ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா 🐦 குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ மைனா🐦 மைனா😍 ஒரு கிளி மடியினுள் ஒரு கிளி உறங்குது ஓ மைனா மைனா🐦ஓ மைனா 😍 👉 ஐ லைக் அன்டு ஐ லவ் திஸ் ஸாங்👌 ஐ லவ் ராஜா இளையராஜா இசைஞானி மாஸ்ட்ரோ ♥ செல்லம் என்றும் என்னை வெல்லும் வெல்லம்👍 ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 👌👉👑♥🌹💋😍🤩🕊👍
@sahanaspecialsaha38214 жыл бұрын
கடைசி பாடலின் குரல் எங்கள் உயிர் எப்போதும் எங்களை மகிழ்விக்கும் தெய்வம் 🙏 எங்கள் துயர் துடைக்கும் வைரம்💎என் அழகு கண்ணன் இவன் எங்கள் வீட்டுச்செல்லம் என்று ம் எங்கள் இதயங்களை❤️💞 வெல்லும் இவன் இசையும் இனிய குரலும் நன்றி🙏💕 எங்கள் தேவனாகிய இசைஞானி அவர்களுக்கு என்றும் இவன் புகழ் நீடூழி வாழும் மக்கள்மனதில் என்றும் 💕🙏💕மனமார்ந்த நன்றிகள் எங்கள் நல்ல வனுக்கு என்றும்
@rdtgaming61052 ай бұрын
😊 Pmo😊
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
இசைஞானி அழகு டா நீ 👉❤
@amuthavalli38583 жыл бұрын
என் ராஜா எனக்காக பரிசு அளித்த பாடல்கள் அனைத்தும் அருமை🤗👍
@balamuruganv.t.15443 жыл бұрын
ஒரு கிளி உருகுது உன் இசையோடு பறக்குது ஒ ராஜா ராஜா
@nambirajan24904 жыл бұрын
I am thankful to God for giving me 2 ears to listen such a beautiful compositions my Great SREE SREE ILAYARAJA AYYA
Such a wonderful composition. ஸட்ஜமமும்,பஞ்சமமும் பஞ்சமின்றி விளையாடும் பாடல். கிளியும், மைனாவும் சங்கீதத்தில் இணையும் புதுமை... அடேயப்பா.. ராஜா ராஜாதான்.
@geminichandran82644 жыл бұрын
@@amutharahul9425 Thank you
@inglkpress52324 жыл бұрын
நிச்சயமாக அற்புதம்...மீண்டும் கேட்க தூண்டுகிறது....
@TamilRaJa-dk1ze3 жыл бұрын
இசைஞானியின் இதுபோன்ற முந்தைய கால பாடல்களுக்கும் தற்போதைய பாடல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்போதைய பாடல்களின் tune, Instruments arrangements and orchestration என்று அனைத்தும் மாஸ்டர் கிளாஸ் ❤️. தற்போதைய (பல) பாடல்களில் (சில பாடல்கள் அற்புதம்) ஏதோவொன்று குறைவாக இருப்பது போல் உணர முடிகிறது.
@manidgl744 жыл бұрын
I am happy to born this era to listen to Raja sir songs. E
@inglkpress52324 жыл бұрын
இசை ஞானியின் இசையில் எத்தனை பாடல்கள் அத்தனையும் புதுமையான இனிமையான பாடல்கள்...இதை கேட்கும்போது மனம் சற்று மயங்குகிறது.....வாழ்க இசைஞானி பல்லாண்டு....
@Karthigai4 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@vathsalanagendran7078 Жыл бұрын
You are our time machine Raja sir. Love you and you are our pride ❤
@chandrasekaran62964 жыл бұрын
தற்போது உள்ள சேனல்கள் இளையராஜா பாடல்கள் என்றாலே குறிப்பிட்ட100 பாடல்களை வைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் 2000 பாடல்களை தாண்டும் என்பது என் கணிப்பு.இது நல்ல கலெக்ஷன்.
My childhood days and fondness of Chennai and being a proud tamizhan and being proud that I'm from Illyaraja state is a great feeling
@gayatris74064 жыл бұрын
எல்லா பாட்டுமே எத்தனயோ முறை வேற இடங்கள்ள கேட்டதுதான். ஆனா Ilayaraja Officialல upload பண்ணா என்னமோ அவரே நமக்காக recommend பண்ண playlist மாதிரி ஒரு நெனப்பு. 💃💃
@amuthavalli38583 жыл бұрын
இளைய ராஜாவின் ரசிகர்கள் எல்லார்க்குமே அதே நினைப்பு தான் ஆனால் இங்கு மட்டும் ஏன்? by Ilaiyaraja Official ❤ எவன்டா ? GAYATRI. S aaaaaaaaaaaaa?🤩🤙 யோவ் ராஜா இந்த அநிநாயத்தை கொஞ்சம் பாருயா? இது சரியா? 🤣
@gnanasekarankumaran1692 жыл бұрын
அனைத்து பாடல்களும் அற்புதமான தெரிவு.. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்..
@sankaransaravanan38524 жыл бұрын
ரொம்ப கஷ்டம்தான், இனி நம் இசைஞானி ராஜா சார் போல் ஒரு கம்போசர் பிறப்பது...
@dillibabuiyanarappan30694 жыл бұрын
Some people do not understand the value of ilayaraja sir. Hit our heart straight with songs and none can do that other than isainyani. Salute you sir 🙏🙏🙏
@tsrikanthkanth3062 Жыл бұрын
Om Iiiiik 10:38 I Iii 10:45 mi mm J . Mee 10:52 mm Iiii Ii J 11:02
@Srikuber054 жыл бұрын
கனவில் மிதக்கும் பாடல் கேட்கும் போது கனவுலகில் நம்மை மிதக்க செய்கிறார் நம் இசை மகான்.
@mohansrinivasan27164 жыл бұрын
ஆமாம், கனவுலகத்திற்கு
@Karthigai4 жыл бұрын
,here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@KE-19763 жыл бұрын
Undoubtedly the God of Music. Sir it is high time that all your albums are remastered and restored in the best possible lossless quality and archived for future generations. There will come a time when people will appreciate lossless and even better appreciate the intricacies in your music. This is a humble request on behalf of crores of your fans
@crgprasad2 жыл бұрын
Absolutely super suggestion i endorse it...can someone from T series or any other vendor approach Raja sir and store these golden songs for next 100..500 years
@ManiVaas4 жыл бұрын
ராஜாவின் 70பதுகளின் பாடல்கள் சிறந்த ஒலி வடிவில் வெளியிடமும், அவரின் மேற்கத்திய பாரம்பரிய இசை அறிவின் முயற்சி அந்த கால பாடல்களில் மிளிரும்.நன்றி
@venkatesanarumugam39793 жыл бұрын
எல்லா விதமான போதைக்கும் மருத்துவம் உண்டு ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையின் போதைக்கு அடிமை ஆளானவர்கள் அதிலிருந்து வெளியே வரவே முடியாது.
@habibraja95986 ай бұрын
True words bro,,,
@selvijaya13445 ай бұрын
Yes
@indirapv83174 жыл бұрын
Raja of music ....by die heard fan of ragadevan Ilayaraja sir kerala
@mathialagan57033 жыл бұрын
தூக்கம் மறந்தே போகுது இசை சமுத்திரம்.இசைஞானி
@sruthipriyas91454 жыл бұрын
You are such an amazing person Raja sir💞!!!! Lots of love on you💝
@sureshkumar-ql3te4 жыл бұрын
உலக இசைஞானி..........
@arrtirameshbabu10204 жыл бұрын
Except 2 songs frm Anne Anne & eera vizhi kaviyangal song which is rarely heard songs .matra ella songs um pala nooru murai ketirundhalum salikavillai.hats off, sir
@seshadrie.s.5064Ай бұрын
உள்ளத்தை உருக்கி வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும் பாடல்கள். எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் திகட்டாத அதிசயம். இசைஞானி அவர்கள் நீடுழி வாழ்க.
@SweetlinSG4 жыл бұрын
அருமையான பாடல்கள்!!
@ilaiyaraajapreludes35573 жыл бұрын
இவரது பாடல்களும் ஒரு முடிவில்லா தொடர் கதை தானா.. ஓ மைனா ஓ மைனா
@vinayakmahadev51644 жыл бұрын
43:48 Roja Ondru is a magical composition. SPB Charan picked this song as his favourite SPB song ever
@Karthigai4 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@Mahewarisaravanan19954 жыл бұрын
உள்ளம் உருகுது ராக தேவனின் ராகத்தில்...
@Karthigai4 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@thivyasubbukutty43963 жыл бұрын
Poonthendral kaatre vaa..my god intha azhagaana paaaata intha cassette la olichu vachirkeenga what a song..it's got everything in that guitar and the pizicato..aahaaa..what a tune..opening percussion...enna oru paaatu.. intha cassette la olichu vachirkeengale..what a PhD research work this song..I can't fathom and belive this guitar ..what a song....the underlying music ..chords....the pizicato...Tung tung is haunting
@athavang7864 жыл бұрын
இசைகடவுளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். ஐயா நீங்கள் வாழும் இந்த சம காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே போதும். இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும். யாருக்கு எதை கொடுத்தாலும் (பொன், பொருள் ) மனநிறைவு இருக்காது ஆனால் உங்கள் பாட்டில் மட்டும் மன நிறைவடைவார்கள் அது போதும். 🙏🙏🙏
@KarthikKarthik-gq8mj3 жыл бұрын
Unmai
@juliavlog11763 жыл бұрын
ராஜா சார் ராஜா சார் தான்.பாடல்கள் வழியே எங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறீர் ஐயா
@srivarshinee40274 жыл бұрын
Beautiful song ever green song mind blowing song excellent collection of song there is only one ☝️ person in this is world 🌎 the GENIUS our Isnani Ilayaraja sir brilliant compositions suberb Iam proud to be born in TAMILNADU 🙂🙂🙂🙂🙂🙂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@srivarshinee40274 жыл бұрын
Thank you so much for the high light 🙂
@rajanperumal21024 жыл бұрын
Super
@elayarajahbalu4 жыл бұрын
Uruginen song... Uruginen with symphonic style composition in both interludes
@Shiv7gamer92784 жыл бұрын
Music god Raaja of music No one can reach raaja sir forever
@somethingforeveryone4543 жыл бұрын
இசைஞானியின் இசையை கேட்டால் இசையே மயங்கிவிடும் போல
@rkavitha58264 жыл бұрын
ராஜா சாருக்கு நிகர் யாருமில்லை... அருமையான பாடல்கள்
@ayyathuraimurugan43855 ай бұрын
ISAIGNANI IS UPTO MY LIFE..... GUIDE...MUSICALLY BLESSED.... ME THANKS SIR....
@mathialagan57033 жыл бұрын
உயிருக்குல் புதுஉணர்வு உங்கள் இசையை கேட்டால் முதுமையே கிடையாது.ராஜாவேதான்
@srivarshinee40274 жыл бұрын
Every single songs of his compositions brilliant it goes our soul inside makes our soul peaceful and calm simply suberb proud to be born in TAMILNADU very very very very very very fortunate to listen 👂 to his music compositions extraordinary ordinary compositions 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@srivarshinee40274 жыл бұрын
Thank you so much for the high light 🙂
@Karthigai4 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@udhayasravanan52464 жыл бұрын
Fantastic super all my favorite numbers thq 🙏💐🍫👏
@sivaganeshg49114 жыл бұрын
ராஜா ♥️♥️
@balajisakkrapani98233 жыл бұрын
யார் கம்போஸ் செய்ய முடியும் இது போன்ற ஒரு பாடலை ராஜா அவர்களை தவிர. படத்தின் பெயர் ஆனந்த கும்மி. எவ்வளவு பெயர் பாெருத்தம். இந்த மனிதனுக்கு நிகர் எவரும் இல்லை
@ArulMurugan-ye4nd4 жыл бұрын
🎼🎼🎼உருகினேன் உருகினேன்🎼🎼🎼
@kumaran79844 жыл бұрын
MILLION DOLLAR 🙏💐 ISAI MAESTRO RAJA AVARKAL 🙏🙏🙏💐
@dhanushkumarj55413 жыл бұрын
poonthendral kaatre vaa what a bliss
@dineshvenkatesan64 жыл бұрын
Maestro Good Melody's
@msk30664 жыл бұрын
Very rare songs...but unforgettable heart melting songs.. Long Live Raja Sir..
@prasannaparthasarathy79973 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@MROSCAR-wq8gl2 ай бұрын
❤❤❤🎉❤❤❤
@muthus75942 жыл бұрын
இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்த காலங்கள் இந்திய சினிமாவின் பொற்காலம்
@TamilTamil-ev7rt4 жыл бұрын
Best medicine for all the lonely hearts
@ssschannel244 жыл бұрын
தொகுத்து வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி🙏🙏
@sathyamuthu74062 жыл бұрын
Very Nice! 🙏Amazing! Blossom! Thank u!🙏
@balak..74442 жыл бұрын
Oru ragam padalodu..is my favourite amazing prelude and interlude and SJ breezy voice..
@chandrasekaransivanaiah49324 жыл бұрын
நாம் செய்த தவம் இவர் தமிழராக பிறந்தது. இவர் செய்த பாவம் இவர் தமிழராக பிறந்தது.
@vengimani24214 жыл бұрын
ஏன் தாங்கள் இப்படி கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையா? அல்லது வேறு ஏதேனும் சொல்கிறீர்களா? அவர் தன்னளவில் சாதனைக்காக இசை அமைக்கவில்லை. இது அவரை நன்கு அறிந்த வர்களுக்கு தெரியும். மற்றபடி இவ்வுலகம் இருக்கும் வரை காற்று இருக்கும் வரை அவருடைய இசை வாழும். அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இசை தூதர்.நன்றி.
@chandrasekaransivanaiah49324 жыл бұрын
@@vengimani2421 உலக அளவில் இவரின் பிரபல்யம் எவ்வளவு? இதே இவர் ஒரு ஆங்கிலேயர் ஆக இருந்திருந்தால் எத்தனை ஆஸ்கர் வாங்கியிருந்தார்? எவ்வளவு பேரால் பாராட்டப்பட்டிருப்பார்? குறைந்தது நூறு மடங்கு.
@sureshpandian50454 жыл бұрын
True
@jananisriganesh93653 жыл бұрын
@@chandrasekaransivanaiah4932 sir isaignani Oscar ku elam appar pattavar. Avar oru avatharam
@DSugumaran-iv3ox5 ай бұрын
நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் படி அமைந்த நம் தமிழ் இதயங்களுக்காகவே இவருடைய இசை சொர்க்கம். மேல்நாட்டு காரர்களுக்கு கரடுமுரடான இசை மட்டுமே சரியாக இருக்கும்.
@rajabalu79963 жыл бұрын
Is there a way to call myself an EXTREMEEeeeST FAN of this collection without getting flagged? The entire song list travels through my childhood to high school. Love it!!
@pratheebasubbian19964 жыл бұрын
Excellent collections of Raja sir👍
@revathiganesh87983 жыл бұрын
Wow what a Mind Blowing Songs..God Bless.
@komalkumar90734 жыл бұрын
Fantastic Composition 👍👍👍
@nehruarun51222 жыл бұрын
Best of best. Thank you 🙏
@MrKrishnakumarm3 жыл бұрын
Evergreen melodies Wow.....
@i.s.krishnamurthy97753 жыл бұрын
We are lucky. நன்றி.
@shanmugaraju43614 жыл бұрын
Super; Raja sir music💚💙💛💙💜🎶🎵🎵🎵🎵
@SatyamtheTruth9994 жыл бұрын
We are missing greatest combo of SPB sir with Raja sir.🙏🙏
@Dr.Kikki_074 жыл бұрын
First song pothum.. Full video mudinjidum ☺☺
@kMbheem3 жыл бұрын
அருமையான பாட்டு. நன்றி. நான் புதிய புதுசு. கங்கை அமரன் lyrics சூப்பர். 💐💐💐💐🌹🌹🌹🏵🏵🏵🌼🌼🌻🌻🌺🌻🌼🌼🌷🌷🐝🐝🐝
@shanpuvi3 жыл бұрын
Still fresh to listen, this is what call music. Thank you Raja Sir
@Quiztamilchannel3 жыл бұрын
ராஜா ராஜா தான் எங்கள் ரத்தத்தில் கலந்த ராஜராகங்கள்
@KK-Music1Ly4 жыл бұрын
எங்கள் ராஜா சார் ❤️🙏🏼
@amuthavalli38583 жыл бұрын
🤩🤙
@karusamy25243 жыл бұрын
SUPER SONG THANK RAJA GOD BLESSING
@sureshk7513 жыл бұрын
Music king Ilayaraja sir ❤️🙏💐🎵🎶 god bless you sir and your family ❤️❤️
@Abdulraheem-tb5jt3 ай бұрын
poonthendra alagu vari paadal super
@SatyamtheTruth9994 жыл бұрын
First song of this Vol: Telugu movie "Sitara" Supehit songs. Telugu version some what better.👍👍