n korea make tyres.
@danishrajkumar98593 жыл бұрын
Amen..!!
@percysam38853 жыл бұрын
Amen.. Praise God... wonderful testimony. The God who stood by and protected you, He will always be with you and those who felt the same presence of God while reading your testimony. .. God Bless your Family... Have a Blessed year and year of God's guidance and protection. AMEN in JESUS NAME
@armstrongmoses91763 жыл бұрын
Praise God
@johnjebaraj3 жыл бұрын
Writing a song for Dear Paul uncle is always a great privilege for me.
@StellaSumathi3 жыл бұрын
How good and pleasant it is when God’s people live together in unity! It is like precious oil poured on the head, running down on the beard, running down on Aaron’s beard, down on the collar of his robe. It is as if the dew of Hermon were falling on Mount Zion. For there the Lord bestows his blessing, even life forevermore. Psalm 133
@gracepavi80443 жыл бұрын
Amazing lyrics bro
@tradewithisrael3 жыл бұрын
Amazing song anna . I'm Thinking to compose in Telugu as well. Loved it ❤️
@subramaniang99573 жыл бұрын
Really your anointed with that blessings to glorify and boast alll about our Jesus
@knighterard3 жыл бұрын
Waiting for Levi's New song bro...
@manimaha2047 Жыл бұрын
அவர் எனக்கு குறித்ததை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவார் ஆமென் அப்பா
@prarthananaprajin Жыл бұрын
Amen
@jecinthasathish52747 ай бұрын
Amen
@Joyfull_channel4 ай бұрын
AMEN
@gowthamoon23732 жыл бұрын
மதத்தை தாண்டி என்னை மிகவும் ரசிக்க வைத்த பாடல்...
@JesusResidesMinistries2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@vinovino64742 жыл бұрын
Matham enpathu illai
@navinvisoth18102 жыл бұрын
God bless you and your family abundantly
@KaranKaran-ue5ub2 жыл бұрын
Jesus love u bro
@aaronprabu66072 жыл бұрын
jesus loves for all world
@nandy22102 жыл бұрын
உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் ❤️Amen Love you Jesus ♥️
@feliz41942 жыл бұрын
Amen
@mistercrimenal63142 жыл бұрын
Hii
@jabakumarbelciya49952 жыл бұрын
Amen Amen
@jabakumarbelciya49952 жыл бұрын
Amen Amen
@meenaselvaganesan37682 жыл бұрын
Amanappa nanri appa
@THALAA2 жыл бұрын
I m hindu but this song watch , something feeling in my soul', thanks Jesus
@melluchikku Жыл бұрын
I love the song 😍
@shivakumar7985 Жыл бұрын
Jesus loves you yar 😇
@dannysarah6426 Жыл бұрын
Jesus loves every one
@chuttikuzhandai8279 Жыл бұрын
Je sus loves you
@rajisubaitha85915 ай бұрын
Amen Praise the lord. God bless you
@jothikajothika6836 Жыл бұрын
என்னை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் என் ஆண்டவர் நன்றி அப்பா❤❤❤
@thalapathydance42322 жыл бұрын
I m not christian but when I'm sad and felt depression 😢 I used to hear this song for uncountable times such a beautiful 😍 my stressburster song hats off everyone 👌💜🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️😍😍😍🔥👌🙏
@scoobydooby46142 жыл бұрын
Praise the lord 😁
@JesusResidesMinistries2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@thalapathydance42322 жыл бұрын
@@scoobydooby4614 🙏❣️
@LUCKY-qy8bo2 жыл бұрын
Nice joke.. you will get more likes
@gayathrikishore23752 жыл бұрын
@@LUCKY-qy8bo Jesus loves you
@thecrimestory81642 жыл бұрын
Being an Hindu I'm writing the comment..this is the one of the best songs I've ever listened of Jesus and all of them are singing very well.. addicted to the song and I keep on listening to it..!! Lyrics of the song is just amazing...!!!!!
@JesusResidesMinistries2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@malliga11062 жыл бұрын
1Peter5:10 in Bible
@israelnadar33222 жыл бұрын
Same here brother
@jdspenterprises6552 жыл бұрын
@@malliga1106 r
@indianhuman0072 жыл бұрын
Jesus loves you.. No matter who ever yu are.. What ever religion u are.. Jesus is a common God
நான் ஜெபித்து முடித்து கைபேசி எடுத்தேன். இந்த பாடல் வந்திருக்கவும், கேட்டு வியந்தேன்!!நான் வேண்டிக் கொண்ட அனைத்திற்கும் வாக்குத்தத்தம் தந்திருக்கிறார் இப்பாடல் மூலம்!! 👋👋தேவனுக்கே மகிமை 🙏🙏😍
@sasikalajayakumar97072 жыл бұрын
🙏🙏🙏
@Samuel-re1sx2 жыл бұрын
அப்போ , ஜெபித்ததுமே நீங்கள் கைப்பேசியை தான் எடுத்தீர்க்கிறீர்கள் ஆண்டவருக்கு நன்றி சொல்லல
@Psrfam2 жыл бұрын
Praise the lord 🙏 Jesus gives all blessings 🙏
@BibleBrushup Жыл бұрын
Praise God
@shiljidavid521 Жыл бұрын
@@Psrfam ipph hbjjh H Hbuo2iuil⁷h¹
@giriblessi86232 жыл бұрын
Illamal Seivan Endru Sonnar Mun Idam Kollaamal Peruga seiyum Devan Neragum Vaipillah un vazhvai Seeraga Maatrida varuvaarae Seerpaduththuvaar Sthirapaduthuvaar Belapaduththuvaar Nilainiruthuvaar Konjakaalam kanda paadugal ellaamae panipola unthan munnea urugi pogum Un kashtangal nashtangal ellamae maarum Puth nanmaigal unnai serum Maenmaiyai thadukka nindra kootangal ellamae Devan un kooda endru vanangi nirkum Unai pagaithavar thanthitta kaayangal maarum Un maenmai un kayil serum
@djpremkumarp.74372 жыл бұрын
When I lesten this song iam sing in this english typing
நான் என் அப்பா இயேசுவை நம்புகின்றேன் அப்பா இயேசு என்னை சீர்படுத்துவார் அப்பா இயேசுவின் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு!!! என்னிடம் உள்ள தீமையானவற்றை என்னிலிருந்து அகற்றி என்னை பரிசுத்தப் படுத்துவார்!!! மன்னிக்கும் குணத்தை அருளுவார்!!! கருணையினால் என் இதயத்தை நிரப்புவார்!!! என்னை அதிசயங்களை காணப்பண்ணுவார்!!!
@benishagideon28092 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதே அதோடு இனைந்து நம்மை பரவசபடுத்துகிறது. ஆமென்.
I know, right. 🙂 If you'd like to study the Bible, please let me know. 🙏
@devakumar57053 жыл бұрын
2:20 beautiful voice...Glory to GOD....
@Cheriemitchellemusic3 жыл бұрын
What a joy and honour to be a part of this beautiful promise song! Thank you family channel for the wonderful opportunity to come together and worship. Declaring this promise over this year 🙌🏻
@dannydondd623 жыл бұрын
Jesus bless u
@sarapriaa95163 жыл бұрын
Hi akaka
@merig50633 жыл бұрын
God bless you ma
@back2edenchurch3 жыл бұрын
Super ka
@lidiyalawrancelidiyalawran32423 жыл бұрын
Super voice akka 😍😘
@p.albertgladwin319710 күн бұрын
God is in my heart ❤️
@jackline21242 жыл бұрын
கர்த்தர் கொடுத்த தாளத்திற்கு நன்றி சொல்லுவோம் ✝️🛐
@helens39122 жыл бұрын
This songs will bring glory to the devil and hell is waiting for them.பிச்சை Calls kzbin.info/www/bejne/iXWumX2IhcuHrpo&ab_channel=AdichiThovaippomOfficialBeatnWash
@mohan68652 жыл бұрын
Amen
@HariPrasath-un8ts2 жыл бұрын
Amen
@murugan80213 жыл бұрын
பணம் கொழுத்த முதலைகள் ஒன்று கூடின... பாடல் நன்றாக உள்ளது... பாடல் பாடின ஒவ்வொருவருடைய இருதயங்களையும் கர்த்தர் பார்க்கிறார்... பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொண்டீர்களா, இந்த பாடலின் மூலம்? அந்தப் பிரதர் நல்லா பாடி இருக்கிறார்..இந்த சிஸ்டர் வாய்ஸ் நல்லா இருக்கு,.. என்ற சொற்களின் மூலம், உங்களுக்கே புகழும், கனமும் கிடைக்கின்றன, கர்த்தருக்கு மகிமை கிடைக்கப்போவதில்லை இந்தப் பாட்டின் மூலம்.... பாடல் நன்றாக உள்ளது..
@gracemary38343 жыл бұрын
Superb நல்ல சொன்னிங்க
@kavijp3343 жыл бұрын
🤝
@vangamakkale65293 ай бұрын
True
@sathyaashokkumar99Ай бұрын
Low understanding of GOD'S LOVE...WHY YOU PEOPLE LOOKING ONLY HUMAN...A LOT OF PEOPLE FELT HOLLY SPIRIT ANOINTING AND PRESENCE OF THE TRUE GOD. Silly comments
@Nandhinisadhuanushya Жыл бұрын
Im from aurthodx Hindu family. but on daily I'm listening to this song more than 5 times. Fav lines- seerpaduthuvar sirapaduthuvar
@janvishalu79776 күн бұрын
🙇🏻♀️Glory to god super song😊😊😊
@bro.thilagar-deepathilagar3 жыл бұрын
உனக்கெதிராய் வந்த மனிதனின் சூழ்ச்சிகள் தேவனின் வல்லமையால் ஒழிந்துப் போகும் நீ இழந்திட்ட யாவையும் திரும்பவும் தருவார் அவர் கிருபைகள் உன்னைச் சேரும்.
@jeffyr84543 жыл бұрын
மிகச்சிறந்த வார்த்தைகள். உனக்கெதிராய் வந்த மனிதனின் சூழ்ச்சிகள் எல்லாமே----
@therightdeed11112 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@JesusResidesMinistries2 жыл бұрын
@@jeffyr8454 kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@vino53212 жыл бұрын
Intha varthai ipo a life ku thevai aruthal
@karpagamani2 жыл бұрын
உங்கள் அனைவரின் மகிழ்ச்சியான முக பாவனைகள் மீண்டும் மீண்டும் இந்த பாடலை பார்க்க வைக்கிறது. அருமை 💐💐💐
@jenithl33832 жыл бұрын
Highly commercial christian workers talented in goosebump christian souls not in Truth of God
@VR-ey1ni2 жыл бұрын
Yes..
@lawrence.s94882 жыл бұрын
@@jenithl3383 laa
@Itsvishalhere7 Жыл бұрын
@@jenithl3383 There is no.need of give negative comment bro..enjoy the word of lord and tune thatsall❤
@SabariRocky-hc3kv2 ай бұрын
❤🙏😃😄🎉
@stephenpaulwalker2 жыл бұрын
Pas: Zac Robert voice super with the line of ( உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் )😍
@subbulakshmi2017 Жыл бұрын
நம்மை சீர் படுத்தி. பல படுத்தி நிலை நிறுத்துவார் நம் ஆண்டவர். எந்நாளும். கூடவும். வருகிறார் நன்றி கடவுளே
@ravistanley61502 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்..தேவனுக்கே மகிமை ....
@HariPrasath-un8ts2 жыл бұрын
Amen
@sakthisaravanan1578 Жыл бұрын
Semma goosebumps moment song ❤iam a Hindu
@rameshyugatakis. Жыл бұрын
ಯೆಸಪ್ಪ ನಿನ್ನ ಆಶೀರ್ವಾದ ಯಾವಾಗ್ಲೂ ನಿನ್ನ ಮಕ್ಕಳಮೇಲೆ ಸದಾ ಇರಲಿ. ಆಮೆನ್ 💛❤
@Vellankanni-d4e12 күн бұрын
I love you Jesus dady 😭 I love you Jesus dady 😭
@johnjabesa56423 жыл бұрын
Jesus coming soon.. Prepare to meet Jesus🙏🙏🙏நிலையான நகரம் பரலோகமே
@வேதமேசத்தியம்3 жыл бұрын
Yes
@godisgood17063 жыл бұрын
kzbin.info/www/bejne/nJyweIWHj85ladU
@varshadavid40003 жыл бұрын
Amen 🙏
@anu62672 жыл бұрын
🤭😆
@dharshinis30852 жыл бұрын
It is ture borther
@amitkumarjal91672 жыл бұрын
I don't understand a single word but I feel presence of our God 😭✝️❤️🙏
@silassekar76922 жыл бұрын
God will set me right, He will strengthen me, make me strong and steadfast
@kalesandwich49202 жыл бұрын
It's bullshit,you can't feel any presence. It is just your brain getting good chemicals because of the music.
It’s 5:45am… cold morning. I am on the train to London. Train speeding somewhere in Yorkshire. Listening to this beautiful, melodious and meaningful worship. Glory to Jesus who will make everything perfect.
@Blessedwithjesus2 жыл бұрын
Hallelujah ❤️ praise the Lord ❤️ sir can u explain this lyrics in english 🥰
@kalesandwich49202 жыл бұрын
Sorry, that you didn't get attention even after mentioning London, glory to no one because no one will make your life better but yourself.
@username51482 жыл бұрын
Could you please reply tamil lyrics in English language pls so that we can learn
@bethellearning47672 жыл бұрын
@@kalesandwich4920 Thank you for your attention (after seeing London in my comment!) - but I don't agree with you. Jesus will make everything perfect. Jesus will make your life also perfect. Receive Jesus in your life.
@bethellearning47672 жыл бұрын
@@Blessedwithjesus I will make you prosper and multiply in front of the people who wanted to destroy you. He will come to make your hopeless life in to perfect life. He will make you perfect, he will make you strong He will strengthen and establish you All your short-term sufferings will melt away in front of you. All your troubles and losses will disappear New blessings will come to you All who tried stop your greatness will bow down and say the Lord is with you. All the wounds by those who hated you will be healed Your prosperity and glory will come to you
I was listening to this song and thinking about my grandfather who is in ICU for almost 2 weeks in USA. I was so upset about his condition, and I was so stressed that I am not beside him at this point of time. God was my only hope. While listening to this song all of a sudden I got a text saying that he opened his eyes and he is fine. Praise the lord. Hallelujah ✝️
@rajyalakshmi9091 Жыл бұрын
Hallelujah 🙌🙌
@celinjasmine12938 ай бұрын
Praise the lord 🙌
@rajanetwork81643 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் நான் தேவனுடைய பிரசன்னத்தை அளவில்லாமல் உணருகிறேன்.
@kesarybell803021 күн бұрын
I. Like Jesus very much 😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤
@ramonavincent47252 жыл бұрын
I'm from Durban South Africa. this song is beautiful watched it so many times on KZbin don't understand Tamil but was truly blessed the music is incredible ❤️🎶
meaning of that song: God will make our path straight, firm. He will not put to shame. He will change things upside down. People see that and give glory to God.
@Tru4852 жыл бұрын
This song is based on 1 Peter 5:10 from Bible
@nirmalanirmala46163 жыл бұрын
ஐயோ மிகவும் அருமையான பாடல் என் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாரையும் எல்லாரையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா .
Composing Excellent.... Very pleasant and positive words.. வரிகள் மதத்தை தான்டி இருக்கிறது Johan jebaraj Voice Divine...... 👌 God Bless Team 🙌💫
@epsyida96432 жыл бұрын
Excellent very pleasant. Positive words.amen
@winkler26342 жыл бұрын
This is bible verse
@rebeccanavomi89612 жыл бұрын
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Wonderful words 💗💗💗
@jayaammu34282 жыл бұрын
Amen Amen Amen Amen Amen 🙏
@indeandahar68722 жыл бұрын
Amen appa ❤🙏
@vinothanusha58542 жыл бұрын
True words🙏
@siva.siromisiromi20352 жыл бұрын
AMEN amen Lovely Dad ❤️🌹❤️ Thank you JESUS
@m.velanganniraj16592 жыл бұрын
என்னை சீர்படுத்தி,
@leoclington3 жыл бұрын
தவறு செய்வது மனித இயல்பு, சீர்படுத்துவது தேவனின் தன்மை... நாங்கள் தவறிய வேலைகளில் எங்களை சீர்படுத்தி செம்மையாய் வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🌱💫
@velmurugan-kx5lu3 жыл бұрын
Amen
@Abrahamforbless17 күн бұрын
Hallelujah 🙌 Hallelujah 🙏 Hallelujah 🙌 praise the Lord 🙌 I Love you forever Jesus papa 🙏
@Vinodhk2623 жыл бұрын
3:25 beautiful voice of benny joshua brother, and also remaining sung beautifully, tq all. All Praise to GOD.
@POWER1002 жыл бұрын
A very unique pitch
@israelnadar33222 жыл бұрын
I agree
@jeff_production3 жыл бұрын
John jebaraj anna vera lev music paa ultimate uh...
@fantasyworld7893 жыл бұрын
kzbin.info/www/bejne/g6ivlYWZfbmqers
@thangamb3139Ай бұрын
பிரிந்து போன கணவர் தங்கம் திரும்பி வர ஜெபியுங்கள் 🛐
@menorah53542 жыл бұрын
Pastor John Jebaraj இருக்ற படியினால தான் இந்த video க்கு one million views ... pastor John Jebaraj allways வேற மாரி ✌️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jasminerj47822 ай бұрын
Apdila illa yellarume great tha okva
@Athenz8610 ай бұрын
After hearing this song my life is now in this stage in front of others I am at good heights after a decade😢. I faced so much shame before decades😢😢. This song shocked me after listening keenly and goosebumps 😢😢. Praise God 👏 🙌 . If you are genuine to God gives effective life❤❤❤❤.
@kanimozhi22632 жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது நன்றி ஐயா
@samuelvijay72479 ай бұрын
Beautiful Pastor God bles you and your family!!!
@paulmanju21962 жыл бұрын
I'm from Karnataka ,addicted to song and every lines touched...🔥
@johnselvaratheinam34012 жыл бұрын
உன்னை சீர்ப்படுத்துவார், ஸ்திரப்படுத்துவார் - மிக அற்புதமான வார்த்தைகள். இந்த பாடலை தேவதாசர்கள் குழுவாக பாடியது மிக, மிக அருமை. Praise God-God Bless you
@glad_tidings__2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kamatchimgamaliel3 жыл бұрын
PAS.JOHN JEBARAJ LYRICAL ... WONDERFULL SONG... presence full
@daisy10699 ай бұрын
Amazing Song 🙏🏻🙏🏻 God bless you All
@sanjaya6630 Жыл бұрын
இயேசுப்பா எங்களுக்கு துணையாக நீங்கள் வாங்க சின்ன மகனுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா மனம் இரங்குங்க ப்பா
அருமையான வரிகள்..... கண்ணீர் என் கண்ணில்........ கர்த்தர் நல்லவர்....... 🙏🙏🙏🙏
@SoniyaPapa2 ай бұрын
❤🎉Amen 🎉❤Jesus❤ christ❤ Loves❤ you ❤Amen❤ Amma ❤Appa❤ Amen I love❤ you ❤Jesus❤ christ❤ Amen 🎉❤
@suraajvetrisuraajvetri68582 жыл бұрын
இதயத்தை வருடி செல்கிறது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது. இதயத்தின் மருந்தாக இருக்கிறது இப்பாடல் . தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
@suraajvetrisuraajvetri68582 жыл бұрын
ஆமென்
@kavinebinesh60943 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் அருமையான ஒரு பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம்... அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் ஒரே மேடையில் நின்று தேவனை ஆராதிப்பது சந்தோஷமாக மிகவும் ஆசிர்வாதமாகவும் இருக்கிறது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்...........
@prjosephvictor5403 жыл бұрын
Amen Amen Amen
@_Joshua__3 жыл бұрын
Thiruttu gang united 😎😎😎
@covering69693 жыл бұрын
ஆட்டு தொலை போத்திய ஒண் இ கூ ட்ட ம்
@therightdeed11112 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@kavi7119 Жыл бұрын
நன்றி இயேசுவே... நீர் எமக்கு அளித்த அனைத்து வாக்குத்தத்தங்களும் சிறப்பாக நிறைவேறிற்று🙏 thanks to almighty 🥹 glory to God🙏🙏
@ReganLincy-gv3ni9 ай бұрын
Amen Amen Amen Amen thank you Jesus glory to God praise the Lord amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤🎉🎉🎉🎉
@johnrathnakumars73172 жыл бұрын
அருமையான பாடல். இசை என்றதும் பசை என ஒட்டிக்கொள்பவன் நான்.( Only spiritual. ) கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் நம்மை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி நிலைநிருத்துகிற கிருபைக்காக நன்றி ஆமென்.
@bashashaik7192 жыл бұрын
Praise the Lord Jesus Christ thank you Lord Jesus Christ for every thing Amen
@lourduprakash58122 жыл бұрын
நான் தினமும் ஒரு முறையாவது கேட்பேன் இந்த பாடலை... 👌👌👌
@shsashikala6729 ай бұрын
Every one voice is super nice song thanks gives good songs for us
@Vanyafrancis2 жыл бұрын
In spite of not understanding Tamil, heard it hundreds of times. Every time i hear it's so refreshing. Glory to God
@jesusiscomingsoon36392 жыл бұрын
I don't understand the tamil language but this song is wonderful touch to my heart
@silassekar76922 жыл бұрын
GOD WILL Setright me ,he will steadfast me.He will make me strength and keep me strong
@carolinbabitha3 жыл бұрын
All the magical voices standing together in a single stage... 😍😍😍😍 Seerpaduthuvaar Sthirapaduthuvaar Belapaduthuvaar Nilainiruthuvaar....2022✌️
Oh my god! Gersson anna… what stunning voice, no one could take that pitch, unique voice, really got goosebumps….John jebaraj anna! all time favourite Lyricist and Benny anna! Mesmerising one, Stella….. what a voice! All of you are…. Just wow!!! Once again Gersson bro….. lovely voice
@pamiladaniel45593 жыл бұрын
That JJ's "nindra" (3:37) 😍🤩 Pppaaa vera level🔥🔥💥✨⚡❤❤💓💗
@meharajm6832 Жыл бұрын
Romba romba romba romba romba romba super song edhu pudhu sandhosam keadacha Madhiri irukku Vera level song
@neviljames67852 жыл бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்👌
@saraljoseph77492 жыл бұрын
My promise verse of 2022 is 1st Peter- 5:10..Blessed 😇 to hear this song too...
@agriculturepride39532 жыл бұрын
Illamal Seivan Endru Sonnar Mun Idam Kollaamal Peruga seiyum Devan Neragum Vaipillah un vazhvai Seeraga Maatrida varuvaarae Seerpaduththuvaar Sthirapaduthuvaar Belapaduththuvaar Nilainiruthuvaar Konjakaalam kanda paadugal ellaamae panipola unthan munnea urugi pogum Un kashtangal nashtangal ellamae maarum Puth nanmaigal unnai serum Maenmaiyai thadukka nindra kootangal ellamae Devan un kooda endru vanangi nirkum Unai pagaithavar thanthitta kaayangal maarum Un maenmai un kayil serum Wonderful song 🤗😍
@asharanim97642 жыл бұрын
Amen 🙏🙏🙏
@bashashaik71911 ай бұрын
Praise the Lord Jesus Christ thank you Lord Jesus Christ for every thing yes Lord Jesus Christ you are my strength refuge shelter fortress shepherd rock savior redeemer way maker miracle worker promise keeper light in the dark ness my Lord God Jesus Christ that is who you are nothing is impossible to you Lord Jesus Christ i trust you Lord Jesus Christ i believe in your plans and timing Lord Jesus Christ thank you Lord Jesus Christ for your promise blessings protection mercy miracles love help grace peace salvation grace glory compassion happiness over me my family job future career work work place in my every situation every thing Amen
@zionpremkumar81783 жыл бұрын
Thank god for giving this gift to John jebaraj anna and to everyone.
@therightdeed11112 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@anidhayal.j2 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@narayananthilagavathy96563 жыл бұрын
அருமையான பாடல் அருமை அண்ணா இந்த பாடலின் வரிகள் மிகவும் அதிகமாக சக்திவாய்ந்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இயேசுப்பா நன்றி 🙏 ஆமென்