How to escape from Minimum Balance Fine | bank fine details | Min.Bal-ல் தப்பிக்கும் வழி இதுதான்!

  Рет қаралды 401,487

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Minimum Balance maintain பண்ணாமல், Fine கட்டுவதிலிருந்து தப்பிக்கும் வழி இதுதான்! #MinimumBalance #TheneerIdaivelaibank #BankFine
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 679
@Thameem_AK
@Thameem_AK 2 жыл бұрын
யோவ் யாருய்யா நீங்களாம் எங்கிருந்துயா வந்தீங்க..?? நம்ம பயலுவலுக்கு என்னென்ன டவுட்லாம் இருக்கும்ன்னு தேடி தேடி வீடியோ போட்டுட்டு இருக்கீங்க..உண்மையிலையே all videos are வேற லெவல்யா love u guys 😘😘😘
@parthasarathin9327
@parthasarathin9327 2 жыл бұрын
Very nice video
@boopathyp6953
@boopathyp6953 2 жыл бұрын
Yes bro
@Yogamani-j1b
@Yogamani-j1b Жыл бұрын
இதைவிட சுலபமானது hold செய்ய சொல்லுங்கள் மேநேஜரிடம் இதைத்தான் நான் இரண்டு பேங்கில் செய்துல்லேன்
@calistusrajan280
@calistusrajan280 10 ай бұрын
good bro
@மனோகரன்-ல7ல
@மனோகரன்-ல7ல 2 жыл бұрын
சேவை என்கிற பெயரில் நுழைந்து... பின்பு சட்டம் என்கிற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும்... நிறுவனங்கள்... வங்கி, கல்வி,மருத்துவம்....
@iraivansinthanai7732
@iraivansinthanai7732 Жыл бұрын
உண்மை 😒☹️
@chandrus4879
@chandrus4879 10 ай бұрын
Amaa bro loosu kuthinga kaasu pudichite irrukanga potta baadunga
@ADHIBAR
@ADHIBAR 10 ай бұрын
​@@chandrus4879thayoliga 709 rs pidichutanka ethuku therila
@sundartyresview
@sundartyresview Жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு 30 ஆயிரம் 20 ஆயிரம் போடறதுக்கு பேசாம ஆயிரம் ரூபாயை அக்கவுண்டில் வைத்து கொள்ளலாம்
@SureshSuresh-mt5co
@SureshSuresh-mt5co Жыл бұрын
யாரும் நினைத்து கூட பார்க்காத தகவல் இது செம வேற லெவல் bro
@Yogamani-j1b
@Yogamani-j1b Жыл бұрын
இதைவிட சுலபமானது hold ஒரு முறை மட்டுமே
@chidamponni
@chidamponni 2 жыл бұрын
இன்னைக்குதான் முதல் முதலா உங்க youtube சேனல் ஐ பார்த்தேன் ,,, ஆரம்பமே ஆஹா ஹா ஹா அசத்தலா இருக்கே ... வாழ்த்துக்கள்
@elonmusk6966
@elonmusk6966 Жыл бұрын
Naaa neenga solrathu lkg pasangaluku kooda understand aayirum... Super xplanation💥
@bmuruganandhan6987
@bmuruganandhan6987 2 жыл бұрын
நல்ல பதிவு தம்பி என்னுடைய வங்கி கணக்கு 2010மதல் 2019வருடம்வரை பரிவர்த்தனை சிறப்பாக இருந்தது கொரானா காரணமாக நான் கரூர் வைசியா வங்கியில் கடந்த 2வருடமாக எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லை இதனால் எனக்கு உள்ள சாதக பாதகம் என்ன நான் செய்ய வேண்டியது என்ன இந்த கணக்கு எனக்கும் வேண்டாம் தங்கள் பதிலுக்காக நான் இந்த பிரச்சினை நிறைய பேருக்கு உள்ளது தங்கள் பதிலில் நான் மற்றும் அல்ல அனைவரும் பலன் பெறுவார்கள் நன்றி தம்பி
@starvj8579
@starvj8579 2 жыл бұрын
சென்னையில் Foxconn என்ற companyயில் இது வரை 3 பெண்கள் இறந்துவிட்டனர் அதை பற்றி பேசவும்
@logeshwaran9965
@logeshwaran9965 2 жыл бұрын
அது fake news நண்பா. வதந்தி பரப்பி சிறை செல்லாதீர். இந்த comment delete செய்யவும்.
@Nandha0000
@Nandha0000 2 жыл бұрын
Ungal thagavalkaluku mikka nandri nanba ithupola nariya thagavalgala makkaluku theriya paduthanum ungal sevai thodarattum nanba valthukal........🌹🌹🌹💐💐💐
@dhanrajmithradhanrajmithra4050
@dhanrajmithradhanrajmithra4050 2 жыл бұрын
Romba thanks anna arumayana pathivu thelivana vilakkam enakku iruntha problem ahh clear pannittinga romba nantri🙏
@gopalkrish4926
@gopalkrish4926 2 жыл бұрын
Zero balance account pathi sollunga.. Plzzzz
@balaganesh3946
@balaganesh3946 2 жыл бұрын
Athisaiyama canara bank la oru staff idha enaku clear ah explain pannaga 👏👏👏 Ipo neengalum crystal clear ah explain paniteenga nice work bro 👏👏👏👏❣️
@TamilMusicallyZone
@TamilMusicallyZone 3 ай бұрын
Bro please explain mam
@TamilMusicallyZone
@TamilMusicallyZone 3 ай бұрын
Canara bank procedure
@justinfaisal2868
@justinfaisal2868 2 жыл бұрын
Train Tatkal Ticket pathi solluga machan
@mumthajbegam3161
@mumthajbegam3161 Жыл бұрын
உங்களைப்போல திறமையான மற்றும் தெளிவாக சொல்லத் தரக்கூடியவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.. உங்கள் வீடியோவில் படிப்பினையும் உள்ளது.. புரிகின்றவாறு எவ்வாறு சொல்லுவதென்று... நீங்கள்ளாம் என் டீச்சராக இல்லை பள்ளிகளுல்😢
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
உங்களுக்கு வீடியோக்களுக்கு கோடி நன்றிகள்....
@Sivabalaji1310
@Sivabalaji1310 2 жыл бұрын
Bro endha Bank ku evlo minimum maintain panuganu slunga bro,your video is very useful in real day life
@gunasekar2161
@gunasekar2161 7 ай бұрын
மிக அருமையான பதிவு 😊😊😊
@Jagdsh7
@Jagdsh7 2 жыл бұрын
Minimum balance in banking terms is average monthly balance.
@ssssshock1
@ssssshock1 2 жыл бұрын
Team all u said are correct but for salary account minimum balance is not needed in private banks only for savings, current account only.
@praveenkumarr1509
@praveenkumarr1509 2 жыл бұрын
Yes correct
@covaigovinth1164
@covaigovinth1164 Жыл бұрын
நன்றி தோழா🎉🎉🎉🎉 சூப்பர் 🎉🎉🎉🎉
@priyamunish1771
@priyamunish1771 10 ай бұрын
Aama bro ivalo naal ithu Theriyama pochu ippo therichikiten ennoda ac la intha mathiri neraiya tym amount pudichitanga😢 intha information useful la irunthuchu tq bro
@omsakthi7863
@omsakthi7863 2 жыл бұрын
Tq anna pala peruku intha news useful irukum
@kpraveenkumarece
@kpraveenkumarece 2 жыл бұрын
Debit balances are taken as zero for MAB calculation. Monthly Average Balance = Sum of closing balance for all days in a month (Day 1 + Day 2 + Day 3 +...... + Day 30) Divided by Number of Days in a month (30). Eg, My Minimum balance is 2000/month day 1 - 10000rs + day 2 - 10000 + day 3 - 10000rs + day 4 - 10000 + day 5 - 10000rs + day 6 - 10000 + day 7 - 0rs + day 8 0rs ....day 30 - 0 rs = 60000/30=2000. Here i hold 10k for 6 days, then i debit that 10k from account. other all days maintained 0 rupees only. like this also you can achive minimum balance.
@aranthairavi826
@aranthairavi826 2 жыл бұрын
Minimum balance 3000 and salary 30000 how I maintenance
@kpraveenkumarece
@kpraveenkumarece 2 жыл бұрын
Dont touch touch that 30k for 3days(72hrs) , from 4th day you can take all amount
@sasikumars255
@sasikumars255 Жыл бұрын
For me 15000 minimum bal . How to maintain this
@doortry4918
@doortry4918 Жыл бұрын
@@sasikumars255 entha bank bro
@viji9655
@viji9655 Жыл бұрын
Is it true is this trick really working??
@rashmitha2689
@rashmitha2689 2 жыл бұрын
Romba romba romba nandri team Enga ammaku min balance ilama maasa maasam amount pidichute irundhanga Ipayum pidikuranga Months aaga aaga adhu increase aagitu dhan poguthu Indha video va amma ta kamichen bro Ninga sonnatha kandipa follow panuvanga inimel Thank you sooo much team🙏🙏🙏
@vishnusankar8632
@vishnusankar8632 2 жыл бұрын
You and your team doing great service to mankind 🥰😍🙏
@vmuthu100
@vmuthu100 2 жыл бұрын
Very good information bro... My understanding on this concept is fine tuned now.... Thank you bro...
@RamyaRamya-jw6pk
@RamyaRamya-jw6pk 3 ай бұрын
அண்ணா நான் ஒரு கம்பெனிகு வேலைக்கி போனேன் எங்கிட்ட கனரா வங்கி அக்கௌன்ட் இருக்கு but அவங்க அதுல சம்பளம் போடா மாட்டம் HDFC வாங்கில அக்கௌன்ட் ஓபன் பண்ணி குடுத்தாங்க அக்கௌன்ட் ஓபன் பண்ணுமோது ஜிரோ பேலன்ஸ் சொல்லி தான் ஓபன் பண்ணுனாங்க இப்ப நான் வேலை விட்டு நின்னுடன் ஒர்க் போகல இன்னைக்கி ஒரே நாள்ல எனக்கு 1500 ரூபாய் புடிச்சிட்டாங்க பேங்க்ல போயி கேட்டா மினிமம் பேலன்ஸ் 10000 இருக்கனும் சொல்ராங்க but அக்கௌன்ட் ஓபன் பண்ணுமோது இத பத்தி எதுவும் அவங்க சொல்லுல அண்ணா அவங்க எங்க கம்பெனில வந்து தான் ஓபன் பண்ணி குடுத்தாங்க 😢😢😢இப்ப என்ன பன்றது தெரியல அண்ணா
@balasubramanian6623
@balasubramanian6623 2 жыл бұрын
Thank you bro... Yarum ivalov clear ah sonnadu illa ..👏👏👏👏
@jeemaruthuvam6087
@jeemaruthuvam6087 2 жыл бұрын
நண்பரே ஊனமுற்றோர் இலவசமாக சங்கசாவடிகளை கடக்க fastag உள்ளது அதன் வீடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@MK.__
@MK.__ 2 жыл бұрын
HDFC bank la average balance nu solli daily atleast 5000Rs. maintain pananum nu solraanga... Kodumaiya iruku. 5000 x 30 = 1.5 lakhs 1 day fulla account la vachirundha escape aagirlam, namma youtuber bro sonna maari nu naa nanaikiren. Thappa irundha solunga pa..
@Poovarasansiva2000
@Poovarasansiva2000 2 жыл бұрын
Bro, evlo minimum balance maintain pannanumo, antha amount haa bank la kuduthu namba account la lock pannitta, intha problem lam illa bro, simple 👍
@aanish6376
@aanish6376 2 жыл бұрын
சூப்பர் நண்பா எல்லா வீடியோக்களும் மிகவும் அவசியமானவை
@davemanick81
@davemanick81 Жыл бұрын
Have 2nd bank savings account and keep extra amount without touching, Create Multiple RD for atleast Rs 1000 to create some amount.
@subrahmanianappavu3303
@subrahmanianappavu3303 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா 🙏
@Rocky-lu3hc
@Rocky-lu3hc 2 жыл бұрын
One of the useful channel in tamil when compared to useless entertainment shits which wastes innocent people's time
@rathnamalasp1097
@rathnamalasp1097 2 жыл бұрын
Good presentation.... much appreciated on your efforts.. I guess you or your team must be from Commerce background.. An important background to run our economical life. Would be great if you could also present about the topics and terms like Tax, GST, Taxable income, Gross income, Tax relief, ITR, Prerequisites, Flexi Benefits, Tax declarations, all relevant sections etc. Thanks again...
@arimainstruments
@arimainstruments 2 ай бұрын
I used this method. Thank you for giving awareness
@Jagdsh7
@Jagdsh7 2 жыл бұрын
It’s better to put the minimum balance amount on hold to avoid penalty, that amount also generate interest.
@AviAnbu
@AviAnbu 2 жыл бұрын
True..
@levihtkasv
@levihtkasv 2 жыл бұрын
How to put amount in hold... Please share
@abdulsathar810
@abdulsathar810 Жыл бұрын
nanbare semma tips naan en whatsap group share pannitte vazhaga valamudan
@mahalakshmimaroliya4311
@mahalakshmimaroliya4311 2 жыл бұрын
Hey thank you so much..last video la i mentioned tat atha neenga eduthu pesinathukku nandri .. Ippo minus la poravangalukku eppdi sari seivathu..for example oruvar -4000 iruntha avar enna seiyanum..or account eppdi close pannaum..apdi ethum seilana future enna problem varum..
@satheeshr6038
@satheeshr6038 2 жыл бұрын
Doctors boli doctors eppadi kandu pudikkirathunu athapatthi oru vilippunarvu video makkalukkaga podunga bro
@selvakoperumal1988
@selvakoperumal1988 2 жыл бұрын
inCase of SBI For Cities min balance Rs 5k Semi urban Rs ,3K for Rural Rs 1000k usually Public sector banks Min balance SB Account Rs 1000k
@Ganesh-wf6ug
@Ganesh-wf6ug 2 жыл бұрын
Really Good sir i saw so so many videos from yours KZbin channel that's why are explaining is very easy to hear Thank for your kind update Thank you Team
@karuppayakarthick
@karuppayakarthick 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நண்பா 👍
@madhanelango614
@madhanelango614 2 жыл бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
@Djs_natural_lover
@Djs_natural_lover 3 ай бұрын
ஒரு சந்தேகம்.. 24hr பேங்க் வேலை நாட்களுக்கு மட்டும் பொருந்துமா.. Sunday கூட 24hr கணக்கு எடுத்துப்பாங்களா
@arumugam245
@arumugam245 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@prabak3802
@prabak3802 2 жыл бұрын
Yov vera level ya ne.. Sema information. Thank you
@sdk5611
@sdk5611 2 жыл бұрын
Really very good information.. Keep up the great service.
@punithavathipm8209
@punithavathipm8209 2 жыл бұрын
It is very very useful information, Thank you so much brother
@rjravi_official
@rjravi_official Жыл бұрын
It's waste if time , yaru amount waiting la vachu iruka poranga & clear ah oru idea kodunga
@anand9646
@anand9646 2 жыл бұрын
Romba arumaiyaana pathivu
@அவ்வ்வ்
@அவ்வ்வ் 2 жыл бұрын
இந்த பிரச்சினை எனது வங்கி கணக்கில் இருந்தது. மிக்க நன்றி இந்த தகவல் தந்ததற்கு
@santhoshkumarb.esanthoshku6642
@santhoshkumarb.esanthoshku6642 6 күн бұрын
சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்ட்படறேன். இன்னைக்கு இப்படி பண்ணிட்டாங்க 😭😭😭😭.₹354 debit ஆகிடுச்சு
@NaveenMick
@NaveenMick 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை, வாழ்த்துக்கள் சகா
@sundarama7508
@sundarama7508 2 жыл бұрын
Very useful information brother
@balaji.v5665
@balaji.v5665 2 жыл бұрын
Super bro,,,,But En Account ku minimum balance evolo nu , yeppati Therisu kirathu
@c.s.balaji8691
@c.s.balaji8691 Жыл бұрын
Good information bro ❤ valga valamudan bro ❤️
@parveenbanu1869
@parveenbanu1869 3 ай бұрын
I was having 1L , lost job oru emergency so konjam konjama selavuku yeduka vendiyadha pochu balance 8K than irunduchu sila masam. Oru mail vanduchu Rs 708 is debited as penalty for jot having MAB of Rs 25K nu, enake appathan theriyum en ac MAB 25K nu 🤷🏻‍♀️ vitta irukuradhum pogum nu yellathayum yeduthuten pongada neengalum unga account um nu. It was in standard chartered Bank. Ma friend told me he is a banker, private sector la account vaikadha maintain in public sector nu.
@jkstyle1027
@jkstyle1027 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ப்ரோ
@PNatarajan1970
@PNatarajan1970 2 жыл бұрын
Very good, usefull information thank you brother.
@karunakaran7525
@karunakaran7525 2 жыл бұрын
Msg charges eapdey avoid pamdrathu oru video podiunga
@vijayarajpandi1870
@vijayarajpandi1870 2 жыл бұрын
Super Brother Very Informative 🔥🔥🔥👍
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
Useful message thank you bro
@charlesfran7805
@charlesfran7805 Жыл бұрын
மிக அருமை நண்பரே
@chandrebose2038
@chandrebose2038 9 ай бұрын
நன்றி தலைவா....🙏🙏🙏
@samir3983
@samir3983 2 жыл бұрын
ரொம்ப நாள் யூஸ் பன்னால மைனஸ் பேலன்ஸ் சொல்லி 15000rs காட்டுது ப்ளீஸ் எதாவது வழி இருந்தா சொல்லுங்க corona வ‌ந்து என் வேளை போய்டுச்சி இதை பார்த்த தான் வயிறு கலக்குது
@samir3983
@samir3983 2 жыл бұрын
@Suresh Rohit na enna solrathu axis bank karan solran 15000 negative balance irukunu
@dennisdennis9116
@dennisdennis9116 2 жыл бұрын
NOTE::: Income tax & insurance pottu iruntha tax pudipangala, bank fixed la vachu iruntha intrest varum athukkum serthu tax pudipangala. Income tax eppadi katrathu. Please details sollunga.
@venkatesanac7825
@venkatesanac7825 2 жыл бұрын
Thank you bro very usefull information for me
@pgopinath7242
@pgopinath7242 2 жыл бұрын
தோழரே minimum balance account வேற munimum avarage balance account வேற, நீங்க minimum balance account க்கு minimum avarage balance account கணக்கு சொல்லுறீங்க தயவு செய்து மறு ஆய்வு செய்யவும்.
@lkdevanathan
@lkdevanathan 2 жыл бұрын
Salary account ah default ah zero balance account ah mathikanum then remaining accounts ku intha idea padi pannikalam 👍
@technican1404
@technican1404 2 жыл бұрын
Meeka nandri Anna ....👍👍👍👍
@manojprabhakarn.c6970
@manojprabhakarn.c6970 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் கொடுத்த தங்களுக்கும் தங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
@mahendran08
@mahendran08 2 жыл бұрын
Does all banks follow this same procedure ??if yes means it's a super video will be very helpful.
@HARIPRASADJO
@HARIPRASADJO 2 жыл бұрын
Yes same process
@vawaidigitalcenter6228
@vawaidigitalcenter6228 2 жыл бұрын
very useful video 👌👌👌 but ipolam monthly average balance nu solranga.. so apa evlo irukanum ac la for 24hrs ku? pls explain
@JohnWick-yr3wl
@JohnWick-yr3wl 2 жыл бұрын
It will be calculated by everyday day end balance divided by number of days in the month
@kpraveenkumarece
@kpraveenkumarece 2 жыл бұрын
based on your minimum balance it will change, if 2k MAB hold 60k/day (or) hold 10k for 6days , if 1000 mab hold 30k/day or hold 10k for 3days,, if 500 mab hold 15k/day (or) hold 5k for 3 days. Debit balances are taken as zero for MAB calculation. Monthly Average Balance = Sum of closing balance for all days in a month (Day 1 + Day 2 + Day 3 +...... + Day 30) Divided by Number of Days in a month (30).
@aravindhanr858
@aravindhanr858 2 жыл бұрын
இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துமா? இல்லை குறிப்பிட்ட வங்கிகளுக்கு மட்டும்தான் பொருந்துமா? அப்படியானால் அது எந்த எந்த வங்கிகள் இதன் கீழ் வரும்.
@mylifemybegining4997
@mylifemybegining4997 Жыл бұрын
Bro minimum balance eppadi maintence pannanumnu sonnenga 👍🏻 ana entha entha bank kuku evlo minimum balance nu eppadi bro therunjukirathu 🧐
@venkatraman6592
@venkatraman6592 2 жыл бұрын
Aavin milk store pathi yarukitta complaint pannanum konjam video podunga pls
@PHOENIX-xv8wj
@PHOENIX-xv8wj 2 жыл бұрын
அருமையான தகவல்...
@360_GADGETS
@360_GADGETS 2 ай бұрын
Axis bank ...2500 average balance nu soldranga ...Atha pathi video podu bro
@tamilarasanmastertamil7180
@tamilarasanmastertamil7180 2 жыл бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி சகோ
@devendhirannagaraj9142
@devendhirannagaraj9142 2 жыл бұрын
நல்ல பதிவு நண்பர்களே
@resahamresahu6952
@resahamresahu6952 2 жыл бұрын
Anna biometric attendance in work place,uses and errors pathi oru detail video potuga anna
@venkateshchem7094
@venkateshchem7094 2 жыл бұрын
Hdfc bank non maintainance charge pathi video podunga bro enakke 20000 rs fine potrukkaanga
@VijayKrishnan6
@VijayKrishnan6 Жыл бұрын
You are wrong tell people can open o balance in every bank in India because according to rbi rules there is not procedure to have minimum balance in India and if they want to open a o balance account in any bank they can request the bank and if the bank declined they can fill a complaint in rbi portal and can request a o balance account in any bank in India and Thankyou channel i hope i gave you a good information regarding it and people doesn't need to blend their ways to banks because banks are for people and the problem is even studied guys like you in India doesn't know the rights and that is the problem and please study and know your rights and don't do channel for earnings by promoting because there are even more more ways to earn money than promoting and i hope you understand it, thankyou guys .
@sudhangovind2530
@sudhangovind2530 2 жыл бұрын
Thaaru maaru thagaval..👍👍👍
@sathishkutty1551
@sathishkutty1551 Жыл бұрын
அண்ணா பேங்கல பணம் போட்டு வச்சா வட்டி கிடைக்குமா details sollunga bro
@vampstdm3953
@vampstdm3953 2 жыл бұрын
Anna Car/bike Insurance la "No Claim Bonus" nu Oru Facility iruku adha pathi sollunga anna..
@nikkalchandiran470
@nikkalchandiran470 2 жыл бұрын
ROMBA...ROMBA...USEFUL ANNA..👍👍
@Gaaragaming17
@Gaaragaming17 Жыл бұрын
Bro enaku oru doubt 🧐. Banks la en entha minimum balance apdingira concept eruku , athu illama eruntha ena aagum . Athunala namaku enna benifit.
@sathishyogeshwaran8771
@sathishyogeshwaran8771 Жыл бұрын
Super information video brother 💕🤝🙌🙌
@samijegan
@samijegan Жыл бұрын
இப்படி minimum balance maintain பண்ண, ஒவ்வொரு வங்கியும் சேமிப்பு கணக்கு தொடங்கிய பின்பு minimum balance தொகையை கணக்கில் இருந்து எடுக்க முடியாமல் அந்த தொகையை மட்டும் freez செய்து வைத்திருந்தால் இந்த minimum balance maintaining fine கட்ட வேண்டிய அவசியமும் இல்லை, எப்பொழுது அந்த சேமிப்பு கணக்கை நாம் close பண்ணுகிறோமோ அப்பொழுது மட்டும் தான் அந்த கணக்கு தொடங்கும் போது freez செய்யப்பட்ட தொகையை நாம் எடுக்க முடியும் என்ற முறை இருந்தால் இந்த problem நமக்கு வராது, அந்த தொகை மாதம் முழுவதும் அல்ல கணக்கு நாம் வைத்திருக்கும் வரை நமக்கு fine என்ற problem வராது. இதை எந்த வங்கியும் செயல்படுத்தாமல் இருக்க காரணம் அவர்களுக்கு வரும் வருமானம் கிடைக்காமல் போய்விடும் என்ற காரணம் தான்.
@Yogamani-j1b
@Yogamani-j1b Жыл бұрын
இது நடைமுறையில் உள்ளது நான் இரண்டு பேங்கில் செய்துள்ளேன் hold
@senthil4707
@senthil4707 2 жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
@namithdavood1423
@namithdavood1423 2 жыл бұрын
Next video please how to open the ICC zero balance account
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 2 жыл бұрын
Bro Excellent Information. Keep it Up bro.
@padhmanathankddon6892
@padhmanathankddon6892 Жыл бұрын
Thanks Thalaivaaaa sonnathuku
@pavikumar9631
@pavikumar9631 2 жыл бұрын
Tq for your information bro.already fine potutanga apadina Enna panalam athu any procedure
@rajraja4195
@rajraja4195 2 жыл бұрын
Sir insurance amount pidipanka atha pathi details solunka sir. Sila peruku yen pidikuranka nu thariyathu 17rs pidipanka
@akashselvam3424
@akashselvam3424 2 жыл бұрын
For sms service from bank
@Motivationmania143
@Motivationmania143 2 жыл бұрын
@@akashselvam3424 bro year ka month ka 17rs pidupanka la
@ARUNKUMAR-ry4bz
@ARUNKUMAR-ry4bz 2 жыл бұрын
@@Motivationmania143 no 3 months one time
@Ancyedelquinn
@Ancyedelquinn 2 жыл бұрын
@@akashselvam3424 ama bro 17.7 rs pudikranga 😢
@manik2304
@manik2304 2 жыл бұрын
Bro very thankful for the information 🙏 Itha polapu en account la
@jayabhakiyakannan4243
@jayabhakiyakannan4243 2 жыл бұрын
Nala information 👌🏿 arumai
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
Maintain Minimum Balance Issue  | Govt Bank | RBI | Sun News
1:57
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН