weight loss diet in tamil🏋️‍♀️-foods🥬 to control diabetes🍏🥑🥗-dr karthikeyan

  Рет қаралды 1,410,926

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 729
@menakajayakumar3705
@menakajayakumar3705 Жыл бұрын
💯💯💯💯💯💯உண்மை இதே மாதிரி நான் டயட் இருந்து 80-10 குறைத்து இப்போது 70 கிலோ இருக்கிறேன்.
@janani.mjanani.m4513
@janani.mjanani.m4513 Жыл бұрын
Eththana month
@menakajayakumar3705
@menakajayakumar3705 Жыл бұрын
மார்ச் மாதத்தில் இருந்து டயட் இருந்து வருகிறேன்.
@avaiavai820
@avaiavai820 Жыл бұрын
Break fast ena sapduviya and dinner kku ennala sapduviya konjam solluga
@shivsaadhanashil-xo8dc
@shivsaadhanashil-xo8dc Жыл бұрын
5 months liruntha
@Mohideen-iz4zc
@Mohideen-iz4zc Жыл бұрын
​@@janani.mjanani.m4513🎉🎉🎉😮😅 🎉bhul gye ho🎉
@indra-rj2hy
@indra-rj2hy 2 жыл бұрын
நீங்கள் தான் உண்மையிலேயே சிறந்த மருத்துவர் கடவுள் சரியான நல்ல மனதுள்ள உங்களை மருத்துவர் ஆக்கிறிக்கிறார் பார்த்தீங்களா நன்றி சார்
@jayanthivelpari8439
@jayanthivelpari8439 2 жыл бұрын
எப்படி இருந்தாலும் நீங்கள் அழகு தான் டாக்டர் வாழ்க நீடூழி
@umamaheshwarimoorthy6062
@umamaheshwarimoorthy6062 2 жыл бұрын
அன்புள்ள டாக்டருக்கு இந்த அன்புச் சகோதரியின் வணக்கங்கள்...நான் இப்பொழுதான் சிறிது நாட்களாக உங்களின் வீடியோ பதிவின் பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது...மிக்க நன்றி...இந்தப் பதிவில் நீங்கள் சொல்லியதில் சிலவகை விட்டுப்போனதாக நான் நினைப்பது பீன்ஸ் வகைகள், மற்றும் தோலுடன் காணப்படும் புரத வகைகள், ex ராஜ்மா, செனா வகைகள்(மூக்கு கடலை) அவற்றிலுள்ள புரத விகிதம், பற்றி தாங்களின் விளக்கம் தேவை......வட மாநிலங்களில் இந்த வகைகள் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது 🙏🙏🌹
@swarnalathakarthik2010
@swarnalathakarthik2010 Жыл бұрын
தெளிவாகவும்,அழகாவும்,விரிவாக வும் கூறியதற்க்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@chandra.g1737
@chandra.g1737 2 жыл бұрын
நீங்கள் கூறிய மாடிப்படி ஏறும்பயிற்சி பயன்உள்ளதாக உள்ளது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
டாக்டர் நீங்கள் என்றென்றும் நீடூழி வாழ வாழ்த்தும் உங்கள் சகோதரி. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. ஆனால் கடைபிடிப்பது சற்று கடினமாக உள்ளது. ஆனாலும் எங்கள் நலனுக்காக நீங்கள் சொல்வதை பின்பற்றி நாங்களும் வளமுடன் நலமுடன் இருக்க இன்றே தொடங்குவோம். நன்றி டாக்டர்.
@mohamudhabi2889
@mohamudhabi2889 2 жыл бұрын
birthday
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
நல்ல, எளிய வழியில் அறுமையாகவிலக்கி உள்ளீர்கள் டாக்டர். மிக்க நன்றி.
@annapoorani343
@annapoorani343 2 жыл бұрын
மிக எளிமையாக புரிய வைக்கிறீர்கள் Doctor.
@veeramanirasu3494
@veeramanirasu3494 Жыл бұрын
நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்🙏💕🙏💕🙏💕🙏💕
@balaambigha1635
@balaambigha1635 2 жыл бұрын
Sir செமையா weight குறைத்து இருக்கிறீர்கள்.மிகவும் பயனுள்ள பதிவு . 😍😍😍
@Shafar_23
@Shafar_23 2 жыл бұрын
நான் எடை குறைப்புக்காக எவ்வளவோ சேனல் பார்த்திருக்கிறேன்.... உங்களை போல் யாரும் விவரிச்சது இல்லை... நன்றி Dr.
@kmrajianand2943
@kmrajianand2943 2 жыл бұрын
மிக அழகாக, தெளிவாக விளக்கினீர் ர்கள் சார், நன்றி. 🙏🙏
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 2 жыл бұрын
உங்களுடன் தமிழும் வேகமாக படிக்க பழக முடியும் நன்று'🙏🙏
@kasthurithiruvengadam79
@kasthurithiruvengadam79 2 жыл бұрын
Epdi sir neenga ipdi iruka mudiuthu.. Ella doctors um epdi medicine vikalamnu tha irukanga.. Ur so great. Live long with healthy life sir
@muthusamyv7995
@muthusamyv7995 2 жыл бұрын
எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம். நன்றி.
@sathyachellappan3721
@sathyachellappan3721 11 ай бұрын
விளக்கம் தெளிவு. பயனுள்ள பதிவுகள் அனைத்தும். தமிழ் மொழியில் விறக்குவது சிறப்பு. தொடர்ந்து மக்கள் பயனடையும் வகையில் காணோளி அமைத்து தருகின்றீர்கள். மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி. வாழ்த்துகள் 🙏இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙌 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் என்றென்றும்🙏... பதிவுகள் தொடர்ந்து கண்டு வருகிறேன். 🙏ஐயா. சிவாயநம!
@sathyachellappan3721
@sathyachellappan3721 11 ай бұрын
காணொளி விளக்குவது. இதுவே சரி எழுத்து பிழையானது. பொறுத்தருள்க 🙏 சிவாயநம 🙏🌹
@kowshalyakowshalya4086
@kowshalyakowshalya4086 2 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
@kalaivanikalaivani4393
@kalaivanikalaivani4393 Жыл бұрын
வணக்கம் சார் உங்கள் எளிமையான இந்த சரிவிகித உணவு முறை மிகவும் சிறப்பாக உள்ளது அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும் நன்றி சார்
@simmalakshmi510
@simmalakshmi510 2 жыл бұрын
Nandri dr பல் இல்லாதவர்களுக்கு வேண்டிய தகவல்களை பதிவு போடுங்கள் டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி நன்றி நன்றி
@gowsan658
@gowsan658 2 жыл бұрын
Epdi sir nenga ivlo busy schedule la hospital, diet , channel ,personal life . Hatssoff u sir👌
@prabakarans9684
@prabakarans9684 2 ай бұрын
டாக்டர் குறைத்த உடல் உடையை பராமரிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க
@durairaj789
@durairaj789 2 жыл бұрын
நல்லாவே எடை குறைந்து உள்ளீர்கள் Dr. அருமையான பதிவு ....
@rajarajank6705
@rajarajank6705 2 жыл бұрын
I was shocked to see that , i have done exactly the opposite for weight loss, Thank you for the insight doctor
@ravichandrannatesan2110
@ravichandrannatesan2110 Жыл бұрын
🎉
@ushathanasekaran3629
@ushathanasekaran3629 2 жыл бұрын
சூப்பர் டாக்டர் எனக்கு ரொம்பவும் பயனுள்ள ஆலோசனை குறிப்புகள் தந்தமைக்கு மிகவும் நன்றிகள் நான்78kg சிறம்பட்டு குறைத்துக்கொன்டிருக்கிறேன்
@ushathanasekaran3629
@ushathanasekaran3629 2 жыл бұрын
தங்ளுடைய உடல்எடை குறைப்புமுயற்சி வெகுசிறப்பு👌👌👌
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 Жыл бұрын
நன்றி டாக்டர்..வாழ்க நீவீர் எம்மான்
@om8387
@om8387 Жыл бұрын
வணக்கம் ஐயா உடல் எடை குறைப்பது பற்றிய அருமையான உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா
@Theeksheth
@Theeksheth Жыл бұрын
Balanced diet ..nowadays people used to tell to avoid rice completely but thats possible for indians only for particular time...when we start rice we again gain weight again....but what u said is very good sir balanced food thank you
@shantimano7576
@shantimano7576 Жыл бұрын
அன்பான இனிய காலை வணக்கம் 🙏 நன்றி ஐயா நீங்கள் சொல்லும் அனைத்து மருத்துவ தகவல்கள் பயனுள்ள பதிவாக உள்ளது . நன்றி ஐயா (அந்தமானில் இருந்தது )
@laxmyas9611
@laxmyas9611 2 жыл бұрын
வணக்கம் sir குதிகால் வலி நிவராணம் ஒரு வீடியோ போடுக என்னோட பணிவான வேண்டுகோள் 🙏
@dr.revathi822
@dr.revathi822 8 ай бұрын
Now a days I am watching your program. Its very super. Congratulations. Keep it up dr.
@kousalyakousi638
@kousalyakousi638 Жыл бұрын
ஆத்தீ.அருமை.அற்புதம் போங்க.வேற லெவல் நீங்க.💓💓💓
@murgeshwariarjun7884
@murgeshwariarjun7884 Жыл бұрын
Thank you sir🙏 na gym poi than work panren dite panren but dite pathi puriyura maadhiri clear explanation kuduthinga very nice sir....
@lathaneel3220
@lathaneel3220 2 жыл бұрын
Dr..நீங்க காலை முதல் இரவு வரை எடுத்துக்கொண்ட உணவை சொல்லவும்.
@kumaresh5962
@kumaresh5962 2 жыл бұрын
Don't copy other's diet plz
@lathaneel3220
@lathaneel3220 2 жыл бұрын
@@kumaresh5962 I don't want to copy other's diet..Just like to know the choices of foods.
@BloxEditZx_555
@BloxEditZx_555 2 жыл бұрын
Dd@@kumaresh5962 O
@BloxEditZx_555
@BloxEditZx_555 2 жыл бұрын
@@kumaresh5962 youkm ,.Sa, Lr P
@amuthasaravanan5432
@amuthasaravanan5432 2 жыл бұрын
ama doctor please
@mranjith117
@mranjith117 7 ай бұрын
8:46 sallunu sakkarai level, I like your style sir
@kamal1961
@kamal1961 8 ай бұрын
உங்களுக்கு மிக்க நன்றிகள் ஐயா.உங்கள் சேவை பணம் கொடுத்தும் பெறமுடியாதது.❤
@malaikovilurlingathuparaia4312
@malaikovilurlingathuparaia4312 Жыл бұрын
வணக்கம் டாக்டர் நீங்கள் நல்ல அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சார் .சார் எனக்கு 41வயது என்னுடைய உயரம்170 cm எடை 95 kg சார் நான் எடை குறைய நல்ல டிப்ஸ் கொடுத்தீர்கள் நன்றி சார்
@anuradhaanu406
@anuradhaanu406 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் Sir...👏👏👏👏👏
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
பலாப் பழம் சீசன் முடிந்த பிறகு. டயட் ஆரம்பித்து கொள்கிறேன் டாக்டர் 😀😀😀. ,,,இந்த முறை நான் ஏமாற மாட்டேன் 😀😀😀
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
😃
@shobanasdiary254
@shobanasdiary254 2 жыл бұрын
@@drkarthik டாக்டர் நான் எவ்வளவு சாப்பிட்டாலும் மெலிவாக தான் இருக்கின்றேன் தயவு செய்து உடல் எடையைக் கூட்டும் ஏதாவது உணவு இருந்தால் கூறுங்கள்
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@drkarthik டாக்டர், நீங்கள் எவ்வளவு நாட்களில், இந்த உணவு முறையை பின்பற்றி உடல் எடையைக் குறைத்தீர்கள்? மீனில் உள்ள விட்டமீன்கள் மற்றும் சத்துக்கள் சைவ உணவுப் பொருட்களில் எதில் உள்ளது? பசலைக்கீரையில் விட்டமின் 'ஈ' உள்ளது என சொல்கிறார்கள் இது போல் வேறு எதில் சத்துக்கள் உள்ளது?
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
🤣🤣😇
@lakshmi50r70
@lakshmi50r70 2 жыл бұрын
Super information Dr. Sir
@kaliamoorthyt9028
@kaliamoorthyt9028 2 жыл бұрын
Sir, Really Your not a doctor of community medicine but a great Doctor of community services .your offering a wonderful teachings about relating to our health matters which we couldn't know from our physicians and I submit my heartily thanks and I request to continue this service as long as you are able to do and I am daily watching for more.and more new uploads since I am of your FAN
@nimmynimmy8419
@nimmynimmy8419 2 жыл бұрын
0
@ramadossramadoss537
@ramadossramadoss537 2 жыл бұрын
Realy u r great we follow ur channel
@sumathimurugan3674
@sumathimurugan3674 2 жыл бұрын
Yes Tr.kaliamoorthy sir.......one question to Dr.Karthikeyan sir ...can you please tell how to reduce fatty liver...// decrease // wt are the remedies to overcome this....waiting for your answer Dr....sir....Thankyou
@SakthiVel-pj4pi
@SakthiVel-pj4pi Жыл бұрын
Or the mmm
@anuradhanarain1308
@anuradhanarain1308 Жыл бұрын
😊 L
@PavithraSathyamoorthy
@PavithraSathyamoorthy Жыл бұрын
Clear explanation Sir.. Enaku oru clarity kedachirukku
@loklo5335
@loklo5335 Жыл бұрын
Try aanoor wheat grass power for boost weight losss i bought in amazin
@sangeethascreativekitchen6883
@sangeethascreativekitchen6883 2 жыл бұрын
No one gives such clear explanation...Thanks for your diet plan..sir.. ☺️🙏
@mariappanmari467
@mariappanmari467 Жыл бұрын
Supersir
@ramaarangaraj3455
@ramaarangaraj3455 2 жыл бұрын
An eye opening video. Thank you Dr.
@sumathisathish2516
@sumathisathish2516 Жыл бұрын
So much information in one video.... So sweet of u doctor....... Romba usefull ah iruku
@arasukparasukp5382
@arasukparasukp5382 2 жыл бұрын
இவைகளில் காலை மாலை இரவு எந்தெந்த உணவுகளை எடுக்கலாம் அய்யா.
@mohammedyazar-rg2mc
@mohammedyazar-rg2mc Жыл бұрын
மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கு
@tradyad1683
@tradyad1683 2 жыл бұрын
Intermittent fasting also part of weight loss would be good strgy
@premakumarikanchikumar9819
@premakumarikanchikumar9819 2 жыл бұрын
Unga videos ellaame romba useful aah vum informative aah vum iruku Dr 👌👌👌👍👍👍
@DsPaniVlogs
@DsPaniVlogs Жыл бұрын
அருமை டாக்டர் மிகவும் பயனுல்ல பதிவு
@lillyofthevalley.9607
@lillyofthevalley.9607 2 жыл бұрын
Praise the lord.ithu mathiri yarume vilakkam sonnathu illai.nalla seithikalai solli needuzhi vazhka sir.
@vadijega1720
@vadijega1720 2 жыл бұрын
You are sooooo good doctor. Nobody can explain like this. God bless you & your family.👍🙏🇨🇦
@krishnamoorthymahadevan395
@krishnamoorthymahadevan395 2 жыл бұрын
The Way u r explaining any medical issue is excellent can't compare any one Dr ji All the best continue ur social sercvice
@selvasingh2475
@selvasingh2475 2 жыл бұрын
Dr pls put video about edema Causes, symptoms and treatment
@senthilkumaran9734
@senthilkumaran9734 Жыл бұрын
Very clear and simple and effective explanation. Thank you so much sir.
@jeyanthir4783
@jeyanthir4783 2 жыл бұрын
Doctor nega vera level vera level 💯👌👍👏👏❤️
@ak0324
@ak0324 2 жыл бұрын
Sir it looks like a lunch menu.....what are the options for breakfast and dinner?
@palanipalani4228
@palanipalani4228 Жыл бұрын
Yes correct questions
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
டாக்டர் தட்டின் 3 பகுதிகளில் என்னென்ன சாப்பிடவேண்டும் என்று கூறிய பட்டியலில் உள்ளவைகளை ஒவ்வொரு நாளும் சாப்பிட சொல்லவில்லை. இவைகை மாற்றி மாற்றி சாப்பிட்டு கொள்ளலாம். கையில் எடுக்கும் உணவு ஐந்து விரல் இடுக்கில் எவ்வளவு வருமோ அவ்வளவுதான் ஒவ்வொரு வாய்க்கும் எடுக்கவேண்டும்.அப்படி குறைவாக எடுத்து வாயில் போட்டால் அரைத்து உண்பதற்கும் உமிழ் நீர் அதற்கேற்ப சுரப்பதற்கும், தண்ணிர் குடிக்காமல் சாப்பிடுவதற்கும், நல்ல ஜீரணத்திற்கு, விக்கல் ஏப்பம், போன்ற வைகளுக்கு இடமே இல்லாமலும் இருக்கும்.
@suganyaanand-re3lc
@suganyaanand-re3lc Жыл бұрын
Super sir Nala comedy and informative pochi time ponathe therila very useful video thank you sir🎉🎉🎉
@ranjitharamu9924
@ranjitharamu9924 Жыл бұрын
Really it's very useful doctor Thanks a lot
@abiramimahendiran5133
@abiramimahendiran5133 Жыл бұрын
I am a dietition Very good explanation sir
@nirmalanirmala136
@nirmalanirmala136 Жыл бұрын
Sir payangarama pasikkuthu control Panna mudiyala my age 60 suger start six months aguthu pls filling food patri sollunga nan unga follower pls
@padmasakthivel8713
@padmasakthivel8713 2 жыл бұрын
Sir supera learning pantra mathri solringa atha sir neenga👌👌
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
Sir Entrance Adi poli, Neenga sonna item ellam vala elaiyla ah vaikka mudiyadhu, # Healthy Diet chat list, Thanks sir.
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
Adi poliனா என்ன?
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
@@seethalakshmi9900 super nu artham.
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@arunnhas Thank you In which language?
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
@@seethalakshmi9900 kerla
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@arunnhas Thank you
@sagunthalas1440
@sagunthalas1440 2 жыл бұрын
Superb explanation sir...right definition of what is starch vegetable n non-starch vegetable..
@aljoaljo2992
@aljoaljo2992 2 жыл бұрын
அருமையான விளக்கம் Sir
@sagunthalas1440
@sagunthalas1440 2 жыл бұрын
First thing is we can avoid junk, refined products n sugar products completely... We will get weight reduction upto 5to 6kgs gradually...
@ksumathi6071
@ksumathi6071 Жыл бұрын
ஆம் சார் சைவம் யாம் எடையை குறைக்க வேண்டும் எல்லாம் பயறு வகை மட்டும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது வழக்கம் உள்ளது ஏனென்றால் பூஜைகளுக்கு பயனுள்ளப்பொருள் அதுவே ஒரு நாள் முழுவதும் இரண்டு முறை சாப்பாடு ஒரு முறை பழங்கள் சரி டாக்டர் நன்றி சார் வாழ்க ❤❤❤
@shanthik1885
@shanthik1885 2 жыл бұрын
A good explanation about Balanced Diet superr..sir I can tryThis Thankyou so much
@UshaRani-dq2xb
@UshaRani-dq2xb 2 жыл бұрын
Thank u doctor 💐..useful video…3 times food eppadi adukanuma????doctor….
@aravindhanr7050
@aravindhanr7050 2 жыл бұрын
அருமை. மிகவும் நன்றி டாக்டர்.
@shakthidevim9249
@shakthidevim9249 2 жыл бұрын
எடை ஏறாமல் இருக்க என்ன"செய்வது.
@Saravanan.SSaravanan.S-ck6jv
@Saravanan.SSaravanan.S-ck6jv Ай бұрын
மக்களை காக்கும் மனித கடவுள் சார் நீங்கள்
@SahibTalks
@SahibTalks 2 жыл бұрын
சூப்பர் சார். பிளேட்ல கடைசி பாகத்தை Empty யா வைக்கச் சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன். அப்புறம் 20% தான் சோறு சாப்பிடனும்னு சொல்றீங்க....Try பண்ணுறேன்
@brindhavan1496
@brindhavan1496 2 жыл бұрын
நீங்கள் கடவுள் தான்...🙏🙏🙏🙏🙏
@91014130
@91014130 2 жыл бұрын
Hi eppadi sir weight maintenance pannurathunu oru vedio podunga sir lam 12kg weight loss pannierukken sir ur all vadios very useful sir
@priyavk157
@priyavk157 2 жыл бұрын
Sir pls talk about disc herination many youngsters are suffering from this Make awareness video
@ericsson19771
@ericsson19771 2 жыл бұрын
You are not only a Doctor a very best humanitarian... thanks a lot for your videos which gives me positive insights to live healthy...
@arshadn151
@arshadn151 11 ай бұрын
Omega 3 foods and benefits sollunga sir
@rajams.r4487
@rajams.r4487 Жыл бұрын
Dr Sir, I do see you as a coborn as I have a brother in your age who always insists me to take care of my health. Anyhow, thanks a lot for your valuable informations.
@rajendranramasamy5458
@rajendranramasamy5458 2 жыл бұрын
your speech close to heart.
@mural67
@mural67 2 жыл бұрын
Dr how you are getting so much ideas hats off Dr.great services and inspirational for other future drs
@gokulvoice8100
@gokulvoice8100 2 жыл бұрын
Doctor your explanation about food control and weight loss is excellent 👍👍👍👍👍👍👍💖💖🔥🔥🔥 I Gokul Madurai Tamilnadu India bye
@malarmani8614
@malarmani8614 2 жыл бұрын
Easy tips to reduce belly fat for new moms
@mohamedsali5084
@mohamedsali5084 2 жыл бұрын
Enaku Thyroid problem iruku.. Weight gain aagum... Adhukana video poduga..
@abubacker1490
@abubacker1490 2 жыл бұрын
டாக்டர் நான் ஒல்லியாக இருக்கேன் எனக்கு ஆரோக்கியமான உடல் எடை கூட‌‌ ஆரோக்கியமான இயற்கை உணவு சொல்லுங்க
@jageerasulaman9349
@jageerasulaman9349 Жыл бұрын
One week diet plan kodunga sir
@sathishkumarps1693
@sathishkumarps1693 Жыл бұрын
Super sir very clear your speech easy to understand 🙏 thank you
@mosinrmn4380
@mosinrmn4380 Жыл бұрын
Dr.karthikeyan I am big fan of you, you're teaching method is awesome
@nityazi
@nityazi 8 ай бұрын
You are Smart Dr
@kadhambam2.O
@kadhambam2.O 2 жыл бұрын
Sir kalai malai night food list kodunga please weight looseku
@indumathi5891
@indumathi5891 Жыл бұрын
Doctor neenga diet plan lunch dinnerkku ok but breakfast kku eppidi(how many idli dosai or chapati.etc) edukkanumnnu sollunga pls
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 2 жыл бұрын
அருமை டாக்டர் நன்றி
@shunmugapriyakarthisreedee7386
@shunmugapriyakarthisreedee7386 2 жыл бұрын
Naa weight kuraikka romba kasta pattaen...itha follow panni try pandrean...thank u sir...ennoda BMI very obese....try pannalama sir?
@sukanyat8808
@sukanyat8808 2 жыл бұрын
Thank You for this information. Kindly share video about " how to lose weight for people with hypothyroidism issues"?.. I suppose due to slow metabolism & inspite of maintaining thyroid levels normal (by taking thyronorm regularly ) , the weight loss seems truly difficult task. Kindly guide us with your ideas & weight loss suggestions for this set of people. Thank You Sir.
@rajalakshmikumar5603
@rajalakshmikumar5603 2 жыл бұрын
Valuable information in a correct time for me Dr. Great thankful to you Dr 👌👌👌👌
@ramesh.dvijay717
@ramesh.dvijay717 2 жыл бұрын
Good morning sir 9 inch plate-ல 123 என பிரிக்கப்பட்டது சரி எண்களில் ஒவ்வொரு எடை கிராமம் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் முட்டை மீன் மற்றும் நட்ஸ் வகைகளை குறிப்பிட்டு இருந்தீர்கள் அதில் வந்து 100 கிராமுக்கு இத்தனை கிராம் புரோட்டின் கிடைக்கிறது என்பது அறிந்து கொண்டோம் ஆனால் எவ்வளவு ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லை நமது உடல் எடையை கொண்டு பிரிக்க வேண்டுமா என்பது தெளிவு படுத்துங்கள் மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி
@shirleysunil3108
@shirleysunil3108 11 ай бұрын
Nalla pathivu.Thankyou sir.
@Babs_4Travel
@Babs_4Travel 7 күн бұрын
Excellent Sir
@anushree9003
@anushree9003 2 жыл бұрын
Doctor pls explain kidney failure / dialysis pls 🙏
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,7 МЛН