அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா(4) துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலனில்லையே தூக்கி நிறுத்தும் என் தெய்வமே - என்னைக் கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததையா இல்லையே எல்லை உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் உம்முன்னே நிற்க முடியாதையா தகப்பன் மகனை மன்னிப்பதுபோல் மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா முள்முடி கிரீடம் பார்க்கின்றேன் முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன் ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா தேவனே நான் என்ன சொல்வேன் அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானையா கிருபையின்படியே மனமிரங்கி மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா இயேசையா நன்றி(4
இந்த பாடல் கேட்டு ஜெபம் பண்ணும் போது அழுது இருக்கிறேன்
@k.nagarajnagaraj70425 жыл бұрын
நான் உண்மையில்லாதவனாய் இருந்தாலும்....அழைத்த தேவன் நீர் உண்மை உள்ளவராய் இருக்கிறீர்....பாடல் கேட்கும் பொழுது கண்களில் நீர் வழிந்தோடுகிறது.... நன்றி ஆண்டவரே...
@lawrenceantony9791 Жыл бұрын
அ
@GaneshGanesh-dp3lq Жыл бұрын
@@lawrenceantony9791😮 guy who is juthi 😮 y y hy it h he u get ght guoyhy to h to uuyyr yy the hi hhgyyhugh fry TT utfy TG h hth th thyyhuh it f😮ujjkjhguui TG hhtyh TG itr TT ughfy TG TG tythyy feed y TG h to h egg htg th jughhut ytfhy th thyyhuh ufhtjogiytohg Kong to h hi ni 😅hghbjujtt😊hjiiji get tu
@immansam94943 жыл бұрын
♥️உன் அன்பு பெரிதையா ♥️ என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் உம்முன்னே நிற்க முடியாதையா தகப்பன் மகனை மன்னிப்பதுபோல் மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா ♥️ உம் அன்பை விட்டு பிரிந்து போய் விடக்கூடாது அப்பா 🙏
@endtimeminister775 жыл бұрын
My HERO.. GODs gift. I don't understand tamil, still I enjoy ❤ it... Our languages r different but, SPIRIT is same. 😍
@sanforshankar55044 ай бұрын
அப்பா ......என் பாவம் நீங்க என்னை கழுவி சுத்திகரியும்.....
@aruldasssarc80285 жыл бұрын
கிருபையின் படியே மனமிறுங்கி மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா இயேசையா நன்றி ! இயேசையா நன்றி !!
@jesusisgoodshepherd84375 жыл бұрын
Intha padalai ketu Nan Yesu Chrishthu Enodu irukirathai Ennal Unara mudigirathu Deven En Vazhalkaiyel Arputham Segirar Ivai Anaithaiyum Yesu Chrishthuvin Namathinala kegiren Jivanula Nala Pithave Amen....... Deven Umodu Iruparaga Pastor
@vimalaeban3774 жыл бұрын
உங்க பாடல்கள் கேட்கும்போதுதான் ஜெபிக்க தூண்டும் அபிஷேகம் இறங்கி வருகிறது..... Father we thank you, May God give you good health father.
@41shalom51 Жыл бұрын
No words to express the feelings heart touching lines... 🥺❤️ Jesus love only permanent in the world 🤍.. Love u appa 🤗
@anandt34289 ай бұрын
ஐயா அவர்களின் குறுஞ்செய்தியுடன் கூடிய பாடல், நம்மை கண்ணீருடன் ஒப்புக்கொடுத்து பாவமற வாழ வைக்கும்.
@sonikamal11677 жыл бұрын
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா(4) 1) துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலனில்லையே தூக்கி நிறுத்தும் என் தெய்வமே - என்னைக் 2) கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததையா இல்லையே எல்லை உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா 3) என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் உம்முன்னே நிற்க முடியாதையா தகப்பன் மகனை மன்னிப்பதுபோல் மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா 4) முள்முடி கிரீடம் பார்க்கின்றேன் முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன் ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா தேவனே நான் என்ன சொல்வேன் அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானையா கிருபையின்படியே மனமிரங்கி மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா இயேசையா நன்றி(4)
@mjoshuaboobalan26597 жыл бұрын
Soni Kamal praise the lord
@smilechristhu877 жыл бұрын
thx
@ramumega28106 жыл бұрын
Soni Kamal hi
@vikramann50646 жыл бұрын
Soni Kamal y
@madhawalk6 жыл бұрын
Very useful..
@paulsmithhenna.7489 Жыл бұрын
யேஷய்ய யேஷய்ய. அப்பா உம் patham glory to Jesus Christ 🙏
@moveitstime4 жыл бұрын
God is our Father, Good man of God Fr. Berchmans always directs God's people towards the love of God(Father) Blessed musicians too!!!😇😇😇
@jayakumar2350 Жыл бұрын
என்னை கழுவி கழுவி தூய்மை ஆக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப்போல வெண்மையாவேன்
@preminim29038 ай бұрын
🙏Praise the Lord 🙏 Amen 🙏Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@rajeshbalasubramaniyan26365 жыл бұрын
என் பாவங்களுக்கு மன்னிப்பு அழித்தவறே நன்றி இயேசு
@rathanrathan72376 жыл бұрын
En pavankalai kaluvum jesaiya
@shivakumarsam3008 Жыл бұрын
Amen Yes Lord 🙏 Thank you Jesus 🙏 Wonderful Good Nice Song Glory To Jesus 💕🙌🔥🤲💯🙌🔥👏🙏
@antontirunelveli86216 жыл бұрын
Happy birthday to you Father. S.J.Berchmans ayya.... Many more returns of the day....❤️❤️❤️❤️❤️🍰🍰🍰🍰🎊🎊🎊🎊👌👌👍👍👍
@allanleonel42226 жыл бұрын
i was singing this song I was thinking my bad mind,habits,doing bad,saying bad words, I was feel the song and i was leave it and I was do the loed workship and God please fill me in your love and holy spirit and Grace's .amen thank u for everythink,everyone for god👏👏
@shruthisneha31787 жыл бұрын
Exactly me too now lying in bed & Crying for my faults... 😭 this helps me to realise my mistake & be good hearafter... Lord please lord forget me lord... I bow before u lord... forgive me Lord 😖😖😖 love you Jesus... you are my father... please purify my heart father.. Amen🙏
@abisheha72485 жыл бұрын
Ss .God is our cleaner..
@arun81045 жыл бұрын
kzbin.info/www/bejne/pGXco52Ii9GBgZY
@arun81045 жыл бұрын
kzbin.info/www/bejne/pGXco52Ii9GBgZY God plan for those who are failed pls listen
@rubangeorge75 жыл бұрын
Pour ur heart to god and he shall lead u....
@immansam94943 жыл бұрын
God bless you🤩God's love only permanent 💯
@albertirudhayamarie3586 ай бұрын
Merci jesus que dieu vous bénisse amène❤❤❤❤❤
@pradipshadrach63687 жыл бұрын
Perfectly matching for me. . Am sorry Lord . . . Forgive me . . .wanna live in ur way
Thank you Jesus for you have swept away my offenses like a cloud and my sins like a morning mist. Lord wash me with your blood and let me bring Glory to your name.
@joelimman33036 жыл бұрын
Fr Berchmans is the great and a very humble man of God..
@jayapaulgospel2703 Жыл бұрын
என்னையும் உம் இரத்தத்தால் களுவும்அப்ப1
@banjugrandzoin58664 жыл бұрын
Wonderful, God bless you more,
@leemaarokiasamy97105 жыл бұрын
இரக்கத்தின் செல்வந்தர் நீதானயா
@premanandans29914 жыл бұрын
Father song is always evergreen forever. Whenever I hear father song, peace was completely filled in my heart and mind.
Yesappa en pavangalai mannithirey ummakku nanri appa....
@vinodkumar2426 жыл бұрын
Yes i crucified my father (JESUS CHRIST) yet HE forgave me,my daddy(JESUS ) is awesome....none like JESUS
@j.k.t.v.66923 жыл бұрын
என் மனம் இந்த பாடலிள் மிக சமாதானம் அடைகிறது
@jeyanthivijila88612 жыл бұрын
Appa um patham amarmthu viten kirubai polintharuluveeraga amen.
@aestheticblisz74394 жыл бұрын
I really love this song , its very emotional song for me , god u r so special to me , thank u lord 🥰
@nijanthanp82536 жыл бұрын
Wonderful song father...I'm realizing that I need to be washed one more time by forgiving Jesus.
@danielgowtham1355 жыл бұрын
In this generation ur is blessing for in all the church's.so I praise for God
@rajthomas.p65636 жыл бұрын
While i heared this song.1st.time.i cried,i cant able to control my emotions this is psalm 51 father took that verse and wrote the song great, f.bm.is the gift from god ,god have to bless this ministry thanku jesus
@INIYAVALSSrilanka2 жыл бұрын
ஆமென் 💐ஆமேன் 💐அல்லேலூயா🙏🏻🌟🙌✋✋✋✋✋
@crxzycxndy20726 жыл бұрын
Its really heart touching song.. When ever i listen tis song .. Will start cry .. Lofyew so much jesus❤.. No one can love me like yew jesus ..
@devak50507 жыл бұрын
praise the lord i love father berchmans songs it's always gives peace whn i was singing
Blessed by this song. Thank you Father Bergmans Sir.
@RajaMA-vm7ii6 жыл бұрын
ThAnku Jesus give more songs to father &bless him abudantly let increase his life span &ministry amen+
@sinchithavetrivel20383 жыл бұрын
I was sinning against God in mind with lustful thoughts...many times I've tried to leave but I can't...one day I heard this song and knelt down and cried and cried !!!!! Then a peace came to me...now here I'm as His child😭😭😭He cleansed me of that when I submitted my spirit,soul and flesh to God...... Now how I feel happiee😭😭😭😭😭😭u know😭
@trendsmatt19603 жыл бұрын
Amen... The same God will heal me as he healed you.
@sophiajs6392 жыл бұрын
Praise the lord
@lizafrancis11283 жыл бұрын
Praise the Lord 🙏
@ushapandian13002 жыл бұрын
Yes Amen hallelujah Shalom
@remacorban935 жыл бұрын
Appa, I love you! Thank you for forgiving my sins, and restoring me in you! Father Berchmans God bless you more and more!
@ebrnotebookdesigns73097 ай бұрын
அப்பா உம் பாதம்
@alannisha98546 жыл бұрын
God forget my wrong habits please save my life I love you god
@arun81045 жыл бұрын
Alan Nisha kzbin.info/www/bejne/pGXco52Ii9GBgZY
@melisanisha53397 жыл бұрын
when I am was child.... my father sing this song... but nw he not alive....and when he heard this song he cry....nw he is not alive...I heard this song I cry...coz my wrong in front of my both eyes
@johnkannian61747 жыл бұрын
Melisa Nisha 9
@dawsonsamson11977 жыл бұрын
Melisa Nisha ☺️
@davidlivingston24406 жыл бұрын
Melisa Nisha R
@franklinrajam40086 жыл бұрын
kzbin.info/www/bejne/onLZhJ6vgtpsp80
@nancyr37235 жыл бұрын
Melisa Nisha don't worry daddy Jesus accepts us ...even we r sinful .....he is our loving daddy forever
@manishaevanglin18704 жыл бұрын
It's amazing n reflecting my life itself 😭😭 daddy i need u Jesus
@mervinmervin83705 жыл бұрын
en ullathai migavum udaithadhu Thank you father
@John-rf4ds7 жыл бұрын
Praise God blesseth you father long life to singing to world amen
@johnmani85617 жыл бұрын
nice song thanks father
@Futureproject056 жыл бұрын
Mulmudi yenakkagetane appa 😩😩
@albertirudhayamarie3586 ай бұрын
Dieu en t'aime la famille Albert
@tivinjonathan85786 жыл бұрын
PRAISE THE LORD amen
@blessys89986 жыл бұрын
Super song love you Jesus thank you Jesus
@Sunil-wi4yw Жыл бұрын
This song restored my life!
@albertirudhayamarie3586 ай бұрын
Super song ❤❤❤😊😊😊❤😊
@chennappanr43625 жыл бұрын
Anben thagapen neerthaney ayya
@bro.d.rajakumar47594 жыл бұрын
Perfectly matching for me. . Am sorry Lord . . . Forgive me all sins heavenly father.
@sheebas75005 жыл бұрын
Your songs are all time super father.
@revathytamilraja57765 жыл бұрын
Praise the LORD JESUS CHRIST writes lyrics down ayya amen maranatha.
when I your voice. I remember my uncle .he is too hear song in is last stage Robert uncle .for you this song uncle may your soul Rest in peace we miss you 😔😔
@Balamurugan-em8eo Жыл бұрын
God is Great
@beulahjohnson85465 жыл бұрын
Glory to my jesus I love you to my god
@ebygladston31492 жыл бұрын
Amen🙇🙋. Thank you Lord Jesus Christ 🙏. Praise the Lord 🙏🙏🙏. Hallelujah 🤷🤷🤷. Glory to the Almighty Lord 🔥.
@sumeshsudhakaran65367 жыл бұрын
Thankyou father. ഇത്രയും നല്ല പാട്ടുകൾ തന്നതിന്.. i love u
@geethachandran90977 жыл бұрын
Sumesh Suha
@danielhepsibah87676 жыл бұрын
Thank you uncle nice song, god bless you
@thinker99442 жыл бұрын
Amen Hallelujah 🙏🙏🙏 Thank you Lord Jesus For your Love Grace and Mercy Wonderful JESUS ❤️❤️❤️
@isaackaviyarasan38772 жыл бұрын
"அன்பின் தகப்பன் "
@yepsimohan77085 жыл бұрын
Awesome song to reconcile with God... Love you Jesus
@chikkambabu2045 жыл бұрын
Supab message sir tq jeses amen helliluya
@jesusjenigaja25636 жыл бұрын
Thank u father.praise the Lord.
@உண்மைஎன்றுமே5 жыл бұрын
Appa arumaiyaana, aaruthalaana Paadal, God bless you father, Really great.Because irakkamulla dheivam Yesappa mattumay
@leemaarokiasamy97105 жыл бұрын
Amen .. jesus forgive my sins
@priscillapackiaslacerchand66913 жыл бұрын
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா - 4 துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலனில்லையே தூக்கி நிறுத்தும் என் தெய்வமே - என்னைக் கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததையா இல்லையே எல்லை உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் உம்முன்னே நிற்க முடியாதையா தகப்பன் மகனை மன்னிப்பதுபோல் மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா முள்முடி கிரீடம் பார்க்கின்றேன் முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன் ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா தேவனே நான் என்ன சொல்வேன் அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானையா கிருபையின்படியே மனமிரங்கி மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா இயேசையா நன்றி - 4
@devakumarevangelist36425 жыл бұрын
Very wonderful song
@sarahjenny85305 жыл бұрын
Yes Jesus am sorry pls forgive me .. I know you love me so much 😭 I Love you daddy 😘 Jesus is my everything.. Golry to God 💖 thank you daddy.. God bless you and your family pastor 😇🇮🇳🙏
@gracegrace31426 жыл бұрын
Glory to Jesus Christ Really this song can feel presence of Holy Spirit
@anandselvam66116 жыл бұрын
Amen god. I love Jesus
@sudhas.tamilarasan223 жыл бұрын
amen amen amen thank you god god bless you father
@leemaarokiasamy97105 жыл бұрын
இயேசையா ! இயேசையா!
@tgsshinchan70513 жыл бұрын
super like this song god bless u all appa like u jesus jesus is good