இந்த மகத்தான சேவைக்கு மிக்க நன்றி நமது ஆன்மீக உலகமும் தமிழ் மக்களும் உங்களுடைய இந்த சேவைக்காக நல்ல கடன் பட்டிருக்கிறார்கள் நீங்கள் இதுபோன்ற தொடர்ந்து செய்து நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
@namasivayam139 Жыл бұрын
அய்யா நீங்கள் செய்யும் செயல் என்னை போன்ற சிறியனுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது தொடர்ந்து பயணிப்போம்
@murugaperumala9824 Жыл бұрын
Ohm Namo Narayana...
@thangalakshmim1610 Жыл бұрын
@@murugaperumala9824😅
@velvizhigp6962 Жыл бұрын
@@murugaperumala98240ll😊0l😊0ĺ😊l00lllll0ll0lo
@paramanandhakrishnan776514 күн бұрын
மிக சிறப்பாக எளிமையாக புரியும்படி சொல்கிறீர்கள்.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Sri. Gnanasambandam is an excellent speaker. Great ❤❤❤🙏🙏🙏🙏🙏
@sekarchakravarthi7232 Жыл бұрын
OM NAMO NARAYANAYA ADIYEN RAMANUJA DASAN FIRST COMMENT FROM OUTSIDE OF BHARATH
@aravindtr2250 Жыл бұрын
Om Namo Narayana🙏
@alwarbabuji4307 Жыл бұрын
அருமை அருமை சார்...காலத்துற்கேற்ற பதிவு... முகத் தெளிவான உறை,விளக்கம் ... சூப்பர் சார் வேற லெவல் ... ஆழ்வார் பாபுஜி கோவை
@jeevamugu5227 ай бұрын
அருமையான சொற்பொழிவு ஐயா சிரிமதே இராமானுஜாய நம
@santhanamm256 Жыл бұрын
அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் உடையவர் மற்றும் வைணவப் பெரியோர்களின் பெருமைகளை எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள் பல.
@ManiKandan-kq6fe Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🕉️🕉️🚩🚩
@rajendrandhonan8111 Жыл бұрын
Shree Hari Aum...🙏🙏🙏😌😌😌. நன்றி ஐயா...🙏🙏🙏
@aravindtr2250 Жыл бұрын
Arumai sir❤, please upload Aalwar charitram also
@hamsapriya3288 Жыл бұрын
அருமை அண்ணா உங்கள் விளக்கம்.
@VaniVani-bc3ri Жыл бұрын
Sri mathe ramanujaya namaga
@mahalakshmiparasuraman3742 Жыл бұрын
Mikka Nandree thelivana vilakkam ayya. Please continue the good work 🙏🙏
@a.s.chandrasekar Жыл бұрын
நன்றி..
@dhinesh207 Жыл бұрын
Samandhar sir speaking about ramanujar when DMK is hitting hinduism is a good move
@brightlight1485 Жыл бұрын
Don’t bing fraud family
@Govind0987-r2j Жыл бұрын
நான் தங்களின் சொற்பொழிவுகள் கேட்டு வருகிறேன், அதன்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம், ஆனால் , எங்கள் குடும்ப வழக்கிழோ (அ) இப்பகுதியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார் யாரும் இல்லை, அதனால், அடியேனின் வேண்டுதல் தற்காலத்தில் பஞ்ச சம்ஸ்காரம் எங்கு ஏற்படுத்தி வருகிறார்கள் (ம) ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட 64 சிம்மாதிபதிகள் எங்கெல்லாம் உள்ளனர் என்று ஒரு வலைஒளி பதிவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அடியேன்..
@paramanandhakrishnan776514 күн бұрын
பஞ்ச சமஸ்காரம் செய்து கொண்டால் பிள்ளையார் துர்க்கை சரஸ்வதி சிவன் முருகன் மற்றும் சைவ கடவுளை வணங்கலாமா ஐயா.?Yadava prakasar சவைர் அத்வைதம் அவர் பஞ்ச சமஸ்காரம் செய்து வைணவராக மாறினாரா.சிவன் முருகன் பிள்ளையாரை கும்பிட மறுத்தாரா? pl reply
@rajanmr3262 Жыл бұрын
Arumai
@nallanmohan Жыл бұрын
சார், முழுக்க கதையை ஏப்போது போடுகிறீர்கள்? ராமானுஜரின் முற்கால கதையை மிகவும் அழகாக சொன்னீர்கள். இவரின் பின்னாள் நடந்ததை கேட்க ஆர்வமாக இருக்கிறோம்.
@manikandans9673 Жыл бұрын
பாமரர்களும் விளங்கிக் கொள்ளும் விதத்தில், தாங்கள் சொல்லும் விதம் அமைந்திருக்கிறது.
@balakrishnanveeraragavan99088 ай бұрын
❤
@vijayanchithra681 Жыл бұрын
🙏🙏🙏
@mahendrank5329 Жыл бұрын
கிருஷ்ண பரமாத்மா பற்றி ஏதாவது கூறுங்கள் sir
@ravindrans5965 Жыл бұрын
Malai Vanakkam Aiya 🎉🎉🎉
@venmathithevannan4813 Жыл бұрын
ஐயா தாங்கள் எழுதிய புத்தகங்கள் கொரியரில் அனுப்ப இயலுமா
பாஞ்சாலங்குறிச்சி தளபதி வெள்ளையதேவர் பற்றி விரிவாக கூற வேண்டும் sir
@nsbala76 Жыл бұрын
இன்று செவிக்கு நல்ல உணவு
@nirmalkumar33565 ай бұрын
Swami Ramanujar is beyond comparison with the greatest of Mahans who lived in this earth... equating with mortal fools like Periyar is really really disappointing . Apart from that ,hearing about Acharyar is always a treat to the ears.
@dhandapanip154 Жыл бұрын
You could have devided in to parts.😊😊😊
@MM-dh3wr6 ай бұрын
திருக்குலம் என்றால் தாழ்த்தப்பட்டவர் என்றவர் ராமானுஜர்
@venkatr2446 Жыл бұрын
Sir, a small correction. The sequence of appearance on the earth of the three great saints was first Adi Sankarar, followed by Shri.Ramamunjar and then Shri.Madhavar.
@MdNiyas-g3m Жыл бұрын
பிரமனா வ அய்யங்குட்டி ததராத்தர்
@suderson2479 Жыл бұрын
Factual errors in your presentation... chronological sequence is aasisankara, then ramanuja and then madhvaacharyar.... many more erroneous informations are presented... it would be nice if the presenter aligns the content with relevant scholars....
@lalithamohan5569 Жыл бұрын
பெரியார் என்று சொல்லி ராமானுஜரை இழிவு செய்யாதீர்கள்
@rajasekharmadabhushi7389 Жыл бұрын
Periyar illai Periyavar .
@brightlight1485 Жыл бұрын
why calling ஆன்மீகப் பெரியார்? he converted non-brahmins to brahmins?
@rudolfdiezel1614 Жыл бұрын
தவறான கருத்து.
@seshapeetham2284 Жыл бұрын
Sir, please Don't say periyar . Swamy sri Ramanujar