ஹென்றி லாசன் - எஸ்.ராமகிருஷ்ணன் பேருரை | Henry Lawson - S.Ramakrishnan speech

  Рет қаралды 18,181

Shruti TV

Shruti TV

Күн бұрын

தேசாந்திரி பதிப்பகம்
வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணனின் 6 நூல்கள்
வெளியீட்டு விழா
சிறப்புரை :
கவிஞனும் கவிதையும் - இந்திரன்
தனித்த சொற்கள் - மண்குதிரை
கிதார் இசைக்கும் துறவி - ஸ்ரீராம்
மாஸ்கோவின் மணியோசை - வினோத்
தோற்றம் சொல்லாத உண்மை - குழந்தை வேலப்பன்
நகரங்களே சாட்சி - ஆனந்த் குமரேசன்
எஸ்.ராமகிருஷ்ணனின்
உலக இலக்கிய பேருரை
ஹென்றி லாசன் பற்றிய உரை
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
#writer #SRamakrishnan #BookLovers #booklaunch #Desanthiri #speech #tamilliterature #newbooks #writersofinstagram #bookworms #henrylawson #kavikko_convention_center
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4

Пікірлер: 25
@mangai5020
@mangai5020 3 ай бұрын
அருமையான உரை, அருமையான கதை.அருமையான விளக்கம்.நன்றி அய்யா 🎉❤
@user-sn6cx2xq4p
@user-sn6cx2xq4p 2 ай бұрын
அருமை அய்யா
@akshayapaathram2023
@akshayapaathram2023 8 ай бұрын
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எங்களுக்கு அவுஸ்திரேலியாவை யாரும் இத்தனை அழகாக அறிமுகப்படுத்தியதில்லை. அருமையான அதேநேரம் எளிமையான இலக்கியவழியிலான அவுஸ்திரேலிய அறிமுகம். கீதா.மதிவாணனின் புத்தகம் பற்றிய குறிப்பு அவரின் உழைப்புக்கும் திறமைக்குமான மகுடம். கேட்கக் கிடைத்தது என் பாக்கியம். இந் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி கேட்க வகைசெய்த அத்தனை பேருக்கும் என் நன்றி உரியதாகும்❤
@thalavaisamymuthukrishnan9136
@thalavaisamymuthukrishnan9136 8 ай бұрын
நேரில் வந்து கேட்க வேண்டும் என்று தம்பி பொன் மாரியப்பன் உடன் குடும்பத்துடன் புறப்பட்ட எங்களை நீங்கள் கூறிய மழை வெள்ளம் தடுத்தது ஆனாலும் உங்கள் நிகழ்ச்சியை சுருதி டிவி மூலம் கேட்க முடிந்தது. மகிழ்ச்சி
@Krishkkcanada
@Krishkkcanada 8 ай бұрын
Every speech by s ra and bava is so great and pushing me towards the books and authors spoken by them
@iyappan3522
@iyappan3522 8 ай бұрын
அருமை அண்ணா மிக்க நன்றி .Shruthi Tv- க்கும் மனநிறைந்த நன்றிகள் தொடர்க உங்கள் பயணம் ❤🙏.
@kenduraghav
@kenduraghav 8 ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வந்துச்சா நான் ஊரில் இருந்தும் மிஸ் பண்ணிட்டேன் 😢 தெரியாமல் போனதால் மிக அருமையான உரை ❤
@bhoopalcarob1644
@bhoopalcarob1644 8 ай бұрын
நன்றி
@mrewilson106
@mrewilson106 5 ай бұрын
Thank you Sir.Enjoyed your speech
@vigneshkumar2916
@vigneshkumar2916 8 ай бұрын
மனம் நிறைந்த நன்றி 🙏🙏🙏
@godwinfrancis6404
@godwinfrancis6404 8 ай бұрын
மழை, வெள்ள, காலத்தில் என்னால் தங்களுக்கு உதவ இயலவில்லை.
@manivillan5307
@manivillan5307 8 ай бұрын
அற்புதமான உரை. நன்றி...
@raghulveer8577
@raghulveer8577 7 ай бұрын
Sra நமது தமிழ் சமூகத்தின் கொடை
@umachella
@umachella 8 ай бұрын
அருமை சார். சிட்னியில் இருக்கும் என் மகனுக்கு உங்கள் உரையை அனுப்பினேன்
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 8 ай бұрын
Tqvfor your spech.godbless you sir.lalitha.
@vigneshvikki9762
@vigneshvikki9762 8 ай бұрын
நன்றி ஐயா
@rajendrang3104
@rajendrang3104 7 ай бұрын
நெகிழ்ந்து போனேன். மிக்க நன்றி.
@geethamathi
@geethamathi 8 ай бұрын
மிக்க அன்பும் நன்றியும் சார்.
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 2 ай бұрын
🙏🏻🙏🙏🏻🙏👏🏻🌟👏💐
@baskaranthangavelu8652
@baskaranthangavelu8652 8 ай бұрын
Th Anks
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 8 ай бұрын
11.25 book ❤
@varatha00
@varatha00 8 ай бұрын
@lokeshwar4689
@lokeshwar4689 8 ай бұрын
Cv
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН
மதுரைக்காஞ்சி | S Ramakrishnan speech | salaman papaiya
27:37
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН