ஆங்கிலத்தை கலக்காமல் கதைபப்பதே சிறப்பு . . ஐயாவின் பேச்சு சிறப்பு . .
@dr.mksamy27724 жыл бұрын
வாழ்த்துக்கள் .... சென்னையிலிருந்து கூட .... நாங்கள் இப்படி தாய்மொழியைப் பேசுவதில்லை
@baleswaran85414 жыл бұрын
ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி IBC க்கும் நன்றி 🙏🏻🙏🏻🚗
@kumarjagadeesan81364 жыл бұрын
ஊர் வாசனை நன்றாக இருகிறதோ இல்லையோ உங்கள் மொழி வாசனை, சொல் மணம் எங்களின் மனத்தில் மென் மணம் வீச செய்கிறது. முக்கனியில் ஒரு கனியை விளைய செய்யும் உங்கள் முயற்சியுக்கு வாழ்த்துகள்.
@dinoselva93004 жыл бұрын
இருவருக்கும் மனமுவர்ந்த வாழ்த்துக்கள் பெரும்பாலும் அழகு தமிழில் பேசியதிற்காக...
@கிருஷ்ணாசெல்லம்4 жыл бұрын
இலங்கை தமிழர்கள் ஆங்கிலம் அதிகம் கலக்காமல் பேசுவதை கேட்க மிகவும் இனிமையாக உள்ளது ! மலேசிய சிங்கப்பூர் தமிழர்களும் தேவையில்லாமல் ஆங்கிலத்மதை பயன்படுத்துவதில்லை ! ஆனால் தமிழகத்தில் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பாலோர் ஒரு வார்த்தை தமிழில் பேசினால் ஒன்பது வார்நத்தை ஆங்கிலத்தில் பேசுகின்றனர் ! ஏன் இவ்வளவு வேற்றமை ?! தமிழ்நாட்டு தமிழர்கள் ! உண்மையில் தமிழர்கள் தானா ?! அல்லது அந்த காலத்தில் சிலர் சொல்வது போல் கப்பல் தரை தட்டி கரை ஒதுங்கிய ஆப்பரிக்க வம்சாவழியினரா ?! அறிந்தவர் சொல்லவும் ! அன்று தமிழ்நாட்டு தமிழர்களை சிங்ஙளவன் பீ தமிழன் என்று சொன்னான் ! ஏன் அப்படி சொன்னான் ?! தமிழ்நாட்டு தமிழர்களின் மொழி பற்றையும் இன பற்றையும் கண்டு புல்லா அரித்து போய் அப்படி சொன்னானா?! விவரம் அறிந்தவர் விளக்கம் சொல்லவும் !
@karhikeyanmuthusamy88073 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆங்கிலம் கலந்துபேசுவது தவறுதான் அதற்கு எங்களை அண்ட திராவிட ஆட்சியாளர்கள் காரணம் , சிங்களன் தமிழ்நாட்டு தமிழர்களை பற்றி சொன்னதை நீங்கள் கூறி உள்ளீர்கள் . அவன் வரலாறு முழுவதும் தமிழ்நாட்டு தமிழ் மன்னர்களிடம் நிறைய அடி வாங்கி இருக்கிறன் அதனால அவன் அந்த கோவத்துல அப்படி சொல்லி இருப்பான் தமிழ்நாட்டு தமிழ் மக்கள் பூர்வ குடி மக்களே.
@aarokiaraj46522 жыл бұрын
அழகான நிகழ்ச்சி தொகுப்பாளர் நீந்துஜா
@jimmyjimm27264 жыл бұрын
வணக்கம் ஐயா ,வணக்கம் சகோதரி. சிறப்பான பதிவு இதுபோன்ற பதிவுகள் இன்னும் பல வளரவேண்டும், அருமை,,, ஆங்கிலம் தவிருங்களேன் தாய் மொழி வாழட்டும். மிகவும் நன்றி, அன்புடன் ஈழத் தம்பி.
@selvarajah67524 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@tamil13973 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா IBC தமிழ் தொகுப்பாளர்களுக்கும் நன்றி 🙏
@muruganvelan33163 жыл бұрын
சிறப்பான பதிவு இதுபோன்ற விவசாய பதிவுகள் இன்னும் பல வரவேண்டும் .....வாழ்த்துக்கள் ..
@groworganic10774 жыл бұрын
ஐயா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கத்தரி செடியுடன் சேர்ந்து (Companion Plants) வளர்ந்து பூச்சிகளை விரட்ட கூடிய பிரதேச மண்ணுக்கு ஏற்ற மாதிரியான சிறிய வாசனை செடிகளையும் நாட்டுங்கள், அது நிறைய விளைச்சல் தரும். உதாரணமாக துளசி மல்லி.
@aarokiaraj46522 жыл бұрын
விவசாயி ஐயா வாழ்க வாழ்க
@sothivadivelshanmuganathan39394 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன். Congratulations 🎉🎉🎉 from Nederland
@தமிழ்கடல்-ய2ப4 жыл бұрын
சிறப்பு வாழ்க தமிழ்
@sriranganthambithurai74693 жыл бұрын
அண்ணா, அடுத்த வருஷம் சந்திப்போம். (கனடாவில் இருந்து) நன்றி.
@Vaalgavazhamudan4 жыл бұрын
நன்றி.
@s.ramanan4814 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் பேசினால் சிறப்பு
@jdave2094 жыл бұрын
ஒரு பயலும் பாக்க மாட்டான்
@sarathasabanathan74274 жыл бұрын
Super! Sir and madam. Support from Toronto. God bless all.
@jeyarajahvictor38684 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@aarokiaraj46522 жыл бұрын
நாவற்குழி தோட்டப் பண்ணைஇலங்கைவடக்கு மாகாணம்
@LearnSpokenEnglishWithSri3 жыл бұрын
Congratulations for the Nice upload ! Details are Good.
@gurukandasamy51934 жыл бұрын
அக்கா ஒலி வாங்கி சிறப்பாக புடிக்கிறீங்க! அக்கா உங்களது ஆங்கில பிதற்ரல்களை இந்த தமிழ் ஊடகத்தில் முற்றுமுழுதாக தவிர்க்கலாமே! காரணம் இது ஓர் தமிழ் ஊடகம் என்பதை பலர் மறந்தேவிட்டனர் அந்த பலரில் அக்கா நீங்களும் ஒன்று!!!!
@sathyamurthyponniah1243 жыл бұрын
@Guru K இக்காலத்தில் ஆங்கிலமூலம் கல்விகற்ற பிள்ளைகளுக்கு ஆங்கிலக்- கலப்பின்றி தமிழ் பேசவராது! எனவே அவர்கள் சுத்தத்தமிழ்பேசவேண்டும் என எதிர்பார்க்க இயலாது! இலங்கையில் இளம் தலைமுறையினர் இப்படி மணிப்பிரவாள- நடையில்தான் பேசுகின்றனர்!
@florencekumar78913 жыл бұрын
Superb,Congratulations.
@lalithathiru31714 жыл бұрын
Really good
@josephkennedy15934 жыл бұрын
Manga peyer enna solluga
@rohiniketharalingam18563 жыл бұрын
good luck
@sakthysatha17804 жыл бұрын
அருமை 👌👍நாங்களும் விவசாயம் செய்வோம் ✈️இலங்கைக்கு வந்து 12வருடத்தில்
@jdave2094 жыл бұрын
கிழிப்பீங்க 😂
@sakthysatha17804 жыл бұрын
@@jdave209 நான் விவசாயம் செய்தால் உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?
@subathevarajah54714 жыл бұрын
வாழ்த்துகள் செழிக்கட்டும் விவசாயம்
@alexanderpriscillal71803 жыл бұрын
எல்லாவற்றையும் சுத்தி காட்டவும்
@franklinss13 жыл бұрын
Good appreciated the Mango Garden. The gardner's talk should be short and sweet, need improvement, it is better the reporter get the information and talk would be much better. Thanks.
@mukunthankopalasingam61184 жыл бұрын
Traditional variety ja use pannungo get first profit after say
@thuraisingamselvarasa77514 жыл бұрын
Schöne👍
@xhydramc47529 ай бұрын
Where can buy this bag
@maulisimbolon83184 жыл бұрын
Vivayasam valka ungal sevai
@ashwin73323 жыл бұрын
Tamilnadu chennai india
@ayadhuraisrikaran92054 жыл бұрын
Congrats for him
@aarokiaraj46522 жыл бұрын
மக்களுக்கு உணவு தரும் விவசாயி
@lawrenssaj21994 жыл бұрын
தயவுசெய்து விவசாயம் செய்பவரின் தெலைபேசீஇலக்கத்தை தரமுடியுமா
@narainpathak40224 жыл бұрын
👍
@EHPADservice4 жыл бұрын
எல்லாப்பயிரும் மணலில் வளராது மண்பரிசோதனை செய்து பயிரிடவும்.
@dhayavithya4 жыл бұрын
பண்ணை விலாசம் தரமுடியுமா அல்லது தொலைபேசி நம்பர் தரமுடியுமா
@dhayavithya4 жыл бұрын
இருதயநேசன் அவர்களுடைய தொலைபேசி இலக்கம் தரமுடியுமா எங்கள் இலக்கம் 0776150594
@jdave2094 жыл бұрын
அங்கர் அக்கா = லோ பட்ஜட் லாஸ்ஸ்லியா 🙄
@sivajimuthucumaru47694 жыл бұрын
விவசாயம் செய்வதற்கு ஊர் வர இருக்கின்றேன் வந்து உங்களைச் சந்திப்பேன் உங்களது தொலைபேசி இல இருந்தால் பதிவிடுங்கள் நன்றி ஐயா
@jdave2094 жыл бұрын
கத விடாதீங்க 😂
@jeganathjega95614 жыл бұрын
ஐயா எல்லாத்துக்கும் நம்மாழ்வார் முறை பின் பற்றினால் சிங்களவனின் யோசனை கேட்க வேண்டியதில்லை , அதாவது பஞ்சகாவிய மீன் அமிலம் போன்றவற்றை பாவித்தால் உற்பத்தி கூட வரும்
@ediencamilloa69194 жыл бұрын
Give the proper address /location of farm
@natarajanveerappan51563 жыл бұрын
அரியவகை மாங்கனி எங்கே?
@Aijay_du_934 жыл бұрын
vanakkam iya evalavu tamila kathaikka elumo avalavukku tamil kathaiunka enka urila irunthu kondu tamil kathaikka kastha padurinkale athai ninaikka manam vethanaiya irukku mannikkavum naan thappa eluthi irunthal en per vijay naan francele irukkuren en thai manna viddu vanthu 23 varusam naan ennum en thaiy moli tamila marekkela naan tamilukku nikara france kethaippen eppadi irunthalum en thai moli tamil than en uyur
@pirabagaranthanusiya29184 жыл бұрын
ஐயா போதும் இதேல்லாம் ஒரு பு
@mathanprasath_krishnasamy4 жыл бұрын
Magizhchi!
@thivakaran51433 ай бұрын
இவர்கடுடைய போன் நண்பர் போடுங்க. உங்கட IBC க்கு பணம் செய்கிறீங்களா 😂 அவர்களை உகுவிபதாக இருந்தால் உங்களுடைய பாங்களிப்பு என்ன. 😂 உங்களுடைய விளம்பரத நிப்பாடுங்க.😂 நீங்க ஈழத்தில இருக்கிற youtube நண்பர்களை பாத்து திருந்துங்க
@pirabagaranthanusiya29184 жыл бұрын
உன்னாள நாட்டுக்கும் பிரியோசனம் இல்ல இருக்கிற தலை முறையாதவை வாழ விடுங்கள் இல்லையேல் உங்கள் குழந்தைகளையும் மறக்காதீர்கள்
@shanmugarajabalakrishnan69884 жыл бұрын
வணக்கம் , இப்படி எழுத என்ன கரணம் தெரியப்படுத்த வேண்டுகின்றேன் அன்புடன் நன்றி .
@pirabagaranthanusiya29184 жыл бұрын
இயற்கை வளங்களை இப்பொழுதும் மாற்ற முடியாது புரிந்து கொள்ள வேண்டும் நன்றி.
@shanmugarajabalakrishnan69884 жыл бұрын
@@pirabagaranthanusiya2918 இயலும்மட்டும் இயற்கையாக விவசாயம் பண்ணுகின்றாரே பின்பு ஏன் கோபம் .