இந்திய தேசத்தின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாத்மா,திலகர், காமராசர் அய்யா,அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கையின் அற்புதமான பக்கங்களை உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்தது போற்றுதலுக்குரியது. இன்றைய இளைஞர்களுக்கான தேவை நயமுடன் உரைத்தீர்கள்! நன்றி ஐயா!
@mitunchandrasekar47312 жыл бұрын
Mo
@lrnarayananphotography91693 жыл бұрын
கவியரசர் கண்ணதாசனின் குரலும் பேச்சு நடையும் அமையப்பெற்றவர்.அருமையான உரை.
@kandasamys7202 жыл бұрын
Pandiyan
@loganathant.g76106 ай бұрын
@@kandasamys720Q
@academiatamil75764 жыл бұрын
சிறப்பு !! ஐயனே சிறப்பு - உன் பிறப்பு கண்ட பெருமாட்டியின் பாதங்கள் பணிகின்றேன் பெருமானே !!
@gomathysankaran1984 жыл бұрын
அருமையான உரை.
@jayabalanmurugesan20823 жыл бұрын
அருமை... அருமை...
@vsmani54123 жыл бұрын
வயது 75 அன்பும் அறனும் குறளுக்கு விளக்கம் அருமை ...முழு பேச்சும் மிக அருமை நன்றி
@rangaiyerjayakumar68692 жыл бұрын
ஐயா சத்தியமாக உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்காக தான் மழை பொழிகிறது.வாழ்த்துக்கள்
@kasiviswanathang2222 жыл бұрын
ஞஞ
@chandrasakhar66352 жыл бұрын
தங்களுக்கு நிகர் தாங்களே வேறு ஒருவர் இல்லை அருமையான பேச்சு இன்று தான் முடன் முதலில் தங்கள் பேச்சை கேட்டேன் காலத்தை வீணாக்கி விட்டேனோ என வருந்துகிறேன் அருமையான விளக்கங்கள் கூர்மையான சிந்தனை சொற்கள் நீங்கள் ஒரு அற்புத பிறவி.
@அபிராமி-ச7ள4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்த பெரியவர்களை தெரிந்துகொள்வதோடு பெற்ற அன்னை பற்றி இளைய சமுதாயத்திற்கு புரிய வைக்கும் படியான தங்களுடைய பேச்சு அபாரம்.நன்றி நன்றி நன்றி ஐயா.
@dr.navaranjanisridhar44304 жыл бұрын
தங்கு தடையற்ற சரளமான மிகவும் சிறப்பான நிறைவான புலவர் ஐயாவின் நகைச்சுவைப் பேச்சு .அபாரம் அற்புதம் . முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர் .கலிபோர்னியாவிலிருந்து
@rajamanickamkrishnamoorthy56623 жыл бұрын
புலவர் இராமலிங்க அய்யா அவர்கள் பேச்சு மிகவும் சிறப்பானது, சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதுடன், எல்லோரும் கேட்டு ரசிக்க கூடியதாக உள்ளது.
@chamyraju18974 жыл бұрын
வணக்கம் குறுவே தங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
அய்யா, அண்ணாவை பற்றி கூறியுள்ளிர் என் மனது லேசானது உங்கள் பேச்சாற்றல் வலிமை நன்றி நண்பரே வாழ்க வளமுடன் அண்ணல் மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா மற்றும் அப்துல்கலாம் இவர்களை நினைவிபடுத்தியுள்ளிர்
@rajagopalanramesh83423 жыл бұрын
இனிது, இனிது , நல்லன கேட்பதுவும் , அதனைப் பற்றி சிந்திப்பதுவும் , அதன்படி நடப்பதுவும் , அதனைப் போற்றுவதுவும் - இனிதே !!! மிகச் சிறந்த ஆழமான உரை . நன்றி .
@pslakshmi Жыл бұрын
Lo😊
@loganathanranggasamy16433 жыл бұрын
அப்போது உள்ள தத்துவம் தனிமையில் பெற்றது இப்போது உள்ள தனிதவம் இல்லை' இப்போது சூல் நிலைமை கவனித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்தால் மிகவும் நல்லது ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏🙏🌹🌹🌹🌹 🌹
@senniappan.m81914 жыл бұрын
நகைச்சுவை கலந்த நல்ல கருத்துக்கள். நல்ல கருத்துக்களுடன் கலந்த நகைச்சுவை என்றும் சொல்லலாம். மகாத்மா காந்தி, கர்ம வீரர் காமராஜர், பூமி தானத் தலைவர் வினோபா, சிகாகோ சிங்கம் விவேகானந்தர், அறிவும் ஆற்றலும் கொண்ட அப்துல் கலாம் ஆகிய பெருமக்களின் பெருமைகளைப் போற்றும் பேச்சு. தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோரைப் போற்ற வேண்டும் என்னும் அறிவரையோடு, வணிகத்தில் தர்மம் இருக்கலாம், ஆனால் தர்மத்தில் வணிகம் இருக்கக் கூடாது என்ற முத்தாய்ப்பு டன் பேச்சை நிறைவு செய்த அழகு, இவையெல்லாம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். பாராட்டுக்கள் ஐயா. வணக்கம். மு. சென்னியப்பன். 29.03.2020.
@thanush.a.r-3b6955 ай бұрын
😮😮
@abdulhaqeem35783 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு ஒரு மனிதர் வாழும் காலத்தில் பேசப்படுவதில்லை. அவர் மறைந்த பிறகே அவரைப்பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது. அமெரிக்க பிரசிடென்ட்டை பார்க்க மறுத்தது அதற்கான காரணத்தை சொன்னது தமிழ்மீதும் தமிழன்மீதும் எவ்வளவு பற்று வைத்துள்ளார் என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது .நிறைய விசயங்கள் உங்கள் பேச்சிலிருந்து அறியமுடிகிறது. நன்றி புலவர் அய்யா அவர்களே
வரலாறு பற்றிய புத்தகங்கள் வாங்கி படிக்க போகிறேன் உங்கள் பட்டிமன்றத்தில் தான் பல முறை தங்களை ரசித்து இருக்கிறேன் தமிழ் தமிழ் தான் படித்த போது ஒரு ஆசிரியரால் தமிழ் வேருப்பு வந்தது இந்த ஆசிரியர்ரால் தமிழ் மேல் ஆசை வந்தது நன்றி
@amirthalingamshanmugam54764 жыл бұрын
அய்யாவிற்கு மிக்க நன்றி, இதுபோன்று அற்புதமான சுற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் தவேண்டும் என மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொகொள்றோம். பதிசெய்தவருக்கும் நன்று.
எவ்வளவு சிறப்பாக பேசி இருக்கீங்க நல்லவர்களை எல்லாம் நன்கு அடையாளம் காட்டிநீர்கள் அப்படிப்பட்ட நல்லோரை காண் மனம் ஆவல் ஏற்பட்டபோது அந்த ஏக்கத்தை தீர்க்க அருமருந்தாக காட்சி யளித்தீர்கள் வாழ்க எம்மான் இந்த வையகத்து மனிதர்கள் எல்லாம் உய்ய உங்கள் உரையே உன்னதமானது நன்றி நன்றி வணக்கம்
@rbala50334 жыл бұрын
ஈடு இணையற்ற அருமையான பேச்சு .சிரிக்க சிந்திக்க வைத்தது. இந்த ஆசிரியரிடம் கல்வி கற்ற கற்கின்ற கற்கும் மாணவர்கள் தவம் செய்தவர்கள். இவரிடம் கல்வி கற்க என்னால் முடியவில்லையே என்று கவலைப்படுகிறேன். வாழ்க வளமுடன்.
@venkattesan3114 жыл бұрын
W
@vijayalsk4 жыл бұрын
Wonderful speach!so many useful messages with comedy.clear,voice!👌👍🙏
@snthangaraj49774 жыл бұрын
@@vijayalsk Wonderful speech
@MariMuthu-qm3nj3 жыл бұрын
@@vijayalsk M u 4499ollper445
@MariMuthu-qm3nj3 жыл бұрын
Uuu77r2236jygtg. And U9p0PPP.p.liioolllllllooIio
@pandiyanboominathanpandiya6800 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா... உங்களின் இந்த பதிவை பார்த்த பின்னர் தான் அறிந்தேன்.. நான் இப்பிறவியில் நான் பிறந்த பலனை அறிந்தேன்.. பெருந்தகையே.. உன்னை வணங்குகிறேன்.. குருநாதா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagaretnam-he7cp5 ай бұрын
போதுமடா, இதனைக் கடந்து செல்லவும் . உனது வழர்ச்சி சகிக்காத உட்க்கட்சிச் சதி மனதை கடினமாக்கிக் கொண்டு உண்மையைத் தேடு . உண்மைகள் புரியும்போது வலி அதிகமாயிருக்கும் தயார்ப்படுத்திக் கொள் .❤❤❤❤❤❤❤❤
@velchamy62124 жыл бұрын
மாதா பிதா குரு தெய்வம் அருமை ஐயா.பண்பாட்டை போற்றிப் பாதுகாக்கும் தங்களைப் போன்ற பேச்சாளர் பெருகிட வேண்டும்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளமுடன்.
@sivasankaransivagnanamoort18594 жыл бұрын
F
@jayamace59932 жыл бұрын
எனக்கு 57 வயது. தங்களுடைய பேச்சில் என் தந்தையை பார்த்துவிட்டேன் அவர் என்னை வளர்க்கும்போது கூறிய அத்தனை புலவர்கள் பொன்மொழியும் இன்றைக்கு எனக்கு ஞாபகம் வருகிறது. அடுத்து என் தாயை பார்த்தேன் அடுத்து கைபிடித்து மணல்பரப்பி அ கத்துகொடுத்த என் ஆசிரியர் ஞாபகம் நன்றி உண்மையை ஓங்கி உரைத்த உங்களுக்கு என் நன்றிகள்.
@bakthavatsalamdharmar54892 жыл бұрын
Good..good....
@nrvembu12747 жыл бұрын
அருமை ஐயா !!! இன்றைய நிலையை படம்பிடித்த பேச்சு !!!
@gopalaniyer96693 жыл бұрын
🛒🛒🛒🛒
@kgovindam10 ай бұрын
அருமை அருமை, என்னுடைய 70 வயது அகவையில் இப்படி ஒரு அற்புதமான அற்புதமான பேச்சை கேட்டதில்லை. 🙏 😂 👏 ❤
@annadurai8393 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பு நன்றி ஐயா 🙏💐
@velloreinstituteofcommerce29884 жыл бұрын
அருமையான பதிவு .அனைவரும் கண்டிப்பாக அறிந்ததே ஆக வேண்டிய விஷயங்கள். கடைசி வரை கேளுங்கள்
மா.ராமலிங்கம் ஐயா பேச்சு மிகவும் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@skrish1476 Жыл бұрын
111
@skrish1476 Жыл бұрын
Q00QQQ
@kannancook42442 жыл бұрын
கலக்கறீங்க சார் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@vellore.venkatesan.chandra7854 жыл бұрын
தாயும் தந்தையும் குருவும் சத்தியம். சத்தியம் தானே வரும். மெய்யான பேச்சு. இதுவும் சத்தியமே. வாழ்க வள்ளலே வள்ளலாரின் பெயர் விளங்க வந்த ஆசிரியரே.
@aadhiranaradhana25919 ай бұрын
Super stories
@bakshi.s.khalil84864 жыл бұрын
தாங்கள் பேசிய ஒவ்வொரு பேச்சும் சரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்கிறது தங்களுடன் பயணிப்பவர்கள் பாக்கியசாலிகள்
@kannappanmaryammal64 жыл бұрын
My
@punithavathikrishnasamy32244 жыл бұрын
ÃģbwBq
@saravanans95512 жыл бұрын
Ramalingam Sir neenga vera level....Unga speecha keekumbothu..niraya book padikkanumnu aasai varuthu
@vpmmuthu65434 жыл бұрын
அருமை ஐயா தினமும் உங்கள் தமிழ் கேட்டு மகிழ ஆசை
@SivanSakthi-g4e4 жыл бұрын
bm l m
@palaniandavarperumalchetti32323 жыл бұрын
Wonderful and useful speech.
@velliangirivjm57249 ай бұрын
@@SivanSakthi-g4e0⁰⁰0
@velliangirivjm57249 ай бұрын
L
@cvs41313 жыл бұрын
Kodi Namaskarams Anne . Inda madiri oru nalla priceless educative instructive informative profound thoughts .....so dedicated devoted determined selfless inspirational speech 🙏🙏 idu daan mudal dhadava parkkaren . Sends goosebumps listening to this speech . Its very moving .
@senthilnathan78583 жыл бұрын
கொழுந்து- கொழுந்தியாள் , நாத்து- நாத்தனாள்....எவ்வளவு அருமையான விளக்கம் ஐயா.நன்றி ஐயா. ஐயா காமராஜர் அவர்களைப் பற்றி சிறப்பாகப் பேசியதற்கு நன்றி.
@anandhanarayanang50722 жыл бұрын
உண்மை தத்துவங்களை உங்களை தவிர யாராலும் இவ்வளவு சுவையாக குறுகியகால இடைவெளியில் சொல்லமுடியாது எத்தனை தலைவர்கள், எத்தனை உவமைகள்,உண்மைகள் மக்கள் மறந்த உண்மைகள் மாபெரும் மகான் நீங்கள் எனக்கு வேறு சொல்ல வார்த்தை இல்லை ஐயா
@குறிஞ்சிமுருகன்4 жыл бұрын
மிக சிறப்பு அய்யா
@ramkrishnan7782 жыл бұрын
அருமையான பேச்சாற்றல் வாழ்த்துக்கள் ஐயா
@SubramanianooS3 жыл бұрын
அய்யாவின் பேச்சு தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் நாட்டிற்கும்மிகமுக்கியமானது
@sivas592 жыл бұрын
Washing
@RAJAKUMAR-rc8rc2 жыл бұрын
மிக அருமையான பேச்சு,இன்றைய மக்களுக்கு , இளைஞர்களுக்கு , குழந்தைகளுக்கு போய் சேர வேண்டிய கருத்துக்களை அழகாக சொன்ன உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்
@paulkumar1834 жыл бұрын
சிந்தனையை தூண்டும் சீர் மிகு கருத்துக்கள் செறிந்த உங்கள் சொற்பொழிவுக்கு மிகுந்த நன்றி ஐயா.
@bablooboopathy8220 Жыл бұрын
Ii
@BS-Youtube6174 жыл бұрын
அருமை ஐயா, நல்ல கருத்துரை..
@ogvvaradarajan24024 жыл бұрын
Ìììì⁹ìiììììììòìòòò
@balakrishnans10163 жыл бұрын
M
@TamilExpressMusic4 жыл бұрын
மிகவும் முக்கிய அம்சங்கள் நிரம்பிய பேச்சு நன்றி ஐயா
@Rajkumar-px6yi2 жыл бұрын
Mm
@Rajkumar-px6yi2 жыл бұрын
Mm
@skumaran32042 жыл бұрын
Best speech , very nice. My big salute sir.
@bennyj.m13284 жыл бұрын
அருமை இனிய வாழ்த்துக்கள்
@raguram174 жыл бұрын
Great talk 👍🤝
@sashidaran.g66052 жыл бұрын
Fantastic and memorable speech, great sir.
@SumathiP-gb4il Жыл бұрын
❤
@akila25262 жыл бұрын
மிக அருமையான அருவி போன்ற பேச்சு..மிகவும் ரசித்துக்கேட்டேன் ஐயா
@tjayapragasan94294 жыл бұрын
அற்புதமான ஆத்மார்த்தமான சோற்பொழிவு
@chandini.p.s2 жыл бұрын
Excellent speech I have listened to after along time .
@bhaskarannadar79142 жыл бұрын
Am proud ,because telling somebody on otherday that you taught me tamil in 10th std at GHSSchool,chromepet.
Clear analysis Mr.Pandey. Discipline should be inculcated by parents only.Don't expect formal education will do this since every thing is politicised & corruption is taking toll.
@KrishnaKumar-bd1cj4 жыл бұрын
Very Very Excellent speech Sir
@s.thirumalramani98264 жыл бұрын
.?
@santhinatrajan4304 жыл бұрын
நிறைய விசயங்கள் உள்ள அர்த்தமுள்ள சொற்பொழிவு.
@kaliaperumalkp85673 жыл бұрын
Splendid spee
@chandrak91694 жыл бұрын
Fantastic speech
@v.p.k.pillai68493 жыл бұрын
Sir,my favorite Tamil precious culture and literature here you have explained in
@jayakumarn69753 жыл бұрын
Jjj
@jayakumarn69753 жыл бұрын
Jjjjjjjj
@jayakumarn69753 жыл бұрын
Jjjjjjjj
@jayakumarn69753 жыл бұрын
Jjjjjjjj
@jayakumarn69753 жыл бұрын
Jjjjjjjj
@priyadharshini73232 жыл бұрын
அருமை அய்யா......அவசியம் கேட்டு மகிழ வேண்டிய சிறப்பான உரை... நன்றி அய்யா.....வணக்கம்...🙏🙏🙏🙏
@ckanakaraju79692 жыл бұрын
Arumai Arumai Arumai
@johnnepolian59942 жыл бұрын
fikhylhuu h
@michaelponraj59252 жыл бұрын
இனிய பேச்சு. அருமையான கருத்துக்கள்.
@sawkatalisusman83414 жыл бұрын
திகாட்டாத உரை அர்த்தமுள்ள பேச்சு நன்றிகள் அய்யா
@robloxavecnaafia56954 жыл бұрын
Nallakaruthu kavanikavum valhavalamudan mr.zoubire. Mumthaj. France
இப்படி உயர்ந்த நோக்கத்தில் பதிவு செய்யப்பட்ட புலவர் அய்யாவின் மிகமிகச் சிறந்த உரையை தமிழ் பாட நூல்களில் இடம் பெறச்செய்ய வேண்டும். புலவர் அய்யாவும் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன்.
புலவர் ராமலிங்கம் பேச்சு காந்தியடிகள் மகாத்மாஅ வர்களை இதயத்தின்,இமயத்தின் சிகரத்தின்உச்சியில் நிலைநிறுத்திவிட்டார்.சூப்பர்ஐயா அடியேன் தலைதாழ் வணங்குகிறேன். புங்கா.ஜெயன்அய்யர்.
@punniyamurthy24134 жыл бұрын
Excellent sir superb 👌👍
@PrithivirajK-tc2fy Жыл бұрын
What a thathuvam sir. U r the great sir. Very good. Philosoper
@fathimamary92813 жыл бұрын
அருமை ...அருமை.
@saravananr937011 ай бұрын
இன்றைய தேதியில் தப்பு பன்னி தான் அரசியலுக்கு வருகிறார்கள்.. அப்படி வந்தாலும் மக்களுக்கு எதாவது நல்லது செய்வதற்கு இது போன்ற சொற்பொழிவுகள் பேருதவியாக இருக்கும்... தலைவர்களின் வரலாறு மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்க்க வேண்டும்.. நல்ல முயற்சி...
@balamurugannarayanan71654 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு விழுப்புரம் மாவட்டம் என்றதும் பெருமையாக இருக்கிறது நன்றி ஐயா
@doraisamit53785 жыл бұрын
அருமையான சுவையான பேச்சு
@cinemapandi45974 жыл бұрын
ஐயா மகிழ்ச்சியான வணக்கம் 🙏உங்கள் பேச்சைக் கேட்டு என்னுடைய இதயம் மிகவும் மகிழ்ந்தது 🙏நான் மீண்டும் ஒரு முறை இந்த பதிவை கண்டிப்பாக பார்ப்பேன் நன்றி🙏🙏🙏
@markandubalasubramaniam32792 жыл бұрын
......... Des..rz D'excellentes zfz
@thasiant68152 жыл бұрын
Excellent value based useful talk for generations
@vadivel72822 жыл бұрын
தனக்கு ஒரு பிரச்சனை என்றால் வக்கீலாகவும் அடுத்தவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நீதிபதியாகவும் இருப்பவர்கள் கருத்து மிக அருமை ஐயா