நல்ல தகவல்கள் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤
@Vengatsasi7 ай бұрын
பச்ச தண்ணி ஊத்தி கரைச்சு காய்ச்சக் கூடாது நல்லா இருக்குது வேகமா கெட்டுப் போகும். பழைய சோறட புளிச்ச தண்ணி தண்ணீர் கலந்து காய்ச்சணும் கெட்டுப் போகாது நல்லாவும் இருக்கும். புளிச்சு தண்ணி இல்லேன்னா கம்பு மாவை நல்லா கரைச்சு ஒரு நாள் முழுக்க நல்லா புளிக்க வைத்து கூல் காஞ்சனா சூப்பரா இருக்கும் கெட்டும் போகாது.
@sriranjaniST7 ай бұрын
Anneyy... உங்க team மூலமாக... சுற்றுச்சூழல் பாதுகாப்பு காக...மரம் நடுதல் project execute pananum
@naveenprem72868 ай бұрын
நல்ல தகவல், செய்முறை விளக்கம் பயனுள்ளதது
@balaruban46328 ай бұрын
எனக்கு எந்த விசயத்துலயாவது சந்தேகம் இருந்தா உடனே உங்க சேனல் ல இத பத்தி வீடியோ போட்ருப்பீங்கனு தேடி வீடியோ பாத்து சந்தேகத்தை போக்கிப்பேன்.... அந்த அளவுக்கு நீங்க கொடுக்குற தகவல் மேல நம்பிக்கை 🙏🏻
@TAMILSWASAM7 ай бұрын
Ivanuga sivanuga sollurathu ellaame unmai illa
@its_jeev8 ай бұрын
Kepa Kool Pathi sonnathu super Anna 😊
@guruedits46667 ай бұрын
அருமையான தகவல் நண்பா கம்மங்கூள் செய்முறை விளக்கம் அருமை நன்றி சாகோ❤❤❤
@MaheshWaran-jk9ic7 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் குருவே சரணம் 🙏🙏🙏🎊🎉
@ranjithranjithkumar5598 ай бұрын
Anna romba romba thanks rombave use full la irundhichi 🙏🙏🙏🙏🙏🙏
@murugank.8548 ай бұрын
ஒரு நல்ல பதிவு👍👍👍
@malathimalathi81218 ай бұрын
இரண்டு அண்ணா நல்லா இருக்கு உங்க பேச்சு வார்த்தை.
@mummoorthy65117 ай бұрын
Very Thanks Bro Good healthy food explanation❤❤❤❤❤❤❤
@ThiruM-kt7qn8 ай бұрын
Bro இந்த மாதிரி தானியம், மற்றும் கருபுகவுநி அரிசி,மாப்பிள்ளை சம்பா கர்ப்பகாலத்தில் எதையல்லாம் சாபடலம் என்று சொல்லுங்கள் பிளீஸ்
@goodlife61168 ай бұрын
பூங்கர் அரிசி தைபால் தாய்கு
@natarajang41037 ай бұрын
கூழை கடையில் வாங்கி குடிக்காதீர் நீங்களே தயார் செய்து சாப்பிடுங்கள் அதுவே நல்லது.
@arunbrucelees3447 ай бұрын
உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் கூல் செய்து கொடுங்கள் உடலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்று😊❤
@kiruthiganarayanan53907 ай бұрын
ஓரமா ஒரு பாட்டியம்மா நிக்கிறாங்களே அவங்க கடையாண்ணே.
@veluchamylaxman10717 ай бұрын
Nakkal ya unakku😂
@varahiamma51297 ай бұрын
நல்ல குத்துங்க எசமான் நல்ல குத்துங்க இந்த மக்களே இப்படித்தான்
@meerarajr14277 ай бұрын
Neengha podura you tubela makkaluku important thaghaval thareengha good job
@jayakandasamy24667 ай бұрын
U guys rocking, all videos are too informative. Congrats 👏
@cutebaby17368 ай бұрын
உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் சொல்லுங்க
@rpwoodwork46148 ай бұрын
உடல் எடை அதிகரிக்க ஆசை படாதீர் ஒல்லியாகவே இருங்க உடம் புக்கு நல்லது நான் உடம்பு கூடியதும் குறைக்க மிக கடினமாக உள்ளது
Sugar patient ragi than sapda koodaathu. Kambu sapdilam.
@karthikraviprs8 ай бұрын
Nestle brand items ku badhil enna kids ku kudukalam nu oru video podunga.
@Preethi-r5d8 ай бұрын
Intha kambu ragi brand kudunga
@karthikraviprs8 ай бұрын
@@Preethi-r5d thank you very much 👍👍. I'm following it already. Theneer idaivelai is my favourite channel. Theneer idaivelai ku naan suggestion kuduthen pa.
@THEKITCHENCEO118 ай бұрын
Koozh Kadai owners pinnadi waiting.
@kavithamanojkumar39398 ай бұрын
நண்பா எவ்வளவு அழகாக சொல்றீங்க நல்ல பயன் நன்றி நண்பா 🎉
Naatu kambu udalukku nallathu periya kambu hybrid udaluku keduthal so naattu kambu vangi anaivarum payanpaduthavum
@m.veerapathrianpathiran47597 ай бұрын
சூப்பர் அருமை அருமை அருமை அருமை
@yazhu73487 ай бұрын
Enaku romba pidikum ❤❤
@outofcontrolff88178 ай бұрын
Weight gain panna video podunga Anna pls pls pls 😢😢
@balajismk3328 ай бұрын
Nattu kambu vanki use panna better results irrukum
@Gowthamraj-re2or7 ай бұрын
Correct nanba ithu theriyama neraya per hybrid kambu use panranga
@JeyalakshmiSankar-i2f8 ай бұрын
Iron with calcium combination will reduce iron content right??? If so we can't add curd in it
@closetomyheart61478 ай бұрын
Yes yes
@kavikavi84037 ай бұрын
Bro throdi and sugar two Desiesss irudha kudikulama
@subburocks17 ай бұрын
Super 🎉🎉🎉
@jeevasenthil59268 ай бұрын
Thank you so much bro
@inspiringideasforwoman21698 ай бұрын
All the best Superb infor❤❤❤❤
@saimahendran938 ай бұрын
Naan than first Comment
@panneerselvam.s87 ай бұрын
Nalla test 😋😋❤❤
@bhavasvlog53077 ай бұрын
Pregnant women kamban kool kudikakudathunu sillar solranga but yenaku athuthah romba pidikum risk yeduka venamnu kudikama iruken , Actually kudikalama kudikakudathanu theriyala therinjavanga yarachuchum help panunga through replying me
@siva-vy2uh7 ай бұрын
டாக்டர் கிட்ட கேளுங்க 😂😂😂
@nivetha_g_s8 ай бұрын
Nalla thagaval bro... ❤
@santhanakrishnansanthanakr93487 ай бұрын
Udambu olliya ullavunga kudukka koodatha brother
@AllInOneChennal-fy8zm7 ай бұрын
Pregnant lady can drink this?
@priyakumar84757 ай бұрын
Blue 💙 shirt bro smile superrr😊
@lishanthinataraju14478 ай бұрын
Anna pls age under 5 kids ku calcium rich foods podunga anna pls pls pla
@Priya-yd8tg7 ай бұрын
Anna super explanation semma
@kalaikalai87688 ай бұрын
நற்செய்தி❤❤❤
@r.gomathigomathi1768 ай бұрын
Weight gain tips solluga
@sampathmaharanisampathmaha15878 ай бұрын
டேநாயே உன்இஷ்டத்துக்கு வீடியோ போடு அதநம்பணுமா காலம்காலமாக கூழ்குடித்தவனெல்லாம் நல்லாஇருந்தான்
@kannadurai3958 ай бұрын
First like😊
@AmaliAravindaraja7 ай бұрын
Pls tell what is kaeppa koozhu meaning pls
@sajanakumari77007 ай бұрын
Kelvaragu
@AmaliAravindaraja7 ай бұрын
@@sajanakumari7700 Thank you 😊
@chinnapasanga10077 ай бұрын
0:44 viral nalla adi
@12345sillu6 ай бұрын
Kampa apdinna yanna anna
@suriyadinesh52727 ай бұрын
Kambu is a Winter food not for summer Ragi is a summer food