FTF Ep 02 | தொப்பை குறைய எளிய வழிகள் | உணவு முறைகள்| டாக்டர் டிப்ஸ் | weight loss in Tamil

  Рет қаралды 568,493

Dr Sagul R Mugunthan

Dr Sagul R Mugunthan

2 жыл бұрын

குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான ரிஸ்க் உள்ளதா? எப்படி கணக்கிடுவது? தொப்பை குறைய எளிய வழிகள் மற்றும் உணவு முறைகள் என்னென்ன? அவற்றில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு வழியைப் பற்றி இந்த விரிவாக காணொளியில் பார்க்கலாம்..
Do you have a health risk for cardiovascular diseases? How to know that? What are the ways to reduce belly fat? How to reduce belly fat instantly? How sugar affects our body? Much more information regarding weight loss in Tamil.
#தொப்பைகுறைய
#எளியவழிகள்
#reducebellyfat
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
தொப்பை குறைய எளிய வழிகள்
தொப்பை குறைய உணவு முறைகள்
தொப்பை குறைய டிப்ஸ்
தொப்பையை உடனே குறைக்கும் எளிய வைத்தியம்
உடல் எடையை குறைக்க எளிய வழி
ஈசியாக தொப்பை குறைய
instant weight loss in tamil
weight loss diet in tamil
easy weight loss tips in tamil
udal edai kuraiya tamil doctor tips
sugar and weight loss
what happens when you eat too much sugar
how sugar affects your body
நாம் குண்டாவது ஏன்
உடல் பருமன்
உடல் பருமன் குறைய வழிகள்
உடல் எடை குறைய எளிய வழிகள்
உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?
obesity causes
childhood obesity causes
obesity reason
obesity reasons and solutions
calorie in calorie out
carbohydrate insulin model
carbohydrate insulin hypothesis
emotional eating disorder
weight loss tips in tamil
easy weight loss tips in tamil
why are we obese tamil
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
Artist: audionautix.com/

Пікірлер: 300
@jaivasudevan9880
@jaivasudevan9880 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
@kalarajai4622
@kalarajai4622 Жыл бұрын
கல்விக் கண்ணைத் திறந்த காமராஜர் போல எங்கள் அறிவுக்கண்ணை திறந்த அண்ணா பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
@JAYASHREE.J-xd3ol
@JAYASHREE.J-xd3ol Жыл бұрын
சார் உங்கள் பொறுமைக்கு அளவே இல்லை மிக்க நன்றி
@kmohamathanivava467
@kmohamathanivava467 4 ай бұрын
நான் எப்படி உங்களை மனம் திறந்து பாராட்டாமல் கடந்து போக முடியும்? எத்தனையோ வீடியோக்கள் அதற்கு முன்பு புத்தகங்கள் உள்வாங்கியிருந்தாலும் தொப்பைக்கு முக்கிய காரணம் ... சர்க்கரை ..... என்பதை மிக அழகாக தெளிவாக சிறப்பாக உணர்த்தினீர்கள் இதோ இன்று நான் 84 kg .... சோர்ந்து போய் இருந்த என் உள்ளத்திற்கு சர்க்கரையைத்தூக்கி எறி என்று என் மூளை உததரவு பிறப்பித்து விட்டதே என் மனம் அதைச் செயல்படுத்த தைரியத்துடன் முன்வந்து விட்டதே நன்றி மீண்டும் நன்றி. தொடரட்டும் உங்கள் பணி தொலையட்டும் எங்கள் பிணி .... 71 வயதில் ஆரோக்கியத் திற்கு ஆசைப்படும் ஒரு ஜீவன்
@asokanp948
@asokanp948 2 жыл бұрын
Beautiful Explanation Dr sir. Very thankful for the message. Nice doctor.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
மிக மிக அருமையான தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்!
@allinallazhaguraja-zy6le
@allinallazhaguraja-zy6le 7 ай бұрын
உண்மைதான் டாக்டர் நான் கூட சக்கரைக்கு அடிமையாகிவிட்டேன் அதிலிருந்து வெளிவர நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை
@thviyanviyani3913
@thviyanviyani3913 Жыл бұрын
Wow super explains sir thank u so much❤
@rajus9052
@rajus9052 2 жыл бұрын
எங்கள் ஆரோக்கியத்தில் உங்களுக்கு உள்ள அக்கறைக்கு நன்றி Dr sir... நீங்கள் வாழ்க பல்லாண்டு...
@sathishilakkiyan1488
@sathishilakkiyan1488 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா மிகவும் நன்றி வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவய
@kamaleshkumer7405
@kamaleshkumer7405 2 жыл бұрын
@@sathishilakkiyan1488 3r
@romildasundaramurthi5047
@romildasundaramurthi5047 Жыл бұрын
​@@sathishilakkiyan1488 ❤m😂😢
@user-hj9ei4me6q
@user-hj9ei4me6q 3 ай бұрын
@user-hj9ei4me6q
@user-hj9ei4me6q 3 ай бұрын
@muraliammaavel
@muraliammaavel 2 жыл бұрын
Arumai Doctor virivana thelivurai 👏👏👏
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
excellent rendition sir 💯
@rameshk7506
@rameshk7506 2 жыл бұрын
Dear Dr. Nandrigal pala vazgha ungalpani Valarkhaungal Thondu very easy understanding ur giving medical term with tamil superoooosuper superooooooooooooooooooooooosuper
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 2 жыл бұрын
நன்றி டாக்டர் 👍
@Hassanlbrahim2008
@Hassanlbrahim2008 2 жыл бұрын
ரெம்ப நன்றி டாக்டர்👍👍👍
@kgselvaraj
@kgselvaraj 3 ай бұрын
நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். மிக்க நன்றி
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
உடல் எடை மற்றும் கெட்ட கொழுப்பு அதிகமாக காரணமாண உணவுகள் மாவுச்சத்து உணவுகள் இனிப்பு உணவுகள் எண்ணெய் உணவுகள் வெண்ணெய் நெய் உணவுகள் தேங்காய் எண்ணெய் உணவுகள் பாமாயில் உணவுகள் மைதா உணவுகள்....
@deepamurugesanm1623
@deepamurugesanm1623 2 жыл бұрын
Thank you sir 🙂 good information 🙂
@nithyas9146
@nithyas9146 2 жыл бұрын
Well said Doctor. It's gives a clear clarity.
@raghulraghul1089
@raghulraghul1089 2 жыл бұрын
Romba nalla sonninga sir. Super
@sriramsri3883
@sriramsri3883 Жыл бұрын
Thank you for your nice explanation...
@anandkandhasamy3309
@anandkandhasamy3309 4 ай бұрын
மிக தெளிவாக இருந்தது மிக்க நன்றி
@pakkirivelan5335
@pakkirivelan5335 2 жыл бұрын
நன்றி டாக்டர்
@kumarmathavi8100
@kumarmathavi8100 2 жыл бұрын
Thank you doctor 😍
@jayasubash9975
@jayasubash9975 2 жыл бұрын
சிறப்பு... Sir..
@SunGankuli
@SunGankuli 9 ай бұрын
அருமையான பதிவு❤
@fniha2792
@fniha2792 2 жыл бұрын
Tq 4 good information sir 👍🤝
@user123myanmar
@user123myanmar Жыл бұрын
நன்றிகள் டாக்டரே♥🔥
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 жыл бұрын
சிறப்பு அய்யா 👍
@GamingwithSachu
@GamingwithSachu 2 жыл бұрын
Sir, unga video ellam super. Iam from Kerala. Thyroid problems video podunge sir
@punithak5792
@punithak5792 Жыл бұрын
Clear explanation thank you sir
@madhu8804
@madhu8804 2 жыл бұрын
Tq so much for your information sir
@VijayaLakshmi-oh9pr
@VijayaLakshmi-oh9pr Жыл бұрын
Thank u for this important information
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
Eat more water vegetables spinach Eat high protein non vedge without oil foods Eat low carb (very low)without oil Avoid sweets backery maida foods cakes milk foods oil foods junk foods fast foods cool drinks Workout: jumping jacks &high knees or running weekly 5 days Follow Confirmly get Good resut ......
@jamalmohideen9317
@jamalmohideen9317 2 жыл бұрын
How many hrs exercise
@JBDXB
@JBDXB 9 ай бұрын
💯 ❤
@abishek385
@abishek385 2 жыл бұрын
Thank you doctor 👌👌
@papdhandapani5409
@papdhandapani5409 2 жыл бұрын
நன்றி சார்.
@pradeepkumarkumar8494
@pradeepkumarkumar8494 2 жыл бұрын
Thank you Doctor
@selvajanuselva8611
@selvajanuselva8611 Жыл бұрын
Good explanation sir
@arunachalamkumar9694
@arunachalamkumar9694 9 ай бұрын
THANKS FOR YOU VALUBLE ADVICE DOCTER
@chefsathishkumar942
@chefsathishkumar942 3 ай бұрын
அருமையான பதிவு,உடல் எடை குறையத் தொடங்கியது, நன்றி நண்பரே
@ramaninatarajan7941
@ramaninatarajan7941 2 ай бұрын
Sir you explain so beautifully , first time watching you.impressed
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 Ай бұрын
நன்றிகள் பல சார் அருமையா இருந்த து உங்கள் விளக்கம்
@kpsteam5884
@kpsteam5884 2 жыл бұрын
Thanks for your valuable advice doctor...can honey be used instead of sugar doctor ..?
@AbdulRahman-lt5vh
@AbdulRahman-lt5vh 2 жыл бұрын
நன்றி🙏
@subramanimani4367
@subramanimani4367 2 жыл бұрын
Thanks doctor most useful ideas , your explanation is so good, I have a question what about dates is adding fat or its advice to take instead of sugar, pls advise me doctor,,
@user-sathish3869
@user-sathish3869 Ай бұрын
SUPER DR VERY USEFUL THANKS VERY MUCH
@kalaimurugan1950
@kalaimurugan1950 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@frederickasokan2979
@frederickasokan2979 Жыл бұрын
Sir really useful message
@soundaryabalaji4250
@soundaryabalaji4250 2 жыл бұрын
Use full video tq sir
@c.ssangeetha2680
@c.ssangeetha2680 Жыл бұрын
Eat protein rich diet include vegetables and fruits in your diet , include carbohydrates… avoid outside food completely… do workout for 5 days a week … 40mts workout more than enough
@anvarraja87
@anvarraja87 2 жыл бұрын
Great video…👍
@rameshgopal9776
@rameshgopal9776 2 жыл бұрын
Thanks for your valuable information sir. I want explaination about psoriasis. Please sir.
@sureshpriya4007
@sureshpriya4007 16 күн бұрын
Rompa nanri sir
@thiyagarajansudha7922
@thiyagarajansudha7922 2 жыл бұрын
நல்ல பதிவு
@AARIWORK370
@AARIWORK370 6 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி மருத்துவர் அவர்களுக்கு❤❤❤
@sivamayamunmai3904
@sivamayamunmai3904 2 жыл бұрын
Migavum arumayana vilakkam arumai arumai
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
நன்றி 💯🖐️
@vel8152
@vel8152 2 жыл бұрын
Ayya deivame super information 🙏
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 жыл бұрын
Given nice message Dr .Sir 🙏🏻🙏🏻naanga karupatti than use panrom😊😊
@namachiabishek7776
@namachiabishek7776 2 жыл бұрын
Thanks Dr.
@ilovesj3571
@ilovesj3571 2 жыл бұрын
Thank U sir👌👌👌
@devaranjith6858
@devaranjith6858 9 ай бұрын
Useful information doctor thanks
@uservlog3920
@uservlog3920 2 жыл бұрын
Romba thanks doctor 🌹😍😘
@roshinis9967
@roshinis9967 2 жыл бұрын
Super doctor, 💖💖
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
thank you so much sir 💯
@sharonprakashprakash2800
@sharonprakashprakash2800 2 жыл бұрын
Nice doctor 🙏Thank you for your valuable information 👍
@elumalaikamakshi5138
@elumalaikamakshi5138 Жыл бұрын
7:18 😮😮😊
@umae8675
@umae8675 Жыл бұрын
Happy doctor's day 🙏
@mkvanmadhi
@mkvanmadhi 2 жыл бұрын
நன்றி
@syedenam7993
@syedenam7993 8 ай бұрын
Good explanation Doctor
@danielnithin1309
@danielnithin1309 2 жыл бұрын
Thnq so much sir
@karthikeyanc1227
@karthikeyanc1227 Жыл бұрын
Thanks for your simple and effective communication 👏
@suresh8je
@suresh8je 10 ай бұрын
Thanks sir ❤
@almaraalmuslima1674
@almaraalmuslima1674 2 жыл бұрын
Thnq u Dr..
@harshanharshan7465
@harshanharshan7465 Жыл бұрын
Thank you sir .
@hajimohamed552
@hajimohamed552 2 жыл бұрын
Thanks sir,
@thilakavathythilaka5978
@thilakavathythilaka5978 Жыл бұрын
Thank you so much sir
@eliteismath6819
@eliteismath6819 Жыл бұрын
Fantastic....... Am cleared.
@devakumar4731
@devakumar4731 4 ай бұрын
Supper Thank you My dear. ❤
@pramila3445
@pramila3445 9 ай бұрын
ரொம்ப தெழிவா சொல்றீங்க சார் 🤝
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 10 ай бұрын
Thank you doctor
@subbulakshmai1921
@subbulakshmai1921 7 ай бұрын
Thank you Dr. Very nice
@gunasekaran1188
@gunasekaran1188 Жыл бұрын
Thank you sir🙏
@rajarengasamy5475
@rajarengasamy5475 2 жыл бұрын
Gd message dr
@loguarulventhan4569
@loguarulventhan4569 2 жыл бұрын
Thanks you
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Thanks dr
@appandaraja8367
@appandaraja8367 2 жыл бұрын
Thanks sir
@TNVG-vlogs24
@TNVG-vlogs24 8 ай бұрын
Yendha exercise panna weight kuraikalamnu mattum video parthuttu irudhen tryum pannen, but correct reason idhudhan, thank you so much fault idhudhan,iam agree😢
@jancys3141
@jancys3141 2 жыл бұрын
Super sir...🙏👍
@diviad1992
@diviad1992 2 жыл бұрын
Sir na sugar eduththukkarathe illa,tea coffee kooda kudikka matte ana thoppai irukku,na mor raagi cool kudikkire,diet follow pannalama sir pls ans pannuga sir
@jeevankumar8102
@jeevankumar8102 2 жыл бұрын
Super Doctor
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 жыл бұрын
Thank you DR Healthcare information
@litipizi8351
@litipizi8351 2 жыл бұрын
Super doctor
@shahulhameed-po3qb
@shahulhameed-po3qb Жыл бұрын
Gd message sir
@mylifemystyle8813
@mylifemystyle8813 2 жыл бұрын
Thanks Sir 😦
@gimzgim4867
@gimzgim4867 Жыл бұрын
Thnks docter
@Swana-cs5qr
@Swana-cs5qr Жыл бұрын
Unmaiyavea nanum oru sweet addit sir. Supera explain panninga sir.romba tq sir...
@sironmani5747
@sironmani5747 2 жыл бұрын
நாட்டு சர்க்கரை மற்றும் பனை பொருட்களிலும் சர்க்கரை சத்து உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். மிக்க நன்றி
@sankarbharani3588
@sankarbharani3588 2 жыл бұрын
நார்சத்து உள்ள உணவுகள் காய்கறிகள் சொல்லுங்க பழங்கள் சொல்லுங்க சார் ஒரு வீடியோ போடுங்க சார்
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 4 ай бұрын
ரொம்ப நன்றிங்க டாக்டர்
@sureshs191
@sureshs191 2 жыл бұрын
Thanks doctor
@sureshkumarsureshkumar426
@sureshkumarsureshkumar426 Жыл бұрын
நன்றிகள்
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,5 МЛН
Это Xiaomi Su7 Max 🤯 #xiaomi #su7max
1:01
Tynalieff Shorts
Рет қаралды 2 МЛН
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Romancev768
Рет қаралды 1,4 МЛН
8 Товаров с Алиэкспресс, о которых ты мог и не знать!
49:47
РасПаковка ДваПаковка
Рет қаралды 100 М.
Смартфон УЛУЧШАЕТ ЗРЕНИЕ!?
0:41
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 1,2 МЛН