இழந்த மண் வளத்தை 90 நாளில் மீட்டெடுக்கும் எளிய முறை | Increasing organic carbon of agricultural land

  Рет қаралды 140,143

Sirkali TV

Sirkali TV

3 жыл бұрын

90 நாட்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்திய மண்ணை எவ்வாறு வளப்படுத்துவது.மலடாக இருக்கும் மண்ணும் 90 நாளில் செழிப்பாக மாற்றலாம்.எதற்கும் உதவாது என்று ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்ற முடியும் | தரிசு நிலத்தை செழிப்பாக மாற்ற இந்த முறை உங்களுக்கு உதவும் | How to convert chemical farming land to organic farming land ? increasing soil organic carbon of agricultural land | Chemical land to organic land convention
for training pls contact
SLI Raja ganesh 9787854557
நிலத்தில் அங்கக கனிம சத்துக்கள் அதிகரிக்க வேண்டுமா | How to increase Soil Organic Carbon in land • நிலத்தில் அங்கக கனிம ச...
ழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா? • நிழல்வலை குடில் அமைத்த...
ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan from | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 107
@backyardwilderness6928
@backyardwilderness6928 3 жыл бұрын
I am not a farmer.. But I loved every part of the information shared in this video. I wish I can get to start farming some day soon 😀
@sivaomm85
@sivaomm85 3 жыл бұрын
என்னைப்போன்றோர் ஆர்வமிருந்தும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள முடிவதில்லை. இதுபோன்ற காணொலி பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. இது போன்று தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறோம்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
தங்களுக்கு இந்த வீடியோ முழுமையாக புரிந்ததா பலரும் புரியவில்லை என்று கூறுகிறார்களே
@pj7823
@pj7823 2 жыл бұрын
It was really a clear explanation
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 2 жыл бұрын
எதிலுமே ஆர்வம் இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்
@ramgood9450
@ramgood9450 2 жыл бұрын
ஜான் விளக்க முடியாததை விளக்க முடியாது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True
@pandipoojaify
@pandipoojaify 3 жыл бұрын
புதியதாக விவசாயம் செய்து வருகிறேன் 20 வகை தானியம் விதைத்து உள்ளேன்
@MultiEB1991
@MultiEB1991 3 жыл бұрын
chinna alavula test pannunga.. oru season epdi velachal varuthu nu paarunga.. new naala solren.
@66linto
@66linto 3 жыл бұрын
உதவியாக இருந்தது நன்றி அய்யா
@raghukasi6824
@raghukasi6824 2 жыл бұрын
வகுப்பாக அல்ல அடுத்த தலைமுறைக்கான வாழ்வியல் இதன் அருமை அடுத்த பத்து வருடங்கள் கழித்து புரியும் நவீன தலைமுறைக்கு உங்கள் நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள் தோழர்💐( நேரடியாக பயிற்சி பெற விரும்பினால் வழி தோழர்)
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
இதுதான் உண்மையான ஆண்மை விடியல்.
@rajeshkaruppusamy2379
@rajeshkaruppusamy2379 3 жыл бұрын
தாராபுரம் பகுதியில் பொன் ஏறு புட்டுதல் நிகவு சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் தலைமையில் நடைபெறும்..
@lingadurai2160
@lingadurai2160 3 жыл бұрын
Ur learning is use for coming organic generation best of luck sir
@kumarimr9048
@kumarimr9048 3 жыл бұрын
Romba Nalla pathivu,,nanri ga Anna...
@nanbandecoration2808
@nanbandecoration2808 3 жыл бұрын
நல்ல ஒரு நிகழ்ச்சி .மிகவும் பயனுள்ள தகவல் ,, கேள்வி கேட்டு நேரத்தை கடத்துகின்றனர் ,,
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
இந்த பயிற்சி மூன்று மணி நேரம் நடைபெற்றது அதை உங்களுக்கு ஒரு மணி நேரமாக சுருக்கிக் கொடுத்துள்ளோம்.. பயிற்சியாக நடைபெறும் பொழுது வீடியோ பதிவு செய்தால் இது போன்ற சிக்கல்கள் வர தான் செய்யும்
@amrnaveen
@amrnaveen 3 жыл бұрын
Really good explanation. Like the idea of doing small many harvest, 5 vegetables, 2 fruits. etc rather than one massive harvest.
@ilangoilango9317
@ilangoilango9317 3 жыл бұрын
.S.......
@mdnizar9296
@mdnizar9296 2 жыл бұрын
மிக்க நன்றி.
@pandiyanuma6131
@pandiyanuma6131 3 жыл бұрын
கிளரியாசெடி தழைச்சத்து உடையது எளிதாக அழுகும் பசுந்தாள் உரத்தில்மிகசீக்கிரம் சேற்றில் கலந்து பயிர்கள் பச்சைபிடிக்கும் நான் சிறுவனாக இருந்தபோது தணியாத திடலில் பயிர் செய்து குறுவை அறுவடைக்குபின் வயலில் போட்டு சடன் கலப்பை உழவு செய்தோம்தாளடி பயிர் செய்தோம் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி வற்றாத போது நான் கும்பகோணம் எனது வயது 66
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
அருமை ஐயா 🙏👍
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 3 жыл бұрын
👌👍🙏iya pulichakeerai
@vrbnathan.7854
@vrbnathan.7854 3 жыл бұрын
Namaalvaar iyaa solvathu.., Iyarkai vivasayam enral 100/ iyarkai uram than podavendum, Mannai vazhapadutha..20 vagaiyana vidhaigalai vithaithu pin 1matham chedi vazharavittu pin matakki uzha vendum, marupadiyum 20vagaiyana vidhaigalai vithaikkavendum 2matham vazharavittu pin matakki uzha vendum pinbu makkum kuppaigalai pottu moodakku Panna vendum...
@jayaprabha3972
@jayaprabha3972 2 жыл бұрын
Very very usefull
@kaviyarasukaviyarasu4781
@kaviyarasukaviyarasu4781 3 жыл бұрын
Very nice
@aadham73
@aadham73 3 жыл бұрын
Assalamu Alaikum Thank You ❤️💕
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
walaikum assalam
@irfu2846
@irfu2846 3 жыл бұрын
Nandri
@maheshwarir3961
@maheshwarir3961 Жыл бұрын
Priceless info❤
@umaraniuma5790
@umaraniuma5790 3 жыл бұрын
Good for beginners
@gurusamyprakash3736
@gurusamyprakash3736 5 ай бұрын
Little fast speech 41:44 is needed
@nchellapandian6546
@nchellapandian6546 3 жыл бұрын
Super
@kathirvelm2171
@kathirvelm2171 3 жыл бұрын
👍👍👌
@balakeelapoongudi3695
@balakeelapoongudi3695 3 жыл бұрын
1:10:00 true lines
@krishanankrishanan6352
@krishanankrishanan6352 3 жыл бұрын
👍✌
@eugindhas2632
@eugindhas2632 3 жыл бұрын
Sir, Can We use Waste decomposer instead of Rockphosephate for Cow dung decomposition
@srsenthilkumar2192
@srsenthilkumar2192 3 жыл бұрын
Sir Where rock paspate is available In Coimbatore or in Tamil Nadu ? I feel it's difficult to collect the Wastage from sugar industry
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Check with coimbatore tnau
@perumals2882
@perumals2882 3 жыл бұрын
1ஏக்கர் நிலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது. அந்த நிலத்தை தோட்டமாக மாற்ற நேரடியாக வந்து பார்த்து யோசனை சொல்லமுடியுமா?
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
கண்டிப்பாக சொல்ல முடியும் தொடர்பு எண் கீழே description னில் கொடுக்கப்பட்டுள்ளது
@sekarkumar5688
@sekarkumar5688 2 жыл бұрын
clever guy 😃🥸
@ramamoorthy6916
@ramamoorthy6916 3 жыл бұрын
Inthamuraiyai manavari nilathil seeyya mudiyuma, malai vanthal mattume vivasayam seyuum karisal/kaliman bhoomi
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக செய்யலாம் ஆனால் வழிமுறைகள் சற்று வேறுபடும்
@ramamoorthy6916
@ramamoorthy6916 3 жыл бұрын
@@SirkaliTV pls share the contact no for him who has taken the class in this video for more details
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Number in description
@mechanicalvideos1272
@mechanicalvideos1272 2 жыл бұрын
வணக்கம் நான் இலங்கையிலிருந்து பதிவிடுகிறேன் என்னிடம் கடற்கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு காணி இருக்கிறது அந்தக் காணியை வளமான காணியாக மாற்ற முடியுமா காணி என நான் குறிப்பிட்டது நிலம் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
மணல் சாரியாக இருக்கும் இடத்தில் வெட்டிவேர் வளர்க்கலாம்
@currentvandi8152
@currentvandi8152 3 жыл бұрын
Biogas output cow dung can be directly used ? or still need 3 months to decompose
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
அதை மண் புழு தொட்டியில் போட்டு மீண்டும் உரமாக மாற்றி பயன்படுத்துகிறார்கள்
@sathyasundarimohanasundara6830
@sathyasundarimohanasundara6830 3 жыл бұрын
Sir nalla kolpparenka yelethi makkalukku pureumpadi sollunga
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
தமிழில் பதிவிடவும் சகோ தாங்கள் கூற வருவது புரியவில்லை
@MultiEB1991
@MultiEB1991 3 жыл бұрын
@@SirkaliTV he said u r confusing and wanted u to use lay man terms sir...
@petchirajk4376
@petchirajk4376 3 жыл бұрын
மண்வழ பாதுகாப்பு பற்றியும்மண்னை வழப்புஅதிகபடுத்துவது எப்படி என்ற விளக்கத்தை விரிவாக சொள்ளவும்உப்பு தண்ணீர் சப்பத்தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றுவது எப்படியென்றால் விபத்தை தெளிவானபதிளெஎங்களுக்குதேவை
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
நேரடி பயற்சி வகுப்பில் கலந்து கொள்ளவும்
@agri_agri...1111
@agri_agri...1111 9 ай бұрын
எதையும் சாதிக்கும் தமிழர்கள்.ஆனால் இங்கு 8 வழி சாலை.மீத்தேன் . கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்வது ஏர் போர்ட் நிலம் வரும்.யாருக்கு பயன் தரும் நாம் தமிழர்
@venkateshmaha1014
@venkateshmaha1014 2 жыл бұрын
கிணற்றில் நீர் குறைவாக உள்ளது ஆனால் 2.30 நிலம் உள்ளது என்ன விவசாயம் செய்யலாம் ?
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
தங்கள் பகுதிக்கு ஏற்ற மானாவாரி பயிர்களை தேர்வு செய்யவும் சிறுதானியம் குறைந்த நீரிலும் செழிப்பாக வளரும்
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 жыл бұрын
மிகவும் உருப்படியான வீடியோ இதுதான்.
@arunprasanth126
@arunprasanth126 2 жыл бұрын
Costly processaa iruku
@pandithurai1737
@pandithurai1737 3 жыл бұрын
நீங்கள் சொல்வது விவசாயிகளுக்கு இவ்வளவு கடினமாக தெரியுது.எளிமையாக புரிதல் வேண்டும்...நீங்க கடைசி வரைக்கும் என்ன சொல்ல வர்ரிங்கன்னு இப்படி குழப்பமா
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
வாய்ப்பிருந்தால் பயிற்சி நேரடியாக கலந்து கொள்ளுங்கள் ஐயா இந்த இரண்டு நாள் நிகழ்வை ஒரு வீடியோவில் அடக்குவது என்பது சற்று சிரமம்
@kalidhast8122
@kalidhast8122 3 жыл бұрын
@@SirkaliTV நண்பரே.. நான் கோயம்புத்தூர் மாவட்டம்... இங்கு பயிற்சி வகுப்புகள் ஏதும் நடைபெறுகிறதா.. தகவல் இருப்பின் பகிரவும்.. நன்றி 🙏
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
சூலூரில் செஞ்சோலை பண்ணையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது
@hanishsraj
@hanishsraj 3 жыл бұрын
அடுத்த பயிற்சி எங்கு, எப்பொழுது நடைபெறுகிறது.!?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Will update soon
@kavithar5556
@kavithar5556 3 жыл бұрын
Sir, indha padhivu migavum payanulladhaga irukkiradhu.idhae Pol Pala padhivugal padhividavum.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி
@dhanalakshmiravichandran2871
@dhanalakshmiravichandran2871 3 жыл бұрын
நான் சேலம், பயிற்சி வகுப்பு எப்படி கலந்து கொள்வது
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Number in description
@selvathafashionandart7842
@selvathafashionandart7842 3 жыл бұрын
Avngalae theriyamathanae class varanga..ayya nengalum kelviya kekkiringa ..solli koduthitu sariya purinjuitangalanu kelvi kelunga ayya
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
இது நான்கு மணி நேரம் நடந்த நிகழ்வு முழு நிகழ்வையும் போட்டால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று அவையெல்லாம் எடுத்து விட்டோம்
@meh4164
@meh4164 3 жыл бұрын
When did this training happen?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
??
@kanagaraj6389
@kanagaraj6389 3 жыл бұрын
இன்ணும் தெளிவு தேவை
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
அதற்குத் தாங்கள் பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Hello
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Hi
@thangadurai7701
@thangadurai7701 3 жыл бұрын
Chemical uram alavaa potta thappillai mannu kedaathu 😁😁😁
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
ஐயா இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது உங்களுக்கு கொடுக்கப்பட்டது வெறும் ஒரு மணிநேர வீடியோ மட்டும் தங்களுக்கு முழுமையாக பயிற்சி பற்றி தெரிய வேண்டுமென்றால் பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள் பிறகு நாங்கள் ரசாயனத்தை ஆதரிக்கிறோம் என்று நீங்களே கூறுங்கள்
@MultiEB1991
@MultiEB1991 3 жыл бұрын
organic agriculture and modern agriculture nu thani thaniya iruku. I dunno whether u know tht... rasam and sambhar kolachu adicha maari irukum neenga solrathu.
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 3 жыл бұрын
fantastic program . please share Mr.partha sarathy contact no
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
9443114307
@kumarjason9623
@kumarjason9623 3 жыл бұрын
Sir வணக்கம் நாங்கள் மாண வாரி பயிர் பண்றோம் , மக்கா சோளம் போடுகிறோம் .இங்களுங்கு என்ன பண்றது sir
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
இம் முறையை கையாளலாம் என்று கேட்கிறீர்களா
@kumarjason9623
@kumarjason9623 3 жыл бұрын
@@SirkaliTV aamanga sir
@eashwarbala3731
@eashwarbala3731 3 жыл бұрын
Kulappamana petchu
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
no not like that tranning nerla attan panna inum nala puriyum
@Muks562
@Muks562 3 жыл бұрын
Paid or free session?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கடந்த இரண்டு வகுப்புக்கள் இலவச வகுப்புகள் ஆக தான் நடைபெற்றது ஆனால் இனிவரும் வகுப்புகளுக்கு பயிற்சிக் கட்டணம் உண்டு
@bhuvana3339
@bhuvana3339 3 жыл бұрын
சேலத்தில்இயற்கைகாய்கரிஎங்குகிடைக்கும்
@kumarimr9048
@kumarimr9048 3 жыл бұрын
Neengale veetula seiyalam,, sister
@SakthiVel-xw3yf
@SakthiVel-xw3yf 3 жыл бұрын
oii
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Hi
@vivekanandansrinivasan5690
@vivekanandansrinivasan5690 3 жыл бұрын
Not clear ur explanation pls try to teach properly.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா ஊரடங்கு முடிந்ததும் தனித்தனி வீடியோவாக பதிவு செய்கிறோம் வாய்ப்பிருந்தால் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளலாம்
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 71 МЛН