மயன்: ஒரு தமிழ் நாகரிகத்தின் தந்தை | Who is this Mayan | What is Aintiram | ஐந்திரம் என்ன?

  Рет қаралды 144,664

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

தமிழர்களின் வானியல் கலை, கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, மரக்கலக் கலை, போன்ற அனைத்து கலைகளுக்கும் தலைவனாகவும் அதனை படைத்தவனாகவும் விளங்கும் மயனின் வரலாறு இந்த பதிவு!
👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.... பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 255
@bhuvan3545
@bhuvan3545 6 ай бұрын
ஐயா நான் விஸ்வகர்மா குலத்தில் பிறந்த தச்சன்.எங்களை பற்றிய‌‌ தகவலின் பிறப்பிடம் நீங்கள் தான் என்று பெருமிதம் கொள்கிறேன் ❤
@thenimozhithenu
@thenimozhithenu 4 ай бұрын
😂ennadu குருமா வா
@yogi._.offici
@yogi._.offici 4 ай бұрын
இவரை போன்ற அறிவில்லா மதி கெட்டவர்களிடம் பேசி எந்த பயனும் இல்லை.....
@surendhiransuresh3827
@surendhiransuresh3827 10 ай бұрын
நண்பரே நான் விஸ்வகர்மா குலத்தில் பிறந்த நான் மயன் பற்றி அறிந்தது வியக்கிறேன் நன்றி தமிழ் வாழ்க வாழ்த்துக்கள்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 9 ай бұрын
விஸ்வகர்மா என்பது வடக்கன்
@alanalan6884
@alanalan6884 9 ай бұрын
பெரந்தச்சர்என்றுகுறிப்பிட்டால்சரி விஷ்வகர்மாபிராமிணர்களின்சாதீயம்
@Trichy_Ruthran
@Trichy_Ruthran 9 ай бұрын
ஆசாரி
@comedypannatha9135
@comedypannatha9135 9 ай бұрын
nanu vishwakarma tha
@ratnakumar7039
@ratnakumar7039 9 ай бұрын
விஷ்வகர்மா என்று ஒரு குளம் குட்டை தமிழில் இல்லை அது சமஸ்கிருதபெயர் ஐயா பிராமணன் மாற்றியது, அந்த பெயர் சொன்னால் நீங்கள் தமிழர் இல்லை.
@sparrow4247
@sparrow4247 9 ай бұрын
நமது கலாச்சாரத்தையும், ஆன்மீக உண்மைகளை எடுத்துரைக்கும் உங்களுடைய பணி சிறக்கட்டும், தொடரட்டும்.
@மயம்தமிழம்
@மயம்தமிழம் 9 ай бұрын
மாமுனி மயனே போற்றி. எங்கள் கம்மாளர் குடியின் ஆணிவேர் மயன்.
@ayngulathil_oruvan
@ayngulathil_oruvan 8 ай бұрын
உண்மையை உரக்க சொன்ன Deep talks சேனலுக்கு நன்றிகள் .. தமிழினத்தின் பிதாமகன் வேதாந்தசொரூப பகவான் விராட் விஸ்வபிரம்மனின் புதல்வர் குமரிகண்டம் ஆண்ட மன்னர் மாமுனி மயன் வழித்தோன்றல் சார்பில் நன்றிகள் பல...🙏
@trajkumar1804
@trajkumar1804 9 ай бұрын
மயன் ஆதிகால பொறியாளர் 👍🙏
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi 10 ай бұрын
வாழ்க தமிழ்.வாழ்க தமிழ் குடிகள்.
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 10 ай бұрын
மயன் வரலாறு கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
@veluprabhakaran5980
@veluprabhakaran5980 10 ай бұрын
இந்த மயன் கட்டட கலை, வாஸ்து கலைகளில் சிறந்தவர். மாமுனி பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி இல் உள்ளது, கமலமுனி சித்தர், போகர் சித்தர், கருவூரார் மயன் மரபினர் என்று குறிப்பு உள்ளது.❤❤
@agastinj2716
@agastinj2716 9 ай бұрын
Jathi appo vanthathu
@veluprabhakaran5980
@veluprabhakaran5980 9 ай бұрын
@@agastinj2716 1000 வருடங்களுக்கு முன்னர் வலங்கை இடங்கை பிரிவு பிரித்தார்களோ அப்பவே இன குழு உருவாயிற்று, உற்பத்தியாளர்(manufacture) குழுக்கள் இடங்கை, விவசாயம் செய்வோர் வலங்கை. அது பின்னர் ஜாதி பட்டம் கட்டப்பட்டது நக்கீரனார் காலம் என்பது அதற்கும் முற்பட்டது. இதை ஜாதி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழுக்கு முருகன் எப்டியோ, கட்டிட கலை, வானியல் கலைகளுக்கு மயன் கடவுள் (குரு) அவளுக்கு தான்.
@mbmythili6154
@mbmythili6154 8 ай бұрын
விஸ்வகர்மா
@mooventhiranmooventhiran2790
@mooventhiranmooventhiran2790 10 ай бұрын
தமிழ் ஆசாரி தான் இப்போது விஸ்வகர்மா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
@thenimozhithenu
@thenimozhithenu 4 ай бұрын
😂 பீ தின்னி தான் விஸ்வ nu சொல்லும்
@yogi._.offici
@yogi._.offici 4 ай бұрын
நீங்கள் தின்னிருப்பீர், எங்களுக்கு தேவை இல்லை
@Gurudinesh04
@Gurudinesh04 8 ай бұрын
௭னது அனைத்து வரலாற்று கேள்விகளுக்கும் இன்று விடைக்கிடைத்தது தீப்பன் அண்ணா மிக்க நன்றி
@sssvelan7296
@sssvelan7296 10 ай бұрын
மயனைப் பற்றிய தகவல் தந்ததற்கு.. நன்றி தலைவா❤❤❤
@bala9083
@bala9083 9 ай бұрын
தமிழ்பற்றிய அரிய தகவல்களை அரியசெய்த உங்கள் சேவை மேலும் வலரவேண்டும் வாழ்க தமிழ்
@sathyajothi4990
@sathyajothi4990 9 ай бұрын
சிறப்பான செய்தி🙏நன்றி சகோதரரே💫
@rajasekaranselvaraju6721
@rajasekaranselvaraju6721 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரே.
@muralidharan9748
@muralidharan9748 9 ай бұрын
சிறப்பு.
@soulcatcher-pu3wv
@soulcatcher-pu3wv 10 ай бұрын
சகோதரரே உங்கள் மாயா பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@jeevanandhamviswakarma923
@jeevanandhamviswakarma923 10 ай бұрын
யாரும் பேச முன்வராத வரலாறு மாமுனி மயன் வரலாறு..ஆலமரத்தின் கீழே அருங்கலை வளர்த்த மாமுனி மாயாசூரன் என்ற மகா முனி மாமுனி ஐந்தொழில் அதிபதி தமிழர் அறிவியலில் தந்தை ...🙏🙏🙏🙏
@generalinfomk8721
@generalinfomk8721 10 ай бұрын
வணக்கம் ஜீவானந்தம் விஸ்வகர்மா ஐயா. நான் மதுரையிலிருந்து முத்துகுமார் விஸ்வகர்மா. உங்க comment பாத்தா உங்களுக்கும் மயன் விஸ்வகர்மா பற்றி நிறைய தெறியும்னு நினைக்கிறேன். அது பற்றி பேசலாமா ? உங்க Mail ID சொல்லுங்க, நா உங்களுக்கு மெசேஜ் பண்றேன்.
@generalinfomk8721
@generalinfomk8721 10 ай бұрын
எனக்கும் மயன் பற்றி தெரியும். நம்ம ரெண்டுபேரும் உரையாடுனோம்னா நல்லதா அமையும்.
@jeevanandhamviswakarma923
@jeevanandhamviswakarma923 10 ай бұрын
கண்டிப்பாக
@generalinfomk8721
@generalinfomk8721 10 ай бұрын
@@jeevanandhamviswakarma923 உங்கள எப்டி தொடர்பு கொள்றது ?
@generalinfomk8721
@generalinfomk8721 10 ай бұрын
@@jeevanandhamviswakarma923 Mail ID அல்லது FB ID தாங்க
@MegalaJ-j6u
@MegalaJ-j6u 9 ай бұрын
மிக அருமை அண்ணா
@ahdhithya622
@ahdhithya622 10 ай бұрын
மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍👍
@Kamal-ii7bg
@Kamal-ii7bg 9 ай бұрын
Arumai
@starrboy1949
@starrboy1949 10 ай бұрын
Na romba expect panna vedio Thank you 👌
@e.s.mohanashri
@e.s.mohanashri 9 ай бұрын
சிறப்பு 😎
@nalasundrum9438
@nalasundrum9438 9 ай бұрын
Superb Nandri
@uvanshankar728
@uvanshankar728 9 ай бұрын
அருமையான பதிவு நண்பா கபாடபுரம் வரலாறு பற்றின ஒரு பதிவு போடுங்கள் ❤❤
@TrichySuesh
@TrichySuesh 10 ай бұрын
அருமை❤
@alphamahe3690
@alphamahe3690 9 ай бұрын
Neer vaazhalga nin kulam vazhalga🙌✋💐💐💐
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br 9 ай бұрын
Super super 👏👏👏
@viswambabuk1873
@viswambabuk1873 4 ай бұрын
அற்புதம் அற்புதம்
@gnanamoorthykp
@gnanamoorthykp 9 ай бұрын
Excellent
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 9 ай бұрын
தமிழர்கள்,தமிழின் வரலாறுகள் தொன்மையான இருப்பதால் அதை பலரும் சொந்தமாக்க நினைக்கிறார்கள். திருக்குறளை ஒரு குழுவினர் தமது என்றும் இப்போ மயனை வேறு குழுக்களும் சொந்தமாக்க, உரிமையாக்க நினைக்கிறார்கள். அப்போ சமயமே இல்லாத காலங்களில் எப்படி இவர்கள் உரிமை கொண்டாடலாம்? எல்லாம் தமிழின் உரிமைகள், தமிழுக்கு சொந்தமானவைகள்.
@yogi._.offici
@yogi._.offici 4 ай бұрын
Ipa ninga enna solla varinga
@siddharulagu1094
@siddharulagu1094 9 ай бұрын
நன்று🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tkmanickam2083
@tkmanickam2083 9 ай бұрын
😅Aumayilum Arumai Excellent Very useful one Vazhka VAlamudan Go on continue .
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi 10 ай бұрын
வாழ்க தமிழ்
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@ShanthiArumugaraj
@ShanthiArumugaraj 10 ай бұрын
மிகவும் அருமை ❤
@PandiyanRaj-t5b
@PandiyanRaj-t5b 9 ай бұрын
நண்பா நான் தேவேந்திர குலத்தில் பிறந்தவன் இதைப்பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் நன்றாக இருக்கும் ரொம்ப நன்றி நண்பா
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 9 ай бұрын
மயன் 7,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் , கிருஷ்ணர் ,அர்ஜுனன் 5, 000 ஆண்டுகளுக்கு முன்பை வாழ்ந்தவர்கள் , ஆரிய உருட்டு புராணத்தை அப்படியே கூறுவது தவறு
@rajamr966
@rajamr966 7 ай бұрын
Super....sir
@marans22
@marans22 10 ай бұрын
Amazing ❤
@jananisambu6897
@jananisambu6897 9 ай бұрын
Amazing
@kbnbalalovlyfamily5241
@kbnbalalovlyfamily5241 10 ай бұрын
SUPER SUPER EXCITED
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 9 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🏿
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 9 ай бұрын
I think you're correct Ravana's father in law is Mayan. He was the 1st Architect ❤
@geethabalaji9298
@geethabalaji9298 10 ай бұрын
Incredible Mayan history. 🎉. He is student of Lord dakshina murthi❤❤🎉💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prasanththangavelu
@prasanththangavelu 10 ай бұрын
அது தென் மூர்த்தி...
@kurubalanrengaraju8528
@kurubalanrengaraju8528 7 ай бұрын
Very interesting ideas Pranams
@veluprabhakaran5980
@veluprabhakaran5980 10 ай бұрын
அதனால் என்னவோ முத்தமிழ் சங்கத்தில் தலைமை புலவராக மயன் வகுப்பை சேர்ந்த நக்கீரனார் இருந்தாரோ என்னவோ
@siva4000
@siva4000 10 ай бұрын
ஆம்... மாமுனி மயன் போலவே நக்கீரரும் தமிழ் கம்மியர் குடியினர். (சங்கறுத்து சங்கு வளையல் செய்த கம்மியர் குடிதான் நக்கீரர் குடி)
@srinivasans838
@srinivasans838 8 ай бұрын
ஏலேய் அப்போ..நக்கீரன்.... அவா....கம்மாளர் குடி இல்லையா...??...​@@siva4000
@ramneethu7317
@ramneethu7317 9 ай бұрын
Thank you bro for giving a wonderful video
@Muruganandham321
@Muruganandham321 9 ай бұрын
Naan kadandha Saturday andruthaan Thiruvannamalai Girivalam Sutri vandhen... Naan angum Dhakshinamoorthy yai parthen...
@AanmeegaRagasiyam.
@AanmeegaRagasiyam. 10 ай бұрын
Very nice 👍👍
@sathishc3446
@sathishc3446 10 ай бұрын
meegavum arumai sago
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 9 ай бұрын
ஓம் தகஒ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@kuttykutty560
@kuttykutty560 9 ай бұрын
Thala idhu enna mandhiram
@ganeshk3269
@ganeshk3269 10 ай бұрын
Very informative message!!! 👌👌👌
@rajeshraj6611
@rajeshraj6611 10 ай бұрын
Super
@sankarvijay8985
@sankarvijay8985 9 ай бұрын
Arumy brother mikka nandri
@yogiboss1373
@yogiboss1373 10 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 9 ай бұрын
Super thankyou so much
@pkarthik-2265
@pkarthik-2265 10 ай бұрын
🙏அருமை அண்ணா 🙏👌 திருவாரூர் தேர் வரலாறு கொஞ்சம் போடுங்கண்ணா🙏😔😔
@RIevan-l9d
@RIevan-l9d 8 ай бұрын
அண்ணா இவை உன்மையான உன்மைக்கு நன்றி
@bhuvan3545
@bhuvan3545 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகாவே 🎉
@jbngaming2.081
@jbngaming2.081 8 ай бұрын
👀👌💪
@vikingvst
@vikingvst 9 ай бұрын
So, as I understand now, it was a Mayan who tortured thousands of Tamils to build huge temples for unkniwn Gods. Gods are so powerful but are unable to build anything for itself. Nice... There is a nice word in Tamil to explain Ainthiram = கட்டுக்கதை. " எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
@Hari_0821
@Hari_0821 10 ай бұрын
அவதாரம் என்று பேசுவோர் எல்லாம் வரலாற்று அறிஞர் அன்று
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 10 ай бұрын
Super 🙏
@BK_0408
@BK_0408 9 ай бұрын
Interesting and informative video. Proud to be an Tamilian ❤❤ Request bro அரையன் ராஜராஜன் pathi oru video podunga.. And waiting for your next rajesh kumar sir novel.. Thank you bro.
@deenadayalankanniah3799
@deenadayalankanniah3799 9 ай бұрын
👌👌
@lakshmanan3323
@lakshmanan3323 9 ай бұрын
வீரப்பன் வரலாறு பற்றி வீடியோ போடுங்க நண்பரே
@anbazhaganra1829
@anbazhaganra1829 9 ай бұрын
Super nanba
@GomathyJeyam-lu3gm
@GomathyJeyam-lu3gm 9 ай бұрын
🙏🙏🙏💯
@hirenhiren8794
@hirenhiren8794 10 ай бұрын
Deep.takas.tamil.mayn.tamil to Tamilnadu. Super.bro❤😂❤😂namaste ❤😂to namaste 🙏 ♥️ 👌 😍 👏 👍 🙏 ♥️ 👌 Mass.b.g.m Sama.❤❤❤❤❤❤❤❤
@sharveshsharan2754
@sharveshsharan2754 10 ай бұрын
ஐந்திரம் நூல் எங்கே கிடைக்கும்?
@armugammmurugesan7824
@armugammmurugesan7824 4 ай бұрын
🙏🏽nanri sir
@sakthivelk2570
@sakthivelk2570 9 ай бұрын
மயன் பரம்பரைத் தான் மாயன் என்று விறிவாக்கம் ஆயிற்று. கணபதி என்பது கணக்குக்கு அதிபதி என்று பொருள். சிற்ப கலை மற்றும் கட்டக் கலையின் நுட்பங்களை அறிந்தவர் நம் உயிர் திரு கணபதி அவர்கள். நானும் அவருடைய சீடன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உதவிக்கு மின் அஞ்சல் செய்யலாம். அன்பே சிவம், கா ச.
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 10 ай бұрын
Om sakthi sri miyan thank you sir
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 9 ай бұрын
Arpudam Arpudam nandrigal 💐
@priyasridhar5154
@priyasridhar5154 10 ай бұрын
Very good
@yogi._.offici
@yogi._.offici 10 ай бұрын
Anna part two video podunga
@bhavanisankariyer662
@bhavanisankariyer662 9 ай бұрын
வணக்கம் , ஒரு ஒழுங்கான கட்டிட கலை என்பது அதில் வாழ்பவர்கள் சீரும் சிறப்புமாக பரம்பரையாக வாழ வேண்டும். ராவணனுக்கு கட்டிய அரண்மனை , கிருஷ்ணனுக்கு கட்டிய அரண்மனை, பாண்டவர்களுக்கு கட்டிய அரண்மனை, அவர்கள் காலத்திலேயே அவர்களுடைய குலம் அழிந்து பரம்பரை இல்லாமல் போய் விட்டது. என்ன கட்டிடக்கலை ஞானம்.. என்ன வாஸ்து சாஸ்திரம்? கிரகப்பிரவேசத்தின் போதே பாண்டவர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்தது. மயன் கட்டியதாக கூறப்படும் எந்த ஒரு கட்டிடமும் யாரையும் வாழ வைக்கவல்லை. சாஸ்திரம் தெரிந்தவர்கள் யோசியுங்கள்...
@yogi._.offici
@yogi._.offici 4 ай бұрын
அப்படி என்றால் மயன் குலத்தில் வந்தவர்கள் கட்டிய கோவில்களில் தான் கடவுள்கள் குடி இருந்து காட்சி தருகின்றனர்... கோவிலுக்கு செல்லும் நமக்கும் மன நிம்மதி கிடைக்கிறது....இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்
@yogi._.offici
@yogi._.offici 4 ай бұрын
ஒவ்வொரு குடும்பங்களிலும் பிரச்சினை இருக்கின்றது....பிரச்சினை இல்லாத குடும்பமே இல்லை, அதற்காக அனைத்து வீடுகளும் வாஸ்து சரி இலை என்பீரா.....பிரச்சினைகளை நாம் தன் சரி செய்ய வேண்டும்
@yogi._.offici
@yogi._.offici 4 ай бұрын
மயன் வழி வந்தவர்கள் கட்டிய கோவிலில் தான் கடவுள்கள் குடி இருந்து காட்சி தருகின்றனர்...நாம் கோவில் சென்றாலும் மன நிம்மதி கிடைக்கிறது...இதற்கு என்ன சொல்கிறீர்
@yogi._.offici
@yogi._.offici 4 ай бұрын
சிவ பெருமானின் திரி சூலமே விராட் விஷ்வகர்மா செய்தது...அதற்கு என்ன சொல்ல போகிறீர்
@priyar4104
@priyar4104 10 ай бұрын
Continue ur work txs for ur effort, bro,
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 10 ай бұрын
❤❤❤
@vengatheshvengat4342
@vengatheshvengat4342 10 ай бұрын
👌👌👌👌
@sarvamsivamayam5
@sarvamsivamayam5 4 ай бұрын
தேவ தச்சர் விஸ்வகர்மா வின் மகன் மயன், விஸ்வகர்மா மரபில் வந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்
@meenatailor470
@meenatailor470 10 ай бұрын
Arumai Arumai Brother ❤❤❤❤
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 9 ай бұрын
👍
@MuneesRaja-he9zr
@MuneesRaja-he9zr 10 ай бұрын
அட்சய பாத்திரம் பற்றி செல்லுங்கள் அண்ணா ழகரம் தமிழ் மூவி
@sathx24
@sathx24 9 ай бұрын
ஆல் அமர் செல்வன்
@krishpadm5170
@krishpadm5170 9 ай бұрын
He is the architect of the Asuras . Vishwakarma is the architect of the Devas . Most of the temples were built by him . He was the father in law of Ravana. His daughter is Mandodhari
@user-vr7yk6yz7x
@user-vr7yk6yz7x 9 ай бұрын
Bullshit
@CoolthayaV-te1mk
@CoolthayaV-te1mk 10 ай бұрын
Anna Ramana Maharshi patri podunga
@MegalaJ-j6u
@MegalaJ-j6u 9 ай бұрын
ராமாயணம் கதை சொல்லுங்க அண்ணா
@lakshmisampath1773
@lakshmisampath1773 6 ай бұрын
U r always giving fabulous information bro welden
@abivia5198
@abivia5198 9 ай бұрын
Ena karuthu solrathunu therla deepan sir...... Arputham.....
@varshibaloo2746
@varshibaloo2746 9 ай бұрын
Manu, mayan, silpi, tvasta and Visvagna are the vishwakarma's sons. Vishwakarma's defined these above five categories called Goldsmith, Thatcher, kollar, kannar and sthapaties.
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 9 ай бұрын
Yes, it's true i been read about it Sir 🙏
@cscsevai
@cscsevai 10 ай бұрын
Anna raavananin maruthuva books pathi vedio podunga
@corporateking8176
@corporateking8176 10 ай бұрын
Unga kural la Narasimmha varma pallavan (Mamallan) paththi slunga bro. Yaarume veli kondu varaadha, tholviye adaiyaadha oru maamannar avar. Pls bro. It's a request
@chanakiyanchanak5761
@chanakiyanchanak5761 3 ай бұрын
Thank you so much for your valuable effort bro.. Each & everything it’s very useful for us
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 ай бұрын
Thank you so much 🙏🏼
@jeevanandhamviswakarma923
@jeevanandhamviswakarma923 10 ай бұрын
மாமுனி மயன் ...வழி வந்த ...தச்சர்
@praveencharles9540
@praveencharles9540 5 ай бұрын
இலங்கையிலுள்ள திருக்கேதீஸ்வரத்தை மயன் அமைத்து அங்கேயே சிவ வழிபாட்டைச் செய்தார் என்கிறது புராண நூல்கள்
@myvirallibrary
@myvirallibrary 10 ай бұрын
🤝வணக்க நண்பா ❤
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН