No video

Ennal Ondrum Koodathu (Official Video) - Davidsam Joyson | என்னால் ஒன்றும்

  Рет қаралды 3,039,530

FGPC NAGERCOIL

FGPC NAGERCOIL

Күн бұрын

Jesus Looked At Them And Said, "With Man This Is Impossible, But With God All Things Are Possible." “இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.” (Mathew 19:26 )
I thank the lord Jesus Christ for this song. If anyone hear this song with their hope lost, God says to you He can do anything for you and through you. The one who was worshiped by Abraham and the one who hears the cry of Hannah will also knows your desires. He will grant you according to your heart’s desire, And fulfill all your purpose.
Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
Lyrics & tune : Davidsam Joyson
Music : Giftson Durai (GD Records)
Flute : Josy
Nadhashwaram : Gopi
Recorded @ 20dB studios, Chennai.
Mixed & mastered : A M Rahmathulla
Video : Judah Arun
Contact: +91 97905 26876
Mail: davidsamjoyson@gmail.com
KZbin channel : / davidsam
Lyrics
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்
1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்
2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்
3. எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார்
Ennal Ondrum Koodathentru
Ennai naan thanthu vittaen
Ummaal ellaam koodumentru
Ummai naan nambiyullaen
1. Elshadaai sarva vallavarae
Ellaam seibavarae
Illaathavaigalai irukintrathaai
Varavalaippavarae
Abirahamuku seithavar
Enakkum seiya vallavar
2. Yehovah Yireh ellaam paarthu kolvaar
Thaevaiyai niraivaakkuvaar
Kaneerai thuruththiyil eduththu vaithu
Yetrathaai balan tharuvaar
Annaalai kalippaay maatrinavar
Ennaiyum maatriduvaar
3. Elroi ennai kaanbavarae
En kanneer thudaippavarae
Karu muthalaai en mael kan vaiththu
Nanmaigal seibavarae
Agaarain kanneerai maatrinavar
En kanneer maatriduvaar
#Ennal_Ondrum_Koodathu #Thazhvil_Ninaithavare #Davidsamjoyson
#tamilchristian_newsong_2019#tamilchristiansong

Пікірлер: 1 500
@davidsamjoyson1
@davidsamjoyson1 5 жыл бұрын
Dears in Christ, thank you for your lovable comments and support. Yes, Our God can do all things, He is Elshaddai. Dont worry about your life situations and anything. He will do for you. Wait for God's time and get mighty things.. "JESUS CAN DO ALL THINGS" Glory to God alone. God bless you 😊😇😍❤
@catheriner8175
@catheriner8175 4 жыл бұрын
Thank you brother for ur peaceful words. I pray for u n ur family and ur ministries
@rosimary6722
@rosimary6722 4 жыл бұрын
Amen. . Amen. .Thank you Brother.
@jeffijoicutie7216
@jeffijoicutie7216 4 жыл бұрын
Davidsam Joyson I need ur num anna
@mosesglory9941
@mosesglory9941 4 жыл бұрын
YES ...our GOD can do all things..... SAVIOUR of our life
@m.suronmani3187
@m.suronmani3187 4 жыл бұрын
Amen.Thank u
@nirmalagoldwin2494
@nirmalagoldwin2494 Жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல் கண் வைத்து நன்மைகள் செய்பவரே ஆகாரின் கண்ணீரை மாற்றினவர் என் கண்ணீர் மாற்றிடுவார்
@deepikasuresh1268
@deepikasuresh1268 Жыл бұрын
Nice 👍
@johnwesleym451
@johnwesleym451 Жыл бұрын
Thank you Brother
@bridget-ey5kb
@bridget-ey5kb Жыл бұрын
Thanks
@jeganjeyabalan5245
@jeganjeyabalan5245 Жыл бұрын
@swathizenith1860
@swathizenith1860 3 жыл бұрын
Ennal Ondrum Koodathentru Ennai naan thanthu vittaen Ummaal ellaam koodumentru Ummai naan nambiyullaen 1. Elshadaai sarva vallavarae Ellaam seibavarae Illaathavaigalai irukintrathaai Varavalaippavarae Abirahamuku seithavar Enakkum seiya vallavar 2. Yehovah Yireh ellaam paarthu kolvaar Thaevaiyai niraivaakkuvaar Kaneerai thuruththiyil eduththu vaithu Yetrathaai balan tharuvaar Annaalai kalippaay maatrinavar Ennaiyum maatriduvaar 3. Elroi ennai kaanbavarae En kanneer thudaippavarae Karu muthalaai en mael kan vaiththu Nanmaigal seibavarae Agaarain kanneerai maatrinavar En kanneer maatriduvaar
@prabusolomon
@prabusolomon Жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்துவிட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் - 2 எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே - 2 ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் - 2 - என்னால் ஒன்றும் யெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பலன் தருவார் - 2 அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் - 2 - என்னால் ஒன்றும்
@jayarani286
@jayarani286 Жыл бұрын
அன்னாளை களிப்பாய் மாற்றியவர் என்னையும் மாற்றிடுவார்
@Mag55may
@Mag55may 8 ай бұрын
I was married for 4 years and did not have a baby I cried to jesus and when ever I listened to this song I knew God will touch me one day .Today am 3 months pregnant with his promises child.What a true living God I worship .
@allovertheworldjesus7768
@allovertheworldjesus7768 8 ай бұрын
Amen
@gandhimathymuthuraj4414
@gandhimathymuthuraj4414 7 ай бұрын
Amen 🙏
@jeraldpriya410
@jeraldpriya410 5 ай бұрын
Amen
@aromawords3756
@aromawords3756 5 ай бұрын
Praise the lord
@joybismi989
@joybismi989 5 ай бұрын
Tnanku jesus 🙏🙏🙏🙏
@immansam9494
@immansam9494 4 жыл бұрын
✨♥️praise the lord ♥️✨ என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே - 2 ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் - 2 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் - 2 அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் - 2 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல் கண் வைத்து நன்மைகள் செய்பவரே ஆகாரின் - 2 கண்ணீரை மாற்றினவர் என் கண்ணீர் மாற்றிடுவார் - 2 ♥️✨God bless you ✨♥️
@shamilajohn6081
@shamilajohn6081 3 жыл бұрын
God bless you
@cloudsnoon
@cloudsnoon 4 жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடும் என்று உம்மை நான் நம்பியுள்ளென் (2) 1.எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே (2) ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் (2) - என்னால் 2.யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பலன் தருவார் (2) அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் (2) - என்னால் 3.எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கரு முதலாய் என் மேல் கண் வைத்து நன்மைகள் செய்பவரே(2) ஆகாரின் கண்ணீரை மாற்றினவர் என் கண்ணீர் மாற்றிடுவார் (2) - என்னால்
@isravelm335
@isravelm335 4 жыл бұрын
Thank you
@isravelm335
@isravelm335 4 жыл бұрын
Thank you
@theivasundarimanoja454
@theivasundarimanoja454 4 жыл бұрын
Abba ean kanneerai mattum vunkalal than mudiyum yesappa.
@PencilArt_Snekha
@PencilArt_Snekha 4 жыл бұрын
Actually was searching for the lyrics tnx bro....
@davidsamjoyson1
@davidsamjoyson1 5 жыл бұрын
Thank you dears for your valuable feedbacks😍😍😇
@augurjellybean09
@augurjellybean09 5 жыл бұрын
The song given by u two by holy spirit 💐🙏😣tq holy spirit💐💐
@muthulakshmi2770
@muthulakshmi2770 5 жыл бұрын
Very nice 🍎🍎🍎🍎🍎
@KS-of8fk
@KS-of8fk 5 жыл бұрын
🎵🎶🎹🎶🎵
@sathyasathya-xl4bi
@sathyasathya-xl4bi 5 жыл бұрын
Thank you Anna
@arputhaarputha4238
@arputhaarputha4238 3 жыл бұрын
Andaver ungali asirvadipar
@fsshorts7991
@fsshorts7991 2 жыл бұрын
அன்னாலை களிப்பாய் மாற்றியவர். என்னையும் மாற்றிடுவார். ஆமென் இயேசப்பா
@sumathimanavalansumathi5745
@sumathimanavalansumathi5745 2 жыл бұрын
பாடலின் ஒவ்வொரு வரிகளும் என் மனதை தொட்டது.....🙏🙏🙏 ஆபிரகாம்,அன்னாள்,ஆகார் இவர்களின் கண்ணீரை மாற்றின கர்த்தர் என் கண்ணீரையும்,என் தேவையையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் 🙏🙏🙏
@altrinsherun7482
@altrinsherun7482 2 жыл бұрын
Amen
@mpandiselvi4195
@mpandiselvi4195 2 жыл бұрын
Amen appa
@premilasundaram1173
@premilasundaram1173 3 жыл бұрын
தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை கேட்டு விட்டு தான் நான் என் மற்ற வேலைகளை கவனிக்கப்போவேன். அருமையான பாடல்.🙏
@fgpcngl
@fgpcngl 5 жыл бұрын
Thank you dears for your valuable feedbacks😇😇😍😍 -Davidsam Joyson
@smilinpriyanka380
@smilinpriyanka380 2 жыл бұрын
அன்னாளை களிப்பாய் மாற்றியவர் என்னையும் மாற்றுவார்.. ஆமென்
@vinishav1296
@vinishav1296 5 жыл бұрын
ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் ...
@r.prabhu9891
@r.prabhu9891 3 жыл бұрын
Amen
@maryshoba2075
@maryshoba2075 3 жыл бұрын
Amen
@pauljoshuaa6805
@pauljoshuaa6805 3 жыл бұрын
Amen
@Itsmyseries
@Itsmyseries 3 жыл бұрын
This song has turned to be a testimony now.....🙌🏻 Thanks to Almighty!
@dinesharul8011
@dinesharul8011 Жыл бұрын
ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்
@jebashankar7995
@jebashankar7995 22 сағат бұрын
எனக்கு இந்த பாடல் பிரயேஜனமாய் இருந்தது Thank brother❤
@user-cn8uw8ci4d
@user-cn8uw8ci4d 4 ай бұрын
Yanaku 6year baby eilla this month IUI pannirukanga positive Vara prayer pannuga paster abiragammuku seithavar yannakum seiyavandum😢😢
@sonaj6844
@sonaj6844 3 ай бұрын
Nalla preyar pannunga Yesappa kandippa Irattathanaiyana Athisayam seivaru
@mohanjohan
@mohanjohan 3 ай бұрын
நிச்சயமாக உங்களுக்கு ஒரு அற்புதத்தை நம்ம இயேசப்பா வச்சிருக்காங்க
@savithria9782
@savithria9782 2 ай бұрын
Jesus Christ bless you Sister 🙏
@Myname12312q
@Myname12312q 2 ай бұрын
Karthar nallavar nichayam seivar ....payapadathinga
@amaldass7024
@amaldass7024 2 ай бұрын
Gos bless!
@joshpinsuja524
@joshpinsuja524 3 жыл бұрын
ஆபிரகாமுக்கு, அன்னாளுக்கு, ஆகாருக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர். ஆமென் 🙏🙏🙏🙋‍♀🙋‍♀🙋‍♀
@shalakp785
@shalakp785 Жыл бұрын
I am waiting for baby from 5 years I went to all hospitals for treatment but it dint gave me any happiness but after listening this song I believe Jesus will surely do miracle in my life soon.
@sheelarini4859
@sheelarini4859 Жыл бұрын
Surely he will do, just relax and believe in him alone
@arunanju14
@arunanju14 Жыл бұрын
We had our 1st child after 7 years. Medicine ol didn’t help. We started to praise God for His matchless love and submitted to his will. Now we are blessed with 3 children.
@JesuslidiyaAmmuachuma
@JesuslidiyaAmmuachuma 2 жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதென்று உம்மிடம் தந்து விட்டேன் ஆமென் அப்பா எனக்கு எல்லாம் நீங்க மட்டும் தான் ஏசப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Happy to have produced music for this beautiful song ! be blessed by hearing .
@elbinshane222
@elbinshane222 5 жыл бұрын
GD RECORDS level up to this song u r music 👍
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
@@elbinshane222 thank you ! God bless
@pavithran4511
@pavithran4511 5 жыл бұрын
Anna really a HEAVENLY music......👏
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
@@pavithran4511 thank you pavithran !
@Creatorsdaughter
@Creatorsdaughter 5 жыл бұрын
God is using you mightyly Anna.... Fabulous music Anna... Glory to Jesus🙌🏻
@ravisukuna2336
@ravisukuna2336 2 жыл бұрын
என்னால் ஒன்றும் கூடதென்று உங்களை மட்டுமே நம்பியிருக்கிறேன். ஆபிரகாமுக்கு செய்தவர், அன்னாளை கழிப்பாய் மாற்றியவர் எம்மையும் மாற்றுவார் ஆமென் ஆமென். அல்லேலூயா 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@lazourn5855
@lazourn5855 Жыл бұрын
ஆமென்.இந்த உலகத்தில் ஒருவர் நமக்கு போதும் நம்மை படைத்த அந்த இயேசு கிறிஸ்து ஒருவர் போதும்..நம் கண்ணீரை துடைத்து களிகூர செய்கிறவர் அவர் மாத்திரமே
@joshvadinesh13
@joshvadinesh13 2 ай бұрын
ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்!! 🙏🏻🥹
@yehovawords
@yehovawords 4 жыл бұрын
Yes டாடி என்னால் ஒன்று கூடாது அய்யா..... எல்லாமே உம்மால்தான் கூடும் என்று எப்போதும் உறுதியாய் நம்பி இருக்கிறேன்....
@gnanarajkumaradevan337
@gnanarajkumaradevan337 5 жыл бұрын
Biggest fan of Giftson.... Heart Melting Lyrics... Heaven tooking music... "ஆபிரகாமுக்கு செய்தவர், எனக்கும் செய்ய வல்லவர்"
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Gnanaraj Kumaradevan thank you amen
@velmurugan3537
@velmurugan3537 Жыл бұрын
என் கண்ணீர் துடைப்பவர் இயேசு ஆமென்
@rosygnanaraj5870
@rosygnanaraj5870 Жыл бұрын
ஆபிரகாமிற்குச் செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்
@sabithamanoj1159
@sabithamanoj1159 2 жыл бұрын
❤ஆபிரகாமிற்க்கு செய்பவர் எனக்கும் செய்ய வல்லவர்🌹
@chitradarwin6058
@chitradarwin6058 2 жыл бұрын
யேகோவாயிரே எல்லாம் பார்த்து கொள்வர். ஆமென். நன்றி இயேசுவே
@godson8517
@godson8517 5 жыл бұрын
என் வாழ்வில் இல்லாததை இருக்கிறதாய் தேவன் அழைத்த நாளிலே நான் கேட்ட பாடல். சர்வ வல்லவர் எல்லாம் செய்ய வல்லவர் நம் தேவன். தேவ பிரசன்னத்தை தந்த பாடல்.. தேவனே எனக்கு எல்லாம் செய்தார் என்று உறுதிப்படுத்தும் பாடல்.
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 3 жыл бұрын
Amen praise the lord❤️❤️❤️🙏🙏🙏 நான் ஏற்கனவே இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன் ஆனால் இப்போது கேட்கும் பொழுது ஒரு புது வித ஆனந்தம் கொள்கிறேன் அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
@richardvalentin4621
@richardvalentin4621 5 жыл бұрын
கர்த்தர் நாமத்தை உயர்த்தின உங்களை கர்த்தர் நிச்சயம் உயர்த்துவார்.
@godislove1320
@godislove1320 3 жыл бұрын
Only the crushed Olives produce oil. Your crushing has produced such a lovely song. Kuzhandhai illaadhavargal indha paadalai kaettu Kartharoadu Aaseervadham petru kolvaargalaaga. Amen!
@user-gw9iv2pn8s
@user-gw9iv2pn8s Жыл бұрын
நீ எதுக்கும் ஆகவே மாட்டா வேஸ்ட் இன்னு தள்ளும் இந்த உலகம் ஆனால் என் இயேசு நீ வேண்டும் வா உன்னை நான் பயன் படுத்துவேன் ☝️❤❤❤❤❤❤
@holy403
@holy403 2 жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாது என்று என்னையே உம்மிடம் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமய்யா.இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sabithamanoj1159
@sabithamanoj1159 23 күн бұрын
என்னால் ஒன்றும் கூடாதேன்று என்னை தந்துவிட்டேன்❤
@sabithamanoj1159
@sabithamanoj1159 Ай бұрын
அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னை மாற்றிடுவார்🙏
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 5 жыл бұрын
இயேசுவால் எல்லாம் கூடும்
@evanjalinevanjalin3674
@evanjalinevanjalin3674 2 жыл бұрын
Abirahamukku seithavar Enakkum seiyavalllavarrr........ .....
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 5 жыл бұрын
Praise the lord anna no........ words nice and meaningful song my heart touching song super voice God bless you anna 👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ amen amen
@evangelineisaac5201
@evangelineisaac5201 5 жыл бұрын
Amen...very motivating song brother....accidently i saw this song....but i believe God made me to hear this song for a purpose....it was touching and was apt for my situation....God bless you....
@shalomshammah5745
@shalomshammah5745 5 жыл бұрын
Same feeling for me to . Thank you for this beautiful song brother
@andalmurugan5457
@andalmurugan5457 2 жыл бұрын
Karthar en karpathin kaniyai aasirvathipar amen amen amen
@kirubaivenumpa7647
@kirubaivenumpa7647 5 жыл бұрын
god bless u more anna 😍😍😍😍😍😍😍🤗 ஆபிரகாமுக்கு செய்தவர்வர் எனக்கும் செய்ய வல்லவர்.......spr anna ஆபிரகாமின் தேவன் தான் எனக்கும் தேவன்🤗🤗
@drizzlingbreeze9752
@drizzlingbreeze9752 2 жыл бұрын
என்னுடைய கண்ணீர் என்றைக்கு மாறும் தகப்பனே எனக்கு இரக்கம் செய்யுங்க இயேசப்பா
@littlefamily9022
@littlefamily9022 5 жыл бұрын
Without god we are nothing . nice song bro!!
@JustinjrSam
@JustinjrSam 4 жыл бұрын
True
@UCHBJamesruthMaryJ
@UCHBJamesruthMaryJ 5 жыл бұрын
Superb song 😘😘😘😍😍😍😍😘😍😍👌👏 👏👏👏👏👏👏👏 Glory to God
@priyakanagu2329
@priyakanagu2329 3 жыл бұрын
அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார்😊
@jacidavid82
@jacidavid82 5 жыл бұрын
Lovely song brother! Beautiful and meaningful lyrics!!
@nanthakumarsubramaniyam9485
@nanthakumarsubramaniyam9485 3 жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே - 2 ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் - 2 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் - 2 அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் - 2 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல் கண் வைத்து நன்மைகள் செய்பவரே ஆகாரின் - 2 கண்ணீரை மாற்றினவர் என் கண்ணீர் மாற்றிடுவார் - 2
@jojo-bt7ke
@jojo-bt7ke 3 жыл бұрын
Yes amen jesus...
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
Wowwwwwwww.... Finally....
@prabamani2221
@prabamani2221 Жыл бұрын
Annalai kalipai matrinavar ennaum maatrituvar amen appa
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 5 жыл бұрын
Praise the Lord.. Very spiritual na. There is something in this song which make tears roll down.. . "Enakum seiya vallavar Avar" vert true.. Touching..
@user-ps2uo3ms8r
@user-ps2uo3ms8r 8 ай бұрын
Iam a unlucky girl 😔😔😔 because all humans are hate me so I feel lonely but I love jesus appa
@samvel_sankar
@samvel_sankar 8 ай бұрын
Please don't discourage yourself sister! You are one of the most lucky and blessed people in this world because Jesus Christ loves you!!! Sometimes God allows some people in our life just for us to understand his true love. God bless you!!!
@michaeljohnsamj6605
@michaeljohnsamj6605 5 жыл бұрын
super Paster......👌👌👌
@geethabalan8157
@geethabalan8157 5 жыл бұрын
Abrahamai aasirvadhithavar ennaiyum aasirvadhipar... annalai kazhipai matriyavar ennaiyum matriduvar... Aagarin kanneerai matrinavar en kanneer matriduvar... Amen hallelujah nanri yesuve... 😢 Nothing by me appa... I trust you only
@jw7077
@jw7077 4 жыл бұрын
This song literally touched my soul and comforted me. Yes the God whom I serve and love the most, is my El Shaddai, my Jehovah Jireh. I serve the Lord who loves and cares me 😌 Do not worry. He take care of you who is reading this while listening to the song 🙏🏼
@nisharajappan4928
@nisharajappan4928 4 жыл бұрын
I praise you my Jesus when I was started hearing the song before the lyrics ismein started crying by I felt the presence of Lord really I hope this song will be the turning point of my tearful life really I'm cried while hearing this song I believe in Jesus Christ iam waiting to see his greatness in my life and the moment of getting happiness instead of my sorrow .... I praise you my Lord I love you Jesus 🙌👏....
@jonesprabu2993
@jonesprabu2993 4 жыл бұрын
எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே 🙏❤️Amen
@user-yq2dg8qf6j
@user-yq2dg8qf6j 27 күн бұрын
அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னை மாற்றிடுவார்
@growup4626
@growup4626 5 жыл бұрын
Such a nice song belongs God's presence.. Praise the lord Anna..
@victorseeni943
@victorseeni943 3 жыл бұрын
உம்மால் தான் எல்லாம் கூடும் அப்பா.
@hannahjasmine9682
@hannahjasmine9682 5 жыл бұрын
Very nice song
@nanthakumarsubramaniyam9485
@nanthakumarsubramaniyam9485 3 жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்துவிட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் - 2 எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே - 2 ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் - 2 - என்னால் ஒன்றும் யெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பலன் தருவார் - 2 அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் - 2 - என்னால் ஒன்றும்
@belshian1218
@belshian1218 5 ай бұрын
I was struggling to solve one problem I reached my extreme to solve but I didn't find any soln ...finally I submitted to the feet of Jesus with this song(ennal onndrum kudathenru.....) finally Jesus showed me the hidden ways to solve it......great song in my life..
@gayathrinoah72
@gayathrinoah72 3 жыл бұрын
ஆகாரின் கண்ணீரை மாற்றியவர் என் கண்ணீரை மாற்றுவார் ஆமென் நான் விசுவாசத்துடன் காத்திருக்கிறேன் தகப்பனே உம்மாலே எல்லாம் கூடும் ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு நன்றி தகப்பனே
@mrnstalinjoe6301
@mrnstalinjoe6301 5 жыл бұрын
Super song
@anbukkarasivm617
@anbukkarasivm617 5 жыл бұрын
Annalai kalippaai maatrinavar, ennaiyum maatriduvaar.... Aagaarin kanneerai maatrinavar, en kanneer maatriduvaar... Amen. Amen....! Lovely song brother. May God bless you!👌😇😍
@sulochanajebamani985
@sulochanajebamani985 10 ай бұрын
கண்ணீருக்கு பதில் தருகிற தேவனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென்🙏
@eliyachellappa9894
@eliyachellappa9894 3 жыл бұрын
En devan romba nallavar. Ennal onrum mudiyathu😭😭 en devan enkuda irukuraru
@rithutamil9956
@rithutamil9956 5 жыл бұрын
Superb song brother congratulations kartharukke magimai undavadaga amen
@TCNDenmark
@TCNDenmark 3 жыл бұрын
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. சகோதரருக்கு வாழ்த்துக்கள்,
@Lastdaysyouth
@Lastdaysyouth 5 жыл бұрын
இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு விசுவாச அறிக்கை....
@jessie_prince
@jessie_prince 3 жыл бұрын
En appa ellam parthu kolluvar💖
@banupriyatamizharasan9421
@banupriyatamizharasan9421 5 жыл бұрын
ஆம் கரு முதலாய் என் மேல் கண் வைத்து இம்மட்டும் நன்மைகள் செய்கிறார்..... 😍😍😍😍
@ssangeetha8033
@ssangeetha8033 11 ай бұрын
தேவன் எங்கள் கண்ணீரை கண்டார் பதில் கொடுத்தார் பாதுகாக்கிறார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக
@leyaleya5605
@leyaleya5605 5 жыл бұрын
God bless u
@venia_k2368
@venia_k2368 3 жыл бұрын
Abraham Ku seithavar..enaku seiya vazhlavar.....Amen 🙏....🙏
@jebarajselvaraj3993
@jebarajselvaraj3993 5 жыл бұрын
Amen கர்த்தர் நல்லவர். ! அருமையான பாடலைக் கேட்டு மனமகிழ்ச்சியடைந்தேன்.!
@preethi5
@preethi5 3 жыл бұрын
Ennal onrum kudathenru ennai nan thathuviten..ummal ellam kudum endru ummai nan nambiyullen...enakum seiya vallavar ..hope !!👩‍⚕️👩‍⚕️ thevaiyai nirai vetruvaatrur ..yetrathai palan tharuvar..ennaiyum kalippai maatruvar..👩‍⚕️👩‍⚕️ en kanneer thudaipavare ...en kanneer matriduvaar ... hope prayer ..👩‍⚕️👩‍⚕️👩‍⚕️
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
Great brother, Piercing the soul !! God bless the crew :)
@saransaran6585
@saransaran6585 Жыл бұрын
Ennal ondrum kudathu andru ennai naan thanthu vitten ❤️💙amen ummal ellam kudum andru ummai naan nambhi ullaren daddy ❤️💙amen 🙏🙏🙏🙏🙏🙏
@chitrachitra2349
@chitrachitra2349 5 жыл бұрын
Super brother god bless you
@user-bu6xh5lj4k
@user-bu6xh5lj4k 2 ай бұрын
இயேசப்பா முடக்கு வாதத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா நிம்மதி சந்தோசம் எல்லா போய்ட்டு 😢😢😢
@jojoajoseph
@jojoajoseph 5 жыл бұрын
This song will create revival in churches
@kavithavelmani5052
@kavithavelmani5052 2 жыл бұрын
Amen visuvasikuren aandavarae amen hallelujah hallelujah 😭🛐🛐
@celinacelina6382
@celinacelina6382 5 жыл бұрын
Nice song brother
@sangeethaguna5331
@sangeethaguna5331 Жыл бұрын
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பலன் தருவார் எனக்கு ஆமென்🙏🙏
@elbinshane222
@elbinshane222 5 жыл бұрын
Revived song Composed very beautiful ,👌
@sheebab2261
@sheebab2261 5 жыл бұрын
JESUS..AMEN
@PadmaPadma-nz9if
@PadmaPadma-nz9if 4 жыл бұрын
Thank you jesus
@rufussp219
@rufussp219 2 жыл бұрын
Amen.
@jessie_prince
@jessie_prince 3 жыл бұрын
En kaneerai thudaipavar en appa..yesappa😭😭😭😭😭😭
@yuvarajs3266
@yuvarajs3266 5 жыл бұрын
Very very nice song pastor
@johnson-xc1xe
@johnson-xc1xe 4 жыл бұрын
What a word ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்.......😍😍😘😘
@danielbabu522
@danielbabu522 5 жыл бұрын
கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை ருசிக்கிறேன்........நன்றி brother.......God bless you
@mkiruba6758
@mkiruba6758 5 жыл бұрын
Wow ... praise our God Jesus heart touching lyrics....amen god bless u na
@prabhakaran4513
@prabhakaran4513 5 жыл бұрын
Please pray for me pastor get a baby. 4 years aagirathu baby illai..please pray for me
@fgpcngl
@fgpcngl 5 жыл бұрын
Sure. God will do a miracle in your life. He will do mighty things in your life. God bless
@prabhakaran4513
@prabhakaran4513 5 жыл бұрын
@@fgpcngl Thank u Pastor
@rajammaledward6320
@rajammaledward6320 5 жыл бұрын
Amen. Jesus I will surrender u everything. You will change my tears into joy
@pushparani4926
@pushparani4926 3 жыл бұрын
Praise the Lord, thank you Jesus, Jesus will fullfill all our needs.
@jacinthjose
@jacinthjose 5 жыл бұрын
Awesome song anna..... Heart touching....
@user-mw1zl1bm9d
@user-mw1zl1bm9d 3 жыл бұрын
Naan oru kaliman appa ennal ontum kudathupa umal ellam kudum appa 😭
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 710 М.
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Davidsam Joyson All Time Hits | Tamil Christian Songs | Aroma Worship Centre
1:00:15
Aroma Worship Centre TV
Рет қаралды 81 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 32 МЛН
Glory of christ church india   Davidsam Joyson Songs   Tamil Christian Songs
46:30
Glory of christ Church India
Рет қаралды 58 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 724 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН