இறந்தோருக்கு உயிர் தரும் புதிய இயந்திரம்! | Time travel | People Freezing their Bodies for Future |

  Рет қаралды 83,943

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
உயிர் கொடுக்கும் புதிய இயந்திரம்! | Time travel | Why are People Freezing their Bodies for Future Revival? | Cryonics | Karthick MaayaKumar | Big Topic | Episode 3050 |
#Cryonics #TimeTravel #AfterLife
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 207
@MaayaM_Studios
@MaayaM_Studios Ай бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@playerx9868
@playerx9868 Ай бұрын
@@MaayaM_Studios bro கொஞ்சம் பறந்தூர் பற்றி பேசுங்க pls justice for பரந்தூர் 🥹😭😢😢😢😢😢😢😢
@santhosh-h
@santhosh-h Ай бұрын
Hi
@Pradeepchandru09
@Pradeepchandru09 Ай бұрын
@@MaayaM_Studios 🥰💯🎬🎥
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 Ай бұрын
ஆண்டாண்டு காலம் ஆய்வு செய்தாலும்,,, மாண்டவர் மீண்டும் உயிர்பிப்பது இயலாமையே...!😭
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
ஆண்டாண்டு காலம் ஆராய்ச்சி 😂😂😂😂செய்தாலும் மாண்டார் மீள்வதில்லை அங்கே தான் கடவுள்🙏🙏 நிற்கிறார்
@vignesviganes8005
@vignesviganes8005 Ай бұрын
அறிவியலால் முடியாது இனி இருக்காது
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 Ай бұрын
மாண்டார் மீள்வதில்லை ஆனால் மாளாமல் இருந்தால்.... எங்கள் சித்தர்கள் மாதிரி. இது நடக்க சித்தர் அறிவு அவர் அவர்கட்கு வேண்டும், அபிப்பிராயம்
@prem7694
@prem7694 Ай бұрын
அப்டியா.... there is always something beyond science.... ​@@vignesviganes8005
@naveenaravinth5207
@naveenaravinth5207 Ай бұрын
வாழ வைக்குறதுக்கு தான் கடவுள் மாண்டார் மீழாமல் இருப்பதற்கு தான் கடவுள் தேவை என்றால் அந்த கடவுள் எதற்கு என்ற எண்ணம் தோன்றுகிறது.
@yugendharsingh6357
@yugendharsingh6357 Ай бұрын
Crt 🙏
@GouuthamGouutham-kn8jg
@GouuthamGouutham-kn8jg Ай бұрын
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Ай бұрын
உலகம் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
@jaskamal2217
@jaskamal2217 Ай бұрын
Uzhakam azhiyathu manithanthan uzhakattai azhikkiran
@user-rz6il2xc4f
@user-rz6il2xc4f Ай бұрын
இயற்கைக்கு மாறாக செய்யும் எந்த ஒரு செயலும் நீடிக்காது....
@lionheart650
@lionheart650 Ай бұрын
Panam
@ManoMano-ls1ot
@ManoMano-ls1ot Ай бұрын
அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவுபெருகிப் போகும் என்றான். தானியல். 12. 4.
@vijekanthi
@vijekanthi Ай бұрын
Amen
@baraniselvam9597
@baraniselvam9597 Ай бұрын
200 ஆண்டுகளுக்கு முன்பே தன் வாழ் நாள் முழுவதும் சாகா கல்விக்காக வாழ்த்தவர் வள்ளலார், அவரது திருமுறையை ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏🙏. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏.
@manimanoj2509
@manimanoj2509 Ай бұрын
மனிதனின் பேராசை மரணத்தை கூட விடவில்லை.... 😂
@HOMETHIEF
@HOMETHIEF Ай бұрын
@@manimanoj2509 aama bro
@RiyasRaziya
@RiyasRaziya Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂sare ah soninga
@Arimelayu
@Arimelayu Ай бұрын
இறந்தவரை உயிரோடு எழுப்புவதைப் பற்றி வள்ளலார் சொல்லியிருக்கிறார். இதைப் பற்றி ஆராய்ந்துப் பேசுங்கள்.!!!
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 Ай бұрын
நம்ம உடம்பில் உள்ள RNA, DNA, என்றுமே அழியாத விதத்தில் தான் கடவுள் நம்மை படைத்து இருக்கார். கடவுள் இறந்தவர்களை மீண்டும் கொண்டு வருவார். அதுதான் கடவுள்.
@user-ov2bl7ow6h
@user-ov2bl7ow6h Ай бұрын
ஒரு வேலை இயர்கை சீற்றத்தால் பவர்கட் ஆகிவிட்டால் என்னவாகும்
@chennaicity8330
@chennaicity8330 Ай бұрын
ஒரு உடலை விட்டு உயிர் போய் விட்டால் அது திரும்ப வருவதற்கு சாத்தியமில்லை அந்த உடலை விட்டு உயிர் வெளிவராமல் இருந்தால் முயற்சி செய்யலாம் ஆனால் அதுவும் சாத்தியமில்லை (உயிர் ஆன்மா கண்ணுக்கு தெரிவதில்லை) திரும்ப வந்தாலும் அது அவர் தானா என்பது நிச்சமில்லை. உடலை பிரிந்த உயிர் எங்கு செல்லும் என்னவாக இருக்கும் எங்கு போகும் என்பது தெரியாது இப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரிந்தாலும் கர்மா அதனை விட்டுவைப்பதில்லை... கர்மா பலன் வழியே தான் ஆன்மா அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்
@ravindrannanu4074
@ravindrannanu4074 Ай бұрын
இரவல் தந்தவன் கேட்கின்றான், இல்லை என்றால் அவன் விடுவானா - கவியரசரின் வாக்கு.
@anwerrimsan5647
@anwerrimsan5647 Ай бұрын
Muthalla sahamal irukka kappatha sollunga parpom,an veena kastapadanum
@johnsonraja008
@johnsonraja008 Ай бұрын
21 உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? பிரசங்கி 3
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை பேச்சி
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
இறந்த மனிதன் மீண்டும் உயிர் பெற்று வருவது சாத்தியம் இல்லை.ஒருவேலை விஞ்ஞான ரீதியாக ஒரு உயிர் இழந்த மனிதன் உயிர் பெற்று வந்தார்கள் என்றால் அவன் மனிதனாக இருபானா இல்லை மிருகமா வாழ்வானா இல்லை பேயா வலம் வருவானா??? . நீங்கள் சொல்வது கேட்கும் போது ஒரு திரைப்படம் தான் ஞாபகம் வருது நாளைய மனிதன் படம்.
@Black_0112
@Black_0112 Ай бұрын
mayavan movie paruga this possible by transferring one person memory to another person....ithu moviekaga solala already romba varushama ithu pathi research poikittu irukku and success rate 70% nu soldranga.....if that happens oru person memory vachi he can live long life on different bodies......ithoda oru step ah than Elon kandupudi 100% workout aana electric chop ithu moolama blind person can able to see vision and dump person can able to speak scientifically proven...
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
​@@Black_0112 ஏங்க நீங்க சொல்றது அறிவியல் சார்ந்து நடந்த இந்த பூமியின் நிலை யோசிங்க போனவங்க எல்லா மீண்டும் வந்து வாழ ஆரம்பிச்சா என்ன ஆகும் இந்த பூமியில் இடம் இருக்காது சாப்பிட ஆகாரம் இருக்காது மனிதனை மனிதனே சாப்பிட வேண்டியதுதான் படு பயங்கரமாக இருக்கும் . தெய்வம் எதையும் சும்மா செய்யல எல்லா காரணமாக அமைக்கிறார்.
@jaganjothy3993
@jaganjothy3993 Ай бұрын
😂
@SaburFathima
@SaburFathima Ай бұрын
இது மட்டும் தான் பாக்கி இருந்தது😊 நாம் மரணித்து விட்ட பிறகு நம் அனைவரையும் மறுமை நாளில் தான் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான்.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
ஆம் நாளைய மனிதன் திரைப்படம் பேய் படம் 😮😮😮😮
@Rose-pu8me
@Rose-pu8me Ай бұрын
True
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Ай бұрын
இது பெரும் வியாபார நோக்கமே அல்லாஹு அக்பர் மனிதன் மரனத்தை வெல்ல முடியாது அல்லாஹு அக்பர்
@justforfun9180
@justforfun9180 Ай бұрын
எப்படி பார்த்தாலும் அவன் இறந்து மறுநாள்ள இருந்து வாழ ஆரம்பிச்சன கூட அவனுக்கு தெரிஞ்சிடும்......இந்த பூமில வாழறதுல தான் நரகமேனு ✨✨✨✨✨
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
இதைப்பற்றி விவரம் சொல்கிறேன்.பதப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை இப்போது நடக்கபோகிற உலக முடிவில் பரிசுத்தவான்கள் மட்டும் உயிர்த்தொழுவார்கள்.மீதிபேர் ஆயிரம் வருட அரசாட்சி முடிந்து வெள்ளை கருப்பு சிங்காசன நியாயதீர்ப்புக்கு எழுந்திருப்பார்கள்.வசனம் சொல்கிறது கடல் தான் கொண்டதை பூமி தான் கொணர்ந்ததை வெளியே தள்ளும் என்று சொல்லபடுகிறது.இந்த ஆராய்ச்சி எப்போது வந்ததோ உலகமுடிவு ரெடியாகி விட்டது ஏனென்றால் இது தொடர்ந்தால் கெட்டவர்கள் பிழைத்து விடுவார்கள்.
@sk_pro.77
@sk_pro.77 Ай бұрын
Bhagavathgethai padi, athumattum than unmai , ore kadavul brahma sivan vishnu, ok
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
பகவத் கீதை ஓரிரு நாட்களில் படித்து முடித்து அர்த்தத்தை சொல்லிவிடலாம்.பைபிள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எத்தனை முறை படித்தாலும் அர்த்தம் முழுவதும் கண்டுபிடித்து முடித்தோம் யாரும் இல்லை
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
மட்டும் அல்ல.கையில் இருக்கும் வேதாகம புத்தகம் கொஞ்சம் தான்.கையில் இல்லாத புத்தகம் நிறைய காணாமல் போயிருக்கிறது.அங்கு உள்ள மியூசியத்திலும் கொஞ்சம் இருக்கிறது.கையில் உள்ளதையே அர்த்தம் முடித்தோர் யாரும் இல்லை
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
​@@sk_pro.77இன்னும் கொஞ்ச நாள் தானே புரிந்து விடும்
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf Ай бұрын
போடா பொச்சு😂
@barnabasseeli8260
@barnabasseeli8260 Ай бұрын
ஒருமுறை பிறப்பதும் ஒருமுறை மரிப்பதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்ட ஒன்று அதை ஒருவராலும் மாற்ற முடியாது இது தெய்வ திட்டம்
@manimanoj2509
@manimanoj2509 Ай бұрын
இத பார்த்தாலே பயமா இ௫௧்௧ே..... 😢😢😢😢
@jahasmohammed9348
@jahasmohammed9348 Ай бұрын
iraivanai thavira veru yaaralum maraniththavarhalai uyir pikka mudiyathu ....Entha aaraichchi vetri petralum intha oru research vetri perathu....
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 Ай бұрын
Aameen
@Abdullah-fl7gv
@Abdullah-fl7gv Ай бұрын
உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பே உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! (மரணவேளை வந்து விட்டால்) "என் இறைவனே! சிறிது காலம் எனக்கு நீ அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்து, நல்லோர்களில் ஆகிவிடுவேனே!" என்று அப்போது அவன் கூறுவான். - (திருக்குர்ஆன் 63:10)
@nazaran1787
@nazaran1787 Ай бұрын
இயேசு இறந்து போனோரை உயிர்ப்பிக்க வல்லமையுடையவர்.
@poongothaissiva3335
@poongothaissiva3335 Ай бұрын
அடப்போங்கடா! நீங்களும் உங்க டெக்னாலஜியும்!😂
@lakshmid2388
@lakshmid2388 Ай бұрын
Oru pothum nadakkathu
@manimanoj2509
@manimanoj2509 Ай бұрын
Adappavigala.... 😂 ௭௧ிப்துல யா௫ட இப்போது உயிர் பெற்று வந்தி௫௧்௧ா௩்௧...... 😂
@f.sjoyce646
@f.sjoyce646 Ай бұрын
Thank you so much, can show this information to my mother. I didn't know how to explain to her
@keerthanaramkumar1998
@keerthanaramkumar1998 Ай бұрын
அதிசய மனிதன் தமிழ் movie பாருப்ப முதலில் ரொம்ப பயமா இருக்கும் செம
@dhiwagarnantha9750
@dhiwagarnantha9750 Ай бұрын
Ietha pathale payama ierukku anna,atha vida antha music oda ietha pakkum pothu romba payangarama ierukku😮😮
@vkkaran_
@vkkaran_ Ай бұрын
இயற்கையில் எதுகும் அளியும், இதுதான் இறைவன் படைபு இதைமாற்ர மனிதன் ஏது.
@deviels2667
@deviels2667 Ай бұрын
Ultra modern சவப்பெட்டி
@ifoodathoshoptindivanam7689
@ifoodathoshoptindivanam7689 Ай бұрын
Bro is called fisher method.... Example.... Fridge... chicken on fisher....but temperature atha mukkiyam..bro...i think is possible
@SorryForeverthing
@SorryForeverthing Ай бұрын
செத்துபிழைத்தால் என்னா பிழைச்சிட்டு செத்தா என்னா எதுவாக இருந்தாலும் எல்லாம் சிலகாலமே பிறப்பை ஏத்துகிட்ட நாம இறப்பையும் ஏத்துக்க வேண்டியது தானே....😂😂😂
@TWISTORFACT
@TWISTORFACT Ай бұрын
Genarattar+oprater+distroiter (Bramma+vishnu+Shiva)=GOD இவர்களை வெல்ல PAARKIRATHA MANITHANIN மூளை
@codepanda3502
@codepanda3502 Ай бұрын
Death is inevitable ....natutre is the ultimate god ❤❤❤
@lonelyguy13R
@lonelyguy13R Ай бұрын
Simple memory copy that pannalam Elan.mask kandupota Chip... Use pannalam me .
@Abdullah-fl7gv
@Abdullah-fl7gv Ай бұрын
"எதைவிட்டும் நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு அறிவிப்பான்" என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன் 62:8)
@user-cf2kt6tn5y
@user-cf2kt6tn5y Ай бұрын
It impossible இது சாத்தியமோ இல்லை
@namagiriponni8375
@namagiriponni8375 Ай бұрын
அடக்கடவுளே...!!!செத்தப்பறம் கூட நிம்மதி இல்லையா?இந்த மனுஷ ஜன்மத்திற்கு?விஞ்ஞானம் விபரீதம்....தேவையா இதெல்லாம்?வேஸ்ட் ப்ரோ....வணக்கம்....
@jayanthanprakash
@jayanthanprakash Ай бұрын
Just now England cricketer Jimmy Anderson played his final test against wi and retired from test cricket,he is first fast bowler to get 700 wickets in test and bowled 40,000 deliveries,Please make a content and talk about his 22years of career😢
@O.Thanapalji
@O.Thanapalji Ай бұрын
In the future you can download your mind and subconscious mind and put it later in a new body or in a AI Robot
@devilsrarkgaming2092
@devilsrarkgaming2092 Ай бұрын
Our body is made up of atoms if we create a device that split our body atoms so that we can travel faster It may be useful for teleportation
@DEVILJIN8291
@DEVILJIN8291 Ай бұрын
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தே தீரும் அது எந்த மைரு டெக்னாலஜி வந்தாலும் பணக்கார நாய்கள் வந்தாலும் ஒன்னும் புடுங்க முடியாது😂😂
@Fathimafathu633
@Fathimafathu633 Ай бұрын
Mootalgal
@user-hg4qp3ft2l
@user-hg4qp3ft2l Ай бұрын
பணம் சம்பாதிக்க அருமையான புதிய யுக்தி
@ahamedmazy4727
@ahamedmazy4727 Ай бұрын
கடவுளைத்தவிர வேறுயாராலும் உயிர்கொடுக்க முடியாது.
@rejinaariff7296
@rejinaariff7296 Ай бұрын
Entha yearlayavath sethavangala uyiroda konduvaruvanganu Baba vange mathiri yaravath predict panniyirukkangala
@dushyanthyparam16
@dushyanthyparam16 Ай бұрын
Reincarnation is also a concept of Hinduism..
@HibathurRahman
@HibathurRahman Ай бұрын
அசட்டு தைரியம்! அதிக அறிவீனத்தை வெளிப்படுத்துகிறது. அது சரி! கிழவனின் தலையை இளைஞனின் உடலில் பொருத்த முயற்சிக்கிறார்களே. உயிர் யாருடையது........?????😂😂😂😂😂
@balamuruganr8555
@balamuruganr8555 Ай бұрын
நாமும் ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கலாமோ.
@Pradeepchandru09
@Pradeepchandru09 Ай бұрын
Future la irukka people nambala kapathuvaa nu dha "Egypt" people apdi nenachu eallam pananga but nambalaa la avangalu ku onum pana mudiya la ennum mummy ah apdi ah dha irukanga paavam 🙄💯
@jodhabai7725
@jodhabai7725 Ай бұрын
Ji one doubt ji..Is this machine has the capacity to defeat death permanently??
@AnuHbk
@AnuHbk Ай бұрын
Not at all possible 😅
@abdulrazzak-dj9jm
@abdulrazzak-dj9jm Ай бұрын
Can protect our body and body parts by this technology.but how can we store our soul.without soul body is nothing.
@SaranSaran-lj2lk
@SaranSaran-lj2lk Ай бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று 🤣🤣🤣🤣🤣 இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று 😭😭😭😭😭
@mponvelusamy9900
@mponvelusamy9900 Ай бұрын
egipt mummy process
@bbingc9978
@bbingc9978 Ай бұрын
Interesting and scarry
@SaburFathima
@SaburFathima Ай бұрын
இந்த டெக்னாலஜி நல்ல ஒரு வியாபாரம்😂
@tastyfoods1377
@tastyfoods1377 Ай бұрын
If I get one chance I will time travel ,
@partheebanshanmugani
@partheebanshanmugani Ай бұрын
I am first comment
@TamilSelvi-ph3lj
@TamilSelvi-ph3lj Ай бұрын
Saagaamal iruppadhu varam alla saabam sindhittitu unarungal
@user-lp6fz6wb5g
@user-lp6fz6wb5g Ай бұрын
Features yum mudiyathu Naturelayummudiyadhu once Born once it's Nature,. Soul only live ever
@Rythikshankar_18
@Rythikshankar_18 Ай бұрын
Interesting
@CarKiruks
@CarKiruks Ай бұрын
yellaaarum samam na ... ulagam appadi iyangaadhu ....
@VasiSiddhi
@VasiSiddhi Ай бұрын
மனிதன் தன் உயிர் சுவாசத்தை அறிந்தால் போதும் தன்னை அறிவான்
@ironheart1613
@ironheart1613 Ай бұрын
😢😢aathadi ennaiya bgm peethiye kilapputhu😂😂😂😂
@JasplayingETS
@JasplayingETS Ай бұрын
Onnum panna mudiyathu irukiravangalukey ulahathula kedaika vendiya andrada vidayangal kidaika matuthu preserve panni enna panna poranga
@Rah_the_Eagle
@Rah_the_Eagle Ай бұрын
Boxer Mohammed ali and wal disney ivaga ellam criyonix process la erukaga nu solraga bro
@smiledogworld1961
@smiledogworld1961 Ай бұрын
இறந்தவர்கள் மீண்டும் தன் உடலுக்குள் சென்று உடலை இயங்க முடியாது .ஆத்மாவுக்கு சித்தர்கள் போல சக்தி இருந்தால் மட்டுமே நடக்கும்
@vinodkumar-xv4pn
@vinodkumar-xv4pn Ай бұрын
Subcribers request : Nanba greek word lenthu evlo names ipa use panranga apdi ena tha greek nagarigam knjam vdo podungalen
@dharshanpriya5064
@dharshanpriya5064 Ай бұрын
bigest fan anna😊
@Anithashreeram
@Anithashreeram Ай бұрын
Sethu ponal udal bhoomiku uyir vanathuku... adha vittuttu en indha visha paritchai..
@freepass7906
@freepass7906 Ай бұрын
If this project fails, what is the guarantee? Investing in this project, u can able to help poors.
@samynadhan1437
@samynadhan1437 Ай бұрын
தனலய வெட்டி"னவச்சலும் அந்த"தனலக்கு வயசு ஆகும்லே அனத"என்ன பண்ணுவிங்க அண்ணா நான் யாரு"என்பது நியபகம்"தான் பிரந்த குழந்னதக்கு நியபகம் இருக்காது வயசு ஆகி ஒருத்தா் இறக்க போகிராறு னு"அவருடய"நியபகத்னத எடுத்து பிறந்த குழந்னதக்கு னவத்துவிட்டால் அது"புதிய மெம்மரிகாா்ட மாரி அதில் ஒன்னுமே"இருக்காது"நம்ம மெம்மரிய புதியதாக,வாழ்வோம் இனத"தான் நம் முண்ணோ்கள் குடு விட்டு குடுபாய்வது என்று"சொன்னா்கள்
@FMTP786
@FMTP786 Ай бұрын
Sooriya oli rompa avasiyam
@kottaikannukannu
@kottaikannukannu Ай бұрын
நாம சம்பாதிக்க தெரியாம கஷ்டப்படுகிறோம், அவனவன் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறான், மக்களை முட்டாள் ஆக்க ஒரு கூட்டம் 😅
@minnalsuperdeluxe
@minnalsuperdeluxe Ай бұрын
இந்தியாவின் தலைநகரம் எது ...??? விடை ::: ( தமிழ்நாடு ) ஆகும் ...💐🙏🌠
@thayaljosephthayaljoseph8097
@thayaljosephthayaljoseph8097 Ай бұрын
Never. Bible says man will die once and after his judgement.
@agaththiyaaadhi5492
@agaththiyaaadhi5492 Ай бұрын
என்ன கார்த்தி சுடுகாட்டுக்கு மியூசிக் போடுற மாதிரி மியூசிக் போடுற
@vinothpanneerselvam1109
@vinothpanneerselvam1109 Ай бұрын
மருத்துவ துறைஇல் இதுவும் ஒரு ஏமாற்று வித்தை.நீங்கள் அறியாததா?
@umadayalan6552
@umadayalan6552 Ай бұрын
Mudiyadhu Raja mudiyadhu oru manidhane evvalavu yosikumbodhu kadavul yavlo yosipparu
@Bagavathsingh
@Bagavathsingh Ай бұрын
ithu movie
@Black_0112
@Black_0112 Ай бұрын
Everything is impossible untill its proven
@darksaid255
@darksaid255 Ай бұрын
கண்டிப்பாக இறந்தவர் மீண்டு வருவார்கள் ஒரு முறை மட்டுமே... தொடர்ந்து உயிர்ப்பிக்க முடியாது.....
@MuruganS-z4j
@MuruganS-z4j Ай бұрын
Ramana maharishi teliva sollitaru gonjam avar pathi oru kanoli potunga ohm namashivaya
@Krishnakumar-wc1vp
@Krishnakumar-wc1vp Ай бұрын
It's failure module
@estherlopez3030.
@estherlopez3030. Ай бұрын
Bro james anderson retirement pathi pesungala bro
@RanjaniManish
@RanjaniManish Ай бұрын
என்னடா என்னென்னமோ கண்டுபிடிக்கிறாங்களே.. இத இன்னும் கண்டு பிடிக்கலயேன்னு நெனச்சேன்.. கண்டு பிடிச்சுட்டாங்களா.. 🤦🏻‍♀️
@anandvijay4103
@anandvijay4103 Ай бұрын
இதற்கு ஒரே அடியாக இயந்திர உடலை செய்து அதற்குள் மனிதனுடைய குணங்களை புகுத்தினாள் மரணம் இல்ல பெரும் வாழ்வு இன்னொன்று clone உடலை அமைத்து அதற்குள் மனிதனுடைய என்னத்தையும் குணத்தையும் செலுத்தினால் பெரும் வாழ்வு அதை விட்டுட்டு உடலை பதப்படுத்தினால் ஆன்மாவுக்கு லாபம்
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 Ай бұрын
Ennnamum kunamum thaan uyir...athu Allah vittku kattu pattathu.. Athai yaaralum pidikka mudiyaathu
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt Ай бұрын
😂😂நான் ஏற்கனவே இப்படி ஒன்னு வரும் என்று சந்தேகம் படடேன்... அதான் செய்தி இப்போ வந்துருச்சு 😂😂😂
@IamVignesh23
@IamVignesh23 Ай бұрын
Base for Zombie apocalypse 😅
@RaviLal-mv8mt
@RaviLal-mv8mt Ай бұрын
Make in India
@shabeerurfani.y11-aad.no.97
@shabeerurfani.y11-aad.no.97 Ай бұрын
After the body and soul separates, how a body without soul can gain life🤦🏻‍♂️😂 Haters: Technology finds the soul 💀👻
@jodhabai7725
@jodhabai7725 Ай бұрын
Adhukkum edhuna technology vechiruppanga ..MOOTA POOCHAIYAI KOLLUM NAVEENA MACHINE AE MAEL IDHUKKU
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 Ай бұрын
Ellam body ittku mattum thaane seiya mudiyum....uyir enru onru ullathu.. Athai body yil irunthu poahaamal nirutha mudiyuma....uyir vera body vera...uyir thaan naangal...body sadalam...uyir evan kaiyil irukiratho avan kaipattuvaan...uyir i thanthavan kai pattuvaan ....avan thaan Allah....ithanai paarthu kondu nitkum poathu oruvan irappan....aanaal antha uyir enge poahirathu...yaar eduthu selhiraar enru yaaraalum paarka mudiyavillaiye ....athattku urimai yaalan padaithavan Allah
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН