நல்ல பிரியாணி சாப்பிடணும்னா எந்த கடையில் வாங்கலாம்னு யோசிச்ச காலம் போச்சு.... இப்போ நாமே செய்து சாப்பிடலாம்னு தோன வச்ச ஜப்பார் பாய்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏...
@ahamedazyan28923 жыл бұрын
100% nijam
@thamaraiselviselvi59962 жыл бұрын
Very nice explanation
@sarees12342 жыл бұрын
True 🌺
@indradevi52882 жыл бұрын
@@ahamedazyan2892 me
@babubawaji61832 жыл бұрын
s true
@afsanshagul79973 жыл бұрын
இது க்கு மேல் பிரியாணி சுலபமாக சொல்லி தர முடியாது 😍🥰
@venkatvenky16773 жыл бұрын
எத்தனையோ பிரியாணி வீடியோ..தினம் தினம் வந்துட்டே இருந்தாலும்..நம்ம ஜபார் பாயையும்...அவரோட வீடியோவையும் பாக்கும் போது தான் யா..மனசே நெறையுது...😍😍நல்லாருக்கணும் பாய் நீங்க...!! 😍😍😍🙌🏼🙌🏼
@g3creations7198 ай бұрын
ஒவ்வொரு முறையும் பிரியாணி செய்யும் பொழுது உங்கள் வீடியோவை பார்ப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது ரொம்ப அருமையா சொல்லி தந்து இருக்கீங்க நான் சூப்பரா பிரியாணி செஞ்சு வீட்ல இருக்கிறவங்க கிட்ட பாராட்டுக்களை வாங்கிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல மேலும் இதுபோல பயனுள்ள வீடியோக்களை பதிவு செய்வதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
@kavyadarshankannan7530Ай бұрын
Me also😊😊😊
@skathiravan60623 жыл бұрын
உங்கள் வழிகாட்டுதலின் செய்த பிரியாணி தரமானதாக உள்ளது... என்னுடைய பிரியாணி குருநாதர் நீங்க தான் ஜப்பார் பாய்..
@Easysamayalfood3 жыл бұрын
பாய் உங்கள் விடியோ பார்த்து நாங்களும் பிரியாணி செய்தோம் மிகவும் அற்புதமாக வந்தது மிகவும் நன்றி பாய் உங்களைப் போல் யாரும் தெளிவாக சொல்லி தருவது இல்லை நீங்கள் செய்த ஆம்பூர் பிரியாணியை பார்த்து நாங்கள் செய்தோம் மிகவும் அற்புதமாக இருந்தது பிரியாணி செய்து எனது அம்மாவிற்கு முதலில் கொடுத்தேன் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டார் எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது மிகவும் நன்றி பாய் ❤️ நீங்கள் எப்போதும் நலமாக இருக்க நாங்கள் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் karthik from Bangalore
@prabakaranmuthaiya77483 жыл бұрын
பாய்.. உங்களுடைய இந்த (old version) வீடியோ பார்த்து தான் பிரியாணி செய்ய கற்றுக் கொண்டேன். நன்றி
@AbdulGani-sp7xk3 жыл бұрын
Yes... I am... 😊
@nandhinij56142 жыл бұрын
Tried this biryani here I’m Australia. Turned out awesome! Everyone at home enjoyed - right from my parents to my 2.8 year old daughter! Thank you for the wonderful recipe!
@shahulhameed87793 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பிரியாணி என்றால் அது ஜப்பார் பாய் பிரியாணி மட்டுமே.... Shahul Hameed from West Tambaram....
@Chitra-anand3 жыл бұрын
"எப்பிடிடா video எடுக்கறது னு தெரியாம ". 🤪😁So cute and humble bro. 🥰
@Jkalwaysultimate3 жыл бұрын
நான் உங்கள் வீடியோ பார்த்ததுக்கு பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாய், பான், கிரில் பான், மெஷர் கப், எடை மெஷின் அனைத்தும் வாங்கி வைத்திருக்கிறேன்.
@mughalayasamayal60902 жыл бұрын
Deivamay...deivamay ....deivamay... Pala time biriyani senjurukayn... Aana oru naalum u tube pathu senjadhu illa.. first time iniku ungaloda indha video pathu one kg ku neenga sonna measurements vachi 3 kg ku note panni neenga sonna ovvoru tips and methods follow panni neighbours ku friends ku koduthayn.. ellarum avlo patlaratunanga... Thank you so much deivamay...
@nishabanu50833 жыл бұрын
Super preparation.. all ingredients cup measurement sollunga bai..
@yuvarajk2682Ай бұрын
Thanks jabar bhai for mutton briyani super wonderful 😊❤👌👌👌🙏Neenga nalla iruku nnum again again thanks jabar bhai 🙏🙏🙏
@pondyboys7773 жыл бұрын
Mark My Words... Future la Google la Biryani nu type panna Jabbar Bhai photo vara pogudhu. பிரியாணி செய்யறதுக்காகவே பிறவி எடுத்து வந்து இருக்கார் நம்ம ஜப்பார் பாய் 😋
@gokulnathr.a79153 жыл бұрын
May your words 💯 true bro
@menaka42653 жыл бұрын
Exactly ❤️
@jahirhussain64363 жыл бұрын
kzbin.info/www/bejne/oF6XaZerZ7qeo7c
@magimarani20143 жыл бұрын
@@gokulnathr.a7915 s
@ashokparthasarathy73213 жыл бұрын
Barine
@KTSD70442 жыл бұрын
Neenga enna brand rice use pandringa please sollunga..
@lathavenkatesh19093 жыл бұрын
சூப்பர் டேஸ்ட் பாய் 👌🏻நல்ல பதம் நல்ல சுவை... நன்றி 🙏🏻
@vasanthp88913 жыл бұрын
Rice enna brand vanganum sr
@eldinw13 жыл бұрын
We tried today and the Biriyani was superb. Apadiyae unga cooking a follow pannen and it came out awesome . Thanks
@jyothibai20793 жыл бұрын
உங்க ரெசிபி ஸ் எல்லாம் எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். நீங்க விவரமாக தெளிவாக சொல்ற விதம் வேற லெவல். காமெடியான பேச்சுக்கு நாங்க விசிறி. பிரியாணி சூப்பராக இருககு. கைமா வடை செய்தோம். நல்லா வநதது. மிக்க நன்றி.
@joelsolomonraj86123 жыл бұрын
Romba nalla idea, bhai! Vazhthukal.. indha vessels enga vaanguneenga nu solla mudiyuma? Online link irundhalum kodunga pls..
@revathyrevathysubburajulu23892 жыл бұрын
I tried this Briyani, came out very well, thank you brother
@hawkbala4563 жыл бұрын
Only Jabbar Bhai has the intention to make his viewers cook by giving away all Intrinsic details ... Great work Bhai keep rocking 🧑🍳
@ErRam-bs6ih2 жыл бұрын
Agreed,
@vijayakumarr2681 Жыл бұрын
😂 Black
@stellasharmini215 Жыл бұрын
I am from Malaysia 🇲🇾. Yesterday for Christmas I made this mutton briyani. Followed every steps and tips which you mentioned. The mutton briyani was perfect and delicious. My children enjoyed. Yummy ❤❤. Thank you sir for your recipe. God bless you 🙏
@nishabanu50833 жыл бұрын
Tried today(on eid) with same measurements.. very tasty biryani resulted. Thank you jabbar brother ..you are a perfect hand in biryani making ..May Allah bless you..your family is blessed to get you. . Masha Allah..keep going..🥳🙂
@jayatamilreview20233 жыл бұрын
Bhai உண்மையாக சொல்கிறேன் you are the best cook biriyani specialist ,expert.because i done biriyani what you told i mean correct measurement,szep by step method ,preparation are very very pakka i am very happy. all of my family persons surprised .இன்று நான் வீட்டில் செய்தேன் பிரியாணி நல்லா வந்நது. நீங்க என் குரு.chicken tandoori super வந்தது.எப்படி நன்றி சொல்லறது தெரியவில்லை நீங்க என்ன சொல்வதை சரியாக follow பண்ணால் போதும் super biriyani நீங்க செய்வது போல் வருகிறது.நன்றி நன்றி
@elangovansubramaniyan93133 жыл бұрын
I started cooking biriyani 4 years ago but taste was very average. After watching your first video ,these days the Biriyani which I cooking is vera level taste.. You are my Biriyani Guru Jabbar Bhai.
@nafrazahir3 жыл бұрын
சமையல் ஓடு சேர்த்து, நீங்க கொடுக்கும் tips & அறிவுரை கூட அருமை brother👍jazakallah
@kavikavi33723 жыл бұрын
Unga briyani Sema bro na chicken and prawns briyani nenga sonamathri Pana Sema taste hotel LA sappramathri vandhuchu next mutton briyani try pananum tq lotttttttttttttttt bro. All the best👍👍👍
@deviranjith55652 жыл бұрын
Sema anna 👍bullet rice zeeragasamba rice la Koda epdi vadichi seiyalamma pls sollunga
@gayathri38163 жыл бұрын
I tried your 1/2kg chicken dum biryani bhai...sema taste ..hotel style la irunduchi....Thanks for your recipes bhai🙏
@foodventurefolks72783 жыл бұрын
@Gayathri Krishnan Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.
@karunakarankaruna80133 жыл бұрын
ghee garam masala powder use panalama
@arsenalchaits57503 жыл бұрын
thank you very much Jabbar Bhai... for your lovely explanation.. it was so kind.. i tried this Mutton biriyani.. it came out so well.. family members appreciated me.. Credit goes to you.. once again thank you
@emeldaa63133 жыл бұрын
neenga enna brand rice use pandringa bai
@Jkalwaysultimate3 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்தது உங்கள் பிரியாணி, தந்தூரி, ஆட்டுக்கால் சூப், பால் சர்பத், மற்றும் உங்கள் பேச்சு.
@Jkalwaysultimate3 жыл бұрын
நன்றி சகோ.
@gangatharanmirthitharan30673 жыл бұрын
Anna eankku 1kg seeraga sampa arisikku eavalavu thanni eadukkanum pls sollung nan muthal thadava briyani seiya poran eappinnu sollunga anna
@arpithatiwari93613 жыл бұрын
Can we add tomato puree instead of tomato?
@samir39833 жыл бұрын
It's that puree salty
@arpithatiwari93613 жыл бұрын
@@samir3983 no
@ramzar28483 жыл бұрын
No sis then it will became 🍅 rice
@arpithatiwari93613 жыл бұрын
@@ramzar2848 😁
@arpithatiwari93613 жыл бұрын
😁
@இனியவன்இஸ்மாயீல்3 жыл бұрын
ஜப்பார் பாய்&அப்துல் வாழ்த்துக்கள்.. எத்தனையோ பேர் பிரியாணி செய்கிற காணொளி பதிவிடுறாங்க. ஆனா.. எனக்கு தெரிந்து நீங்க மட்டும் தான் பிரியாணி'க்குண்டான அளவுகளை சரியா/மறக்காம சொல்றீங்க.. ஏதோ மனம் போன போக்குல பிரியாணி செஞ்சிட்டு இருந்தேன். உங்க காணொளிகளை தொடர்ந்து பார்த்து தான் அளவுகள் தெரிந்து கொண்டேன்.. அல்ஹம்து லில்லாஹ். ஜஸாகல்லாஹ் கைர்.. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் (கொடூர கொரானாவின் அலைகள் ஓய்ந்த பின்) உங்களை நேரில் சந்தித்து இன்னும் நிறைய்ய கற்றுக்கொள்ள ஆவலாய் உள்ளேன். நன்றி. _அதிரையிலிருந்து இனியவன்.
@santhiyajaya3 жыл бұрын
Today I tried mutton biryani 1st time n it came out very super, everyone in family appreciated me. Thank you Anna for Ur recipe
@anusiasinadurai3258 Жыл бұрын
Greetings from Malaysia, sir.I just tried your Chennai biryani. It was amazingly delicious. Thank you so much for your precise explanations and guidance 🙏.
@thamizh.s51992 жыл бұрын
Bhai Which chilli powder youre using kindly mention the brand name of it
@sasikumarjaisingh3 жыл бұрын
Tried with this process and Biryani came out damn good. Thanks 🙏🏻
@devadayalane24553 жыл бұрын
நான் தனியாக மும்பையில் உள்ளேன் இன்று பக்ரீத் கு மட்டன் வந்தது உங்க video பாத்து செய்தேன் மிக்க அருமை முதல் முறையாக மட்டன் பிரியாணி செய்யறேன் நன்றி🙏. இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்
@ayeshacithika8793 Жыл бұрын
Assalamualaikum Bhai. I tried this twice. It turned well. Even today we had a very good meal as per your measurements and the time given for each process. Alhamdulillah.
@meenakshismeenakshis34892 жыл бұрын
Jabbar anna vadi biriyanigum dum biriyanigum different sollunga what biriyani taste erugum
@fazilfiroz26323 жыл бұрын
Alham dullilah, this helped me cook a very good and delicious Chennai biryani . Thanks a lot bai for sharing this recipe
@kamalesh3111 Жыл бұрын
Anna neenga senja mutton briyani super .Today naanum neenga sonna madhiri senjen vera level teast . Super Anna thanks
@rohandanielisaac81073 жыл бұрын
BEST RECIPE EVERRRR Thanks Bhai for all the happiness you've shared in our homes through your food!
@mumbaikanyakumariexpress26982 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4rMq4SOq8inmtE
@raghupriya983 жыл бұрын
Sir which brand basmati rice you use.
@mmadhusri48323 жыл бұрын
I tried it it's wonderful taste when I was taste it I feel like chef thank you jabbar Bai🙏🙏🙏
@foodventurefolks72783 жыл бұрын
@M MADHUSRI Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.
@wahabppmppmwahabppmppm1907 Жыл бұрын
@@foodventurefolks7278 supper
@wahabppmppmwahabppmppm1907 Жыл бұрын
@@foodventurefolks7278 supper
@foodventurefolks7278 Жыл бұрын
@@wahabppmppmwahabppmppm1907 Thanks for writing 😊 Please don't miss watching the other videos from the playlist of my channel Food Venture Folks 😊 Share it with your family and friends if you like the content 😁 Enjoy watching and happy eating 😁🙌
@prajeethikahomecraft42512 жыл бұрын
Brother your explanation is very good. Easy to remember. One doubt bro. Which Chilli power you used,home made or ready made? Ready made means which brand bro? Please suggest. Thank you.
Sir oru doubt coriander powder , turmeric powder, cumin powder podakudatha
@vinobala32023 жыл бұрын
I tried it... Awesome taste... Kids liked a lot... Thanks bro🙏🏻
@gopinathreddy8769 Жыл бұрын
Jabbar Bhai, சூப்பர் மட்டன் பிரியாணி. நீங்கள் சொன்ன மாதிரியே செய்தேன். வீட்டில் எல்லோரும் ரசித்து சாப்பிட்டனர். மிக்க நன்றி. உங்களுடன் அப்துல் பாய் கமன்ட்ஸ் சூப்பர். Gopinath Reddy Hyderabad
@senthilnavin25093 жыл бұрын
Bai, neenga cook panratha vida unga way to speaking with others treating them with respect is nyc! Not using dai, Vada poda.... 👍👍
@misagalyah5153 жыл бұрын
Minyakra P
@jahirhussain64363 жыл бұрын
kzbin.info/www/bejne/oF6XaZerZ7qeo7c
@thilagavathithilagavathi3114 Жыл бұрын
@@misagalyah515 ஸக்ஷஷ பல
@maghivideos55043 жыл бұрын
வணக்கம் ஸார் நான் உங்கள் பரம ரசிகன் அதுமட்டுமல்ல எங்க வீட்ல எல்லாரும் உங்கள் ரசிகர்கள் 22/8/21 அன்று ரெட்ல்ஸ் யில் ஒரு கடை திறப்பு விழாவில் உங்களை பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி உங்கள் வழிமுறை யில் கடந்த 1/8/21 அன்று எங்கள் வீட்டில் 10 கிலோ மட்டன் பிரியாணி செய்தோம் மிக அருமை சாப்பிட வரிகள் என்னை வாழ்த்தினர் உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@FoodAreaTamil3 жыл бұрын
💐💐💐💐💐💐
@coolpm3 жыл бұрын
It’s so pleasant to see your faces and hear your voices, thanks bhais 🙏🏼
@mohamedasif1451 Жыл бұрын
Which brand rice you are using?
@leftvino3 жыл бұрын
Yesterday we did 3kg chicken briyani. In a single dum. Its came out very nice.thank you bhai.
Jabbar brother,. To begin with I wish you and your family and all your dear ones and near ones a Happy New year God bless, I have tried mutton biriyani with same measurement and it came out really well and tasted really good, people at my place all of us enjoyed and we keep remembering your generosity, I thank you on behalf of my parents as they have asked me convey their wishes to you.... I also thank you for making such a wonderful food videos which is helping so many people out there... I wish you god's grace with more success to you and your kids... 💖💖💖💖💖 I am very
@aarthi2852 ай бұрын
How much mutton with bone and rice should I put for 8-9 people? Thank you
@uthumanansari23282 жыл бұрын
My friend Jabbar… tried your Biriyani the same way but for 750g rice and added a point of Ghee in addition to the groundnut oil… the Chennai style Biriyani came wonderfully delicious!!! My wife cooks Biriyani well but uses Cooker for mutton preparation. She was not able to believe that the mutton cooked so well and tender… thanks 🙏🏼 and so far you are the best Biriyani master….am fron Chennai and living in Chicago for the past 10 years and the one thing which we miss other than our family and friends is the Chennai style Biriyani but now this part is fulfilled just because of you 😄 Definitely wood like to meet you, Abdul and Toufiq when I visit India. Saw your other video where you went for leg treatment hope you are fully recovered now! Take care… happy that your smile and work is spreading respect and love to many!!! Continue your great work! Thanks Uthuman Ansari
@Shansnoop3 жыл бұрын
Which brand chilli powder are you using ?
@saravanamohan12633 жыл бұрын
Me to Abdul bhai: Athu epdi abdul bhai frst time jabar bhai solli tara maariye kekreenga 🤣🤣🤣 nangale neraya time bhai solli kettutom apdie memorize aairuchu engalke 😂😂😂
@nandhini33 жыл бұрын
Exactly bro.
@saravanamohan12633 жыл бұрын
@@nandhini3 😂😂
@crazydazy8083 Жыл бұрын
Which brand rice will use?
@yasararafatha3139 Жыл бұрын
Unity brand Rosanne
@sarahjesus11203 жыл бұрын
No words to say. Always specialist in Biriyani. . Waiting eagerly fr Kheema vadai..
@foodventurefolks72783 жыл бұрын
@sarah jesus Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.
@ranivaumuni86362 жыл бұрын
What brand briyani rice you are using sir
@mercuryman10003 жыл бұрын
Bhai, you have inspired me in so many different ways, your channel is the go to for my cooking... You seem like such a pure and honest person.. you remind me of an uncle i know, who gave us Biriyani for every Muslim festival when I was a child... Simply awesome and great... Good Luck...
@remyjagadeesan857010 ай бұрын
How many cups of rice pls
@inah15272 жыл бұрын
Tried this briyani 🤩🤩 perfect outcome for the first time 😋 . Very well explained
@zulaihaziyard6426 Жыл бұрын
Can we use coconut oil instead ...
@wayneharish31513 жыл бұрын
Bhai's smile is contagious 😇
@simplehappylife52012 жыл бұрын
Endha basmati rice brand use pannanum sir
@indoaussieasian88353 жыл бұрын
We all like bhai ... 🙏🏽 for his approach and talent. I respect... for sticking to the original recipes. Truely speaking this is CHENNAI AUTHENTIC BIRIYANI STYLE. Thank you bhaai. நன்றி 🙂👍🏾.
@simbukishore81013 жыл бұрын
Bhai low flame la vekkurenu off pannitinga.
@jegans32503 жыл бұрын
Anna unga video paathu super ah pannite enga amma nan senjatha rasichu sapduranga😍, nan romba happy ungalala♥️ Satisfaction 💯
@ijazxperia3 жыл бұрын
Kadala yenna tha use pananuma bhai?
@GPT_Techboy3 жыл бұрын
He is extremely happy in dis video 🎉👍
@victordaniel90233 жыл бұрын
சிரித்த முகத்தோடு நீங்க பிரியாணி செய்கின்ற முறையை கற்று கொடுக்கும் விளக்கம் றொம்பவே பாறாட்ட தக்கது. வாழ்த்துகள்.
@mehnazmohammed17943 жыл бұрын
It is so Amazing that u have re-shoot the video just because viewers have been asking doubts, this shows your dedication👍 Thank you so much for making our cookings better and especially for taking our Briyani's to next level 🙂🤩
Mann satti la biriyani seilama? Can you please tell the procedure if it's possible please
@puthuvasanthamtv3 жыл бұрын
உங்க சமையல் அருமையாக உள்ளது
@rameshkumar-wo7yn2 жыл бұрын
Sir andha biryani rice podhama andha biryani gravyya appudi namma normal rice kuda sapuda mudiyuma sir
@annabelle70953 жыл бұрын
Thank you so much for the wonderful explanation, I'll try this for sure. Huge fan from Bangalore ❤️
@sendil55543 жыл бұрын
I have tried it and with much confidence opened a biryani outlet in chennai...Today i do orders for even 200 people.....Very clearly explained...My guru jabbhar bhai
@annabelle70953 жыл бұрын
@@sendil5554 oh great may ur business bring a lot of success in future and may you serve like this, mashallah ❤️
@sendil55543 жыл бұрын
@@annabelle7095 Thankyou
@tarunvishwa73423 жыл бұрын
@@sendil5554 botha
@karthick71393 жыл бұрын
Bai 5 kg veg Biryani water evlo add pannanum solunga bai
@haseenapeer88293 жыл бұрын
Super biryani recipe... Will try now for lunch 🙂
@foodventurefolks72783 жыл бұрын
@Haseena Peer Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.
@mumbaikanyakumariexpress26982 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4rMq4SOq8inmtE
@clemaloy62693 жыл бұрын
Where did u get boneless mutton
@phantompain92 жыл бұрын
Cant say I did exactly the same way but close and it came out brilliantly. Thank you, Jabbar bhai! 👏
@MrDhaneshz3 жыл бұрын
Just now I tried BRIYANI by watching JABBAR BHAI BRIYANI 1kg & Cooked .. Vera Level la vandhuruku ..Mutton Briyani 1kg ... JABBAR BHAI I'm very Comfortable by watching ur Videos & Cooking .. Unga Plus Point ae ..Andha Correct ana Alava soli & Timing uh soli cook pandringa .. We too following that .. Hate Off Bhai .. Thank u Soo Much ...❤️
@danielppj45873 жыл бұрын
Brother how is your health Jesus Christ bless you and your family and friends ❤️
@raliyasulthana3797 Жыл бұрын
Enna brand basmati rice use panuna nalla irukum nu konjam sollungalaen
@kiruthikakudil34152 жыл бұрын
Today I tried this biriyani with same measurement it came out very well. Everyone in my family appreciated me thank you Bai ❤️
@ponsudharavi Жыл бұрын
How much water needed for 2kg mutton?
@irfiya9537 Жыл бұрын
Mention the utensils link from wer did you purchased the biryani pot n strainer is super awesome