உங்கள் இந்த வடியோ மிகவும் பயனுல்லதாக இருக்கிறது அண்ணா நன்றி
@mohanvfc41582 ай бұрын
Superbb bro na bs6 vangi iruken, unga review ku romba nandri🙏
@RespectAllBeings62772 жыл бұрын
எனக்கு சில சந்தேகங்கள். 1) நச்சுப்பொருட்கள் கொண்ட கார்பன் எரிக்கப்படும் போது அந்த நச்சு காற்றில் கலக்காதா? 2) 80 கிமீ வேகத்தில் செல்லும் போது எரிக்கப்படும் கார்பன் 50 கிமீ வேகத்தில் செல்லும்போதே எரிக்குமாறு செய்ய முடியாதா? 3) ரீஜெனரேஷன் செய்ய அரைமணிநேரம் இஞ்சினை ஒட்டி டீசலை எரிக்கும் போது அந்த டீசலாலேயே மேலும் காற்று மாசுபாடு ஏற்படாதா? 4) கார்பன் படிந்த பின் சைலன்சரை எளிதாக கழற்றி அதனை தட்டி எடுக்குமாறு எளிமையான வடிவமைப்பை செய்ய முடியாதா?
@mohanrajpalanisamy24693 жыл бұрын
Don't judge the book by it's cover... Very Informative thala...
@tamilmechanic3 жыл бұрын
Thanks bro👍
@jeyanthan19403 жыл бұрын
Sir Share your location
@robinramya83803 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா
@moorthy52542 жыл бұрын
Tata ace bs6 மாடலில் இன்ஜின் ஆயில் ஓட டீசல் மிஸ் ஆவதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@gothandaraman5603 Жыл бұрын
பிராப்ளம் ?
@RamyaRamya-oo7py Жыл бұрын
ஆனா அதே ப்ராப்ளம் தான்
@sbkbalraj2613 жыл бұрын
அருமை,,, விளக்கம் அற்புதம்
@lakshmananchandramohan30503 жыл бұрын
மிகவும் தெளிவான பயனுள்ள தகவல் தோழா
@kathirveerasamy9539 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி
@senthilkumarb2585 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!
@Ajith___Kumar2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.
@manoveera6533 жыл бұрын
மிகவும் பயனுல்ல தகவல்
@lowclassgaming50583 жыл бұрын
Anna mahindra jeeto plus review podunga
@Vkssamayal3 жыл бұрын
Your videos are most useful video for all tq 👍
@tamilselvan457 Жыл бұрын
Tata ace petrol engine cx model pathi full vedio onnu podunga anna
@jeevapoonthendraljeevapoon2413 жыл бұрын
2009மாடல்வண்டியில சத்தம் அதிகமாவருது குறைவான சத்தம் வர என்ன பன்னனும்
@tamilselvan4573 жыл бұрын
அண்ணா tata ace ht vs tata gold different சொல்லுங்க
@arunpandian1374Ай бұрын
Brother bolero neo diesel car vanglama ? Adikadi vandi use irkadhu rare use dhan.
@ramasamyvenkatachalam022 жыл бұрын
Very good information thanks 👍 brother
@r.keerthivasana.ramachandr48953 жыл бұрын
Very useful information 👍
@Ajith___Kumar2 жыл бұрын
சூப்பர் சகோதரே.
@ramasamysamy227810 ай бұрын
Super explanation. In petro vehicles catalytic converter issues arises. What is the reason and how to solve this problem.
@ebin13113 жыл бұрын
Useful video and clear explanation.
@MallikaSuresh-t9i Жыл бұрын
Anna regenerate light blink ageetu iruthuju bro Ana sow room la general sensor change pannanum nu sollaranga bro
நண்பா என்னிடம்Bs6 eeco உள்ளது2021 மாடல் Bs6 யை எப்படிஆப்ரோட்டர் சொய்முறை வீடியோவக போடுங்கள் நண்பா பிலீஸ் eeco வாகனம் நண்றி
@rameshrvr16723 жыл бұрын
Maruti Suzuki super CARRY petrol review podunga anna pls
@shajit23623 жыл бұрын
Anna ordinary vs sensor vandi pathi video poduinga bro pls
@karthick67713 жыл бұрын
Sir naan Tata Ace வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் பெட்ரோல் .டீசல் இதில் எது நல்ல வாகனம் எது வாங்கலாம் சொல்லுங்க சார் தயவு செய்து உங்கள் கருத்து என்ன என்று
@tamilmechanic3 жыл бұрын
Tata ace ல் டீசல் வாகனமே சிறந்தது. bro சற்று கவனமுடன் பராமரித்தால் போதும்,👍
@karthick67713 жыл бұрын
@@tamilmechanic thank you very much sir
@senthilsachin3332 жыл бұрын
Nanri thalaiva 👍
@jeevapoonthendraljeevapoon2413 жыл бұрын
அண்ணா என்னோட வண்டி 2020மாடல்BS4.பிக்கப்இல்லை மைலேஜ்20 வருது.பிக்கப்வரனுமனா என்ன பன்னனும்
@jeevapoonthendraljeevapoon2413 жыл бұрын
Tata ACE gold
@srilalatravelstn313 жыл бұрын
Sir Tata diesel pump fitting and adjustments Pathi video poduga
@pavipavi-yi9cy Жыл бұрын
Anna intra v30 full review potuga pls
@tamilmechanic Жыл бұрын
Ok bro.sure👍
@ARUNA2050age1 Жыл бұрын
expensive one to all sir for bs6
@TamilDevi-ue5xk5 ай бұрын
Anna def oil tata ace vangalama
@tamilmechanic5 ай бұрын
No bro
@deepakraja33593 жыл бұрын
Tata ace petrol best ha anna
@heavenlal3 жыл бұрын
Very informative video
@munuswamyperumal28583 жыл бұрын
Entha bike vanguna nalla milage varumnu knjm sollunga anna
@srilalatravelstn313 жыл бұрын
Platina but splendor durability
@dharmaraja72893 жыл бұрын
Super nga 👍👍👍
@rafeekrafi55893 жыл бұрын
Maruti Alto 800 information please
@rajkumarravirih47673 жыл бұрын
70km speed pogum pothu regeneration aagum pothu polution athigama varuthey some times
@velu3788 Жыл бұрын
Thank you
@anandakrishnan88952 жыл бұрын
Sir..first time going to buy auto for personal use...lot of confusion..which auto to buy..tvs king or bajaj or piageo latest cng ...please tell.
@tamilmechanic2 жыл бұрын
Tvs king
@n.saravanakumar67102 жыл бұрын
super thala
@baaskarenkaliyaperumal27162 жыл бұрын
Anna, ford ecosport 2016 bs4 74000 kms single owner good condition vangalama. For how many spares will be available. Can we use for 7/8 years
@nazarallirahmath53902 жыл бұрын
Tank you
@sunupapurarmedia4975 Жыл бұрын
Tata ace mega vangalama
@tamilmechanic Жыл бұрын
No bro.waste
@robinramya83803 жыл бұрын
அண்ணா நான் light commercial வண்டி வாங்க போறேன் புதிது அண்ணா எந்த வண்டி வாங்கலாம் சொல்லுக பெட்ரோல் டீசல் இரண்டிலும்