Arumai. Enna oru kanivana voice. Heart felt. We should satisfy ourselves with what we are blessed to have to take care of our parents. As she said dollars are nothing for parents, who do not have their son to take care of them in their old age
@sivaselvin33383 жыл бұрын
உண்மை தான் சகோதரி கண்களில் கண்ணீரோடு எங்கள் உள் மனம் பேசியது போல் உள்ளது நீங்கள் பேசியது
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
நன்றி மா🙏
@arulnambi20783 жыл бұрын
இதைவிட அழகாக இந்த சப்ஜெக்ட்ட பேச முடியாது. மிக மிக அருமை அம்மா. த்ரூபமாக சொன்னீர்கள். மகன் வெளிநாட்டில். நாங்கள் மகள் வீட்டில். ஆனால் வசதிகள் அனைத்தையும் செய்து தருகிறான். அக்காவிற்கு சுமை தருவதில்லை. நல்ல மருமகள். அருகில் இல்லாதது மட்டுமே குறை. என் மகள் போன்ற உங்கள் பேச்சு என்றுமே அற்புதம்.
@thamarais41843 жыл бұрын
தங்களுடைய பேச்சு எனக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது சகோதரி. தங்கள் பேச்சாற்றல் என்னை மெய்சிலிர்க்கவைப்பதோடு, என் மனதை தொட்டு தோள் கொடுத்த தோழி போல் கைகொடுக்கிறது. மனமார்ந்த நன்றி சகியே.
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
மகிழ்கிறேன் மா🙏
@sby54802 жыл бұрын
Very very important message madam..thank you
@parimaladeviyuvarajsekar32543 жыл бұрын
அன்புள்ள தோழி..மீண்டும் நாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இன்றைய கொரொனா காலகட்டத்தில் மிக்க அவசியமான பதிவு..எங்கள் வீட்டு சூழலும் இதுவே..அண்ணன் வெளிநாட்டில்,பெற்றோர் முதுமையில் உயிரை அண்ணன் மேலும்,பேரன்கள் மேலும் வைத்து வயோகித்தை முள் மேல் பயணமாய் வாழ்கிறார்கள்.. வயோதிகம் படுத்தும் பாடு,இவர்களின் ஏக்கம் ஏனோ வெளிநாட்டு வாசிகளுக்கு தெரியவில்லை.. வாழ்க்கை ஒருமுறை தான்..தெரியலையே..எவ்வளவு தான் நாம் செய்தாலும் பெற்றோர் மனது நிறைய வெளிநாடுவாழ் மகன்,பேரன்களையே சுற்றி சுற்றி வருகிறது..உங்கள் பேச்சு முற்றிலும் சரி..மனது கனக்கிறது..
@saraswathis23153 жыл бұрын
உண்மை தான் சகோதரி அருமையான பதிவு
@ambikeswarir3029 Жыл бұрын
Your speech is very sweet yha!my dear doctor. I like very much your voice and beautiful conspect my aasirvad for you ❤ by ambikeswari psychology and Varma from erode.
@ranjinikaruna11273 жыл бұрын
அருமையான பதிவு. பெற்றோருக்கு வயதானால் அவர்களும் குழந்தைகள் தான் அவர்களையும் குழந்தைகள் போலவே அன்புடன் கவனிப்போம்.
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்👍
@2013Shan10 ай бұрын
You high end Genius Madam, each words are 100% Correct and Great Advise to all, Congrats 💐👏 Before seeing this video, me decided that shortly to call my mother to live in abroad along with me So many daughters and daughter in law are not take care of the mothers, only 70% of males are take care of the mother
@anonymozanonymouz93233 жыл бұрын
அருமையான உளவியல் சார்ந்த பதிவு. உண்மையில் முன் காலங்களில் இப்படி பெற்றோர்கள் முதுமையில் தனிமையில் இல்லை.இப்போது குறிப்பாக படித்த நகர்ப்புற உயர் நடுத்தர ,நடுத்தர குடும்பங்களில் இந்த மாதிரி பிள்ளைகள் வெளி நாட்டில் செட்டில் ஆகி விடுவது (குறிப்பாக அமெரிக்கா போன்ற சம்பளம், வாழ்க்கை வசதிகள் மிக அதிகம் உள்ள நாடுகள்) சகஜமாக உள்ளது.
@savithriravikumarravikumar97793 жыл бұрын
வணக்கம் சகோதரி.அமெரிக்காவில் மேற்படிப்பிற்கு சென்ற என் பையன் மிகவும் நன்றாக படித்து இப்போது ஆராய்ச்சி படிப்பை முடித்த கையோடு நல்ல வேலையில் செட்டில் ஆகி இருக்கிறான். அமெரிக்க பெண்ணை மாணவியாக சந்தித்து பின்னர் காதலியாகி இப்போது எங்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய போகிறான். அருமையான மகனையும் , நமது கலாசாரத்தை மிகவும் நேசிக்கும் மருமகள் கிடைத்திருக்கிறாள். உங்கள் பதிவு மிகவும் அருமை.
@lavanyamanimuthu20223 жыл бұрын
மிக அருமையான பேச்சு, பிள்ளைகளின் கடமையை தெளிவாக எடுத்துக் காட்டினீர்கள்.
@kalaivanijayapal98983 жыл бұрын
Superb Amma excellent romba nalla sonninga kakkava enemaiyaga erunthathu
@padmaprabhakar97335 ай бұрын
Enna solvathendre theriavillai nandri sagothari❤
@amphilomena75723 жыл бұрын
நிதர்சனமான உண்மை! 👍
@GuruG043 жыл бұрын
அருமையான பேச்சு👌👏🏼 அடிக்கடி நானும் சொல்வதுண்டு என் பரம்பரையையே வேரோடு பிடிங்கி பிராஸ் மண்ணில் நட்டுவிட்டதாக 😌 காலதாமதமான வருத்தம் 🥲
@GuruG044 ай бұрын
@@gayathiriparthasarathy3698 நடந்தது நடந்ததுதான். வாழ்க்கை ஒரே ஒரு அனுபவம்தான். திருத்தி எழுதிட முடியாதது.. வாழுவோம் மகிழ்ச்சியாக👍
@vennilasrinivasan893 жыл бұрын
அருமை மேடம் .. காலை வணக்கம். உங்க அறிவுரை கசப்பான அமுது. ஏற்றுக்கொள்ள சிலருக்கு கடினம் என்றாலும் இது தான் நிதர்சனம். உள்ளூரில் திருமணம் ஆகி வெளிநாட்டில் வேலை நிமித்தமாக வந்து ஊர் வாசமே மறந்து போன ஆட்களும் உண்டும். அவர்களுடன் இருதலை கொள்ளி எறும்பாக மனைவிகள் நாங்களும் இருக்கிறோம். இதுபோன்றோரால் நாங்களும் எங்கள் உறவுகள் பெற்றோர்களை அலைப்பேசி மூலமாக தான் பார்த்து வாழ்கிறோம். உள்ளூரிலே சிலர் வெளிநாட்டில் இருப்பது போல தான் வாழ்கிறார்கள். அம்மா ஓரிடத்தில் மகன் ஓரிடத்தில். பிரிவை பழகிப்போனவர்களுக்கு வலிப்பது இல்லை. வலிக்குமா என்றே சிலநேரங்களில் தோன்றுகிறது. பிரிவை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு சில நேரங்களில் பசிப்பதே இல்லை. நான் என் பெற்றோரை பார்த்து கிட்டத்தட்ட 1050 நாட்களுக்கு மேலாச்சு. என் மகளை பேத்தியை பார்த்து அவர்களுக்கு 1050 நாட்களாச்சு. கடினமாகயிருக்கு நாட்களை கடக்க. இதுவும் கடந்துபோகும் ஆனால் எதுவும் மறந்து போகாது. நீயூசிலாந்திலிருந்து வெண்ணிலா.
@AAGoodvibes3 жыл бұрын
நிதர்சனமான பேச்சு madam..my elder son now in abroad US..அவனை பார்த்தே 4years achu..
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
மகனோடு மகிழ்ச்சியாய் நாட்களைக் கழிக்கும் நாள் விரைவில் வரப்பிரார்த்திக்கிறேன் மா🙏
@sivakumaranv19623 жыл бұрын
எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். ஆனால் எங்கள் பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கும் நிலை எங்கள் மனதைத் தேற்றி வைத்திருக்கிறது. மிகவும் வயதாகி விடும் காலத்தில் பிள்ளைகளுடன் இருக்கும் பாக்யம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களை இன்னமும் இளமையாய் வைத்திருக்கிறது.
@shanthibalakrishnan73803 жыл бұрын
என் கதையும் 😔
@sumathysundar38873 жыл бұрын
Very very very true mam. Tears rolling from my eyes. I am in Oslo. My parents are in India. My brother is in USA. Awesome mam. Love you 😍😍😍😘😘
@fathimafasa43433 жыл бұрын
அற்புதமான இனிமையான பேச்சு
@komalshreemuthukrishnan3 жыл бұрын
No words Miss😥😥😥 tears literally rolling out of my eyes.. beautifully and sensibly explained the situation…
@Aarthyrani3 жыл бұрын
அருமையான பதிவு தாயே...
@revathikuppusamy47693 жыл бұрын
Excellent speech Madam Thank you
@saravanank1133 жыл бұрын
விழுதுகளே! தொழுதிடுங்கள்! வியக்கும் வசதி வாய்ப்பில், மறக்காதே! உறவு வேர்களை! அருமை, இன்னும் இனிய கருத்து இனிவரும் நாளில் இதயங்களை நனைக்கட்டும் .வாழ்க!
@mariambanu94842 жыл бұрын
🙏 beautiful mam
@vemthevar35253 жыл бұрын
Amma arumaiya sonninga ma
@varalakshmi.r70652 жыл бұрын
True Wisdom 🙏.. Dear ma’am, one humble request- kindly make your motivational videos in English too please 🙏.. We non-tamilians feel difficult understanding your complicated vocabulary 😔.. Please ma’am 🙏🙏🙏.. Thanking you ma’am ..
So beautifully said. Each and every point you have mentioned is so true and thought-provoking. 👏
@shivashankari18133 жыл бұрын
Welcome back mam.The way you have conveyed and tackled this sensible situation is really adorable. You have given a crystal clear platform to thinkover for both the parents and the youngsters.every single moment is precious,our home and family members are the ultimate happiness, everything is nothing before this.Need of the time to re think over this.tons of good wishes to you.Happy night .
@32rsarathapriya23 жыл бұрын
சன் டி.வி.யில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Oh..I missed it.ma
@32rsarathapriya23 жыл бұрын
@@shyamalarameshbabu-chis4235 achacho 😐 but I didn't missed that cute smiley face☺☺
@varunveln52073 жыл бұрын
Nice it's true mam...👍👍👍👍👍👍👍🙏
@angelinmary70973 жыл бұрын
அருமை அருமையிலும் அருமை
@jayashreesunder59223 жыл бұрын
Super Madam
@manoharamexpert95133 жыл бұрын
Vanakkam mam Good evening 2:50 azhudhuten! 5:37, 6:36, 7:40, 9:51 super! Pranaams Meenakshi
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Thank you so much ma
@r.savithri.r.savithri.92073 жыл бұрын
நமக்காக பேச ஒரு ஜீவன் இல்லையே என்று ஏங்கும் தன் அருகில் மகன் இல்லையே என்று நினைக்கும் ஒவ்வொரு தாய் தந்தை அனைவருக்கும் இதுஒரு பாலைவனத்தில் மழை பெய்தது போல் தோன்றும் பாதிக்கப்பட்ட பெற்றவருக்கு இந்த பதிவு அயல் நாடு உள் நாடு என்று அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் மாதா பிதா குரு தெய்வம் என்று தாய் தந்தைக்கு பிறகு தான் தெய்வம் ஆகையால் வரமாக தவம் இருந்து பெற்ற பிள்ளைகளே அவர்களை மகிழ்வித்து மகிழுங்கள் அருமையான பதிவு அனைவரும் பாருங்கள் பகிருங்கள் நண்பர்களே 👏👏👏👌👌
@malathithileepan12923 жыл бұрын
Excellent
@solaikumar69973 жыл бұрын
Super amma
@ponnischannelpriya37583 жыл бұрын
அருமை அருமை
@anuiyerrecipes3 жыл бұрын
Great mam🙏👏👏👏
@maheshpalani37313 жыл бұрын
One of my friend's life story.. Her name also Savithiri that you pinned.. I can visualize that how it could be.. Nice topic mam 💐💐❤❤
@jeyaraniraju14403 жыл бұрын
Well said!
@geethagovindan12633 жыл бұрын
Excellent very true
@msugan8621 күн бұрын
Forign life solrathuku nala irukome .practicala pakrapo koondukul adai patta paravai.amma ennala Bengalurulayae iruka mudila ma.sorgamae endralum nammoru pola varuma
@raji-cz8lz3 жыл бұрын
Super mam ur speech is great man
@chandrikakrishnamoorthy31703 жыл бұрын
Superrrrr madam pl follow this msg
@pamelapamela48533 жыл бұрын
Good ❤️
@rkanimozhi48993 жыл бұрын
Yes, 100,% True ❤️
@jayashreerengarajan94133 жыл бұрын
Your stlye of speech resembles exactly like writer Shivashankari
@malathimuthukrishnan99733 жыл бұрын
அப்படியே மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறீர்கள் இரண்டு பெண் குழந்தைகள் அதுவும் வெளிநாட்டில் இருக்கும் பெண்குழந்தைகள் அவர்களை பெற்ற தாய் தந்தையர் நிலமையை நினைத்து பாருங்களேன் அதற்கு நீங்கள் தனி பதிவாக போடவேண்டியிருக்கும் போட்டால் மிகவும் சந்தோஷமாக மனம் ஆறுதலாக இருக்கும் 😭🙏
@priyaarumugam68413 жыл бұрын
Super ma👍👍
@ramyashanmugam33783 жыл бұрын
Superrr,sahambari kaanon,plsssss
@girikb69733 жыл бұрын
Mam true your words should come true because we too miss them
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Be Hopeful ma
@anandhi17543 жыл бұрын
Superb mam.
@rushilmurali17903 жыл бұрын
Excellent speech shamala. Are you from padmasarangapani sch student. I worked as a teacher. I am vijayalakshmi. V.proud of you dear.
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Thank you.Yes ma
@ramaarangaraj34553 жыл бұрын
Very true. Valzga valamudan. 🌹 Hope you are keeping good health. Wat happened to sagambari. Wen are you going to upload. Waiting to hear.
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Soon ma
@ramaarangaraj34553 жыл бұрын
@@shyamalarameshbabu-chis4235 thank you
@yamunagovindarajan29753 жыл бұрын
Excellent topic mam....Thank you mam
@sakthivelparthasarathy42872 жыл бұрын
💕💕👌👌
@premaraja87323 жыл бұрын
Very true mam
@lathahariharan22533 жыл бұрын
Very true😓
@aayulkalanjiyam20303 жыл бұрын
வணக்கம் நான் உங்கள் விசிறி
@naveenbalaji99183 жыл бұрын
True reflection of the reality in today's situation and trend.... All your words are thought provoking and honest..... Really great mam... Thank you......
@revathysubramanian64073 жыл бұрын
@6.15 கண்களில் நீர் வழிந்தது. வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.
@madhuvel9953 жыл бұрын
Waiting for sagambari mam...pls upload it soon mam...we are waiting mam....lov u mam...take care
@devimani8073 жыл бұрын
Manathai thora pathivu
@manilakshmi54683 жыл бұрын
😍😍👍👍👌👌
@aayulkalanjiyam20303 жыл бұрын
உண்மை எனக்கு தெரிந்த என் அருகாமையில் உள்ள ஒரு குடும்பம் அந்த அண்ணன் வெளிநாட்டில் இருந்தார் தன் அப்பா க்கு உடல் நல குறைவு ஏற்பட்டது எனவே அப்பா அம்மா தான் முக்கியம் என்று வந்துவிட்டார் திருமணம் ஆனவர்.
@vaishnavisaravanakumar95653 жыл бұрын
😢😢true..
@vijayachitra47783 жыл бұрын
👌👌👍
@padmavarsni77023 жыл бұрын
🙏
@pushpan63713 жыл бұрын
👌🏽👌🏽👍🏻
@vijiramesh10543 жыл бұрын
Pesa varthai illai madam. Azhugai varugiradhu. 😥
@rutujanikam36103 жыл бұрын
Mam please provide subtitles 😘 love your thoughts a lot but language is being a barrier please mam
@rutujanikam36103 жыл бұрын
@Mazhai Devadhai ya , will please request for subtitles
@akilasridhar21443 жыл бұрын
She is talking about foreign settlers for studies ...Strains stress ...Experienced by parents ..
@sharmilaperiyasamy41773 жыл бұрын
மனசு வலிக்குது
@ilaneric1003 жыл бұрын
Arumai
@vijiramesh10543 жыл бұрын
😟😟😟😟
@komalaprakash13983 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@bernadettemel20533 жыл бұрын
En ponnu London paiyan Denmark. Nanga thaniya than irrukkom perangalai parthu 2 varusham aachi. Ennai parthu en friends ellam poramai ungalukku enna London Denmark endru. Engal manthil irrukkum thukkam engalukku than theriyum
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
True ma
@palaniammal68843 жыл бұрын
Your speach is like novel lyrics.Are you a writer ? you try to write short stories.you will become another Ramani chandran Amma.