ஹார்ட் அட்டாக் வந்தது ஏன் தெரியாமல் போனது? | heart attack atypical symptoms

  Рет қаралды 55,262

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#heartattack #மாரடைப்பு #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
Women are more likely than men to have heart attack symptoms unrelated to chest pain, such as:
Neck, jaw, shoulder, upper back or upper belly (abdomen) discomfort.
Shortness of breath.
Pain in one or both arms.
Nausea or vomiting.
Sweating.
Lightheadedness or dizziness.
Unusual fatigue.
Heartburn (indigestion)
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.mayoclinic...
Recommended Videos: Diabetes heart attack cardiac arrest - • diabetes heart attack ...
6 causes of chest pain - • 6 Causes🤔 of CHEST PAI...
heart failure - • இதுதான் இதயசெயலிழப்பா ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 117
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 2 ай бұрын
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவினை பதிவிட்டூள்ளீர்கள். மனதை நெகிழ வைக்கும் video. . தங்களின் விளக்கம் மாரடைப்புக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றி நல்ல முறையில் அறிந்து கொள்ள முடிகிறது. எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋. நல்ல பயனுள்ள தகவல் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajagopalansridharan3363
@rajagopalansridharan3363 2 ай бұрын
Super Doctor இது மிகவும் முக்கியமான தகவல்
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 ай бұрын
நல்ல எச்சரிக்கைக்கு நன்றி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 ай бұрын
Super Awareness video doctor 🎉 Thank you so much for sharing this video 🎉
@mariappan5836
@mariappan5836 2 ай бұрын
உங்கள் பதிவு மிக பயனுள்ளதாக உள்ளது சார்
@geetharavi2529
@geetharavi2529 2 ай бұрын
Thank you so much Dr Sir for your valuable information
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 2 ай бұрын
9:10 உடம்புக்கு ஒன்னுன்னா தெரியும் யாரு VIP ன்னு. எங்களுக்கு நீங்க தான் VIP. This is an important awareness content. Thank you doctor. !
@seanconnery1277
@seanconnery1277 2 ай бұрын
25.7.2024 Congratulations.Really first class and very good message for all. Thanks and God bless you with good health..
@muraliaj5129
@muraliaj5129 2 ай бұрын
Very good awareness video, Thankyou Doctor
@Sabarinathan-o1m
@Sabarinathan-o1m 2 ай бұрын
I got stomach pain while watching this video,,,no matter what stay strong,,panicking is our biggest enemy in health
@amwithonegod
@amwithonegod 2 ай бұрын
எப்படி easy யா இதயம் அடைப்பை தெறிந்து கொள்ளும் முறை.வயிற்று வலி heart attack ஆக மாறு நிகழ்வு மிகவும் ஆபத்தானது. எல்லோரும் வயிற்றுவலி வருவது சாதாரணம் ஆனால் இதய அடைப்பாக மாறுவது தான் கஷ்டம்.இதய அடைப்பு கண்டு பிடிக்க தேவையான அறிகுறிகள் என்ன?
@vikramblue
@vikramblue 2 ай бұрын
@@amwithonegod take ECG. Available @200 rupees at even small clinic
@clarinamary3904
@clarinamary3904 2 ай бұрын
Thank you so much doctor for the valuable awareness video God bless tou
@mukesh.__.2008
@mukesh.__.2008 2 ай бұрын
Very very most usefull message. Thank you sir
@yogisritimes6152
@yogisritimes6152 2 ай бұрын
கிரேசி மோகன் இறப்பு 10.06.2019 Monday தான் டாக்டர் . எங்க அப்பா கூட திங்கள் காலை 6-7.30 நேர நெஞ்சு முதுகு வலி 12.30 heart attack மணிக்கு இறப்பு june மாதம்
@subhashinisridhar4057
@subhashinisridhar4057 2 ай бұрын
Thank you for the awareness doctor..
@arumugamannamalai
@arumugamannamalai 2 ай бұрын
வயிறு வலியால் கூட மாரடைப்பு வரும் என்பது ஆச்சர்யமாக உள்ளது. மேதைகள், மெத்த படித்தவர்கள், அறிவாளிகள் கூட இது வயிறு தொடர்பான வலியா இல்லை இதயம் தொடர்பான வலியா என்பதை தீர்மானிக்க முடியவில்லை. மனித உடலில் இருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. இனி வயிறு வலி என்று வந்தால் பயந்து சாக வேண்டும். என்ன செய்வது?
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 ай бұрын
@@arumugamannamalai correct. சம்பத்தப்பட்ட நரம்புகள் வயிறு வலியை உண்டுபண்ணுகிறது போலும்
@Myv3425
@Myv3425 2 ай бұрын
Epovavadhu vandha parabvala en husband ku thodarndhu Valiukum hospital varla tablet potute irupar weekly 3 times valikum, ipo heart attack dha open serjury panitom
@annampoorani7019
@annampoorani7019 2 ай бұрын
அருமையான பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி 🙏
@rameshranganathan7673
@rameshranganathan7673 2 ай бұрын
Hello Dr. is AOBP test accurate in detecting ensuing heart attack?
@viewsofvani5810
@viewsofvani5810 2 ай бұрын
எங்க அம்மாவும் ஹார்ட்அட்டாக்ல தான் இறந்தாங்க..திடீர்னு அட்டாக் அதுக்கு ஒரு வாரம் முன்பு வயிறு வலில தான் இருந்தாங்க
@kalyanasundari812
@kalyanasundari812 2 ай бұрын
நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள பதிவு.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 ай бұрын
Very useful pathivu thanks dr sir🙏 vazhga valamudan
@learnforeverwithmkgopi4866
@learnforeverwithmkgopi4866 2 ай бұрын
Sir is there any connection between acid reflux and heart disease? I have acid reflux pain starting from upper abdomen centre of the chest and throat. So what is the treatment for acid reflux?
@devakumar5705
@devakumar5705 2 ай бұрын
Valuable❤
@radhikavidyasagar8882
@radhikavidyasagar8882 2 ай бұрын
Namaskaram Doctor I would like to know if in this kind of a situation ie given the above situation, will the Loading Dose , prescribed by Coimbatore KG Hospital Dr. G. Bhaktavatsalam's, save the life of the patient ? Kindly explain Doctor.
@inthirakr5785
@inthirakr5785 2 ай бұрын
Sir, I think, Crazy Mohan died on 10th June 2019, which is a Monday. Your prediction is correct.
@sivakumarm3329
@sivakumarm3329 2 ай бұрын
மாரடைப்பின் போது இருமல் செருமல் வருமா? இருமல், விக்கல் போன்றவை மாரடைப்பாக மாருமா?
@NagooranSathish
@NagooranSathish 2 ай бұрын
Thank for your information sir
@kalaivanimohandoss3368
@kalaivanimohandoss3368 2 ай бұрын
Nalla thagavalukku nantry thankyou sir
@latha500rangarajan8
@latha500rangarajan8 2 ай бұрын
Excellent Sir
@banidevisimon6760
@banidevisimon6760 2 ай бұрын
நன்றி சார்
@Ve.for.victory.
@Ve.for.victory. 2 ай бұрын
Romba nandri doctor sir👍
@babyarikrishnan5442
@babyarikrishnan5442 2 ай бұрын
உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் எது எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் உடற்பயிற்சி செய்வது சிறந்த தா நடைபயிற்சி செய்வது சிறந்த தா தொடர் ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது விட்டு விட்டு செய்ய லாமா இரத்த அழுத்தம் உள்ள வர்கள் உடற்பயிற்சி செய்யலாமா ப்ளீஸ் டாக்டர் பதில்
@sukanyaanand6762
@sukanyaanand6762 2 ай бұрын
Useful information doc
@Sabaripachapillai
@Sabaripachapillai 2 ай бұрын
Valuable information sir 😊😊😊
@sakthivenkateshan4559
@sakthivenkateshan4559 2 ай бұрын
Thank you so much sir..... 🙏
@karpsk5166
@karpsk5166 2 ай бұрын
Useful info sir👏
@TheMadrashowdy
@TheMadrashowdy 2 ай бұрын
Clearly shows education & celebrity status have nothing to do with exposure and knowledge...... நான் இனிமேல் வெற்றிலை சாப்பிடமாட்டேன் என்று சொல்லிஇருக்கிறார், அப்படி என்றால் அவருக்கு ஏற்கனவே வயிற்று வலி வந்திருக்கு போல. அதை யாரிடமும் சொல்லவில்லை போல..
@adimm7806
@adimm7806 2 ай бұрын
Stomach pain kooda heart attack ku one of the symptom nu ellarukume puriyumpadi clear ah explain panniirrukinga. Entha video parthavanga eni late pannama hospital poganumnu Clear ah puriyavachirukinga. Neenga VIP , not only MD . MVD. (MOST VALUABLE DOCTOR) THANK YOU DOCTOR.😂👍👌🙏🙏🙏
@chandrasekarramasamy900
@chandrasekarramasamy900 2 ай бұрын
நன்றி டாக்டர்
@padmasmruthika1350
@padmasmruthika1350 2 ай бұрын
Thank you sir 🙏🏻
@spcodpi323
@spcodpi323 2 ай бұрын
Super information
@valarmathiveluchamyk4637
@valarmathiveluchamyk4637 2 ай бұрын
சூப்பர் சார்
@kavinromankavinroman7908
@kavinromankavinroman7908 2 ай бұрын
Hi doctor enaku left leg ankle sports time slip panni keela vilunthu one year aachu X-ray LA nalla irukunu soldranga but enaku ipaum mrng elunthathum kal romba pain aaguthu please idhu permanent solution irukuma doctor sollunga please.
@muralikannan7187
@muralikannan7187 2 ай бұрын
9:05 - 9:27 சார், கிரேசி மோகன் அவர்கள் தம்பி வீடு, சென்னை மந்தைவெளி, பஸ் டிப்போ அருகில் தேவநாதன் தெருவில் உள்ளது. இயல்பாக ரோட்டில் நடந்து செல்வார். எந்த பந்தாவும் இல்லை. தங்களின் விழிப்புனர்வு மூலம் அனைவரும் தம் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@VasughiDevi-xi5vs
@VasughiDevi-xi5vs 2 ай бұрын
Nalam nalama..,..
@ganeshvarma8820
@ganeshvarma8820 2 ай бұрын
Sir your explanation super But TIME ....
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 2 ай бұрын
எப்படி இருந்தாலும் நமக்குன்னு ஒரு நாள் குறிச்சாச்சு. அதுக்கு முன்னாடியும் போக மாட்டோம் பின்னாடியும் போகமுடியாது. இதுதான் சாரே எதார்த்தம்.
@arunsankar8398
@arunsankar8398 2 ай бұрын
Thanks doctor 🎉🎉
@jessifathima9284
@jessifathima9284 2 ай бұрын
என் கணவருக்கு வலப்பக்கம் தான் வலித்து Heart attack வந்தது. அவருக்கு Suger இருந்ததலா Dr?
@ArunPrasadVK
@ArunPrasadVK 2 ай бұрын
Love 💕 you Dr.
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 ай бұрын
Low sugar ஆகி super highpertension ஆகுது Dr. Sweet சாப்பிட பிடிக்கலே. Fatty liver. Nash.Exercise பண்ணி liver hurted.Homeopathy எடுத்து better.Evalvu sweet சாப்பிடறது😢 sweet சாப்பிட்டா normal. தேன் panagalkandu இப்படி போகுது.
@meenalsp7498
@meenalsp7498 2 ай бұрын
Super Dr
@senthilkumar-db9uu
@senthilkumar-db9uu 2 ай бұрын
Unga cilnic address thanga sir please
@sudankumar2421
@sudankumar2421 2 ай бұрын
Right side or left side . Which is severe heart attack?
@drkarthik
@drkarthik 2 ай бұрын
usually heart attack comes in the centre of the chest...not right or left
@usha9592
@usha9592 2 ай бұрын
Pain spread agum nu sonnengala thadai hand finger varai i think athu left or right ah nu kettkirar pola for me also same doubt Dr Videola camera selfie mode la edukum bothu wrong side ah theriyuthu Dr
@sudankumar2421
@sudankumar2421 2 ай бұрын
Why dc asking left or right ..
@Shakee-n6d
@Shakee-n6d 2 ай бұрын
Sir i m girl ennoda age 31 Stomach pain right side gall stone left side alsar pain thanga mudiyatha eruchal sir ungala meet pannanum sir adress kidaikuma sir neraya treatment yeduthutten sari agala konjam help pannunga sir
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 ай бұрын
செரிமான கோளாறு. மண தக்காளி கீரை juice துத்தி கீரை juice அல்சருக்கு
@ArunPrasadVK
@ArunPrasadVK 2 ай бұрын
Try homeopathy sister
@Tamilarasi.123
@Tamilarasi.123 2 ай бұрын
Dr en anjan 2nd heart attack apo hospital la entry anathum vomit panar suddenly dead why vomiting
@drkarthik
@drkarthik 2 ай бұрын
severe pain
@vijiseshsai2016
@vijiseshsai2016 2 ай бұрын
என் கணவர் முதுகு வலி என்று சொன்னார். நாங்களும் புரிதல் இல்லாமல் முதுகில் ஜெல் தடவுதல் போன்ற செயல்களை செய்தோம். அவரும் இப்போது வலி தேவலாம் எனறு சொல்லி உறங்க ஆரம்பித்தார். ஆனால் மறுநாள் காலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பிடல் அழைத்துச்சென்றால் Massive heart attack என்று சொல்லி சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் போய்விட்டது.😮
@gayathrir9229
@gayathrir9229 2 ай бұрын
Super bro
@krishnamacharsr526
@krishnamacharsr526 2 ай бұрын
Top takker enjoy your post
@harshavardhansivakumar3808
@harshavardhansivakumar3808 2 ай бұрын
Enaku age 32 enathu chest la minnal pola oru vali apo apo varuthu enaku payama iruku, athu ethanala varuthunu please pathil sollunga
@cncelectricalmaintenanceen8980
@cncelectricalmaintenanceen8980 2 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு வயது 40ஆகிறது தற்போது total cholesterol -283 Triclycerides 170 HDL -34 NoN HDL cholesterol -249 LDL CHOLESTEROL -215.16 VLDL CHOLESTEROL-34.04 CHOL/HDL RATIO-8.33 ATHEROGENIC INDEX -0.34 அனைத்தும் அதிகமாக உள்ளது நான் என்ன செய்யவேண்டும்.பயமாக உள்ளது.
@vinothkumardharan
@vinothkumardharan 2 ай бұрын
@@cncelectricalmaintenanceen8980 walking ponga
@vinothkumardharan
@vinothkumardharan 2 ай бұрын
Walking ponga
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 ай бұрын
Veg food.less quantity. Walking.Good sleep.Peace of mind.
@mohanshiva_musical
@mohanshiva_musical 2 ай бұрын
Walking low carbho meditation
@jayashrees5508
@jayashrees5508 2 ай бұрын
Reduce food intake to reduce ldl. take walnuts and go for walking for atleast 45 minutes to increase hdl.
@namikrish8360
@namikrish8360 2 ай бұрын
Sir enakku 39 years heart la LDL cholesterol adhigama erukku sir Rosuva tablet eduthuruken oru sila time la muchu videa romba kastama erukku nenju adikera mathere erukku na vera edhavathu tablets edukunuma sir please reply me sir
@mohanshiva_musical
@mohanshiva_musical 2 ай бұрын
@@namikrish8360 check m. Ho gor angio cac test
@namikrish8360
@namikrish8360 2 ай бұрын
@@mohanshiva_musical TQ 🙏
@mohamedniyas2572
@mohamedniyas2572 2 ай бұрын
எந்த ஸ்கின்க்கு எந்தமாடுறியான சோப்பு போடறதுனு சொன்னிங்க அந்த மாட்டுறி சோப்பு யூஸ் பண்றன். எந்த ஸ்கின்க்கு எந்தமாடுறியான sunscream use பண்றதுனு சொல்லுங்க age wise பிலீஸ் டாக்டர் ☺️....
@mariappan5836
@mariappan5836 2 ай бұрын
Good evening Dr 32 age ஆகுது அடிக்கடி என்னோட இடது பக்கம் கையும் தோள்பட்டையும் வலிக்கிறது இதனால ஹாஸ்பிடலுக்கு போனேன் ECG எடுத்தேன் ஒன்றுமில்லை என்றார்கள் ரத்தப் பரிசோதனை செய்தேன் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது சார் மொத்த கொலஸ்ட்ரால் அளவு. 181 உள்ளது சார் எல்டிஎல் அளவு 122 சார் இந்த கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு நான் குறைப்பது என்று சொல்லுங்கள் சார்
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 2 ай бұрын
LDL குறையாது டேப்லட் தான் HDl கு exercise walking
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 2 ай бұрын
தம்பி என் வயது 70 நான் கடந்த 40 வருடமாக காலை 5:00 மணிக்கு நடக்க ஆரம்பித்து ஏழு கிலோமீட்டர் நடக்கிறேன் மகிழ்ச்சியாக மனதை வைத்துக்கொள்கிறேன் நான் ஒரு தொழிலதிபர் பல பிரச்சனைகள் வந்தாலும் எனக்கு இந்த காலை நேரமும் இரவில் சரியான நேரத்தில் உறங்குவதும் சரியான நேரத்தை உணவும் வரும் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது
@aartis1572
@aartis1572 2 ай бұрын
Go to naturopathy doctor
@Murugeswar_79
@Murugeswar_79 2 ай бұрын
june10 monday
@tamiL84-16s
@tamiL84-16s 2 ай бұрын
கண்ணில் பூச்சி பட்டுவிட்டது கருவிழியில் காயம் ஏற்பட்டு இரண்டு மாதம் ஆகிறது பார்வை இன்னும் சரியாக வில்லை. இன்னும் சொட்டு மருந்து கொடுத்து இருக்காங்க. பார்வை ஒரு கண்ணில் சரியாக தெரிய வில்லை.
@drkarthik
@drkarthik 2 ай бұрын
please check with eye doctor for eye pressure also..கண் கருவிழியில் மிகச்சிறிய தழும்பானால் கூட பார்வை பிரச்சினை உண்டாகும்
@arangarasanb
@arangarasanb 2 ай бұрын
🙏🙏🙏
@ganeshanthangavelu4462
@ganeshanthangavelu4462 2 ай бұрын
என் அண்ணனுக்கும் தாடை வலி முதுகு வலி...கை வலி இருந்ததது...
@stophatrial
@stophatrial 2 ай бұрын
Ena academy security early morning death 2023 new year 1 annaiku anga irunthu vangalaumu first aid/ symptoms therila avangaluku hospital rush panuren nu 15 minutes travel apo thaan death aanaru
@loganathanr327
@loganathanr327 2 ай бұрын
When they are VIPs you are also a VIP.
@josephsuren3841
@josephsuren3841 2 ай бұрын
சார்...நீங்களும் விஐபி தான் சார்
@jinzed9
@jinzed9 2 ай бұрын
vaccination
@Polestar666
@Polestar666 2 ай бұрын
Oru school paiyan மாரடைப்பு உயிர் குறிப்பான் கண்டுபுடிச்சான் ஓசூர் பையன்
@ShanmugamS-n1y
@ShanmugamS-n1y 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@manthirikumar2915
@manthirikumar2915 2 ай бұрын
டாக்டர் வணக்கம் எனக்கு ஒரு வருட காலமாக நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்படும் பிறகு அது இடது கை வழியாக மாறியது தாடை தலைவரை வலிக்கிறது ஐயா டாக்டர்களை சென்று பார்த்தால் அவர்கள் இசிசி எக்கோ ஸ்கேன் அனைத்தும் செய்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லுகிறார்கள் ஆனால் வலி நிற்கவில்லை மாத்திரை மருந்துகள் கொடுக்கிறார்கள் சாப்பிட்டும் வழி குறையவில்லை டாக்டர் எனக்கு நீங்கள் போடும் பதிவுகள் எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு அத்தனை அறிகுறிகளும் ஹார்ட் அட்டாக் உண்டான அறிகுறிகள் போலவே இருக்கிறது தயவுசெய்து எனக்கு ஒரு ரிப்ளை பதில் போடுங்கள் ஆனால் எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்
@revathichari4533
@revathichari4533 2 ай бұрын
சுக்கு மிளகு சீரகம் சோம்பு கண்டதிப்பிலி அரிசிதிப்பிலி ஒன்றிரண்டு காய்ந்த மிளகாய் சிறிது கல் உப்பு சேர்த்து வறுத்து பவுடர் செய்து ஒருவாய் சூடானா சாதத்தில் ஒரு ஸ்பூன் உருக்கிய நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு வாரம் சாப்பிடவும். வலி போகும். அங்காயப்பொடி செய்தும் இப்படி சாப்பிடலாம். வாய்வு பாதர்த்தங்கள் எண்ணேயி ல் பொறித்த உணவு வகைகள் அதிக உளுந்து வகைகள் தவிர்க்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால் ஆயிர்வேதி டாக்டரை paarkkavum
@revathichari4533
@revathichari4533 2 ай бұрын
ஐஸ் வாட்டர் கூல் ட்ரிங்க்ஸ் தவிர்க்கவும். மோரில் சிறிது பெருங்காயம் ஒரு சிட்டிகை ஓமம் இரண்டு சிட்டிகை சீராகபவுடர் சேர்த்து மாலை காப்பி டீக்கு பதில் அருந்தவும்
@drkarthik
@drkarthik 2 ай бұрын
உங்களுடைய வயது மத்த அறிகுறிகள் உடல் அமைப்பு டெஸ்டுகள்...இது எதுவுமே தெரியாமல் ட்ரீட்மெண்ட் சொல்வது கடினம்...
@VivekanandhanD-v9b
@VivekanandhanD-v9b 2 ай бұрын
பிரஷர், வாயு இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று அதிகமாகும் போது கூட இவ்வாறான வலிகள் வரும் சார்., 90 நிமிடம் நடைபயிற்சி மிகவும் அவசியம் மற்றும் சுடுதண்ணீர் மிக மிக அவசியம் இரவு வேளைகளில் தவறாமல் அருந்தவும், பயப்படாமல் இருப்பது மிகவும் அவசியம்😊
@nirmalraj5630
@nirmalraj5630 2 ай бұрын
Enaku same problem bro hospital la treadmill test eduthachu ethu illanu sollitanga. Ortho issue va erukulam pothuva sollitanga
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 ай бұрын
Be frank no heart attack
@jkaseelparrotnose9453
@jkaseelparrotnose9453 2 ай бұрын
எனக்கு வயது 36 ஹார்ட் அட்டாக் வந்து உயிர் போய் cpr பண்ணி உயிர் வந்ததூ sir
@sucess805
@sucess805 2 ай бұрын
Thankyou Doctor🎉
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 2 ай бұрын
நன்றி ஐயா 🙏
@damodaramr9724
@damodaramr9724 2 ай бұрын
Thank you Doctor
@cookeryrecipesramyab8923
@cookeryrecipesramyab8923 2 ай бұрын
Thank you doctor
@prasadomprakash5077
@prasadomprakash5077 2 ай бұрын
Thank you doctor
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08
Doctor Arunkumar
Рет қаралды 358 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН