மிகவும் தெளிவான விளக்கம், புதிதாக சொட்டுநீர் அமைப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி.
@s.myilsamy3 жыл бұрын
முதல் முறை தோட்டம் அமைப்பவர்களுக்கு அருமையான தெளிவான செயல் முறை விளக்கம் நன்றி
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@s.myilsamy3 жыл бұрын
நான் இன்று தொடங்கியுள்ளேன்
@sidinterior96612 ай бұрын
உபயோகமான தகவல். நன்றி.
@KansuvaikaGardenVirundhu2 жыл бұрын
வணக்கம்.அருமையான விளக்கம்.வாழ்கவளமுடன்
@jaseem68933 жыл бұрын
Super video Anna alakaana vilakkam thelivaana matrum romba useful video Anna super 👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@nelsonm37102 жыл бұрын
Very impressive. Really liked the way you explained....
@gnanavel93523 жыл бұрын
Super sir nice demonstration.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@Paul_lionheart3 жыл бұрын
Thank you for making this video very useful
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@tkrtech63733 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி 👏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@velayuthamannamalai76823 жыл бұрын
Super demo bro, thank you very much.
@shahiscuisine43332 жыл бұрын
Very good explanation Thanks sir
@muralkrishnansethuraman46262 жыл бұрын
அருமை. நன்றி
@s98408152943 жыл бұрын
மிகவும் அருமை. நானும் ஒரு set வாங்கி வைத்து இருக்கின்றேன் ஆனால் install செய்யவில்லை
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
அருமை . நன்றி
@nandhithanuts9485 Жыл бұрын
How much you paid?
@Alligatorz87873 жыл бұрын
Super demo very useful
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@chockalingamnatarajan83782 жыл бұрын
அருமையான பதிவு
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@seenuvasanv4783 жыл бұрын
Very nice demo! Congrats 💐
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@rsamundeeswari47873 жыл бұрын
Very useful video sir thanks
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@venilakutty96943 жыл бұрын
Super explanation sir.thank you
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@boomiappan3 жыл бұрын
அருமை!வாழ்த்துக்கள்!
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@sriganapathydiag84583 жыл бұрын
Exellent explanation
@geetharavichandran22793 жыл бұрын
Super demo
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@vijayalakshmikumar62073 жыл бұрын
Very nice sr
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@saravanakumar-sd5br3 жыл бұрын
Super na
@karthickb19732 жыл бұрын
super sir.
@balasubash21973 жыл бұрын
Super sir👌💯 Indha kit la venturi pipe connection demo video podunga. Beginners ku useful ah irukum
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
கண்டிப்பாக.
@Raja-kr8ul2 жыл бұрын
Thanks lot.
@suriyaprabhas29823 жыл бұрын
தஞ்சாவூரில் எங்க வாங்கலாம்
@looserlooser23962 жыл бұрын
Sir naa kumbakonam so enga yenga ketaikkum??
@gopikrishnanveeramani69443 жыл бұрын
Wonderful 👌
@pervekkalapa3 жыл бұрын
Romba thanks anna 👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@pervekkalapa3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS anna intha quartine la kedaikuma
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
@@pervekkalapa no . Try after lockdown.
@jayaraj15883 жыл бұрын
Please explain about timing adjustment in govt drip irrigation kit
@ArunKumar-ql3st3 жыл бұрын
Anna na palani ku near la irukan enaku egga intha kit keydaikum. Egga vaaggarathu
@MrJai19793 жыл бұрын
Excellent Presentation ...Great Explanation ❤️
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@suriyaprabhas29823 жыл бұрын
Video super
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@burhanudeenshajaudeen8622 Жыл бұрын
@@GUNAGARDENIDEAS5:39 5:44 😊
@kavithamuralidharan2742 Жыл бұрын
Where in karur?
@devi.m91683 жыл бұрын
Super
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@ashokg590910 ай бұрын
Are government providing these kits now?and where to buy these kits.Thks in advance
@sanjugalande Жыл бұрын
I found on my terrace that only local part of grow bag get wet and then direct draining starts. Not all soil get water what can be solution
@Lallissamayalarai3 жыл бұрын
Very useful!Thanks!🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@prabhadevimari20823 жыл бұрын
Anna na yella thottiyum 20 litter water canla vatchu erukkan athukku yevvalave neram thaneer vidanum
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
தொட்டியின் அளவு , டேங்க் வாட்டர் பிரஷர், மண் கலவை வகை செடியின் வகை போன்றவை பொறுத்து தண்ணீர் விடும் நேரம் மாறுபடும் ஒரு தடவை நீங்களே எவ்வளவு தண்ணீர் போதும் என்பதை உங்கள் தோட்டத்தில் பயன்படுத்தி நேரத்தை அறிந்து அதே நேரத்தை தொடர்ந்து பயன்படுத்தவும்.
@sivakamischannel7836 Жыл бұрын
Automatic drip irrigation kit government kudukarangala sir...
@pappapappa26702 жыл бұрын
Super sir tirunelveli la intha kit kidaikuma?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
உங்களுக்கு அருகில் உள்ள தோட்டகளைத்துறையை அனுகவும்.
@shakilaparveen49693 жыл бұрын
Sir, yennoda maadila tap water force illai so plants ku water oothurathu kastama irukku. Spray ellam ungakitta paathen athu yepadi seirathu
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
அதுக்கும் ஒரு எளிமையான ஐடியா வைத்திருக்கிறேன். விரைவில் அந்த வீடியோவும் பதிவிடுகிறேன். நன்றி
@shakilaparveen49693 жыл бұрын
Konjam seekiram padhividunga sir
@eyarkaiaasef6318 Жыл бұрын
அரியலூர் மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்.அட்ரஸ்தாங்க.நன்றி.....
thanks anna ...automatic drip kit vedio podunga anna
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
ஏற்கெனவே ஒரு வீடியோ போட்டிருக்கிறேன். இன்னும் demo video போடவில்லை . தேவைபட்டால் demo video பதிவு செய்கிறேன்.
@arthicraftsgallery18443 жыл бұрын
ok anna ...demo vedio podunga
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
@@arthicraftsgallery1844 ok
@yesudianjebamani20213 жыл бұрын
Madurai இல் கிடைக்குமா please
@ashiqahammad3 жыл бұрын
Mta adaptor damage aagiruchu epdi athu mattum wangurathu anna
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Hardware shop ல் கிடைக்கும்.
@SJLCOLLECTIONS23859 ай бұрын
Tnk u sir
@mmathinisha53353 жыл бұрын
சேலத்தில் எங்கு கிடைக்கும்
@samuelchrist98653 жыл бұрын
Sir i went to sriperumanthur, there is no automatic drip irrigation, ive bought the normal one. Any other place?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
திருவான்மியூர், மாதாவரம், செம்மொழி பூங்கா இந்த மூன்று இடத்தில் விசாரித்து பாருங்கள். நன்றி
@samuelchrist98653 жыл бұрын
Thank you
@abisnkr54283 жыл бұрын
Sir intha irrigation system ahh 10cent field la set pannalam ahhh plzz reply 😁
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
10 cent field ல் fix பன்னனும்னா இன்னும் அதிகமான pipes & connectors தேவைப்படும். 1 hp motor பொருத்த வேண்டி இருக்கும்.
@SanthiGarden3 жыл бұрын
Kanyakumari la enga kidaikkum
@manoharb66442 жыл бұрын
Ji, drip irrigation. அமைத்தால் இலை தண்டு பகுதிகளுக்கு Hose pipe மூலம் தண்ணீர் விட வேண்டுமா.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
தேவையில்லை
@ariharanak37553 жыл бұрын
Water discharge one hour ku evlo pogum ?
@gopalakrishnana60923 жыл бұрын
I am in Coimbatore How can I get grow bag and this one stop
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Contact nearby horticultural department
@allinmohanas1084 Жыл бұрын
Sir 🙏
@vijay-fz5ln3 жыл бұрын
will they deliver this to Bangalore
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
No this government subsio drip irrigation kit provide TN govt. Only for tamilnadu. If you want purchace Amazon online shop. amzn.to/3xU8UDg
@vijay-fz5ln3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thanks pa
@jacobbernard87382 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Sir,me&my husband are native of tamil nadu,bt we are in Bangalore.can we get?Your explanations&demonstrations all are excellent.We are senior citizens.we need your help.pls when you come Bangalore pls try to visit our home.Congrats!You are too good in all you speak&say.sure we need your help.Dr.Grace
@subramanianrakiappan31953 жыл бұрын
👌👌👌👍👍
@malasrinivasan99153 жыл бұрын
Is drain cell costly?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Draincells 500mm x250 mm x30 mm thickness 32 rs. Search Everest associates
@fallsonmusicrhythms95862 жыл бұрын
❤️
@nixoncruz69903 жыл бұрын
Hi I am in Bangalore please help out where can I get it
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
This kit supply only Tamil Nadu people only TN government subsidy price. You purchase same kit Amazon online shop. Same kit . But rate 1500 amzn.to/3tWvFEQ
@mythilyjosephv48623 жыл бұрын
In pattabiram wer i can get government shop
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Madavaram
@komala28deivamani133 жыл бұрын
👏👏👏👏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@sekarthilagam40072 жыл бұрын
ராணி பேட்டை. மாவட்டம்
@prewill46423 жыл бұрын
Please tell me correct location
@infosivajothi3 жыл бұрын
அண்ணா, இதனுடன் வென்சூரி கனெக்ட் செய்யலாமா?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
தாராளமாக connect செய்யலாம்.
@infosivajothi3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
@SR-zs6ej3 жыл бұрын
Kid rate bro?
@mohans21292 жыл бұрын
Guna sir,I am having leak at 16mm to 4 mm pin connector joint almost all the points .The company is Cinagro .Pl suggest some solution for the same
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
4 mm feeder connecter position change பண்ணுங்க leak ஆகாது. விரைவில் இதை பற்றி ஒரு ஷாட் வீடியோ பதிவு செய்கிறேன். நன்றி
@mohans21292 жыл бұрын
@@GUNAGARDENIDEAS 🙏
@Rubha833 жыл бұрын
Sir எங்க ஊர் எப்ப கேட்டாலும் இல்லை என்று தான் சொல்றாங்க நாங்க வேற இடத்தில் இது வாங்க முடியுமா இல்லை எங்க மாவட்டத்தில் மட்டும் தான் வாங்க முடியுமா உதவுங்கள்.நாங்கள் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வேரு மாவட்டத்தில் வாங்கலாம் ஆணால் அருசு தரும் மானியம் transport செலவுக்கே சரியாகிவிடும்.
@mohanrajm16623 жыл бұрын
Drip irrigationla oru nalaikku evalavu neram chedigalukku thanni vidanum?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
தொட்டியில் அளவு மற்றும் செடியை அளவை பொருத்து. தண்ணீர் செல்லும் நேரம் மாரும்.
@kavi92933 жыл бұрын
Green shaded net enga kedikum bro
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Amazon amzn.to/3bK7tzV
@mynavathiv23323 жыл бұрын
கோயமுத்தூரில் எங்கே கிடைக்கும்... Any contact details please inform...
@srnatures67263 жыл бұрын
Coimbatore District: Deputy Director of Horticulture 8,Thadagam Road,GCT post,Coimbatore-641013. State Horticulture Farm - Anaikatti State Horticulture Farm
@paramasivamp3494 Жыл бұрын
Drip irrigation kit ippo government kitta kidaikuma???
@GUNAGARDENIDEAS Жыл бұрын
ஒரு சில ஏரியாவில் stock இருக்கிறது. உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கேட்டு பாருங்கள். நன்றி
@paramasivamp3494 Жыл бұрын
Ok sir Thank u
@karthikeyanfinance49403 жыл бұрын
Price sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
720
@gowriparthasarathy49783 жыл бұрын
திருச்சியில் எங்கு கிடைக்கிறது என்று தெரிந்தால் கூறவும்
கடலூர் மாவட்டத்தில் எங்கு கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்ததால் உதவியாக இருக்கும்
@kingofglorytv8091 Жыл бұрын
இப்ப கிடைக்கா சார்
@GUNAGARDENIDEAS Жыл бұрын
சில இடங்களில் stock உள்ளது. உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கேட்டு பாருங்கள்.
@arockiageorge79333 жыл бұрын
அண்ணே உங்க ஸ்ப்ரேயர் மோட்டார் அதுல கனெக்ட் பண்ணி ஒரு வீடியோ காட்டுங்க
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Ok . நன்றி
@ramyas9963 жыл бұрын
Anna trichy la agga tharaga phone number erudha thaga
@alibasil19903 жыл бұрын
Trichy Mannarpuram la Horticulture office iruku, anga kidaikum
@vanithasellamuthu879 ай бұрын
இதுபோல இதுவரைக்கும் யாருமே விளக்கமா சொன்னது இல்ல சார்
@mbrahmanayagam33192 жыл бұрын
இந்த கிட் எனக்கும் வேண்டும் மாடியில் இதுபோல் வைத்து தர போன் நம்பர் தருவீர்களா
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகுங்கள். அல்லது இணையான கிட் அமேசான் ஷாப்பில் கிடைக்கிறது வாங்கி நீங்களே சுலபமாக பொருத்திக் கொள்ளலாம் amzn.to/3tldvzj
@milakkiyan3 жыл бұрын
720 ரூபாய்க்கு இதில் உள்ள பொருட்களுக்கு மதிப்பு இல்லை.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
இதே brand same 50 plant kit flipkart ல் 1499 ரூபாய். மற்றும் delivery charge 120 ரூபாய். ஆனால் அரசு மாடி தோட்டம் தொடங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதறாகாக மானிய விலையில் 720 ரூபாய்க்கு தருகிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கீழே flipkart link இணைத்துள்ளேன் பாருங்கள். நன்றி. dl.flipkart.com/dl/jain-irrigation-systems-a239-drip-kit/p/itm75f6c07197334?pid=DGTGYX8YMHXJ2TXX&cmpid=product.share.pp
@milakkiyan3 жыл бұрын
நான் திருச்சியில் ஒரு கடையில் வாங்கினேன். 16mm hose மீட்டர் பத்து ரூபாய் விலையிலும், 6mm hose மீட்டர் 2 ரூபாய் விலையிலும் வாங்கினேன். 'T' joint 2.50 ரூபாய், 'L' joint 2 ரூபாய், 6mm hose joint pin ஐம்பது காசு என்ற விலையிலும் வாங்கினேன்.