Heater உபயோகம் செய்யும் முறை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியது நன்று வாழ்த்துக்கள்
@summatimepass83212 жыл бұрын
Super bro.. Naan electrical shop vachurukan.. Bucket heater important think please buy brand only don't go for non branded.. 5years back Yanga area LA oru +12padikara ponna shock adiChu antha ponnu. Irathutaga.. Avanga use pannunathu local brand.. Sila brand shock proof kondu vara try pandraga.. But using method important..
@lalithkumar88753 жыл бұрын
ஏர்போர்ட் கஸ்டம்ஸ்ல புடிக்குற தங்கத்த என்ன பன்னுவாங்கனு ஒரு வீடியோ பதிவிடுங்கள் தோழரே
@d.ashokkumar.83873 жыл бұрын
இது அருமையான கண்டுப்புடிப்பு விளையும் மலிவு. குழந்தைகள் உள்ள வீடுகளில் சிறிது கவனம் தேவை..
@sathyakumarr67383 жыл бұрын
🙏 அதிக அளவில் கவனம் தேவை. 🤔
@saisbookshelf26883 жыл бұрын
சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், பிளக் வழியாக சிறிய மின்னோட்டம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா? சுவிட்ச் போர்டில் இருந்து பிளக் எடுப்பது சரியாக இருக்கும் அல்லவா? சாதாரண வாட்டர் ஹீட்டர் பற்றி தெரிந்து கொள்வது எப்படி?
Bro wall fitting heater pathi information poduga ...any problem or advantage
@jabaraj18123 жыл бұрын
Vaanga oru tea sapdra time la science kathukittu vanthuralaam, 😊 (Theneer idaivelai) 👌
@Elephanteditzoffi3 жыл бұрын
ப்ரோ அந்த கோவில்ல மணி அடிக்குறது ஏன்னு சொன்ன நல்லா இருக்கும்
@awesomeentertainer71913 жыл бұрын
அருகில் உள்ளவர்களுக்கு பூஜை நடைபெறுவதை தெரிவிக்கும் வண்ணம் கோவிலில் மணி அடிக்கப்படுகிறது... Example: ஏதோ ஒரு நபர் அருகில் உள்ள பெட்டி கடைக்கு கற்பூரம் வாங்க சென்று இருந்தால், மணி ஒலியை காதில் வாங்கிக் கொண்டு விரைந்து சென்று பூஜையில் கலந்து கொள்ளலாம் அல்லவா....
@summaedhoonnupoduvom29203 жыл бұрын
Positive vibes varumam bell adicha..
@vimalkannan64923 жыл бұрын
@@summaedhoonnupoduvom2920 பாஸிடிவ் வைப் வருவதற்கு அல்ல கோவில்களில் இருக்கும் பாசிட்டிவ் வைய்ப்பை அதிகரிக்க....
@KrishanKraster3 жыл бұрын
1. Poosai neram mani adikurathu attention vera engayum sitharama irukka 2. poosaiku muthal periya mani adikurathu palaya kaalathula clocks ella idamum ila so poosa nadaka pohuthu endu information kodukka
@vimalkannan64923 жыл бұрын
@Desingurajan C Desing அதை உணரதாண் முடியும்... விலக்கமுடியாது இண்றும் சிரலியாத பண்டைய கோயிலில் அதை சற்று அமைதியாண நிலையில் இருந்தால் உணரலாம்....
@TAMILNANBANCOM3 жыл бұрын
Nallathu bro niraya kulanthaikal than ithil pathikka padukiraargal
@vinovinothini2387 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா
@ThunderField2 жыл бұрын
Bro plz add English Titles too, i understand tamil but i can't read - love from Kerala❤
@abababan60123 жыл бұрын
Super ah explain panringa! This is so so useful. Thankyou so much
@kalaikalai77363 жыл бұрын
Geyser eppadi use panrathunu video podunga
@Numbers01233 жыл бұрын
பெட்ரோல் பங்கில் அளவு/தரத்தை சோதிக்க கருவி இருக்கா? அதைபற்றி சொல்லவும் நன்றி !
@kumarankumaran62793 жыл бұрын
நன்றி.. பொழுது போக்காக சொன்னதற்கு.... ம்...
@suryaselvam9672 жыл бұрын
இந்த வீடியோ வை பார்த்து இருந்தால் நாலு உயிர் போய் இருக்காது 😓 மயிலாடுதுறை அருகே ஒரு குடும்பமே காலி bro
@manishreshi45843 жыл бұрын
Stainless steel tube kulla oru layer irukkum bro athuthan current carry pannum, outer la irukkurathu antha heater elementl life increase pandrathukkaga bro, neenga sonna method follow panna good. And one more correction earth cable minimum maximum lam illa outer stainless steel koodave hold panniruppanga,
@yogeshwaran75783 жыл бұрын
சூடேற்றும் கருவியால் நம் உடல் நலத்திற்கு ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி விளக்கவும்
@shivav37883 жыл бұрын
எதுக்கு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணனும்,ஒரு கைல ஹீட்டரை வெளியே எடுத்துட்டு,இன்னொரு கைல தொட்டு பாருங்க simple....🤷
@sundragomathyvenkatesh97243 жыл бұрын
Bro . All ok . Plastic bucket venam nu solreenga . Steel bucket la vacha . Moist air ila wet floor la current pass agum bro.. so correct it .
@tamiletronics3 жыл бұрын
Stainless steel current conduct pannum but resistance athikam irukkum copper compare pannum pothu.
@duraim38863 жыл бұрын
Super carat answer
@lakshmipriyaselvam69853 жыл бұрын
Bro stainless steel use panurathu better ah illa copper solunga, entha pathirathila suduthaneer podanum solunga
@sathyakumarr67383 жыл бұрын
@@lakshmipriyaselvam6985 🙏.தயவு செய்து immersion heater உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.1980 களில் நாம்.use செய்தது தான்.இதைவிட இன்னும் ஒரு 2000 ரூபாய் அதிகம் செலவு செய்தாலே எப்படியும் 6 அல்லது 8 வருடங்களுக்கு பிரச்சினை இல்லாம உபயோகிக்க 2 அல்லது 3 லிட்டர் instant water heater வாங்கி பொருத்தி விடுங்க மேலும் விபத்தை தவிர்க்க RCCB என்ற divice.பொருத்தினால் இன்னும் பாதுகாப்பு🤔
@lakshmipriyaselvam69853 жыл бұрын
@@sathyakumarr6738 thank you bro 😊
@allwinbozz2k3 жыл бұрын
Bro cocacola kudichittu mentas saaptta human kku enna aagum nnu ....antha red T shirt pottrukka anna va vachi experiment panni kattunga.....,🤭🤭🤭🤭🤭🤭🤭😅
@arunvijay23603 жыл бұрын
It's awareness for heater users . Thanks for your video🙏🏼
@tamilarasik28052 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரர்களே 🙏
@yabase17353 жыл бұрын
Felicitations, Good Information. Keep it up your valuable performance
@vijayakumarm44313 жыл бұрын
Super bro ipaya nan poi puthu heater vankkuran.
@astrolearner88623 жыл бұрын
Hi pro, tank heater patthi oru vilakkam kodunka
@neelambigair55973 жыл бұрын
Life saving video ❤️
@manishreshi45843 жыл бұрын
Stainless also good current carry bro
@velmuna3 жыл бұрын
Bro make video on 'how to find differences between male skeleton and female skeleton'. medical students can identify by technical details but comman man/woman cant find it.
@judemarcus3093 жыл бұрын
Namakku edhukku adhu🤔idhu regular using things pinnadi irukka science aana skeleton 🤔🤔🤔
@natsekgy3 жыл бұрын
Stainless Steel will conduct bro. water level Ku keela water fill pannina plastic side over heat agum so melt agum pothu problem varum. So that we need to fill the water. The heat will be transferred without over heating the body of the heater.
@olikursiАй бұрын
அருமையான பதிவு தேங்க் யூ
@mohankumar-ec9ms3 жыл бұрын
இன்னிக்கு மத்தியானம் ஒரு மணிக்கு மெட்டி ஒலி ரவி, லீலா வேலைக்கு போவது பிடிக்காமல், வாட்டர் ஹீட்டரில் கைவைத்து ஷாக் அடித்துக்கொண்டான் , 😭
@MskKumar323 ай бұрын
🙄🤥🤥🤥😩😩😩😩
@padmarao23333 жыл бұрын
I like the last dialogue by you people. The explanation is super
@johnkannan6762 жыл бұрын
Bro neengale silver pathiram vachurukinga????
@sadamnaseesadamnasee45653 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@hariabi19732 жыл бұрын
Your all video's very useful bro
@priyankaabi43142 жыл бұрын
Aluminum paathram use pannalaama sollunga?
@jeeva99243 жыл бұрын
Super, thelivaana Vilakkam
@rafeekrafi55893 жыл бұрын
Good information sir.water heater big use
@VLPதமிழ்crafts2 жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏
@priyadharshinik38383 жыл бұрын
Hi anna, certificate la name change pandra procedures and street light problem pathi video create pandrigala???
@netsindiachennai9142 жыл бұрын
Nice, but tell me if it different with the salt water, bore water and metro water.. pls
@siva20763 жыл бұрын
நா ஹிட்டர் use பன்னதே இல்லை 😂😂😂
@jayakumar87233 жыл бұрын
விறகு அடுப்பில் தண்ணீர் சுடவைப்பதே சிறந்தது😎😎
@mohanbala3493 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல அறிவுரைக்கு
@periyasamy.20053 жыл бұрын
kzbin.info/door/57qNuVPQXHJetXBf7tQDzw
@kalag8956 Жыл бұрын
Is good for health
@bkk12033 жыл бұрын
01:42 stainless steel கரண்ட் கடத்தாது? தவறு கரண்டி கடத்தும் 02:33 Phase (Red) right side. Neutral left side. உங்கள் video image தவறாக உள்ளது 03:00 earth wire பின்புறம் உள்ள plate ல் மட்டும் இணைக்கப்பட்டு இருக்காது, heater rod லும் இணைக்கப்பட்டு இருக்கும், எனவே மின்கசிவு இருந்தால் earth wire வழியாக வெளியேறிவிடும் 03:51 earth சரியாக இருந்தால் கண்டிப்பாக Fuse ஆகிவிடும் ஆனால் தாங்கள் சொல்வது போல் உடம்பால் தாங்கக்கூடியது or தாங்க முடியாது என்று எதுவும் இல்லை Election shock அடிக்காம இருக்க மின் கசிவு ஏற்படும் விபத்தை தடுக்க ELC or RCCB பயன்படுத்தினால் நல்லது. தங்களின் தேநீர் இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளை சயின்ஸ் சேனல் மீது நல்ல மரியாதை வைத்துள்ளேன் அதனால்தான் ஒரு ஒரு வேண்டுகோள். தவறாக கூற வேண்டாம் உங்கள் வீடியோவில் வருவதை பலர் முழுமையாக நம்புவதால் ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்து அதன்பின் தேனீர் இடைவேளை சைன்ஸ் வீடியோவை பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@manohars41743 жыл бұрын
indha heater eh oru danger thaan.. better avoid this and go for geysers.
@vetridevivetridevi47432 жыл бұрын
Anna super ra sonningka very nice anna ❤️❤️❤️❤️❤️❤️
@ManiKandan-mu9we2 жыл бұрын
Water heater uppu thani la use pannalama??
@tnpscthewar Жыл бұрын
Atheh mari pluck point la off panitu ethum current pass aguthanu chck panikanum...sometime off panalum shock adika vaaipu irukum
@krishnanmsn47872 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@vani369913 жыл бұрын
Very very useful thank you bro
@positivevibes82673 жыл бұрын
Life saving awareness work👌👌👌
@kaushik63713 жыл бұрын
Very informative bro🔥🔥🔥🔥🔥
@subanayahaj10923 жыл бұрын
Thanks for information Bro 👌👍👌
@nermaithairiyam60092 жыл бұрын
Plasic bucket ல்1 mtr wooden scale ஐ போட்டு வைத்தால் இதைத்தவிர்க்க முடியுமா , wallmount water heater pipe ஐ aluminium தில் மாற்றிக்கொள்ளலாமா ,easy simple tips ஏதாவது இருக்கா ,மரக்கட்டை keychain podalama .....
@reejeshpk82623 жыл бұрын
Good awareness video, also please ask everyone to check if Earth connection is available in homes. In some places 3 pin is there, but connection not given. Also 3 pin plug la tha podanu nu solidunga.
@dhanamk54533 жыл бұрын
இவ்ள ரிஸ்க் ஏ நாங்கெல்லாம் ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டு ஹீட்டர வெளியே எடுத்துட்டு தொட்டு பார்த்தா போதும்
@mrtrendingupdate3 жыл бұрын
Next video concept. Why stainless steel can't convey power?
@sathyakumarr67383 жыл бұрын
🙏 stainless steel also conduct electricity dear 🤔
@mrtrendingupdate3 жыл бұрын
@@sathyakumarr6738 s bro I knew but in this video he said stainless steel don't conduct electricity that's why I mentioned dear.
@sathyakumarr67383 жыл бұрын
@@mrtrendingupdate 🙏dear pls don't mind youtuber's statement. which is the real safety to the viewers we'll do the best.
@mrtrendingupdate3 жыл бұрын
@@sathyakumarr6738 k I didn't mind dear. 😊
@YOGESH-un1ow3 жыл бұрын
Thank you bro
@vinodkumar31063 жыл бұрын
Super. . I use this at home. Thanks
@SanthoshS-re8ee3 жыл бұрын
It's useful, thanks
@mrmanojcm3 жыл бұрын
Really thanks for uploading this brothers.....
@gvdeva3 жыл бұрын
வெள்ளை படிவது என்பது உப்பு படலம் உப்பு படிவதன் காரணமாக Heater பழுது அடைகிறது
@highstar20123 жыл бұрын
Heater with tank is the best option
@preethijayaram1728 Жыл бұрын
Super.. very useful
@உழவன்மகன்3 жыл бұрын
Bro ithu ithuku mattuma illa ithu boiler heater ku ma bro....
@logeshkumaran88723 жыл бұрын
Super bro very useful to us
@nambirajan85473 жыл бұрын
Wall heater pathi soluga bro
@mathesh.m26073 жыл бұрын
Really very useful
@b.lakshmananlaxmanan87122 жыл бұрын
Thanks you so much ❤️❤️❤️❤️🔥💘
@vimallk81743 жыл бұрын
Usefull video thanks bro👍
@suriyasuriya78803 жыл бұрын
Bro ithula skin disease ethavathu varuma
@r.venkat59243 жыл бұрын
good usefull tips info bro ...well done
@hellboy40133 жыл бұрын
Nice explanation bro🔥 thanks ❤️
@mohanmovibrothers35393 жыл бұрын
Brother intha shock proof water heater explain pannunga
@senthilkumar-ev3hp3 жыл бұрын
Mudinjavarai intha heater use pannama irukurathay nalathu
@seventhrainbow17013 жыл бұрын
Thanks for the wonderful video 😁
@oviyam26563 жыл бұрын
Information nalla iruku
@raghuraj0053 жыл бұрын
Really very useful bro
@rmohan64733 жыл бұрын
Bro appde paatha eanga oorla water la Salt aadhegam eerukunalla seekaram white aaierthuu eana panna???
@rmcreations18063 жыл бұрын
Bro Transformer Kitta Phone Use panna kodathu solranga athu yen nu video podunga
@vimal56633 жыл бұрын
Your videos are really useful bro ❤️ keep post more videos for getting more information 😊
@DhineshKumar-ew8bq3 жыл бұрын
Useful information
@VShabinBharath3 жыл бұрын
Geyser use pannuga..intha problem varaathuu..
@ryanjery74363 жыл бұрын
Plug remove pannitu check pannunga. Because sometimes switch problems. That happened to me.
@deepakmanishvar3 жыл бұрын
Good explaination👌
@kvssundar403 жыл бұрын
Thambi kayya ethukku ulla vekkanum......
@Drillingkumar2 жыл бұрын
ஹீட்டர் பிளக் ஸ்விட்ச் போர்டில் சுவிட்ச் ஆப் ஆகி பிளக் போரில் இருந்தாள்.... தண்ணி இல்லாமல் கீழே இருந்து மறந்து சுவிட்ச் ஆன்... செய்தாள்... ஹீட்டர் ரட் சூடேறி வெடித்து விடும்....
@j.settusettu54553 жыл бұрын
Thanks for the information
@Sabareesh28053 жыл бұрын
Good message
@GIFT19JOY233 жыл бұрын
Very late = many died Now = will save future
@EagleFinds20243 жыл бұрын
Nice explanation.
@Vimal_202 жыл бұрын
Bro ! Tell answer for that last question too . 😄
@ganeshrvgk3 жыл бұрын
When I was living in an apartment, the stupid electrician changed the switch from phase to neutral to the switch. Even though the switch is turned off, the phase line still runs the circuit and make it open. Moreover, the earth line was not included in any of the circuits. Poor electricians make this kind of mistakes as they have rival between homeowner and electrician. So before using any electrical equipment in a rental house, check the circuit with a tester and then use it. Else enjoy the electric shock !!!!