How many eggs can I eat in a day? dr karthikeyan tamil

  Рет қаралды 514,887

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 458
@ranjithranjith2158
@ranjithranjith2158 Жыл бұрын
இந்த மாதிரி மனசு யாருக்கும் வராது சார் மிக அருமை இன்னைக்கி இந்தியாவில் ஹாஸ்பிடல் டாக்டர் எல்லாமே பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் ஏழை மக்களிடம் உங்களுடைய பதிவு எல்லாம் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் நன்றி ஐயா
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Simply doctors mela Pali poda vendAm ok vaa. Udamba kedukuradhu ellam.neenga dhaan
@saransampath8889
@saransampath8889 Жыл бұрын
enana solra 😂enda doctor nu sona ni panra business la discount tharia ila petrol bunk la doctor nu sona discount pana porangala ...aprm enda doctor matu fees ilama pakanu kasu athikam potanganu pesuringa enda vekkamae ungaluku
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
@@saransampath8889 awesome reply
@stellajoseph3368
@stellajoseph3368 Жыл бұрын
Amazing explanation Doctor. Thank you so much❤😇🙏👍
@muthumari4526
@muthumari4526 Жыл бұрын
Pppppppppppppppppppppp qî77uú
@yuvan2270
@yuvan2270 Жыл бұрын
இந்த காலத்தில் எந்த டாக்டர்களும் இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுப்பதில்லை. நம் உடல்நிலை குறித்து கேள்வி கேட்டால் கூட மழுப்பி நம்மை கேள்வி கேட்க விடாமல் (அடுத்த பேஷன்ட் வெய்ட்டிங்) மருந்துகளை மட்டும் எழுதி கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். நீங்கள் அவர்களில் விதிவிலக்கு சார். 👌👌👌👏👏👏👍👍
@rizhasulaiman9351
@rizhasulaiman9351 9 ай бұрын
பரந்த உள்ளம் கொண்ட ஆரோக்கியமான சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட உயர்ந்த மனிதரே வாழ்க வளமுடன்
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 Жыл бұрын
பொறுமையாக, அழகாக, விரிவாக விளக்கம் அளித்துள்ளார்கள். பாராட்டுக்கள்.நன்றிகள் பல 🙏🏻💐💐🌷🙏🏻
@shanmugam6849
@shanmugam6849 11 ай бұрын
Dr. You have cleared all our doubts regarding egg.......how many boiled egg we can take per day etc., we salute you sir for your clear explanation about egg. May God bless you and your family 🙏
@elangosaraswathyelango8820
@elangosaraswathyelango8820 10 ай бұрын
ஐயா காலை உணவு, மதியம் உணவு, இரவு உணவு இந்த மூன்று வேலைக்கும் என்ன உணவு சாப்பிடலாம் என்பதையும், 30 வயது வரை உள்ளவர்கள், 30 to 60 வயது வரை உள்ளவர்கள் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இவர்களில் நடுத்தர வசதி உள்ள மக்கள் எந்த மாதிரியான எளிமையான உணவுகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதை கொஞ்சம் விளக்கவும்.🙏🙏🙏
@techsartamil4529
@techsartamil4529 Жыл бұрын
முட்டை சாப்பிட்டால் நெஞ்சில் சுருக்கு சுருக்கு என்ற வலி ஏற்படுகிறது.அதனால் முட்டை மஞ்சள் கரு மட்டும் சாப்பிடுவதில்லை.
@paulweslydinakaran8154
@paulweslydinakaran8154 7 ай бұрын
இதைவிட தெளிவான விளக்கம் யாராலயும் சொல்ல முடியாது டாக்டர்..மிகவும் நன்றி டாக்டர்..🙏🙏🙏
@thoondisaravananrajamanikk7858
@thoondisaravananrajamanikk7858 Жыл бұрын
🎉❤ ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது sir. ரொம்ப நன்றி sir
@jayakumarvasu2137
@jayakumarvasu2137 Жыл бұрын
60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இது பொருந்துமா குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்றி டாக்டர் உங்கள் விளக்கம் பயனுள்ள தாக இருக்கிறது
@edinbarowme7582
@edinbarowme7582 10 ай бұрын
பட விளக்கங்களுடன் மிக அருமையான பதிவு👆👆 வாழ்க வளமுடன் சார் 🎉🎉🎉
@ஆன்மீகம்-ழ3ந
@ஆன்மீகம்-ழ3ந Жыл бұрын
ஓம் நமசிவாய. நீங்கள் கடைசி வரை நாட்டு கோழி முட்டையில் தான் இவ்வளவு சக்திகள் உள்ளது என்று ஏன் கூறவில்லை.நாட்டுகொழிமுட்டை மருந்து ஆகும் லேகான் கோழி முட்டை நோய் ஆகும். ஓம் நமசிவாய. குருவின் திருவடி வாழ்க.
@godbless2858
@godbless2858 Жыл бұрын
இவ்ளோ வருஷமா முட்டையும் வேர்க்கடலையும் அவிச்சு பொறிச்சி வறுத்து எப்படி சாப்பிட்டாலும் அதுல இருக்குற சத்துக்கள் குறையாதுனு யாரோ சொன்னத உண்மைனு நம்பிட்டு இருந்துருக்கேன் 😢😢😢
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
Hypertension patients should avoid?
@gurusamydhuraipandi8607
@gurusamydhuraipandi8607 Жыл бұрын
மிகவும் நன்றியுடன் வாழ்துகிறேன் டாக்டர் தாங்கள் நீண்ட ஆயுலுடன் வாழவேண்டும் பாமரனும் புரிந்து நடந்துகொள்ளும் நடைமுறை தெளிவான ஆரோக்கிய தகவலுக்கு நன்றி
@balasubramanaian5739
@balasubramanaian5739 Жыл бұрын
நான் ஒரு காலத்தில் ஒரு நாளுக்கு 12 முட்டைகள் எடுத்துக் கொள்கிறேன் இப்போது ஒரு நாளைக்கு 4 முட்டைகள் எடுத்துக் கொள்கிறேன் நன்றாகவே இருக்கிறது அன்புடன் பாலு
@mrredline7085
@mrredline7085 10 ай бұрын
Broiler koli health ku danger nu சொல்றாங்க அப்ப நமக்கு அதிகம் கிடைப்பது பிராய்லர் கோழி முட்டை தான் அது உடலுக்கு நல்லதா Dr.சார்? உங்கள் பதிவுகள் மிக்க பயனுள்ளதாகவும் உங்கள் செயல் முறை விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ள எளிய விளக்கம் தரும் உங்களுக்கு கோடி நன்றிகள் சார்
@gmani4015
@gmani4015 Жыл бұрын
Per day how many eggs man woman should use?
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
வாரத்துக்கு ஆறு முட்டை தாராளமா சாப்பிடலாம் complete balanced diet Thank you so much Dr Sir
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
S dr clear ah explain paninanga ilana oru naalaiku 6egg sapituruvanga 😂😂😂
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
@@srinivasanv633 yes correct ha kandupudichinga
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
@@geetharavi2529 hi gm
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Жыл бұрын
But please note the boiled ones are recommended for good health.
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
@@gomathyilangovan4717 yes you are correct noted sis
@krishnadevi1271
@krishnadevi1271 10 ай бұрын
Doctor which egg is good to take is it with normal chicken which given antibiotics egg or village chicken egg
@josephantony4111
@josephantony4111 8 ай бұрын
பிராய்லர் - நாட்டுக்கோழி . இந்த இரண்டில் எந்த கோழி முட்டை நல்லது?
@kannankannan.s9977
@kannankannan.s9977 Жыл бұрын
மிக தெளிவான அருமையான பதிவு சும்மாவா சொன்னாங்க dr கடவுளுக்கு சமமானவர்கள் என்று வாழ்த்துக்கள் sir
@darshangopal1146
@darshangopal1146 Жыл бұрын
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்.. உங்களுக்கு புண்ணியமா போகும்... 👍👌🙏🎉🎉🎉
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 Жыл бұрын
மருத்துவர் அய்யாவுக்கு மிக்க நன்றி தெளிவான விளக்கம்.மேலும் நாட்டுக்கோழி முட்டை பிராய்லர் கோழி முட்டைக்கு உள்ள வேறுபாடு,முட்டையை சிலர் ஃப்ரிட்ஜ் இல் வைத்து பயன்படுத்துகின்றனர்.அது தவறி ல்லயா? முட்டையை அதிக பட்சம் வாங்கியதில் இருந்து எத்தனை நாள் பயன்படுத்தலாம்? சில முட்டைகளில் இரத்தம் உள்ளது காரணம்? குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து முட்டை கொடுக்கலாம்?
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Fridge la vachu use panra naala no problem
@sathiyamoorthy-p2d
@sathiyamoorthy-p2d 9 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ..எனக்கு முட்டை சாப்பிட்டால் உடல் அரிப்பு ஏற்படுகிறது.தோல்காய்ந்து போகிறது என்ன செய்யலாம் என சொல்லுங்களேன்
@anandharajaraja5999
@anandharajaraja5999 9 ай бұрын
வணக்கம் டாக்டர், இரவில் அவித்த முட்டை எடுத்துக் கொள்ளலாமா?
@shahulhameed-eo1dc
@shahulhameed-eo1dc Жыл бұрын
Sir please tell about whey protein can we take or not ?
@மு.தர்மர்
@மு.தர்மர் Жыл бұрын
1முட்டை முழுவதும் மற்றும். மஞ்சள்கரு இல்லாமல் எத்தனை முட்டை சாப்பிடலாம் உடற்பயிற்சி பண்ணுறவங்க.
@rdsai7013
@rdsai7013 10 ай бұрын
If I use butter instead of oil. Is it good Doctor? I will avoid oil
@tamizhr4410
@tamizhr4410 Жыл бұрын
வாயு அளவை பத்தி சொல்லவேயில்லை!இதனாலே மாறடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
For one egg yolk cholesterol is 300mg which is one's total cholesterol allowance so u can eat one whole egg with yolk
@mydaughters5985
@mydaughters5985 Жыл бұрын
Very useful information Thank you doctor 🙏
@SilambarasanPtm-pc7tn
@SilambarasanPtm-pc7tn Жыл бұрын
தேங்காய் எண்ணெயில் சமையல் செய்து குழந்தைகளுக்கு கெடுக்கலாமா Sri please reply
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
For children it's ok but they must be physically active
@lsrinivasan4556
@lsrinivasan4556 Жыл бұрын
What is equivalent substitute for vegetarians?
@sasiananth5930
@sasiananth5930 Жыл бұрын
Thank you for your guidance, one big doubt cleared sir 😊 once again thank you for your food awareness 🙏
@vasudevan7814
@vasudevan7814 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் மிகவும் தெளிவாக விளக்கி சொன்னீர்கள் நன்றி வணக்கம் 🙏
@kalki7636
@kalki7636 Жыл бұрын
நிறைவாள விளக்கம்.சிறப்பு. நன்றி நள்றி டாக்டர்.
@truthalwayswinss
@truthalwayswinss 9 ай бұрын
Excellent Information with perfect explanation in a very detailed manner. I don't know how to thank you sir. But God bless you and your family forever. Dr. Like you are God's Angel. 🙏🙏🙏🙏🙏🙏
@juveriasiddiqua7258
@juveriasiddiqua7258 Жыл бұрын
Hi Doctor, morning 1 egg sapda sonnenga, naatu kozhi egg or normal egg??? which is good for health??
@JK-Jmh
@JK-Jmh Жыл бұрын
சார், வணக்கம் தோல் நோய் படர்தாமரை இருந்தால் முட்டை சாப்பிடக்கூடாதா?
@cyrilsandeeprx1183
@cyrilsandeeprx1183 11 ай бұрын
Resp sir l am a diabetic nhave hypothyroid can l take millets
@suriyakumarjayaraman2486
@suriyakumarjayaraman2486 11 ай бұрын
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா தெளிவு படுத்தவும் நன்றி
@ravichandran8572
@ravichandran8572 9 ай бұрын
டாக்டர் சார் பைபாஸ் சர்ஜரி ஸ்டண்ட் ஆப்ரேஷன் செய்தவர்கள்முட்டை சாப்பிடலாமாஆம்லெட் சாப்பிடலாமாசிக்கன் மற்றும்மட்டன்சாப்பிடலாமாஎன்பதை தயவு செய்து கூறவும்
@gmmassgaming226
@gmmassgaming226 Жыл бұрын
சார் பெருங் குடல் அல்சர் இருந்தால் முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா
@anonymoususer602
@anonymoususer602 Жыл бұрын
Very valuable information doctor. Can you please share your South Indian diet plan for Crohn's patient. Thank you 🙏
@pandiammalpandiammal2533
@pandiammalpandiammal2533 Жыл бұрын
Thank u sir ur speach and advise very good. Thyroid ullavarhal nonveg, sweets ithupontru egg diet eduthukkollalama ithaipatri sollunkal covit vanthathilirunthu enakku sila unavuportkalsappital nakku maramarappu, sweetsapittal lights nakku punerpaduhirathu, wheetsampathapattathu unpathalum maitha rare sapittalum nakku maramaraventru ahividuhirathu ithu ovvamaya Or ivahai unavuhalai niruthividalama itharkkana advise sollunkal😊
@shivarocks8634
@shivarocks8634 10 ай бұрын
Injection போட்டு தான் கோழி முட்டை போடுகிறது.அதை சாப்பிடலாமா.?
@MrArulr
@MrArulr 9 ай бұрын
வாயு தொல்லை உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?
@Veeralakshmi-c2i
@Veeralakshmi-c2i Жыл бұрын
அருமையான மருத்துவ விளக்கம் நன்றி
@leojoseph9233
@leojoseph9233 Жыл бұрын
நாட்டுக்கோழி முட்டை பிராய்லர் கோழி முட்டையா. Which one is good
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Both good only
@kriyavlog5004
@kriyavlog5004 Жыл бұрын
Sir vanakkam.... Ungal pathivu migavum arumaiiii.... Ulser ullaverkal egg 🥚 sapitalama yeppadi sapital nallathu yendru kurungal doctor👨‍⚕... Sir....
@krishnamoorthyprashanth1637
@krishnamoorthyprashanth1637 Жыл бұрын
Doctor ... workout pannum podhu ethana egg maximum edukalam
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
One whole boiled egg with egg yolk or else 3-4egg white only no yolk
@rajkamalm7892
@rajkamalm7892 Жыл бұрын
Very useful and clear explanation. Thank u so much for ur service
@uvel666
@uvel666 Жыл бұрын
Sir theliva therinjukittu video podunga, nalla quality muttai oru nalaiku 15 kooda sapadalam
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 9 ай бұрын
have to explain how much LDL and HDL in 5% hard boiled egg fats?
@madhavanchithiran6743
@madhavanchithiran6743 11 ай бұрын
Usefully Infermation Thanku very much
@sstharshiny1840
@sstharshiny1840 10 ай бұрын
Which is good ? Well boiled egg or half boiled 🥚
@ahlannajm
@ahlannajm Жыл бұрын
மிக்க நன்றி உங்களுக்கு நான் தற்போது தான் கேட்டேன் தமிழில் எழுதி விளக்கம் தருவது ஒரு பாமர குடிமகன் கூட தெரிந்து கொள்வான் ஆகையால் இது போல் இனி வரும் வீடியோவும் இருக்க வேண்டும் என்று அவா மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@priyankas1103
@priyankas1103 Жыл бұрын
Sir plastic surgery pannalama hand laa rmba kunda irukku... side effect ethana aguma konjam solunga sir.... 🙏🙏🙏
@vinothkumar4565
@vinothkumar4565 Жыл бұрын
Thank you so much my dear brother. God bless you
@muthukrishnan1863
@muthukrishnan1863 Жыл бұрын
Morning 5 egg eduthukalama night 5 egg eduthukalama
@vasusuruthivasusuruthi6948
@vasusuruthivasusuruthi6948 9 ай бұрын
Neenga neenda naal nalairukanum sir
@tamilselvi5867
@tamilselvi5867 9 ай бұрын
பிராய்லர் முட்டை எடுக்கலாமா சார்
@makaer1
@makaer1 Жыл бұрын
Bodybuilders ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்டலாம்?
@Mekala370
@Mekala370 Жыл бұрын
Very useful sir.Valga Valamudan 🎉🎉🎉🎉
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 Жыл бұрын
நாட்டு முட்டையா பிராய்லர் முட்டையா பிராய்லர் முட்டை நல்லதா பிராய்லர் முட்டை சாப்பிட்டால் மயக்கம் மற்றும் கேஷ் பிராப்பளம் வருகிறது என்ன செய்ய நன்றி
@christyvimala2814
@christyvimala2814 Жыл бұрын
Super tips thank you sir today onwards I'll eat boiled eggs without fear
@sethu2077
@sethu2077 9 ай бұрын
பச்சை முட்டை சாப்பிட்டால் நல்லதா...
@arulandus5922
@arulandus5922 10 ай бұрын
Very nice explanation & information.Thanks a lot sir.May you live long healthily, to serve the people.
@Ajjuajali6092
@Ajjuajali6092 9 ай бұрын
மிக்க நன்றி பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ அருமை sir thank you so much நான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவிச்சு முட்டை இரண்டு எடுத்துக் கொள்கின்றேன்
@vgtv1002-lb7rd
@vgtv1002-lb7rd Жыл бұрын
Unga voice motta Rajendra madhiri iruku indha vediola டாக்டர்
@jeslywahab9628
@jeslywahab9628 9 ай бұрын
I'm a colostrol patient, can I eat daily one egg doctor ?
@dhanalakshmisankarn2300
@dhanalakshmisankarn2300 7 ай бұрын
Excellent explanation each every person can understand we like it
@prakasavelp251
@prakasavelp251 11 ай бұрын
Sir stork patients sapidulama
@govardhannammalwar8238
@govardhannammalwar8238 11 ай бұрын
People recommending low carb diet say that 2 eggs a day is not a problem and dietary cholesterol is not harmful… what is your assessment on this viewpoint Doctor?
@drkarthik
@drkarthik 11 ай бұрын
I will stick to one boiled egg per day. Not more than that
@prema.n.r3303
@prema.n.r3303 9 ай бұрын
Parkinson deaseasekuvelsi kariu matum sapitasolvatu yen
@mohamedfazzz3900
@mohamedfazzz3900 11 ай бұрын
Sir babysku fry panni kudutha vitamins koranjiruma
@mohamed4213
@mohamed4213 Жыл бұрын
Dr gym poravangalukum daily oru muttai thana with egg yolk
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Yes
@ayisharahim8826
@ayisharahim8826 Жыл бұрын
Sir, cardio patients egg sappidalama, Sir innoru kevi, ammavukku heart blaock aana , pillaihalukkum vara vaippu ulladha. Pls video podunga
@christyswarna4168
@christyswarna4168 Жыл бұрын
அருமையான தகவல்கள் . நன்றி டாக்டர் 🙏🙏🙏😊
@ponwvg
@ponwvg 7 ай бұрын
Thank you doctor for your valuable advice in a lovely manner
@SaranyaSaranya-zk3ll
@SaranyaSaranya-zk3ll Жыл бұрын
Which one egg is good for health sir. Nattukozhi egg or white egg
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Both
@keerthivasanb4748
@keerthivasanb4748 Жыл бұрын
Oil use pannama Omelette sapdalaame Dr 🤔
@shanmugasundaramsubramani1184
@shanmugasundaramsubramani1184 10 ай бұрын
Very useful Dr KK.....thank a lot
@sulaikhasaji9219
@sulaikhasaji9219 Жыл бұрын
Thank-you so much for your clean explanation about egg Dr. Due to knee pain I started to eat egg now my doubts cleared
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
டாக்டர் காசநோய் பற்றி பதிவு செய்யுங்கள் அய்யா
@RamaSwmi-u8z
@RamaSwmi-u8z 10 ай бұрын
Avitha egg ethannai day vaikkalam
@dhandapaniramasamy4060
@dhandapaniramasamy4060 11 ай бұрын
Nandri Dr.
@anitha3287
@anitha3287 Жыл бұрын
Neengal sollum ellam varthai kalum arumai
@vasurc1741
@vasurc1741 7 ай бұрын
i'm going to gym last 2 year, can i eat 30 white egg , is that good for my health
@MuruganJoseph1
@MuruganJoseph1 Жыл бұрын
Thanks Doctor for the clear explanation.
@manoharraj6450
@manoharraj6450 Жыл бұрын
Un boiled natukoli muttai daily onu morning sapdalama age 32
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 9 ай бұрын
மிக்க நன்றி.❤
@sparimalam7066
@sparimalam7066 Жыл бұрын
Thank You Doctor
@ManjulaRajRajManjula
@ManjulaRajRajManjula Жыл бұрын
Good evening sir today u told about how many egg to have per day thank u sir and a request my brother have a sugar and heart patient can he have a egg yellow and white or only white sir pls give it in the comments thank u sir 🙏
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Diabetic patients can take one whole boiled egg with yellow or yolk or 2 to 3 egg whites without yolk or yellow part
@lakshmi6332
@lakshmi6332 Жыл бұрын
Doctor which hospital u r working. Can we meet u
@VinothVinoth-qg6io
@VinothVinoth-qg6io Жыл бұрын
Gym poravangalum egg kammiya than eduthukanuma doctor? 😟Please explain for this comment
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Nope
@narkisbanu3642
@narkisbanu3642 10 ай бұрын
Romba naal iruntha டவுட் thirthuvittathu doctor romba nanri 😊
@kalyanica3377
@kalyanica3377 Жыл бұрын
Sir,Neenah entha schoolla padichinge
@shasami6725
@shasami6725 Жыл бұрын
Thanks doctor. Which egg is best for health? Village egg or broiler egg? (Farm egg ) we should take?
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Anything
@fahmivelabdulah5563
@fahmivelabdulah5563 10 ай бұрын
Dr. i'm taking about 8 boiled eggs per day to gain more muscle mass. in the morning 2 eggs with yolks, 2 hours before lunch 2 white eggs, 2 hours before gym 2 white eggs and dinner 2 more white eggs. What's your advice taking eggs like this Dr...?
How many eggs can you eat in day ? Explains Dr Santhosh Jacob .
13:46
Dr Santhosh Jacob
Рет қаралды 281 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 478 М.
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 483 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20