Calcium Food in Tamil-10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள்-Dr.Balasubramanian

  Рет қаралды 1,537,729

Dr Balasubramanian

Dr Balasubramanian

Күн бұрын

Пікірлер
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Subscribe For More Videos bit.ly/3yO0n5T
@rgeetha771
@rgeetha771 3 жыл бұрын
Thank you sir 👌
@mah6104
@mah6104 3 жыл бұрын
ஐயா நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன் எனக்கு வெயிட் தூங்கியதால் நடு எலும்பில் ஜவ்வு விலகி சிறிது வெளியில் வந்திருப்பதாக MRI ஸ்கேன் பார்த்து டாக்டர் கூறுகின்றனர் இடுப்பு முதல் குதிக்கால் வரை வலி நான் ஓட்டுனர் வேலை பார்ப்பதால் இடுப்பும் வலி என்னச்செய்யலாம்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
@@mah6104 ayya muthuku belt pottu vandi ottalam kal valikku maaththirai pada vendum ayya melum ungalakku santhekam irunthaal call pannunga 9843859353
@premadasanpremadasan7723
@premadasanpremadasan7723 3 жыл бұрын
@@rgeetha771 q
@Super-2s
@Super-2s 3 жыл бұрын
Romba nanri ayya
@anuantonyanuantony7666
@anuantonyanuantony7666 Жыл бұрын
நன்றி ஐயா இந்த கால்சியம் சத்து எனக்கு மிக குறைவாக உள்ளது . நீங்கள் சொல்வது மிகவும் எனக்கு பயன்உள்ளது நன்றி நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
welcome
@mallihajosephraj892
@mallihajosephraj892 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிகள் தம்பி. எனக்குத் தேவையான மருந்து சொல்லிட்டீங்க. நான் என்ன பண்ணப் போறேன்னு புலம்பிட்டிருந்தேன். சரியான நேரத்தில் சரியான உணவைப்பற்றி சொல்லிட்டீங்க. நன்றி இயேசப்பா🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா காலதாமதம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் நன்றி அம்மா
@josephinejosephdaniel429
@josephinejosephdaniel429 9 ай бұрын
நானும் உங்களை போலவே sister doctor க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த நிமிடம் வரையும் நான் முட்டி வலியோடு தான் இருக்கிறேன். Operation பண்ண வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நான் இன்னும் பயந்துக் கொண்டு பண்ணாமல் இருக்கிறேன். Doctor சொன்ன message காக doctor க்கு நன்றி. இந்த வீடியோவை காண செய்த இயேசப்பாவுக்கு நன்றி.
@josephinejosephdaniel429
@josephinejosephdaniel429 9 ай бұрын
Thank you Doctor
@thirumal5219
@thirumal5219 3 жыл бұрын
ஆங்கில மருத்துவத்தை பரிந்துரை செய்யாமல் இருந்ததற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா மருத்துவர் பணி என்பது இறைவனுக்கு ஒப்பான பணி ஆனால் ஒரு ஒரு சிலர்கள் அந்த பணியை தவறாக பயன்படுத்தி வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள்
@ramkumar-jb3pp
@ramkumar-jb3pp 3 жыл бұрын
Rendu Kanu mathiri than English and ayurvedic medicines. Heart attack ungaluku vantha ila accident aana emergency ku sidha povingala ila hospital povingala.mothala pirichu pakara palakatha vidunga. elathulayum arasiyal pesathinga.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Some diseases can be preventable by good life style , appropriate diets , following some principles for those problems can be Managed by any method of treatment like allopathy homeopathy Ayurvedic Some diseases ends with disability in spite of best treatment methods for those disease like rheumatoid , degenerative in extreme old age , infective like tb spine and tuberculous joint , sports related injuries and. Joint fractures which needs perfect correction for near normal life which can be managed by other native treatment also which will have sub optimal result in complicated cases Lots of advancement in medical technology like Techinical advantage in other fields like mobile phone from touch phone to smart phone and WhatsApp, Facebook , you tube to communicate to the society directly from the experts If we speak genuinity and transparency in any field we can't get 100 percent answer for that My humble respect I learned lesson from our lovable hounorable past president Apj Abdul kalam ayya .. think positive , do positive dont discuss and debate the the negative issues Instead of debating the negative issues , we can use the same energy to the positive aspect like helping others sharing the good things to the community avoiding the negative issues and negative debates This is not to hurt others If I spoke wrong , please comment it , I will correct myself because I may be wrong sometime
@farzeenrahuman9934
@farzeenrahuman9934 3 жыл бұрын
@@DrBalasubramanian you are a good soul
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
@@farzeenrahuman9934 Thank You For The Appreciation. First this for public benefit some people may comment wrongly but our aim is to help them also Reason why they are commenting it is not there mistake they are hurtled by somebody they are just reflecting their affection basically every person are good that's why they are reflecting in this form it is appreciatble thing , try to correct and have to give solution for their hurt as much as possible from our side Thank you once again
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 жыл бұрын
@@DrBalasubramanian Already viewed for many times I appreciate your attitude human values and service mindedness god bless you Dr
@pugazthiya8402
@pugazthiya8402 Жыл бұрын
டாக்டர் முதலில் தமிழில் பேசியதற்காக நன்றி..... உங்கள் இந்த அறிவுறுத்தல்கள் மிகவும் ஏழ்மையான மக்களுக்கு உதவும்..... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏🙏 .... சில மருத்துவ ர்கள் ஆங்கிலத்தில் பேசி வருகின்றனர்......
@pugazthiya8402
@pugazthiya8402 Жыл бұрын
குடல் இறக்கம் அறுவை சிகிச்சை நல்லதா...? இல்லை உணவு மூலம் சரி செய்யலாமா...? அப்படி அறுவை சிகிச்சை செய்தால் பின் விளைவு இருக்குமா.... ? திருமணம் ஆகவில்லை....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔
@petslover492
@petslover492 Жыл бұрын
Atha tirupur coimbature karude palakkavazhakkam
@banumathijanarthanan1412
@banumathijanarthanan1412 10 ай бұрын
Arumaiyaagha solli erukireerghal.Puriyumbadi erundhadhu.Romba Thanks Dr. Vazhgha Valamudan
@saisaran3357
@saisaran3357 3 жыл бұрын
அற்புதம் மிக அற்புதம் நன்றி மிக்க நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You Sir
@sivakamithangaraj2135
@sivakamithangaraj2135 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank you mam
@soundherrajan2705
@soundherrajan2705 3 жыл бұрын
ui
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 3 жыл бұрын
எளிதாக கிடைக்க கூடிய கால்சியம் மிகுந்த பொருட்கள் சொன்னீங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர் 🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 2 жыл бұрын
நன்றி Dr சரியான நேரத்தில் என் மன கவல நீங்கிவிட்டது. நிறைய விஷயம் தெரிந்துகொண்டேன் என் ஏறும்பு வலிகள் காரணமும் புரிந்தது வணக்கம் |🙏🙏
@HariKumar-pb5fq
@HariKumar-pb5fq 10 ай бұрын
Thanku so much sir , Enakum Intha problem iruku na kandipa neenga sonna ella foods sapduven sir , Enna pannalanu kavalaiya irunthen ipo Enaku confidence vanthuruku sir . Thanku so much sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you very much
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி. அத்துடன் SPB Sir உடைய படம் வைத்துள்ளீர்கள். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும் அதற்கும் நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
I like him very much I spend minimum one hour per day hearing spb songs as my routine and stress relief method he is my stress relieving doctor always
@JesiJesi-ln7np
@JesiJesi-ln7np 11 ай бұрын
❤😂
@sailakshmi793
@sailakshmi793 3 жыл бұрын
ஹேர் ப்ராப்ளம் பத்தி வீடியோ போடுங்க சார். Alopecia ப்ராளம் இருக்கு 5 இயர்ஸ். ப்ளீஸ் ரிப்ளை. அண்ட் கிவ் ரைட் suggestion.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 жыл бұрын
Noted
@a.b.v.guptha4051
@a.b.v.guptha4051 3 жыл бұрын
Very very clear explanation, everyone can easily understand. Very nice efforts Doctor.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You Sir
@kalaivanichinnasamy
@kalaivanichinnasamy Жыл бұрын
​@@DrBalasubramanian ❤😊🎉
@Madurainadigan1985
@Madurainadigan1985 Жыл бұрын
Thank you so much sir. Very clear explanation.
@arunmozhia8647
@arunmozhia8647 3 жыл бұрын
Very excellent explanation sir.short and sweet . Thank you so much.God bless you and your family.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank you mam
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 жыл бұрын
@@DrBalasubramanian are you allopathy doctor..
@raphealthomas0
@raphealthomas0 Жыл бұрын
நன்று டாக்டர். மக்கள் நலம் கருதி நல்ல கருத்துக்களை வெளியிடுவதற்கு நன்றி. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you so much
@Rajkumar-uh4qt
@Rajkumar-uh4qt Жыл бұрын
தெளிவான விளக்கத்திற்கு நன்றி மேலும் பலவித நோய்களை பற்றி தெளிவாக இதேபோன்று கூறுங்கள் ஐயா
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
நிச்சயமாக
@dsdsdsdsk
@dsdsdsdsk 3 жыл бұрын
good information in simple language on calcium
@sasipraveen7038
@sasipraveen7038 3 жыл бұрын
Super sir
@sknk306
@sknk306 3 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH
@ahsanmohamed1001
@ahsanmohamed1001 3 жыл бұрын
மிஹபயணூல்ளதூ
@babusha9113
@babusha9113 Жыл бұрын
உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள் நன்றி ஐயா
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@VK_5564
@VK_5564 Жыл бұрын
Super Doctor Thanks Sir எல்லாவற்றிற்க்கும் மேலாக Dr. சாரின் Office ல் SRI SPB SIR அவர்களின் படம் இருப்பது அடடா அடடா.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Welcome
@vanaja2707
@vanaja2707 Жыл бұрын
Thank you doctor, very good explaining sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
welcome
@doctorstamilil
@doctorstamilil 3 жыл бұрын
Good. Nice explanations Bala!👏👏👏👏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You Sir
@humerabegum625
@humerabegum625 8 ай бұрын
Thank Q Son my age is 60 Will follow your advice God bless U With. Your family
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
THANK YOU VERY MUCH
@karthikarthi4429
@karthikarthi4429 Жыл бұрын
Sir neenga romba super sir enga appa ku vandhu pathom anga neenga sonnadhu dhan sir ennor hospital koda sonnaga neenga super sir na nearaya peruku sollierukan sir edhache vaki na unga kitta poga solli unga video eillam share pannierukan sir enakum 29 age dhan hagudhu edupu mutti kall valikudhu sir daily 11 hours ninnuteq veala seiran 10 yearsa unga kitta enga appa opreation pannitu appuram nanum varan sir romba super and good sir neenga
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 3 жыл бұрын
Sir so happy to see spb sir's photo frame.god bless you.👌👌👌👌👌
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
I like him very much because of him only I am surviving , still I am living with him by hearing songs seeing videos of him
@abdulazeezm9781
@abdulazeezm9781 3 жыл бұрын
Nice Information, Thanks Doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You Sir
@AAGoodvibes
@AAGoodvibes 11 ай бұрын
Dr recently addicted to ur good videos on ortho related with good explanation
@jayaseelana7982
@jayaseelana7982 3 жыл бұрын
அருமை ஐயா சிறப்பான பரிந்துரை அக்கறையுள்ள பரிந்துரை நன்றி மிக்க நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Magilchi Thanks for the support
@premilabenjamin4444
@premilabenjamin4444 3 жыл бұрын
God bless you and your family and give you the desires of your heart.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank you mam for the appreciation, blessing from your kindheart
@santhoshkumar-ik7cm
@santhoshkumar-ik7cm 3 жыл бұрын
நன்றி சார்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
நன்றி
@SelvakumarGuruswamy
@SelvakumarGuruswamy 3 жыл бұрын
Fantastic. Thank you doctor.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You Sir
@annuradhang7273
@annuradhang7273 7 ай бұрын
விரைவாக தெளிவாக சொன்னது வெகு அருமை. Saved.
@DrBalasubramanian
@DrBalasubramanian 7 ай бұрын
THANK YOU VERY MUCH
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
Thank you very much Doctor.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH
@mdhanalakshmi18
@mdhanalakshmi18 3 жыл бұрын
Thank u so so much for the great info sir..... My brother just share this video to me.... It's very useful for me nd my family members sir 💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank you ma Thanks for the support இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@skakshaya4819
@skakshaya4819 Жыл бұрын
மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை கூறியதுக்கு மிகவும் நன்றீங்க சார்.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@lakshmanasamy.r1440
@lakshmanasamy.r1440 Жыл бұрын
நல்ல புரிதலை புரிய வைக்கும் மிகச் சிறந்த விளக்கம். ❤.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@nithyanithya892
@nithyanithya892 3 жыл бұрын
Nice explanation sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
Thank you
@pramilasathish8977
@pramilasathish8977 3 жыл бұрын
Thank you for your useful message about calcium.. because I'm also searching about calcium.. once again thank you sir.. really it is very useful.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH Thanks for the support
@visavisa9806
@visavisa9806 Жыл бұрын
அரூமையான பதிவு சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
thank you
@angelinedeepa4470
@angelinedeepa4470 3 жыл бұрын
Doctors like you are the need of the day. Thank you for sharing useful information. Keep rocking, Sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thanks for the support THANK YOU VERY MUCH
@blackpasanga
@blackpasanga 3 жыл бұрын
Super dr.
@Tirupurkrr
@Tirupurkrr 3 жыл бұрын
Super sir...தெளிவான விளக்கம்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You For The Appreciation
@ganthirajp2437
@ganthirajp2437 3 жыл бұрын
Nice information and explanation Sir 👌👌
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
Thank you
@vaazthal_inidhu
@vaazthal_inidhu 3 жыл бұрын
நன்றி டாக்டர்.. நீங்கள் சொன்ன அனைத்து பிரச்னைகளும் எனக்கு உள்ளது. காரணம் தெரியாமல் இருந்தேன். காரணமும் தீர்வும் சொன்னதற்கு மிக்க நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம் THANK YOU VERY MUCH
@raakhesh.v3247
@raakhesh.v3247 2 жыл бұрын
Sir I have done tooth bone grafting, does these food help me grow my teeth bone
@silambarasi80
@silambarasi80 3 жыл бұрын
Very useful message and clear explanation thank you doctor 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank you mam
@srinivasanmv3121
@srinivasanmv3121 3 жыл бұрын
நன்றிங்க
@agnesmini8629
@agnesmini8629 2 жыл бұрын
Semma Sir healthy information 👍🙏👍
@karthikkumar3653
@karthikkumar3653 3 жыл бұрын
Thank you very much Dr. This is very useful for for us 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You For The Appreciation
@vaitheeswaran.m2953
@vaitheeswaran.m2953 2 ай бұрын
எளிமையான முறையில் எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்படி காணொளி பதிவு செய்ததுக்கு நன்றி ✨
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 3 жыл бұрын
மிக்க பயனுள்ளதாக இருக்கிறது ஐயா. தொடர்ந்து இது போன்ற பயனுள்ள காணொளிகள் வெளியிடுங்கள் 🙏 நன்றி 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@dasariganapathy4204
@dasariganapathy4204 3 жыл бұрын
Thank you very much Sir. Food for sciatica pain relief
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Please do physiotheraphy for sciatica , food for nerve compression like sciatica green leaf vegetables and non veg but Physio rest and medication as per ortho doctor opinion please if you need clarification call me to my mobile number 9843859353
@sapinashsapi5883
@sapinashsapi5883 3 жыл бұрын
@@DrBalasubramanian --+&'
@savitha2540
@savitha2540 3 жыл бұрын
Such a needed nutrition information. Hats off to u sir. Instead of taking calcium tablets, we can add these food to our diet.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Definitely
@malarvizhi2933
@malarvizhi2933 3 жыл бұрын
Sir, I have removed uterus 4 years ago, now I'm experiencing severe pain in spinal cord, I'm taking Calcium HD tablet 1 per day. Can you please tell me why?
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Now you can take calcium tablet 1000 mg along with vitamin d per day. Along with you can see our video of calcium rich food also which will reduce the pain still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection Please Click the Video link below and see the video kzbin.info/www/bejne/boPad4Z9l7iqb6s
@geethachandran5941
@geethachandran5941 3 жыл бұрын
You need d3, natural way to get, stand in the early morning sunlight atleast 30 to 40 minutes. And pls follow the doctor advice.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
@@geethachandran5941 yes Thank you
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இளமையாகவும் ஆனந்தமாகவும் வாழ வாழ்த்துக்கள் ஐயா நன்றி🙏💕
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
THANK YOU VERY MUCH
@vijayakumarselvan7237
@vijayakumarselvan7237 2 жыл бұрын
கழுத்து எலும்பு தேய்மானம் சரி ஆக உணவுகள் அடையாள படுத்துங்கள் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@madhua-z3606
@madhua-z3606 3 жыл бұрын
But you missed most most important one.. That is pirandai which is rich in calcium than milk
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
sorry i missed both pirandai and moringa leaves ( murangai )
@madhua-z3606
@madhua-z3606 3 жыл бұрын
@@balasubramaniannallasamy272 no need sorry ji.. Just I wanted to let you know... First of all thanks for your reply🙏🏻☺very happy ji.... And also we r having calcium in ladies finger, karunaikizhangu so please do another part about this ji.. It will be helpful for others... It's just a request... Happy vinayagar Chadhurthi to everyone 🙏🏻🙏🏻🙏🏻❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
@@madhua-z3606 Thank You Sir
@madhua-z3606
@madhua-z3606 3 жыл бұрын
@@DrBalasubramanian most welcome sir☺🙏🏻
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
I put separate video for pirandai sir Please see the video tell any comments and suggestions Thanks for the motivation sir
@catherineg.t.3304
@catherineg.t.3304 3 жыл бұрын
Yes Doctor..what you said is absolutely correct..I am having the same weakness..thank you somuch sir.
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
THANK YOU VERY MUCH
@SureshRevathi-z5u
@SureshRevathi-z5u Ай бұрын
@balajichidambaram2105
@balajichidambaram2105 3 жыл бұрын
🙏🙏🙏 very excellent description
@julius.pjulius.p4794
@julius.pjulius.p4794 7 ай бұрын
டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல், எனக்கு இந்த Problem இருக்கு, ரொம்ப நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian 7 ай бұрын
THANK YOU VERY MUCH
@aarthikaarunika8096
@aarthikaarunika8096 3 жыл бұрын
Amazing work uncle everyone get benefit by your tips 😊...
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank you ma Arthika
@tamilmani.s2206
@tamilmani.s2206 3 жыл бұрын
Good tips. Dr
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
@@tamilmani.s2206 Thank you ma
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 3 жыл бұрын
Sir,,நீங்கள் SBP sir,photo வச்சிருக்கீங்க,,ரொம்ப சந்தோஷம் sir,,
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 жыл бұрын
I’m his diehard fan
@Balan2080
@Balan2080 3 жыл бұрын
Your explanation is elaborative and user friendly. Major calcium elements which is contained Cereals, Pulses, Vegetables. Dr,,, What is your opinion on Moringa Leaves( Drumstick tree). Kindly inform us, . Dr PG Balan, DHARAPURAM.
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
Thank you
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
Thank for the observation and reply and I missed the drumstick tree - moringa leaves - murungai - 100 GM murungai contains 185 mg calcium once again I thank you for the important information it also contains many vitamins b
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 Жыл бұрын
Thank you Dr..... valgavalamudan 🎉🎉🎉🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Nandrii
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.புள்ளிவிபரங்களுடன் ,பாமரரும் நன்கு புரிந்துகொண்டு நல்வா ழ்வுவாழ உதவிடும் டாக்ட ரின்வீடியோசூப்பரோ!சூப்பர்! ! 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
Thank you all for the unconditioned support
@arunjeyashri7629
@arunjeyashri7629 3 жыл бұрын
𝕊𝕦𝕡𝕖𝕣 𝕤𝕚𝕣..
@hepzebahhepze2330
@hepzebahhepze2330 3 жыл бұрын
Thank you for the info sir. Love SPB sir's picture
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
@@hepzebahhepze2330 Thank you very much
@srikitchen1107
@srikitchen1107 3 жыл бұрын
Thank u so much. Enakum indha prob iruku but nan food crt a eduthukuradila.. Inime indha food la continue pannipen. Once again tq sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Жыл бұрын
ஆங்கில முறுந்து எதையும் சொள்ளமல் நமது பாரம்பரிய உணவு வகைகளை சொண்ணமைக்கு மிக்க நன்றி ஐயா
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
உங்கள் அன்பான பாராட்டுதலுக்கு கோடான கோடி நன்றிகள்
@kamalar5500
@kamalar5500 3 жыл бұрын
மிக மிக அழகாக இயற்கை உணவுகள் காய்கறிகள் மூலம் மாத்திரைகளை தவிர்த்து விளக்கமாக சொன்னீர்கள் சார் நன்று👌👌👌
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH sorry for the delayed reply
@ஆன்மீகஅறிவியல்-ச6ற
@ஆன்மீகஅறிவியல்-ச6ற 6 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் பாலா அவர்களுக்கு
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
THANK YOU VERY MUCH
@aruljothi.ssaravanan1453
@aruljothi.ssaravanan1453 4 ай бұрын
Thank you sir. Your tamil language is easily understood for the un educated people s also. God bless you🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
@rajangamsi
@rajangamsi 8 ай бұрын
தாங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது டாக்டர் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@chandrasekaranshankar36
@chandrasekaranshankar36 Ай бұрын
Thanks Sir. Highly useful especially for Senior citizens.
@DrBalasubramanian
@DrBalasubramanian 29 күн бұрын
THANK YOU SO MUCH
@vidhyarani3646
@vidhyarani3646 3 жыл бұрын
All video good 👍 Use ful support food activity Thank you all Vaazga valamudan
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
நன்றி ஐயா . வாழ்க வளமுடன். 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 жыл бұрын
நன்றி
@mahalakshmin590
@mahalakshmin590 3 жыл бұрын
உபயோகமான தகவல் நல்ல விளக்கம் அளித்தீர்கள். நன்றி சார் 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ங்க மருத்துவர்ஐயா
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
நன்றி
@sairam-jd7rh
@sairam-jd7rh 3 жыл бұрын
Unga kitta treatment yeduthu iruken dr. Nalla iruku sir. Friendly ah pesuvenga. Good treatment
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH for the appreciation , we are proud to be your doctor Thank you once again
@sairam-jd7rh
@sairam-jd7rh 3 жыл бұрын
@@DrBalasubramanian no thanks doctor.Have a nice day
@mkp200578
@mkp200578 3 жыл бұрын
I'm a New subscriber doctor...very very thanks....very useful message sir.. Valka valamudan...
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You Sir Thanks for the support
@nabeeshbegam929
@nabeeshbegam929 2 жыл бұрын
மிகவும் அருமை sir👍
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@socialnetwork3178
@socialnetwork3178 3 жыл бұрын
இது உண்மை பழமை எடுத்துச் சொன்னது மிகவும் சிறப ப்பானது.நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Ok sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@malathiannadurai228
@malathiannadurai228 4 ай бұрын
Thanks doctor.... Enakku ippa dhan menopause achi.... So correct an time la ungha video pardhen... Thanks a lot🙏🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@kanimozhikani2881
@kanimozhikani2881 Жыл бұрын
நீங்கள் சொல்ற எல்லா மருத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@daredevils8680
@daredevils8680 Жыл бұрын
Excellent explanation keep it up always thanks for your sharing
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thanks, will do!
@Vijaylakshmi-wy9zi
@Vijaylakshmi-wy9zi Жыл бұрын
அருமை நண்பரே..
@venbad6899
@venbad6899 Жыл бұрын
Sir video parthutu tha shoulder impingement ku treatment ponen tabletlaye sari panniralamnu solli tablet kuduthar 8 months ah painoda avasthai patten epo 100%betterah erukku rlots oh, thanks fr DR. Bala sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@kannans2308
@kannans2308 3 ай бұрын
Arumaiyana pathivu. Nanri sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@thirunavukkarasu3422
@thirunavukkarasu3422 Жыл бұрын
ரொம்ப அழகா சொன்னீர்கள். நன்றி 🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@raghukesavan4061
@raghukesavan4061 3 жыл бұрын
இவ்வளவு தெளிவாக கால்சியம் உணவை பற்றி எந்த மருத்துவரும் கூறியது இல்லை , மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பு போற்றத்தக்கது மென்மேலும் இது போன்ற பதிவுகளை பதிவேற்றம் செய்யவேண்டும்.நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You For The Appreciation. இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@JokerJoker-ld5ln
@JokerJoker-ld5ln Жыл бұрын
நன்றி டாக்டர். பெண்களுக்கு மிகவும் அருமையான பதிவு. 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@gajalakshmivaradaraja4884
@gajalakshmivaradaraja4884 3 жыл бұрын
அருமையான பதிவு 💐💐💐 நன்றி ஐயா 💐💐
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thanks for the support இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@malarpriya6112
@malarpriya6112 3 жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு மிக்க நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம் Thanks for the support
@gowthammagesh7069
@gowthammagesh7069 11 ай бұрын
Enakum பல் and முழங்கால் problem iruku enna pannalam nu yosichutu iruntha intha time la unga videos paathathu romba helpfull doctor thank you😊
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@ramyaramya3248
@ramyaramya3248 Жыл бұрын
Very very useful n nice information. Thank you so much for my heart.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@shivanijesus6395
@shivanijesus6395 Жыл бұрын
Nice Explain 😊😊 thanku sir 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
welcome
@sabarijeya5257
@sabarijeya5257 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ங்க சார், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
மிக்க நன்றி
@hemalathajeyaraman1399
@hemalathajeyaraman1399 3 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர். 🙏🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம் Thanks for the support
@krishnavenib2041
@krishnavenib2041 3 жыл бұрын
Tq for your valuable information sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
Thank You For The Appreciation
@sabithaezhumalai2911
@sabithaezhumalai2911 3 жыл бұрын
Thank you sir this is very good information for us .
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
THANK YOU VERY MUCH
@vivekpc5290
@vivekpc5290 3 жыл бұрын
Nice explanation doctor...
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 3 жыл бұрын
Thank you
@pushpabai6242
@pushpabai6242 3 жыл бұрын
Useful message. Enakku remba avasiam devai.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
THANK YOU VERY MUCH sorry for the late reply
@kowsalyakowsalya6888
@kowsalyakowsalya6888 Жыл бұрын
Super sir needed information 👍
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@arivuselvamselvam458
@arivuselvamselvam458 3 жыл бұрын
மிக அருமையான தகவல் நன்றி ஐயா.தாய்மொழி தமிழை எழுத பயன்படுத்துவோம்.தவறானால் மன்னிக்கவும்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 жыл бұрын
கண்டிப்பாக பயன்படுத்துகிறேன் அய்யா
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Take these 6 food items to attain Vitamin D daily in your body ! (VNo : 390 )
12:32