இனி இட்லி தோசைக்கு இந்த சட்னி தான் அரைப்பீங்க/தக்காளி கார சட்னி/Tomato Chutney/Revathy Shanmugam

  Рет қаралды 97,180

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 144
@anuradhagopal3975
@anuradhagopal3975 Ай бұрын
வணக்கம் அம்மா 🙏. உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் வாயூறிவிட்டது. சட்னி நீங்கள் சொல்வது போல் பொங்கலுக்கு ஏற்ற ஜோடி.அருமை 👌 நன்றி 👏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
உண்மை அனுராதா
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 9 күн бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@subbusundar8693
@subbusundar8693 17 күн бұрын
Amma I like and love you for your simplicity.Always you prepare a simple type of kitchen alterations Thank you ma❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 16 күн бұрын
You are most welcome ma
@Gughanesh
@Gughanesh Ай бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் .....thank you ma..
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Ай бұрын
உங்களுக்கு மட்டுமல்ல சகோதரரே எனக்கும் ரேவதி அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப....................பிடிக்கும்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Ай бұрын
உங்களுக்கு மட்டுமல்ல சகோதரரே எனக்கும் ரேவதி அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப...,........... பிடிக்கும்
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Ай бұрын
Yes ​@@archanalakshmanan4968
@alamelurraghunathan6146
@alamelurraghunathan6146 Ай бұрын
Very nice mam
@kasthurikrishnan8529
@kasthurikrishnan8529 29 күн бұрын
மிக்க நன்றி அன்பு ரேவதி❤will definetly try this chutney,sounds soooo delicious
@lakshmipriya5657
@lakshmipriya5657 29 күн бұрын
காரம் நமக்கு தகுந்த மாதிரி சேர்த்து செய்யலாம்.தேங்க்யூ அம்மா.😊❤🙏🙏🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
ஆம் மா
@balajinatarajan5044
@balajinatarajan5044 29 күн бұрын
அம்மா இப்போது உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இன்று செய்த தக்காளி சட்னி மிகவும் அருமை நீங்கள் செய்யும் பொழுது எனக்கு நாக்கில் நீர் வடிகிறது. இன்று அனைத்து பொருட்களையும் சொன்னீர்கள் ஆனால் கருவேப்பிலை மறந்து விட்டீர்கள். நான் இதை முழுமையாக பார்த்தற்கு இதுவே சாட்சி. மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
😅 நன்றி, நன்றி, நன்றி
@sathyavenkat9984
@sathyavenkat9984 28 күн бұрын
. Raji மன்னி நலமாக இருக்கிறார். உங்களுடைய ஒயிட் குருமா receipe நான் கற்றுக் கொண்டு நன்றாக செய்கிறேன். நன்றி.
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 16 күн бұрын
Wow namaskaram ma can we skip onions
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Ай бұрын
It’s very nice mam 🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 29 күн бұрын
Yes...mouth watering chutney..👍👍❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma. Glad you liked it
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx Ай бұрын
சூப்பர் சூப்பர் மா அட்டகாசம் ❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
மனமார்ந்த நன்றி மாலதி
@valliravichannels4565
@valliravichannels4565 28 күн бұрын
Tried and tasted ma , sappukottavaikkum suvai arumai,thank u achi ma❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thank you ma
@poornimakrishnan9328
@poornimakrishnan9328 Ай бұрын
Delicious❤ . Saree is also very pretty😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks a lot 😊ma
@vinothkumar.r.n645
@vinothkumar.r.n645 28 күн бұрын
Amma thanks for last puliyodarai receipe.. with more millaga.. tried it .. romba nalla erurhuchi.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Nandri ma
@anitapadmanaban2709
@anitapadmanaban2709 29 күн бұрын
Vanakkam amma, Eppadi irukingha amma , rombha naalu kalichi ungala naan pakkuren 🙏🙏stay blessed always with lots of happiness and health.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
We are fine hope the same there. Thank you for the affection and caring ma
@anitapadmanaban2709
@anitapadmanaban2709 28 күн бұрын
@revathyshanmugamumkavingar2024 we are all fine. Thank you amma
@saradhadhevi1398
@saradhadhevi1398 Ай бұрын
எனக்கும் ரொம்ப படிக்கும் காலை வணக்கம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
நன்றி மா
@roselinexavier1396
@roselinexavier1396 Ай бұрын
அம்மா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ் அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
மனமார்ந்த நன்றி மா
@vanajavanaja1407
@vanajavanaja1407 Ай бұрын
Vanakam amma. Chutney super. Nan kandepaga endru eravu seigeraen .take care amma. Ungal anbu magal.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
என் பிரிய மகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல
@padmasmruthika1350
@padmasmruthika1350 Ай бұрын
வணக்கம் அம்மா. உங்கள் காணொளிகள் மிகவும் அருமை ♥️. நன்றி... அம்மா, ஒரு பத்து பதினைந்து பேருக்கு மருந்து குழம்பு செய்ய வேண்டும் எனில் எவ்வளவு மருந்து சாமான்கள் (கிராம்) ஒவ்வொன்றும் சேர்க்க வேண்டும் என்று கூறுங்கள்..
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl Ай бұрын
சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@tamilselvik6012
@tamilselvik6012 Ай бұрын
இப்படி தான் தக்காளி குழம்பு செய்வோம்.வாழ்க வளமுடன் 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
😊🙏
@BanuMunusamy
@BanuMunusamy 27 күн бұрын
Ungala meet panathu romba happy
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 26 күн бұрын
🤔
@chitravk5800
@chitravk5800 16 күн бұрын
Super ma ❤
@santhyramanathan5104
@santhyramanathan5104 Ай бұрын
Thanks for the tangy Tomato Chutney recipe Amma. Looks delicious
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Most welcome ma. Glad you liked it.
@lakshmiseetharaman8438
@lakshmiseetharaman8438 22 күн бұрын
அம்மா நீங்க கேரளா சம்பந்தி செய்து காட்டுங்க pl.
@chitraiyer6456
@chitraiyer6456 Ай бұрын
I will try this Ma'am. Thanks so so much...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Glad you liked it ma thank you
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 Ай бұрын
Super 👌👌 nice recipe 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thank you so much ma
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 29 күн бұрын
Aunbaana Mathiys vanakkam Amma yes pongalulku side dish meha Arumai Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
நன்றி மா
@vallikkannukr1252
@vallikkannukr1252 29 күн бұрын
Super mam 👌 excellent side dish
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@Gughanesh
@Gughanesh Ай бұрын
Can we cook tomatoes in iron kadai.... Tell me ma pls.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Yes but once done transfer itsoon
@VijiLakshmi-m7h
@VijiLakshmi-m7h Ай бұрын
NANGALM APPIDTHAN SEY OM LITTLE SUGAR ADD. PANUVOM ENDHA DIRECTION COOK NEAT GA THERIGIRADHU AUDIO IS VERY GOOD MA ❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Nandri ma
@sathiyamano1309
@sathiyamano1309 Ай бұрын
🙏வணக்கம் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
வணக்கம் மா
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 19 күн бұрын
எனக்கு சமையல் ஒரளவு தெரியும் ஆனாலும் உங்க சமையலுக்கு நான் அடிமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 16 күн бұрын
மனமார்ந்த நன்றி மா
@valarmathi6172
@valarmathi6172 Ай бұрын
இத்தனை பச்சை மிளகாயை போட்டு செய்தால் வயிறு என்னாகும் வரமிளகாய் போட்டு செய்தால் நல்லா இருக்கும்மா மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
சற்று ருசியும் வாசனையும் மாறும்
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Ай бұрын
Vanakkam Amma 🙏, very tasty, spicy, tangy chutney 👌❤️. The way you explained is so tempting to eat😀😋😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thank you so much 🙂ma
@UshaShashi-v7b
@UshaShashi-v7b 17 күн бұрын
Super ma thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 16 күн бұрын
Most welcome ma
@sathyapriyasuperinformatio2514
@sathyapriyasuperinformatio2514 Ай бұрын
Amma saree super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
நன்றி மா
@jayaammashanmugam4756
@jayaammashanmugam4756 Ай бұрын
அருமைஅம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
நன்றி மா
@savithasuresh6767
@savithasuresh6767 Ай бұрын
Hi Amma, thanks for sharing this chutney recipe. I always admire all your sarees. It's simply beautiful Amma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks a lot ma
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 19 күн бұрын
அம்மா அருமை அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 16 күн бұрын
நன்றி மா
@lalithaananthakrishnan3594
@lalithaananthakrishnan3594 Ай бұрын
Super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@jagadambar9335
@jagadambar9335 Ай бұрын
Mam super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@kalaimohan1275
@kalaimohan1275 29 күн бұрын
வரமிளகாயும் சுவையாக இருக்கும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
😊🙏
@geethasr2693
@geethasr2693 Ай бұрын
Please ingredients list!!!????
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Ye sure to share in next video
@KrithikaSundaravadivelu
@KrithikaSundaravadivelu 29 күн бұрын
அம்மா எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன... முருங்கை இக்ரு..உக்கரை.. எல்லாம் நான் செய்வேன் எல்லோரும் ரொம்ப பிடிக்கும்.. அது போல சென்னா பட்டூரா... எனக்கு கிரிக்கட் வரும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
😊🙏. கிரிக்கட்?
@KrithikaSundaravadivelu
@KrithikaSundaravadivelu 28 күн бұрын
@revathyshanmugamumkavingar2024 அம்மா type பண்ண போது தப்பாக வந்து விட்டது.. மன்னிக்கவும்
@JayanthiNagaiyan
@JayanthiNagaiyan Ай бұрын
Thkalli vathka vanduma
@Glory00150
@Glory00150 Ай бұрын
Same doubt
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
No.raw grinding
@poonguzhalir3289
@poonguzhalir3289 Ай бұрын
Super ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Ай бұрын
அம்மா சட்னி அருமை அருமை ஆனால் காரம் மட்டும் கண்ணில் தண்ணீர் வரும்போல இருக்கு
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Ай бұрын
Correct ah irkukum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
அந்த காரம் புளிப்பு சமமாக இருந்தால் சுவை அதிகம்.
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 Ай бұрын
Superb
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@baanumom3748
@baanumom3748 4 күн бұрын
1:26
@lathavimal6599
@lathavimal6599 Ай бұрын
Super Amma 👌👌🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Nandri ma
@jayanthisanthanam9544
@jayanthisanthanam9544 29 күн бұрын
Super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@KrithikaSundaravadivelu
@KrithikaSundaravadivelu 29 күн бұрын
அம்மா நீங்கள் சமைக்கும் விதம் மே ரொம்ப அழகா இருக்கும்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
நன்றி மா
@sathyavenkat9984
@sathyavenkat9984 29 күн бұрын
Unghal friend ennoda sister in law(.Rajeswari) Avangha ponnu marriage la உங்களை parthen romba Happy.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma. Rajeswari nalama?
@jgd5691
@jgd5691 29 күн бұрын
Yummy mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thanks ma
@maragathamm2718
@maragathamm2718 29 күн бұрын
அண்ணி நல்லாயிருக்கீங்களா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
நான் நலம் நன்றி நீங்கள் நலமா?
@dineshdinesh0019
@dineshdinesh0019 24 күн бұрын
அம்மா உங்களுடைய சமையல் புத்தகம் கிடைக்குமா .எங்கு கிடைக்கும். விவரம் தெரிவிக்கவும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 24 күн бұрын
கண்ணதாசன் பதிப்பகம் கண்ணதாசன் சாலை தி.நகர் செ.600017 விகடன் பதிப்பகம் விலாசம் கூகுளில் கிடைக்கும் மா
@dineshdinesh0019
@dineshdinesh0019 24 күн бұрын
Thank you 🙏
@Latha-h3t
@Latha-h3t Ай бұрын
அம்மா அருமையான 👌🏻👌🏻👌🏻
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
🙏🙏
@ramachandramouli3117
@ramachandramouli3117 Ай бұрын
Thakkali kaara chatney migavum super very nice madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Thank you so much ma
@tajahamed2236
@tajahamed2236 Ай бұрын
Seekram poisandhuduva carampotuEmergency ilasethudu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
😂😂
@knidhi74
@knidhi74 12 күн бұрын
அரைச்சு வைக்காம,வதக்கி அரைக்கலாமே.ஒரு பின்ச் வெல்லம் சேர்த்தா ருசி.
@tamilguy3877
@tamilguy3877 Ай бұрын
அம்மா பச்சை மிளகாயை இவ்வளவு அதிகம் சேர்க்கலாமா , குழந்தைகளுக்கு வயிறு வலிக்காதா அம்மா
@Abc13223
@Abc13223 Ай бұрын
குழந்தைகளுக்கு இன்னும் ஐந்து பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Ай бұрын
இப்போதெல்லாம் பச்சை மிளகாய் பேய் காரமாக இருக்கு. வயதானவர்கள் , குழந்தைகள் வாயிலேயே வைக்க முடியாது.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
அதில் சம அளவு புளியும், தக்காளி சேர்க்கின்றோமே
@SivagamiPichappan
@SivagamiPichappan 29 күн бұрын
❤ red rice idiyappam.. maavu pannitu steam pannitu or grind after make..kadaai after make idiyapoam good .. idly rice idiyappam also .. good..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Yes ma
@ramjeesivaram2964
@ramjeesivaram2964 29 күн бұрын
I am sure hing can be avoided while using onion. This combo is almost anthracite style spice level. Amazing receipe.thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Yes, you can avoid hing. Thank you ma
@klumapathi129
@klumapathi129 Ай бұрын
Audio sariyelai amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
🤔
@ushagiri4001
@ushagiri4001 Ай бұрын
அஅம்மா காரம் நிறைய ம்மா காஞ்ச மிளகாய் நல்லது இல்லை யாம்மா.😊
@mathurambigaig1696
@mathurambigaig1696 29 күн бұрын
😂
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
செய்து பார்க்கனும் மா
@janarthanamcs1740
@janarthanamcs1740 Ай бұрын
Sooo per
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
நன்றி மா
@jeevak4314
@jeevak4314 20 күн бұрын
இது சட்டினியா? தக்காளி குழம்பு.
@baanumom3748
@baanumom3748 4 күн бұрын
Supper
@hansinigowrishankar7778
@hansinigowrishankar7778 Ай бұрын
Super amma 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 28 күн бұрын
Nandri ma
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН