ஓம் நமசிவாய 🙏 ஈசனே எம்பிரமானே நான் செய்த பாவம் தான் என்ன வேன்று தெரியல பழியும் பாவத்துக்கும் ஆலாகி நிற்க்கின்றேன் அவுங்கவுங்க செய்கிறேன் தப்பையும் பாவத்தையும் துரேகத்தையும் உனராமல் கெஞ்சம்கூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் எல்லா பழியையும் என் மேல செலுத்தி ஈவு இரக்கம் இல்லாமல் பேசுராங்கள் இதையெல்லாம் நான் பொருத்துக்கிட்டு இருக்கிரதே என் பிள்ளைங்ளுக்காகதான் ஆனால் சில நேரங்கலில் ஏன்டா நம்ப உயிரோட இருக்கனும் என்று தோன்றுகிறது என் அப்பன் ஈசன் அருள் இருந்தால் நான் தூங்கும் போது எனக்கே தெரியாமல் என் உயிர் பிரிந்து போய்யுடுனும் யாருக்கும் பாரம் இல்லாமல் அப்பயாவது என் மேல் பழியை போடாமல் நிம்மதியாக இருப்பாங்கள் என் பிள்ளைகளுக்கு இறைவா நீ துணையாக இருக்கனும் 🙏🙏🙏 நான் தெரியாமல் எதேனும் பாவம் செய்து இருந்தால் அது என்னோடு போகட்டும் என் பிள்ளைகளை செரக்குடாது ஈசனே எம்பிரமானே 🙏🙏🙏
@sivagangair633619 күн бұрын
Appan ஈசன் துணை எல்லோர்க்கும் எப்போதும் கிடைக்க அப்பா அருள் புரிய வேண்டும் அப்பனே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி போற்றி......
@bhuvaneshwari502128 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏 இத்தன நாளாக சிவபுராணம் கேக்காமல் ஏதே மனசு ரொம்ப கஷ்ட்டமா இந்தது இப்பதான் மனசுக்கு ஒரு நிம்மதி வருகின்றது எல்லாம் அவன் செயல் அவன் அருளால் அவன்தால் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை