இது போன்ற நபர்களை கண்டறிந்து இவ்வுலகிற்கு காட்டியதற்க்கு நன்றி உங்களின் இது போன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள் கொஞ்ச காசு இருந்தால் அவன் அவன் ஆடுற ஆட்டம் இவர்களை பார்த்தால் அடங்கி விடுவான் அரசு இதை பார்த்து அவர்களை வாழ்க்கையை உயர்த்தினால் நல்லது
@maryluise24763 жыл бұрын
இந்த மக்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, முக்கியமா எவ்ளோ அழகா அர்த்தமா அமைதியா பேசுறாங்க. இவங்க நல்லா இருக்க உதவி செய்யனும்
@madhivannan54323 жыл бұрын
எங்கள் ஊரில் உள்ள இந்த பழங்குடி மக்களின் துயரத்தை இந்த வீடியோ மூலம் வெளிச்சம் போட்டு காட்டிய கலாட்டா மீடியா சேனல் குழுவிற்கு நன்றி❤️
@Mr.R1622 жыл бұрын
எந்த ஊரு பா நீங்க
@akmano7922 Жыл бұрын
அங்கு வசிக்கும் நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம்
@user-5GFR3 жыл бұрын
❤மனதில் வஞ்சம் கள்ளம் கபடம் போட்டி பொறாமை ஒளிவு மறைவு இல்லாத அன்பு பாசம் மட்டுமே வாழ்கை என வாழும் ஒரு உலகம் ❤ 👁️ நமது வாழ்க்கையை நினைக்கும் போது மனதுக்குள் சில வலி தரும்"நெருடல்கள் "👁️
@ramalingam113 жыл бұрын
என்ன ஆச்சர்யம்! கலாட்டாவுக்கு இது போல் உருப்படியான நிகழ்ச்சியும் வழங்கத்தெரிகிறது.
@jillgullroosters50803 жыл бұрын
😂
@perumald20633 жыл бұрын
@@jillgullroosters5080 r
@jillgullroosters50803 жыл бұрын
@@perumald2063 purila
@steajeable3 жыл бұрын
ஆமாம். கலாட்டா வாய்ஸ் புதிய முடிவு வரவேற்கதக்கது. அரசாங்கத்திற்கு தெரிவிக்கவும். வந்தாரை வரவேற்ற தமிழகம் மறைந்து (மறைக்கப்பட்ட) வாழும் நம் தமிழ் மக்களை போற்ற வேண்டும்.
@bavithnaidu92103 жыл бұрын
Haaa sss I'm shockee
@premkumar-tr2oj3 жыл бұрын
இவ்ளோ வறுமையிலும் அவர்களின் புன்னகை, என்னை கண்ணீர் சிந்த வைத்தது
@selvabagyamn65123 жыл бұрын
எங்கு வாழ்ந்தாலும், திட்டமிட்டு வாழ்தல், ஒழுக்கம்,இருந்தால் தடைகளைத் தாண்டி முன்னேறலாம் . இந்தபெண்மணியின்பேச்சில்எவ்வளவுநம்பிக்கைவார்த்தைகள்.எல்லாம்இறைவன் துணையோடு கடக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மை.
@RameshRaja_933 жыл бұрын
இந்த காணொளி மூலம் இவர்களின் குரல் அரசின் செவிக்கு கேட்கட்டும்.
@srinivasbalajitravelvlogge66953 жыл бұрын
இயற்கையோடு வாழ்கின்றனர் பணம் என்னும் பிசாசை நம்பி இல்லாமல் இயற்கையை நம்பியே இவர் வாழ்க்கை 👍👍👍👍
@stchannel16373 жыл бұрын
அருமையாக சொன்னிர்கள் தோழரே. இவர்கள் தான் உண்மையான வாழ்க்கையை வாழுகின்றனர். இவர்களை அப்படியே விட்டு விடுங்கள்.
@mohamedabdulla15892 жыл бұрын
@@stchannel1637 Corprate parthe vidamattargal.,,
@vanithav7453 Жыл бұрын
Your reply is superb
@shinningart93493 жыл бұрын
இப்படிப்பட்டவர்களுக்கு அரசும் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்ய முன் வர வேண்டும்
இந்த சூழ்நிலையும் நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறும் அவர்களின் மனசு இன்று இவ்வளவு வசதி ஓடு இருக்கும் நம்மிடம் இல்லை ...💔 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 😊
@tkmanickam20832 жыл бұрын
The govt isnotfor the peolpe of Ancient hiil Tamilians
@abdurrazik46843 жыл бұрын
அருமையான பதிவு. நம் விடியலுக்காக வந்த அரசு நினைத்தால் இந்த பாவப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாமே ஆயிரம் கோடி லட்சம் கோடின்னு கோடி கோடியாக சுருட்டும் மந்திரிகள் அமைச்சர் கள் நினைத்தால் இந்த பாவங்களுக்கு வீடுகட்டி கொடுக்கலாமே.
@storiesfromsuba41553 жыл бұрын
15:38 புலியை கூட மனிதனை போல அவன் என்று சொல்லும் மனது அழகானது
@intelligentforcedivision3 жыл бұрын
Galatta voice. நன்றிகள். வாழ்த்துக்கள் உங்களுக்கு. இந்த பதிவிற்க்கு.
@roselandvision3 жыл бұрын
மகிழ்ச்சியான வாழ்க்கை..... அறிவியலால் நாங்கள் இங்கே பட்டணத்தில் பாடுபடும் பாடு உங்களை விட மகிழ்ச்சியானது இல்லை .....கொடுத்துவைத்தவர்கள்....
@parthibanparthiban72293 жыл бұрын
Yes
@rdgy18753 жыл бұрын
கவலை படாதே அம்மா. இந்த u ஊடக வழியாக செல்லும் ஏழைகள் களின். நம் முதல்வர் அய்யா. திரு. தளபதி. M.K.stalin. அவர்களின் கவனத்திற்கு செல்லும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
@ramasamyindian3 жыл бұрын
இந்த அம்மா எவ்வலவு அழகு .வெகுலித்தனம்
@nathiyanathiya8423 жыл бұрын
I'm also Ooty gudalure I know this tribals I'm always helping this people..
@shyamrajesh89432 жыл бұрын
Idhu enga irukku
@shahidskitchenwithmom51342 жыл бұрын
🥺🥰
@vijayarulm56 Жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மேலும் இவர்களை பற்றிய..... ஆய்வு கட்டுரை எழுத உதவும்..... முனைவர். விஜய் அருள்
@lotusnammachannel2.0353 жыл бұрын
உங்களின் வாழ்க்கை அழகு தான் அம்மா... இங்கே எங்கள் வாழ்க்கை ரொம்ப ரொம்ப மோசமான நிலையில் இருக்கு... நீங்க நிம்மதியாக இருங்க இதுவே போதும்...🙏🙏🙏
@vashisheri21523 жыл бұрын
Enaku intha amma pesurathu romba pudichiruku😍 god bless you ma .... Neenga ellarum romba happy ah irukanum
@noorulakbarnoorul50253 жыл бұрын
Yes
@gangapushanam59133 жыл бұрын
சமீபத்தில் இஞ்சினியரிங் கௌன்ஸ்லிங்கில் sc st tribute caste சீட்கள் round 3 வரை பல நிரப்பபடாமல் இருந்தது மிக பெரிய கேள்விகுறியாக எனக்கு இருந்தது. அதற்கான விடை இத்தனை தூரம் கடின பாதையை தாண்டி ஒரு குழந்தை படித்து இட ஒதுக்கீடு வரை வருவது மிகப் பெரிய சவால் தான்.
@BalaKrishnan-cb7gn3 жыл бұрын
லட்சுமி அம்மாவின் பேச்சில் தெளிவு,நேர்மை,பொருமை . இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ இவரே எடுத்துக் காட்டு.அரசு இவர்களுக்கு உதவ வேண்டும்.
@sathishkumar-wk7vv3 жыл бұрын
மானுடை ஆய்வாளர் தோழர் முனைவர் பகத் சிங் ஆய்வு செய்து எழுதிய "வாழும் மூதாதையர்கள் " நூல் இவர்களின் வாழ்வியலை அருமையாக விளக்கியிருப்பார்.
@vijayarulm56 Жыл бұрын
வாழும் முத்தையார்கள் நூல் எங்கு கிடைக்கும் அண்ணா.....
@RGR09253 жыл бұрын
Intha amma super ahh pesuraga 👍
@arunachalams93553 жыл бұрын
இயற்கையோடு வாழ்கிறீர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறீர்கள் தேவையையும் வசதியையும் அதிகமாக தேடும் போது மனிதனிடம் மன நிம்மதி போய்விடுகிறது
@HairResearchTamil3 жыл бұрын
வசதி இல்லை ஆனால் வாழ்க்கை சொர்கம் 😇
@ThiruMSwamy3 жыл бұрын
நகர வாழ்க்கையை தேடி வந்தால், அவர்களின் இருப்பிடமே சொர்க்கம் என உணர்வார்கள்.
@ManjulaRavindran3 жыл бұрын
How.proud she is my.kids were done nursing... working..no one ran away from.home...thats what parents need... The kids made the mother's life heaven
@sivamsuresh45833 жыл бұрын
பழங்குடியினர்க்கு செல்ல வேண்டிய நிதியில் தான் அமைச்சர் விஜயபாஸ்கர், செல்லூர் ராசு பழனிச்சாமி பன்னீர்செல்வம் மற்றும் கருணாநிதி குடும்பம் போன்றவர்கள் மிகவும் வறுமையில் வாழ்கின்றனர் ஈழத்தமிழன்
@ஆதிமனிதன்-ஞ4த3 жыл бұрын
தமிழகஅரசு பழங்குடி மக்களுக்கு ஒதுக்கும் பணம் சலுகை முறையாக சரியாக அவர்களுக்கு கிடைத்தால் பசி பட்டினி இல்லாம வாழ்வார்கள்.
@sugumaranjayakudi44173 жыл бұрын
The government should audit the responsible officers
@joylinjoylin82373 жыл бұрын
நானும் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்தேன். இந்த மக்களை நான் பார்த்து இருக்கிறேன். இந்த பணியர் பாடியில் உள்ள பிள்ளைகள் நான் பள்ளியில் படிக்கும் போது. என கூட படித்திருக்கிருக்கிறார்கள்.
@nagarajannagarajan43502 жыл бұрын
இந்தப் பாவம் மலைவாழ் மக்களுக்கு நல்லது பண்ணுங்க ஐயா சண்டை அப்புறம் கூட வச்சுக்கலாம் நாம பாவமா இருக்கு சொல்றத பார்த்த அந்த டிவி பார்த்தா எனக்கே உயிர் போற மாதிரி இருக்குது பாவமெல்லாம் மக்கள் தானே நன்றி
@vijayavrraja30042 жыл бұрын
இந்த சூனியம் பிடித்த ஊருக்குள்ள வரதுக்கு அவங்க அங்கேயே இருக்கட்டும் கடவுள் பாதுப்பார்
Tamilnadu Government should help this people by giving build house, Education,Medical Clinic,Rason shop, free facilities and monthly for family money...
@kavithaauro50823 жыл бұрын
Ivargaloda korikaigal government seidhu tharavendum.. பாதுகாப்பு, தண்ணீர், மின்சாரம் கல்வி..
@mohamedbaseer89593 жыл бұрын
அருமை**தங்கள்எடுக்குஒருபதிலும்**அருமை நன்றி வாழ்த்துகள்
@saithirusaithiru43033 жыл бұрын
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இறைவனை வழிபட்டு வாழும் மக்கள்.
@sreenisreeni91283 жыл бұрын
நீங்கள் ஒரு கிராமம் தான் பார்த்தீர்கள் இப்படி நூத்துக்கனக்கான கிராம மக்கள் எல்லா துயரத்தையும் அனுபவத்து வாழ்கிறார்கள்..... என்று விடியுமோ நம் தமிழகம்😭😭😭😭😭
@mabdul19842 жыл бұрын
இயற்கையா வாழ்வு ஆரோக்கியமான வாழ்வு
@ambethraj89933 жыл бұрын
Cm ஐயா பார்வைக்கு போகும் வரை இதை பகிருங்கள்.அவரால் இவர்களுக்கு உதவி செய்ய முடியும்.நாம் செய்யும் சிறிய செயல் ஒரு நாள் அவர்களுக்கு பெரிய உதவியாக மாறலாம் நண்பர்களே🙏
@ushafrankel36283 жыл бұрын
Sir this is one of the tribes living in bad condition, Most of all tribals like irulas kurmba , paniyar , kattunayaka , mullu kurmba, sola kayaks, etc still suffering without even a identify themselves, No aadthar card even for them , But am really proud to say from 1994 to till now in and around Coonoor tribe village I initiated totally four roads for them and electricity facilities, Still pushing the government to improve their life style , . Hopefully next 2022 some successful improvement will be there , sure from my side, .
@altplushistory2 жыл бұрын
ஒரு காலத்தில் மலையாளிகள் இப்படித் தான் இருந்தார்கள்!
@sthalasayananselvaraj9992 жыл бұрын
இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
@GalattaVoice3 жыл бұрын
இந்த பழங்குடி மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் உதவலாம். Manohar paniyar palangudi : +919626937082 Branch : gudalur CANARA BANK IFSC code: CNRB0001270 MICR Code:643015202 Name:LAKSHMI Ac no:1270119024621
@VivekanandanSelvam3 жыл бұрын
Ivaragal yaravathu phone number venum please🙏
@francisd58112 жыл бұрын
Lakshmi amma presentation super. Govt must take step uplift thr life. Nxt generation wl shine.
@paathaivizhigal90523 жыл бұрын
சகோதரா சிறப்பு... சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@ennakarthi3 жыл бұрын
Good interview 👏👏 government plz help them
@களிறாடும்காடுராஜன்3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 பேரன்பும் பெருங்கருணையும் ₹₹ களிறாடும் காடு ராஜன்🙏
@vikki84703 жыл бұрын
Va thala va thala
@kesavant98832 жыл бұрын
நன்றி நல்ல.சிறந்த.பதிவு வாழ்த்துக்கள்..
@MaheshMahesh-ww8yx3 жыл бұрын
இது தான் மேக் இன் இந்தியா மோடி ஜி
@praibapraiba93952 жыл бұрын
இயற்கை. பாதுகாவலர்கள். நம். பழங்குடி . மக்கள் அவர்களுக்கு. தான். முதலில். நம் அரசாங்கம். உதவிட வேண்டும். வாழ்வாங்கு. வாழணும்👍🥰🥰🥰
@ramaswamysavadaya17903 жыл бұрын
தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். ஸ்டாலின் பார்வைக்கு செல்ல வேண்டும்.
@ibrahimshahulhameed20843 жыл бұрын
தமிழக அரசு கண்டிப்பாக பழங்குடியினருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்
@ThiruMSwamy3 жыл бұрын
பழங்குடி மக்களே உங்களுக்கான நிலம் உங்களிடமே உள்ளது அதைவிடுத்து பட்டன வாழ்க்கையை நோக்கி நகர்ந்தால் நாடோடியாக அடிமையாகதான் வாழவேண்டும் ஆதலால் நீங்கள் உழவு தொழிலே செய்யுங்கள். வன உயிரின காப்பகம் அமைக்கிறோம் என சொல்லி உங்களை புலம்பெயர சொல்வார்கள் பின்னர் அதே இடத்தில் உல்லாச குடியிருப்பு அமைக்கலாம். உங்களை நீங்களே பாதுகாத்துகொள்ளுங்கள்.
@inbworldinbworld51583 жыл бұрын
பழங்குடியினர் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்படும் நிதிகள் இவர்கள் கைக்கு சென்றடையவில்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து இவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது முக்கியம்.
@sathishkumar-mv4js3 жыл бұрын
கொடுமை எனவென்றால் இந்த அருமையான மனிதர்களிடமும் சாக்கடை எனும் பணம்மும் ஆசையும் போய் சேர்ந்து விட்டது..... ரோடு போட்டு குடுத்தால் அதை நகர மக்கள் பயன்படுத்தி காட்டை ஆக்கிரமிப்பு செய்வர்
@@ManjulaRavindran naa apdi solala .... Paaza pona panthasai antha nalla manithrgalukkum vanthu vitathu enavye nagara makkluku ulla theeya ennangal avargalukum thorrikolum endru sonen..... and road pota neengalum naanum suma irupoma ila corporate suma irukuma.... Ulla poi nasam pana matoma?
@ManjulaRavindran3 жыл бұрын
@@sathishkumar-mv4js road vendam.current um vendam...wild animals effect aagum...aana thaneer vasathi ? Sorry if my comment hurted you
@sathishkumar-mv4js3 жыл бұрын
@@ManjulaRavindran yes. The government can arrange drinking water facility. But road pota kaadu nasama poirum
@ArtistNavaneeth3 жыл бұрын
I am an artist I am doing a painting series about ooty. I will try to create some artwork about these tribes.hopefully I would like to visit this place. thank you galatta🙏and great work👏👏👏
@mukeshk87943 жыл бұрын
All the best👍💯 bro
@Tamilselvi-gq1mc3 жыл бұрын
Super pa
@samrithis9908 Жыл бұрын
A LP
@paulrajjeevanantham213 Жыл бұрын
Amma avargal in seerppoo arumai
@maahiwaahi75323 жыл бұрын
Hope Government approves Hospital, Electricity and Road facilities for them
Jesus yesu yesappa please save forgive bless all dear ones
@kanrajur82833 жыл бұрын
அந்த வாழ்க்கை அவர்களுக்கு பழகி போன வாழ்க்கை....பழங்குடி மக்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. எல்லாம் மாறும்.
@PriyaPriya-on2ek3 жыл бұрын
Lakshmi amma romba nallaa pesuranga
@sivaranjini36192 жыл бұрын
எனக்கும் இங்க வாழணும்னு ஆசையா இருக்கு
@singatamilan60023 жыл бұрын
குறும்பா பழங்குடியினர் பத்தி பதிவு பண்ணுங்க bro🙏🙏
@saravanansuryasaravanansur27413 жыл бұрын
Wow very thanks intha madyri St la ulla anaithu jathy galayum ungal merdyavil government ku serkkavendum please ithan moolam avatgalin vazhkkai uyarattum please melum government la ulla St pirivil ulla anaithu jathiyum serkkavendum please
@adolfina28513 жыл бұрын
I'm from Nilgiri 🔥🔥🔥🥰🙏🙏
@jeyapriyabaskaran85013 жыл бұрын
அருமையான வாழ்க்கை
@havabegam20512 жыл бұрын
Nice peples. Beatifull forest village. Nice video sir I'm andhra guntur. Telugu 😊
@Govindaraj-fy4yu Жыл бұрын
இந்த பழங்குடியினருக்கு அரசு உரிய உதவி செய்து அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்
@davidratnam11423 жыл бұрын
TN Government should put Road, medical, Rason shop, build the houses education and help all their needs immediately please
@sugumaranjayakudi44173 жыл бұрын
Seeman and group go and help these people, you'll be blessed. Do something worthwhile to win people's heart.
@fredrickjoshua5341 Жыл бұрын
God bless them to get normal life soon .
@CaesarT9732 жыл бұрын
Vanakam 🦚 Beautiful biodiversity These indigenous people must be respected and valued because they live peacefully without damaging the earth 🌍 🌦❤️🩹🙏🏿 Business people don’t cheat or dominate These children of the earth, don’t introduce cigarettes & alcohol Only give valuable advice, God bless No luxury, simple & humble ✅
@baskarsundaram2662 жыл бұрын
Really great to ur job, very excellent ur program, continues ur work , really I wish and pray
@neelavenivn97003 жыл бұрын
இந்த வாழ்க்கையே நிம்மதியானது இப்படியே இருந்திடுங்க
@rahmadhullam25672 жыл бұрын
நம் அழகு தமிழ் மக்கள் ? பரம ஏழைகளாக வாழ்க்கையை வாழுகிறார்கள் ??? நினைக்கும்போது நெஞ்சம் கஷ்டமாக இருக்கு
@SreeRamesRao6 ай бұрын
God bless all of you 🙏🙏🙏🙏🙏
@moopo9233 жыл бұрын
Useful info to all in this society
@priyaranjith35026 ай бұрын
Explanation super bro😊
@mohanrawramarao78073 жыл бұрын
arumaiyaana nigalchee paaratugal
@ranjitp26713 жыл бұрын
They speak like kanyakumari Tamil slang.
@rajaprabhavathy3 жыл бұрын
I felt the same
@sabareeswaransamidurai40813 жыл бұрын
நல்ல முன்னெடுப்பு வாழ்த்துக்கள்.இந்த மக்களின் வாழ்வு எப்போது மேம்படுமோ?
@annieflorence69403 жыл бұрын
கதை வசனம் அருமை பின்னனி இசை தூள் அரசாங்கம் எது ஆள வந்தாலும் இவர்களை நகரத்தை நோக்கி வர அனைத்து வசதிகளும் செய்ய தயாராக உள்ளது. ஆனால் இந்த ஆட்கள் பிடிவாதமாக அங்கே இருந்து அரசை குறை சொல்லி கொண்டே இருக்கிறது. உங்களை போன்ற அறிவுஜீவிகள் ஏதோ பெரிய தியாகத்தை அவர்களுக்கு செய்வதை போல அங்கே நேரடியாக சென்று பல கதைகளை படமாக்கி காசு சம்பாதிக்கிறீர்கள் இது தான் எதார்த்தம்- இதே போன்று தமிழகத்தின் பல பகுதிகளில் எத்தனையோ கூட்டங்கள் இருக்கிறார்கள்- அதில் 80சதவீதம் படிப்பறிவை கொண்டு நகரத்தில் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் ஆனால் இது போன்ற சிலர் மட்டும் காடுகளில் வாழ்ந்து கொண்டு அனுதாபத்தை உங்களை போன்ற அறிவுஜீவி பத்திரிக்கையாளர்களின் வாயிலாக தேடி கொள்கிறார்கள் இதை நம்பும் மெத்த படித்த நகர மக்கள் அனுதாபங்களை தெரிவிக்கும் கூட்டமும் உண்டு.
@narayannarayan39462 жыл бұрын
God will surely uplift these people.
@anandanmurugesan41783 жыл бұрын
இவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசுக்கு கடமை உண்டு. இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆவண செய்வார் என்று நம்புவோமாக
@venkatessan19753 жыл бұрын
REALLY MY EYES GONE WET.
@shobhanaharish87783 жыл бұрын
Wow so cute 😍 God bless you 😇
@arunkasaikumar81653 жыл бұрын
It's amazing life bro,no coronavirus involved over there, they living on natural life,they r getting fresh air,not like us, but theywant to live means basic things,as they ask, electricity proper road, education for their kids, definitely I promise u this government in Tamil Nadu doing Thier best for that people soon,we will try our best as well
@sugumars21003 жыл бұрын
Galatta voice chanalakku salute
@justinvinodhini64553 жыл бұрын
Enga ooru❤️
@tamilselvijagadeesan31263 жыл бұрын
LAKSHMI amma your great ❤
@sivsivanandan7482 жыл бұрын
பதிவுக்கு நன்றி,அரசாங்க உதவி கிடைக்காதா?
@kalazhagarchannel64753 жыл бұрын
Lakshmi amma super a pesuranga
@rsuku88363 жыл бұрын
The TN govt built proper houses for the people.help the poor tribe people. Please provide food water road etc. Thanks to videographer super bro. Sukumar karnataka.