அயோத்தி ராமர் கோயில் , Ayodhya Ram Lalla Temple , குழந்தையாக இருக்கும் ராமர் , Temple Vlog

  Рет қаралды 111,131

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 262
@manjulakannan1964
@manjulakannan1964 10 ай бұрын
கணேஷ் ராஜா உன்மூலமாக அயோத்தி தரிசனம் அருமை ஆனந்தம் ஜெய் ஸ்ரீ ராம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🕉️
@lekpanipanile6448
@lekpanipanile6448 10 ай бұрын
தம்பி கணேஷ்க்கு மிக்க நன்றி முன்பு காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை காட்டியதற்கு தற்போது அயோத்தியில் ராம ஜென்ம கோயிலை காட்டிய அதற்கும் மிக்க நன்றி அத்திவரதர் உடைய ஆசிர்வாதமும் ராமபிரான் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் எப்போதும் இறைவனை அருள் இருக்க வேண்டிக் கொள்கிறேன்
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 10 ай бұрын
கோவில் ரொம்ப அழகாக. இருக்கிறது. போய் பார்க்க முடியாதவர்களுக்கு இது ஒரு உதவி. உங்களுக்கு கடவுள் அருள் நிறையவே இருக்கிறது. வாழ்க பல்லாண்டு. ஓம் ஸ்ரீ ராம்.
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏
@ramalakshmip2864
@ramalakshmip2864 10 ай бұрын
தமிழ் குல முப்பாட்டன் தமிழ் இலக்கியங்கலால் போற்றபட்ட தமிழ் மன்னன் ஸ்ரீராகவப்பெருமான் 🙏🙏🙏 ஜெய் ஶ்ரீராம் 🔥🔥🔥
@Use_01_indii
@Use_01_indii 6 ай бұрын
ஒரு உண்மையான தமிழனாக என் மதமான இந்து மதத்தில் நான் பெருமைப்படுகிறேன். ஜெய் ஸ்ரீ ராம் 🕉️🧡
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 10 ай бұрын
அருமையாக இருந்தது இந்த பதிவு நாங்க இருபத்திமூன்று பேர் அயோத்திக்கு சென்றிருந்தோம் இருபத்திமூன்றாம்தேதி பத்து மணிக்கு கோயிலில் இருந்தோம் வீல்சேரில் சென்றதால் இருபது நிமிடத்தில் சுவாமி தரிசனம் செய்தோம் வெயிலில் மயக்கம் வராத குறைதான் அருமையாக தரிசனம்செய்தோம் உங்கள் பதிவை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது சரயுநதி,சீதாதேவிசமையல் செய்த இடம்அனுமன்கோயில் இதையும் பார்த்தோம் ஐந்து வருடம் ஆகும் கோயில்கட்டி முடிக்க
@gthibanify
@gthibanify 10 ай бұрын
Super brother.. Really great . குழந்தை ராமர் தரிசிக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். பார்க்க முடியா பக்தர்களுக்கு அருமையான தரிசிக்க வாய்ப்பு அளித்த கணேஷ் ராகவ் நன்றிகள். வாழ்க வளமுடன் 🙏🙏
@ramachandrang8442
@ramachandrang8442 9 ай бұрын
அயோத்திராமர்கோயிலைநேரில் தரிசித்தது போன்று இருந்தது நன்றிநண்பா.🙏வாழ்த்துக்கள். .OM SRI RAM.
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 10 ай бұрын
Ganesh Ragav... உங்க தயவில் அத்திவரதரைப் பார்த்தோம்... இப்போ our hero RAM❤❤❤
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏🙏🙏
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 10 ай бұрын
அற்புதமான தரிசனத்தை தந்த கணேஷ் ராகவ் அவர்களுக்கு மிகவும் நன்றி
@kovilukkupolama9968
@kovilukkupolama9968 10 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் 🛕🛕சகோ உங்கள் முயற்சி வீன் போக வில்லை... அற்புதமான மிக அழகான கோவிலை நீங்கள் மிகவும் அழகாக வீடியோ எடுத்து எங்களுக்கு காட்டி இருக்கிறீர்கள்.. மிக்க நன்றி சகோ ...
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
நன்றி🙏
@SampathKumar-oq7zb
@SampathKumar-oq7zb 9 ай бұрын
Thankyou very much good bless you Iam 75 years IHave seen Ayudhya with your vedo.this is very useful for every Sri Ram Bakth to vesit Ayughya.🎉🎉🎉🎉🎉🎉.
@jothilakshmi4203
@jothilakshmi4203 10 ай бұрын
நான் பத்து நாட்களுக்கு முன் மதுரா கிருஷ்ணர் ஜென்ம பூமி போயிருந்தேன் ராமஜென்ம பூமி நேரில் சென்ற உணர்வு ஏற்பட்டது தம்பிக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏🙏🙏
@beigomaacademymathsclub5873
@beigomaacademymathsclub5873 10 ай бұрын
Same here. Last week I visited Mathura.
@pandurangan.a5909
@pandurangan.a5909 10 ай бұрын
Varegood
@krishipalappan7948
@krishipalappan7948 7 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏
@paramesnataraj
@paramesnataraj 5 ай бұрын
Excellent video you've posted Mr Ganesh Raghav, detailing in tamil, about the great Ram Mandir being built in Ayodhya. Very useful video for many of us, having wish to visit the temple.. thanks a lot... congrats...!!!
@rpsarathy77
@rpsarathy77 10 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் - கணேஷ் அவர்களுக்கு ஆசீர்வாதம். ஶ்ரீ ராமரை தரிசித்த பாக்கியம் - உங்களை சாரும். ஜெய் ஶ்ரீ ராம்
@lakshmanan1056
@lakshmanan1056 10 ай бұрын
" கோவில் சென்ற அனுபவம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏
@JayaLakshmi-hp9tu
@JayaLakshmi-hp9tu 10 ай бұрын
நேரில்,போய்,பார்த்த, மாதிரியான மாதிரியான, சந்தோசம், மிகவும்,நன்றி,தம்பி
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 ай бұрын
ஜெய் ஶ்ரீராம்🙏 ஶ்ரீராமஜெயம் ஶ்ரீ அயோத்தி ராமர் துணை🔥
@Hemalatha-vu9du
@Hemalatha-vu9du 10 ай бұрын
தம்பி.உங்கல்.புன்னியத்தில்.நான்.ராமர்.கோவிலை.பார்த்தேன்.மிக்க.நன்ரி.தம்பி🙏🙏🙏💐❤️👌👌👍
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏🙏🙏
@sengamaladevib92
@sengamaladevib92 9 ай бұрын
புண்ணியம்..., நன்றி
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 10 ай бұрын
அற்புதம் தம்பி ராமர் கோயில் சூப்பர் நன்றாக இருந்தது ஜெய் ஸ்ரீ ராம் ராம் ராம் ❤❤❤
@KMK-rk9qw
@KMK-rk9qw 9 ай бұрын
டிசம்பர் 5 th 2022, நான் அயோதியா சென்று இருந்தேன். கோவில் கட்டுமானம் நடந்து கொண்டு இருந்தது. அகழ்வு ஆராய்ச்சியில் எடுக்கபட்ட பழைய விக்ரகங்களை பார்த்தேன்.
@devsanjay7063
@devsanjay7063 10 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🏵️🌺🌼 🙏🙏 நன்றி கணேஷ் ப்ரோ
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
Thank you bro 🙏
@umamaheswari6739
@umamaheswari6739 10 ай бұрын
அழகாய் உள்ளது. உங்கள் புண்ணியம் தரிசனம் செய்தது. நன்றி கணேஷ் சகோ.🙏
@Ramkumar_2308
@Ramkumar_2308 10 ай бұрын
Romba thanks Ganesh, Ayodhya Ram Temple cover panninadhukku. Enakkum Ayodhya Ram Temple visit pannanumnuttu romba Nala aasai. Happy to see it in your channel. Want to visit Ayodhya Ram Temple in person. Praying the Almighty to fulfill my wish.
@muthuvel195
@muthuvel195 9 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம்❤❤🎉🎉
@essdeeare4558
@essdeeare4558 10 ай бұрын
மிகவும் எதிர்பார்த்த, பயனுள்ள காணொலி..நேரில் போய்வந்த உணர்வு...God bless you son... - - Sridevi
@SmSwamy-r7j
@SmSwamy-r7j 3 ай бұрын
தம்பி கணேஷ் ராகவ் வெகு நாளுக்கு பிறகு உஙகளை அயோத்தியின் ராம தரிசனத்தின் மூலம்உங்களை காணுகிறேன் அடிக்கடி உங்கள் காணொலி வெளியிட வேண்டும் நான் காஞ்சியில் பிறந்து வளர்ந்து தற்போது வேறு மாநிலத்தில்உள்ளேன்
@balam8032
@balam8032 9 ай бұрын
அருமையாக இருந்தது இந்த பதிவு , கோவில் சென்ற அனுபவம், ஜெய் ஸ்ரீ ராம். நன்றி
@malathynarayanan6078
@malathynarayanan6078 9 ай бұрын
தங்கள் தகவலுக்கு நன்றி. ஜெய் ஸ்ரீராம் ஜெய ஹனுமான்
@SunilKumar-uz2hq
@SunilKumar-uz2hq 10 ай бұрын
Nice bro. Evlov Ramar Temples irundhalum Badrachalm Ramar Temple Andhra Pradesh always famous. ❤
@Shiva-1800
@Shiva-1800 8 ай бұрын
Jai shree Ram 🏹🚩🕉️
@chandrarajan7885
@chandrarajan7885 10 ай бұрын
SUPERB VIDDEO GANESHJI...TONNES OF THANK YOU FOR SHARING THIS VIDEO....WONDFUL ARTWORK DONEE..AMAZING..JAI SHRIRAM
@paramesWaran-r3q
@paramesWaran-r3q 9 ай бұрын
Thanks to Sri Ganesh Raghav and his brother hats off to you Both.
@arunkumarravikumar9477
@arunkumarravikumar9477 9 ай бұрын
Super Ganesh Raghav!!! Feel like being in person to temple
@jothilakshmi9255
@jothilakshmi9255 10 ай бұрын
மிக மிக அற்புதமான தரிசனம் மெய் சிலிர்த்து விட்டேன் சகோதரரே மிக்க நன்றி.🙏🙏🙏🙏❤❤🎉🎉🎉
@muthupandi2140
@muthupandi2140 9 ай бұрын
அருமை ராமன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩🚩
@achuugeetha1010
@achuugeetha1010 23 күн бұрын
Super video bro.. thanks for showing us this beautiful architecture ❤❤
@VijayKumar-lg1gk
@VijayKumar-lg1gk 10 ай бұрын
Jai shri ram🙏🙏🙏. Thank u so much brother to sharing this video
@selviss3101
@selviss3101 10 ай бұрын
Thank you Ganesh. Nice to see the temple 🛕 by you
@sairamramanathan1454
@sairamramanathan1454 10 ай бұрын
I think you are the first person to show inside the temple. Extraordinary. All the best wishes Ragav and Vicky. Radha
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏
@VinithaLakshmi-yb7dp
@VinithaLakshmi-yb7dp 7 ай бұрын
Jai Sri Ram 🙏♥️😍♥️🙏
@rajannairnair3600
@rajannairnair3600 8 ай бұрын
Jai Shree Ram, Super Bro, Temple Vere Level
@sundaryselvaratnarajah3042
@sundaryselvaratnarajah3042 10 ай бұрын
We came to Varanasi today. We booked a vehicle. Tomorrow we are going to Ramar temple
@umamaheswari-so4rc
@umamaheswari-so4rc 4 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ராகவா 😊😊
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 10 ай бұрын
ஓம் ஶ்ரீ ஜெய் ஶ்ரீ ராம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 10 ай бұрын
Wow lovely ganesh. Ungal pathivuku mika nandri ganesh. Niraia thhavalhai koil patri therintathu. Ungalaium brovaium parthavuda romba happya erunthathu. Neengal romba lucky
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏thank you
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 9 ай бұрын
👌👍❤️🌹🙏 அருமையாக இருந்தது ஐயா கணேஷ் ராஜா அவர்களுக்கு நன்றி நன்றி
@rambaskaran1729
@rambaskaran1729 3 ай бұрын
JAI SRI. RAM! RamBaskara Iyer
@sridharanr74
@sridharanr74 10 ай бұрын
Very nice Ganesh. I had darshan in Feb 2024. Recollecting those wonderful divine experience.
@KannanKannan-ys7tj
@KannanKannan-ys7tj 10 ай бұрын
அன்பு தம்பி வாழ்த்துக்கள் அத்தி வரதர் காணொளிக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்றோம் தம்பி 🎉❤🎉 வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@honeyhoney2140
@honeyhoney2140 10 ай бұрын
ரொம்ப சந்தோஷம் சகோ. எங்களால் போக முடியாது என்றாலும் உன்னால் எங்களுக்கு ராமரின் தரிசனம் கிடைத்தது... மனதுக்கு சந்தோஷமாக உள்ளது... ஆயிரம் நன்றிகள்... ஜெய் ராம் ஜெய ஜெய ராம்....
@jayashreer808
@jayashreer808 10 ай бұрын
Jai Sri Ram. Very nice. Take care.
@vivekthebest
@vivekthebest 10 ай бұрын
wonderful video brother. thank you for the sharing.
@packiriswamy9529
@packiriswamy9529 8 ай бұрын
அருமையா இருக்கு Super 😅😅😅😅
@lalithasrinivasan2827
@lalithasrinivasan2827 10 ай бұрын
அருமை அருமை கணேஷ் மிக்க நன்றி
@amiemohan8578
@amiemohan8578 10 ай бұрын
Dono y i feel to cry...we abroad born hindhus rarely hv chances to cm India due to Visa...language..privacy , hassle procedures plus our own hectic life but our heart always wants to visit India atleast once in our lifetime n visit the holy temples...
@jayashreer808
@jayashreer808 10 ай бұрын
Yes. You are the first person given the Sri Bala Ramar temple video. 👌👍
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏🙏🙏
@raghulkarthick6191
@raghulkarthick6191 10 ай бұрын
No words to say anna.ur a blessed person keep going🤝🤝💐💐
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏🙏🙏🙏
@RajendranNagiah
@RajendranNagiah 10 ай бұрын
Thank you for having shown us the Historic temple of Sri Rama. Generally it will be very difficult to one to go to Ayodhya and have a Dharshan of Sri Rama. But you made it possible to the People who are not able to go this much of far away place and have a Dharshan of Lord. I am fully satisfied. Thank you very much for you and your Brother. May God Bless.
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 8 ай бұрын
Thanks anna nangala ayothi pona feel irukuthu anna remba remba thanks anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikeyan3020
@karthikeyan3020 9 ай бұрын
நாமெல்லாம் நன்றி கூற வேண்டியது நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 🇮🇳🫡🚩
@Wolver-5715
@Wolver-5715 10 ай бұрын
நல் வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம். From. Malaysia
@sathyaganesan9456
@sathyaganesan9456 10 ай бұрын
Thanku, thambi, we travelling with your video You, have drim your long hair in your chin, now you look smart
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
Thank you 🙏
@anushashyam1855
@anushashyam1855 10 ай бұрын
Thank you for your afford first time in Tamil pls cover once again when it is completed brother 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼JAI SHREE RAM🚩🚩🚩
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
🙏
@anushashyam1855
@anushashyam1855 10 ай бұрын
Also thanks a million for covering the surrounding areas good job done never been to AYODHYA 🙇‍♀️am from Singapore .
@KL2023-kl
@KL2023-kl 10 ай бұрын
Thankyou very much brothers for this Ayodhya video.
@sarassmuthu8011
@sarassmuthu8011 10 ай бұрын
Thanks Ganesh🙏🙏I had been to Ayothya 3 times and seen all.But not this new temple. Hoping to go there in this August Lord Rama willing and with his blessings.Recently we saw in Tamil posted by Chandru from Sri Lanka Chandru and Menaka Vlog. But he went in cycle rickshaw to cover all God bless 🕉🕉 Canada
@SankariMani-v7g
@SankariMani-v7g 10 ай бұрын
Super bro.thank you...👌👌👌👌🌺🌺🌺🙏🙏🙏🙏 Jai sri ram...
@nathiyasathish7964
@nathiyasathish7964 9 ай бұрын
ஸ்ரீராம ஜெயம்
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி கணேஷ்.
@Marina_Kings
@Marina_Kings 8 ай бұрын
Super covering ji,so personalised
@renubala22
@renubala22 10 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼Thank you so much. You have explained the travel details well for the devotees.
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 10 ай бұрын
Very emotional to watch. Thank you brother.
@anukumar8389
@anukumar8389 10 ай бұрын
Amausi Airport to Ayodhya 👌. நான் சிவராத்திரியன்று சென்றிருந்தேன். நிறைய தூரம் நடக்கணும். Lucknow to Ayodhya dhaaba தான் இருக்கும். எல்லாமே 9 மணி போல தான் திறப்பார்கள். உங்கள் video வினால் Ayodhya dharisanam இன்னொரு முறை கிடைத்தது. நன்றி. நீங்கள் e rikshaw ஓட்டுநரிடம் கோவில் எங்கே என்று கேட்டதற்கு, அவர் hotel ke teek saamne, அதாவது ஹோட்டல் ku நேர் எதிரே என்று பதில் அ‌ளி‌த்தா‌ர். Video vin 5.18 time stampil bridge in இரு புறமும் இருப்பது parking, தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள். Safe parking with full electronic surveillance. மாலையில் சரயு நதி ஆர்த்தி நடக்கும் . Light showவும் உண்டு. 😊 Thanks from Lucknow 😊.
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 10 ай бұрын
Very Amazing ,important temple bro, thanks a lot for sharing impotant facts with and its amazing to see the temple,may your journey go on Bro,thanks a lot vicky bro......🎉❤❤❤
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 9 ай бұрын
ராம் ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி
@kaliyurmannarrajan2152
@kaliyurmannarrajan2152 10 ай бұрын
Hello ganesh, Temple looks good. How many distance to walk entry in temple. For senior citizens any facility is there.
@smuralidaran5575
@smuralidaran5575 10 ай бұрын
அயோத்தி ராமர் கோயில் காணொளி பகிர்வுக்கு நன்றி கணேக்ஷ் . சுமாராக எவ்வளவு செலவாகும்.
@kamalas5937
@kamalas5937 10 ай бұрын
Very very good thank u so muchfor giving the video
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 10 ай бұрын
கணேஷ் ராகவ் சகோதரருக்கு நன்றி 🎉❤
@sundaresansridhar2484
@sundaresansridhar2484 9 ай бұрын
நீங்கள் அயோத்யா காட்சிகளில் இங்கே இவர்களுக்கு ஆங்கிலம் கொஞ்சமும் தெரியவில்லை என்று சொல்கிறீர்கள் ஒத்து கொள்கிறேன் ஆனால் ஆங்கிலம் அந்நிய நாட்டு மொழி, ஹிந்தி நமது நாட்டு மொழி இம்மாதிரி ஊர்களுக்கு போகும் பொது கூடுமான வரை ஹிந்தி தெரிந்த ஒருவருடன் பயணித்தால் இப்பிரச்சினை தீரும், நாம்தான் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் பெரியதாக எடுத்து கொள்கிறோம் நன்றாக படித்த IAS officer கூட (நார்த் இந்தியர்) mostly ஹிந்தியில்தான் பேசுகிறார் ஆங்கிலத்தை விழுந்து விழுந்து கற்று கொள்ளும் நாம் ஹிந்தி கற்று கொள்ள த்தயங்குகிறோம்
@rajendranv9732
@rajendranv9732 9 ай бұрын
நாம் இந்தி கற்காததற்குக் காரணம் திராவிட ஆட்சிதான்.நம்மை அடிமைப்படுத்தி கொள்ளையடித்தும் மக்களைச் சிறையிலடைத்தும் கொன்றும் குவித்த ஆங்கிலேயரின் மொழியை ஆர்வமாகக் கற்ற நாம் இந்திய மொழியான இந்தியைக் கற்க மறுத்து அதனை வெறுத்து ஒதுக்கியது ஏன்?சிந்தியுங்கள் மக்களே.விடை கிடைக்கும்.
@Justacommoncitizen
@Justacommoncitizen 9 ай бұрын
Wow. They allowed u to record inside temple? 😊 Jai Sriram
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 10 ай бұрын
❤Thank you sooo much Thambi 🙏🙏🙏
@mohanapriya9049
@mohanapriya9049 10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@SmSwamy-r7j
@SmSwamy-r7j 10 ай бұрын
என்னப்பா கணேஷ்ராகவ் உங்களுடைய காணொலீயைபார்த்து வெகுநாளாகிவிட்டது அடிக்கடி பக்தி காணொலியை எதிர்பார்க்கிறோம்
@vigneswariv9303
@vigneswariv9303 10 ай бұрын
Your video is always divine
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
Thank you 🙏
@murugadasans7548
@murugadasans7548 10 ай бұрын
அருமையான பதிவு 🙏
@kosurukasturisyamala6741
@kosurukasturisyamala6741 10 ай бұрын
Thank you.gratitude.Ramas blessings are with you
@buvanas1249
@buvanas1249 10 ай бұрын
Very nice, thanks for sharing 🙏🙏
@beigomaacademymathsclub5873
@beigomaacademymathsclub5873 10 ай бұрын
Saffron flags are found everywhere in North India and central India. From Madhyapradesh to New Delhi.
@muthupandisekar6465
@muthupandisekar6465 10 ай бұрын
அற்புத தரிசனம் நன்றி தம்பி ஸ்ரீ ராமபிரானுடைய அக்கா அன்னை சாந்தா தேவி பற்றி செய்தி சேகரித்து அவர்களுக்கான உருவ வடிவம் கொடுத்து oil paintingசெய்து அயோத்தி ஆலயத்தில் mail போட்டு விட்டு முறையான அனுமதிக்காக காத்திருக்கிறேன் .mail open செய்வதற்கு யாரை அனுக வேண்டும் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை தங்களால் உதவமுடியுமா? அறிய விரும்புகிறேன் பதில் எதிர் பார்க்கிறேன்
@karthikks82
@karthikks82 9 ай бұрын
Thanks Mr.ganesh
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 10 ай бұрын
Super ❤😊
@gurusubramanian2268
@gurusubramanian2268 10 ай бұрын
அருமை அற்புதம் ஆனந்தம்
@pandurangan8458
@pandurangan8458 9 ай бұрын
Migavum Nandri Thambi.Valga Valamudan.
@shanthysivalingam394
@shanthysivalingam394 10 ай бұрын
அருமையான பதிவு .மிக்க நன்றி.
@seethalakshmit2879
@seethalakshmit2879 10 ай бұрын
Thank you Ganesh, very nice..
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
You're most welcome 🙏
@MOHANRAJ-rb3eb
@MOHANRAJ-rb3eb 10 ай бұрын
நேரில் சென்று பார்த்த மாதிரி உள்ளது நன்றி
@dsstatus9319
@dsstatus9319 10 ай бұрын
அற்புதமான வீடியோ ......
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
நன்றி 🙏
@malathir6051
@malathir6051 10 ай бұрын
We went to Ayodhya on 23rd February, by direct spicejet flight to valmiki airport.After landing there only we got the msg that our return flight ( 25th) got cancelled. We had a hard time with spicejet staff. And finally accomodated us in Ahmedabad flight from where we got another one. ofcourse without shelling out extra. But we didn't get time much time to spend in Ayodhya, since the time of flight was early morning.. You have presented the video nicely. We were not allowed to take anything even handbags, water bottle, snacks and all electronic items including phone. But how did you manage. Great work. Keep going
@GaneshRaghav
@GaneshRaghav 10 ай бұрын
Thanks for sharing your experience 👍
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
MATHURA FREE FOOD REVIEW | Mathura tour - Uttar Pradesh  Tamil
16:26
Transit bites
Рет қаралды 185 М.